இதுவரை பல பாடல்கள் கேட்டுள்ளேன் இன்று தான் முதன் முதல் விமர்சனம் செய்கிறேன். இந்தப் பாட்டின் சிறப்பு எடுத்த விதம் அனைத்தும் ஒரு பக்கம்..... இந்தப் பாட்டுக்கு முன் நீங்கள் அளித்த விளக்கம் இருக்கின்றதே.......ஆஹா..... விளக்கத்தை மிகவும் ரசித்தேன்... என்ன ஒரு அற்புதமான விளக்கம் கடைசியில் இன்னொரு வரியும் சேர்த்திருக்கலாம் "வாழ்த்தினேன்" உண்மை... உன்னத படைப்பு, அதை வழங்கிய விதம் அழகு அவர்களுக்கு செய்த சிறப்பு. அற்புதம் தோழி. இதை வழங்கிய உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். 🙏🙏🙏🙏🙏
@jayalakshmisundarrajan35296 ай бұрын
வணக்கம் ஜி ராமநாதன் அவருடைய மியூசிக் கேட்கவும் வேண்டாம் பாடிய இருவர்களும் ரொம்ப பிரமாதம் துளி கூட வித்தியாசமே இல்லாமல் பாடி இருப்பது சொல்லுவது போல் மயக்குகிறது கிரங்கடிக்கிறது இதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் இதற்கு மேல் எதுவும் சொல்ல தோணவில்லை
@gundurat4 жыл бұрын
Absolute delight. I am 83. I was a fan of Bhanumathi's voice from my school days. Kriti almost reproduced the tonal and quaver of Bhanumathi.
@vijaylakshman4 жыл бұрын
Brilliant rendition... What a canvass to unleash their talents. Raghav is brilliant and Kruthi Bhat has a such matured voice and makes the listeners shed years to melt into the classic melody. God bless both.
@rajamanikrishnamoorthy14844 жыл бұрын
பிரமாதம் பிரமாதம் விலை மதிக்க முடியாத ஒரு படைப்பு ரொம்ப நன்றி திருமதி சுபஸ்ரீ அவர்களே
@hariharansr90743 ай бұрын
வணக்கம் Qfrல் வழங்கும் பாடல்களைக்கேட்டு ரசிப்பவர்களில் அன்றைய காலத்தில் இசையமைப்பாளர்கள் பாடகர்கள் கவிஞர்கள் மூவரும் செம கூட்டணி தமிழ்த் திரையுலகில் என்னைக் கவர்ந்த இசையமைப்பாளர்களில் ஜி ராமனாதனாரின் பாடல்களைக்கேட்டுரசிக்கத்தான்இந்தமாதிரிப்பாடல்கள் இன்னும் நூற்றாண்டு போனாலும் கேட்டு ரசிப்பேன் நேரலையில் பாடிய வர்களுக்கும் இசைக்கருவிகள் வாசித்தவர்களுக்கும் வழங்கிய உங்களுக்கும் மிக்க நன்றிகள் தொடரட்டும் வளரட்டும் பாராட்டுக்களும்! எஸ் ஆர் ஹரிஹரன்
@srinivasangovindan19372 жыл бұрын
தெய்வீகமான பாடல்கள் எல்லாமே எத்தனைமுறை கேட்டாலும் திகட்டுவதில்லை.
@venbatamizh37043 жыл бұрын
சுபா மேடம் முதலில் உங்களுக்கு ஒரு அன்பு முத்தம் . காதில் தேன் வந்து பாய்கிறது என்ற வார்த்தையின் அர்த்தத்தை இன்று உணர்ந்தேன்.என்னம்மா பாடுறாங்க இந்த பிள்ளைகள். உடம்பு சிலிர்த்தது ஒவ்வொரு வரி கேட்கும் போது.வாழ்க ,வளர்க❤️
@gnanavelarunachalam30553 жыл бұрын
அற்புதமான படைப்பு!எல்லாமே நன்றாக இருக்கிறது. பாராட்ட வார்த்தைகள் இல்லை. துள்ளாத மனமும் துள்ளி மயங்கி கிடக்கிறோம். அருமையாக உள்ளது. நன்றி
@vsrinivasaramanujam17434 жыл бұрын
Both singers have lived the song. Both have high potential to be immediate playback singers. Good luck and thanks to QFR for your service in bringing new musicians.
@KruthiVittal4 жыл бұрын
Thank you 🙏
@vikramjayanth22894 жыл бұрын
One singing from Paris and other from Houston USA. Great, truly international. Congrats team
@vaidyanathanvenkatasubrama62554 жыл бұрын
அறுபது வருடங்களுக்கு மேலாகியும் இந்த பாட்டு அதே இளமையுடன் இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் ராகவ் க்ருஷ்ணா, கருதி பட் இருவரும் மிகவும் அருமையாக இதைப் பாடி அசத்திவிட்டார்கள். அற்புதம்!
So glad that you’re surpassing yourself!Now it’s time to present other music composers like Veda,V.Kumar,M B Srinivasan,T G Lingappa,Govardhanam,Dakshinamurthy and so many others also who have enriched film music in their own way
@chrislawrence6264 жыл бұрын
Support this request wholeheartedly. Too much of one music director. Please avoid this.
@padminivenkataraman18964 жыл бұрын
What a beautiful song and rendition. So much involvement. Great selection on more time. God bless you Subha Sree
@scorpiovinayak4 жыл бұрын
This has been one of the best songs, sung exactly like the original. Great accompaniment. All things have fallen in place. Good job. Great going.
@mahalingamkuppusamy36722 жыл бұрын
YES
@jayanthiramesh52644 жыл бұрын
Both of them beautifully complimented each other. In my opinion, this is the song sooooo close to the original. Both Raghav and kruthi’s voice matches very well. They both are very talented singers.
@galatagalata24904 жыл бұрын
Good
@KruthiVittal4 жыл бұрын
Thank you 🙏
@nagarajant19063 жыл бұрын
Thanks mam
@mathew90433 ай бұрын
Super
@mathew90433 ай бұрын
Congratulations
@arunaramesh5404 жыл бұрын
To sing a song of this quality and a 50 years later by these kids is just awesome awesome. Krithi has dressed up so beautifully
@saralat28634 жыл бұрын
வாழ்க வளமுடன். சூப்பர். அப்படியே அந்த அம்பிகாபதி காலத்திட்கே சென்றுவிட்டேன். அருமையான பாடகர்கள் கூடவே விக்னேஷ் அவர்களின் பேசும் கை, தால தளபதி வெங்கட் அடடா நிகழ்ச்சி மிகவும் அருமை சுபஸ்ரீ மேடம். சுத்தி போட்டுக்குங்க. 👌👍👏👏👏👏👏
@radhakrishnansubramanian62794 жыл бұрын
Very well rendered. The key board was simply superb. Thabla is no way inferior. Hats off to everyone. நாளைய பாடல் ஆறோடு மண்ணில் என்றும். இதே படத்தில் இன்னொரு ஜோடி பாடல்,வாடா மலரே தமிழ் தேனே. இந்த பாடலை ராமநாத ஐயர் அவர்கள் முகாரி ராகத்தில் அமைத்திருந்தார். எல்லோரும் அவரிடத்தில் ஏன் காதல் பாட்டை முகாரியில் போட்டிருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் இவர்களுடைய காதல் ஜெயிக்கவில்லை, இருவருமே காதலராகவே இறந்து விடுவார்கள் அதனால்தான் முகாரியில் மெட்டு அமைத்தேன் என்றுள்ளார். அந்த காலத்தில் ஒரு மெட்டு போடுவதற்கு எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் பாருங்கள். இதை திரு. சுந்தர்ராஜன், ராஜாவுடைய ரிதம் உதவியாளர் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறினார்.
@krishnakumar-xe1yi4 жыл бұрын
உண்மையில் வியந்துதான் போனோம்! இருவருக்கும் என்ன ஒரு குரல் வளம்! மயில் இறகின் வருடல் இந்த பாடல்! வழக்கம்போல் தளபதி வெங்கட்டின் தாலலயம் எங்கோயோ கூட்டி போகிறது! வாழ்த்துகள் மேடம்!
@sanu24763 жыл бұрын
Veryfineiamhappy
@sanu24763 жыл бұрын
Manibandverygood
@sanu24763 жыл бұрын
Ilikeoldsongs
@subramanianiyer27313 жыл бұрын
Beautiful and so beautiful. Both the singers done their nice performance. Tabela Mr. Venkat is very sincere with his job.
@venkatasubramanianv.51313 жыл бұрын
Beartufully sung. Raghav n Kruthi… long way to go. We were blessed with their singing.
@radhan28424 жыл бұрын
Very beautifully rendered by the two young artists. No different from the original.
@nagarathinams68882 жыл бұрын
பழைய பாடல்களாயினும் அருமை அருமையாக ப் பாடுகின்றனர். தமிழ் உச்சரிப்பில் பிழைகள் ஏதுமின்றி பாடுவது பாராட்டி மகிழத்தக்க து. செவிக்கினிய பாடல் கள். மன அமைதியை ஏற்படுத்தி மகிழ்விக்கும் நிகழ்ச்சி. வழங்கி யவர்கள் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரிய வர்கள். இசை த்தொண்டு சிறக்க வாழ்த்துக்கள். இறையருள் துணை நிற்குமாக.
@rameshkrishnamoorthi17994 жыл бұрын
Both of you very sweet voice.and talent.
@ushabasker45634 жыл бұрын
Lovely song. Nicely rendered by both. Very apt singers for this song. Nice performance by entire team.BGM and tabala were really very good today.
@ravikrishnamurthy74804 жыл бұрын
Wow..An unbelievable stuff.. What a rendering by the extremely talented Raghav krishna & Kruthi Bhatt..A la original & made to perfection..Hats off for the magical treat. An immortal song by the genius GR..Recreating this song is never easy & thanks to the brilliant programming by Vigneshwar all across & Venkat uplifting the song as always .It was a wholesome experience in every aspect & no words to describe..Subashree , you have become a creator in creating this unthinkable experiences & God bless you & you team in abundance..Kudos again.
@shanmugamthiagarajah9174 Жыл бұрын
Both young singers have done wonderful justice to this old soul searching Song sung by legendary singers like B Panumadhi etc.
@bhanumathivenkatasubramani62652 жыл бұрын
அருமையோ அருமை.எதை சொல்ல எதை விட!Really fantastic.Singers and back ground music and explanation are all superb
@seshadripr67555 ай бұрын
At this distant date i am able to enjoy this song through Ragamalika directly watching the every artiste. Thank you.
@velmurugan13852 жыл бұрын
Wonderful. Male Singer Vallinam,Mellinam,Lakara Ucharippu and TMS voice Excellent. VAALTHUKKAL.
@kainthailainan3 жыл бұрын
இசை மேதை G. ராமநாதன் அவர்களின் ஒரு பாடலை (மூன்று மெட்டுக்களில் பயணிக்கும் )கேட்கும் பேறு பெற்றோம். இதனை அப்பழுக்கு இன்றி மெருகூட்டி வெளிக்கொணர்ந்த இசைகலைஞர்கள் அத்துணை பேருக்கும் நன்றி பாராட்டுகின்றோம். ஒரு கருப்பு வெள்ளை பாடலை வண்ண மயமாக காண்பதும் கேட்பதும் பரவசம், பரவசம், பரவசம். பழம் பாடல்களில் ஒரு நன் முத்துவை வெளிக்கொணர்ந்துத்துள்ளீர்கள். சிந்தை மகிழ்ந்தோம், வாழ்த்துக்கள்.
@sumathymanikkapoody27304 жыл бұрын
மிக அழகாக பாடுகின்றார்கள். எங்கோ இருக்கும் திறமைகளை ஒன்றிணைக்கும் உங்களுக்கு நன்றிகள். இசைக் கருவிகளை இயக்கும் இந்த திறமைசாலிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தொடரட்டும் உங்கள் சேவை!
@asokanjegatheesan55633 жыл бұрын
இத்தனை இனிமையாக இந்தப் பாடலை செவிகளுக்கு கேட்கத் தந்த பாடகர்கள் இருவர் மற்றும் ஒட்டுமொத்த இசைக்குழு அனைவருக்கும் பாராட்டுக்கள்! 👏👏👏
மிகச் சிறப்பாக இருந்தது. புதிய புதிய பாடகர்களை புதிய புதிய பாடகிகளை அறிமுகப்படுத்தி இனிமை நிறைந்த இசையை புதிய வடிவமைப்புடன் கண்கவரும் வகையில் காட்சிப்படுத்தி எங்களுடைய ஐம்புலன்களையும் மெய்மறக்கச் செய்யும் வகையில் இன்னிசை மழையை வழங்கும் உங்கள் குழுவினர் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள். அன்புடன், தெ. கிச்சினன், தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு, கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே.
@sabapathyshivan59264 жыл бұрын
I heard it again and again many times. Absolute magic thry have created..Kudos to the entire team
@dr.p.sushavenugopalan41393 жыл бұрын
Super Rendition especially "Ini naanum verillai" Very very Melodious.
@aarthygiri4 жыл бұрын
Ma’am the team just took us back 50+ years . 👍🏽 singers were amazing
@sarabojithangaraju45194 жыл бұрын
Wonderful!!! Wonderful!!!! Wonderful!!! Hats off to everybody!!! A special thanks to the presenter and the critical comments!!!
@anithapaul73622 жыл бұрын
I have listen to this songs several times. That girl is a "jewel in the crown". பிரமாதம்.... வேணு கானம் was exactly like the original
இளசுகளின இதய ஒலி பழைமைக்கே கொண்டு சென்று விடுகின்றது. வாழ்த்துக்கள்.அதிலும்பாடலுக்கான விளக்கம் அப்பப்பா அழகு அருமை.
@DrRajasekar833 жыл бұрын
Sister truly you are doing a great job. Have watched all of the episodes of thiruppugaz sung by four sisters. Thank you Sister Smt. Subhashree Thanikasalam & Raagamaalika TV. God bless you all ❤️
Raghav Krishna voice super suitable TMS..ARUMAI krithigs bhat.excellent
@narayananrangachari90464 жыл бұрын
It’s like reliving TMS- Bhanumathy! What a wonderful singing by Raghav Krishna and Kriti Bhat ably supported by your talented team. I keep listening to it again and again 👌👏👏
@avsundaram4 жыл бұрын
ஆஹா..... ஆஹா...... வார்த்தைகளே இல்லை புகழ !! அருமை... ஆசீர்வாதங்கள்.
@sathappanprabhakaran18613 жыл бұрын
பாட்டுனா இது வல்லவோ பாட்டு!! வாவ்! பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருந்துச்சு. இந்த அற்புதமான பாடலைப் படைத்த இசை அமைத்த பாடிய நடித்த படமாக்கிய மேதைகள் அனைவருக்கும், இன்று பாடிய இசைத்த தயாரித்த அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்.
@seshadrisubramanian4 жыл бұрын
I love Subhasree's narration and context setting for each song.Brilliant!
@ananthn27054 жыл бұрын
Subramanian Seshadri, your comment reflects how you have enjoyed the narration of Mrs Subasree and immersed in the setting along with the songs, the way they were given intro & the way the rendition made.like me . I have stopped with immersing myself, but you have given a picturisation of the enjoyment by your beautiful comment which also must be praised.
@radhasubramanian67384 жыл бұрын
I want to hear tiruchy. Loganathan songs
@krishnas99094 жыл бұрын
Kruthi's voice is unique and mesmerizing!! Unique like Banumathi amma. Perfect voice selection !
@KruthiVittal4 жыл бұрын
Thank you 🙏
@ganapathymeenakshi70275 ай бұрын
Beautifully sung by young ones Aasshirwadhs to the both young singers in Ganapathhy B S Chennai
@neelshankartube4 жыл бұрын
Both Raghav Krishna and Kruthi Bhatt excelled in bringing new life to this classic. Flawless rendition from both singers. Arrangement by Vigneshwar was top class. Mikka Nandri
@KruthiVittal4 жыл бұрын
Thank you 🙏
@shashikalav98124 жыл бұрын
Superb.. அமர காவியத்தில் இருந்து என்றும் நெஞ்சில் அமர்ந்த பாடல். நாளைய பாடல்.. தஞ்சாவூரு சீமையிலே.. பொண்ணுக்கு தங்க மனசு.. படம்
@nadhamravi37284 жыл бұрын
Beautiful performance. Really Amara kaviyam By master of cine music G.R. Kalam ulla varai intha kaviyam alivathillai.
@virgoram1233 жыл бұрын
Can not believe both singers stay abroad and contributed such a complicated G.R song is a herculean task. They lived the song almost like original. Hats off. We have so much hidden talents and thank QFR to bring them up to us to enjoy fresh singers.
@arunbaskaran75444 жыл бұрын
Kruthi Mam, Yours voice always extraordinary... Credits to whole team..
What a performance…..? Brilliant !! Your prelude to the song is superb & very interesting. 👏👏👏
@rajamanirajkumar25214 жыл бұрын
It's a musical extragavansa....brilliance no words to explain, old wine in a brand new bottle....excellent applauses to both the singers and the musicians 👋👋👋👋👋👌👌👌👌👍👍👍
@subramanianb4 жыл бұрын
Singers, Vigneshwar & Venkat have done excellent job..old time hit song... thanks for choosing
@ranga19204 жыл бұрын
I love QFR for the excellent orchestra and clear brilliant recording ...... a feast for the ears ! It makes even a mediocre song sound captivating ! Marvellous. Hats off to the organizer Subhashyree 🤗
@MK-ru1ms4 жыл бұрын
வெறுமனே ஒரு பாடலைக் கேட்பதற்க்கும் அதையே ஒரு முன்னுரையுடன் கேட்டு ரசிப்பதற்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கிறது.. பாடல் பிறந்த காலத்திற்கே போய் வந்ததைப் போன்ற ஒரு உணர்வு.. இந்த அனுபவத்தை தரும் QFR க்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்... தொடரட்டும் உங்கள் பணி.. வாழ்த்துக்கள்..
@aswathnl67923 жыл бұрын
Super.
@aarumugamaaru4162 жыл бұрын
அருமை அருமையிலும் அருமை.அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்கள்.
@balasubramaniantyagarajan41764 жыл бұрын
What a song and presentation. Both did their best. As said Kruthi Bhat showed extra involvement and thinking herself as Bhanumathi performed. Really hats off to you Shuba to catch hold of the correct singers from two different corners of the world. Appreciate most of the singers still spreading indian culture wherever they are. Awesom to see several talents.
@meyyappanchidambaram42334 жыл бұрын
சுபா madam, எனக்கு எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. அருமையான, பாராட்டும்படியான இசை நிகழ்ச்சி. அதிலும் உங்களுடைய அறிமுக உரை மிகவும் அழகு, நேர்த்தி. மனம் உவந்த, கனிந்த, பாராட்டுக்கள். மெய்யப்பன்
@ganapathiraman38833 жыл бұрын
Simply marvelous.Kudos to both the singers.If I close my eyes, difficult to differentiate this rendition and the original . Congratulations to Subhashree mam also for her continuous service to the music world.A word of appreciation to both tabla and keyboard artists.🙏🙏
@Prem48512 жыл бұрын
Amazing work! Reliving some beautiful moments.... listening to some hits of yesteryear from brilliant and talented youngsters! Love to hear more ... Tirchy Loganathan, CS Jayaraman and the likes!
@sankarasubramanianjanakira74934 жыл бұрын
Very good singing by raghav Krishna and kruthi bhat. Amazing song. Tms voice clarity and uchharippu, out of the world. Ku Ma lines: marithan thanil adum maanthalir Karam neeti and Aanezhil mugam vaan mathi Ena (unusual simile of vaan mathi to male) alliyum umai naaduthey. Classism of lyrics only we get from yester years.
@kalavijayaraghavan7704 жыл бұрын
Yemma yemma ! Adada! What presentation! Chinna pasanga chamarthukuttygala vanjanai illamal paadaradhugal! So sweet! Those youngsters would not have been born in those times. But they did such justice! God bless them! Loved Raghav Krishna's innocent remark about ' mannan' and palace. You will be a real happy King child!
@rkramachandran71304 жыл бұрын
What a composition!Who will compose like this except GR. Both the singers sang very well. superb support by Venkat and Vignesh.
@shansiva41874 жыл бұрын
It is fantastic. Younger generation are fed up with current copied and copied and copied music. Those who love true music, have no choice but to go for old songs.
@ganeshr663 жыл бұрын
Raghav performance is extraordinary! Voice stays clear and melodic at all range.
@arunbaskaran75444 жыл бұрын
Awesome Ragav... Your output always brings outstanding performance .
@sivasailamvenkateshwaran79473 жыл бұрын
Brilliant performance by Raghav Krishna and Kruthi....and excellent support music... key board and ever energetic Venkat....superb rendition by both the singers !!!
@geethav79004 жыл бұрын
💕Awesome treat....what a pair...what a song...excellent rendition..the cute singers did full justice to present an evergreen,historic piece without any distortion...enjoyed it immmensely!God bless the team..the keyboard player n percusssionist are totally involved in the presentation..Subashree u have a great talented group of youngsters up ur sleeve n make the best use of their talent....every episode brings in wholesomeness n freshness and takes us back in time!just rare & priceless gems indeed everyday... In essence,everyday is a lovely treat and in these times gives us multifold happiness...Thanks a ton to the team..would love to see all these cute talented singers again n again please!!!
@venkatbalakrishnan48414 жыл бұрын
What a pair of singers. No chance Superb. Outstanding performance
@sundaresansita44583 жыл бұрын
கப்பலோட்டிய தமிழன் பாடல் என்று தணியும் இந்த சுதந்திர தாகம் எனும் பாடல் , அதிலேயே இன்னும் சில பாடல்கள். பதிவிடுங்கள் அம்மா நன்றியுடையவனாக இருப்போம்.
@98659192133 жыл бұрын
அந்த பொண்ணும் பையனும் பாடி அசத்திவிட்டார்கள். என்றைக்கும் போல உங்கள் தொடக்கம் சூப்பர்.
@thyagarajanpadmanabhan39873 жыл бұрын
Banuimathi voice reborn, brilliant effort by both singers. They took us to those days .support team took us to those days
@subramaniamr56924 жыл бұрын
Easily ranks among the best so far from the QFR series. A Bhat ( non Tamil speaking ) US born n raised girl singing like Banumathi is astounding, including all of Banumathi’s unwitting gamakams The male singer’s voice is the best so far in the series - depth, reach, melody n clarity. The keyboard player was fantastic n the unsung hero Venkat’s versatility being the salt in the dish And to Shubashree, any amount of thanking you is not sufficient, especially in these conditions. You make every song so special and give it dimensions that make the whole experience ethereal. God bless you and all the musicians that are putting their hearts and soul into this rare series!!!! Veritable treat!!
@Suresh-rl5zr4 жыл бұрын
மீண்டும் அருமையான பாடல் பதிவு.. நாளைக்கு.. ரெண்டு பெண் ஒரு ஆண் குரல் என்றால் ̀கட்டோடு குழலாட ஆட ̀.. மூன்று ஆண் குரல் என்றால் ̀ ஆரோடும் மண்ணில் எங்கும் ̀பார்ப்போம்
@arunaganesh50794 жыл бұрын
Aha what a beautiful voice. Great ku.ma.pa, GR, TMS, Bhanumathi. AND Raghav krishna/Kirthi Bhatt
@atulapoo4 жыл бұрын
QFR-123...is one of the best episode according to me...what a fantastic voice...Raghav Krishna & Kruthi Bhatt..a flawless rendition...adding more lustre to this immortal song...original sung by the one and only P Bhanumathi & TM Soundararajan with music by G Ramanthan... Kudos to the singing duo, and other percussionists.
@arunaramesh5404 жыл бұрын
This song is a MARVEL. Got to know from you about the use of specific ragas into the song....Wonder genius Musicians, my pranams to the legend
@53peace3 жыл бұрын
Tears tears tears. Awesome group. Unforgettable. Thank you. Sob sob.
@viju19544 жыл бұрын
Both ate very good. Especially Raghav krishna did with ease at high pitch portions. She also has a sweet voice.
@krishnamoorthyramasamy31472 жыл бұрын
ஆஹா ஆஹா அற்புதம் அற்புதம் 👌👌👍👍💐💐💐💐
@rajtheo4 жыл бұрын
Hearing this presentation It almost seems that QFR is ready for its own production. Excellent singing by both Vigneshwar at the keyboards was outstanding with such naturalness.
@vidhyaragha3 жыл бұрын
Excellent arrangements by the orchestra and hat's of subhashree madam reproducing the song as original version. Hat's off to the talented Singer's. Really enjoyed the entire episodes.
@saipriyasridharan62953 жыл бұрын
superb rendition.great to see youngsters sing such old songs with so much of perfection.magical voice.kruthi's voice is so close to bhanumathi amma voice.raghav's effortless singing is amazing.he has matched the same style of tms.background orchestra great 👍 job.May God bless the whole team of QFR with success always 🙏 beautiful rendition.
@umamuralidharan17804 жыл бұрын
What a treat for our mind body and soul subashree Kanna Enjoyed these young children singing so well with absolute confidence Nothing to beat these great lyrics set to Divine music and sung by stalwarts of yesteryear’s and recreated with same magic by these most talented artists
@soundararajang13384 жыл бұрын
Madame, your coordination is superb. Hats off to qfr . Surprising fact is that none of them seen MGR or Sivaji live. But, Brought them back to our eyes.
@shank3k10 ай бұрын
Awesome song singing and orchestration. Subha mam superb 💯💯🎉🎉
@sivaramansrinivasan2853 жыл бұрын
Deivangalae..... Magnetic voices from both of them... Could I say Ultimate? Could I say Fantabulous? I am still searching for words....
@ravichandransrinivasan67014 жыл бұрын
Brilliant!! Raghav krishna and krithi Bhat recreated the magic with aplomb!! Superb singing!! What a great composer GR is!! Unbelievable!!
@hemamalinip55234 жыл бұрын
Immortal song. Beautiful lyrics. This has been well presented by both Ragav and Kriti. Flawless and cool singing by both. They have lived the moment of the original song. Vignesh AWESOME! Stole the show. He has put his heart and soul and the ever smiling face takes the show to higher level. 👌👌👌👌👌 நாளை " நா ஒன்ன நெனச்சேன் நீ என்ன நெனச்சே"....
@KruthiVittal4 жыл бұрын
Thank you 🙏
@skk212674 жыл бұрын
Superb singing by Raghav and kirti. Vignesh and Thala Thansen extraordinary. Hats off to the team including you mam
@r.k.srinivasanrk82964 жыл бұрын
Dear Subashi madammy great thanks for you. Because I am a deserted old man. My only Consolation and happy your everyday updated beautiful Songs.with that my favourites Songs Soothed my Soul and body I am ready to die anytime with this blissandhappiness
@padmajaiyengar13634 жыл бұрын
Oh dear srinivasan You have to live other more 30 years with this songs I too mid 50 Itoo living withese 60 to 75 "s Songs . We friends formed one group only old songs songing. So please sir when ever you want to listen songs This is my mail id padmaja7092923863@gmail.com
@vatsalaj71014 жыл бұрын
SairamRKS with music in and around us none of us are lonely. Just enjoy music cheer up thank God for everything
@kaverihariharan3274 жыл бұрын
நாளைக்கு கட்டோடு குழலாட ஆட பாட்டு M G R பாட்டு
@meenukutty20084 жыл бұрын
We are deserted seniors too, feel lonely too, but great music for the ears and good food for the stomach keeps us going. You are not alone when you have pleasant memories🙏