Quarantine from Reality | Thanga Ratham Vandhadhu | Kalai Kovil | Episode 226

  Рет қаралды 308,074

RagamalikaTV

RagamalikaTV

3 жыл бұрын

Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions. When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
#MSVTKR #MBalamuralikrishna #Kannadasan #PSuseela

Пікірлер: 844
@satvika5522
@satvika5522 3 жыл бұрын
மானஸி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை விட QFR ல் பிரமாதமாக பாடியிருக்கிறார். இருவருக்கும் சுற்றி போடவேண்டும்.
@shanthit1694
@shanthit1694 3 жыл бұрын
மானஸி யின் குரல் அருமை! அனாயசமா பாடுகிறார்! ஆண் குரலும் அருமை! திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறேன்_ திகட்டவே இல்லை!
@rangamanisadagopan9577
@rangamanisadagopan9577 3 жыл бұрын
இவ்வளவு நாளாக மானஸி யின் குரலை மிஸ் பண்ணிட்டோமோ என்று தோன்றுகிறது. அவ்வளவு இனிமை. வாழ்த்துக்கள்.
@TheVanitha08
@TheVanitha08 3 жыл бұрын
Wow wow பிரமாதமான பாடல் அற்புதமான வர்ணனை மனதை மயக்கும் மாயஜால குரல்கள் என்ன ஒரு ஆலாபனை மானஸியின் குரல் அருமை இனிமை சங்கதிகள் அப்படியே ஒரிஜினலைப்போலவே ஒலித்து மனதை கிறங்கடித்தது இசைக்கலைஞர்களுக்கு ஒரு சபாஷ் போட்டே ஆகணும் veenai flute tabla அனைத்துமே very perfect and beautiful shyam and siva கேட்கவே வேண்டாம் கலக்கல் தான் QFRல் இது best song பாடலைக் கேட்க கேட்க பாலமுரளி சாரின் முகத்தை நினைவுக்கு கொண்டுவந்தது சுபாக்கா
@raghunathansrinivasan7366
@raghunathansrinivasan7366 3 жыл бұрын
இது! இது! இதுதான் QFR உடைய Success! ஜனரஞ்சகமான பாடல்கள் மட்டுமில்லாம - இந்த மாதிரியான பாடல்களையும் Highlight பண்ணி அழகாக present பண்ண வைப்பதில் QFRக்கு நிகர் QFR தான்! என்ன ஒரு பாடல்! என்ன ஒரு Presentation! Hats off எல்லா கலைஞர்களுக்கும்!
@sundaravallir8387
@sundaravallir8387 3 жыл бұрын
ஆஹா அற்புதமான ஒரு பாடல். மெய் சிலிர்க்க வைக்கிறது. பங்கு கொண்ட அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் நிகழ்ச்சியை வழங்கினர். அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐
@nivedithaneelakantan9665
@nivedithaneelakantan9665 3 жыл бұрын
Who came here after manasi performance in super singer
@rangrajansrinivasan1496
@rangrajansrinivasan1496
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா என்ற பாடலை quarntine from reality இல் தயாரிக்கவும்
@sundaresansita4458
@sundaresansita4458 3 жыл бұрын
ஆபோகி இராகம் உடல் ,மனம் மொழி, யை மறக்க செய்து ஆத்ம பாவத்துக்கு அழைத்து செல்லும் ஒரு தேவதை. வீணை , குழல் .எல்லாம் பிரமாதம்.
@rangrajansrinivasan1496
@rangrajansrinivasan1496
அந்த பாடகியின் பெயர் மானசி யா அற்புதமான வாய்ஸ். .ஸுசிலா வை தோற்கடித்துவிடுவாள் போலிரு க்க்கே
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 3 жыл бұрын
அதி அற்புதமான பாடல்.அஸ்வத்,மானஸி இருவரும் மிக அருமையாக பாடியுள்ளனர்.என்ன ஒரு
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 3 жыл бұрын
கலைக்கோவில் படம்
@vijayankv2397
@vijayankv2397 3 жыл бұрын
பலரும் பாடியிருந்தாலும்
@ganesanm4953
@ganesanm4953 2 жыл бұрын
"தேன் தரும் வாழைகள் போராட தேவியின் பொன் மேனி தள்ளாட" கண்ணதாசன் வேற லெவல்
@rradha61
@rradha61 3 жыл бұрын
No words Shubha madam. Simply mesmerising performance. Manasi needs special appreciation
@vananthangavelu9950
@vananthangavelu9950 3 жыл бұрын
சகாவரம் பெற்ற தெய்வீகபாடல்...புகழும்...புண்ணியமும் ...நிறைவாக அடைய வாழ்த்துகள்..
@palaniappansubbiah1644
@palaniappansubbiah1644 3 жыл бұрын
இளம் வயதில் இனம் புரியாத இசை நீரோடை யில் களித்து மகிழ்ந்த பாடலை அதன் நுணுக்கங்களை சுபா மேடம் பிரித்து அலசி, நாங்கள் மேயும் பொழுதுதான் அதன் மேன்மை புரிகிறது.
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 2 жыл бұрын
Manasi... Voice... Aha...
@rcsekar3897
@rcsekar3897 3 жыл бұрын
Manasi is an excellent finding. Simply awesome. Her voice throw is very vibrant. 👍
@shanthymukundan1730
@shanthymukundan1730 3 жыл бұрын
Excellent singing by Ashwat and Maanasi. No words to express the efforts of Subhasree madam and all the team members. God bless you Maanasi
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 41 МЛН
#SS9 Nagumo By Disha & Nanda
10:04
Asianet
Рет қаралды 7 МЛН
Bhajare Re Manasa - Ragam Abheri - Mysore Vasudevachar Krithi
14:58
Radhakrishnan Murickanattu
Рет қаралды 3,3 МЛН
Oppilal School Fest - Day 3 Finale - Subhasree Thanikachalam
1:02:18
The ARTery Records
Рет қаралды 102 М.
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 41 МЛН