Quarantine from Reality | Germaniyin | Ullasa Paravaigal | Episode 261

  Рет қаралды 464,350

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Пікірлер: 1 000
@RameshKumar-qq9pr
@RameshKumar-qq9pr 3 жыл бұрын
இப்படி ஒரு இசையை தந்த திரு இளையராஜா அவர்களுக்கு தமிழ் ரசிகர்கள் சார்பாக வணக்கம் 🙏🙏🌹💖 . இதில் பங்கு பெற்ற அனைத்து இசை கலைஞர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். இரு பாடகர்களுமே அயல்நாடு என்பதால் Location அருமை அருமை. 💖🌹🙏💕💯👐👏👌🇮🇳
@susibala1193
@susibala1193 2 жыл бұрын
எனக்கு வயது 59. தினமும் இந்த பாடலை கேட்காமல் விடுவதில்லை.வாழ்த்துக்கள் சகோதரி.
@tamilselvigunasekaran1091
@tamilselvigunasekaran1091 3 жыл бұрын
இளவல் கிருஷ்ணமூர்த்தி உங்கள் குரலால்என் கண்களின் ஓரங்களில் கண்ணீர் துளிகள் பாடும் நிலாவின் நினவால்! கண்மணி, பிரதீபா வாழ்த்துக்கள்! சுந்தரேசன் ஐயா, ப்ரான்ஸிஸ் குழுவினர்க்கு அன்பு வணக்கம்¡ QFR பிள்ளைகளுக்கு ஆசிர்வாதங்கள்! குழந்தை கீர்த்தனாவிற்கு நானே இருகைகளால் திருஷ்டி சுற்றிவிட்டேன்! மற்றபடி சுபா அம்மையீர் உமது பேச்சின் மூலமே சிருஷ்டி கர்த்தாக்களுக்கு புகழாரம் சூட்டிவிட்டீர்! நேற்று நீங்கள் பட்ட சிரமத்தை இன்று தங்கள் வாடிய முகமே காட்டுகிறது! இறையருள் என்றும் உம்முடனே!!
@RajendraPrasad-zc6kh
@RajendraPrasad-zc6kh Жыл бұрын
The way you speak is highly energizing. I belong to karnataka where tamil was unheard-of firry years back. But somehow I got hooked to ilayaraja songs and he became my tamil guru.!!!🙏🙏🙏
@sudhasekar3818
@sudhasekar3818 3 жыл бұрын
மனநிம்மதிக்கா கேற்க ஆரம்பித்தேன் .நிறுத்தமுடியாமல் கேட்டு கொண்டு இருக்கேன்.இசை என்னை வேறு உலகுக்கு கூட்டி செல்கிறது.
@skmuthuskmuthu6770
@skmuthuskmuthu6770 3 жыл бұрын
இதை போல் ஒரு பாட்டு இனி வரவே. முடியாது. எந்த நோய்க்கும் ஒரு மாமருந்து ராஜா உங்கள் லெவல் அது வேற லெவல்
@ushavijay5933
@ushavijay5933 3 жыл бұрын
Really a treat !
@lakshmipriya3820
@lakshmipriya3820 3 жыл бұрын
Yes you are crct. Healing medicine
@bharathidevirajaraman5652
@bharathidevirajaraman5652 3 жыл бұрын
உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி தமிழ் மொழியை மிகவும் அழகாக பாடியுள்ளார்கள் வாழ்த்துவோம் வாழ்த்துக்கள்
@benedictjoseph5908
@benedictjoseph5908 3 жыл бұрын
Keerthana Saxaphone is excellent rendition from 6.52 to 7.07, wow, wonderful. Overall every one has done fantastic feat
@vvaidehi5617
@vvaidehi5617 3 жыл бұрын
சின்ன புள்ளைங்க கண்ணை விரித்துக்கொண்டு கதை கேட்குமே அது போலதான் நாங்களும். 😇😇👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏
@scvadivoo2565
@scvadivoo2565 3 жыл бұрын
Exactly 😊😊
@aldrinkin
@aldrinkin 3 жыл бұрын
agree
@jackraven7850
@jackraven7850 2 жыл бұрын
Of course.👌
@bairavasaipeedam203
@bairavasaipeedam203 2 жыл бұрын
ஆம்
@Jebaraj-fy8nh
@Jebaraj-fy8nh 10 ай бұрын
😂
@ravichandranrraja2274
@ravichandranrraja2274 3 жыл бұрын
அபாரம்... அபாரம்.....ஒரு....திரைப்படப் பாடலை... ரசிக்கும் விதம் ....இதுதான். முன்பு இலங்கை வானொலியில் தான்..இது போல் கேட்டிருக்கலாம்....ஆனால்... அவர்கள் கூட....இசையமைப்பபை இவ்வளவு விஸ்தாரமாக ...வரிவரியாக... விவரித்து...ரசித்த ஞாபகம் இல்லை! மிக்க நன்றி...சுபஸ்ரீ அவர்களே...இசையமைப்பாளர்களையும்...இசைக் கலைஞர்களையும்...பாடகர்..பாடகிகளையும்... தாங்கள் போற்றும் விதம்!
@chandrankgf
@chandrankgf 3 жыл бұрын
அருமையோ அருமை. நன்றி. முதல் முறை டிரம்ப்ட் பெண் வாசிப்பு. அப்படியே கிறங்கி உறங்கி போனது நிஜம்
@ravikumarneelakandan7704
@ravikumarneelakandan7704 Жыл бұрын
இந்தப் பாடலைப் பார்க்கும் பொழுது கேட்கும் போது அநியாயத்திற்கு பழைய நினைவுகள் அசைபோடுகின்றது ராகமாளிகா அநியாயத்திற்கு இந்த பாடல்களை வெளியிட்டு நம் மனதை கவருகின்றது
@CoconutBurger
@CoconutBurger 3 жыл бұрын
Love from Kerala . All the artists are enjoying what they are doing . so as we . listening this 4th time.
@raghunathank327
@raghunathank327 3 жыл бұрын
பின்னிரவில் பெறும் பாடலே .. இளைஞர்களின் இன்னிசையமுதே .. மயக்கும் மோகனமே.. நேரம் கடந்தாலும் பாடல் வந்ததுமே நாங்கள் எமை மறந்தோம்... ராஜாவின் பசுமையான பாடல்களில் பிரபலமான பாடல் .. அமர்க்களமான ஆர்கெஸ்ட்ரேஷனுடன் அருமையாகப் படைத்திருக்கிறீர்கள். சிறப்பாக உழைத்த அத்தனை பேருக்கும் பாராட்டுகள்.
@christophersundarjohn3366
@christophersundarjohn3366 Жыл бұрын
8.27 - 8.45 ❤ Magical magical magical 🎉🎉✴️💗✴️💗✴️💗✴️
@Vijayalakshmi-tc9gs
@Vijayalakshmi-tc9gs 3 жыл бұрын
அம்மா இப் பாடலின் சிறப்புக்களை இத்தனை அழகா க வேறு யாராலும் சொல்ல முடியாது கேட்டுகிட்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது மிக சிறப்பு🙏
@thanjaikaruna8273
@thanjaikaruna8273 3 жыл бұрын
பாடல் அழகு பாடலின் இசை அழகு. அந்த பாடலைப் பாடும் விதம் அழகு. பாடல் உருவாகும் விதம் அழகு..பாடலின் விளக்கம் அழகு. பாடியவர்கள் அழகு.........இந்தப் பாடலை கேட்பது அழகோ அழகு.
@lathachandrasekaran2982
@lathachandrasekaran2982 3 жыл бұрын
அணு அணுவா ரசிச்சு சொல்றீங்க சுபா.. இப்ப தான் உங்க சேனலை பார்க்கிறேன்.இளைய ராஜாவின் பக்தையான நான் உங்களின் ரசிகை ஆகி விட்டேன்..
@jsdpropertiesrealtors7608
@jsdpropertiesrealtors7608 3 жыл бұрын
இந்த பாடலை கேட்டு விட்டு ஒரிஜினலை கேட்கும் போது.. அது ஒரிஜினலா அல்லது இது ஒரிஜினலா என்று வியக்க வைக்கிறது உங்களின் படைப்பு .. ஒவ்வொரு இசை கலைஞர்களிடத்தும் அபரிதமான அர்ப்பணிப்பு தெரிகிறது...
@sathyakumari6597
@sathyakumari6597 3 жыл бұрын
I remember this song. As it was just after my engagement. Awesome singing Pratibha, Krishnamurthy. Orchestra out of this world. Song worth repeated hearing.⚘⚘💐
@vetrivel6648
@vetrivel6648 3 жыл бұрын
மனதை ஒருமுகப்படுத்த தியானம் தேவையில்லை உங்கள் பாடல் மற்றும் இசை மற்றும் காட்சிகள் போதும்.கவனம் வேறுபக்கம் செல்ல வாய்ப்பு இல்லை.உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.படத்தில் கூட இந்த பாடலுக்கு இவ்வளவு இனிமை இல்லை.நல்ல பாடல்தான்.நீங்கள் பாடும் போது பாடலுக்கு தனி அழகு வந்துவிடுகிறது.
@gicprabhakar9466
@gicprabhakar9466 3 жыл бұрын
முதல் முதலாய் விமான பயணத்தின் அனுபவம்....அதுவும் ஜெர்மனிக்கு பயணிப்பது போல...பாடலின் தொடக்கமே அருமை..... சரியாக .5 .16 க்கு விமானம் டேக் ஆப் செய்வதைப்போல ஸ்ட்ரிங்ஸ்...செக்ஷன் இசை...நம்மையே வானத்தில் பறக்க செய்ததை உணர்ந்தேன்...
@vengimani2421
@vengimani2421 3 жыл бұрын
ராஜா ராஜா ராஜா ராஜாதி ராஜா, ராஜாதி ராஜா. வேறு ஒன்றும் சொல்ல வார்த்தைகள் இல்லை.
@vvallatharasu
@vvallatharasu 3 жыл бұрын
Maestro Ilayaraja made a wedding cake layer by layer! SPB, SJ voices were icing in the original! Awesome reproduction of the song. Kudos to the entire team 👌👏👍
@arunachalamsubramaniam5487
@arunachalamsubramaniam5487 2 жыл бұрын
Isai kadavul IR
@sdks6940
@sdks6940 3 жыл бұрын
இளையராஜா பாடல்களை நவீன டிஜிட்டல் தரத்துடன் கேட்க வேண்டும் என்ற என் (பலரின்) ஏக்கம் நிறைவேறி கொண்டே வருகிறது. அப்படி ஒரு quality. Expecting more and more maestro songs. Kudos to the entire musicians
@PammalRaaja
@PammalRaaja 3 жыл бұрын
Get a DAC( digital to Analogue convertor)into your audio system.... you will enjoy it more than you ever imagined!!!!!!
@vidyarangarajan7510
@vidyarangarajan7510 3 жыл бұрын
WOW ! RAJA...RAJA Thaan..Beautifully reproduced.Hats Off to All
@balasubramanithangavel6471
@balasubramanithangavel6471 3 жыл бұрын
மேடம், இந்த Comment ஐ நீங்க பாப்பிங்களோ இல்லையோ... இந்த பாட்ட இதவிட அருமையா Representation பண்ணவே முடியாது. SPB சார் இருந்தா ரொம்ப சந்தோசபட்டிருப்பார். தரமான படைப்பு. வெளிநாடுகளில் செட்டில் ஆனாலும் நமது பாடலின் மேல் எவ்வளவு ஈடுபாடு...
@Devakumar-sd6xf
@Devakumar-sd6xf 3 жыл бұрын
Really super explain mam
@saravanaprabud6520
@saravanaprabud6520 3 жыл бұрын
Really super comment
@sarojabaimani2001
@sarojabaimani2001 3 жыл бұрын
Yes it's true
@paramasivammurali
@paramasivammurali 3 жыл бұрын
நானும் என் மனைவியும் 5 -6 தடவை கேட்டு விட்டோம். படத்தி்ல் பாடியவர்களையே மிஞ்சும் அளவுக்கு இருந்தது.
@umasivakumar3841
@umasivakumar3841 3 жыл бұрын
Excellent write up. This is what exactly I feel about youngsters of nowadays especially settled abroad and present the songs beautifully 👍👍🙏
@pranavvenkatakrishnan7369
@pranavvenkatakrishnan7369 3 жыл бұрын
Qute Fabulous Raja. Everloving, everlasting, everywhere RAJA. Wonderful, lovely singing by both the youngsters. Lovely treat on Lover's day. Kudos to all the bestest musicians .
@luckan20
@luckan20 3 жыл бұрын
This song can be used even today. Unfortunately, we can't hear songs of this caliber anymore. Nowadays mostly garbage in garbage out. Kudos to the entire team. Fantastic performances.
@kesavan.k7.1kesavan93
@kesavan.k7.1kesavan93 3 жыл бұрын
இறைவன் படைப்பில் உங்களுக்கு அனைத்து சக்திகளும் அளித்துள்ளார் அதை எங்களுக்கு ஒரு பாடலைப் பற்றிய கருத்துகளை மிகத் தெளிவாக அழகாக கூறி உள்ளீர்கள் இது ஒரு அற்புதமான ஒரு நிகழ்ச்சி ஆகும் மனதை தொடும் நிகழ்ச்சியாகும் மேலும் மேலும் வளர்க வாழ்க என்று வாழ்த்துகிறேன் நன்றி
@wonderway2621
@wonderway2621 3 жыл бұрын
Real team worker's 💎💎💎💎💎
@rajinth2
@rajinth2 Жыл бұрын
சொல்வதற்கு வார்த்தை இல்லை அப்படி எல்லாம் அமைந்திருக்கு. Great great . Thank you Subasri mam great👌
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 3 жыл бұрын
❤️❤️❤️❤️what a phenomenal recreation of an ever green classic. This is no less than the original. It's in fact a newer version in the digital world. A song for a ஜென்மம் as said and this will be one in the list. What an ensemble of orchestration...each one have their bestest!!! Keerthana what a marvelous playing .. the way you stood amid the large snow and your hair moved in the breeze as you played.. wow what a treat for eyes and ears..the first interlude you totally owned! Achayans adichu polichu.. the strings in love and talking..so is sundaresan sir 🙏 fabulous பேசும் தந்திகள்.. LA ppaaaa the bass நாடி. செல்லக் குழல் smiled ( புன்னகை) today while playing.. those variations rocked! Sami sir 🙏 தொடுவதெல்லம் தாளம்... That wonderful groove 😎 shyam brother musician a magician... Your midas touch 's icing on the cake or a feather of gold among many💖 brilliant mastery. That church bell and யேசப்பர் behind.. soulfully divine❤️ Siva synced with love and perfection with respect to the respective musician performing getting enough space on the frame... What a command!!! Krishnamoorthi never lets down with his melifluous and attitude on frame singing..the costume, accessories including the airpod haa என்ன smartness... பூஞ்சோலையே as you started just superb and as சரணம் landed you were so clear in each and every note with adequate expressions. So was prathipa, very expressive and that beautiful smile... Casually walking and singing, climbing stairs and singing, sitting on the bench... Too good ya! Both of you that "saved the best for the last" pa pa papa papapaa both the times the second line went after the fraction of the second beat is extremely sweet... I'm still not out of this germany museum where I'm amused seeing/ listening to the சேந்தேன் மலர். இந்தப் பாடலை என்று கேட்டாலும் அவர்கள் மிதப்பர் உல்லாசப் பறவைகளாய்👏👏👏👏
@ShriramStudios
@ShriramStudios 3 жыл бұрын
Thanks a lot for your lovely comments and encouragement 👍🙏💕
@srinivasamoorthy1
@srinivasamoorthy1 3 жыл бұрын
Beautifull, soulful and painstaking review, vividly praising every one!
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 3 жыл бұрын
@@srinivasamoorthy1 thank you sir 🙏
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 3 жыл бұрын
@@ShriramStudios thank you shriram அண்ணா 🙏
@RS-sr6nu
@RS-sr6nu 3 жыл бұрын
Wow! What a way to narrate how you felt about the song! So beautiful!
@thirumalaisunthararajan9502
@thirumalaisunthararajan9502 3 жыл бұрын
பூஞ்சோலையில் பல செடி பறவைகள். அது போல ராகமாலிகா என்னும் இசை வெள்ளம். பல வித முயற்சிகள். சூப்பர்.பேரீன்பத்தை காட்டி விட்டீர்கள்.
@ramadassm768
@ramadassm768 3 жыл бұрын
அருமை 👌அருமை 👌👌 அருமையான ஒளிப்பதிவு & ஒலிப்பதிவு 👌👌வாழ்த்துக்கள் அனைவருக்கும் 💐💐
@baburajanv4631
@baburajanv4631 3 жыл бұрын
Awesome and a great teamwork Everyone excelled today. Keeethana, Lakshman, Sunderesan, Selva, Venkat, Shyam, Siva, Francis & team singers Krishnamurthy and Pratibha- superb performance.
@ravivenkatarao3120
@ravivenkatarao3120 3 жыл бұрын
Masterly rendition by the entire QFR team. Cannot single out anyone. It looked like a healthy competition to beat the other in performance. My God both the singers stood class apart. Shyam was enjoying it. Siva brought a fantastic treat in his editing. Outstanding work. Venkat was a master in his own way. Clearly one more gem in QFR crown.
@rajendranmuthuramalingam2062
@rajendranmuthuramalingam2062 3 жыл бұрын
Ore vaarthai. Adhiarputham. Indha padathin mattra paadalgalaiyum neyargal thavaraamal kaelungal. Each song is a lesson in western music.
@antonyswamylourdswamy8435
@antonyswamylourdswamy8435 3 жыл бұрын
கண்ணுக்கும் காதுக்கும் செம விருந்து ! ஒரு நாள் காத்திருந்தது வீண்போகவில்லை.வாழ்த்துகள் அனைவருக்கும் !
@maheshkumar-po4hd
@maheshkumar-po4hd 2 жыл бұрын
முன்னணி நடிகர் படத்தை முதல் நாள், முதல் காட்சி பாத்துட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்து, youtube சானல் மைக்ல ஒரு வசனம் சொல்லுவாங்களே.. அதே வசனம் உங்களுக்கு சொல்றேன்... 'வேற லெவல்'
@clementesthore1064
@clementesthore1064 3 жыл бұрын
அருமையான பாடல்.. இந்த பாடலை நினைவில் நிற்கும் பின்னணி பாடகர் SPB அவர்களுடைய பாதத்தில் காணிக்கையாக வைக்கிறேன்.. சகோதிரிக்கும் வாழ்த்துக்கள்.. இப்பாடலை பாடியவர்களுக்கும் நன்றிகள்
@kingi2187
@kingi2187 3 жыл бұрын
Trumpet and saxophone வாசிக்கும் இரண்டு பெண் தெய்வங்கள்..சூப்பர்
@sathyabamamanickam4727
@sathyabamamanickam4727 3 жыл бұрын
Very lovely song. One of my favorite song. Excellent. Fantastic . SPB sir and janaki amma's wonders. Strings superb 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@anupamrowvey9374
@anupamrowvey9374 3 жыл бұрын
Wow what a song marvellous team!!!!!!!!!!!I love this song so so much !!truly madly deeply in love with this song always !!!!!!!!!!!!!
@rkramachandran7130
@rkramachandran7130 3 жыл бұрын
Excellent treat to both eyes and ears. Welldone. Keep it up.violin section superoooooo super.congrats.wonderful composition.what a team work.marvellous.
@jayasriram474
@jayasriram474 3 жыл бұрын
Outstanding performance. Outstanding performance. Kudos to the entire qfr team. Tears rolling down on listening this masterpiece performance. Pranams to Raja Sir the god of music
@geethagopalan
@geethagopalan 3 жыл бұрын
Ellaarum avvalo enjoy panni perform panni irukkaanga. Bass Keerthana amazing performance. Tansen sollave vendaam he betters himself every time. Lovely watching Shyaam enjoy panni padradhu though we can't hear him 😀 siva lovely arrangements. All other musicians excellent and singers rendu perume first class aa paadi irukkaaanga
@auromiramediaids9141
@auromiramediaids9141 3 жыл бұрын
Evergreen song from evergreen composer His highness maestro Ilayaraja.
@TheVanitha08
@TheVanitha08 3 жыл бұрын
Singers musicians ellaroda performance pakka athavida ungaloda piscription iruke superb superb ovvoru linukundana music neenga koduthavitham iruke pramaatham bongoinniku OFR sema mass
@vijayalakshmirajamani1794
@vijayalakshmirajamani1794 3 жыл бұрын
London,us Germany ulagam suthiyachu .super singing.hats off to guitar 🎸 and saxophone 🎷and full team
@vairavannarayan3287
@vairavannarayan3287 3 жыл бұрын
கேட்க மிகுந்த இனிமையாக இருக்கிறது.நன்றி.
@rathikaramar368
@rathikaramar368 3 жыл бұрын
Your description about bgm , lyrics. ....which makes me jaws down.....make us to listen with all nutrients of music 🎵🎵 🎶 krishnamoorthi and prathibaa very superb...then all the musicians hats off...
@singerganeshbabubabu2937
@singerganeshbabubabu2937 3 жыл бұрын
Second stance music awesome 👏 dip by dip deeply instruments how music directors using it. Every thing comes on True 🎈🎈🎈🎈QFR 🎈🎈🎈🎈 கலக்கீட்டேள் போங்கோ 👏👏👏👏💐🌹🌷🥀🎈🎈🎈
@lalithaswaminathan6396
@lalithaswaminathan6396 3 жыл бұрын
Wow......no comparison for this superlative performance by the whole team.....Subha mams explanations elevated the beauty of this song
@nityaganesh
@nityaganesh 3 жыл бұрын
What an explanation about this epic song. ஜில்லுன்னு இருந்தது சுபாஜி. கிருஷ்ணமூர்த்தி and பிரதிபா sung so good. As usual other musicians have given their best. Editing by shiva and shyam's programming have added special colours to the song..... congratulations to each of you guys❤️❤️❤️❤️😇😇
@narayananrangachari9046
@narayananrangachari9046 3 жыл бұрын
Wow !!! What a wonderful presentation from Krishnamurthy, Pratibha, Sundaresan, Lakshman, Selva, Keerthana, Venkat,Shyam,Strings Team and Sivakumar. All of them excelled in their respective fields . It was a treat to both eyes and ears. Thanks
@avsundaram
@avsundaram 3 жыл бұрын
Wow..... Lovely package.... Sundaresan 👏👏 Venkat படு லக்சணம்.... Strings.. Sax.... Wow.... Editing... Xlnt.... Above all.... Shubha.. Your... description about the song... Amazing...🙏🙏🙏
@kamatchijeyaraj4140
@kamatchijeyaraj4140 3 жыл бұрын
This song when we heard even though we enjoyed didn't realise the importance of musicians.but when we see them perform live we are spellbound by their talent.
@MANOJKUMAR-yk7ew
@MANOJKUMAR-yk7ew 3 жыл бұрын
The joy in the faces of performers shows the quality of the composition. Enthralled the layman and the connoisseur alike. Wonderful singing by both. Glad to see Francis' team after a while. Would love to see you more often. Brass is awesome. Team QFR is at its usual best. God bless qfr
@moulibaskaran3998
@moulibaskaran3998 3 жыл бұрын
Wonderful rendition. Special kudos and thanks to the strings ensemble team. This song needed that string arrangement. Please please convey our special appreciation to that young girl who played the sax and the trumpet. That signature trumpets and sax in the beginning of the song is a great fanfare that heralds the masterpiece that is to follow. Very well played Keerthana and the strings section. Selva was as usual mellifluous in between. Super super treat on Sunday. Thanks QFR
@latha2309
@latha2309 3 жыл бұрын
Goosebumps in the song so many times.. thank you Subhashree for this song.. Thanks to Panchu sir, Raja sir and Kamal Rati combo
@manipl8865
@manipl8865 3 жыл бұрын
Very grand. Rich Production. Lovely voices and great work of your music team. I like to wish each and everyone but for space. The credit goes to you Madam.
@raghavanramesh2483
@raghavanramesh2483 3 жыл бұрын
An Excellent Composition by the Great Ilayaraja Sir. Still sounds wonderful irrespective of singers. Thanks to Subashree
@soundaryaanand7874
@soundaryaanand7874 3 жыл бұрын
Beautiful singing krishna and Prathiba with London bridge at background 😍
@ravichandransethumadhavan4817
@ravichandransethumadhavan4817 3 жыл бұрын
Master class reproduction by TEAM QFR. Truly it is not an easy job at all. Our heartfelt standing ovation.
@subashinikarthikeyan4807
@subashinikarthikeyan4807 3 жыл бұрын
Next week song Agaya pandalile ponuunjal aduthamma
@bharathipk8837
@bharathipk8837 3 жыл бұрын
Woooooowe Woooooowe Fentastick Fabulous singing both 👌👌👌👌👏👏👏👏😀😀😀😀😀💯💯💯💯💯🎻🔦🎸🔦🎸🔦🎸🔦🎺⭐⭐⭐⭐⭐⭐❤️❤️❤️❤️❤️❤️🍓🍓🍓🍓🍓🍓🍓🍧🍧🍧🍧🍧🍧🎹👑🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
@vu2rjw
@vu2rjw 3 жыл бұрын
Excellent visuals hard work gives good result . audio quality and singing performance no word to express .keep it up dear team .
@kurusamyd6593
@kurusamyd6593 3 жыл бұрын
அருமை, வாழ்க வளமுடன்.
@arunav1305
@arunav1305 3 жыл бұрын
Second that word for word
@ramacha1970
@ramacha1970 3 жыл бұрын
One of my favourite song abd presented in rich manner . Tremendous Krishnamurthy and prathiba lively presented the song as well as Texas and London. Francis team Sundersan , Keerthana . Selva , Laxman and Venkat added cherry to lovely cake .Terrific Shyam and Shiva. Such a lovely song to music lovers on fantastic day. Thanks Siibha mam. Next Friday Aagaya Pandhalile song
@dorairajmurali3672
@dorairajmurali3672 3 жыл бұрын
Just superb grand production values. The playing of sax and trumpet was in conjunction was bliss.
@natarajanviswanathan6048
@natarajanviswanathan6048 3 жыл бұрын
One of my all time favorites, have been guilty of putting it on loop when driving across Germany in the Autobahn without GPS, with nary a care! (As long as Raja sir and SPB were there to accompany why worry!). Wow, what a brilliant composition. Thanks for the great reproduction.
@rparanjothi2537
@rparanjothi2537 3 жыл бұрын
மிக அருமை. காட்சிகள் படம்பிடிக்கப்பட்ட இடங்கள் அருமையிலும் அருமை.
@gopinathanjai
@gopinathanjai 3 жыл бұрын
Both the singers did full justice with able support by Mani anna n Shyam.
@vasudevan-lg7lp
@vasudevan-lg7lp 3 жыл бұрын
Ada ada ada, excellent excellent excellent... There is no words to say. I like this song very very very much and 100% favourite one only because of the music. This group is provided the song 100% real music. Hats of to you.
@RK-tp5gp
@RK-tp5gp 3 жыл бұрын
Extraordinary recreation, thanks to all the musicians. The act of singers are great like a movie. Congratulations to all.
@vishwa1053
@vishwa1053 3 жыл бұрын
அருமை அருமை .... சொல்ல வாா்த்தைகளே இல்லை 👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻🌷🌷
@josesimonh
@josesimonh 3 жыл бұрын
This should be the 100th QFR performance featuring Ilaiyaraaja. Wow - what a fitting song!
@mohideenbadsha3703
@mohideenbadsha3703 3 жыл бұрын
இந்த பாட்டை நான் ஒவுவ்வுறு வராமமும் கேட்பேன், I mean in the week end!! இதை விட சூப்பர் ஆக யாரும் recreate panna முடியாது!!! Hats off to the entire team.. especially the 2 singer's..so amazing.. அடுத்த வராமும் கேட்பேன்!! வார இறுதியில்...தமிழ் வாழ்க
@chitravasudevan9469
@chitravasudevan9469 3 жыл бұрын
Thanks for presenting my favourite song. Such a grand performance. Kudos to the entire team.👏👏👏👏 Thanks ma'am for explaining the musical wonders in the song. Now I understand why this has been such a master piece. Thanks once again.
@malamuralidher211
@malamuralidher211 3 жыл бұрын
What a beautiful song and veryawesome presentation,thanks mam for choosing this song
@latha2309
@latha2309 3 жыл бұрын
Ada Ada Ada worth the wait.. enna oru explanation Subhashree.. fantastic . Should learn the way to appreciate music and musicians.. fantastic... hats off to everyone today. Francis and team, Sundaresan, Laxman, keerthana, Selva, krishnamoorthy, Venkat, Prathiba, SHYAM the boss and Fantastic visuals by Siva
@rameshpadmanabhan3605
@rameshpadmanabhan3605 3 жыл бұрын
I have enjoyed the youthful Kamal and Rathi, but the song in depth only today because.of Mam. Thanks 🙏
@05madavan58
@05madavan58 3 жыл бұрын
Awesome performance by Krishnamurthy Anna I feel spb sir in his voice (not only this song Krishnamurthy Anna doing amazing work, song like kanmaniye Kadhal enbathu , en Kanmani in kadhali , etc..., ). The whole team hat's off to all. Shyam Anna program ( deiva level ). Overall 👏👏👏. Special mention to Krishnamurthy Anna.
@sriram9350
@sriram9350 3 жыл бұрын
Shyam ku alwaaa .. Sundaresaa ..laxman... Heart strums with headphones ..
@dr.radhikaramachandran1726
@dr.radhikaramachandran1726 3 жыл бұрын
Feel like listening to this song any number of times. Congrats QFR team for recreating such a tough song. God bless you all!
@savithaguruprasad6141
@savithaguruprasad6141 3 жыл бұрын
Wow.. Subha ma’am song selection கலக்கிட்டீங்க! True love in the air.. Fantastic presentation. Thoroughly enjoyed it.
@rajshree1966mrs
@rajshree1966mrs 3 жыл бұрын
Fantastic recreation of a very nice pleasant song apt foe the day 🥰😍❤️ Music by each and every artiste today I have no words to appreciate simply superb ! Krishna Murthy and Pratibha have sung so well dreamy singing and dreamy picturing of the song ! Real treat for the ears 👂 Keertana Selva Venkat Laxman Sundaresan sir have excelled today ! Shyam has enjoyed so much and is seen also and Shiva fantastic duo 👍🏻😍🥰
@shannat4566
@shannat4566 2 жыл бұрын
Great Singing Long Live Ulaganayagan Padmabhushan Chevalier Nammavar Dr Kamal Sir
@vaikuntanathanshankar4945
@vaikuntanathanshankar4945 3 жыл бұрын
Super. Musicians and singers reproduced the song with the same precision .Thanks to Shubha for taking us a trip to foreign countries
@arvindsiva2295
@arvindsiva2295 2 жыл бұрын
Ada Ada... Ithuthan Muthal muraiya paarkavum ketkavum vaaippu kedacjathunga.. Itha Yepadi naan miss pannen... மனதை மனதால் மலரச் செய்யும் பணி... வருடம் கழித்து பார்த்தாலும் மனம் மணத்து வருடத்தவரவில்லை.. நன்றிகள் பல. 🙏🙏🙏🙏🙏
@ravichandranparamasivam2182
@ravichandranparamasivam2182 3 жыл бұрын
Singing miles away from that emotional encryption of the original. Music orchestrated near perfection. Tough exercise overall 👍
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 3 жыл бұрын
Super reproduction. கண்ணுக்கும் காதுக்கும் சிறந்த விருந்து. ஜெர்மனியின் செய்தேன் நிலவை US லிருந்து கிருஷ்ணமூர்த்தியும் London லிருந்து பிரதிபாவும் பாடியிருப்பது அழகோ அழகு.ஷியாமின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளுகிறது. செல்வா, கீர்த்தனா, லக்ஷ்மன்,வெங்கட் அருமை.சிவக்குமாரின் எடிட்டிங் மேஜிக் போல் இருக்கின்றது.இன்று மிகவு‌ம் ரசித்து மகிழ்ந்தோம். நன்றி மேடம்.
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 3 жыл бұрын
செந்தேன் நிலவு
@viji62sekar
@viji62sekar 3 жыл бұрын
Krishamoorthy and SPB songs are inseparable.. His voice is a replica. God bless him and the QFR team
@skumarskumar-jc6xp
@skumarskumar-jc6xp 2 жыл бұрын
உங்கள் வர்ணனை அழகு. பாடலும் சூப்பர் உங்கள் இசையில்.
@padursadasivamchendilvelan1441
@padursadasivamchendilvelan1441 3 жыл бұрын
Madam Prathiba seems to be so casual She enjoys music and it is shown in her every song sang in QFR A rare innovation Prathiba Kudos to her and every members in the team including you. MSV solra pola mudhalla naan oru rasigan appuram than Kalaijan,
@Vijayalakshmi-tc9gs
@Vijayalakshmi-tc9gs 3 жыл бұрын
இத்தனை விஷயங்களை தெரியபடுதியமைக்கு மிக்க நன்றி 🙏❤️🙏
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 3 жыл бұрын
Valentine's day never fulfilled without Kamal &s.p.b sir's song special thanks to entire qfr team
@ganapathyshanmugam1720
@ganapathyshanmugam1720 3 жыл бұрын
மிக அருமை, அருப்புதம், உலக தமிழர்களின் அரிய, சிறந்த முயற்சி, ஒவ்வொரு பாடல்களை விளக்கம் அளிக்கும் விதம் பிரமாதம். அனைவரும் ஒவ்வொரு திறமை உடைவர் அது நல்லா தெரியது. வாழ்த்துக்கள். நன்றி. எங்கயும் தமிழ் இசை ஒலிக்கட்டும் ♥️💐👌👍🙏. எதிலும் தமிழ் பாடல் ஒலிக்கட்டும். 🌹🤝
@nandakishorepallikonda724
@nandakishorepallikonda724 3 жыл бұрын
This is another and one of my favourite songs and compositions by Isaignani. Wonderful rendition. Great team work by all.
@sheraphineanusha535
@sheraphineanusha535 3 жыл бұрын
My ever green song 🌹
@sathyabamamanickam4727
@sathyabamamanickam4727 3 жыл бұрын
Panju sir, raja sir, spb sir every time super composition. Awesome song.
@sakunthalasrinivasan1478
@sakunthalasrinivasan1478 3 жыл бұрын
Super duper performance by the entire team. This is one of the best 5 of all the performances So far. God bless all the artists.
@munusamyramadoss8052
@munusamyramadoss8052 3 жыл бұрын
அசத்தலான பாடல் பதிவு. பாடின இருவரும் மிகவும் அருமையாக பாடியுள்ளனர். படம் பார்த்தது போல இருக்கு. நன்றி.
@bsuraesh
@bsuraesh 3 жыл бұрын
Superb presentation by the entire team. It was a good reminder and it was equal to listening to the great Isaignani, SPB Ayya and Janaki Amma. Great rendition. Great visuals and editing. Shyam was as usual very superb and in a zone. God bless everyone. It was worth the wait an extra day.
@rajakyuva
@rajakyuva 3 жыл бұрын
பாராட்ட வார்த்தைகள் இல்லை... This is awesomeness.... This is wow.... This is 💥💥💥💥💥💥💥💥💥💥👌👌👌👌👌👌👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
@Rajiakka
@Rajiakka 3 жыл бұрын
Pure marvel!! Love to ST and QFR team....offering you all a million virtual roses on Valentine's Day!!
QUARANTINE FROM REALITY | MADAI THIRANDHU | NIZHALGAL | Episode 509
10:50
Germaniyin Senthein Malare live Orchestra Samiksha Ganesan
5:47
Ganesan Ramamoorthy
Рет қаралды 35 М.
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН
அருமை உடைய வரிகள்
4:31
SWARAM channel
Рет қаралды 98 М.
Quarantine from Reality | Hey Paadal ondru | Priya | Episode 179
10:48
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН