அரவிந்த் ரம்யா இருவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
@UshaRani-cb5iv10 ай бұрын
Subha sister பாடலுக்கு முன்னாள் நீங்க தரும் விளக்கத்துக்கு அப்புறம்தான் பாடல் மேலும் ரசிக்கும்படி இருக்கிறது
@ramakrishnanmahadevan435910 ай бұрын
I am a malayali enjoying QFR songs. Keep it up
@whitedevil914010 ай бұрын
தேவாம்ருதம்..ஜீவாம்ருதம் QFR 'தான்...!👏👏👍🌷🌹🌷✨
@vidhyaaiyer178510 ай бұрын
உட்கார்ந்து கொண்டெல்லாம் இந்தப் பாட்டை எப்படி கேட்பது.... Full body moving தான் அவ்வளவு effect, சிவா வை சொல்லியே ஆகவேண்டும்... visuals do a rhythmic dance all through especially when tht frame in the middle stays , the outer keeps moving in a effect created pattern.... என்னமா இருக்கு அது.. ஷ்யாம் bro keytar ஐ வீணை வாசிப்பது போல் வாசித்தது தேவ அம்ருதம் சாப்பிட்ட effect! Prelude and First interlude he along with durai s and Karthi did magic only... கூடவே டிஸ்கோ ராமா பாடுவது கூடுதல் சிறப்பு.. ஷ்யாம் கலக்கோ கலக்கு என்று கலக்கி விட்டார்... மும்பை கார்த்தி superstar மாதிரி சந்தன கோவிபோட்டு regular guitar என்ன bass guitar என்ன என்று போட்டு தாக்கிட்டார்... especially the second interlude out of the world. Durai s is an extremely incredible violinist... கச்சேரிக்கு எப்படி வசிப்பது, dance orchestra வில் எப்படி வாசிப்பது, என்று varieties தெரிந்து அள்ளித் தரும் கலைஞர்... ரொம்ப பிரமாதம் those bowing and the seasoned playing.. just too good.. Sami sir 🙏 என்ன rhythm effect then came dolak ..அய்யோ சரணம் landing எல்லாம் dolak மாயா ஜாலம்... அருமை o அருமை.... ரம்யா clean and outstanding singing... கொஞ்சுங்கள் எவ்வளவு அழகு each time, well synced harmonies, well sung and what a blend...இதை விடவா இன்ப லோகம், second time that high sangathi... நிஜமாவே தோணும்..இதை விடவா இன்ப லோகம், இதுவல்லவா ராஜ யோகம் .. இப்போ அர்விந்த் ஶ்ரீநிவாஸ்... Oh spb sir dynamics திவானா varieties பின்னிப் பெடல் எடுத்தாச்சு....second charanam la மாற்றி second time ஒரு சங்கதி போட்டு என்ன அனாயாசமாக brilliant singing! And ramyas visuals சந்திரோதயம் என்பது சூரிய அஸ்தமனத்தை symbolic ஆகக் குறிக்கும் என்றால், those shots did justice... Fabulous production... Great great job
@saisharma923410 ай бұрын
இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் நன்றிகள். இப்படி இசைத்தால் பாடகர்களுக்கு ஆனந்தம்தான். அரவிந்த் & ரம்யா வெளுத்து கட்டிவிட்டார்கள். Kudos to QFR team.
@k.chandramouleeswaran547510 ай бұрын
M A S S 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@indhumathi700710 ай бұрын
என்ன ஒரு அற்புதமான பாடல். அருமையான recreation subha
@jayachandran909710 ай бұрын
சூப்பர் சூப்பர் அருமையான பாடல் மறக்க முடியாத பாடல்
@lakshmir.v196410 ай бұрын
ஒரு துள்ளலான பாடல், மறு உருவாக்கம் செய்து அசத்தி விட்டீர்கள்... அனைவரும் ஒரு ஆடலுடனே பாடி, வாசித்தது பார்க்கவும் அருமை.. எங்களையும் வீட்டில் இருந்த படியே ஆட வைத்து விட்டீர்கள்.. பாடிய, வாத்தியங்கள் வாசித்த, மற்றும் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு அழகிய மாலை போல் கொடுத்த qfr 'க்கு நன்றிகள்..🙏🙏🙏🙏🙏
@khadiseenusrinivasanrajago72610 ай бұрын
அற்புதமான ஒரு படைப்பு வாழ்த்துக்கள் அரவிந்த் ரம்யா
@venkatesang.v.423010 ай бұрын
1982ஆம் ஆண்டில் வெளியான மூன்று முகம் திரைப்பட பாடலை 2024இல் கேட்கும்போது ஏதோ நேற்று வெளியானது போல ஃப்ரெஷ் ஆக உள்ளது. கார்த்திக், வெங்கட் தனி ராஜாங்கம்.. அரவிந்த் ரம்யா அருமை ஷ்யாம் சூப்பர் ஸ்டார் பாடல் என்றால் கேட்கவே வேண்டாம். பட்டைய கிளப்பி உள்ளார். நான் பள்ளியில் இருந்து வெளி வரும் ஆண்டு பாடல் என்னை பள்ளிபருவதிற்கே அழைத்து சென்று விட்டது. சூப்பர் QFR டீம். அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
@ShyamBenjamin10 ай бұрын
Nandri!
@antonyrajz10810 ай бұрын
அழகுத் தமிழில் அழகிய பாடல்.
@velupalani177710 ай бұрын
நன்றாக உள்ளது. Female voice மிக மிக மிக அருமை. well done ஷ்யாம்.... ஆனாலும் ஷ்யாம் தென்றல் வந்து என்னைத் தொடும் , கொடியிலே மல்லியப்பூ.... இந்த 2024 வருடத்திற்குள் pls Consider
@ShyamBenjamin10 ай бұрын
🙏🏾
@velupalani177710 ай бұрын
@@ShyamBenjamin நன்றி
@nagendrannagendran946810 ай бұрын
Final music touch 👍
@arulmozhikirubakaran91293 ай бұрын
Energetic song, well performed 🎉🎉🎉
@t.selvamani7 ай бұрын
🎉🎉🎉🎉 super pro
@ilayarajac341910 ай бұрын
Superrrrrrrrrrrrt
@ganeshkumar195710 ай бұрын
Awesome presentation by all....A.M.Raja's song...Thuyilladha penn ondru kanden....Dr.Indira
@rajkumargovindrao77710 ай бұрын
Excellent professional presentation of this disco song❤❤❤...looks like the song got revitalised by this QFR Team ..... Brilliant show ....each and every one has given their best.... thoroughly enjoyed...special thanks to our Shubha Mam...hearing this after a long time....vivid nostalgic moments of my college days watching this movie with my college friends❤❤
@selvidoss230810 ай бұрын
Wow superb song and music the legend spb sir voice kelunga kelunga கேட்டுகிட்டே இருங்க TQ you subha mam and your team
@chinnasamyrajagopalmanojdh919210 ай бұрын
மிகவும் அருமை❤ தொடரட்டும்.......,
@bigbtnt100010 ай бұрын
I can't stop smiling through out the performance . Specially Arvind Srinivas and Karthick went into tranz state while performing... Gem of a presentation.. hats off to QFR... Keep rocking 👌👊
@soundararajangovindarajulu81710 ай бұрын
I saw the full song shooting at mahabalipuram Beach during my college days...early 80's
@sridharansridharan-tm3qg6 ай бұрын
இருவரின் குரலும் அருமை
@ebinezerjesudoss40376 ай бұрын
Perfect reproduction, both the Singers are singing awesome. Especially the conclusion part is awesome. Great work team qfr.
@supamanithan149210 ай бұрын
Finally one of my favorite songs
@shank3k10 ай бұрын
Excellent singing by both and orchestration 💯👌👏
@RajaR-kj3ec10 ай бұрын
R.aja.🎉🎉🎉🎉🎉🎉.
@ssree590110 ай бұрын
Excellent rendition.. Especially Ramya.. Forgotten song.. Thanks for bringing back..
@vasanthaseelan7 ай бұрын
Wow! Wow! Wow! Fantastic duo. Aravind srinivasan has a superb throw in his voice. Wish he gets to sing more songs. I remember he was appreciated by Asha Bhonsle when he sang hindhi song in Airtel Super Song. Ramya's voice is absolutely out of the world. They complemented each other very well. No words to express my 👏👏👏to the team who played the instruments. Recreation at its best! Welldone QFR. ❤❤❤
@antonyrajz10810 ай бұрын
மேதைகளின் சிறந்த படைப்பு.
@ganesans682810 ай бұрын
நானும் எனது நணபடும் இந்த மூன்று முகம் படத்தை தேவி பாராடை ஸ் திரை அரங்கத்தில் இரவு 9.30 மணிக்காட்சி பார்த்து விட்டு ஸ்பெஷல் பஸ்ஸில் 18.A இரண்டு மடங்கு கட்டணம் )தாம்பரம் வரை வந்து பின்பு மணல் லாரி பிடித்து சிங்கப்பெருமாள் கோவில் வந்து பின்பு நடந்து எங்கள் ஊரன திருக்கச் சூர் வந்து சேர மணி மூன்றுக் மேல எனது அவ்வளவு சினிமா பைத்தியம
@k.chandramouleeswaran54756 ай бұрын
சூப்பர் better than Original😊
@surijeyamchennai519910 ай бұрын
Extrardinary performance. Shyam rocking man. Karthick u enjoyed. Salute to all.
@ShyamBenjamin10 ай бұрын
Thankyou!
@santhanamn315210 ай бұрын
வசந்த காலம் வருமோ மறக்க முடியுமா படம்
@srivatsansc295310 ай бұрын
Bubbly song exactly recreated by Qfr. Arvind and Ramya nailed it. Karthik was in his elements. Durai Shyam n Venkat were excellent. Recreate western hits like Danger zone, Highway to hell, Rock you like a hurricane. Will be a great fodder for guitar players.
@umavishwanath439610 ай бұрын
A Peppy number..👌👌👌Wonderful singing Bharani and Ramya..👍👍Superb orchestration 👌
ராகமாலிக ரசிகன் என்ற முறையில் ஓர் விண்ணப்பம் கிளிஞ்சல்கள் படத்தில் இருந்து விழிகள் மெடெயம் இமைகள் திரைகளம் பார்வை நாடகம் உங்கள் இசை அமைப்பார்கள் அசதுவங்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sankaranarayananvenkatacha751710 ай бұрын
Beautiful song, one of the best of Sankar Ganesh SPB & Vanijayaram rocking🎉
@balasankarb823810 ай бұрын
Super background music.
@sundharagirikalimuthu945210 ай бұрын
Guitar is still beating my eardrums. Mind-blowing.
@jayanthiravikumar260310 ай бұрын
Excellent O Excellent rendition by qfr team
@RespectAllBeings62779 ай бұрын
excellent !
@muthusamyvisu362810 ай бұрын
மறக்கமுடியாத பாடல் QFR team க்கு அனேககோடி நமஸ்காரம்🎉
@rajutvs10 ай бұрын
Should say one of that was so close to the original. Wonderful reproduction from singers and the musicians.
@rameshchandarpunnai940210 ай бұрын
Dhool..superb QFR team.
@sethuramankrishnan988410 ай бұрын
Fantastic re creation. Arvind n Ramya nailed it. Rockstar performance. Both subtly exhibited that legendery duo'S nuances and expertise! Music score is outstanding n fabulous!!
@aarveeen10 ай бұрын
Best choice of A M Raja song தனிமையிலே இனிமை காண முடியுமா solo
@pradeepsekar10 ай бұрын
Identical to the original... Identical!! Absolutely amazing performance by all artists! Just the standard of QFR nowadays....
@rangarajansubramanian427910 ай бұрын
My favorite song. Thanks a million for remaking this song. Good team effort. Originality in tact.
@dawndough397010 ай бұрын
#QFR team thank you for a psychedelic Saturday! #Ramya we have to crown you as queen of voice dynamics! Thank you #Aravind and #Ramya for your clear pronunciation of தமிழ் words. #Karthik , #shyam #durai 👏🏼
@tharmathambyrajah803910 ай бұрын
Simply superb...Vera level musicians..
@c.s.narayanannarayananc.s834510 ай бұрын
Super super 👏👏👏
@whitedevil914010 ай бұрын
A.M ராஜா..... P. சுசீலா அவர்கள். ஏனடா கண்ணா இந்தப் பொல்லாத்தனம் பாடல். அன்பு ரோஜா.. 1975. ஆவலாய் உள்ளேன் சுபஸ்ரீம்மா.. நன்றி..!🙏🙏🌹
@srajakumari42410 ай бұрын
சூப்பரான நிகழ்ச்சி அற்புதமான பாடல் பங்கு பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்
@sivasiva2k10 ай бұрын
Perfect perfect perfect 👌
@saranraj312810 ай бұрын
Male singer Juz nailed it❤️❤️❤️
@kaiserkaiser172110 ай бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌🏼👌🏼💐💐💐💐💐
@swarnalathag87710 ай бұрын
Amazing. Highly enthusiastic song. Nice to hear. Thanks to QFR for selecting this song.❤
@rradha6110 ай бұрын
Out of the world recreation.
@kumaresanm305010 ай бұрын
மிகவும் அருமை மா.... வாழ்த்துக்கள்
@vijayakumarv803810 ай бұрын
அருமை அற்புதம் அட்டகாசம்👏💐
@63manian10 ай бұрын
Wow! What a song! I didn’t expect this song here in QFR. This is one of the song I frequently listen to. I still remember watching the this movie in Devi Paradise theatre in Mount Road, Chennai. அற்புதமான பாடல் வரிகள். சில வரிகளுக்கு இன்னும் பொருள் தெரியவில்லை. அப்பேர்பட்ட தமிழ் வார்த்தைகள் . பிரமாதம் QFR. Take a bow!
@PSNization10 ай бұрын
My favourite,A.M Raja&P Sushila duet " தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா"...
@muthumurugan876010 ай бұрын
Awesome work all teams
@JaiKumar-gd3fy10 ай бұрын
Really devamirtham❤❤🎉😊
@bamashankar489010 ай бұрын
அருமை, அற்புதம் 🎉🎉🎉QFR ❤❤❤thku 🎉🎉🎉
@satishmadhav10 ай бұрын
Reminds me of my childhood. Playing this song multiple times rewinding the song.
@sivapriyanarasimhan187510 ай бұрын
Rocking performance by Arvind and Ramya. Arumaiyo arumai . What a superb song. Amarkalam support by Venkat Durai Kartick Shyam . Shyam is in a completely different avatar. Every one has made the listeners to dance. Rocking QFR. Hats off to you the entire team.
@jeyalakshmisubramanian644710 ай бұрын
Really superb. 🎉🎉❤❤
@antonyashok758010 ай бұрын
Sema super 👌
@reubenvries880710 ай бұрын
Aravind Srenivas, ppppppah, fantastic singing man! So good to hear you again.
@rajivenkat215510 ай бұрын
Class 👌
@sudhaskameswaran136810 ай бұрын
Fantastic recreation...kudos to QFR Team.
@mohamedrafi416710 ай бұрын
Fantastic singing and orchestration. That dynamics. Wow.
@vaanma89010 ай бұрын
My God.... Ma most favourite 💞😍❤
@parasivatharman131010 ай бұрын
Thanks
@Ragamalikatv10 ай бұрын
Thank you sir
@parasivatharman131010 ай бұрын
You're welcome and Than *you* for doing this.@@Ragamalikatv
@meeraramanan405410 ай бұрын
Wonderful
@joshuakanakaraj402910 ай бұрын
Excellent playing Karthick 👏
@samuelmani381710 ай бұрын
Wow great song and wonderful performance
@vidyavijaykumar762910 ай бұрын
Very nice performance and congratulations to qfr 👌👌
@padmagovindaswamy905810 ай бұрын
Thanks for playing this video
@balajir655310 ай бұрын
அருமை
@muthurajmuthuraj455410 ай бұрын
exlent music and voice
@suriyaprakash820410 ай бұрын
Excellent ❤
@msudhakar534810 ай бұрын
Awesome song. Awesome singing by the singer's and orchestration is awesome asusual. Kudos to QFR team Subhasree mam for recreating this song.
@aishwaryaraghuraman321110 ай бұрын
Wt a composition super kudos to your whole qfr team keep rocking
@ruthrakottishanmugam725510 ай бұрын
Tribute to vaali ayya thanks to subaa mam
@vedamuthu485210 ай бұрын
Very good, n ever heard this before!
@Cricket.Record.SettersKK2210 ай бұрын
Superb recreation. Thanks QFR
@sharadadilip309510 ай бұрын
Excellent
@sankarsubramaniam237810 ай бұрын
Devamirtham
@sangitasrinivasan179510 ай бұрын
An unforgettable song superbly reproduced by QFR
@profsanandhanfrsc151810 ай бұрын
Felt so nostalgic 🎉
@vatsalasubramanian674810 ай бұрын
Kann ezhantha manithan munne from film Adi Perukku sung by A. M. Raja and P. Susheela
@whitedevil914010 ай бұрын
👏👏👌
@vigneshwarr87410 ай бұрын
Last Sunday Vani amma Memorial Day. Neenga Vani amma song podalaye nu ninachen. This week potachu ❤
@ALS-j4l10 ай бұрын
டி ராஜேந்தரின் ஆரம்பகால இசை பாடல்கள் சாகா வரம் பெற்றவை. அவற்றை பாடுங்கள். அவருக்கும் இசைக்கும் மரியாதையை செய்யுங்கள்!!
@vijivijayakumar784010 ай бұрын
QFR=QFR.No compromise in quality,presentation and performance from all.