Y. Jh! jusuumu U..y.y...y.y.... Hnnn mein mm😂@@senthilgandhi9718
@mallikaparasuraman9535 Жыл бұрын
சுப்பரான குயிலின் குரல் வளம் அம்மா உன்னுடைய ரசிகை நான்" வாழ்த்துக், கள்
@samiyesaranam34344 жыл бұрын
தினமும் ஒருமுறையாவது இப்பாடலை நான் கேட்டுக்கொண்டு இருக்கி றேன்.ஆர்பாட்டம் இல்லாமல் இவர்ககள் எவ்வளவு இனிமையாகப் பாடுகிறார்கள்.இவர்களுக்கு என் நன்றிகள் பல.
@sridaranvedachalam53853 жыл бұрын
Me too
@dr.c.senthamaraigac5682 жыл бұрын
Me also
@saraswathia73492 жыл бұрын
Yes. Banu ketkire
@deivanayagam19592 жыл бұрын
yes
@mahalingamkuppusamy36722 жыл бұрын
Me too
@mohananrajaram63293 жыл бұрын
என்னம்மா குரல் ஜாலம், உன்னுடய குரல் ,தமிழ் உச்சரிப்பு அருமை. தெள்ளத் தெளிவான தமிழ் வார்த்தைகள்.என் கண்களில் ஆனந்த கண்ணீர்.இன்றைய பாடகரில் நீ தனித்துவம் கொண்ட பாடகி.வாழ்க வளமுடன் என்றும்.வாழ்த்துகிறேன்.
@mutumutu65693 жыл бұрын
l6
@venkatesane2 жыл бұрын
தெய்வீக குரல் வாழ்த்துக்கள்
@sarojini763 Жыл бұрын
சுசீம்மா குரல் அசல் அசல் அசல்தான்
@purushothamanpurushoth70544 жыл бұрын
அருமையான குரல் வளம் அப்படியே சுசிலா அம்மாவின், குரல் வாழ்த்துக்கள் மகளே.
@narasimhagupta5797 Жыл бұрын
அருமை, இனிமை பிரியங்கா.
@rajeshkannan24712 жыл бұрын
Priyanka விட தெளிவாக யாரால் பாட முடியும்...... தெளிவான உச்சரிப்பு..... கடவுள் தந்த அருமையான குரல் வளம்...... மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்....... பல முறை கேட்டு இருக்கேன்....சலிக்காத பாடல்
@jaganathanjames Жыл бұрын
God given u super voice .its gift given buy god .lord god bless u.
@selvaranirajan6379 Жыл бұрын
❤🎉
@manjula5624 Жыл бұрын
Hi
@PonnaiyyaRaveendren Жыл бұрын
@@jaganathanjamesw
@solomonvijayakumar5014 Жыл бұрын
1❤❤❤¹¹111❤❤❤❤1❤❤❤❤1❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SubramaniamMarudhan10 ай бұрын
தமிழ் தாயின் தவ புதல்வி அருமையான குரல் வளம் பாராட்டுக்கள்
@prabayuvan6 ай бұрын
இது போன்ற பழைய பாடல்களை இன்று இருக்கும் குழந்தைகள் பாடும் போது மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் பிரியங்கா ❤
@SubramaniamM-y4l6 күн бұрын
இதை 2:57 போன்ற பாடல்கள் இனிமேல் கிடைக்க வாய்ப்பு இல்லை. காரணம் பாடல் எழுதுவதற்கும் இசை அமைப்பதற்கும் ஆள் இல்லை.
@GandhiMahalingam-97 Жыл бұрын
பிரியங்கா வின் இனிமையான குரல் வளம் இறைவன் கொடுத்த வரம் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டே இருக்கிறேன் முகத்தை முகத்தை மறைத்துக் கொண்டாள் பார்க்க முடியுமா எவ்வளவு அருமையான வரிகள் தேனிசை பாடல்
@jayaramank92603 жыл бұрын
இரவில் இப்பாடலை தினந்தோறும் கேட்பேன்.சுசீலா அம்மாவின் குரலொலியை உங்கள் குரலொலியில் கேட்பது மிக அருமை...கடவுள் கிருபை என்றும் உங்களை வாழ்த்தும்...
@saraswathia73492 жыл бұрын
Yes nanum ketpen palal Supper
@balajibala93014 ай бұрын
நான் உங்களோட ரசிகர் ப்ரியங்கா அவர்களே 👏👏👏👏👏 😍😍😍😍
@sskbbhajangroup47254 жыл бұрын
🙏ஆண்டவன் கொடுத்த குரல் வளம் அருமை" அருமை " *ஒரு தெய்வீக ரசம்* எங்கேயோ அழைத்துச் செல்கிறது எங்கள் மனம் நீங்கள் நலமோடு வாழ வேண்டும் வாழ்த்துகிறேன்,
@arasucg4 жыл бұрын
அருமை
@balapuli15754 жыл бұрын
Super ever green song
@chandramohans72323 жыл бұрын
மகன் சென்னையிலுள்ள ஐ..டி கம்பெனியில் OFFICER ஆக இருப்பதாக சொன்னார் லட்சத்து ஐயாயிரம் சம்பளம் என்றார். பணி யில் சேர்ந்து மகனுக்கு வேண்டாம் அரசுப்பணி ஓய்வூதியம் வாங்கி தந்தார் தமிழருக்கு வாய்த்த ஒரே தலைவர் உயிர் பிரிந்தது பிணமானார் கலைஞர் உயிரோடு இரு
@SRIDHARLATHA793 жыл бұрын
@@chandramohans7232 இதற்கும் இந்த பாட்டுக்கும் என்ன ஸார் தொடர்பு?
@gopalgopal39823 жыл бұрын
Nilavum Malarum Un Kuralai Ketkuthu Thendral Rasikkuthu Awesome Fabulous Melodious Voice.Keep It Up. (R.P.Gopal.)
@shankarrao30304 жыл бұрын
Really very good voice. Bright future is there for her. God bless you.
@surendhanya56774 жыл бұрын
அதிசயம் ஒரு தமிழ் பிள்ளை இவ்வளவு அழகாக பாடுறா ஏனென்றால் மலையாளிகளுக்குதான் பாடுவதற்கு தமிழ் நாட்டில் முன் உரிமை ☹️☹️☹️சூப்பர் வாழ்த்துங்கள் சகோதரி நான் இலங்கை தமிழன் 🇫🇷🇫🇷🇫🇷இருந்து
@noolsaalaram-73554 жыл бұрын
எவன் சொன்னான்? இசைக்கு மொழி ஏதும் இல்லை.. திறமைக்கும் இல்லை. இசையை ரசி. ஆளைப் பார்க்காதே.
@banklootful4 жыл бұрын
இவர் பாடிய சஷ்டிக்கு 10/10. சித்ராமிகவும் முக்கி முக்கிப் பாடி 7/10. கேட்டுப்பார்க்க
@karnamparasuramandhamu325611 ай бұрын
இசை உலகில் திறமைகளை போற்ற வேண்டும்.புழுதி வாரி இறைக்கக் கூடாது.
@prasannasubramanian72587 ай бұрын
Super rendering
@SulochanaKumersan4 ай бұрын
I@@noolsaalaram-7355
@m.balasubramanianmuniasamy37962 ай бұрын
The song is situated with pin drop silent background. Very classic and interesting song to hear with pleasing mindset. If any worries having to us it will disappear after hearing this song .Never forget the golden memories. Very super.
@balachandrannairpk286Ай бұрын
I have heard it several times. The sweetness goes to the heart of the soul, though I am from Kerala.'
@nadesanprcreate18824 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.பிரியங்காவின் குரலால் இது மேலும் இனிமை ஆகிறது.வாழ்த்துக்கள்.
@vajravelpmt95023 жыл бұрын
🔥
@karthikeyankarthikeyan69433 жыл бұрын
ஆம் தம்பி
@aijluvspups2 жыл бұрын
இந்த குரலுக்கு மயங்கிப் போனேன்.ஒரு பாட்டி இலங்கை
@SubramaniamM-y4l14 күн бұрын
நாதஸ்வரம் இல்லாமல் இப்படி பாட முடியும் என்றால் அனைவரும் திறமைசாலிகள் தான். அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.
@SUDMAA3 жыл бұрын
அருமையான குரல் பிரியங்கா...சுசீலா அவர்கள் குரல் உன்னிடம் இருக்கிறது...P.suseela madam will be proud of you...Hope she would have seen your video 🥰👌😇🙏🌹🌹
Great singing indeed by Priyanka. Great composition of A M Rajah.
@durairajasekar55984 жыл бұрын
நான் 5 ஆண்டுகளுக்கு முன் சொன்னேன். 70 , 80 பாடல்களுக்கு உன்னால் மட்டுமே மறுஉயிர் கொடுத்து பாப்புலர் ஆக்க முடியும் என்று. மகிழ்ச்சி.
@kumaravelkumaravel89735 ай бұрын
Super brother
@senthilnathan78583 жыл бұрын
பழம் பாடலை நீங்கள் பாட கேட்பது எங்கள் பாகியம் ,அம்மா.மேலும் சிறக்க வாழ்த்துகள்.
@kichumulu61013 жыл бұрын
Wt a beautiful song.marvelous super nice kuralvalam my dear Prinka.valthukkal.valga valamudan
@akilanarumugam71232 жыл бұрын
இனிமையான குரல். ஆஹா என்ன இனிமை! உன்னை படைத்த இறைவனுக்கு நன்றிம்மா!.
@mathivanansabapathi78213 ай бұрын
இந்த அற்புதமான பாட்டை அருமையாக பாடுகிறார் இந்த நேரத்தில் இந்த பாடல்களை உருவாக்கிய மேதைகள் ஸ்ரீதர் ஏ.ராஜா கவியரசு மூவரையும் வணங்குகிறேன்
@balasubramanianramakannu11974 жыл бұрын
what a wonderful and serene melodious and sweet voice Priyanka has I think she is a singing angel given by her parents to melody lovers all over the world
@venkateswaranramanathan94433 жыл бұрын
Wonderful voice. True to the original.Enjoyed it to the core. Well done Prinyanka. Keep it up.
@rukmanivijayalakshmiramiah28372 жыл бұрын
@@venkateswaranramanathan9443 m
@gomathigunasekaran18154 жыл бұрын
எத்தனை தடவை பார்த்தாலும் மறுபடியும் மறுபடியும் கேட்க பார்க்க ஆவலாக இருக்கிறது.welldone Priyanka .
@smsm767910 ай бұрын
Exellent voice and nice song Long life and happines Sunil madhawa Sri lanka
@ramabaiapparao88014 жыл бұрын
அருவி..... அமைதியான.... அழகிய பெண் குரல் ... தயவுசெய்து நல்ல ஊட்டச்சத்து உட்கொள்ள வேண்டும்... நீண்ட ஆயுள் ஆரோக்கியம் தரவேண்டும் இறைவன்...
@gopalakrishnan33373 жыл бұрын
,glppp ⁰
@rajans9599 Жыл бұрын
சிந்து அவர்களே நீங்களும் வெங்கட்ராமன் அவர்களும் மிகச்சிறப்பாக பாடிகின்றீர்கள் வாழ்த்துக்கள்
@jayaramank92603 жыл бұрын
அருமையான பாடல். எனக்கு பிடித்த பாடல். உங்களது இனிமை குரலும் அதே குரல்....
@vijayaletchimy-hg2mu2 күн бұрын
She is great songer I hope the bessing from all the audience.
@hussainkaleel21594 жыл бұрын
Priyanka ,what voice what a song,you mesmerize the listeners ,this song took me 50,yrs back in my life back home in SRI LANKA, thank. You and musision
@karthikeyansubramaniam90976 ай бұрын
சாகாவரம் பெற்ற பாடல். பாடகியின் இனிமையான குரலால் கேட்க இனிமையாக இருக்கிறது.
@csuthanthiramannan39659 ай бұрын
இருவர் பாடிய பாடலை ஒருவர் பிசிறுதட்டாமல பாடியது மிகச்சிறப்பு
@hajimohamed64134 жыл бұрын
குளிர் நிலவு எங்களை தாலாட்டியது போன்ற ஓர் உணர்வு ... மிக அருமையான காலத்தால் அழியாத பாடல் ... அருமையாக பாடினீர்கள் .. god bless you all.
@alamurushaikshavalli10803 жыл бұрын
మధురమైన , మరుపురాని గీతమును చాలా చక్కగా ప్రెజెంట్ చేశారు!! 👌✨✨✨ 👏👏👏 🙏🎤🌷
@blessingjohnchelliah43174 жыл бұрын
Amazing... brought back memories from my youth. Congrats to Priyanka and the orchestra. from USA!
@blessingjohnchelliah43174 жыл бұрын
Are you planning a tour of America? There are many American Indian diaspora who would be delighted to hear you sing in person after the pandemic. bjachelliah@gmail.com
Nilavum malarum yeppadi soft same way your voice is also soft. DR.PRIYANKA. HAVE A NICE DAY. BYE............
@ambosamy34534 жыл бұрын
What a performance? You justified both legends. Keep rocking. Be blessed always...
@ramasamy25313 жыл бұрын
புன்னகை யுடன் பாடும் பிரியங்கா மகளே உன் இனிமையான குரலில் பழைய பாடல்கள் மிகவும் சிறப்பு. பழைய பாடல்கள் பாடி உன் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றுள்ளன
@narayanaswamyp74613 жыл бұрын
அருமையான குரலில் இனிமையான பாடல்.. வளர வாழ்த்துக்கள் . இப்படிக்கு P.நாராயணசாமி வயது 74 RTD
@arulmozhithevan92243 жыл бұрын
இசைக்கென்று ஒரு தெய்வம் உண்டென்றால் அது நீங்களாகத்தான் இருக்கும். வாழ்க! வளர்க!
@bobmatthewАй бұрын
Beautiful song melodiously presented. Enjoyed.👍
@gandhimathi6314 жыл бұрын
சாகா வரம் பெற்ற பாடல்கள்.உன் யாழ் குரலில் கேட்கும்போது இனிமையோ இனிமை
@plumbingkumar94333 жыл бұрын
munna n
@rajagobal41202 жыл бұрын
இப்பாடலை கேட்டு கொண்டே இருக்கலாம் என்ற தோன்றுகிறது
@paulose99ify4 жыл бұрын
God bless you Priyanka ! Really a Gifted voice! I fail to understand the people who dislike such a honey tainted melodious voice!
@samjahan84312 жыл бұрын
தங்கையின் குரல் அருமை தினமும் இந்த பாடலை கேட்டுகொண்டுதான் இருப்பேன்
@jeyakodim19794 жыл бұрын
அருமையான மிகவும் இனிமையான மிகவும் மென்மையான அற்புதமான அழகான தமிழ் பாடல்..கொஞ்சும் பிரியங்கா குரலில்.. .....
@karthikeyansubramaniam90975 ай бұрын
தமிழ் தாயின் தவ புதவி. அருமையான குரல் வளம். நீடுழி வாழ்க
@vennilamounpatten78534 жыл бұрын
My favourite song. Enna innimaiyan voice priyanka.Very Nice.
@sivan643583 жыл бұрын
அருமையான குரல் வளம் எனக்கு தெரிஞ்சு சூப்பர் சிங்கர்ள இந்தமாதிரி குறள் வளத்தோடு பெண்ணை பார்க்கவில்லை சூப்பர் குட்டி
@sundaramg26654 жыл бұрын
You are always adding hue to your voice by your memorable mild smile when singing...that also making us to consider you as one of our family members to heal our wounds and stress ,no doubt since you are being a Doctor ,giving us medicine from your sweetest voice...to live long...thank you child/ baby / miss / princess/ goddess and healer
@ignatius50772 жыл бұрын
Wonderful& Soothing
@samjahan84312 жыл бұрын
தினம் ஒரு முறைகேட்டுவிடுவேன் அருமையான குரல் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் மகள்
@jeyakodim19794 жыл бұрын
இசைஅரசி இனிய பிரியங்கா!!நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.!!!!
@pradeepm.p3952 жыл бұрын
Well done , my all time favourite music director , greatest singer a.m rajaji , salute from kerala
@balamuraliachary14054 жыл бұрын
Priyanka, your performances are beautiful, especially with this band.
@lancypeter55594 жыл бұрын
Very lovely...
@daisygogoi15094 жыл бұрын
Beautiful voice of her own but originality is missing.Good trial.
@hussainkaleel21594 жыл бұрын
What a beautiful song this song took me 50 yrs back of my memories thanks PRINKA and the channel
@muthuswamysinnathambi21973 жыл бұрын
By JB,
@muthuswamysinnathambi21973 жыл бұрын
Hi
@raghavanb11494 жыл бұрын
அருமையான பாடலை தன் இனிமையான குரலால் பாடி மகிழ வைத்தமைக்கு நன்றிஹ
@marimuthuchilamban38823 жыл бұрын
Simply super by Priyanka and Crotchets. I have listened to this singing many times . i am now after this song and tried to sing on my voice . Great Inspiration and music. My best wishes to all musicians and Priyanka.
@jayaramanramalingam74784 жыл бұрын
உன் குரலோசை கேட்டுதான் குயில் பாடுகிறது குழல் ஒலிக்கிறது யாழ் இசைக்கிறது யாழ் மீட்டுகிறது மத்தளம் வாசிக்கிறது. செவ்விசை நன் மகளே நலமும் வளமும் புகழும் பெற்று திகழ்க 🌷🗽
@jayaramanramalingam74784 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி வீணை மீட்டுகிறது என்று வாசிக்கவும் 👍
@balasubramanianramakannu11973 жыл бұрын
A.M.Raja is known for a unique soft and melodious natural voice.There is no better person than Priyanka n.k. to sing his songs with the same serene and sweet tone.What a nice talented wonder girl is Priyanke.