ஒரு நாட்டை அடிமையாக்கும் வல்லமை பெற்றது இசை என்றால், இந்தப் பாடல் அந்தரகம்..
@kalyanrams77254 жыл бұрын
இன்று மிகச்சிறப்பு. இன்றைய இளைஞர்கள் குறைத்து மதிப்பிட வேண்டாம். எவ்வளவு அழகாக பாடுகிறார்கள்.
@kaverinarayanan28854 жыл бұрын
பாடல்,இசை,பாடியவர்கள்,நடித்தவர்கள்,என அனைத்து தரப்பிலும் முத்திரை பதித்த பாடல். நடிகர் திலகத்திற்கு சிறந்த சமர்பணம். இன்று சந்தோஷ்,சச்சின்,பிரதிபா, கிருதி மிக அழகாக பாடியுள்ளனர்.வெங்கட், செல்வா, ரவி அருமை.வழக்கம்போல் சிவா சிறப்பு.கேட்டு கிறங்கி மயங்கி விட்டோம் நாளை பட்டத்து ராணி
@stark25684 жыл бұрын
பாட்டை விட நீங்கள் சொல்லும் சம்பந்தப்பட்ட செய்திகள், வருணனை மிக பிரமாதம்! அதுவே ஒவ்வொரு பாடலையும் கேட்க, பார்க்க தூண்டுகிறது! நீங்களே ஒரு நல்ல அறிவார்ந்த ரசிகை! இந்த படத்தை சிவாஜி 12 நாட்களில், இரவு பகலாக ஸ்டுடியோவிலேயே தங்கி மூன்று வேடங்களில் நடித்து முடித்து கொடுத்துவிட்டு USA President JFK அழைப்புக்காக அமெரிக்கா பயணம் சென்றார் சிவாஜி!
@sasikumarsasi53282 жыл бұрын
பாடல் காயாக இருந்தாலும் கேட்க கேட்க.. கனியாக மாறுகிறது... அழகான பாடல் யார் இப்படி எழுத முடியும்!!!.. கவிஞர் கண்ணதாசன் ஐயா... எங்கள் வரம்! நீங்கள்!.
@janakimohan66854 жыл бұрын
கண்ணதாசன் வரிகள் எத்தனை முறை கேட்ட பின்னும் அலுக்கவேஇல்லை,😄
@sgiri1004 жыл бұрын
எப்படித்தான் இப்படி முத்து ழுத்தாக பாடகர்களை கண்டுபிடிக்கிறீங்களோ சுபாம்மா! 👏👏🙏🙏
@suriyanarayananb7078 Жыл бұрын
Yes.
@dorcasmonicavijayakumar13232 жыл бұрын
எனக்கு திருநெல்வேலி எங்கள் ஊரில் மணிமுத்தாறு Park இருக்கிறது. அக்காலத்தில் அனேக திரைப்பட பாடல்கள் காட்சிகள் அங்கே தான் எடுக்கப்படும். இப்போது P.W.D. செயல் படாமல் பூங்கா பாழடைந்து சாயங்காலம் 5 மணிக்கு பிறகு ஆபத்தான சமூக சீரழிவு நடக்கும் இடமாக மாறி இருக்கிறது. இதற்கு காரணம் Digital உலகில் வரும் Hollywood திரைப்படங்களின் தாக்கம் தான். ஒரு மணி நேரத்தில் திரையில் அங்கும் இங்கும் ஏதோ காது கழிய சத்தத்துடன் போய் வருகிறது. தமிழ் திரைப்படங்களும் இந்த காட்டு சத்தத்திற்கு பலியாகிறது. இந்த வேளையில் என் நினைவுகளை பசுமையாக்கும் q.f.r. team க்கு என் வாழ்த்துக்கள். உங்கள் ஒரு பாடல் இனிமையாக என் உள்ளத்தில் நிலைத்திருக்கிறது - நன்றி.
@kesavan.k7.1kesavan934 жыл бұрын
இறைவன் இசைக்காக உங்களைப் படைத்து பாடவைத்து சொர்க்கத்தையே பூவுலகத்தில் எடுத்துவந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்ன ஒரு பரவசம் என்ன ஒரு மகிழ்ச்சி என்ன ஒரு இன்பம் சொல்ல வார்த்தை இல்லை
@shanthisurendran7204 жыл бұрын
அருமை. இந்த இளைஞர்களை பார்க்கும் போது உற்சாகம் நம்மை யும் தொற்றிக் கொள்கிறது. Superb.
@RaviChandran-zx4mm4 жыл бұрын
என்னய்யா இப்பிடி கூட்டணி போட்டு பாடி மிரட்டினா எப்பிடிய்யா? பாடுன நாலுபேரும் அருமை அருமை.
@neelkant164 жыл бұрын
பாட்டைக் கேட்டு உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. இவ்வளவு நல்ல நல்ல பாடகர்களும் பாடகிகளும் வெளிநாடுகளில் போய் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் வெளிக்கொணர்ந்து எங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்திய சுபஶ்ரீ அவர்களுக்கு நன்றி. கண்டிப்பாக 200க்கு மேலும் QFR தொடர வேண்டும். நாங்கள் எப்படி உதவ வேண்டும் என்று சொல்லுங்கள்.
@mothirekha97723 жыл бұрын
👌👌👌
@sivasiva2k3 жыл бұрын
True
@uma2273 жыл бұрын
👍👌🙏
@thirupathipandian25372 жыл бұрын
.
@manikandanramasamy70222 жыл бұрын
இதற்கு காரணம் நமது அரசியல் தான் காரணம் படித்த திறமை உள்ளவர்களை வாய்ப்பு கொடுக்க கூடாது என்ற பிடிவாத ஜாதி வெறி தான் காரணம் அதே போல் சின்ன திரையில் நடக்கும் போட்டிகளிலும் அப்படி தான் ஆனால் QFR மூலம் இனம் கண்டு கொள்ள வைத்த நன்றி எல்லா பாடகர்,பாடகி, இசை கருவிகள் இசை கலைஞர்கள் முக்கியமாக SHYAM BENJAMIN AND வீணை மீட்டும் RAJANI மிக்க நன்றி
@francisinnasimuthu92543 жыл бұрын
அனைவருமே அற்புதமாகப் பாடியிருக்கிறார்கள் என்றாலும் PBS போல் பாடியவரின் குரலைக் கேட்டு உடல் முழுதும் புல்லரித்துப் போனேன். என்ன ஒரு அருமையான குரல்! PBS போல் பாடுவதற்கு ஒரு தனித் திறமை வேண்டும். அதை அழகாகச் செய்திருக்கிறார் பாடகர். முழுப் பாடலுமே top class! அனைத்துக் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.👌👌
@padmanabhanvaidisvaran55632 ай бұрын
பல மாதங்கள் கழித்து மீண்டும் கேட்கிறேன். பாவம். அநியாயமாக இறந்து விட்டார் சச்சின். மனது ஆறவில்லை.
@DOLCEMusic-bp1px4 жыл бұрын
அப்பப்பா அருமை ! அமைதி! தூய்மை ! நிம்மதி! நித்திரை! அனைத்தும் இடம்பெற்ற சுககானம் இது!!
@RameshKumar-qq9pr4 жыл бұрын
"இசை மஹா ராணி👑👸" சுபாம்மா மற்றும் பங்கு பெற்ற மிக மிக👌 திறமையான பாடகர்கள் மற்றும் அனைத்து இசை கலைஞர்கள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் எங்கள் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்🙏👍💖🙏👍💖🙏👍💖🙏👍💖🙏👍💖🙏
@shansun35404 жыл бұрын
தேனினும் இனிய பாடல்... என்று கேட்டாலும் சலிக்காத பாடல்... இன்று நால்வரும் நமக்கு இனிய இசை விருந்து அளித்துள்ளார்கள்... அருமை.. இனிமை..👏👌💐🥳
@santhanamr.73454 жыл бұрын
Ohh what a facial expressions by the two young girls! Especially Pratiba ( I think). Their facial aara is glowing with the musical vibes. GOD BLESS every one. 👍
@rajendranparameswaran23184 жыл бұрын
கிறங்கித்தான் போனேன்...அன்றும் இன்றும் ஒரு அற்புத படைப்பு. அனைவருக்கும் வாழ்த்துகள்!
@vvallatharasu4 жыл бұрын
பதவுரை:- இந்த பாட்டு நிலவைப் பார்த்து தூதாக பாடுவது போலும், நிலவு காய்வதால் காதலர்களின் தாபத்தை அதிகப் படுத்துவதால் அதை தன் மேல் காயாதே என்று கூறுவது போலும் அமைந்தது. இதில் வரும் காய்களும் பதவுரையும்: அத்திக்காய்: அந்த திக்காய் ( அந்த திசையாய்) திக் என்றால் திசை என்று பொருள் படும் . இத்திக்காய்: இந்த திசையாய் ஆலங்காய்: ஆலம் என்றால் விஷம்.ஆலங்காய் என்றால் விஷம் போல் காய் என்றும் பொருள் படும். (இன்னொன்று : ஆல மரத்தின் காய் ). பாவைக்காய்: பெண்ணைக் காய் அவரைக் காய் - என் காதலன் அவரை காய். கோவைக் காய்- கோ என்றால் மன்னன் - என் மன்னனைக் காய் மாதுளங்காய் ஆனாலும் - மாது உள்ளம் காய் ஆனாலும் உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமா - இது கண்ணதாசனின் குசும்பு வரி ! உருவமே கசந்தாலும் பருவம் கசக்காதாம்! வாழ்க்காய் : வாழ்வதற்காக காய் ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக் காய் - ஜாதிக்காய் பெட்டகத்தில் ஜாதிக்காய் எடுத்த பிறகும் வாசனை நீடிக்கும். அதே போல் இருவரும் ஒருவரை ஒருவர் நீங்கினாலும் அந்த எண்ணங்களே நீடிக்க காய்! உள்ளமெல்லா மிளகாயோ - உள்ளம் எல்லாம் இளகாயோ ஒவ்வொரு பேச் சுரைக்காயோ - ஒவ்வொரு பேச்சாக உரைக்காயோ கொற்றவரங்காய் - என் கொற்றவரைக் காய் - கொற்றவர் - மன்னவர். பொழிப்புரை: - அத்திசையாய் காய் காய் விஷமாக காயும் வெண்ணிலவே இத்திசையாய் காயாதே நீ என்னைப் போல் பெண்ணல்லவோ என்னுயிரும் நீ யல்லவோ! பெண்: கன்னிக்காக ஆசைக்காக காதல் கொண்ட பெண்ணுக்காக அங்கே காய் அவரைக் காய் மங்கை எந்தன் மன்னனைக் காய் . ஆண்: பெண் உள்ளம் காயாக மாறினாலும் என் உள்ளம் காய் ஆகாது. எனவே என்னை நீ காயாதே என் உயிரும் நீ அல்லவோ ! ஆண்: இரவுக்காக உறவுக்காக ஏங்கும் இந்த ஏழைக்காக நீயும் காய் தினமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய். உருவமே கசந்தாலும் பருவம் கசக்குமா? எனவே என்னை நீ காயாதே என் உயிரும் நீ அல்லவோ பெண்: ஏலக்காய் வாசனை இனிப்பது போல் எங்கள் உள்ளம் நீடித்து இனித்து வாழ்வதற்கு காய். ஜாதிக்காய் பெட்டகத்தில் நிலைத்து நிற்கும் வாசனை போல் தனிமையிலேயும் இன்ப எண்ணங்கள் நிலைக்க காய். ஆண்: சொன்னவற்றையெல்லாம் புரிந்து கொண்டாயோ தூது செல்வாய் வெண்ணிலா என்னை நீ காயாதே ஆண்: உள்ளம் எல்லாம் இளகாயோ ஒவ்வொரு பேச்சையும் அங்கே உரைக்காயோ பிளந்த வெள்ளரிக்காய் சிரிப்பது போல் நிலவே சிரித்தாயோ பெண்: கோதை என்னைக் காயாதே என் கொற்றவனை காய் ஆண் : இருவரையும் காயாதே தனிமையிலே ஏங்காய் வெண்ணிலா இருவரும் : அத்திக்காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என் உயிரும் நீயல்லவோ! Source:- indusladies.com/community/threads/meaning-of-aththikkaai-paadal.310454/
@ramvenkat97694 жыл бұрын
Superb Sir. Thanks for the outstanding translation. We enjoyed the sheer genius of Kannadasan by your translation. Once again my gratitude from the bottom of my heart at this wee hours
@innumkonjamvenumbyjayanthi42564 жыл бұрын
Super explanation Sir. Thanks
@ParvathiStalin4 жыл бұрын
Wonderful explanation. Thank u
@subramanianj1414 жыл бұрын
அப்பப்பா இதுவல்லவோ தழிழப்பா!என்ன அருமை 👍
@shiyamdev7248 ай бұрын
அடடா அடடா அருமை அருமை.....❤❤❤❤ கண்ணதாசனின் வரிகள் அற்புத ஸ்லேடை எனினும் இத்தகைய அர்த்தத்தை அனைவரும் அறிய வழி செய்த தங்களுக்கு ஹ்ருதயார்ந்த நன்றிகள் பல....
@sakthivaiyapuriarumugam48684 жыл бұрын
அம்மம்மா பாடல்வரிகள் அழகு அருமை இசை மற்றும் பாடிய கலைஞர்கள் காட்சிஅமைப்பு அத்தனையும் பாராட்டத்தக்கது இதில் முத்தாய்ப்பாக விசையும் பாடகி தலைவிரி பூச்சூடி பட்டுபுடவையில் தமிழ் பெண்ணாக காட்சி அளித்தது. அருமையிலும் அருமை
@moonrampirai92624 жыл бұрын
என்ன பாடல் என்பதுடன் யார் அதைப் பாடப்போகிறார்கள் என்ற ஆவலும் பிறக்கிறது. அருமையான பாடல்கள் இனிமையான பாடகர்கள்.. நாளுக்குநாள் மெருகேறுகிறது. சுபா இளம் தலைமுறையினருக்கான oxford..
@ubisraman4 жыл бұрын
pleasant looking youngsters have given life to this glorious song once again with their melodious voices. What a literary piece by kavignar Kannadasan and masterful composition by the duo MSV-TKR!! marvellous choice for today! Kudos to the musicians too.
@ananthn27054 жыл бұрын
Kannadasan , the great. Was KALAMEGA PULAVAR of our time. No doubt about. We are all very very FORTUNATE in that aspect. More than th
@giriraju87634 жыл бұрын
Rewind போட்டு கேட்டு கொண்டே இருக்கிறேன். இன்னும் முடிக்க மனம் வரவில்லை. Super.
@beautyofdrawingd44303 жыл бұрын
👌👌👌👌
@bgb813 жыл бұрын
Sss
@manikandanramasamy70223 жыл бұрын
Qfr எவ்வளவு நல்ல PERFORMANCE செய்து உள்ளீர்கள் ஆனால் இந்த பாடல் ,LEVEL வேறு பாடுவார்கள் இருவரின் குரல் மற்றும் orchestra waste
@seethar393 жыл бұрын
@@manikandanramasamy7022 8
@balasubramanian1402 жыл бұрын
🌷🌷🌷🌷🌷🌷
@nagarajansubramanaim22613 жыл бұрын
அருமையான பாடலை அழகாகப் பாடினார்கள் என்றும் இளமை இசையோடு உலாவரும் இனிய கானம். சுபஸ்ரீ மேம் உங்கள் முன்னுரை அழகு. நன்றி.
@srinivasannandakumar984 жыл бұрын
Lovely song performed by talented artists. Younger generation take interest and enjoy singing the old songs - best wishes to all involved.
@padursadasivamchendilvelan14414 жыл бұрын
Pratheeba looks so natural with her sweet voice Hats off
@kannanvanchinathan33393 жыл бұрын
All aspect super
@prabhumuthiah3154 жыл бұрын
Great lyrics of Kaviyarasar Kannadasan, composed by MSV and TKR and the legendary singers TMS, Suseelamma, PBS and Jamunarani..magical creation of the legends..🙏🙏 Outstanding performance by the entire team exclusively Santhose and Kruthi who sang the portions of TMS and Jamunarani...top class..👏👏👏👏
@tamilentertainment76374 жыл бұрын
எனக்கு பிடித்த கவிச்சக்கரவர்த்தி கண்ணதாசனின் அத்திக்காய் பாடலை விரிவான விளக்கத்துடன் உங்கள் குழுவினர் பாட இசைத்த அனைவருக்கும் என் இனிய நல் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் இசை பயணம் வாழ்க வளமுடன்
@ganeshvenkatraman51152 жыл бұрын
எங்கள் தலைவர் சிவாஜி புகழ் ஓங்குக... மெல்லிசை மன்னர் MSV ஜீனியஸ்... கவியரசர் oru தெய்வ பிறவி
@ramsubramaniank.sathyanath83224 жыл бұрын
Very well sung by all the four youngsters. Can't believe that a 50 year old song can be brought to life now. Credit goes to Subhashree madam for organizing this song. Kudos to all the participants who made this possible. 🙏
@r.balasubramaniann.s.ramas57623 жыл бұрын
பாடகர்கள் சந்தோஷம் சுப்பிரமணியன்.மற்றும் இருவரும் ஜி.ரவி செல்வா வெங்கட் அணைவரும மிக அருமை .பலேபாண்டியாவில் மிக அருமையான பாடல். அணைத்து வகையான காய்கள் .மிகவும் இனி மையான பாடல். நன்றி QFR tteam vallzthukal.
@mahendranmanoj58053 жыл бұрын
*மனதில் இருந்த அத்தனை பார சுமைகளும் அகன்றது அத்தனை பாடகர்களின் குரல் வளமும் பிரமாதம், இள நங்கை தன் கலைவடிவ முகத்தில் காட்டிய அசைவுகள் அனைத்தும் பிரமாதம், கள்ளம் கபடம் இல்லா இயற்கையோடு ஒன்றிய உயரிய தமிழினம் அன்றோ. *இந்த நிகழ்வை கச்சிதமாகத் தந்த சகோதரிக்கு எம் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@janakibalasubramanian25624 жыл бұрын
இரண்டு ஜோடி duet super singing.excellent song.பெரிய முயற்சியுடன் ஒருங்கிணைத்து பாடல்களை பதிவுக்கு சுபஸ்ரீ அவர்களுக்கு மிக பெரிய வாழ்த்துக்கள் நன்றி
@sampathkumarrajagopalan4714 жыл бұрын
I think I saw this film in 64 or 65 in Bangalore.The girl who sings from Uk London is simply superb,nice rendition, especially the wordings oh..oh..oh.God bless her
@nityaganesh4 жыл бұрын
Beautiful epic song of கண்ணதாசன் சிலேடை... அழகான msv யின் composition.... Genius நடிகர் திலகம் acting... Awesome singers rendition. ஆஹா... அதே உணர்வு இன்றைய டீம் கண் முன்னே கொண்டு வந்தனர்... இதற்கு மகுடம் சூட்டியது போல் இருந்தது சுபஸ்ரீ அவர்களின் வர்ணனை..... Thoroughly enjoyed listening ❤️👍🙏🙏
@srm59093 жыл бұрын
இன்று கொரானா கொடுத்த காயங்களை மறந்து, அன்று நம் உலகம் எவ்வளவு இனிமையானது தூய்மையானது இன்பமானது என்பதை நினைவுறுத்தி நம்மை மயங்க வைக்கிறது இப்பாடலின் இனிமை.
@iyerxerox17073 жыл бұрын
Lyrics of Ayya Kannadasan and Music of viswanathan Ayya and ramamoorthy Ayya superb fantastic
@soupramanienchanemouganaik5727 Жыл бұрын
அம்மா, உங்கள் விளக்கம் யாராலும் கொடுக்க முடியாது. Hats off to you madam. உங்கள் service என்றும் வேண்டும் எங்களுக்கு Felicitations to all musicians.and their efforts. வாழ்க அனைவரும்
@chandrasekaranpaulraj89483 жыл бұрын
உள்நாடு மற்றும் வெளிநாடு என்று எல்லா முத்துக்களையும் கோர்த்து முத்து மாலையாக கண்களுக்கு மட்டும் அல்ல செவிக்கும் விருந்து படைக்கும் சுபா அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
@balas200 Жыл бұрын
அனைவரும் அனாயசமாக பாடுகிறார்கள்; அதே சமயம் மிகவும் அற்புதமாகவும் பாடுகிறார்கள். PBS குரலில் பாடும் அந்த முழுக்கை சட்டைக்காரர் மிகவும் அற்புதமாக பாடி இருக்கிறார். அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்.
@kalpanasabanayagam52614 жыл бұрын
What amazing talented youngsters! Thank you subashree for exposing their wonderful talents on your platform
@ragunathan49373 жыл бұрын
All singers really sang excellent like real singers... Music also very nice... Every night before going to sleep i listen to the song... Such a remarkable ever green song.
@mkalyanaraman47524 жыл бұрын
Enna punyam pannineelo ivvalavu arumayai padukireergal. The accompanying innstrumentalists too excell
@bhoomadevi82103 жыл бұрын
No words to appreciate, par excellence. Old is gold. None can beat the lyrics & singing. Ever green for all Yugams
@sivavijay38823 жыл бұрын
அபிநய சரஸ்வதிக்கு ஆயிரம் வாழ்த்துக்கள். அனைவரும் அருமையாக அவரவர் பங்களிப்பை அழகாக அளித்து உள்ளார்கள். என் வாழ்நாளில் இனி இப்பாடலை எத்தனை முறை கேட்க போகிறேன் என தெரியவில்லை..வாழ்க வளமுடன்.
@nithyalakshminarayan4 жыл бұрын
Abba. Enna oru treat engalukku. Beautiful song. Beautiful presentstion. Full involvement singers. As usual your beautiful team work. Vaazgha valamudan
@ravichandranrraja22744 жыл бұрын
வெகு அருமையான presentation பாடல் பற்றி...near perfection of the programming .....இவ்வளவு வருடங்கள் கழித்தும் அந்தப் பாடலை ரசிக்க வைக்கிறது! கவியரசரும் மெல்லிசை மன்னர்களும் இப்போது உயிருடன் இருந்திருந்தால்...பாடலின் விளக்கத்திற்காகவும் இசையமைப்பு பற்றி விளக்கியதிற்காகவும் உங்களை கொண்டாடியிருப்பார்கள்!
@tmanohar264 жыл бұрын
எதிர்பார்த்த பாடல்தான். பலே, பலே என பல முறை உற்சாக குரல் எழுப்பும் வகையில் பாடகர்கள், இசைஞர்கள் பங்கு அற்புதம். மேடம், நேற்று நடிகர் திலகம் பிறந்த நாள் அன்று கொடுக்க இயலவில்லை என வருந்தினீர்கள். கொடுத்திருந்து அதை நான் கேட்கும்போது," இத்திக்காய் காயாதே என்னுயிரும் qfr அல்லவோ" என பாடியிருப்பேன். ஆம். நேற்று பௌர்னமி- முழுநிலவு நாள். என் தவிர்த்தலில் தப்பியது. அது நம் பாலு சாரின் உறவல்லவா..காயம் படவில்லை. வாழ்க நிலவு! வளர்க SPB சார் புகழ்!!
@saravanapagavananamalai18524 жыл бұрын
A soothing balm to heal the deep sorrows of the covid. A lonely house becomes enlightened as if we are sitting with a large crowd and throwing away our hair on all sides. Reckless yes, but why I care. Thank you pals.
@raghavanramesh24834 жыл бұрын
இந்த பாட்டிற்க்கு ஈடு இணையான பாட்டு உண்டோ? எத்தனை தலைமுறை கடந்து பாடகர்கள் பாடினாலும், கேட்கும் போது மெய் மறக்க வைக்கும் பாட்டு. நன்றி சுபஸ்ரீ & டீம்.
@sandalking8877 Жыл бұрын
Super 👌 👍 🎉weldon congratulations to all உங்கள் அனைவருடைய வாசிப்பும் அருமையான நல்ல இசையமைத்தது நன்றிகள் 🙏⚘️⚘️⚘️⚘️🙏🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍
@compassion72433 жыл бұрын
My great respect to tis young generation...bringing the old songs in right direction...and enjoying the song...bring the old memories of older generations...thanks alot...god bless all of u all...frm singapore
@viswanathan6903 жыл бұрын
என்னவென்று சொல்ல........ வார்த்தைகள் இல்லை... அனைவருக்கும் கடவுளின் ஆசீர்வாதங்கள்.
@subathrashekar31054 жыл бұрын
What a awesome singing! They enjoyed singing and made us also enjoy! blessings! And best wishes to all the kalakars! Special thanks to Venkat! thank you so much Subhashree mam! Vazgha valamudan!!
@rajasekarant20503 ай бұрын
All the Singers are superb. The humming by the female singers are super. The Flute is marvellous. Congrats Subasree mom.
@tmaankumar59374 жыл бұрын
Subasree mam hats off to u and all..santhoosh..prathiba....and others great... arumai ....arumai...voice and expression. Prathiba..great great...kavinghar msv..savitheimma jemini ellorum ungallai vazzthikondu irrukkirargal..this songs touched their hearts..🙏
@shanmugampress58943 жыл бұрын
பிரதிபா - கு ர ல் ஓ..... பிரதிபலிக்கிறது செம குரல் மேடம் தொகுப்பது நினைவூட்டல், ரசனை வாழ்த்துக்கள் KANNOTTAM
@natarajank44923 жыл бұрын
சொல்ல வார்த்தையே இல்லை. நன்றி அம்மா. புரோகிராமில் நீங்கதான் மனதில் நிற்கிறீர்கள். அடிமையாக்கி விட்டீர்கள். நீங்க உயர உயர சென்று கொண்டிருக்கிறீர்கள்.
@velmurugan38649 ай бұрын
Shyam sir.!!! இருந்தா பாடல் வேற லெவல். எனக்கு நிறைவு தரவில்லை. மேடை கச்சேரி போல உணர்வு தருகிறது.
@janardhanantn42504 жыл бұрын
அக்காலத்தில் இப்பாடலின் பொருள் புரியவே 2....3....தடவை பார்த்து பரசவித்த திரைப்படம் சிவாஜி கணேசனின் நகைச்சுவை ஆஹா நன்றி சுபா உடன் ராதா பாலாஜி நகைச்சுவைஅழகானவிரசமில்லாமல் என்னே ஒரு திரைப்படம்
@venkataramananparthasarath38834 жыл бұрын
Beautiful song sung by all the singers brings this song live. Pratibha sings and make you sway along with her. Santosh makes us so close to TMS. The other two singers bring the climax to this song. All the artistes have become so familiar because of this lovely program. Would love to watch them sing live on stage.
@maxmelodis4 жыл бұрын
Subasree Mme you are doing a great job, keeping everyone happy by dedicating this programme to all. Singing and orchestration superb no Words to explain. Bonne continuation !!!
@meenalochanisuresh29804 жыл бұрын
Classic song. Beautifully sung by all the singers. Great presentstion. Enjoyed thoroughly. 👍👋👋👋👋
@antonykjantonykj87113 жыл бұрын
Magical Music 🎶 Composing by MSV Sir Kannadasan BR. Bandulu sir Singers TMS Sir Suseella Mam PBS Sir Jamuna Rani Mam voice Really very very super..
@selva48793 жыл бұрын
😍😍😍😍😍என்ன தவம் செய்தேனோ.....தமிழனாய் பிறப்பதற்கு..😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@manogaranvelu29673 жыл бұрын
அருமை அருமை அருமை திரைப்படம் பார்ப்பது போல் உள்ளது நிறைய செய்திகள் உங்கள் வழியாக தெரிந்து கொள்கிறோம் நன்றி சுபா அவர்களுக்கு 🙏🙏🙏
@venkateswaranprasad4 жыл бұрын
Bale Paadagars!!! All 4 of you. Santhosh voice so natural. Prathiba's expressions gives life to the song. Well done everyone. Thank you team for entertaining us.
@abdulwahid75617 ай бұрын
பாடலில் காய்கள் தான் என்றாலும் பாடல் தித்திக்கும் பழம். புளு - பச்சை புடவை 👌 combination.
@rajaramana57234 жыл бұрын
மிகச்சிறந்த உழைப்பு. சாதாரணமான சினிமாப்பாட்டு தானே என்று நினைக்காமல் அந்த நாள் பாடலில் முத்துக் குளிக்கும் முக பாவமும் முன்னுரை ஒரு பவளம். சிறந்த ரசனை, உயர்ந்த நோக்கம். ஒரு மழு ஆராய்ச்சி. தங்களுக்கு ஒரு டாக்டர் பட்டம் நிச்சயமாக கொடுக்கலாம். தொண்டு சிறக்க வாழ்த்து. பணிதொடர இறைவன் அருளட்டும் இராஜாராமன்
@sgiri1004 жыл бұрын
rajaraman rajaraman சார்,உங்கள் விமர்சனம் அருமை!. முழு ஆராய்ச்சி என்று திருத்தவும்
@nallanmohan4 жыл бұрын
Selection of singers for their portion. Superb. What a great rendering. Girls who sang like suseela and jamuna rani were simply superb. Al male singers really excellent. Kannadasan lyrics superb. MSV’s music ever lasting ones. Your program is always excellent. This song though looks like jovial, but its very tough song. Hearty congratulations on editing and programming them. 👏 👏 👏
@janakiramanjayaraman66494 жыл бұрын
நான் சிவாஜி கணேசன் ரசிகன். இந்த பாடல் படத்திலும் பிரமாதம். Q F Rலும் பிரமாதமாக பாடியுள்ளார்கள். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். என் பாட்டு கருநீல மலை மேலே எப்பொழுது வரும். நன்றி. இரவு வணக்கம்.
@srinivasanp.s87384 жыл бұрын
Super singing on a Historical song - Santhosh, Prathibha, Kruthi, Sachin - excellent arrangements by Venkat, Ravi , Selva and Shiva, thx Subhasree Thanikachalam 🙏
@sukuji79344 жыл бұрын
ஆரம்ப இசையை ஏன் விட்டுவிட்டார்கள். அருமையான ஆரம்ப இசையாயிற்றே. இசைத்தட்டில் இருக்கிறது.
@janakimohan66854 жыл бұрын
ஒவ்வொருவரும் பாடியவர்கள் நடித்தவர்கள் இசை பாடல்வரி எல்லாமே அருமை, இளைய தலைமுறை பாடியதும் சுபஸ்ரீ வழங்கியதும்மிக அருமை💐💐
@rajshree1966mrs4 жыл бұрын
I’m still singing the song even after this is over very well sung by all the four singers ! Very well orchestrated by Ravi G Sivakumar’s edits Venkat all superb ! Santosh pramadham !
@sundaravallir83874 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது. செவிகளுக்கும் காட்சிக்கும் இன்பத்தை அளித்தது. வழங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@geethagopalan4 жыл бұрын
Amazing tribute and sonnadhaiye sollanum thanks for educating the younger generation to such old melodies
@manichandark53484 жыл бұрын
It is joy listening to this song. KAVIARASAR, Mellisai Mannagal, Panthlu sir, Nadigar Thilagam, Devika amma, Balaji Sir created a Masterpiece. Even after 58 years your are taken to a different world when you listen to this melody. Beautifully presented today by Santosh, Prathiba, Kruthi, Sachin, Selva, Venkat, Ravi and Siva. It is a joy Subashree madam listening to your passionate voice explaining the nuances of each song. Congratulations and Thank you for the effort taken by QFR Team!
@rparanjothi25374 жыл бұрын
ஏற்கனவே கவியரசு கூறும் அத்தனை காய்கட்கும் இரண்டு பொருள்கள் உள்ளன. தற்போது சில காய்கட்குத் திருமதி தணிகாசலம் மூன்றாவது பொருளைக் கூறுவது மிக அருமை. -கவியருவி இராம. பரஞ்சோதி
@palavesam3753 жыл бұрын
One fine era these legends MSV., PBS., TMS., P. SUSEELA, JAMUNARANI, SIVAJI.. Came from the heaven and gone. We are gifted to hear this wonder even after nearly 60 years. What a magic 🙏🙏🙏
@revdevaneyanisaackanmani23223 жыл бұрын
இந்தக்காய்களெல்லாம் எங்களின் தித்திப்புக்காய் TQ SUBHA MAY GOD BLESS U ALL
@asokanjegatheesan55633 жыл бұрын
Singers, Musicians and Song Programmer - Everyone has given his/her best and has made the Song Sweeter. Prathibha's singing - Excellent!
What an intro, thanks to Subha Mam. What a great song by none other than Kannadasan Mahan. Happy birthday to Sivaji sir. Thanks to the entire QFR team.
@hemapotrivelu26594 жыл бұрын
இன்று பாடிய நால்வருமே அருமையாக அழகாக இனிமையாக பாடினார்கள். குருதி பட் பார்க்க குட்டியா அழகாய் இருக்கிறாள்.சந்தோஷ் பார்த்தவுடன் ஒரு சந்தோஷம்.சந்தோஷ் சூப்பர் மா!👍👍❤️❤️💐💐 சச்சின் நீயும் அருமையாக பாடினாய்!👍👍❤️❤️💐💐 பிரதீபா சிரித்து கொண்டே பாடினாய். அற்புதமாய் பாடினாய்!👍👍❤️❤️💐💐 குருதிபட் அவளும் அழகு பாடியதும் அழகு , இனிமை! 👍👍❤️❤️💐💐💐 நால்வருக்கும் வாழ்த்துக்கள்!👏👏👏👏 ரவி ஜி இசைத் தொகுப்பு அபாரம்! வாழ்த்துக்கள்! 👍👍❤️❤️🌸💐🌸 செல்வாவும்,வெங்கட்டும் தூள்! வாழ்த்துக்கள்! 👍👍❤️❤️💐🌸💐 சிவகுமார் காட்சி தொகுப்பு அருமை!வாழ்த்துக்கள்!👍👍❤️❤️ 🌸💐🌸 சுபஶ்ரீ காலத்தில் அழியாத காவியப் பாடல் தந்தமைக்கு மிக்க நன்றி! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ❤️❤️❤️❤️❤️❤️❤️
@sothivadivelshanmuganathan39394 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். Congratulations 🥳🥳🥳 from Nederland God 🙏🙏🙏 bless you wish your all the best 😘💞💞💞
@jayabalansp27543 жыл бұрын
சிங்கர் பிரிதிபா இந்த பாடலிலேதான் தன் சிரிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் சிரிப்பை இனிவரும் பாடலிலும் எதிர்பார்க்கிறேன்.
@கோ.செல்வபாலன்3 жыл бұрын
பா என்ன ஒரு பாட்டு திகட்டாத தேன் இன்பம் இந்தப் பாடல் பொக்கிஷமான பாடல் காலத்தால் அழியாதது நன்றி ஜெய்
@prakashtampi80033 жыл бұрын
Subasree madam, you take the credit for conceiving and organising one of the best music programmes in tamil movie songs
@SeethaGopalakrishna4 жыл бұрын
Such iconic red buildings and double decker bus as backdrops with wet typical weather when the first girl sings..... contrast with neem tree for Santhosh Subramanian.Great backdrops reflecting the geographies
@nausathali88063 жыл бұрын
பிதாமகன்களால் உருவாக்கப்பட்ட அபூர்வக்காய்...!
@RS-sr6nu Жыл бұрын
No words. The singers and the musicians are excellent. We Tamils are so gifted. I don't know if there could be such a heart touching song with such heart touching lyrics in any other language. The woman singer has dived so deep that you wonder if she herself wrote the lyrics, went thru the experience and sang it. The male singer is equally good. Hats off to you both.
@anandanandan18614 жыл бұрын
Aruna anand Wow Prathiba excellent what expressions she given she made us to dance n all singers , team superb 👏👏👏
@stanleymathew23503 жыл бұрын
my god .... didn't expect it to be so good ... fantastic .... brought me to tears ... a big thank you to all the singers and musicians .... God Bless
@muthukrishnanchellappa2604 жыл бұрын
Subhasree: your speech delivery is as wonderful as the songs. Hats off to you and best of luck for continued success. (from Seattle, USA)
@baskaran44662 жыл бұрын
Super presentation to feel proud of our musicians, singers and The Great Legend Sivaji Ganesan and Kannadasan. Marvelous works of QFR.
@ananthapadmanabhanrasipura91893 жыл бұрын
Pratheeba Padmanabhan very cute in her Red Dress in London sang very melodious. Please give more Songs to this Beautiful girl singing superbly. Other girl also sings superbly. What an excellent choice of all Singers. All the Credit goes to your experience and professionalism. I am sure you will reach 1000 very easily. My wishes to Pratheebha please.
@vatsalaj71014 жыл бұрын
Sairam that was too good. These singers sang so cheerfully and gave us sheer joy.
@kanchanasanthanam92974 жыл бұрын
Well presented by the quartet . It is commendable that the youngsters participating in QFR put in a great amount of hardwork.
@prakashtampi80033 жыл бұрын
The retro feel that these youngsters bring to this musical gem is mind blowing 👍