Tap to unmute

QUARANTINE FROM REALITY | NENJATHAI ALLI KONJAM THA THA | KADHALIKKA NERAMILLAI | Episode 491

  Рет қаралды 183,201

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Пікірлер: 568
@s.n.selvakumar8404
@s.n.selvakumar8404 2 жыл бұрын
Thanks
@chanakyagan
@chanakyagan 2 жыл бұрын
so cute the wonderful voices of the girls
@kamarajm4106
@kamarajm4106 4 ай бұрын
QFR I kettukitte nan maranam adaya vendum, santhosamaga😊
@vaseekaranshanmugam614
@vaseekaranshanmugam614 2 жыл бұрын
என்ன மா என்னை இப்படி அக்கிடீங்கள் அப்படியே உறைந்து போனேன் சூப்பர் அருமை உங்களை மேடை போட்டு பாராட்ட வேண்டும். MSV என்ற மா பெரும் புகழும் மிக்க இசை அமைப்பாளர் அவர் இன்னும் 20 ஆண்டு வரை இருக்க வேண்டும் என் மனம் வருத்தம் அளிக்கிறது
@thirumalamurthy3916
@thirumalamurthy3916 2 жыл бұрын
MADEM I AM KANNDIGA BUT TAMIL UNDER STAND SRIDAR MSV SUPER DIAMOND. SONG GREAT PROGRAM LONG.LIVE. TEAM THANKS FROM MANDYA KARNATAKA
@mayileraku7466
@mayileraku7466 2 жыл бұрын
Amma 💕 all QFR Family 💕🍋💕 is a God's 💕🍎💕
@venkateshanvenkat1942
@venkateshanvenkat1942 2 жыл бұрын
பிரமாதம்.....இந்த பாட்டிற்கு முதலில் பாடகர்களை தேர்வு செய்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்..... பிரமாதம்.... பிரமாதம்.... நல்ல ஒலிப்பதிவு.....
@YRR2426
@YRR2426 10 ай бұрын
Sridhar,s golden era,kaadhalikka neramillai.a great salute to all the legends.
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Жыл бұрын
அருமை அருமை 💐👌 👌
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 2 жыл бұрын
ஆஹா பாடல் வரிகள் அற்புதமான இசையமைப்பு இனிய குரல்கள் அழகான நடிகர்கள் அருமையான காட்சியமைப்பு என்று அனைத்து வகையிலும் நம் நெஞ்சத்தை கொள்ளை கொண்ட சாகா வரம் பெற்ற பாடல்.கிருஷ்ணா வின் விசில் அருமை. கீர்த்தனாவின் இரட்டைச் சடையும் ஆடையும் ராஜஸ்ரீ யை நினைவு படுத்த பாடிய விதமும் அழகோ அழகு.இசைக் கோர்ப்பும் படத்தொகுப்பும் மிகவும் சிறப்பு.இந்த வாரம் ஆரம்பமே அமர்க்களம்.நன்றி மேடம்.
@santhanamr.7345
@santhanamr.7345 2 жыл бұрын
மேடம் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை! கிறங்கி போய் விட்டோம் 👌👍👋👏👐🤝🙌
@janakiramansubramanian9499
@janakiramansubramanian9499 2 жыл бұрын
அய்யோ அற்புதம். அசத்திட்டாங்க எல்லாரும். Perfection at the finest level. Lovely song and lovely recreation. No.1 qfr song. First prize to all the singers and the whole team. My god....simply superb.
@ramleo100
@ramleo100 2 жыл бұрын
A perfect reproduction. Mind blowing creation by the legends Viswanathan -Ramamurthy
@ubisraman
@ubisraman 2 жыл бұрын
அந்தக் காலத்திலேயே எப்படிப்பட்ட பாட்டைக் கொடுத்திருக்கிறார்கள் மெல்லிசை மன்னர்கள்!! இன்றைய உங்கள் presentation மிக அருமை!! நன்றி!!!💐💐💐
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 жыл бұрын
அதுதான் கிரேட் விஸ்வநாதன் ராமமூர்த்தி.
@saravanan67
@saravanan67 2 жыл бұрын
இசைக்கு வயது இல்லை காலமும் இல்லை.
@prabhakar0504
@prabhakar0504 2 жыл бұрын
கீர்த்தனாவின் உற்சாகமும்; லாவகமாக பாடும் பாங்கு அசத்தல்; அனைவரின் பங்களிப்பில் மனதை மயக்கும் பாடல்🌝
@saxkeerthana
@saxkeerthana 2 жыл бұрын
Thank you so much 🙏🏻
@ayubansary2196
@ayubansary2196 2 жыл бұрын
ராகமாலிகாவில் புதிதாக இணைந்தவன் நான்..இசையின் மீது பித்துகொண்டவன். இந்த பாடலை கேட்டு அசந்துட்டேன். இசைக்கலைஞர்களோடு அந்த பாடும் குரல்கள் அப்பப்பா..
@kesavankesavan2399
@kesavankesavan2399 2 жыл бұрын
பாடல் மிகவும் இனிமை நெஞ்சத்தை அள்ளித் தந்துவிட்டது அவ்வளவு இனிமையாக சிறப்பாக பாடியுள்ளார்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி
@balaravindran958
@balaravindran958 2 жыл бұрын
இந்தப் பாடலை இப்பவாவது ஓலிபரப்ப முன்வந்த QFR க்கு நன்றி..அருமையான பாடல்..காலத்தால் அழியாதது..
@rajagopalan8353
@rajagopalan8353 2 жыл бұрын
பெண் பாடகிகள் இருவரும் அசத்திவிட்டனர்.பாரட்டுக்கள்,நன்றி.
@rkramachandran7130
@rkramachandran7130 2 жыл бұрын
Excellent recreation. Keerthana Fantastic. Sundaresan SIr superb. Only MSV and TKR can create magic like this.Congrats QFR team.
@perianayagamsundaresan6604
@perianayagamsundaresan6604 2 жыл бұрын
Thank you so much
@SanjeeviNarasimhan
@SanjeeviNarasimhan 2 жыл бұрын
Thanks
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 2 жыл бұрын
காதலிக்க நேரமில்லை படத்தின் பிரம்மாண்டத்திற்கு ஈடு கொடுத்த பாடல். Kudos to QFR team!
@jetliner11
@jetliner11 8 күн бұрын
And all the songs too.
@Selvarani-f2d
@Selvarani-f2d 8 ай бұрын
Super everything, no words.❤❤❤❤❤❤❤❤❤❤❤
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 2 жыл бұрын
An evergreen song from an evergreen film 'Kaathalikka Neramillai'. பிரமிக்க வைக்கும் பிரமாண்டமான, செவிக்கு இனிய மறுபடைப்பு! பங்கு கொண்ட பாடகர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் பாடலைத் தேர்வு செய்த சுபா மேடம் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👌👏💐💯
@antonykjantonykj8711
@antonykjantonykj8711 2 жыл бұрын
அருமை அற்புதம் காலத்தால் அழிக்க முடியாத அளவுக்கு மிக சிறப்பான பாடல்கள் தந்த இசை மேதைகள் எம் எஸ் வி ஐயா ராமமூர்த்தி ஐயா கண்ணதாசன் ஐயா மற்றும் ஸ்ரீதர் ஐயா அவர்களை என்றென்றும் நினைவு கூற நாம் கடமைப்பட்டுள்ளோம் 🙏🙏 நெஞ்சத்தை அள்ளித்தா என்ற சிறப்பான பாடலை எமக்கு மறு ஆக்கம் தந்த சுபஸ்ரீ அம்மா அவர்களுக்கும் சிறப்பாக பாடிய பாடகர் பாடகிகளுக்கும் சிறப்பாக இசையமைத்த இசை கலைஞர்கள் அனைவருக்கும் மற்றும் சிவாவுக்கும் எமது வாழ்த்துக்கள் தங்கள் இந்த பணி மென்மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம் 🎉🎉👌👌👍👍
@meenakshiv6110
@meenakshiv6110 2 жыл бұрын
சுபா மேடம் ஹேய்ஸ் ஆஃப் யு ஒரிஜினலுக்கு நேராக வைக்கலாம் சந்தேகமில்லாம இசைக்கலைஞர் மற்றும் பாடகர்கள் அருமை எங்களுக்கு இசைபிடிக்கும் பாடல் பிடிக்கும் ஆனால் ஒவ்வொரு பாடலின் பின் இருக்கிற சிறப்புகளை புதுமையை கண் கற்றுத் தருகிறீர் தமிழ் இசையின் மகத்துவம்
@jamaludain6709
@jamaludain6709 2 жыл бұрын
Amma intha golden oldy songs i Neengal arumaiyaga thelivaga Thoguththu alippathu engalaip Pondra melody isai virumpikai Melum magizhvikkirathu.nandri.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 жыл бұрын
World music Hero ......M...S...V....... 🎼🎼🎼🎼🎼🎼🎼
@sivam3014
@sivam3014 Жыл бұрын
இந்த பாடலுக்கு சரியான தேர்வு.... பாடகர்கள் அசத்தி விட்டார்கள் .... அதுவும் கீர்த்தனா குரல் இனிமை..... சிறப்பு.... வாழ்த்துக்கள்...
@sivagamasundarit2087
@sivagamasundarit2087 2 жыл бұрын
வயது மறந்து ஆர்வத்தில் ஆடத்தோன்றிய அற்புத நிகழ்ச்சி அருமையான கானம்
@baskaranbaskarankrishnamur7861
@baskaranbaskarankrishnamur7861 2 жыл бұрын
இந்த குழந்தைகள் எல்லோரும் ஆனந்தமாக வாழ என் ஆசீர்வாதங்கள்.
@skumarskumar-jc6xp
@skumarskumar-jc6xp Жыл бұрын
அப்பவே மாடர்ன் இசையில் அற்புதமான பாடல். எம் எஸ் விஸ்வநாதன் சூப்பர் இசை அதை அப்படியே இங்கே கொண்டு வந்த நமது செல்வங்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றி
@asthinagaraj4764
@asthinagaraj4764 Жыл бұрын
நான் முழுவதும் பார்த்த நாலாவது பாடல் ரொம்ப பிரமாதமா இருக்கு
@manisanthanam1331
@manisanthanam1331 2 жыл бұрын
ஆஹா அருமை அருமை வாழ்த்துக்கள்
@sundaramg2665
@sundaramg2665 2 жыл бұрын
Excellent very happy thanks to all...
@A.sadhakathulla-x2t
@A.sadhakathulla-x2t 5 ай бұрын
சகோதரர் வெங்கட் சூப்பர் பெரியவருடைய ஆசியில் வாழ்க.!
@amalrajraj220
@amalrajraj220 2 жыл бұрын
எடிட்டிங் சூப்பர் இசை அதை விட சூப்பர்
@kvenkadeshnv
@kvenkadeshnv 2 жыл бұрын
பாடலும் திருமதி.சுபஸ்ரீ அவர்களின் commentsசும் அருமை . . .அவர்கள் கூறியது போல் செல்வி.பொன் சவீதா அவர்கள் பாடுகிறாரா என்றே தெரியவில்லை. . ..செல்வி.கீர்தனா அவர்களின் expressions simply super. ஆண்பாடகரும் சிறப்பு. தொடரட்டும் உங்கள் பயணம் சிறப்புடன்.
@saxkeerthana
@saxkeerthana 2 жыл бұрын
Thank you so much 🙏🏻
@lakshmir.v1964
@lakshmir.v1964 2 жыл бұрын
ஆஹா... அருமை.. இந்த பாட்டு கேட்ட பிறகு, தூக்கம் எப்பிடி வரும்... முழுப் படத்தையும் பார்த்தால் தான் ஆச்சு என்று மனசு அடம் பிடித்து அழிச்சாட்டியம் பண்ணும்... அனைவரின் பங்களிப்பும் மிகவும் அருமையாக, கச்சிதமா இருந்தது.. பாட்டு ஆரம்பிக்கும் போதே, படத்தின் முதல் காட்சி, அப்படியே, அந்த கார் வருமே, அது தான் நினைவு வந்தது.. அனைவருக்கும் மீண்டும்... மீண்டும் நன்றிகள் பலப்பல..🙏🙏🙏🙏🙏
@spmurthys6331
@spmurthys6331 2 жыл бұрын
Perfectly remastered.
@mahenponnan3614
@mahenponnan3614 2 жыл бұрын
💕💕💕அருமை, அற்புதம் 👌🏾👌🏾👌🏾
@BeastProPlayer55
@BeastProPlayer55 2 жыл бұрын
All real singing. Excellent.Muthuraman kanjana Rajasthan and Ravi Chandran hit.
@BeastProPlayer55
@BeastProPlayer55 2 жыл бұрын
Rajasri
@ManiMani-tb7zr
@ManiMani-tb7zr 2 жыл бұрын
அனைவரின் ஆட்டிடீட் அற்புதம். இருப்பினும் எனது மனமார்ந்த நன்றி வெங்கட். And loveable PENJAMIN. இவரின் இசை + சிரிப்பு மிக அருமை.I like ir my dear son
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 2 жыл бұрын
ஆமாம். நிச்சயம் கோவில் கட்டலாம் திருமதி சுபா விற்கு. இவ்வளவு பொறுமை ரசனை இசைக்காதல் ஒவ்வொரு ஆராய்ச்சி மற்றும் அலசல், ஆளுமை, இசை மேதாவிகள் மேலுள்ள பக்தி , அழகாக எங்களுக்கு த்தரும் ஒலி ஒளி யுடன் கூடிய இசை விருந்து எல்லாவற்றிற்கும். உங்கள் குழுவிற்கும் வாழ்த்துக்கள்.
@sriyaskids
@sriyaskids 2 жыл бұрын
Nejathai alliyathu pTtu kutties kural arumai arumai 👌 👍 😍 🥰
@rathinasabapathi5916
@rathinasabapathi5916 2 жыл бұрын
QFR.அருமையான டீம்.மேடம் நான் தினமும் QFR.நிகழ்ச்சி பார்ப்பேன்.மிகவும் நல்ல பாடகர் நல்ல இசை கலைஞர்கள். வாழ்த்துக்கள்.ஷ்யாம். வெங்கடேஷ் சூப்பர்
@kjjohnson4111966
@kjjohnson4111966 7 ай бұрын
டபுள் பேஸ் என்னா ஒரு இனிமை.என்றென்றும் சொந்தமில்லையோ....
@sridar
@sridar 2 жыл бұрын
First of all I would like to express my sincere thanks to the QFR team. (Mandolin+Guitar) of this song. Guitarist Sundaresan's handwriting is the color. People born in 60's know how is the hit of the prelude segment. I think, if Mellisai Mannargal had seen the QFR show alive, they would have had no greater joy and happiness than this. My heart skipped a beat when I heard this song with stereo effects.
@JeyakaranPandian
@JeyakaranPandian Жыл бұрын
❤மறக்க முடியுமா?🥀 அருமை.🥀 அருமை.🥀 இசை - 99/100. 🥀குரல் இனிமை, இனிமை.- 98/100. ஜெயக்கரன் அண்ணன்.
@subbusask
@subbusask 2 жыл бұрын
What a fantastic song as well as this movie. Still i remember ie in 1964 i think this movie came as a Pongal release at Coimbatore Royal theatre. I was doing 1st year B.E. and came for study holidays. My maternal grandfather had not seen any movie so far at that time. After i saw this movie, i took all my family members including my GF. Again they all want to see 2nd time. It's such fantastic and joyful movie. Before returned to my college, i saw 4 times with my friend and we both failed in 1st year. Till this date i have seen this movie more than 155 times. I am so crazy about all the songs in this movie and started learning guitar. 🎸🎸 Congrats to all QFR team for their good effort and my special thanks to Mrs. Subhasri Thanikachalam Madam
@ramalakshmipradeep
@ramalakshmipradeep 2 жыл бұрын
Beautiful memories
@subbusask
@subbusask 2 жыл бұрын
@@ramalakshmipradeep Thank you Ramalakshmi Pradeep
@vaijayanthiv1312
@vaijayanthiv1312 2 жыл бұрын
Sir excellent memories.i think now you are in 80,'s.but youf way of narration is superb.just நேற்ற நடந்ததுமாதிரி.🤝
@subbusask
@subbusask 2 жыл бұрын
@@vaijayanthiv1312 Thank you Mrs.Vaijanthi. i am just 72 and still playing this in guitar. Thanks for your nice comments.
@vaijayanthiv1312
@vaijayanthiv1312 2 жыл бұрын
Oh.lovely sir.enjoy.👍
@shivashankar08
@shivashankar08 2 жыл бұрын
Wonderful performance by krishna,savitha & keerthana.QFR Musicians did excellent in their given role.really not able to Rank them. Kudos to all.
@hariharasubramaniam6378
@hariharasubramaniam6378 2 жыл бұрын
Sundaresan sir 🙏🙏🙏
@perianayagamsundaresan6604
@perianayagamsundaresan6604 2 жыл бұрын
Thank you sir
@ganeshk1959
@ganeshk1959 2 жыл бұрын
Exceptional humming by both the girls. Krishna also has sung very well. The guitar, congos, arcardian were equally great. Shyam and Shiva have done their job commendably. Thank you so much for bringing this wonderful song. 🙏
@jayabalansp2754
@jayabalansp2754 6 ай бұрын
அருமையான பாடகர்கள், பொருத்தமான இசை. QFR க்கு பாராட்டுதல்கள்.
@raghunathansrinivasan7366
@raghunathansrinivasan7366 2 жыл бұрын
500 ஐ நோக்கிய பயணத்தை இன்று பாராட்டும் முதல் ஆள்!
@rajr3240
@rajr3240 2 жыл бұрын
Aiyo Aiyo !! Aahaa Aahaahaa !!! Kaathil amutha malaiyallavo polinthathu !!! Ullam kollai ponathe Manam anantha vllallathhil mithakkuze !!! Jazakallah Khairun !!!
@kulandaiveluramanujam9963
@kulandaiveluramanujam9963 Жыл бұрын
இதைக் கேட்க கொடுத்துவைத்திருக்க வேண்டும். மிக்க மகிழ்ச்சி.
@skumarskumar-jc6xp
@skumarskumar-jc6xp Жыл бұрын
மேடம் நமக்கு தெரியாத தகவல்களை சொல்லி பாடங்களையும் சிறப்பாக படைத்துள்ளார் .பாராட்டுகள். வாழ்த்துக்கள்.
@rangachariv8992
@rangachariv8992 2 жыл бұрын
சுபஸ்ரீ நீட் கியூட் எதுவுமே இல்லாமல் எப்படி இவ்வளவு டேலன்ட்டைக் கண்டுபிடிக்கிறீர்கள். இதைப் பாடுவது எளிதல்ல ஆனால் இதில் இடரே இல்லை என்பதைப்போல எவ்வளவு லகுவாகப் பாடுகிறார்கள். அனைவருக்கும் பாராட்டுகள், நன்றிகள் பல. உங்களுடைய முயற்சி தொடரட்டும்.
@benedictjoseph5908
@benedictjoseph5908 2 жыл бұрын
கேட்டு பிரமித்து தான் போனோம். அருமை அருமை
@anbuanbu4237
@anbuanbu4237 2 жыл бұрын
இன்னும் பல பல வருடங்கள் உங்கள் ஈடுபாட்டுடன் கூடிய சேவை தொடரவேண்டும். வாழ்த்துக்கள்.
@rajanarayanan6057
@rajanarayanan6057 2 жыл бұрын
இனிய பாடல் இனிய இசைக்கோர்வை
@ramalingamkannappan6256
@ramalingamkannappan6256 2 жыл бұрын
Keethu...wow...very cute...awesome....superb singing....congratulations...💞💞💞
@gaaishri
@gaaishri 2 жыл бұрын
Thank you so much 🙏
@saxkeerthana
@saxkeerthana 2 жыл бұрын
Thank you so much 🙏🏻
@whitedevil9140
@whitedevil9140 2 жыл бұрын
பொன் சவிதா பாடலின் துவக்க. இசையின் பின்னணி காட்சியில் ஒரு பறவை கீழிருந்து..சிறகடித்து மேலெழுந்து பறப்பது வெகு அற்புதம்.. கவிதை..!👌👌😌
@ushar7365
@ushar7365 2 жыл бұрын
அருமை..எவ்வளோ நாளாய் காத்திருந்தேன்.....QFR முழுமையாய் எங்களை அள்ளிக்கொண்டது மட்டுமல்லாமல் மொத்தமாய் கட்டிப் போட்டு விட்டதே......ஆ...ஆஹா ஹா.ஹா...
@KrishnaVittaldevBangalore
@KrishnaVittaldevBangalore 2 жыл бұрын
have no words to put in here. excellent work by singers and musicians. wonderful 🙏 Krishna Vittaldev Bangalore
@ssindhu65
@ssindhu65 2 жыл бұрын
நிஜமும் அருமை.நிழமும் அருமை.அருமை யோ அருமை.எல்லோரும் அருமை
@rvcharry830
@rvcharry830 2 жыл бұрын
Beautiful song really MSV composing is tremendous
@mallikasampath9659
@mallikasampath9659 2 жыл бұрын
Wow, simply superb, no words to praise the performance today, thank you so much Subha kudos to each and everyone
@mohangeeelegant7374
@mohangeeelegant7374 2 жыл бұрын
Excellent~! Fine co-ordination among all the artists!! Best Wishes!!!
@elangeswaranrangasamy2733
@elangeswaranrangasamy2733 2 жыл бұрын
சூப்பர், சூப்பர், சூப்பர் 🌹
@jegdishramia8456
@jegdishramia8456 2 жыл бұрын
Excellent Team Work. Everyone has done their part very well. Whistle was just too Good. Very Nice
@komalarajendran127
@komalarajendran127 2 жыл бұрын
Excellently. your all team work is best. Now.my age 69. but now I am so young dream.
@sridharkalyanaraman6943
@sridharkalyanaraman6943 2 жыл бұрын
First comment - MANNARGAL MASTERPIECE! Excellent recreation - and bulk of the credit goes to Sundaresan Sir, Vigneshwar, Pon Savitha and Keerthana - enthusiastic singing by them!
@perianayagamsundaresan6604
@perianayagamsundaresan6604 2 жыл бұрын
Thank you so much
@sankaranarayanankandhaswam2170
@sankaranarayanankandhaswam2170 2 жыл бұрын
K.j.jesudhasji padal very super.
@selvarajvasudevan4931
@selvarajvasudevan4931 Жыл бұрын
எடிட்டர் ருக்கு நல்வாழ்த்துக்கள் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 குரல் வளம் இயற்கை இவர்களுக்கு கொடுத்ததங்கம்❤❤❤❤
@ambajirao2321
@ambajirao2321 2 жыл бұрын
இன்னும் ஐம்பது வருடங்கள் கழித்து கேட்டாலும் கொஞ்சமும் சலிக்காது.
@Cnvisweswar
@Cnvisweswar 2 жыл бұрын
Aha,Aha,Arumai, Arputhamana presentation.
@saravanamoorthi454
@saravanamoorthi454 2 жыл бұрын
Moovarum miga sirappaga paadi irukkindranar.music super.vaalthukkal.
@loganathangujuluvagnanamoo733
@loganathangujuluvagnanamoo733 2 жыл бұрын
அன்றைய அதிசய படைப்பை அசாத்தியமான இசையில் பாடி இன்றைய குழந்தைகள் அசத்திவிட்டர்கள். பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
@greenhearts5812
@greenhearts5812 2 жыл бұрын
long live keerthana wonderful performance the commitment she take in music presentation is non comparable
@jaishankardevarajan2744
@jaishankardevarajan2744 2 жыл бұрын
Mind blowing. One of my favorite song. Krishana, Keerthana and Sunderesan. Kudos to the entire team
@ramachandranr9625
@ramachandranr9625 2 жыл бұрын
Sooner. Song nice presentation.l. lovely. Singing thakx for. Such
@HE_IS_HERE_TO_REDEEM_ALL
@HE_IS_HERE_TO_REDEEM_ALL 3 күн бұрын
Excellent Team Fantastic Videos Keep it up, ever.
@padursadasivamchendilvelan1441
@padursadasivamchendilvelan1441 2 жыл бұрын
Tilting music by QFR Team Need not mention anybody's name Everyone worked and performed and excelled What a team work This is real task for the QFR Team and made it a grand Success Madam might hv included Kannadasan name It's my wish and lastly we can really make a temple for QFR for selecting this song and kept everyone in esteemed manner. God bless QFR Team always. Sometimes Xerox copies looks like more Original. My sincere thanks to one and all.
@jedsamy2944
@jedsamy2944 11 ай бұрын
அற்புதமான அமுதம்... தேனினும் இனிமை... எனக்கு உணவு வேண்டாம் இந்தப் பாடலே போதும் உயிர் வாழ... இந்தப் பாடலுக்குப் பிறகு அடுத்து நான் வேறு பாடலைக் கேட்க மாட்டேன் காரணம் இந்தப் பாடலின் இனிமையை என் காதில் தக்க வைத்துக் கொண்டு நீண்ட நேரம் சுவைக்க வேண்டும்...
@sbalraj7057
@sbalraj7057 2 жыл бұрын
Wonderful performance. The Singers and the entire archestra team have shown superb performance
@rajendrangovind5360
@rajendrangovind5360 2 жыл бұрын
i awaited this song for many days now ok very fine
@balaguna9123
@balaguna9123 2 жыл бұрын
உங்கள் இலக்குதான் என்ன. எங்கள் வயது 50 ஆண்டுகள் பன்னோக்கிச் செல்கிறது. சபாஷ்.
@viswanathanramanathan9660
@viswanathanramanathan9660 2 жыл бұрын
QFR இன்றைய பாடல் எல்லா வகையிலும், எல்லோராலும் சிறப்பாக கொடுக்கப்பட்டது. Thanks to Subha and your team.
@kasivisvanathanpalani1033
@kasivisvanathanpalani1033 2 жыл бұрын
FEMALE VOICE SUPER
@mythiliraghuraman1920
@mythiliraghuraman1920 2 жыл бұрын
Immoral duo music composers had put their life into each and every song thank you QFR for enlightening their masterpieces
@psnarayanaswamy5720
@psnarayanaswamy5720 2 жыл бұрын
Yes.Immortal duo Mellisai Mannargal
@snraghuraman4577
@snraghuraman4577 2 жыл бұрын
Definite a அள்ளிட்டீங்க 👏👏👏 Top class performance. Everyone deserves credit...
@ARP369
@ARP369 2 жыл бұрын
Wow wow wow beautiful ❤❤❤🎉
@jawaharkandasamy6715
@jawaharkandasamy6715 2 жыл бұрын
அருமை,,,,சிறப்பு,,,வாழ்க,,,
@greenhearts5812
@greenhearts5812 2 жыл бұрын
wonderful performance by keerthana, no one reach her commitmemnt tomusic presentation long live
@mariappanraju7242
@mariappanraju7242 2 жыл бұрын
நெஞ்சத்தை அள்ளிக் கொண்ட...நீங்கள் அனைவரும் வாழ்க...வாழ்க.. கோமதி...
@bhuvaneswarithomas8630
@bhuvaneswarithomas8630 2 жыл бұрын
Really its too grand song special Sundarasen sir, namba venkat both are 👍 kirthu kuttie with two pinnals and two singers are superb. Thank you for all. God bless 🙌 all 🙌 🙏 ❤
@saxkeerthana
@saxkeerthana 2 жыл бұрын
Thank you so much 🙏🏻
@perianayagamsundaresan6604
@perianayagamsundaresan6604 2 жыл бұрын
Thank you so much...
@venkatv7951
@venkatv7951 2 жыл бұрын
What a great song🙏🙏🙏, Hats off to all the legends and especially the whistle
@SajithSajith-wy7bp
@SajithSajith-wy7bp 9 ай бұрын
அசல் பாட்டளவுக்கு கொண்டு வந்துட்டீங்க எப்படி இது முடியுது அவ்ளோ அழகா இருக்கு ❤😮
@narayananrangachari9046
@narayananrangachari9046 2 жыл бұрын
Awesome presentation. Each and everyone of the people involved in today’s program deserve a big round of applause. My hearty congratulations to you all.
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 2 жыл бұрын
என்ன ஒரு துள்ளல் பாடல்.. அதே துள்ளல் படைப்பு by team QFR ❤️ opening 4 times அந்த guitars அதுலயே magic ஆரம்பம், சுந்தரேசன் sir 🙏 and நம்ம சாமி sir 🙏 இருவரையும் அந்த 4 times என்ன இலகுவாக காமிச்சார் சிவா... சுந்தரேசன் sir and Venkat sir with their remarkable playing and great experience that effortless வாசிப்பு at the same time வாசிப்பில் அவ்வளவு dedication.. இவர் guitars and mandolin இல் கலக்க, சாமி claps இல் வாங்குகிறார் applause, those bamboo sticks இன் மாயாஜாலம், டக் டக் என்று அடுத்தடுத்த frame களில் congas... அய்யோ தூள் ! Vintage vigneswar what a perfectionist... அவர் மொட்டைமாடி யில் வாசிக்க, பின்னால் mrts train ஓட, train ride jolly ride என்றால், இந்தப் பாட்டும் தான்... Start to finish அவ்வளவு ஆனந்தம்... Wonderman shyam bro phenomenally packaged the sounding and what a marvel playing... என்ன ஒரு sharing the happiness while playing and presenting... Krishna பேருக்கு ஏற்ற போல் ஒரே புன்னகையுடன் full பாட்டு மட்டும் இல்ல, whistle too charanam உடலில் நீயும் உயிரில் நானும் that base nailed it கிருஷ்ணா...இது ஒன்றே போதும். பொன்ஸவிதா பொற்குரல் ...மெல்லிய கீற்று தான் அந்த ஆ..... Start... So so melodious. And Keerthana killer performance... Costume உட்பட ராஜஶ்ரீ madam types dupatta வை இப்படி கட்டிக்கொண்டு, ரெட்டை ஜடை... Her interpretation of ஆ... Was also outstanding... லாலா லாலலலா she finished with a stamp and the last தா தா தா slower மயக்கம் கிறக்கம் எல்லாம்... And grand finale all three harmonized ஜாமுன் மேல ஐஸ் கிரீம் போட்டு சாப்பிடு சாப்பிடு சொல்ற மாதிரி.... இந்த மாதிரி படைப்பினைக் கேட்கவும் பார்க்கவும் #QFR ஐக் காதலிக்கவும் நேரமுண்டு!
@gaaishri
@gaaishri 2 жыл бұрын
Thank you so much. 🙏
@gaaishri
@gaaishri 2 жыл бұрын
Thank you so much 🙏
@saxkeerthana
@saxkeerthana 2 жыл бұрын
Thank you so much 🙏🏻
@perianayagamsundaresan6604
@perianayagamsundaresan6604 2 жыл бұрын
Thank you so much
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 Жыл бұрын
@@perianayagamsundaresan6604 வணக்கம் sir 🙏
@sabapathyramasamy2114
@sabapathyramasamy2114 10 ай бұрын
கீர்த்தனா யாரு நம்ம saxophone 🎷queen 👸 ஆ.சூப்பர்.
@laheart1957
@laheart1957 2 жыл бұрын
Can someone please explain this? How does one become master multiple skills? Keerthana is great at playing brass instruments, i find her singing par excellence. Venkat is great at playing tabla, mridangam and bongos. In the song “Marrainduirukkum”..”from “Thillana Mohanambal, he showed his mastery over Carnatic music. I am amazed. May God’s blessings stay over them always. Finally, thank you Subasree. I hope to meet you when I visit India, the next time.
@prabavathyramachandran5891
@prabavathyramachandran5891 2 жыл бұрын
ஆரம்பமே அசத்தல் சுந்தரேசன் வெங்கட் தொடக்கத்திலே கிறங்க வெச்சுட்டாங்க. அருமையான பாடல் தந்தமைக்கு நன்றி May god bless u all
@perianayagamsundaresan6604
@perianayagamsundaresan6604 2 жыл бұрын
நன்றி.....
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 15 МЛН
QFR | YEDHO NINAIVUGAL | AGAL VILAKKU | Episode 668
11:03
RagamalikaTV
Рет қаралды 68 М.
Isaignani's 1981 Hits | Maestro Ilaiyaraaja | Evergreen Song in Tamil | 80s Songs
45:44
அருமை உடைய வரிகள்
4:31
SWARAM channel
Рет қаралды 64 М.
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН