ஒரிஜினல் கலைஞயர்களை புகழ்வதா இல்லை இன்று வாசித்த கலைஞயர்களை புகழ்வதா!! இல்லை இந்த பாட்டை தேர்ந்து எடுத்த சுபஸ்ரீ யை புகழ்வதா!! மிகவும் குழப்பதில் இருக்கிறேன். 💐💐💐
@Senthilnathan-z7p Жыл бұрын
என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை நன்றி நன்றி நன்றி
@Balasubramaniyam1959 Жыл бұрын
அந்தநாளர ஞாபகம் நெஞ்சிலே வந்த்தே நண்பனே.
@raghunathank327 Жыл бұрын
சந்தோஷுக்கு SPBயின் குரலும் அப்படியே பொருந்துகிறதே! அருமையான பாடல, மிக அழகாகப் படைத்திருக்கிறீர்கள். குறிப்பாக ப்ரியாவின் வயலின் பிரமாதம். அனைவருக்கும் பாராட்டுகள்.
@savariagastin7265 Жыл бұрын
பாலு சாரின் குரல் போல சந்தோஷ் அவர்களின் குரல் அல்ல நண்பரே. ஆனால் பாலு சாரைப்போல வசீகரமான குரல் சந்தோஷ் அவர்களின் குரல்.
@shabibur86567 ай бұрын
Q. @@savariagastin7265
@bossraaja12675 ай бұрын
@@savariagastin7265yes not fitting 100 % resumbling say 60%
@amalrajraj220 Жыл бұрын
Rangapriya உன் திறமை நன்றாக காட்டி இருக்கிறாய் வாழ்க
@ramalingamr3434 Жыл бұрын
கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
@Balasubramaniyam1959 Жыл бұрын
நான் கல்லூரியில் P.U.C.படித்தகாலத்தில் அடிக்கடி முணுமணுக்கும் S.P.B .sir பாடல்களில் இப்பாடலும் ஒன்று.நினைவலைகள் தொடர்ந்துவந்தால் நேரமெல்லாம் கனவலைகள்.நன்றி மேம்.
@Balasubramaniyam1959 Жыл бұрын
முக்கியமான மீட்டர் செல்லும் முடிச்சுட்டேங்க.இப்ப என் வயது ஜஸ்ட் 64. அம்புடுதே.
@qryu651 Жыл бұрын
தெளிவாக பாடியுள்ளார் இசைவாத்தியங்கள் அருமையாக இருக்கிறது தொடர்ந்து உங்கள் பதிவுகள் வரவேற்க வேண்டியது அவசியம். வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.
@tskmurthy1516 Жыл бұрын
அருமையான பாடல், ஹார்மோனிகா மிக அருமை. என்னுடைய மிக நாளான ஒரு ஆசை - SPB பாட்டை TMS பாடி கேட்க வேண்டும் என்பது - நிறைவேற்றி வைத்ததற்கு நன்றி
Wonderful Song! Santhosh and Rangapriya have made the song more wonderful! 👌👏💐💯
@sujathaananthapadmanabhan5805 Жыл бұрын
Attagasam
@Selvarani-f2dАй бұрын
Ayiram nilave Va,,,,,,Spb Sir surrounding all the worlds peoples heart, living evergreen flowers., that U. Rip in peace.❤❤❤❤
@velmaster2010 Жыл бұрын
This is an evergreen composition of MSV. Santhosh excellent singing. Venkat, Karthick, Vigneshwar, Siva and Ravi.G did a great job. Special kudos to Rangapriya.
@janakibalasubramanian2562 Жыл бұрын
இந்தப்பாடல் கேட்ட பின் கொஞ்சநேரம் வேறு பாடல்களை கேடாக தோணாது அவ்வளவு மனதை நெருடும் வரிகள். நன்றி சுபஸீ மா வாழ்க வளத்துடன்.
@hsharinatrajan4332 Жыл бұрын
SPB weekend....another mesmerizing song....❤...NILA song in NASA country....
@Shanthinramesh Жыл бұрын
This was filmed in Atlanta ❤
@sakthiprasadm4347 Жыл бұрын
Amazing singing! Thanks to the entire team
@Karthigaiselvan10-ys6df8 ай бұрын
சந்தோஷுக்கு அவரின் ஒரிஜினல் வாய்ஸ்தான் வருகிறது அருமை🎉
@selvambalakrishnan469018 күн бұрын
Mr. Santhosh& Miss. Raga Priya outstanding presentation.. God bless the entire team. 👍❤️👌🌹🙏🙏🙏
@aarumugamaaru4162 ай бұрын
மேடம் வழக்கம் போல் அருமை.ஸ்பெஷல் காம்ப்ளிமென்ட் டு சந்தோஷ்.
@rohinikumar7173 Жыл бұрын
வயலின் அற்புதம். Santhosh ரொம்ப melodious ஆக பாடி இருக்கிறார்
@dasn173 Жыл бұрын
What a song! Santhosh and Rangappriya nailed It! The scenic place added to the beauty of the song. QFR vaazhga valamudan!
Rangapriya violin deivathai.santhosh junior tms. Qfr long live,long live.
@mohammedakbar103710 ай бұрын
Super cute 🎉
@sruthi4985 Жыл бұрын
பாடல் தேர்வு சிறப்பு மேடம்
@thirumalaisunthararajan9502 Жыл бұрын
Super அவள் மீட்டும் பண்ணிலா உண்மை. குடும்பம் பெண் கையில். ரங்கப்ரியா super.
@augustinechinnappanmuthria7042 Жыл бұрын
Fantastic music team
@jayanthiravikumar2603 Жыл бұрын
ஆஹா அற்புதமான பாடல். உங்களுடைய டீமுக்கு ஈடு இணை இல்லை.
@periasamyrathinavelu4308 Жыл бұрын
அருமை,அழகு&அற்புதம்.❤ Well done QFR Team....
@Good0405 Жыл бұрын
Aha aha aha besh besh performance by Santhosh 👏👏👏 Missing shyam ji A minute I pinched me because I am hearing TMS ayya voice but listening SPB sir song then saw the visual it is our QFR TMS ayya 😂 Aha in c2 Santhosh super super 👏👏 Team QFR 👏👏
@rajusekar3898 Жыл бұрын
Excellent singing by santhosh and lovely violin by Rangapriya
@srir5655 Жыл бұрын
என்னத்த சொல்ல..... பிரமாதம் போங்கோ👏👏👏👏👏
@seethalakshmi1533 Жыл бұрын
நெஞ்சைப் பிழியும் அருமையானப்பாடல்.Hatsoff to QFR Team.
@kalyanisrisailan644 Жыл бұрын
Superb.....excellent......Best wishes to QFR entire team.....
@rajasekaranrajasekaranma6 ай бұрын
What a lovely song by msv the great with spb melody Santosh subramanian lovely singing with Ranga Priya superb piece of violin and good music
@kumaraswamyk.g824 Жыл бұрын
Excellent, new dimension in Santosh voice, superb Rangapriya.
@haridaskk101 Жыл бұрын
Beautifully recreated. ❤
@sriramanutube4 күн бұрын
What a song. What a talent to replicate it. Fantastic👌
@DB-tl3uk3 ай бұрын
Hatts off to all the performers as uaual , no comparision for these guys , fantastic work done
@ravikrishnamurthy84507 ай бұрын
Super by QFR team with background essaying by the lady
@sivamanievela3344 Жыл бұрын
சந்தோஷ் தம்பி you performance always the best
@latharamachandran5102 Жыл бұрын
Yes. You are absolutely correct ! ITS A CULT SONG ! Thank you QFR Team !
@Krishnarao-v7n Жыл бұрын
This Song Beautiful Singing Beautiful & beautiful Congratulations For Q.F.R. Team 👌👌👍👍
@johnsonv23033 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் மிகவும் அருமை❤❤❤
@murugapandiyan92965 ай бұрын
ஆஹா இந்த இசை என்னவென்று சொல்லுவது ஜெயித்து விட்டீர்கள்
@prakashrao5641 Жыл бұрын
What a clear pronounciation Santhosh, congratulations...
@selvidoss2308 Жыл бұрын
Wow சுபா mam எனக்கு ரொம்ப பிடித்த பாடல் TQ you very much
@malarr2354 Жыл бұрын
Subhashree mam kuzhandhaigal endru solvadhu oru Azhagu
@kuttanr7423 Жыл бұрын
Nice 👍 to see that it almost replicates the original version like a women playing the instrument and a men singing 😊
@antonyarockiyathas9435 Жыл бұрын
சூப்பர் வயலின் அருமை, காரில் தனியாக பயணிக்கும் போது இந்த பாடல் கேட்க தவறுவதில்லை
@l.nandakumar3737 Жыл бұрын
I dedicate this song to college friend KHADER.1975-78.WHENEVER I HEAR THIS WONDERFUL SONG IT REMINDS ME MY FRIEND KADER AND MY HOSTEL DAYS.
@krishnadhasa1192 Жыл бұрын
Well performed team, Nice played vilion priya Sr. Excellent selected one of the QFR song .❤
@sudhtaganesh Жыл бұрын
Super song, super presentation... kudos to QFR🎉🎉🎉
@ragavendhiranseshan5898 Жыл бұрын
Combination of genius creaters. Mannar, Arasar, combination. SPB at his best. QFR 's magic recreation.
@banumathic9127 Жыл бұрын
Excellent singing Santhosh/ Rangapriya Violin
@santhanamr.7345 Жыл бұрын
Today's super hero is dear Rangapriya nd her body language with the same spirit of performance by Santosh Vignesh nd others. Very melodious and pleasing sangathis by Santosh matching the original to the maximum extent. Kudos to everyone 👌👍👏🤝🙌🙏
@kavishi8625 Жыл бұрын
அருமையான குரல் வளம்.... நான் என்னை மறந்தேன் ❤
@thampyjohn24298 ай бұрын
Excellent - both santhosh and the musicians. Goosebumps!
@malaravan Жыл бұрын
சந்தோஸ் அருமையாக பாடியுள்ளார். வயலின் கிட்டார் 🙏🙏👋👋👍👍
@sadasivamkovai Жыл бұрын
Excellent. I don’t know whom to praise. Everyone is performing their best. Especially Santhosh making surprises. His voice also suits to SPB. Apart from that the Violin, Accordion, Guitar, the percussion and the arrangements are totally fantastic. God bless your team.
@nandakumarnadarajah7316 Жыл бұрын
ஏதோ ஒரு அமுத காணத்துக்குள் பிரவேசித்து வெளியே வந்த உணர்வு வான் நிலவோடு வயலினும் சேர்ந்த பயணம் பிரமாதம் ..QFR நம் வாழ்நாள் முழுவதும் இசைக்கட்டும…. சந்தோஷ் உங்கள் குரலில் இன்னும் பல பாடல்கள் வரட்டும் எல்லா இசை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் ❤🎉🌹🎊👏👏👏😻
Always a heart pulling song ....the timbre in Santosh 's voice & Rangapriya's soulful playing....did the magic again❤
@msudhakar5348 Жыл бұрын
Beautiful song. Well sung by Santhosh. Orchestration is awesome asusual. Well recreated by QFR and team Subhasree mam. Thanks for giving one of my favourite song.
@sudhindrarao8258 Жыл бұрын
What a sweet song 👌. Late 70s classic wherein MSV and Ilayaraja weaved magic. While the Violinist was top notch its hard to emulate the SPB magic especially if you have listened to this song 100s of items. Thanks QFR for this lovely weekend ❤
@rajutvs Жыл бұрын
Agree. Santosh’s voice need to be a little toned down esp a young SPB
@NICENICE-oe1ct Жыл бұрын
MSV IS UNBEATABLE. ONLY SUN ONE AND ONLY MSV
@deviraja9554 Жыл бұрын
Lovely composition, lovely rendition n re-creation. Awesome 👌
@murty-soda441 Жыл бұрын
உங்கள் குழுவில் உள்ள மேலைநாட்டு குறிப்பக இலங்கை தமிழர்களுக்கு பாராட்டுக்கள்
@srigop6373 Жыл бұрын
Super Santhosh and Rangapriya. Everyone has done their part superbly.
@umasivakumar3841 Жыл бұрын
Excellent song again. Wonderful presentation of QFR family. Love you all each and everyone of qfr family ❤❤🎉🎉🎉
@prathapkumarga6689 ай бұрын
Excellent singing and beautiful voilin played
@bhuvaneswarithomas8630 Жыл бұрын
Superb semma Hatsoff to evergreen SPB sir.🎉🎉🎉🎉🎉🎉
@whitedevil9140 Жыл бұрын
👏👏 " தண்னென்ற நிலா.." பேசும் வாத்தியங்கள்..! 👌👌👍🌷✨
@manokaransl55629 ай бұрын
Ethu vera laval mam sema supera irukku
@saralat2863 Жыл бұрын
Vazhga Valamuden shubashree Madam. Super song superb performance. 👌👍. Santhosh subramaniyam vouce ku oru oohh podunga. 👏👏👏. QFR team USA trip happyiya enjoy pannunga. 🙏🙏Thankyou somuch Madam.
@miss.rangamani6708 Жыл бұрын
🙋🇮🇳🙏 😭😭😭😭 beautifull presentation 😢😢😢😢 really really filles tears in my eyes. Three legendaries are not with us but their lyrics, music composing, voice lives with us forever green song. The film picturrisation for this song also so good. 😢😢😢❤🤝👏👏👏💐💐💐💐💐💐💐
@hnashini6218 Жыл бұрын
Fantastic. Superb Singing. Superb music.
@rajeswarijbsnlrajeswari3192 Жыл бұрын
அருமையான பாடல். சந்தோஷ் அழகாக. பாடியுள்ளார்.இப்பாடலில் நடிக்கும் ஸ்வர்ணா எங்கள் பள்ளியில் படித்த தோழி. அவரது பெயர் ஷைலா. சினிமாவுக்காக பெயர் மாற்றி நடிக்க வைத்தார்கள். காலையில் பள்ளிக்கு போகும் போது பேசிக் கொண்டே செல்வோம். அண்ணன் ஒரு கோவில் , மற்றும் சிவாஜி கணேசன் சுஜாதா நடிந்த ஒரு படம், அதிலும் நடித்திருப்பார். அந்த கால இனிய நினைவுகளுடன் இன்று இப்பாடலை ரசித்தேன். நன்றிகள் பல அனைவருக்கும். அன்பான வாழ்த்துக்களும். St. Antony's girls high school, mandhaveli.
@trucetruly Жыл бұрын
Santhosh's shirt.. sokka vaitha sokkaa! 😆 Arumaiyana paadal. Arumaiyaana kural. Sabhash Santhosh! Rangapriya's violin konjudhu! Accordian wow! Beautiful location. This song also brings to mind the conflicts in Kaviarasar's concepts. Here he says, "Poovilaadha mannile, jaadai pennilaa?" In Kamban yemaandhaan he says, "Ilam kanniyarai oru malarendraane! Karpanai seydhaal... Kamban yemaandhaan!"
@renganathanr4093 Жыл бұрын
அருமை.இனிமையான பாடல். வாழ்த்துக்கள் 💐👏👏👏
@chinnasamyrajagopalmanojdh9192 Жыл бұрын
Very nice song, singing niceeeeee, violin and mouth organ amazing-congratulations to whole team.
@ganeshk1959 Жыл бұрын
Rangapriya and Santhosh excelled in this song. Very well played/sung. Congratulations!
@geethak2995 Жыл бұрын
One of our favorite song 🎵 ❤️ Evergreen 🌲 song too 🎉lyrics solla varthai varavillai லா லா லா பாட்டுகளில் முதலிடம் வகிக்கும் பாடல் கண்டிப்பாக இந்த பாடல்தான்! அருமை அருமை thanks to qfr team 👏 ♥️ 🎶
@sriramgopalan938 Жыл бұрын
One of d best of Maamannar "MSV". Kudos to QFR. Neatly presented. Still remember this song on Friday "ஒளியும் ஒலியும்". Nostalgic.
@sampathkumart5777 Жыл бұрын
wonderful song best wishes to singer and the girl who played the violin
@sivagurunathann93933 ай бұрын
வயலின் மிக சிறப்பு
@chinnasamyrajagopalmanojdh9192 Жыл бұрын
நன்றி முழுவதும் அருமை, வாழ்த்துக்கள்
@johnyrufus Жыл бұрын
Thanks QFR for bringing one of my topmost favorite songs into the program. This song is truly a culmination of 3 geniuses at their best, MSV, SPB and the unparalled Kavignar.
@nellorelion5 ай бұрын
Arrangement, singing and violin are next level.. very much delighted watching this video..❤
@lakshmisridhar7192 Жыл бұрын
Excellent. Santhosh' s SPB voice is fantastic. He has proved he is a versatile singer. It was like as though SPB Sir himself is singing. Rangapriya,'s violin is also very nice. Vigneshwar and Venkat Sir as usual great. The picturisation was wonderful .Hats off to you OFR team . I bow my head to you all for your great work to Classic Tamil film musiic. GOD bless you all
@ramsubramanian2618 Жыл бұрын
God bless you,QFR team.
@vidhyaaiyer1785 Жыл бұрын
நிலவே இல்லாத ஒரு அமெரிக்கப் பட்டப் பகலில் இவ்வளவு நிலவை அழைத்து அழகு பார்ப்பது only #qfr possible. சந்தோஷ் clarity ஒரு பூர்ண நிலவு அது தேயவே தேயாது... அடுத்த பூர்ண நிலவு அவர் ஸ்ருதி.... ever pitch perfect. அடுத்தது சங்கதி... இப்படி தேயாத பல நிலவுகள் உண்டு.கொஞ்சம் கொஞ்சம் நடிப்பும் அதாவது குரல் expressions தாண்டி விழியிலும் expressions தருகிறார்... "புன்னகை" அந்த bench இல் உட்கார்ந்து அந்த வார்த்தையைப் பாடுகையில் என்ன ஒரு புன்னகை... really superb. தேய்ந்த வெண்ணிலா லா வில் சங்கதி ஒவ்வொரு முறையும் பிறழாத ஒன்று... original இல் வரும் intricacies ஒன்று கூட miss பண்ணாமல் தத்ரூபமாக பாடினார்... சந்தோஷ் deserves a big spot the music world...வெல்லுங்கள் சந்தோஷ்... ரங்கப்பிரியா I always note hers a பேசும் தந்திகள் and here yes, this is proven.. வரிக்கு வரி அழகோ அழகு வாசிப்பு... நின்று, நடந்து, bench இல் கால் நீட்டி அமர்ந்து... what an ease.playing...அவள் மீட்டும் பண்ணிலா... அந்த bowing ஸ்டைலிலா ... brilliant. She and Mumbai Karthi 's that interlude playing is one spot to.note for... அப்படியே நெகிழ வைத்த வாசிப்பு by both... அடுத்த உருக வைத்தது vigneswar accordion... intermittent playing ஆகட்டும், அல்லது his turn இல் ஆகட்டும்... வார்த்தைகள் கொண்டு புகழ முடியாத நிலை அந்த வாசிப்பு... this is ecstatic... Sami sir 🙏 brush technique மெய்மறக்க த் தான் வைத்தது... எவ்வளவு அழகாக சிவா cut frames to enhance the musicians ... start to finish goosebumps தான்... so lovely reprise. Spb sir நினைவு நாளில் அவரை என்றும் மறக்க வைக்காத பாடல்களில் இதுவும் ஒன்று. அவர் எல்லாருடைய music system speaker இல் இருந்து கொண்டு தான் இருக்கிறார் என்பதில் சந்தேகம் ஏது....? Thank you