தமிழ் பாடல்களை படைத்தவர்கள் நாமானாலும் கொண்டாடித் தீர்த்தவர்கள் இலங்கை வானொலியும் இலங்கை தமிழர்களும் தான்..பழைய காலத்தைப் போல் இலங்கை வானொலி தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்தால் பல FM கள் இழுத்து மூடப்பட வேண்டியது இருக்கும். பழைய நினைவுகளை அசை போட வைத்தமைக்கு நன்றி ..மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்...
@devarajc22412 жыл бұрын
👌👌👌👌🙏💯
@jesurajanjesu8195 Жыл бұрын
அய்யோ.... ஆமா... ஆமா....
@thesun2099 Жыл бұрын
🤝
@ekatmagdas Жыл бұрын
Thsnkd
@ekatmagdas Жыл бұрын
Thanks
@sandalking8877 Жыл бұрын
ஜெயச்சந்திரன் அவர்களுடைய தேனிலும் இனிமையான குரலை மீ்ண்டும் இந்த நிகழ்ச்சியில் மனம் இனிக்கிறதே
@ruthrakottishanmugam72553 жыл бұрын
Super hit song to vaali ayya sister
@Nishanth19833 жыл бұрын
மாயாமாளவகௌளையில் இசைஞானியை அடித்து கொள்ள ஆளே இல்லை.
@thirumalaisunthararajan95023 жыл бұрын
ஆடுவது பூந்தோட்டம். அதுபோல் இவர்களின் உழைப்பை சரியாக வாங்கி எங்களுக்கு தரும் சுபாவை மற்றும் குழுவினரையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை. வாழ்த்துகள்.
@r.balasubramaniann.s.ramas57623 жыл бұрын
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் மிக அருமையான பாடல், ஆல்ரவுணடர் ஷயாம் பென்ஜமின்,செல்வா,வென்கட் லெக்ஷமன்,கார்த்திக், இசை அருமை. பாடகர்கள் மிக அற்புதம்.
@manivannann5733 Жыл бұрын
True,
@prabhakar05043 жыл бұрын
இலங்கை வானொலியில் இப் பாடலை கேட்டு மகிழ்ந்த நினைவுகள் மனதில் இசைபாடுகிறது; ஆனந்தமான பாடல்🌝
@devarajc22412 жыл бұрын
👌🙏
@vanithavelam47292 жыл бұрын
Vallavanukku pullum ayudam .with two pieces of emery paper can any one create such a beautiful background in a song? Amazing s azing❤️❤️💪🙏🙏
@anbarasigunasekarans63053 жыл бұрын
ஹலோ மை டியர் சைல்ட் ஷ்யாம்! இந்த பாடலை ரசிக்குமுன் உம்மை தானய்யா நான் பாடல் முழுவதும் ரசித்தேன்! ராதாகிருஷ்ணன் நீண்ட இடைவெளியில் வெல்டன்! ஜானகி அவர்களுக்கு வாழ்த்துக்கள்! நம் QFR பிள்ளைகளுக்கு வாழ்த்தோ வாழ்த்து!
@shyambenjaminofficial25393 жыл бұрын
Thanks a lot maam! ❤️
@anbarasigunasekarans63053 жыл бұрын
@@shyambenjaminofficial2539 ஆண்டவர் பிள்ளையான உன்னை ஆண்டவர் இரட்சிப்பார்! நான் வணங்கும் வாராகி தாயின் அருளும் கிடைக்கட்டும் மகனே உனக்கு!
@nagendranc7403 жыл бұрын
அருமை அருமை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌👌👌
@nagendranc7403 жыл бұрын
அருமை அருமை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌👌👌
@sundari42383 жыл бұрын
மிக அருமை
@arivazhagannatarajan18723 жыл бұрын
காலங்களை கடந்த இசையமைப்பு... ராஜா ராஜா தான்.... அருமையான மீள் பதிவு. பாடகர்கள் மிக சிறப்பு. அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் 👏👏👏👏👌👍🙏🙏
@raghunathansrinivasan73663 жыл бұрын
QFR கேட்டு கேட்டு காது குளிர்ந்தாச்சு! Comments தெனமும் போட்டு போட்டு மனசு குளிர்ந்தாச்சு! சிவா படம் பார்த்து பார்த்து கண்ணு குளிர்ந்தாச்சு! மழ பெய்ஞ்சு பெய்ஞ்சு இப்ப மண்ணு குளிர்ந்தாச்சு! பாராட்டி பாராட்டி பலதும் குளிர்ந்தாச்சு! பாட்ட நாம கேக்கும் விதம் ரொம்ப தெளிஞ்சாச்சு!
@@thirumalaisunthararajan9502 தெளிந்த பிறகு மேலும் கேக்காம இருக்க முடியுமா?
@govindanveerappan18813 жыл бұрын
இலங்கை வானொலி எனது வாழ்க்கையில் 25 ஆண்டுகளாக பின்னி பிணைந்தது. இன்றைய நிகழ்ச்சியில் கேட்டு மகிழ்ந்தேன். நன்றி மேடம்.🙏
@dorairajmurali36723 жыл бұрын
Ilayaraja songs from 1976 to early 80's are special and unique. It is said Director Sridhar had asked Ilayaraja for rights of this song before the picture release but Ilayaraja said I shall do better songs for you. This song is an example how a wonderful song could be, not so well picturized. Had Sridhar got this song he would have done greater justice.
@karthikkrishnan86213 жыл бұрын
Yes. Early Ilayaraja songs are so unique. Looking forward to more of these period songs.. ponnaaram poovaaram, Salaioram solaiondru, Ennodu paadungal..
@raghunathank3273 жыл бұрын
எங்கள் செவிகளுக்கு இன்று ஒரே சுகம் இது குஷிப் பாட்டு நாளாச்சு கேட்டு தனி ரகம்தான், இதம்தான், சுகம்தான்...... ராஜா ராஜாதான். என்ற அற்புதமான கற்பனை வளம்! அவருடைய கற்பனையையும் ஜெயச்சந்திரன் சுசீலா அவர்களின் தேன் குரலையும் மீண்டும் தரம் மாறாமல் அப்படியே படைத்திருக்கிறீர்கள். அந்தப் படைப்பில் எவ்வளவு ஆனந்தமாக ஈடுபட்டிருக்கிறீர்கள் என்பதையும் அனைவரின் உற்சாகத்திலும் காண முடிகிறது. இன்று இரவு புறப்பட்ட இந்த ரயில் தூக்கத்தினூடும் கனவினூடும் தொடர்ந்து காலையில் விழிக்கும் நேரத்தில்தான் நிற்கும் என்பது நிச்சயம். அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
@Rkrish.703 жыл бұрын
அருமையான பாடல் அருமையான பதிவு 👍👌💐❤️ அனைவரும் வாழ்த்துக்கள் 🙏❤️💐 மேடம் நீங்க இந்த பாடலை விவரிக்கும் விதம் அழகு 👍🙏❤️💐
@saravanakumar.331717 сағат бұрын
நன்றி ஜெயச்சந்திரன் அவர்கள் பாடல்கள் நிறைய எதிர்பார்க்கிறேன்.
@venkateshwaran9103 жыл бұрын
ராஜாவின் ராஜபாட்டையில் உருவான ஒரு அருமையான பாடல் QFR மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல் keep it up
@arumughamsivakumar74533 жыл бұрын
கேரள வயலின் குழுவையும் கூப்பிட்டிருந்தால் பாடல் எங்கோ உச்சியில் உட்கார்ந்திருக்கும்!
@shankar5gi13 жыл бұрын
உண்மை !
@sarathm36583 жыл бұрын
though the movie came in 1979, this song looks fresh even after 42 years. amazing. that is called ilayaraja's orchestration. coming to this QFR rendition, யாரைப் போற்றுவது யாரை விடுவது. அனைவரும் அருமையாக தங்கள் பங்களிப்பை திறம்பட தந்துள்ளனர்.
@maheswaris3525 Жыл бұрын
❤❤❤
@kuppusamynallamuthu87482 жыл бұрын
இவருக்கு jayachandra n voice அப்படியே இருக்கிறது. Hatsoff sir.
@visaliprg3 жыл бұрын
Amma நீங்க ஒவ்வொரு பாட்டுகும் விமர்சனம் அதி அற்புதம்
@Ravichandiran1003 ай бұрын
ஆஹா, என்ன நேர்மையான இசை, பாட தெரிந்த இசை கலைஞர்கள், போதை எறுவது போலே இருந்தது. 🙏நன்றி
@sundararajanr53233 жыл бұрын
Masterpiece of the Maestro ! One more achievement by the QFR team!!
@SenthilKumar-nl4hh7 ай бұрын
No words too much performance particular keyboard master Benjamin
@sathieshsathiesh15482 ай бұрын
Manjal nilave madam great congrats ☀
@sivabarathi5893 жыл бұрын
QFR Family சிறப்பான கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@subbaraman54473 жыл бұрын
One of the finest composition from Raja sir. The re-creation is almost to the original. Keep going team.
@theniradhakrishnan32983 жыл бұрын
இலங்கை வானொலியில் ரசித்த பாடலை நீண்ட காலம் கடந்து கேட்டு மகிழ்ந்தேன். நன்றி
@ambigaspencer Жыл бұрын
சும்மா தான் நான் பாட்ட கேட்டுருக்கேன் ஆனால் இவ்வளவு அழகா நீங்க சொல்றீங்க அப்புரம் தான் பாட்ட கேட்கிறேன் இவ்வளவு வேல இருக்குனு தெரியுது
@TP-fr7sv3 жыл бұрын
எமர்சி ஷீட்டில் ரயில் சத்தம்!!!! அஹா அற்புதம்
@TP-fr7sv3 жыл бұрын
பாடல் விளக்கம் அருமை பாடலை எப்படி ரசித்து கேட்க வேண்டும் என குழுவினர் உழைப்பு அருமை
@rajansa50703 жыл бұрын
கல்லூரி படிக்கும்போது எங்கள் ஊர் ரயில்நிலையத்தில் இந்த காட்சிகள் எடுக்கப்பட்டன.நேரில் பார்த்தவன்.மறக்க முடியாத பாடல்களுள் ஓன்று
@VenkatesanS Жыл бұрын
ஹா ஹா Emery Sheet!! Music. அபாரமான கற்பனை .
@maheshmurthi4703 жыл бұрын
Appreciating QFR and the Team has lost it's Charm. Its like Sivaji Ganesan receiving the Best Actor Award every year.
@mahendarramamurthy15603 жыл бұрын
Another Rare Gem of Ilayaraja: "ஊத காத்து வீசயில குயில் கூவயில" sung by S. Janaki & Jeyachandran. Wish to hear in QFR, please.....
@whitedevil91403 жыл бұрын
👏👏👌👌உப்புத் தாள்..! விறு.. விறு ரயில் பயணம்..! கடந்து போன கனவுகள்...நினைவுகள்..🙏🙏 மிகச் சிறந்த பாடகி ஜானகி அவர்கள் ..!👍👍💐💐 கணேஷ் கிருபா இசைக்குழுவில் நிறைய பங்களித்திருக்கிறார்..!🌹🌹
@balamuruganbalamurugan31963 ай бұрын
அருமை.அருமை.அருமை.வேறென்ன சொல்ல.நன்றி.
@nmputham9508 Жыл бұрын
சுபஸ்ரீ மேடம், என்ன இப்பிடி பிச்சி எடுக்கறாங்க. அப்பா... வார்த்தைகள் இல்லை.. எல்லாருமே பிரமாதம். Both singers are extremely good....
@parthasarathyvedantham13223 жыл бұрын
Yet another gem from QFR! Amazing performance by both Mr.Radhakrishnan and Janaki mam. As Subha mam mentioned Janaki' s experience is very clear in her first song itself! So perfect! Special sound effects are really amazing! Hats off to QFR for presenting an all time super duper hit of Raja. 👍🙏
@avela88384 ай бұрын
ஆமா சுகமான ராகத்தை கேட்டாலே ஒரே சுகமா தான் இருக்கு அருமை அனைவருக்கும் நன்றி 🎉👌❤️
@rk1850053 жыл бұрын
நாளை..... Darling Darling Darling I Love You from the movie ப்ரியா
@rajasiva37243 жыл бұрын
அக்காலத்தில் இலங்கை வானொலியில் பாடல் கேட்க தவமிருந்த நினைவுகள்
@sathyakumari65973 жыл бұрын
Shyam Benjamin ho ho ho ho. Awesome 👌.
@shyambenjaminofficial25393 жыл бұрын
Thankyou 🙏🏾
@dolipdhanarajsingh75782 ай бұрын
Sham Benjamin 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽
@shanmuganathane64983 жыл бұрын
தென்றலே என்னை தொடு (அ) ப்ரியா - இரண்டுமே அருமையான பாடல்கள். ஈகர்லி வெய்ட்டிங். நன்றி
@natarajanviswanathan60483 жыл бұрын
Never knew this use of sandpaper! Superb rendition by the entire team, surely QFR must be setting a Guinness world record for variety of musical(?) instruments used - I am amazed at the creativity and dedication displayed by the whole team.
@janakimalavijayaragavan26993 жыл бұрын
நேற்றே கருத்து சொல்லியிக்கனும் எப்படிதான் இப்படி எங்களுக்கு பிடித்த பாட்டு என்று தெரிந்துகொண்டது போல தருகிறீர்கள் என்று தெரியல ஒவ்வொருபாட்டும்ஒரு சரித்திரகதை சொல்லுதே அட போங்க விமர்சனம் பன்னவே வரலை திக்குமுக்காடுகிறேனா என்று தெரியல எல்லாமே மலை உச்சியில் வைத்த விளக்காக பிரகாசிக்கறது (துபாயிலிருந்து)
@victoriousrufus67472 жыл бұрын
RD Burman has used a variety of unconventional items for creating extraordinary music
@SundararajuM-n1k2 ай бұрын
Super voice இரண்டு பாடகர்களும் நன்றாக வும் கேட்க இனிமையாகவும் இருக்கிறது
@veeramanimallika3913 ай бұрын
அருமையான பாடல் .சூப்பரா பாடினார்கள்.,
@geethak29953 жыл бұрын
Wow!wow! What a nice song Nice recreation 👏👏 இலங்கை வானொலியில் கேட்டு கேட்டு மிகவும் ரசித்த பாடல் Qfr மெருகு கூடிக் கொண்டே போகிறது! அருமை அருமை👏👏⭐⭐👍👍♥️♥️
@pandurangan48443 жыл бұрын
Wonderfull ❤️ beautyful 👍
@balaravindran9583 жыл бұрын
இந்தப் பாட்டு இலங்கை வானொலியில் ஒலிக்காத நாளே இல்லை..தற்போது இலங்கை வானொலியை மிஸ் செய்கிறோம் கூடவே இந்தப் பாடலையும்..
@tamilselvi30343 жыл бұрын
Madam, congratulations . On ear phone, all of your songs to listen so perfect, beautiful exactly matching with original.
@deviraja95543 жыл бұрын
Happy to see my friend RK after a long time in QFR. Yet another beautiful song of Raja sir. QFR musicians did total justice to this song too as always.
@TheVanitha083 жыл бұрын
பிரமாதம் பிரமாதம் வேற என்னத்த சொல்றது பாராட்ட இனிமேல் வார்த்தைகளை தேடணும் மஞ்சள் நிலாவுக்கு ன்னு start பண்ணினே ஜெயச்சந்திரன் சார் வாய்ஸ் போல்தான் இருந்தது ஜானகி பேர்ல சுசீலாம்மா வாய்ஸ் பக்கா entire teamukum oru great appreciation subhakka ரொம்பநாளைக்கப்புறமா இந்த பாடலை கேட்டது மனசுக்கு இதமாக மகிழ்ச்சியா இருந்தது
@baskaranjagadeesan20693 жыл бұрын
Excellent
@meesund3 жыл бұрын
Bach - BWV 1067 Suite - Badinerie was used directly in the second interlude, Maestro used the same bit in "kaathoram lolakku - Chinna Mappilai' as well. It is a tribute to Bach by Maestro since he is a student of Bach and Baroque music. Wonderful recreation, Janaki and Radhakrishan both nailed it. Karthik's bass is mesmerizing and Shyam's mixing is flawless. I think today's song will be Darling Darling, Pudhiya poovidhu is a possibility but darling darling has the orchestral grandeur.
@bharadwajgoteti4149 Жыл бұрын
Thanks for the Bach piece"s name. I was trying to recall the word 'Badinerie' to search for.
@rubysaravanane84373 жыл бұрын
I am become biggest fan of Shyam Benjamin... What a man u r.... 👌👌👏👏🌹
@mlogulogu45413 жыл бұрын
Same
@sultanib6 ай бұрын
What a beautiful rendition of this song ! With the latest technology it sounds even better ! Singers are awesome !
@nagendranc7403 жыл бұрын
அருமை அருமை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌👌
@ro8jhraja7 ай бұрын
நான் கூட முதல் இரவு ரயில்ல தான் நடக்குது ன்னு நெனச்சேன்.. ஆனால் வீடியோ பார்த்தா வேற.. என்றென்றும் ராஜா ராஜா தான்..
@ravimegala70463 жыл бұрын
மேடம் பழய நினைவழைகள் வந்து போனது போல இருந்திச்சி உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த. வாழ்த்துக்கள்
@rajasekarradhakrishnan54162 жыл бұрын
Weldenamma
@kaverinarayanan28853 жыл бұрын
மிக இனிய பாடல்.மிக மிக அருமையாக மறுபதிவு செய்திருக்கிறீர்கள்.ராதாகிருஷ்ணன் பாடும்விதமும் அருமை. அவரின் பின்னனி இயற்கை காட்ச்சியும் அருமை.பெயரில் ஜானகி குரலில் சுசிலாம்மா. ஷியாம் வெங்கட் செல்வா லட்சுக்குட்டி கார்த்திக் அனைவரும் அசத்தல் வாசிப்பு. சிவாவின் படத்தொகுப்பு அழகோ அழகு. அருமையான இசை அமைப்பை நேரில் பார்த்த பிரமிப்பு ஏற்படுகிறது. உங்களுடைய விவரிப்பு நாளுக்கு நாள் வியக்க வைக்கின்றது. நீங்கள் எப்போது பாடப் போகின்றீர்கள் மேடம்?
@rajakumarkrishnan48892 жыл бұрын
இசை அருமை, ஆண் குரல் உச்சரிப்பு சிறிய குறை .
@ஆறாம்அறிவுராஜராஜன்3 жыл бұрын
கடவுளுக்கு அபிசேகம் செய்து பட்டாடை உடுத்தி நகைகள் அணிவித்து மலர்களால் அலங்கரித்து தீபங்கள் ஏற்றி தரிசித்தது போல் உள்ளது தங்கள் விமர்சனம் அழகுக்கு அழகு சேர்த்த விமர்சனம் வாழ்க
@kmsdecorators96113 жыл бұрын
யாருங்க இந்த பெண்பாடகி P.S. ஐ மிஞ்சும் குரல்வளம்.உங்கள் குரல் இனிமைமூலம் கோடிக்கணக்கானவர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்மா. இசைக்கருவிகளை வாசிப்பவர்கள் மேஜிக் செய்துள்ளார்கள். திருமதி.சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களுக்கு நன்றிகலந்த வாழ்த்துக்கள்.
@sriram93503 жыл бұрын
Wish raja sir brings back those orchestration style... Multiple instruments.... Though in small pieces ...combines to give a superb effect .... He might hv travelled ahead ... But... Hope he comes back from classical western...overload.. symphony etc... And give us a heady mix of genres in orchestration which he used to give in early eighties ... 🙏🙏🙏🙏🙏🙏
@sriram93503 жыл бұрын
Rockstars... Shyam ..Karthik...laxman..venkat .......Selva .... In interludes they hijack the song ... 👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Singers were excellent and shiva ....a film effect....in editing ... Thanks for the intro ..madam....nicely captured. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ravikuppusamy13553 жыл бұрын
"வெறித்தனமாக சூப்பர் ஹிட்" சரியான வார்த்தைப் பிரயோகம்... முற்றிலும் உண்மை.
@sundarraj-px2sg2 жыл бұрын
இரயில் தண்டவாள சத்தத்திற்கு ஒரு பேப்பர் வச்சி தேய்ச்சிங்க பாருங்க என்ன ஒரு யோசனை அங்க இருக்கிங்க போங்க 👌❣️ இந்த பாடல் முழுக்க ஏதோ பண்ணிட்டிங்க எல்லாரும் சேர்ந்து 🙏 அற்புதமான படைப்பு
@dineshkumarm71003 жыл бұрын
Super 👌👌 thanks for QFR team 🙏🙏 🎶🎵🎵🎵🎵🎼🎼🎼 and super my god ILLAYARAJA
@SivaKumar-hj1ew3 жыл бұрын
ஜானகி அவர்களின் குரல் அருமை அருமை அருமை
@nandhiniraj45843 жыл бұрын
Shyam fantastic team work. Male voice is sharp and perfect. Female as well.
@gnanasekaran88703 жыл бұрын
இந்த பாடலை பாடும் ஜானகி நிறைய பாடல்களை பாடி.. நன்கு அறிய பட்டவரே....இந்த இசை குழுவில் பங்கு பற்றியமை .. மகிழ்ச்சி... !!
@idaikatturschool90383 жыл бұрын
உப்புத்தாளில் இருந்து தேன் வடிகிறது...... I love u Shyam Benjamin..Well Done..Simply LIT..Shyam.I am your Big Fan.. Puvaneswaran.E.... HM GHSS IDAIKATTUR Sivagangai Dt....
@prakashnandhu2 жыл бұрын
ஓ ....பழைய நினைவுகளின் நீரோட்டம் .... மெல்லிய ஏக்கத்தை இசைவடிவில் இளையராஜா கோர்த்தவிதம் கண்களில் ஏக்கமாய் ..மனதிற்குள் அழுத்தும் துக்கமாய் .... உங்கள் இசைக்குழுவின் ஒவ்வொரு இசைக்கலைஞனையும் வணங்குகிறேன் ...வாழ்த்துகிறேன் ...சகோதரி ஜானகியின் குரல் இனிமையும் , சகோதரர் ராதாகிருஷ்ணனின் குரலும் தெய்வீகமானவை .....
@jayaramanm8523 Жыл бұрын
😍
@mohamdeshafi87843 ай бұрын
ஷியாம் இசை சிறப்பு மிக சிறப்பு
@dr.radhikaramachandran17263 жыл бұрын
Soul-satisfying train journey indeed ,a long awaited train trip-QFR travels take brilliant care of everything all the way!!!!Oh,Oh,ever so pleasing,ever so refreshing,that one just doesn’t want to end the journey!!!And,this lovely creative experience of IR,with all of it’s musical wizardry,has been triumphantly re-created for all of us,the QFR travel enthusiasts.Let’s continue with this great and glorious trip for aeons to come!!!
@lakshminivaas3 жыл бұрын
Beautiful and not other words to say
@vrcsasi1523 жыл бұрын
Excellent song and performance 👌👍🙏. Thanks for your efforts 🙏
@sivamnataraj92723 жыл бұрын
ஊட்டி மலை ரயில் பயணம் போன்ற இனிமை, அனைத்தும் அருமை, ஷியாம் சார் இதில் நீங்கள் தான் ஹீரோ 👌👌👍👍நன்றி
@adarikrishnamurthy62573 жыл бұрын
நான் எல்லா பாடல்களையும் பார்ப்பதுண்டு எதிலும் ஒரு குறைகூட கண்டுபிடிக்க முடியவில்லை உங்கள் chennal கூடிய விரைவில் உலகம் எங்கும் வசிக்கும் தமிழ் நெஞ்சங்களில் இடம் பிடிக்கும்
@rethinasamypeter41943 жыл бұрын
இளையராஜா ரயிலை காண்பித்திருக்கிறார். ஷ்யாம் பெஞ்சமின் தனது திறமைகளை அவுத்து விடுகிறார்...😊💐👌👍
@shyambenjaminofficial25393 жыл бұрын
Thankyou 🙏🏾
@binesh.cc.binesh56253 жыл бұрын
Nice Effort By all, God's gift to hear this song in new effect.... 🙏
@sriram93503 жыл бұрын
Second interlude .laxam ...shyam and selva mesmerised ....
@s.ashmitha25726 ай бұрын
ஆஹா அசத்தல் அருமை
@lakshminarayananr57732 жыл бұрын
My God. What a perfect presentation. Radhakrishnan பல குரல் வல்லுநர் போல.
@nagarajans9143 жыл бұрын
ரொம்ப அருமையாக இருந்தது 👍👍👌👌👌
@vinothkumarrajendran74913 жыл бұрын
இப்பாடல் சூப்பர்.May be 380th song puthiya poovithu pooththathu...
@anandmalligai42313 жыл бұрын
அருமை... புதிய பூவிது பூத்தது...or டார்லிங் டார்லிங்
@ravisankar98782 жыл бұрын
What a Wonderfull, fantastick Excelent song.
@sivanandam61472 жыл бұрын
QFR orchestra superb...
@subramanianb3 жыл бұрын
Orchestra stole the show...fantastic...
@sasidaransekaran81193 жыл бұрын
Wow I can't imaginable done all .very differently song thank u and one only the Great IR
@venkataramananparthasarath38833 жыл бұрын
Radhakrishnan singing brings Jayachandran alive and Janaki Bala sings like Susheela. QFR brings so much of talent. We have seen movie clips but Silva's editing also makes you feel as if you are seeing the movie. What innovation with every song. Batting all alone!