இனம் புரியா வயதில் இசைஞானியின் இசை கேட்டு என் கிராமத்தில் வாழ்ந்த அந்த நாட்கள்! அடடா!! இதற்கு மேல் என்ன சொல்ல!!!
@sivavijay38823 ай бұрын
1980 ..... களின் இசை.. அது என்னமோ தெரியவில்லை. அந்த நாட்களின் இசையை கேட்கும் போது அந்த காலத்திற்கே நாம் சென்று வாழ்வது போல் உள்ளது.... உண்மை அனுபவம்... ஆஹா சென்ற காலங்கள் நிஜமாக வரவில்லையென்றாலும் இசைசக்ரவர்த்தியின் இசையில் நாம் கால சக்கரத்தின் பின்னோக்கி சென்று வாழ்வது போல் உள்ளது.. உண்மையிலேயே அந்த கால வாழ்வு திரும்ப வராதா என மனம் ஏங்குகிறது.
@SupremeTruthReigns3 ай бұрын
இந்தப் பாடல் வெளிவந்த ஆண்டு 1977.
@kumar93193 ай бұрын
இனி அடுத்த ஜன்மம் தான்.....
@rameshvell13 ай бұрын
Yes,remembering the good old college days.
@neeldani74503 ай бұрын
சுபாஜி, நீங்கள்தான் உண்மையான எஸ்.ஜானகி ரசிகை. அற்புதமான வர்ணனை! 👋👋👋
@Manikandan-sb5up2 ай бұрын
இசை ராணியின் இந்தப் பாடலை சகோதரி சௌமியா பாடி சிறப்பு செய்திருக்கிறார். அருமை.
@raashidahamed89253 ай бұрын
தேனமுது ! இளையராஜா ஜானகி அவர்களின் அற்புதம்.
@sekarr14183 ай бұрын
Even Janaki amma "ardham" nu paaduvaanga. But this Lady, very clear pronunciation
@abdulbros2713 ай бұрын
அப்பப்பா... என்ன ஒரு அழகிய பாடல்... இசை விருந்து படைத்த அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றி...
@v.haribabu93083 ай бұрын
பிடித்ததையோ, பிடித்தவர்களையோ பேசக்கேட்கையில் எல்லையில்லா சந்தோஷம் பெருக்கெடுக்கும் அந்தவகையில் இன்று ஜானகிம்மாவை சகோதரி பேச பரவசம் கொண்டேன். QFR ன் இன்னொரு மகுடம். அந்த 70 களின் இறுதிக்கு கூட்டிச்சென்ற இசை குழுவினருக்கு பாராட்டுக்கள். வாழ்க. 👏👏👏
@dhayalansandra38703 ай бұрын
அந்த நாளில் இலங்கை ஓலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச்சேவை-2 இந்த பாடலை கௌரவித்து அலங்கரித்து சிறப்பு செய்த நினைவுகள்... 💐❤️💐
@veslyvenkat31523 ай бұрын
Super இளையராஜ இளையராஜாதான்
@SASanthoshkumar3 ай бұрын
எப்படித்தான் இப்படி அழகா பாடுறீங்களோ தெரியல
@sivavijay38823 ай бұрын
கடவுளின் கருணையன்றி வேறென்ன....?
@sandhyapradeep42853 ай бұрын
Listening to this irresistible melody by THE RAAJA after a long time. JANAKI AMMA is irreplaceable, we can sing paeans about her voice and talent forever. Thanks to the talented QFR team for this lovely recreation. God bless.
@dukyprines74713 ай бұрын
SREEREENGAR..பின்னணி பாடகர்களில் 80 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி இசையை மூச்சாக சுவாசித்து கொண்டிருக்கும் ஜானகியம்மா அவர்களை போற்றி புகழ வேண்டிய, தருணமிது. பாடும் நிலா படத்தில் ஜானகியம்மா பாடிய தேனூரும் ராகம் நான் பாடும் நேரம் விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே..ஏஏ என்ற பாடலை QFR ல் கேட்கவேண்டும் என்ற ஆசை உள்ளது. அந்த பாடல் இடம்பெற்றால் மண்னோரையும், விண்னோரையும் தாலாட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.
@sivaraman98363 ай бұрын
We'll try. உண்மையிலேயே ரொம்ப கஷ்டமான இசை, S ஜானகி அம்மாவின் இனிமையான குரலுக்கு நான் என்றும் அடிமை.
@gresham933 ай бұрын
Thank you for S.Janaki amma's song. Superb performance. Went to that time . Golden times.Special kudos to Shyam and Taala Tansen Venkat.
@indirapattabiraman15063 ай бұрын
அழகாக குயில் கூவியது .... தன் சினைகித குயில்களுடன்.... நன்றி சோதரி🌹🙏
@selvidoss23083 ай бұрын
சுபா mam நீங்கள் சொன்னது போல் இந்த பாடலை a to z ரசித்திருக்கிறேன் hats off you and your team
@காலம்-ப5வ3 ай бұрын
கல்லூரி காலத்துக்கே கொண்டு சென்று விட்டீர்கள். இது போன்ற சில பாடல்கள் மனதை வருடி செல்லாது. Anabond போட்டு ஒட்டிக்கொள்ளும். மேடம் பாடலில் உள்ள சங்கதிகளைப் பாடி விளக்கும்போது, ‘... முன்பு விளங்காத உண்மைகள் விளங்கும்’ என்ற பாடல் வரிகள் தான் ஞாபகத்துக்கு வருகிறது. QFR செய்வது ஒரு சேவை... தொண்டு. பலருக்கு மருந்தாக அமைகிறது. நன்றாக பாடியிருக்கிறார்கள். இசைக் கலைஞர்களும் அருமையாக வாசித்திருக்கிறார்கள். மேடம், நீங்களும் ஒரே ஒரு பாட்டு ... எங்களுக்காக பாடுங்கள் ப்ளீஸ்.
@shanmugamthiagarajah91743 ай бұрын
Wow!! Sowmiya Mahadevan sang this song so beautifully and it’s commendable. Whether it’s low & high pitch with birkas, she has done 100% justice to this song. She deserves to be noted for future songs through our brilliant Music directors, and A R Rahman will definitely make use of such voices with pleasure.
@rajasekaranrajasekaranma3 ай бұрын
What a lovely song by Raja sir, janaki Amma so melodious beautiful singing, sridevi very beautiful Suba mam explanation about this song very beautiful, Sowmya mind blowing singing and excellent orchestration, hats off to qfr team
@ganeshkumar19573 ай бұрын
Awesome presentation by QFR team. Next song may be" naan kavignanum illai". Thanks Subha.....Dr.Indira
@kandhavelm30123 ай бұрын
அந்தக்கால நினைவுகள் இனிமையான கனவுகள். இரத்தத்தில் கலந்த பாடல். மனது வானில் பறக்கிறது. மீண்டும் வருமா அந்த நாட்கள்......!!!!!!. வானோலிப்பெட்டியை காதில் வைத்து கேட்ட பாடல். ஒரு கோடி நன்றிகள் அம்மா.
மிகவும் அருமையாக இருந்தது. பழைய பாடல்களைத் தேடித் தேடி அருமையாக வழங்கும் qfr குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். ❤❤❤❤
@HemaBalaji-xd5cm3 ай бұрын
This is easily one of SJ’s top 10 songs. Not an easy job to match SJ, she’s always THE BEST. Good attempt by young Sowmya. (We are not here to compare at all) Shuba ma’m- this song has come really late. Pls dig more of such gems. With due kudos to your entire team, the full credit naturally goes to the one and only Raja, Ilayaraja ……. RAJADHIRAJA 😎😎
@Dudf2s2 ай бұрын
இந்த பாடலின் சவீதா சாய் மேம் பாடி இருந்தால் தேனாய் இனித்து இருக்கும்❤❤❤❤
@selvalingam12633 ай бұрын
என்ன பண் அமைப்பு ராஜா சார், மனதை வருடுகிறது. இப்படி எங்கள் இதயத்தை கொள்ளலாமா.
@bhuvaneswarithomas86303 ай бұрын
Superb semma singer same like S.Janaki madam and flute great highlights flute and singer.God bless you all. Madam Shubha you r choosing nice song and singers.😂😂😂🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@ramachandranm91883 ай бұрын
Very nice. I am reminded of PBS/ Janaki of 1963 live. Lucky to be living in Janaki age. Also her innovative and lively persona. Long live and be healthy. Ram Ram.
@chithramanivannan83193 ай бұрын
Thanks to Ilayaraja for creating this magic. Hats off to him for recognising her talent bringing her to the forefront.
@janakiramangg37983 ай бұрын
Awesome rendition of the evergreen song Brilliant presentation with nice orchestration 👏👏👏👏
@sridevinalinad17943 ай бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரி. அப்போது அதன் அருமை தெரியவில்லை. இப்போது கேட்கும்போது இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று மலைக்க வைக்கிறது.👌👏🌹🌹
@balasivasankaranАй бұрын
காதில் தேன் வாங்கி கண்ணில் நீர் சுரந்தேன். Hats off to #sowmya. Panchu Arunachalam sir will be blessing her from heaven for bringing out the essence of his lines word by word. Or should I say letter by letter? God bless you Sowmya.
@venkibalu513 ай бұрын
excellent rendition..Raja's caliber shines right from his first movie / early movies...(on a funny note: there is color coordination in Shyam's curtain, Venkat's pant and Venkat Narayan's background ☺)
@c.m.sundaramchandruiyer43813 ай бұрын
Thanks
@rajkumargovindrao7773 ай бұрын
Sweet and Melodious song of Janaki Amma and Mystic music of Isaignani .... brilliant singing and music. Nostalgia feeling taken back to college days. Super Shubha Mam
@TheMadrashowdy3 ай бұрын
They way IR used English Horn and Oboe in a Tamil song some 50 years ago was path breaking. You can play the song in any remote place in the world and still it mingles with the nature....
@k.a.pargunamarumugam87173 ай бұрын
மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது.🙏
@sivapriyanarasimhan18753 ай бұрын
Arumaiyo arumai arumai Soumya. Excellent presentation Soumya. Oh oho aha our QFR jhambavans our musicians what a support . No words to express. Totally kiranginom. Hats off to everyone.
@rameshvell13 ай бұрын
Beautiful singing, excellent orchestration of the song,nice presentation by QFR. Reminded of good old college days of hearing this song and annakili movie songs through cone speakers and cycling to and from college.
@RajaR-kj3ec2 ай бұрын
R.Raja....🎉🎉🎉🎉🎉...A1.
@Murugesan-e4eКүн бұрын
இதம் 🎉
@sivanandam61473 ай бұрын
இசைஞானி ஜானகி காம்பிநியேஷன்
@PammalRaaja3 ай бұрын
Match made in heaven and the chemistry between them is divine.
@paramasivamparamasivam30603 ай бұрын
வணக்கம் நன்றி என்றைக்கும், மனம் நெகிழ்ந்து போனது. ❤❤❤❤❤😊😊😊🎉🎉🎉
@RajaR-kj3ecАй бұрын
R.Raja.....☆☆☆☆☆....A1...ok.
@VKSENTHIL-s6n3 ай бұрын
Song selection awesome and singer vera level ❤❤❤❤❤❤
@Dudf2s2 ай бұрын
சுபா மேம் உங்களது வர்ணனை என்ன சொல்ல ❤❤❤ அம்மா சவீதா சாய் மேடத்தை பாட வைங்க இன்னும் அருமையான குரல்வளம் அந்த அம்மாவிற்கு
@kamalakannan95363 ай бұрын
Super song selection.Great performance by QFR team
@umeshk.r1323 ай бұрын
Wow wonderful mam
@srigop63733 ай бұрын
Ms. Sowmya Mahadevan sang so nicely. I really enjoyed it. My wishes to all participants.
@karthikmuthuvel63033 ай бұрын
Total package...thanks raja sir, thanks QFR team ❤
@msudhakar53483 ай бұрын
You are singing nicely Subhashree. Try singing along with narration of the song. Awesome song and awesome singing by the singer and orchestration is awesome asusual. Kudos to QFR for recreating this song.
@avsundaram3 ай бұрын
Great talent is Soumya!! What a voice?!
@padmagopal13483 ай бұрын
As you said wonderful rendition by Sowmya!!! Lovely recreation.
@r.srinivasan54953 ай бұрын
Superb song selection. As usual qfr has done justice for thissong also...
@umakumar70563 ай бұрын
Excellent singing by Soumya. Well done QFR
@Krishnarao-v7n3 ай бұрын
Song Amazing Singer Singing Beautiful ❤️❤️ 🎉🎉🎉🎉
@Caravantalks3 ай бұрын
மூன்று சரணங்களில், இரண்டாவதை மட்டும் low note 🎶 இல் ஆரம்பித்து வித்தியாசம் காட்டியிருப்பார் ராஜா. மோகன இராகத்தின் சாயல் தெரிகிறது. சௌம்யா பிரமாதப் படுத்தியிருக்கிறார். Thank you Suba madam and each one of the team.❤
@subramanianb3 ай бұрын
Awesome open throat sweet voice of Sowmya...Great... Sunday "Pavadai Thavaniyil" song from Nichaya Tambulam
@ravimegala70462 ай бұрын
பாடல் அருமையான பாடல் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@vidhyaaiyer17853 ай бұрын
முதலில் யாரைச் சொல்வது... யாரைப் பாராட்டுவது என்று ஒன்றுமே புரியவில்லை... எல்லாரும் அவ்வளவு லயித்து படைத்த படைப்பு... மதுரை வெங்கடா கலகிட்ட பா... குழல் குயில் குழைந்து வந்ததுன் கானம்... Opening prelude ஏ musicians வெளுத்துக் கட்டியாச்சு! மும்பை கார்த்தி guitar piece உட்பட bass lines பிரமாதம்.. சாமி sir oru veteran. .. அவர் தாளம் என்பது பாரட்டுக்கெல்லாம் அப்பால். Shyam bro என்ன ஒரு packaging, என்ன ஒரு வாசிப்பு.. interludes சொக்க வைக்குது.... எல்லாருடைய artistry ஐ perfect ஆக frame இல் காட்டும் சிவாவை என்ன சொல்வது.. well-done சிவா. சௌம்யா ஒவ்வொரு முறை கண்ணன் வந்தானா ஆ.. வரும் இடம் எல்லாமே சிலிர்ப்பு... Over the years she has moulded so beautifully and SJ அம்மா வின் இந்த range பாட ஒரு தைரியம் வேணும்.. பிரமாதம் சௌமியா. குயிலே.. என்று என்ன கொஞ்சல் என்ன கெஞ்சல்... Super. முதல் சரணம் சதிர் ஆட என்று பாடும் போது ஊஞ்சல் ஆடுகிறது ரொம்ப மென்மையாய்... அதே போல் last சரணம் யவ்வனம் என்று இளமை பொங்க வரும் பாடல் என்றும் இளமை யான பாடல், கவிக் குயிலுக் கு வயசே ஆகாது
@c.m.sundaramchandruiyer43813 ай бұрын
நன்றி
@esanmukganathan38153 ай бұрын
குரல் தேர்வு மிக அருமை, பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 💐
@subramanianb4223 ай бұрын
Superb 🌹 star to all starts 5
@rajeshderma2 ай бұрын
🎉Excellent 🎉
@musicalknots78683 ай бұрын
மேடம், வெள்ளி கிழமையே எங்களுக்கு அறுசுவை விருந்து படைச்சாச்சு. மூணு நாளுக்கு அப்படியே இந்த மயக்கத்திலயே இருப்போம்
@AparnaaSubramaniam3 ай бұрын
Neenga mattum mayakathileye irundukonga, engaluku three days um paattu vendum😂
Excellent rendition and wonderful presentation by qfr team madam. Rare song and one of the song which take you to beautiful 70's.
@Ngayinvanyan2 ай бұрын
Super singing and good orchestra
@essdeeare45583 ай бұрын
Awesome presentation... Thanks to QFR team.... ❤❤❤
@mohanabharathigmb79673 ай бұрын
Medam unga kural suuuuper
@jamest94453 ай бұрын
Excellent presentation! Shyamji, as usual, note-worthy performance. Special kudos to Madurai Venkat..🎉
@r.balasubramaniann.s.ramas57623 ай бұрын
Extradinary performance congratulations
@devikarajan22273 ай бұрын
Super singing in such a high pitch. Shyam playing the beautiful notes, flute, everyone great job. 👏👏👏👏
@vidyavijaykumar76293 ай бұрын
Very nice and thanks to qfr team.and for you too mam👌👌🙏🙏
@narayananrangachari90463 ай бұрын
Sowmya is quite amazing!!! All the others are also equally brilliant. In all an excellent presentation. Thanks 🙏
@bharathiviswanathan67113 ай бұрын
Hats off to sowmya. Very well sung.
@sridharthakurli3 ай бұрын
பெண்ணின் மன ஏக்கங்களை இசை ரூபத்தில்.... ❤❤❤
@velmaster20103 ай бұрын
This is an extraordinary composition of Isai Gnani. Sowmya excellent singing. Venkat, Selva and Karthick did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@ShyamBenjamin3 ай бұрын
Thankyou!
@aishwaryaraghuraman32113 ай бұрын
Very melodious sing and singing kudos to your whole qfr team keep rocking
@sujathaananthapadmanabhan58053 ай бұрын
Song super oooo super extradinary singing Sowmya❤❤❤
@nedumaranelangamuni93903 ай бұрын
அருமைங்க....💐💐💐💐
@muralirajaraman46483 ай бұрын
Simply superb. Great work by QFR team. Nuances of the song are, as usual explained beautifully
@kumar-qq4xt3 ай бұрын
subamma supper song Vazga valamudan
@Hari.R-r7j3 ай бұрын
Very nice 👍
@JaganRakshitha-z8e3 ай бұрын
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா பாடல் என்று நினைக்கிறேன் சகோதரி
@janarthananvenu7401Ай бұрын
Sirappu.
@revathimurali16943 ай бұрын
Great recreation and great rendition by all without any exception. Very melodious. Enjoyed.🌹