மிக மிக அருமை.எல்லாமே அருமை. ஆண்குரல் அருமையோ அருமை. பெண் குரலும் அருமை. பின்னணி இசை அப்பப்பா வாழ்த்த வார்த்தைகள் இல்லை.
@ragavendhiranseshan58984 жыл бұрын
அதி அற்புதமான பாடல். மன்னர் ,கவியரசர் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். முடிவே இல்லாத விஷயமது. இன்று எல்லோரும் அமர்க்களம்.
@ubisraman4 жыл бұрын
Shyam benjamin deserves a special mention for his splendid performance today. He was very passionate as you have described.
@vallirangarajanvalli88234 жыл бұрын
Excellent team work. Lovely song. Special credit to Benjamin and Venkat. Fluit accompaniment also splendid.
@rajkanthcj7834 жыл бұрын
குரலமுதம்... நாத கீதம்.. இருவர் குரலிலும் வர்ணஜாலம்... வாழ்த்துக்கள் இருவருக்கும்
@venkataramangopalan10152 жыл бұрын
The lady sings without any tension. But the male singer seems to be a little tense as he is to sing as originally as possible. But both have exceedingly done the best possible singing.
@venkataramangopalan10152 жыл бұрын
Beautifully sung by the singers. Hats off to them
@rksekar49484 жыл бұрын
வணக்கம் தங்களின் முகவுரை பலே வண்ணம். பிண்ணனி கூட்டணி அசத்தல் வண்ணம். பாடிய சகோதரர் சகோதரி அற்புத வண்ணம். எல்லாம் வண்ணம் மயம்
@balusubramanian93954 жыл бұрын
Gowtham excellent expression & delivery.
@chithrarajagopal7164 жыл бұрын
@@balusubramanian9395 true.
@janakysangams77594 жыл бұрын
V cgnலபொஔ
@kannanvaithyanathan12203 жыл бұрын
. 7n .i
@oliversanthana4 жыл бұрын
இதுவரை பாடலுக்கு இவ்வளவு விளக்கங்கள் யாரும் தந்ததில்லை. வாழ்த்துக்கள்.
@jeralderic11552 жыл бұрын
முற்றிலும் உண்மை
@balaravindran9584 жыл бұрын
பிபிஎஸ் குரல் அது ஒரு தேன் குழைத்து தந்த அற்புதமான குரல்..Beautiful effort...
@vasudevancv84703 жыл бұрын
Impeccable! - Tempo of the Song as Good as the Original! CLASS! SUPERB RECREATION OF ONE OF THE THOUSANDS OF GEMS BORN IN THE COMBINATION OF LEGEND KANNADASAN & PIONEERS OF LIGHT MUSIC - ALL TIME GREAT VISWANATHAN-RAMAMOORTHY. An Enlightenment to all of us how a Song can be So Melodious as well as carry with it the element of Modernity with Elegance. Such a fantastic composition with deft orchestration. Susheela stole our heart by her expressive singing of those Lines: Kannam Minnum Mangai VaNNam Undhan Munnum vandha pinnum aLLi aLLi Nenjil vaikka AAsai illaiyaa? KAAr vaNNa Koondhal Thottu Thaer vaNNa Maeni Thottu KAAr vaNNa Koondhal Thottu Thaer vaNNa Maeni Thottu Poo vaNNa PAAdam dolls eNNam illaiyaa! Oh! No chance to match that Silky Voice Texture. HERE, Prathiba did a Beauty, probably unintentionally or rather Accidentally as she sang the phrase Poo vaNNA "PAAdam" solla ENNam illaiyaa? MSV would have got delighted had he been alive and heard this particular accidental variance did by her as she slowed on the phrase "PAAdam" solla for a fraction of second. Kudos to her. Gautam was equally good in holding his breath admirably. This is actually a tough song as one need to have an amazing breath control to sing all those Non-Stop Lengthy lines of both Pallavi, anu pallavi as well as charaNams. Excellent work by Shyam with exact reproduction of the Very Opening BGM in the Violins (which gives us instantaneous goosebumps) as well as all those intervening interludes and that Closing Parallel Strings along with the Singing Voices, and by Padmanabhan in Mandolin & Venkat Narayanan with his flute. One more Nice Work by the QFR Team that's Worth Preserving in the Raaga Maaligaa Channel's Archives.👌👌 Thanx to Subhasree for enlightening about the variances of Kuril & Nedil elements in the lyrics.
@mlaks65862 жыл бұрын
Sir, same here ! Fantastic observation First I thought something is different when she sang 'paadam' solla 'then when she sang 'yennam' oh that was beautiful.... certainly MSV sir would have enjoyed it!
@jayanthrankagoo1324 Жыл бұрын
Wonderful analysis...
@chidambaramulaganathan421911 ай бұрын
fantastic comment in beautiful English
@saranghapaanishanmugam1215Ай бұрын
இந்த பாசம் படத்தின் பாடல்களனைத்தும் அருமையான ஒலிப்பதிவு. melodious
@pandurangaraovenkataramana94514 жыл бұрын
இவ்வளவு அரும்பாடு பட்டு எ 10 நிமிடத்தில் எங்களை கிறங்க செய்யும் தங்களுக்கு நன்றி. இது வரை 140துக்கும் மேற்பட்ட பாடல்களை தந்து இந்த பாட்டிற்கு இவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று மனதில் வைத்துக்கொண்டு இதுவரை பல பாடகர்களை எங்களுக்கு அறிமுகம் செய்த தங்களுடைய சேவை மகத்தானது வாழ்க வளமுடன்
@muralidaran45484 жыл бұрын
Absolutely
@ganeshbhakyaraj22763 жыл бұрын
Heeyyy.... !!!what A Great singing wooww, especially PRATHIBHA's Sangathees are fabulous 👏👏Great Great
@santharamgs6404 жыл бұрын
ஆஹா.. அற்புதம்... அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தையே இல்லை.. போங்க
@muralidaran45484 жыл бұрын
I agree with you
@kirubaanandhamkirubhaa7173 жыл бұрын
அற்புதமான நெஞ்சம் நிறைந்த பாடல் வரிகள் மனதை மயக்கும் இனிமையான இசையுடன் கூடிய குரல்களும் அருமையாக இருந்தது.
@alagappansubramanian46542 жыл бұрын
Amazing... My favourite song and one of first ten PBS Top gems.Kavignar and MSV-TKR Super combo.
@rajaraj63 жыл бұрын
The male voice and rendition is simply amazing 🤩
@cholababu93234 жыл бұрын
பாடிய வண்ணம் அருமை கௌதம் , ஷியாம் பிரமாதம்
@ravisankaran62804 жыл бұрын
It was a pleasure listening to the song. All involved have done a great job. To top it all, Subhashree madam- Hats off to you for your commentary before the song, it sets the mood to understand and appreciate the song. Great job by the entire QFR team.
@sivanjalithirumaran31504 жыл бұрын
Actually only after QFR I have begun to appreciate some of the old songs. This is one such song. Thank you to the entire team of QFR and especially to you Suba.
@sivavijay38823 жыл бұрын
என்ன அருமையான குரல் வளங்கள். இறைவனுக்கு நன்றி. இசை இசைக்கும் கைவண்ணம் எங்களை பின் தொடர்ந்த வண்ணம் வந்து கொண்டு இருக்கிறது.
@abdulbros2717 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் தந்தமைக்கு நன்றி சுபஸ்ரீ madam
@tdsundaram11564 жыл бұрын
Great song but youngstets hv really forgotten it. Shyams Magic along with others n Singers, Excellent.
@r.balasubramaniann.s.ramas57623 жыл бұрын
மிக அற்புதமாக விளக்கம் அளித்தற்கு நன்றி சுபஷிரி அவர்களே .பாடகர்கள் கெவுதம் பரத்வாஜ் பாடகி மிக மிக இனிமை ஷாயாம் பென்ஜமின் ..வெங்கட் மற்றும் அணைவருக்கம் இந்த பாடலை ஒளி பரப்பியதற்கு நன்றி. வாழ்த்துக்கள் ஞாபகம் வருகிறது பழைய நினைப்பு.
@geminiganesan54353 жыл бұрын
மிக மிக அருமை. இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏதும் இல்லை.
@sathisbalan92014 жыл бұрын
இது தான் பாடல், என்னமா பாடறாங்க?இசையும் குரலும் போட்டி போட்டு, அடடா,தேவாமிர்தம்னு சொல்வாங்களே,அது இதானா?👌👌👌👌
@g.shanmugamg.shanmugam81313 жыл бұрын
அமுதமழை பொழியும் பாடல் சூப்பர்.👌
@sureshsanjeevi30393 жыл бұрын
எம் ஜி ஆர்ருக்கு சொற்ப பாடல்கலே பாடி இருக்கிறார் (PBS) ஐயா அவர்கள் அதில் இந்த பாடல் சூப்பர் அன்று முதல் இன்று வரை
@houstonbalaji476811 ай бұрын
I think இது மட்டும்தான் MGR க்கு PBS பாடிய ஒரே பாடல் என்று நினைக்கிறேன்
@hkrish263 жыл бұрын
this is nothing but awesome. both male and pratheeba are rocking.. thanks
@prabhakar05044 жыл бұрын
அனைவரின் ஈடுபாடும் பாராட்டுக்குரியது; ஷ்யாம் அவர்களின் கூடுதல் ஈடுபாடு.. நிகழ்ச்சியின் மேம்பாட்டில் தெரிகிறது; இன்றைய பால் வண்ணம் சுவையோ சுவை🌝
@johnthirurara49213 жыл бұрын
super
@ambigapathynagarathinam64433 жыл бұрын
இநத பாடலை கேட்ட பின்பு வேறு ௭ந்த பாடலையும் கேட்க தோன்றவில்லை.முடிவில் ௭தையோ இழந்த மாதிரி உள்ளது.௮ருமை
@balusubramanian93953 жыл бұрын
@@ambigapathynagarathinam6443 well said
@balakrishnanbalakrishnan16354 жыл бұрын
What an awesome song...beauty in contest.. Kaviarasar lyrics Vs Mellisai Mannar , PBS Vs Susheela Amma .... ultimately all have won and prized the song to us... today's gift is the wonderful singing by Gowtham & Prathiba ...oh Shyam & Venkat....have the blessings of Mellisai Mannar today ,it's for sure.. Kudos to Shivakumar for giving us this enjoyable treat...
@vak3334 жыл бұрын
எத்தனையோ பாடல்களை நாம் வேறு ஒரு பாடகர் பாடியிருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்ப்பது உண்டு. But for this particular song, you cannot imagine any voice in place of PBS. This song will definitely find a place in the list of top ten tamil duets, though it is the most difficult exercise. Kudos to your entire team
@SureshKumar3604 жыл бұрын
Everyone did a great job but a special applause goes to Prathiba for singing so perfectly close to the original number. Keep up the good work. .
@kaverinarayanan28854 жыл бұрын
அழகான பாடல்.அற்புதமான இசை.பாடியவர்களும், இசை சேர்ந்தவர்களும் மிக அருமையாகத் தந்துள்ளனர். பாராட்ட வார்த்தைகள் இல்லை.நன்றி.
@sivam30143 жыл бұрын
இனிமை.... இனிமை..... உங்கள் உழைப்புக்கு தலைவணங்குகிறேன்.... சிறப்பான பாடல்கள்.... உங்களின் சிறப்பான முன்னுரை களுடன்... கேட்க கேட்க திகட்டவேயில்லை....
@mmakrishna8394 жыл бұрын
Hi thinking,Hi output, Beautiful narration,Super Artists, God will bless you, with more than 1000 s, Congratulations.
@kpp19503 жыл бұрын
சுபா அவர்களுக்கு நன்றி எல்லா வண்ணங்களையும் இங்கே கண்டேன். மிகவும் இரசித்தேன், மிகவும் மகிழ்ந்தேன் .பாடிய பைந் தமிழ் குரல்களுக்கு நன்றி .
@rkalyankumar3 жыл бұрын
It's not Quarantine from Reality. I feel the Reality when I close my eyes and visualize the scene from the song. Brilliant performance all round!
@suresh19573 жыл бұрын
So very well said Sir !
@radhakrishnansubramanian62794 жыл бұрын
8 பாருக்கு (bar) க்கு பிறகுதான் மூச்சே எடுக்க முடியும். Breadth control இருக்கிறவங்க மட்டும் தான் இந்த பாடல பாட முடியும். I always like Shyam Benjamin who enjoys and plays the key board. Excellent.
@ramaswamik39694 жыл бұрын
S I was thinking nice song still did not play this song wow super song.
@Ramesh-sh9ty4 жыл бұрын
In short must be a kabaddi player :-).
@SHASEE10584 жыл бұрын
@@ramaswamik3969 you hi Jo me ttghjhg to jjkk Morning Morning help help ko let
@mechatronicsautomechsaisou24004 жыл бұрын
Shyam bhajamin,what a excellent musical involvement player Remember me Daivamagan
@mahalingamkuppusamy36722 жыл бұрын
Yes.Well said.
@k.a.pargunamarumugam87173 жыл бұрын
கேட்டேன்,சுவைத்தேன், ரசித்தேன்.உஙகளின் வர்ணனை மிகவும் அழகு.
@rkramachandran71304 жыл бұрын
After a long period we hear this song. fantastic lyrics. wonderful music. Both Gowtham and Prathiba did justice to this song. great team work. Your narration to each song is out of the world. Good.keep it up.
@jayabalansp27543 жыл бұрын
Singer pritibha style and tone everything is excellent. Male singer and archestra are super
@Thiagarajan-V4 жыл бұрын
Wow!!! What s presentation!! Amazing!!! Shubha, kovam not only with kavighar ,the great MSV,, singers and others.omg , that opening music of that song is amazing. And ur analysis of lyrics,excellent. All true words.Asyiram kodi pranams to Great MSV.
@soma00723 жыл бұрын
Super. Program. Medam. Your. Explanation. V. Good 👍
@srigurudhev96092 жыл бұрын
பாராட்ட வார்த்தைகளே இல்லை. All are excellent
@rajvi19664 жыл бұрын
I HAD MY DINNER TODAY BY "EATING THE PAAYASAM" BY HEARING THIS GREAT MELODY SONG. AGAIN MSV-TKR COMBINATION WITH KANNADASAN. IT WILL LIVE LONG ENOUGH. R VISWANATH, RAJAKILPAKKAM, CHENNAI 73
@avsundaram4 жыл бұрын
ரெண்டு ராக்ஷசிங்க, மத்த ராக்ஷஷர்கள் சேர்ந்து கொடுத்த பாட்டு தேவாமிர்தம். ஒரு ராக்ஷசி, sorry, Subhashree and another is பிரதிபா. Plz take this as compliments. Well done QFR team.
@ramsubramaniank.sathyanath83224 жыл бұрын
Excellent effort 👌. While I love old Tamil film songs I am an ardent Carnatic music lover. Shubashree madam has explored tamil film songs with the story behind each rendition. Now I realise how beautifully are the Tamil film songs created. Thanks to Subhashree madam and each and every artist who is associated with madam. QFR is an episode par excellence. Let it reach greater heights and glory. Vazhthukkal 🙏
@ramasubramaniama29123 жыл бұрын
Excellent performance by Mr.Benjamin Super gifted voice by Prathiba and Gautam Excellent music
@subbarayalunambinarayanan51643 жыл бұрын
Wonderful work .Its great. Both singers and music played lovely to hear repeatedly. Especially the finishing not as you said . MSV The great Mellisai Mannar.
@jayaramansubramaniam84583 жыл бұрын
வண்ணங்கள் பலவிதம் தங்களது முகப்புரை ஒருவித பரவச வண்ணம் வாழ்த்துக்கள் அன்பு சகோதரிக்கு 🙏🏽❤️
@viswanathansrinivasan97244 жыл бұрын
Gowtham..perfect..superb delivery. Each and every one of the team did wonderfully well...Venkat...நாளுக்கு நாள் QRFக்கு மெருகேற்றுகிறார்.
@svenkatesan90984 жыл бұрын
God only has organised you,singers and musicians (where were all of you hiding all these days with your talents?)in this difficult times.with all nelivus,sulivus,melodius singing and music you are transporting us to heaven.best wishes to all
@vasudevanvr48205 ай бұрын
Excellent song & Super presentation. Our Blessings to both singer's.
@akilasridhar21444 жыл бұрын
வரிகளின் புரிதலும் உணர்ச்சிகளை உள்வாங்கி இளைய தலைமுறை பாடும் அழகும் அருமையான பின்னணி இசையும் ...இனிப்பின் பிரவாகமாக கோகுலாஷ்டமி தினத்தில் ...திளைத்தோம்
@sridharantony54853 жыл бұрын
PBS and Suseela are legends your explanation makes us to hear the song daily. Thanks
@krishnaswamykrishnaswamy32673 жыл бұрын
நாங்கள் ரசித்ததை அப்படியே புட்டு புட்டு வைக்கிறிர்கள் நன்றி வாழ்த்துக்கள்
@ven416183 жыл бұрын
Brilliant voice from both singers, greatly supported by the orchestra! Just plain awesome!!
@Vijaykumar-he7ex2 жыл бұрын
All time lovely song! Thank u madam for having succeeded in presenting us beutiful old Tamil songs.....
@goodwithgood45992 жыл бұрын
உங்கள் குரல்வளம் மிக அருமை. God Bless you.
@anusakthi4 жыл бұрын
Excellent rendition by Gowtham & Prathiba. Brilliant orchestration.Felt like the original itself and is in a way a tribute to the stalwart singers and musicians. Sung with lot of respect, love and care to honour the original composition. Hats off ! Thank you
@manik.v39664 жыл бұрын
Venkat ! what a lovable creature! enjoys himself and spreads happiness all around. எங்க ஊரு தாளக்காரன் வாழ்க!
@rgk-ravivarman22063 жыл бұрын
இனிமையான பாடல் இனிமையான குரல் இனிமையான இசை நல்வாழ்த்துகள்..
@manogaranvelu29673 жыл бұрын
அருமையான கவிதை காலத்தால் அழியாத பாடல் இப்பவும் ரசிக்கலாம் இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் ரசிக்கலாம் 🙏
@shripushpavallijyothisha64454 жыл бұрын
வாவ். பெண் பாடகிஇன்னமும் சற்றே நன்கு பாடியிருக்கலாம். முயற்சிக்கு வாழ்த்துகள் நன்றி.
@vijayalakshmiayyer.27764 жыл бұрын
Evergreen song.great salute to MSV,kannadasan,PBS&p.susheela amma🙏💐
@rajasekaranp67492 жыл бұрын
An alluring song.Both of you me smaraisíng me.God bless Both of you.Music troop too🤗😘🙏
@rajeswarijbsnlrajeswari31922 жыл бұрын
அழகு அழகு. அருமை. உழைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. நல்வாழ்த்துக்கள்.
@muralidharanar95053 жыл бұрын
One of the best songs of Mr.Pbs sir and P.SUSULA AMMA.THESE SINGERS HAD GIVEN THEIR BEST.ALL THE BEST FPR THEIR FUTURE ENDEAVOUR.KEEP TRYING.MUSIC AS USUAL AWESOME
@vijayann12734 жыл бұрын
MS தணிகாசலம் விவரிக்கும் அழகு இருக்கே அதுவே பல வண்ணங்களின் அற்புத கலவையாக உள்ளது keep it up பிரமாதமாக வாசித்தார்கள் அருமையாக பாடினார்கள். வாழ்த்துக்கள்
@ARUMBHU222 жыл бұрын
சிறப்பாக நடைபெறுகிறது..... இந்த தலைமுறைக்கு வாழ்த்துகள்..... பாடகியின் பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள்.. நாங்கள் கூட... நன்றிகள் கோடி அனைவருக்கும்....
@shanmugamalwarappan96794 жыл бұрын
அருமையான பாடல் கேட்க கேடக திகடாது. மிக்க மகழ்சி
@ramakrishnansubramanian34474 жыл бұрын
Wonderful delivery of great song by MSV TKR ! Your intro of every song is awesome. The opportunity you give to young talents is laudable. Your efforts will certainly let these gems of yesteryear geniuses live long. These youngsters will provide 'simhasanam' on the stage to these legends like MSV, PS, PBS, TMS.... in the days to come.
@jayanthrankagoo1324 Жыл бұрын
Simply superb... வார்த்தைகள் இல்லை விவரிப்பதற்கு... பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன் கண் வண்ணம் அங்கே கண்டேன் கை வண்ணம் இங்கே கண்டேன் பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன் கன்னம் மின்னும் மங்கை வண்ணம் உந்தன் முன்னும் வந்த பின்னும் அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா (2) கார் வண்ண கூந்தல் தொட்டு தேர் வண்ண மேனி தொட்டு (2) பூ வண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன் மஞ்சள் வண்ண வெயில் பட்டு கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா (2) நேர் சென்ற பாதை விட்டு நான் சென்ற போது வந்து (2) வா வென்று அள்ளிக் கொண்ட மங்கை இல்லையா கண் வண்ணம் அங்கே கண்டேன் கை வண்ணம் இங்கே கண்டேன் பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன் பருவம் வந்த காலம் தொட்டு பழகும் கண்கள் பார்வை கெட்டு என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா நாள் கண்டு மாலையிட்டு நான் உன்னை தோளில் வைத்து ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா கண் வண்ணம் அங்கே கண்டேன் கை வண்ணம் இங்கே கண்டேன் பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன் பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
@sudalaymuthumuthu84202 жыл бұрын
அருமையான குரல் மிகவும் இனிமையா இருக்கிறது........ வாழ்த்துக்கள்
@moorthyvellore Жыл бұрын
இருவரின் நோட்ஸ் பிரமாதம்.... புல்லாங்குழல் கொஞ்சுகிறது... வயலின் போதை ஏற்றுகிறது...
@chandrasaykarramani57914 жыл бұрын
What a song, beautifully rendered and presented, keep up the good job, Prathibha's rendition was outstanding.
@subabu20024 жыл бұрын
அட்டகாசம்.. ரொம்ப அருமையாக வந்துள்ளது..
@rajusekar3898 Жыл бұрын
Lovely singing by Gautam bharadwaj and prathiba Beautiful orchestration
@ravichandransethumadhavan48175 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்...
@susivideos4473 жыл бұрын
நான் பிறக்கும் முன் வந்த பாடல் ஆனால் இன்று போல் உள்ளது.அருமை வாழ்த்துக்கள்.
@latha23094 жыл бұрын
Such a beauty... Shyam Benjamin wow.. no words, Venkat 👍👍, Gautam and Prathiba lovely expressive soulful rendition .. hats off Subhashree Ma’am for bringing this lovely song to light
@tejasbalagobalangb59934 жыл бұрын
Excellent Excellent No words Mind blowing 👌👍👌👍👌
@vikramjayanth22894 жыл бұрын
Such a old melodious masterpiece song brought to light in a modern times. Both singers sang very well, musicians did their part with accuracy and discipline. Thanks for bringing this song Subhasree
@hbcfamily42584 жыл бұрын
Such Sweet voices! Great composition & reproduction! you artists are simply amazing! congrats & great n outstanding job! QFR makes our COVID season less stressful, creative idea .. esp. Prathibha's voice so sweet and unique! greater heights u will go dear! i have to admit after hearing the song n voice .. makes feel like i had two pegs of my fav whiskey already! Lol
@lakshminarayanan4073 жыл бұрын
Garnishing with superb intro enhances the value of the old song. May your Spirit live on
@supercarworld18063 жыл бұрын
MS Vishwanthan being a Malayali would not have reached such stellar position in Malayalam Cinema. Tamil being a common ground language in South India has given him this immense opportunity to excel, as Tamil music is much loved by one and all in the South! Excellent rendition by Shyam and team. Subhashree's explanation is an added intoxication for all music lovers! Kudos for an amazing effort!
@umamaheswarib31874 жыл бұрын
Second comment. Lovely song. Evergreen song. What beautiful melady. Thanks msv.
@venkataramangopalan10153 жыл бұрын
You have made this programme a great experience. Thanks a lot.
@vijijambunathan1824 жыл бұрын
Kaalathaal azhiyaadha paadalgal. .what a melody. ..Magical ...can't stop thinking of dearth of melody in today's songs ...thank you all
@SuryaSings4 жыл бұрын
Wonderful rendition of a very difficult but easy looking song. Excellent singing. Awesome accompaniments both instrumental and percussion.
@parthavt4 жыл бұрын
Excellent singing and superb support from the orchestra. Congrats to Shyam Benjamin for a fantastic job
@prasannar37894 жыл бұрын
What else can be said about compositions like these. It's indeed rare gem. And how can we even mention the names of such legends... Who have filled our lives with such lovely songs. As they do in foreign countries where they research about Indian music Indian culture etc., it's like a research paper for our generation, as they call 90s kids to get to know about making of each n every song chosen in QFR through suba mam introduction and commentary about each song. Indebted to you Mam for your contribution 🙏🙏🙏🙏. Coming to today's performance it's picture perfect. Thank you each n everyone kudos to the whole team. Enjoyment to its fullest 👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍🙌
@shank3k11 ай бұрын
Excellent singing and orchestration.superb🎉🎉
@velunagarajan39413 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமாக நலமாக ஆரோக்கியமாகவும் நல்ல பல உலகப்புகழ்பெற்று பல்லாண்டுகள் வாழ்க வாழ்க .........
@rameezahmed67723 жыл бұрын
Sometimes it's surprising how you adapt your voice according to new or old mature singers.. Kudos
@balasubramaniantyagarajan41764 жыл бұрын
Wow. Both sang very well. Melodius. Super coordination. Blessings.
@skk212674 жыл бұрын
செம செம பாட்டு. பரத்வாஜ் மற்றும் ப்ரதீபா ரம்மியமான குரல் வலம். ஷியாம் மற்றும் வெங்கட்டின் விரல் ஜாலம். வெங்கட் நாராயணன் மற்றும் பத்மனாபனின் இசை சாரல். பார்க்க அவ்வளவு அழகாக எடிட் செய்துள்ள சிவகுமார். சுபாஜியின் பாடல் முன்னுரை. மொத்தத்தில் இப்பாடல் வேற லெவல்.
@manichandark53484 жыл бұрын
My all time favourite from KAVIARASAR, MSV SIR AND RAMAMURTHI SIR, PBS SIR AND SUSHELLA AMMA. WHAT A COMPOSITION. BEAUTIFULLY BROUGHT OUT BY QFR TEAM. CONGRATULATIONS!
@bhuvaneswarikarthikeyan73344 жыл бұрын
Gowtham and Prathiba too good effortless singing by Prathiba Shyam and Venkat rock especially the last Pallavi
@georgethandayutham85054 жыл бұрын
Superb and one of my favorite song. I am PBS and. MGR fan 👍👍❤❤🙏