QUARANTINE FROM REALITY | KAADHAL KAADHAL ENDRU PESA | UTHARVINDRI ULLE VAA | Episode 550

  Рет қаралды 110,103

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

QUARANTINE FROM REALITY - EPISODE 550
#qfr #MSV #PSUSHEELA
Episode 550 (recreation from episode 18)
Performed by : @Saindhavi @Santhosh Subramanian
Guitars and Mandolin: Sundaresan
Flute: @Selva G Flautist
Veenai - @Anjani Srinivasan
Percussion: @Venkatasubramanian Mani, Hari and Harishma
Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
#cvsridhar #madhuvanthi #dharmavathi #kannadasan #kaviyarasar #70s

Пікірлер
@qryu651
@qryu651 Жыл бұрын
எல்லோரும் திறமை கொண்டவர்கள். M.L.ஸ்ரீகாந்த் அவர்கள் சில திறமையான பாடல்கள் உருவாக்கி இருக்கிறார். ஏன் இந்த சினிமா அவர்களை காணாமல் விட்டது தான் வேதனை. M.L.ஸ்ரீகாந்த் அவர்களின் பாடல்கள் திருப்பி பதிவு செய்ய வேண்டும். இந்த இளைய தலைமுறைக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும். அவர் பெரிய இசைக்கலைஞர். இசையமைப்பாளர் கூட. வாழ்த்துக்கள்.
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 Жыл бұрын
மெல்லிசை மன்னரின் அமர்க்களமான பாடலோடு இந்த தமிழ் புத்தாண்டை வரவேற்போம்!
@BeastProPlayer55
@BeastProPlayer55 Жыл бұрын
Humming is super.
@tamilselvi3034
@tamilselvi3034 Жыл бұрын
Gana saraswathi P.susheelamma masterpiece. P.susheelamma sang 5 times pallavi in this . She sang 5 different types this pallavi. No other singers in India r there till now to sing like her. She is gifted to tamilnadu. Not only tsmil new year, for sny occasion her songs only will come. Thank u qfr for this beautiful song. Hats off to Shyam n Saindavi.
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 Жыл бұрын
ஆயிரம் பேர் பாடினாலும் சுஷீலா அம்மா பாடியதில் 50% கூட பாட முடியாது. இதெல்லாம் மிகவும் கடினமான பாடல். இசை தேவதை சுஷீலா அம்மாவுக்கே இதெல்லாம் சாத்தியம்.
@mariappanraju7242
@mariappanraju7242 Жыл бұрын
தான் இசையமைக்கும் படங்களில் ஏதாவது ஒரு பாடல் பாடும்போது மெல்லிசை மன்னரே ஹம்மிங் கொடுத்து அசத்துவார்..ஆனால் இந்த பாடலில் எம்எல்ஸ்ரீகாந்த் அவர்களை அழகாக ஹம்மிங் கொடுக்கச் செய்து இன்றுவரை நம் நெஞ்சங்களை மயக்கிக் கொண்டிருக்கின்றார்.அது போதாதென்று சுபா மேடம் தனக்கென ஒரு பாணியை வகுத்துக்கொண்டு அற்புதமான இசைக்கலைஞர்களை வைத்துக்கொண்டு இப்படிப்பட்ட பாடல்களையெல்லாம் அற்புதமான விருந்தாக படைத்து...கேட்கச்செய்து கிறங்கவும் மயங்கவும் வைக்கின்றார்கள்.. பாராட்ட வார்த்தைகள் இல்லை..🙏🙏🙏🙏🙏 கோமதி...
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 Жыл бұрын
மிக அருமை.சைந்தவி பாடியது அழகு..சந்தோஷ் ஹம்மிங் அற்புதம். கண்மூடிக் கேட்டால் அப்படியே M.L. ஸ்ரீகாந்த் தான். இசைக்கோர்ப்பில் குழல் செல்வா அபாரம் 👏👏
@subramaniantr5765
@subramaniantr5765 Жыл бұрын
அருமை அற்புதம் அருமையாக அந்த பெண் பாடினார் ஆண் குரல் ஹம்மிங் அபாரம் அற்புதமான கச்சிதமான இசை கோர்வை வாழ்த்துக்கள் அனைவர்க்கும் 🎉🎉
@arokianathanfernandez3001
@arokianathanfernandez3001 Жыл бұрын
முதல் வரியே சரி இல்லை..
@gokulansankaran770
@gokulansankaran770 Жыл бұрын
மன்னரின் ஜாலத்தை இந்திரஜாலமாக்கி விட்டனர்,QFR குழுவினர்.சபாஷ் ❤ காதல் சொட்டும் சைந்தவியின் தேன் குரலுக்கு சர்க்கரையைத் தூவி மதிமயங்க செய்து விட்டார்,சந்தோஷ்❤
@PushpavathiPushpavathi-u2o
@PushpavathiPushpavathi-u2o 22 күн бұрын
Enakku paada romba bromba aasai aanaa paada varamaattenguthu romba poraamaiaa irukkuthu. Enakkum paada kaththu. Kudungs.pls. woderfull... E Nakku sollaththeriyale.
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 Жыл бұрын
இன்றைய பாடல் மிகவும் அழகு. மனமார்ந்த பாராட்டுக்கள் அனைவருக்கும்.
@indirapattabiraman1506
@indirapattabiraman1506 Жыл бұрын
Sirithu neram Anthakalam chendru Vanthen Vazga Valamudan❤
@rohinikumar7173
@rohinikumar7173 Жыл бұрын
@@indirapattabiraman1506 yes,you are correct
@YTtamizhini
@YTtamizhini Жыл бұрын
தவழ்ந்தாடும் தமிழ் இழைந்தோடும் பாடல் விரிந்தோடும் இசை வெள்ளம் அசைந்தாடும் உள்ளம் கனிவோடு பாராட்டு சொல்லும் மகிழ்வோடு மனதை வெல்லும் 👍👌👏
@m.ganeshmahadevan8617
@m.ganeshmahadevan8617 Жыл бұрын
Lovely singing by Suseelamma and excellent music by MSV Ayya. One of my all-time favorites
@chanakyagan
@chanakyagan Жыл бұрын
சைந்தவி no words made me emotional .சந்தோஷ் ஹம்மிங் no words His body language is so sweet and natural Thanks from the REUNION ISLAND.
@lotus5295
@lotus5295 Жыл бұрын
Msvயும், சுசீலாம்மாவும் இமயத்தின் சிகரம் தொட்டப் பாடல்.இதற்க்கு மேல் எப்படி சொல்வது புரியவில்லை.
@balajidurai2540
@balajidurai2540 Жыл бұрын
In the 70s MSV's guitar arrangements changed a lot from his 60's sound. This song is a classic example. He was a master in using the support vocals to elevate a song. eg vellikinnamthan, ponal pogattum poda, vanda naal mudhal ...... the list goes on. A true masterpiece and the QFR team really did justice.
@arvilochanan
@arvilochanan Жыл бұрын
Neeyum indha jodhile aikiyam aitiya da...😀👍
@balajidurai2540
@balajidurai2540 Жыл бұрын
@@arvilochanan 😂
@balajidurai2540
@balajidurai2540 Жыл бұрын
I am watching qfr from day one
@rkmspt2
@rkmspt2 Жыл бұрын
செல்வாவின் புல்லாங்குழல் அற்புதம்! ஹரிஷ்மா & ஹரி , புலிக்குட்டிகள்!!!
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 Жыл бұрын
Excellent mam...ivlo rasanayaa solreenga... Superb presentaion...Thanks...Madhuvanthi at its best by MSV...
@YRR2426
@YRR2426 Жыл бұрын
Saindhavi,santhosh subramanyam,sundaresan,Selva,anjani,venkat,harisma,benjamin,mam subha wish you all tamiz putthandu vaazthukkal.
@raghunathansrinivasan7366
@raghunathansrinivasan7366 Жыл бұрын
சுபகிருது விடைபெற்று சோபகிருது வரும் நாளில் காதல் பேச வரும் கண்ணன் காதில் பாடும் பாடலினை சைந்தவியும் சந்தோஷும் சபாஷ் போட வைத்ததற்கு உறுதுணையாய் சுந்துவுடன் அஞ்சனியும், செல்வாவும், குடும்பத்துடன் வெங்கட்டும் குதூகல ஷ்யாம் பெஞ்சமினும் கொடுத்துள்ள இப்பாடல் புத்தாண்டின் பொன் விருந்து!
@srivatsansc2953
@srivatsansc2953 Жыл бұрын
Msv Sir master of Dharmavathi. Melodious song.
@rameshpichai5733
@rameshpichai5733 Жыл бұрын
It is like standing before crystal clear river. Such a world class composition. Thanks to qfr team. Each song is different variety in this movie. MSV gave unbelievable composition for comedy track.
@bharathikrishnamoorthy9107
@bharathikrishnamoorthy9107 Жыл бұрын
Arumaiyana padal vasekarikkum Sainadaviyin inimaiyanakural Santhoshin humming Tamil puthandu iravil manam nirantha maghizghchi Thank you Subha Madam
@hsharinatrajan4332
@hsharinatrajan4332 Жыл бұрын
Superb after a long time .....Mrs saindhavi voice in QFR....SPEECHLESS.....only Q F R can retrieve all MUSICAL TREASURES...
@JeyakaranPandian
@JeyakaranPandian Жыл бұрын
🌺இனிது, இனிது தேன் இனிது, அதனினும் இனிது தங்கள் படைப்பு. 🌺🌺குழுவினர்களுக்கு பாராட்டுக்கள். ஜெயக்கரன் அண்ணன்.
@venusoundar9469
@venusoundar9469 Жыл бұрын
Thanks for the nice presentation. What a great melody, it is possible only by the great Mellisai Maa Mannar MSV Sir. The highlight of the song is the wonderful usage of Morsing
@antonykjantonykj8711
@antonykjantonykj8711 Жыл бұрын
Lovely Memories Of The Great Legends MSV Sir Kannadasan Sir MLS Sir and Suseella Mam 🙏🙏 Thank you Subhashree Mam Singer's and QFR Teams Members 🙏🙏💐🌹🌷🎉
@_simply_Z_piration_736
@_simply_Z_piration_736 Жыл бұрын
இந்தப் பாடலை நான் பலதடவை கேட்டு ரசித்திருக்கிறேன் அந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் நீங்கள் சொன்னது போல் அந்த ஹமீமில் எனக்கு எப்போதுமே ஒரு மயக்கம் இருந்தது. அதை இன்று இங்கு அப்படியே தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி
@karpagammahadevan8813
@karpagammahadevan8813 Жыл бұрын
அருமை சந்தோஷ்👍🏼THANK YOU SUBASREE👏🏻👏🏻👏🏻👏🏻
@khadiseenusrinivasanrajago726
@khadiseenusrinivasanrajago726 Жыл бұрын
அற்புதமான படைப்பு மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள்
@gnaneshj9152
@gnaneshj9152 Жыл бұрын
சுசீலா அம்மாவின் பாடல்களில் எனக்கு மிக பிடித்த பாடல் இது... எம்.எல்.சஷிரிகாந்தின் ஹம்மிங் பாடலை மேலும் மெருகேற்றும்.... சைந்தவி சந்தோஷ் இருவரும் ஒரிஜினல் பாடலுக்கு சற்றும் குறையாமல் அற்புதமாக பாடியுள்ளனர்.... சுபா மேடம் குழுவிற்கு நன்றி.. வாழ்த்துக்கள்...
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 10 ай бұрын
Great experience listening to this video. Santosh has apoealing confidence Saindhavi enjoyed the song.
@PASUPATHYification
@PASUPATHYification Жыл бұрын
அப்பாடி... ரொம்ப நாள் கழிச்சி ஒரு நல்ல சூப்பர் செம பாட்டு !!! 🌹🌹🌹🌹🌹
@muthusamyvisu3628
@muthusamyvisu3628 Жыл бұрын
QFR ல் மறக்கமுடியாத பாடலில் இதுவும் ஒன்று 🎉
@tyagarajakinkara
@tyagarajakinkara Жыл бұрын
This dharmavathi classic is easily one of susheelamma top 10 songs!
@ramalaxmiprabakaran7847
@ramalaxmiprabakaran7847 Жыл бұрын
What a music, of course Saindhavi and Santosh have sung amazingly
@kesavankesavan2399
@kesavankesavan2399 Жыл бұрын
கவியரசு கண்ணதாசன் கண்ணனைப் பற்றி மிக அற்புதமாக எழுதுவார் கண்ணன் என்றால் மிகவும் எல்லோருக்கும் பிடிக்கும் பாடல் மிகவும் அற்புதம் பாட்டுகள் வாழ்த்துக்கள் நன்றி
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx Жыл бұрын
இதே பல்லவி சரணம் கொண்ட இசைக்குயில் சுசீலா அம்மா பாடிய அருமையான அற்புதமான நளினமான பாடல் பூவும் பொட்டும் படத்தில் இடம் பெற்ற எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா. இந்த பாடலை இசை ரசிகர்களுக்கு விருந்தாக அளிக்க வேண்டுகிறேன்.
@ubisraman
@ubisraman Жыл бұрын
எண்ணம்போல கண்ணன்..... Gem of a song!
@sankaranarayananvenkateswa1331
@sankaranarayananvenkateswa1331 Жыл бұрын
one of the top notch in qfr what a voice Saindhavi , what a humming santhosh . outstanding veenai and flout . best miruthanga and guital . what re-creation subhashree madam . Great Imagination and creation MSV sir . MSV blessings will be there for all these musician and singers . God bless you God bless you and God bless you
@ashokkrish24
@ashokkrish24 Жыл бұрын
Excellent choice of song . Close to 6decades old song from d God of Music THE GREATEST MSV sir , a classic created n lovely dharmavathi raga . The new version rendered by Santhosh & Saindhavi is absolutely fabulous. Hats off to each & every instrument player for effortlessly reproducing d original . Great Great Great. Adipoli . Wish All Qfr rasikars & fans A very Happy Vishu .
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 Жыл бұрын
The stars of this recreation undoubtedly சாமி sir 🙏 family, சுந்து sir 🙏 and Shyam bro... எவ்வளவு அழகா instrument choose பண்ணி வாசித்தார் ஷ்யாம் in the second interlude wow so touched. சுந்து sir strings out of the world as always and Sami sir 🙏 and family.. Hari கன்னத்தில் குழி விழ அப்படி ஒரு சிரித்த முகம் அந்த effortless playing... If he rocks the brush technique at the beginning of the சரணம், the dad daughter duo occupies the either side of the frame to rock their tabla strokes both under மகாபெரியவா picture... What a phenomenal visual that was... Siva super பா.. அதே மாதிரி சைந்தவி humming visual effect superb. Anjani தெய்வீக வாசிப்பு... குழல் as always செல்லக் குழல் by செல்வா. சந்தோஷ் கட கட சங்கதியோ, mouthful of lyrics ஓ இல்லை இது போல் simple yet powerful humming ஓ... எல்லாமே effortlessly presented with due justice. சைந்தவி knows the nuances so well that she sung with power but for the shoot only வாய் அசைத்தல் and walk எல்லாம் பண்ணி பாடும் போது no wasting energy 😂 the leaves moving for the breeze is so apt for this song!
@user-pc5wz4ou6w
@user-pc5wz4ou6w Жыл бұрын
🎶🎵🎶 🎶🎵🎶 இதுபோன்ற காலத்தால் அழியாத பாடலை கொடுத்த இசை மேதை MSV ஐயாவிற்கும் , கவிதை கடல் கண்ணதாசன் ஐயாவிற்கும் தமிழ் இசை ரசிகர்கள் அனைவரும் காலம்தோறும் கடமைப்பற்றிருக்கிறோம். மயிர்க்கூச்செரியும் சங்கதிகள், பாவனைகள், ஏற்ற இறக்கங்கள், ஹம்மிங், What a composition, What a song...Amazing and Awesome Feeling...Beautiful Memories 💐💐 Thank ton Suba Shree Madam, Saindhavi, Santhosh , QFR team and musicians 🙏🙏🙏 God bless you all 🙏🙏🙏 🎶🎵🎶 🎶🎵🎶
@சுப.லார்ஸன்
@சுப.லார்ஸன் Жыл бұрын
QFR என் ரசிக்கும் திறனை மேம்படுத்தியிருக்கிறது. மகிழ்ச்சி! நன்றி!
@sampathp3655
@sampathp3655 Жыл бұрын
Perfect singing madam. The whole team deserves a big applause. MSV's soul has disseminated in to your team. Especially to Shyam and the veena playing girl.
@shankarrajatl5227
@shankarrajatl5227 Жыл бұрын
க்யூ எப் ஆர் ரசிகபெருமக்கள் அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@swarnatharamurali1239
@swarnatharamurali1239 Жыл бұрын
What a beautiful song of Suseelamma!! Enjoyed the recreation and the words of Subha mam for this song. Sainthavi and Santhosh and the whole team of musicians did full justice to this beautiful composition of MSV and Kannadasan song.❤
@lakshmipriya8966
@lakshmipriya8966 Жыл бұрын
Excellent singing by saindhu and santhosh.
@kramani9816
@kramani9816 Жыл бұрын
Thanks for presenting this melodius song and reminding the beautiful song sequence of Ravichandran and Kanchana
@v.haribabu9308
@v.haribabu9308 Жыл бұрын
ஹம்மிங் அசத்தல் சகோதரா.
@jalaudeenjalaludeen718
@jalaudeenjalaludeen718 Жыл бұрын
Subashree Medam..vungalukkum kudumbathinarkkum..kuzhuvinargal anaivarkkum iniya chithirai tamizh puthaandu nal vaazhthukkal..arumaiyaana paadalgalai Alli vazhangi poomaalai thoduduthu pugazhmaalai paadivitteergal..nandri..
@umasekhar2629
@umasekhar2629 Жыл бұрын
What a start for the new year!! அசத்திட்டீங்க!! சொக்க வைத்த பாடல். புகழ் மாலை தந்து நான் பாராட்டினேன்.👏👏👏👏
@kannandoraiswamy5463
@kannandoraiswamy5463 Ай бұрын
Long awaited beautiful song! Very good presentation 🙌
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 Жыл бұрын
ஆஹா ஆஹா ஆனந்தம் இனிமை இரு குரல்களும் தந்த கொஞ்சும் இசைக்கு நன்றி.
@TamilNostalgia
@TamilNostalgia Жыл бұрын
Saindhavi killed it today. And what beautiful location she chose!! Santosh was so perfect in the little humming bits. Selva on flute was simply awesome. One of the best of QFR.
@sivaraman9836
@sivaraman9836 Жыл бұрын
அழகு, அருமை., அற்புதம், இன்பம், இனிமை, உண்மை, உழைப்பு என்றும், எப்போதும், q fr வாழ்த பல்லாண்டு
@noelnalankilli7080
@noelnalankilli7080 Жыл бұрын
What a critical sweet composition What a lyrical beauty.....what a melodical touch by Suseela Amma.........what a cute humming by MLS......... Here syndavi and Santosh......simply excellent......Hats off to every musicians especially to our Venket's son and daughter.......
@gopinathshanmugam1745
@gopinathshanmugam1745 28 күн бұрын
Wov...🎉🎉beautiful rendition..❤❤kudos to QFR Team...🎉🎉🎉
@raathikanadarajah6872
@raathikanadarajah6872 9 ай бұрын
Again an another gem of MSV. In 1971, MSV used MLSrikkanth for this, who was already a musician himself, pleased to sing for MSV. MSV used him again in the film called Thikku Theryatha Kaatil film 1974. The film has an other gem Kettathellam Naan Tharuven. SPB & Suseela, Poopoovai Malarnthikkum. MLSrikkanth composed very memorable songs too later in 1976.
@nalinivishwanathan4678
@nalinivishwanathan4678 Жыл бұрын
Supurb humming by Mr. Santhosh.For archestra 👏👏🤝🤝
@ravichandransrinivasan6701
@ravichandransrinivasan6701 Жыл бұрын
Wonderful recreation!!Another gem from MSV, the genius!! Santhosh simply outstanding and the entire team superb!!
@saralat2863
@saralat2863 Жыл бұрын
Vazhga Valamuden shubashree Madam. Iniya tamizh puththaandu nal vazhthukkal all QFR team. Good song. Well done performance all QFR team. 👌👍👏Thankyou somuch madam. 🙏🙏QFR fan USA.
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 Жыл бұрын
MSV / SPB / PS / RAVICHANDRAN / KANCHANA LEGENDS...... unforgettable melody .
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 Жыл бұрын
Not SP.B Humming by M.L.Srikanth.
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 Жыл бұрын
@@kaverinarayanan2885 Wow really i am sorry i thought its sp similar same.Thanks for information.
@sivamanievela3344
@sivamanievela3344 Жыл бұрын
பாடல் அருமையோ அருமை...கேட்க இனிமையோ இனிமை
@thirumalaisunthararajan9502
@thirumalaisunthararajan9502 Жыл бұрын
ஆடலும் அழகு பாடியவர்களும் அழகு அனைத்தும் அருமை
@pramilajay7021
@pramilajay7021 Жыл бұрын
இசையின்றி சைந்தவி பாடிய இந்த பாடலை இசையோடு வழங்கி புது வெள்ளமாகத் தவழ விட்டிருக்கிறீர்கள்... மிக்க நன்றி..💖💐 அற்புதம்.👏👏 அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 💐💐
@padmavathya9413
@padmavathya9413 Жыл бұрын
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். வாழ்க, வளர்க இந்தக் குழுவும் இதிலுள்ள அனைத்து இசைக் கலைஞர்களும் வணக்கம். நன்றி.
@rajarajeswaris6930
@rajarajeswaris6930 Жыл бұрын
🙏👌👌👌👋👋👋👋அருமை வாத்தியங்கள் யாவும் 👌👌👌👌👋👋👋👍👌🙏😄
@lakshminarasimhan2658
@lakshminarasimhan2658 Жыл бұрын
Arumayana paadal varighal.....maha arputhama maruavadharam eduthadhupola erundhadhu.....subha sisterukku rombha nandri.....maru padaipil udhaviya anaithu kalaigarghalukum nandri....👍
@kumarsreenivasan5398
@kumarsreenivasan5398 Жыл бұрын
. ஒரு பாட்டில் தேனை அப்படியே பருகியது போல் இனிமை சுபஷ மேடம் சூப்பர்
@vectorindojanix848
@vectorindojanix848 Жыл бұрын
Extraordinary song n amazing recreation. Both singers are highly talented. Our young tms can give such a soft tone in humming ? Incredible outstanding performance. Shyam anjani venkat selva siva as usual rocked with zeal. QFR AT ITS BEST.
@sandalking8877
@sandalking8877 Жыл бұрын
ஐ லவ் யூ சாம் பெஞ்சமின் 🎉❤
@shivashankar08
@shivashankar08 Жыл бұрын
Happy to see.sand havee after long gap.excellent melodious performance ably.supported by.santosh. QFR orchestration was beautiful as ever.thanks to subha ji to explore things song.and happy.tamil news year Wishes to all.
@v.haribabu9308
@v.haribabu9308 Жыл бұрын
சொல் அழகு. சொல்லோடு வந்த இசை குறிப்பழகு. சொல்லிய வரிகளின் வர்ணனை பேரழகு. வாழ்த்துக்கள்.
@kumaravelswaminathan5074
@kumaravelswaminathan5074 Жыл бұрын
Real retreat to our mind and hearts. I don't feel the effect of summer. Sundaresan sir you made the difference! Thanks and Regards.
@viswanathansrinivasan9724
@viswanathansrinivasan9724 Жыл бұрын
Superb melody. Kanchana amma's beautiful movements add beauty to the sweetness of Susheela amma's voice. The humming is the hallmark of mellisai mannar's mellifluous composition. As usual great team work by the QFR team. And great to listen to the humming by Santosh and beautiful voice of saindhavi. Heartiest congratulations. God bless
@vasukimathi6007
@vasukimathi6007 Жыл бұрын
Yes in this song kanchana is very beautiful
@venkateswaranka9464
@venkateswaranka9464 Жыл бұрын
Msv, ps, combo Ravi,kanchana,pair,enhance,the,richness,of,this,song
@ganesangunasekaran9824
@ganesangunasekaran9824 Жыл бұрын
மிகவும் அற்புதமான இசைக் கோர்வை. அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்
@srk8360
@srk8360 Жыл бұрын
ஆஹா அற்புதம்.👌👌.
@vintagemurali4924
@vintagemurali4924 Жыл бұрын
Tears gushing, flowing freely, I enjoyed this thinking when will the team of geniuses will re decorate the earth once again
@rameshvell3342
@rameshvell3342 Жыл бұрын
Effortless singing ,beautiful rendering of this classic wonderfully supported by the orchestra, great going qfr.
@gopinathshanmugam1745
@gopinathshanmugam1745 Жыл бұрын
Vanakkam QFR TEAM....Best wishes.... tamizh puthandu vazhthukkal...fantastic treat through a beautiful song....keep rocking...
@velmaster2010
@velmaster2010 Жыл бұрын
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். This is an evergreen composition of MSV. Saindhavi and Santhosh excellent singing. Venkat, Selva, Anjani, Sundaresan, Hari and Harishma did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@rohinikumar7173
@rohinikumar7173 Жыл бұрын
சைந்தவி &santhosh இருவரும் இணைந்து அருமையாக பாடினார். பின்னணி இசை aaha!!oho!!
@sivapalansivasubramaniam488
@sivapalansivasubramaniam488 Жыл бұрын
நான் எதிர்பார்த்த அற்புதமான பாடல்,மிக்க நன்றி,இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.
@kasturiswami784
@kasturiswami784 Жыл бұрын
Selva is great and others too. Wonderful.
@bhuvaneswarithomas8630
@bhuvaneswarithomas8630 Жыл бұрын
Superb song Q.F.R. teamwork quality is great. God bless all. Great
@gowriramanr6179
@gowriramanr6179 Жыл бұрын
அருமை. இசைத்தேனில் திளைத்து மகிழ்ந்தோம்.வாழ்த்துகள்!
@kalpagamkalpagam5174
@kalpagamkalpagam5174 Жыл бұрын
Sanrhosh subramaniam always super. Let the film industry give him a chance
@subramanianb
@subramanianb Жыл бұрын
Superb recreation..another gem from QFR family. ML Srikanth has composed and sung a beautiful song "Ninaippathu niraiverum nee irundhal ennodu"along with Vani Jayaram . Pls recreate this wonderful song
@raghuramanca380
@raghuramanca380 Жыл бұрын
This is melodious song.......very rare.......no other music director.....can give such a melody.....
@sseeds1000
@sseeds1000 Жыл бұрын
My evergreen favourite song.. excellent mam 👍❤ Savithri Sai. அப்பப்பா what a great presentation mam speech less. சைந்தவி and சந்தோஷ் சுப்ரமணியம் wonderful singing.❤
@kandhavelm3012
@kandhavelm3012 Жыл бұрын
Excellent sweet mind touch old song. Thank you for your team.
@karthikeyanappaswamy4543
@karthikeyanappaswamy4543 Жыл бұрын
Expecting another 70s Suseela masterpiece, a rare one, " mana medai malargaludan deepam" from Gnana Oli...
@sriramgopalan938
@sriramgopalan938 Жыл бұрын
Super. இனீய சோபகிருது ஆண்டு நல் வாழ்த்துக்கள்.
@ravindranramiah9776
@ravindranramiah9776 Жыл бұрын
Arumai x 10.......wow wow ena ore paate....rsr priyams band malaysia
@meenakshinarayanan7509
@meenakshinarayanan7509 Жыл бұрын
சுசீலா அம்மாவிற்கு விருது வாங்கி கொடுத்த பாடல்.ஆனால் அவங்க ஒவ்வொரு பாட்டுக்கும் award குடுக்க வேண்டும். உங்களுக்கும் தான். இந்தப் பாட்டை இந்தக் கோணத்தில் ரசிக்க வைத்தற்கு நன்றி
@nagendranc740
@nagendranc740 Жыл бұрын
அருமையான குரல்கள். அருமையான இசை குழு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👌👌👌👌💐💐💐💐🎉
@krishnarajaram8334
@krishnarajaram8334 Жыл бұрын
Supero super. Iniya poothandu for u and all singers.
@tharavenkat8630
@tharavenkat8630 Жыл бұрын
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சந்தோஷ் அண்ட் சைந்தவி அருமையாகச் பாடி அமர்க்களப்படுத்தீட்டீங்கப்பா ஹம்மிங் செமையா இருந்தது வாசித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@srinivasanvenkatesan1223
@srinivasanvenkatesan1223 10 ай бұрын
MSV, PS, Kavignar MAGIC. Above all picturisation with Kanchana and Ravichandran. Saw this film @ agastya theatre, tondairpet during my school days. You have recreated the song perfectly. Keep it up. Superb.🙏👏
@robfrancis893
@robfrancis893 Жыл бұрын
கடந்த சில வாரங்களிலிருந்து QFR இன் பாடல் தொகுப்புகளை ஒவ்வொன்றாகப் பார்த்து ரசித்துவருகின்றேன். இன்றைய பாடலையும் பார்த்து மகிழ்ந்தேன். எம் மனதை விட்டு நீங்காத இனிமையான பழைய பாடல்களுக்கு இளம் பாடகர்களின் இனிமையான குரல்களினாலும், அற்புதமான வாத்தியக் கலைஞர்களின் கைவண்ணத்தினாலும் புதுமெருகூட்டி புதுப்பொலிவுடன் தொகுத்து வழங்கும் சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களின் சலிப்படைய வைக்காத சுவாரஸ்யமான தொகுப்பும், பாடல்கள் தெரிவும் மிகவும் அருமையாகவுள்ளது. உங்களின் இவ்வரிய முயற்சி தொடர என் வாழ்த்துக்கள். தொகுப்பாளர் சுபஸ்ரீ அவர்களுக்கும், வாத்தியக் கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள். ஐக்கிய இராச்சியத்திலிருந்து றொபேட்
@srbasha74
@srbasha74 Жыл бұрын
Very sweet!! புத்தாண்டு சிறப்பு பலகாரம் அருமை😊
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 Жыл бұрын
Super hit song 👍👍👏👏
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
QUARANTINE FROM REALITY | KATRUKENNA VELI | AVARGAL | Episode 480
10:28
Kadhal Kadhal endru pesa
4:23
Satya Kala
Рет қаралды 105
அருமை உடைய வரிகள்
4:31
SWARAM channel
Рет қаралды 70 М.
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН