QUARANTINE FROM REALITY | THIRUTHERIL VARUM SILAIYO | NAAN VAAZHAVAIPEN | EPI 443 | REUPLOADED

  Рет қаралды 283,928

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Пікірлер: 385
@chandrabosbathmanathan5014
@chandrabosbathmanathan5014 Жыл бұрын
இந்த பாடலை 100 தடவை க்கு மேல கேட்க முடியும். தெவிட்டாத பாடல்
@ammantalkies6869
@ammantalkies6869 Жыл бұрын
பாட்ட கேட்டு கிட்டே இருக்கலாம் 1000 தடவை, Mam நீங்க அருமையா சொல்லுறீங்க, அருமை,
@sornaraj8950
@sornaraj8950 Жыл бұрын
இப்பாடலைக் கேட்கும்போது என் மாணவி ஜோனி நினைவுக்கு வருவாள். அவள் பாடக் கேட்டு 40 வருடம் ஆகிறது.
@gladwin9395
@gladwin9395 5 ай бұрын
இசைஞானி இளையராஜா அவர்கள் என்ன அழகா கம்போஸ் பன்னிருக்கார், அந்த வயலின், கித்தார் அருமை
@madhumitha7403
@madhumitha7403 2 ай бұрын
ஆண் குரல் அவ்ளோ அருமை...மனசை என்னவோ பண்ணுது... கேட்டேன்... கிறங்கி விட்டேன்...அவ்வளவு போதை அந்த குரலில்... பெண்ணின் குரல் அழகோ அழகு.... வாழ்க நலமுடன்....
@tbalakrishnan3661
@tbalakrishnan3661 18 күн бұрын
Yes❤❤❤👌👍
@thomasjohn4017
@thomasjohn4017 Жыл бұрын
QFR இல் பாடப்பட்ட பாடல்களில் 100% துல்லியமாக பாடப்பட்ட பாடல் இது.❤❤❤❤❤❤
@thirumalaisangapuramsowmea6766
@thirumalaisangapuramsowmea6766 2 жыл бұрын
இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியுள்ள இந்த பாடலை பலமுறை கேட்டுள்ளேன். இப்போது உங்கள் முலமாக மறுபடியும் கேட்டேன்.
@SelvaKumar-cf2tx
@SelvaKumar-cf2tx Жыл бұрын
இலங்கை வானொலி இப்போ கேட்கிறீர்களா
@kanagarajkanagaraj2080
@kanagarajkanagaraj2080 Жыл бұрын
Yes
@balakumarviswanathan5075
@balakumarviswanathan5075 9 ай бұрын
ராசாவின் ராஜாங்கம் 👏👌
@k.shanmugasundaram6128
@k.shanmugasundaram6128 Жыл бұрын
அருமையோ....அருமை... இருவரின் குரலும் பாடும் பக்குவமும் அருமை.... இசைக்கலைஞர்கள் அனைவரும் தேர்ச்சியடைந்தவர்கள்.... 🎉🎉🎉
@BDPsongs2831
@BDPsongs2831 3 ай бұрын
மிக அற்புதமான பாடல், பாடியவர்களுக்கு பாராட்டுக்கள்,, இசை மிகவும் நன்றாக ஒரிஜினலாக இருந்தது🌹
@rohinikumar7173
@rohinikumar7173 2 жыл бұрын
சுந்தரி Super, புதிய அறிமுகம் பிரமாதமாக பாடினார். பின்னணி இசை as usual அசத்தல்
@entekrishiarivukalsureshku8121
@entekrishiarivukalsureshku8121 Жыл бұрын
ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ വല്ലാത്ത ഒരു ഉണർവാണ്
@vram5853
@vram5853 3 ай бұрын
கேட்க கேட்க தெவிட்டாத தேனிசை ரசிக்க தூண்டும் சுபச்ரி அவர்களின் ஆய்வுரை முன்னோட்டம் இசை மழையில் நனைந்து காதல் உணர்வை தூண்டும் இடங்கள் என்ன சொல்ல QFR விருந்து
@songslyricswriterinyoutube
@songslyricswriterinyoutube Жыл бұрын
திருத்தேரில் வரும் சிலையோ சிலை பூஜை ஒரு நிலையோ அழகின் கலையோ கலை மலரோ மணியோ நிலவோ நிலவு ஒளியோ எனும் சுகம் தரும் திருத்தேரில் வரும் சிலையோ மணமேடை வரும் கிளியோ கிளி தேடுவது கனியோ கனி போல் மொழியோ மொழி மயக்கம் பிறக்கும் விழியோ விழி கணையோ தரும் சுகம் சுகம் மணமேடை வரும் கிளியோ தாலாட்டு கேட்கின்ற மழலை இது தண்டோடு தாமரை ஆடுது சம்பங்கி பூக்களின் வாசம் இது சங்கீத பொன் மழை தூவுது ராகங்களில் மோஹனம் மேகங்களில் நாடகம் உன் கண்கள் எழுதிய காவியம் என் இதய மேடைதனில் அரங்கேற்றம் மணமேடை வரும் கிளியோ கிளி தேடுவது கனியோ கனி போல் மொழியோ மொழி மயக்கம் பிறக்கும் விழியோ விழி கணையோ தரும் சுகம் சுகம் திருத்தேரில் வரும் சிலையோ செந்தூர கோவிலின் மேளம் இது ஸ்ருங்கார சங்கீதம் பாடுது சில்லென்ற தென்றலின் சாரல் இது தேனூறும் செந்தமிழ் பேசுது தீபம் தரும் கார்த்திகை தேவன் வரும் மார்கழி என் தேவன் அனுப்பிய தூதுவன் நான் தினமும் பார்த்திருக்கும் திருக்கோலம் திருத்தேரில் வரும் சிலையோ சிலை பூஜை ஒரு நிலையோ அழகின் கலையோ கலை மலரோ மணியோ நிலவோ நிலவு ஒளியோ எனும் சுகம் தரும் மணமேடை வரும் கிளியோ
@drelaelanchezhian7437
@drelaelanchezhian7437 Жыл бұрын
Awesome 👏 lyrics Thank you 🙏 for reproducing it
@sharmilac2574
@sharmilac2574 Жыл бұрын
Thank you
@amuthajayabal8941
@amuthajayabal8941 9 ай бұрын
Tku
@sundaramanantharaman2047
@sundaramanantharaman2047 3 ай бұрын
Thank you
@GandhiMahalingam-97
@GandhiMahalingam-97 2 ай бұрын
ஹிந்தி பாடல் கேட்டு கொண்டிருந்த கால கட்டத்தில் இசைஞானி இளையராஜா நமக்கு புது இசையில் அழகான பாடல்கள் வழங்கி விருந்து படைத்தார் ❤🎉❤
@PhoeniXBaalaa
@PhoeniXBaalaa 2 жыл бұрын
இசைக்குழுவினரோ பாடுபவர்களோ ஏதாவது flawவில் மாட்டுவார்களா என கண்ணில்.. மன்னிக்க காதில் விளக்கெண்ணெய் ஊற்றி கவனிப்பவர்களுக்கு உங்கள் சேனல் மிகச்சிறந்த challenge. 🥰
@vknidhi
@vknidhi Ай бұрын
அழகு என்பதா அற்புதம் என்பதா! இந்த அழகு மழையைப் பொழிந்த ஒவ்வொருவர் பற்றியும் சிலாகித்து மிக அழகாகக் கூறினீர்கள். அந்தப் பல்லவியின் சொற் கோர்வையைக் கவனித்தீர்களா! அவற்றைத் தொகுத்த பாடலாசிரியருக்கு பல கோடி வணக்கங்கள்!
@savariagastin7265
@savariagastin7265 2 жыл бұрын
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா
@thamilselvansankar8886
@thamilselvansankar8886 8 ай бұрын
சுந்தரியின் குரல் சொக்க வைக்கிறது, ...அடிமையாகி போய்விட்டேன், ....சொல்ல வார்த்தைகள் இல்லை, "Cristal வாய்ஸ், Perfectly
@mohangeeelegant7374
@mohangeeelegant7374 2 жыл бұрын
அதி அற்புதம்! மந்திர ஜாலம் போல அனைவரையும் இழுத்துச் சென்றது! கலைஞர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!!
@sujathakrishnan8844
@sujathakrishnan8844 2 жыл бұрын
Sundari your voice is mesmerizing. what a gifted voice. Hope you hit the big screen soon
@vidhyasagarcv3114
@vidhyasagarcv3114 2 жыл бұрын
ராகங்களில் மோகனம் மேகங்களில் நாடகம் அப்பப்பா SPB இந்த இடத்தில் தனி ராஜாங்கமே படைத்திருப்பார் இந்த இடத்தை மீண்டும் கேட்க சொல்லவும் மன்னிக்கவும் Qfr ன் தீவிர ரசிகன் நான்
@sagarwelcometoys4441
@sagarwelcometoys4441 Жыл бұрын
எனக்கு ரொம்போ பிடித்த பாடல் பழைய ஞாபகம் வருகிறது அருமை
@basheerbasheer-mb2rt
@basheerbasheer-mb2rt 2 жыл бұрын
கிருஷ்ணா சுந்தரி புதிய வரவாக இருந்தாலும் அற்புதமான குறள் வளம் அருமை யான பாடல் சொதப்பாமல் மிக சிறப்பாக பாடியுள்ளார் வாழ்த்துக்கள்
@sundararajany3061
@sundararajany3061 7 ай бұрын
கவியரசர் கண்ணதாசன் வரிகள் வழக்கம்போல அற்புதம்
@2002zamsen
@2002zamsen 2 жыл бұрын
இதை சொல்ல வார்த்தைகளே இல்லை. அற்புதமான பாடல்களை அற்புதமாக பாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். இசை வணக்கம்
@ashok18hathway
@ashok18hathway 2 жыл бұрын
Wow i never expected. Sush a orcastration nno chance..in feature no possibilities..Raja Raja than u did a super job..every body contribute their part very well..hats up no words
@xavierpaulraj9504
@xavierpaulraj9504 6 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது இலங்கை வானொலியில் கேட்டு கொண்டு மஞ்சள் பை எடுத்துக் கொண்டு கடைக்கு சென்று வந்த நாட்கள் நினைவுக்கு வருகிறது
@cjeyamurugan3055
@cjeyamurugan3055 Жыл бұрын
இளமை கால நினைவுகள் வந்து கணணில் நீர் கொட்டுகிறது.
@viswanathansrinivasan9724
@viswanathansrinivasan9724 2 жыл бұрын
Beautiful composition by Isaigyani. And justice done by our favourite QFR team, Can't single out . Every musician was exceptional. . Sweet and lovely singing. God bless.
@manojpandian7924
@manojpandian7924 Жыл бұрын
S
@ravimegala7046
@ravimegala7046 2 жыл бұрын
அற்புதமான பாடல்களை அற்புதமாக பாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@BDPsongs2831
@BDPsongs2831 2 ай бұрын
ஒரிஜினல் மாறாத அருமையான இசையமைப்பு,, பாடல் பாடியவர்களும் மிகவும் அற்புதமாக பாடி இருக்கிறார்கள் , மீண்டும் மீண்டும் கேட்கும் அளவிற்கு அற்புதமான இருக்கிறது மகிழ்ச்சி🌹🌹🌹🌹🌹
@ravisankaran6280
@ravisankaran6280 2 жыл бұрын
A treat to to the ears. Great singing by Sundari and debutant Krishnan. The orchestral support by the accompanying artistes Venkat, Selva, Shyam, Francis & team and Karthik was great. IIt brought back nostalgic memories for me. God bless the QFR team.
@ashok18hathway
@ashok18hathway 2 жыл бұрын
Ye
@S.Murugan427
@S.Murugan427 2 жыл бұрын
இசை கலைஞர்கள் தங்களது பங்களிப்பை மிகவும் கச்சிதமாக செய்துள்ளனர். பாராட்டுக்கள்.👏👏👏👏👏👏❤️❤️❤️
@sathya7083
@sathya7083 2 жыл бұрын
Krishna top, great flow and crisp singing.
@meenaramakrishnan4465
@meenaramakrishnan4465 3 ай бұрын
எப்படி மேடம் எங்களுக்கு பிடித்த அனைத்து பாடல்களும் நீங்க Compose செய்து வர்ணனை செய்துருக்கீங்க ❤️🙏
@profsanandhanfrsc1518
@profsanandhanfrsc1518 2 жыл бұрын
அருமையோ அருமை!
@k.shanmugasundaram6128
@k.shanmugasundaram6128 Жыл бұрын
QFR எப்பவுமே மன நிம்மதி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@luckan20
@luckan20 2 жыл бұрын
Absolutely gorgeous singing by Sundari. Lovely composition and equally lovely reproduction by QFR. You guys are awesome.
@janarthananvenu7401
@janarthananvenu7401 3 ай бұрын
எத்தனை முறை கேட்பது சலிக்கவில்லை.. என்ன ஒரு எனர்ஜி இந்த musicians இடம்.. இனவொல்வன்ட்... முக்கியமாக பிரான்சிஸ் ஒவ்வொரு கவுண்டர் யிலும்.. ஆஹா
@jcerlyn4971
@jcerlyn4971 Жыл бұрын
❤ பழைய பாடல்களை மீண்டும் அதே ராகத்தில் பாடுவது என்பது மிக பெரிய விஷயம், இருவரும் மிகவும் சிறப்பாக பாடி அசத்தி விட்டார்கள், இசை வாசித்தவர்களும் அருமை,அற்புதம் 🎉🎉🎉
@whistlingsajan9993
@whistlingsajan9993 Жыл бұрын
Both of you are as good as S.P.B.Sir and Suseelamma. May god bless you to fill the gap of S.P.B.sir and suseelamma. Krishna and Sundari , really marvellous. Most alluring performance in quarantine from reality. Unbelievable .
@UnaisMohamed-g8e
@UnaisMohamed-g8e 8 ай бұрын
இசை ஞானி என்று சும்மாவா சொன்னாங்க... ❤from இலங்கையன் உனைஸ்
@sankaranarayananvenkateswa1331
@sankaranarayananvenkateswa1331 6 ай бұрын
kaasu koduthuthu thaan sonnanga anaal kammiyaa koduthaanga
@selvamayan
@selvamayan 5 ай бұрын
@@sankaranarayananvenkateswa1331 ada namma pee thingara panni enna youtube pakkam
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 Жыл бұрын
Well done Asani நல்வாழ்த்துக்கள்
@UmashreeRamaswamy
@UmashreeRamaswamy 3 ай бұрын
Am floating in the air - what a song and what a rendition👍
@kurinjinaadan
@kurinjinaadan 2 жыл бұрын
One of my favorite songs of Raja. Nicely presented. Thanks
@Balasubramaniyan09
@Balasubramaniyan09 11 ай бұрын
இனிய பாடல் பாடிய இருவருக்கும் இசைக்குழுவுக்கும் வாழ்த்துகள்
@malathich4934
@malathich4934 Жыл бұрын
அருமையான பாடல் கிருஷ்ணன் சுந்தரி குரல் அருமை
@gopalkrishnan3063
@gopalkrishnan3063 2 жыл бұрын
அற்புதம் ஆஹா குரல்.ஏற்ற இசை ஆனந்தம்
@user-ro6zk7pr5l
@user-ro6zk7pr5l 28 күн бұрын
Truly mesmerizing singing by both, beautiful singing ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@TechCrazy
@TechCrazy 2 жыл бұрын
Shyam reminds me of Ilayaraja during his younger days when he played the organ as a session musician. Very talented. Keep it up.The way Ilayaraja ends the charanam @7:04 is different then what you expect and it is so perfect and soothing.
@rangarajan.seshadri
@rangarajan.seshadri Жыл бұрын
@Sundari Ramji. Very pleasant and excellent singing 🙏
@swaminathanradhakrishnan805
@swaminathanradhakrishnan805 3 ай бұрын
Arumai ❤👌👏👏👏👏👏
@prabakaranc.s.7839
@prabakaranc.s.7839 2 жыл бұрын
Thanks a lot for reuploading this song madam. Kindly reupload the remaining deleted songs of Raja sir as early as possible.
@kuskus8427
@kuskus8427 Жыл бұрын
Raja sir 🙏🙏qq
@matizganesan4133
@matizganesan4133 6 ай бұрын
தெளிவான பாடல் இனிமையான குரல் அனைத்தும் ரொம்ப அருமை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@vedamoorthy819
@vedamoorthy819 2 жыл бұрын
அற்புதமான பாடலை மீண்டும் ரசிக்க வைத்த ராகமாலிகாQFRவிற்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி
@baskaranrajaratnam7094
@baskaranrajaratnam7094 Жыл бұрын
👍
@selvinjoe
@selvinjoe Жыл бұрын
❤ Extraordinary performance by female singer
@jayabalansp2754
@jayabalansp2754 Жыл бұрын
அற்புதமான படைப்பு. பாடகர்களும் சரி, ஆர்கெஷ்டிராவும் சரி அப்படியே ஒரிஜினல் ரெகார்டிங்போலவே இருக்கிறது. பாராட்டுதல்கள்.
@elavarasan6223
@elavarasan6223 6 ай бұрын
Super Amazing Please continue your journey
@gkmarivu8983
@gkmarivu8983 2 жыл бұрын
வணக்கம் 8.43 இந்த நிமிடத்தில் வரும் எடிட்டிங். இதை சொல்ல வார்த்தைகளே இல்லை. அருமையான எடிட்டிங். நன்றி
@shunmugavelayutham7202
@shunmugavelayutham7202 2 ай бұрын
Super வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..
@thiagarajahkadotgajan5114
@thiagarajahkadotgajan5114 10 ай бұрын
It is a beautiful song. Excellent melody. SPB aiya' has sung it nicely. But still it stings my heart at a point as illeyarajah has shown his arrogance against my old time favourite singer TMS aiya by denying his chance
@sivapriyanarasimhan1875
@sivapriyanarasimhan1875 2 жыл бұрын
First welcome Krishna to QFR family. What a wonderful rendition by Krisha and Sundari. Beautiful voice mesmerizing. Fantastic song. Excellent support by each artist. Shyam the hero. Really today fully enjoyed.
@g.gunaseelang.gunaseelan9573
@g.gunaseelang.gunaseelan9573 4 ай бұрын
அருமையாக பாடல் தெரிவு. அழகான இசை குழு வாழ்க வளமுடன்.(குணசீலன் யாழ்ப்பாணம்)
@arangankarups390
@arangankarups390 6 ай бұрын
Superb Archestra! Congrats to all .
@rcdoss1203
@rcdoss1203 3 ай бұрын
Raajaa❤
@hajimohamed6413
@hajimohamed6413 Жыл бұрын
இந்த அழகான பாடலை தினமும் QFR ல கேட்டு என்னை மறக்கிறேன் . என்ன ஒரு excellent performance and team work? அந்த blue Suridhar girl and that gentleman both did very well . Lovely voice. படத்தில் உள்ளதை விட இங்கே QFR ல கேட்கும்போது ஒரு இனிமை . ❤
@indraravishankar1194
@indraravishankar1194 2 жыл бұрын
Aha! What a performance by both the singers and the team supported them beautifully 👌👏
@rajinisellathurai3239
@rajinisellathurai3239 2 жыл бұрын
First welcome Krishna to QFR family இசை கலைஞர்கள் தங்களது பங்களிப்பை மிகவும் கச்சிதமாக செய்துள்ளனர். பாராட்டுக்கள்.சுந்தரி உங்கள் குரலில் ஒரு இனிய மனது இசையை அணைத்து செல்லும் ^பாடல் கேட்க இன்னும் இனிமையாய் இருக்கும் .
@jeyakumarponnuthurai3928
@jeyakumarponnuthurai3928 2 жыл бұрын
This song was so great than the original. All I can say thanksssssssssssssssss
@YRR2426
@YRR2426 Ай бұрын
Raagamaalikaavin arimugam atthanaiyum kalakkal.arimugame super star/ mega star.
@thiagarajannarayanasamy1571
@thiagarajannarayanasamy1571 Жыл бұрын
Beautiful rendering, superb singing and great music,thanks 👍
@senthilkumarsenthilkumar1537
@senthilkumarsenthilkumar1537 Жыл бұрын
Sundari voice is melting..
@arangankarups390
@arangankarups390 6 ай бұрын
Mr Gopal paadiyirunthaal miga sirappaga irunthirkum. but anyhow i appreciate his attempt . THANK YOU MADAM.
@sankar261
@sankar261 2 жыл бұрын
This is tooooo good...Thanks for the effort from everyone.
@rameshlakshminarayanan1361
@rameshlakshminarayanan1361 Жыл бұрын
How many times i listened to this. Very cute rendering ❤
@S.Murugan427
@S.Murugan427 2 жыл бұрын
கிருஷ்ணா மற்றும் சுந்தரி நன்றாக பாடியுள்ளீர்கள்.👏👏👏❤️❤️❤️
@raghavanramesh2483
@raghavanramesh2483 Жыл бұрын
பாடலின் ஆரம்பமே அட்டகாசம்,
@ckumshr
@ckumshr Жыл бұрын
சூப்பர் சாங்க் .. அருமையாக பாடியுள்ளார்கள் வாழ்த்துக்கள்
@sivagamasundarit2087
@sivagamasundarit2087 7 ай бұрын
HAYYOOOOO WHAT A WONDERFUL JOB INCLUDING SONG AND B.G. M.
@balalakshmanan8974
@balalakshmanan8974 2 жыл бұрын
Sundari is the P.Susheela of QFR… mesmerizing singing! Thanks for reposting! It would be nice to mention the episode names of all the nominee songs! Sometimes the search is not returning results- for eg. ‘Azhagaga sirithathu by Barani’
@amuthajayabal8941
@amuthajayabal8941 9 ай бұрын
நான் வாழவைப்பேன் 1981 My college days Superb all
@foamcup1
@foamcup1 Ай бұрын
1979
@chandrashekarc8189
@chandrashekarc8189 2 жыл бұрын
One of my favourite song, thanks alot
@_simply_Z_piration_736
@_simply_Z_piration_736 Жыл бұрын
உண்மைங்க இந்த பாடல் நான் தினமு‌ம் ரசிக்கும் பாடல் லிஸ்டுல உள்ள பாடல் .உங்கட வர்ணனைகளும் கேட்டுட்டே இருக்கலாம் நாம் அறியாத அவ்வளவு விஷயம் சொல்றீங்க ஷியாம்கு எ‌ன்னுடைய பாராட்டுக்கள்.
@subbiyahl5520
@subbiyahl5520 2 жыл бұрын
Magic.... Thanks for adding this song
@sundararajan3599
@sundararajan3599 Жыл бұрын
1970-80களின் சுட்டெரிக்கும் கோடை காலங்களில் இலங்கை வானொலியில் தென்றலாக தவழ்ந்து வந்த பாடல் 😮😊😊
@MKrishnamurthy-lj3uf
@MKrishnamurthy-lj3uf 6 ай бұрын
Amma very super.
@krishnadhasa1192
@krishnadhasa1192 2 жыл бұрын
Well team ...well done nice Composed song...never forget
@devarajvijayan9299
@devarajvijayan9299 Жыл бұрын
செவிக்கு உணவில்லாத பொழுது சிறிது வயிற்றுக்கும் ஈழபடும் குறள் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது 😊
@raghavanramesh2483
@raghavanramesh2483 Жыл бұрын
Subashree proved as an excellent administrator. QFR has reached millions of Music lover hearts. Hatsoff to all Singers, instrument players and system coordinators. Best wishes to QFR.
@arunarajamani1381
@arunarajamani1381 2 жыл бұрын
Beautiful explanation by you ma . Evergreen song
@nagarajanraman8209
@nagarajanraman8209 3 ай бұрын
"குழல் இனிது யாழ் இனிது என்பர், தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்" என்றார் திருவள்ளுவர்.. அவரே இந்த பாடலை கேட்டிருந்தால் கண்டிப்பாக, தன் குறளை மாற்றி எழுதியிருப்பார்..!!. அன்புடன் நாகராஜன்.
@lakshmie8726
@lakshmie8726 Жыл бұрын
Subasri mam👍Sam Benjamin sir👍and group 👍👏👏👏👏👏 excellent
@vaidyanathanrs6109
@vaidyanathanrs6109 Жыл бұрын
QFR Team ❤. Make Femsle Singing Weldone. Sundari Cute Melody.
@crishanveera
@crishanveera 11 ай бұрын
Great rendition n brought me back to Sivaji days ....great actor but Isainyani, he's out of this world n QFR host, great expressions n thank you fr t bottom of my ❤️
@karuppaiahccc7025
@karuppaiahccc7025 2 ай бұрын
மேம் என்றும் தொடர்ந்து போடுங்க 🙏🙏🙏🙏
@rajasekaranrajasekaranma
@rajasekaranrajasekaranma 7 ай бұрын
Lovely song by Raja sir and spb and suseela Sundari and Krishnan nice singing and good music
@ravishankrravishankr7386
@ravishankrravishankr7386 3 ай бұрын
வர்னனைசெய்பவர்..பாடுபவர்கள்..இசைக்கும்இசைஜாம்பவான்கள்அனைவருக்கும்.நன்றி.நன்றி.நன்றி.
@navaratnamselvaduray2179
@navaratnamselvaduray2179 Жыл бұрын
I'm 60 n really enjoying all yr selections ma'am. Yr commentating is also superb n it gives lively intro towards yr selections.. Wassallam
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
அருமை உடைய வரிகள்
4:31
SWARAM channel
Рет қаралды 76 М.
Quarantine from Reality | Nadhiyoram| Annai Or Aalayam | Episode 190
10:27
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.