Dr.BALAMURALI KRISHNA & KALPANA in GANESH KIRUPA Best Light Music Orchestra in Chennai

  Рет қаралды 336,691

Ganesh Kirupa

Ganesh Kirupa

11 жыл бұрын

Song : THANGA RATHAM VANTHATHU
Ganesh Kirupa Best Tamil Light Music orchestra in Chennai(FEFSI Sun TV Show, D40 Sun TV Show,MSV's NINAITHALE INIKKUM & Endrendum SPB Fame Live Performance Live Concert) has done more than 4,000 shows in India and Abroad also. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like Sri.MSV, Ilayaraja, A.R.Rahman, K.J.Yesudas, S.P.B, T.M.S, P.suseela, K.S.Chitra ,etc. Recently performed FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra.A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for M.S.V's NINAITHALE INIKKUM for JAYA TV 14th Anniversary.
For More Information Visit ganeshkirupa.blogspot.com
CONTACT: +91 98410 89555, +91 44 2486 6993
Email: ganeshkirupamusic@gmail.com

Пікірлер: 103
@umaavanchickovan4503
@umaavanchickovan4503 3 жыл бұрын
அற்புதமான பாடல் , அதிசய ஆபோகியில்.அருமை,அருமை, அருமை. ஆனந்தத்தை அள்ளித் தரும் பாடல், மனதுக்கு சுகத்தை வாரி வழங்கும் மெட்டு. மேதைகளின் கொடை. மேன்மையான இசை. இனியொரு காலம் வாராது இதுபோலே.
@gopalakrishnand6450
@gopalakrishnand6450 2 жыл бұрын
இந்த வயதிலும் என்ன ஒரு கம்பீரமான குரல்.
@sivaramanganesan1271
@sivaramanganesan1271 6 ай бұрын
சாரீரம் இறுதி வரை இவருக்கு இனிமை. கர்நாடக சங்கீத உலகின் சிகரம். ஈச்சங்குடி சிவராமன்
@ekambaramramki4845
@ekambaramramki4845 3 жыл бұрын
Great legend Dr.Balamurali சங்கீதம் கேட்பது வரமே.
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 жыл бұрын
🌹 இசையின் அடையாள மே,தங்கள் குரலில்தான் எ வ்வளவு இனிமை.தங்கள் பாதம் தொட்டு வணங்க வி ரும்புகிறேன்👌👍🤗🥰😘🙏
@swathikarthikeyan8579
@swathikarthikeyan8579 3 жыл бұрын
என்ன ஒரு அழகான விரசமில்லாத காதல் பாடல்.
@sathyanathan9017
@sathyanathan9017 3 жыл бұрын
மரகதத் தோரணம் அசைந்தாட மன்மத காவியம் கவிபாட காதல் ரதம் ஒன்று பவைனி வர. மிக அருமை.
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 2 ай бұрын
MSV ROCKING. MSV KAVIARASAR ULAGAM ULLAVARAI
@sundaresansita4458
@sundaresansita4458 5 жыл бұрын
இவர்களின் காலத்தில் நாம் வாழ நமக்கு கடவுள் கொடுத்த ஆசிகள் .
@sasikumar-rr5bv
@sasikumar-rr5bv 4 жыл бұрын
இந்த பாட்டு கிரேட் மெஹ்தி ஹசன் அவர்களுடைய Dil Ki Baat என்ற கஸல் பாடலின் காப்பி. எல்லாருமே திருடங்க தான்........
@muraliny6770
@muraliny6770 3 жыл бұрын
@@sasikumar-rr5bv I heard that ghazal what you referred. They are two different ragas altogether. That ghazal is Bhageshree while this one is Abhogi. Few common notes and phrases can imply that they are same but it is not.
@arulrajanramiah3515
@arulrajanramiah3515 2 жыл бұрын
@@sasikumar-rr5bv களவெடுத்து அவர் வீட்டுக்கா கொண்டு போனாரு ,என்ன ஒரு அருமையான பாடல் ஒத்தச் சொல்லில் கொச்சைபடுத்தி விட்டியே.
@user-nw3dj1pc4j
@user-nw3dj1pc4j 2 жыл бұрын
மெய் மறந்தேன்
@anthonyphilipirudhayaraj9902
@anthonyphilipirudhayaraj9902 2 жыл бұрын
தனி வசீகர குரல்
@pdamarnath3942
@pdamarnath3942 2 жыл бұрын
Kalpana is really blessed. MSV is something you can describe. Otherwise, Balammurali singing his song on the stage. What a wonderful occasion.
@kanthimathinathan1881
@kanthimathinathan1881 3 жыл бұрын
இந்த குரல்வளம் யாருக்கு கிடைக்கும்? பாடல் கேட்க வைத்த இறைவனுக்கு நன்றி.
@fredericksmoses2717
@fredericksmoses2717 2 жыл бұрын
Nearly ten thousand times I had died. 10,000 times I had listened to this Greatest Song in the past 50 years. Every time I hear this melody, I keep crying. This song is not a earthly song. The God of Songs had himself composed it divinely.
@velladuraimayil4581
@velladuraimayil4581 5 ай бұрын
இசையின் இசையே!... (புகழின் புகழே உன் புகழ் நீடூழி வாழ நல்வாழ்த்துகள் !...
@SanjeevKumar-ik7xs
@SanjeevKumar-ik7xs 5 жыл бұрын
Such great legends. Can never be replaced 🙏
@rajaraman4755
@rajaraman4755 2 жыл бұрын
Kalpana madam sang wonderfully with great legend
@musicalwanderings7380
@musicalwanderings7380 6 ай бұрын
MSV standimg there like a teacher......
@arvindhsathihsr7815
@arvindhsathihsr7815 5 жыл бұрын
பால முரளி சார் எப்படி சார் இன்னும் அப்படியே குரலை வைத்து இருக்கிறீர்கள், இதெல்லாம் தெய்வ அருள் மற்றும் உங்களை போன்ற ஒரு சில legends க்கு மட்டுமே இசை சரஸ்வதி - உங்களுக்குள் குடி இருக்கிறாள், அதில் - தற்போது மேடையில் உங்களுக்கு பக்கத்தில் நிற்கும் - எங்கள மெல்லிசை சாமி எம் எஸ் வி அய்யா, original ஆக - "கலைகோவில்" படத்தின் இந்த பாடலை பாடி உள்ள எங்கள் அபிமான தேன் இசை குயில் சுசீலா அம்மா ( பாலமுரளி அய்யா - உங்களுடன் ), மேதை ஸ்ரீதர் அய்யா - இந்த பாட்டை எழுதிய எங்கள் கவியரசர் அய்யா,,, இப்படி ஒரு சிலருக்கு தான் இசை சரஸ்வதி தன்னுடைய அருட் பார்வை மற்றும் தெய்வீக குரலை தந்து அருளுவாள்.... சத்திய மூர்த்தி - ஓசூர் - தமிழ் பழைய பாடல்கள் (தேன் குயில் சுசீலா அம்மாவின்) தீவிர ரசிகன்.. எம் ஜி ஜெஜெ..
@jayanthi4828
@jayanthi4828 4 жыл бұрын
அருமை அருமை உங்களது விமர்சனம் அருமை
@rohinikumar7173
@rohinikumar7173 Жыл бұрын
அற்புதம், ஆனந்தம். நமஸ்காரம்
@abufarzana
@abufarzana 3 жыл бұрын
ஆஹா.. என்ன வளமான குரல் டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா அவர்களுக்கு... உச்சஸ்தயில நின்று தளராமல் பாடுகிறார்..
@pushparajp6790
@pushparajp6790 4 ай бұрын
Wow super
@vanithakrishnakumar790
@vanithakrishnakumar790 5 жыл бұрын
Arumai Arumai Arputham Arputham Super Super Super Super SuperoSuper Song
@1960sridhar
@1960sridhar 3 жыл бұрын
What an amazing rendition. Completely mesmerising and blissful indeed.
@gurug4045
@gurug4045 3 ай бұрын
மேன்மக்கள் மேன்மக்களே
@padmasmruthika1350
@padmasmruthika1350 11 ай бұрын
தெய்வீக குரல் 🙏🏻🙏🏻🙏🏻
@ranniranni7974
@ranniranni7974 14 күн бұрын
Irreplaceable singer Balamurali Sir🎉 Kalpana is an extraordinary singer🎉
@srinivasanchanniga
@srinivasanchanniga 5 жыл бұрын
Great upload.
@nimalansammanthapillai9374
@nimalansammanthapillai9374 8 жыл бұрын
two legends make my day with this abohi raaga song
@sekarrajaram6445
@sekarrajaram6445 7 жыл бұрын
thanga ratham vandadu..... sung by Balamurali krishna is really wonderful. No one can sing in such a melodious voice.
@kudiyirikalvlogs9581
@kudiyirikalvlogs9581 4 жыл бұрын
Kalpana u are lucky
@logapriyaramanathan1017
@logapriyaramanathan1017 3 жыл бұрын
very wonderfull.sir love your voice.such a great voice in the world
@Ravikumar-ck1qg
@Ravikumar-ck1qg 7 жыл бұрын
Great legend Bala Murali sir we miss u
@Senthilkumar-iq7nn
@Senthilkumar-iq7nn Жыл бұрын
Super Kalpana
@ShivaShiva-nw6hy
@ShivaShiva-nw6hy 3 жыл бұрын
Wonderful song thanks for sharing beautiful video 👍
@guruprasadr9308
@guruprasadr9308 5 жыл бұрын
fantastic song by dr m balamurali krishna sir
@JanakiSinger
@JanakiSinger 6 жыл бұрын
Wow! What a song!!! Thanks to Ganesh Kirupa Orchestra for sharing this. The entire team hats off....Well done.
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 3 жыл бұрын
Female voice is sweet more than Ms. P. Suseela (Original Singer)
@gopalakrishnansomuservai9102
@gopalakrishnansomuservai9102 5 ай бұрын
Kalpana mam ..🎉
@varnanthirugnanasambandan559
@varnanthirugnanasambandan559 6 жыл бұрын
GREAT SONG,COUNTLESS TIMES ,LISTEN TO IT.DIVINE VOICE.ALL ARE GREAT MSV,BALAMURALI...
@kayquinox
@kayquinox 9 жыл бұрын
excellant mr dr Balamurali krishna sir
@rengarajan3907
@rengarajan3907 3 жыл бұрын
Anandam Arbhutham Amazing Amarkkalam Super team Marakkmudiyatha manam kavarntha padal padiya Balamurali sir,Kalpanavukkum En vanthanamum, Vazhthukkalum.Regards, Rengarajan 75 years Maduraikkaran 🙏
@emkay007
@emkay007 3 жыл бұрын
Tears in my eyes.
@saffrondominic4585
@saffrondominic4585 7 жыл бұрын
what a voice and rendition; the legend, Balamurali Krishna, Sir! );
@murthhin9813
@murthhin9813 Жыл бұрын
நன்றி
@1964vmp
@1964vmp 7 жыл бұрын
legends always
@gamingcomrade7756
@gamingcomrade7756 7 жыл бұрын
அருமை...
@rajakasi8888
@rajakasi8888 7 жыл бұрын
சூப்பர் பாடல்கள்
@periyanankrishnan3562
@periyanankrishnan3562 6 жыл бұрын
Fantastic, great.
@shivasundari2183
@shivasundari2183 5 жыл бұрын
Aahaa....!!🙏
@anandj2789
@anandj2789 5 жыл бұрын
Exelent great voice
@svtraders7764
@svtraders7764 7 жыл бұрын
wow superrrrrr
@arvindhsathihsr7815
@arvindhsathihsr7815 5 жыл бұрын
2 legends களுக்கு சமமானவர் நம்ம சகல கலா வல்லவன் பாலமுரளி அய்யா... சத்தியமூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் தீவிர ரசிகர்..
@datoraghuloganathanpillay289
@datoraghuloganathanpillay289 3 жыл бұрын
Sakala kala vallavan nukku jei
@datoraghuloganathanpillay289
@datoraghuloganathanpillay289 3 жыл бұрын
Sakala kala vallavannuku jey
@sambavichannel9715
@sambavichannel9715 6 ай бұрын
Enna arumayana kiral Thenala abhishegam panni iruka deoveenga piravigal
@anasmohamed4660
@anasmohamed4660 2 жыл бұрын
KALPANAA U R REALLY GREAT: XR. BALAMURALIUNECESSARILY ... .
@babiselladurai2872
@babiselladurai2872 6 жыл бұрын
Two legends
@JessyAleppy
@JessyAleppy 3 жыл бұрын
Dear sir, we miss you physically but your music 🎶 with us forever
@nandakumar569
@nandakumar569 Жыл бұрын
Excellent
@malasukumaran8087
@malasukumaran8087 3 жыл бұрын
மாங்கனி கண்ணத்தில் தேன் ஊர
@sumathirajaram357
@sumathirajaram357 3 жыл бұрын
Wonderful
@rajaveluk2510
@rajaveluk2510 6 жыл бұрын
SUPER. MOST RELAXING. EVER GREEN. RAJAVELU
@ganeshr66
@ganeshr66 2 жыл бұрын
This Raaga is one of most melodious yet most difficult to sing for amateurs... The lady sings reasonably well!! Of course no one can talk about Dr. BMK!
@Namasi6964
@Namasi6964 Жыл бұрын
Thanks
@rameshs7169
@rameshs7169 4 жыл бұрын
Super sir
@gurumoorthymoorthy401
@gurumoorthymoorthy401 7 жыл бұрын
exalant
@bbrao1612
@bbrao1612 7 жыл бұрын
gr8
@SV-wu2my
@SV-wu2my 5 ай бұрын
Today's singers can sing only dabbangunthu. These were legends, irreplaceable.
@bkramesh2768
@bkramesh2768 Жыл бұрын
Legends always live
@pandiank14
@pandiank14 2 жыл бұрын
ARUMAI ARUMAI CONGRATULATIONS 💐🙏
@ramamoorthyarumugam5147
@ramamoorthyarumugam5147 6 жыл бұрын
Tangaratham song. Very super
@vallaazclassic6458
@vallaazclassic6458 3 жыл бұрын
❤️❤️❤️
@radhamani8217
@radhamani8217 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🤩
@jaycoomar355
@jaycoomar355 5 ай бұрын
தழிழ் தந்த கொடை தமிழருக்குக்கு கொடை
@manithanabraham9895
@manithanabraham9895 4 жыл бұрын
👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@murugaiahsankarapandian6483
@murugaiahsankarapandian6483 7 жыл бұрын
It is like a lallabi
@mahadevaswamytk1891
@mahadevaswamytk1891 6 жыл бұрын
So beautiful song
@krishnamurthyrajunaidu7599
@krishnamurthyrajunaidu7599 Жыл бұрын
When Mr. Balamurali Sir singing the song why the music Organiser allowing the lady singer to join wit him. It seems to be a hindrence for the audience.
@kathiravelujeyakanthan1738
@kathiravelujeyakanthan1738 8 жыл бұрын
Who's the female singer on the right?
@tyaagaraj
@tyaagaraj 8 жыл бұрын
+Kathiravelu Jeyakanthan great talented kalpana
@prgopalakrishnan4589
@prgopalakrishnan4589 8 жыл бұрын
The female singer on the stage is Kalpana Raghavendar
@nononsense253
@nononsense253 6 жыл бұрын
My favourite song...great
@user-cq2vx3ul4d
@user-cq2vx3ul4d 6 жыл бұрын
Kalpana
@vijithadsan8169
@vijithadsan8169 3 жыл бұрын
Is this the same kalpana who is Raghavendra's daughter?
@chandrika9585
@chandrika9585 2 жыл бұрын
Mr.sasi Kumar sir thiruduna enna? Arumaiyaga orunthutha illaiya? Ippavium thirudarqnga nallava iruku?
@nganapathy3017
@nganapathy3017 11 ай бұрын
What a clarity in his vouce.
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 Ай бұрын
ஜாம்பவான் பாலமுரளிக்கு இதெல்லாம் அல்வா. ஆனால் ஹை பிச்சில் கல்பனா கொஞ்சம் கஷ்டப்படுவதுபோல் தெரிகிறது.
@saismrti
@saismrti 3 жыл бұрын
This is called "music composition". Today what music directors do is called " cut and paste " music; it is not "composition"!!! The last of the great music composers will be Ilayaraja!!!
@sasikumar-rr5bv
@sasikumar-rr5bv 4 жыл бұрын
இந்த பாட்டு கிரேட் மெஹ்தி ஹசன் அவர்களுடைய Dil Ki Baat என்ற கஸல் பாடலின் காப்பி. எல்லாருமே திருடங்க தான்........
@balachandransrinivasan5720
@balachandransrinivasan5720 4 жыл бұрын
ஒரே ராகத்தில் அமைந்த இரு வேறு பாடல்கள் என்பதுதான் சரி. அப்படி பார்த்தால் "நானன்றி யார் வருவார்?" என்று 60களின் ஆரம்பத்தில் டி.ஆர்.மஹாலிங்கம் பாடியதை மெஹ்தி ஹாசன் காப்பி அடித்தார் என்று சொல்லமுடியுமா என்ன?
@sasikumar-rr5bv
@sasikumar-rr5bv 4 жыл бұрын
@@balachandransrinivasan5720 இந்த பாடல் தில் கி பாத் டைய அப்பட்டமான காப்பி. நீங்க சம்பந்தமே இல்லாமல் டி ஆர் மஹாலிங்கம் பாடலை வந்து சொல்லுகிறீர்கள்.
@balachandransrinivasan5720
@balachandransrinivasan5720 4 жыл бұрын
நீங்கள் சொன்ன மெஹ்தி ஹாசன் பாடலைக் கேட்டுவிட்டு மீண்டும் பதிவு செய்கிறேன். முதல் இரண்டு வரிகள் இந்த பாட்டை மெலிதாக நினைவு படுத்துகின்றன என்றாலும் ஒரே ராகத்தில் அமைந்த பாடல் என்று சொல்லலாமே தவிர தவிர காப்பி என்று சொல்ல முடியாது. பாடல் வரிகள், பயன் படுத்தப்பட்டுள்ள இசைக்கருவிகள், பாடுகிற கலைஞர்களின் குரலின் ஏற்ற இறக்கம் என்று எல்லாவற்றிலும் மெல்லிசை மன்னர்களின் ஆளுமை, தனித்துவம் தெரிகிறது.
@yamaha3d569
@yamaha3d569 4 жыл бұрын
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ(வைதேகி காத்திருந்தாள்) பாடலும் இதே ஆபோகி ராகம்தான். அதற்காக இந்த பாடலுடைய நகல் என சொல்ல முடியுமா? இது வேறு அது வேறு. ஒவ்வொரு ராகத்துக்கும் ஒரு தன்மை உண்டு. அந்த தன்மை,சாயல் வெளிப்படத்தான் செய்யும். அது காப்பி ஆகாது.
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 2 ай бұрын
நீங்கள் பெரிய மேதை தான். அது தெரியாமல் போச்சு
@fredericksmoses2717
@fredericksmoses2717 2 жыл бұрын
Nearly ten thousand times I had died. 10,000 times I had listened to this Greatest Song in the past 50 years. Every time I hear this melody, I keep crying. This song is not a earthly song. The God of Songs had himself composed it divinely.
@ravin8405
@ravin8405 3 жыл бұрын
Excellent
balamuralikrishna and raaja
7:00
nandha ra
Рет қаралды 13 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 12 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 24 МЛН
THANGARATHAM  VANTHATHU KALAIKOIL MSV AND BALAMURALI KRISHNA DISCUSS
13:16
M M F A Mellisai Mannar Fans Association
Рет қаралды 76 М.
Dr. Bala murali Krishana speaks about A R Rahman
3:48
arrahmanworld
Рет қаралды 303 М.
Bala Muralikrishna - SPB - Ramu Music - Concert
13:30
Ramu Music
Рет қаралды 156 М.
Mesmerizing Hits of Ravichandran | Tamil Retro Songs | Old Tamil Songs
42:54
T.S. Raghavendar performing with Kalpana Raghavendar
9:13
Universal Tamil Art Centre
Рет қаралды 1,1 МЛН
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 31 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 1,3 МЛН
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 13 МЛН
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 261 М.
BYTANAT | Қызғалдағым | Премьера 2024
2:24
TURAN MEDIA
Рет қаралды 56 М.
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 16 МЛН