QUARANTINE FROM REALITY | YAAR ANTHA NILAVU | SHANTHI | EPISODE 512

  Рет қаралды 100,827

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

#qfr #MSVTKR #tms
Episode 512
Performed by : @Santosh Hariharan
Guitar: @Sundaresan
Esraj: @Bairavi Gopi
Percussion: @Venkatasubramanian Mani
Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
#kannadasan #sivajiganesan #nadigarthilagam #shanthi #yaarandhanilavu #mellisaimannargal
-------------------------

Пікірлер: 477
@ushar7365
@ushar7365 Жыл бұрын
நிஜம்மாவே கிறக்கத்தில்தான் இந்த பகிர்வு. ஷ்யாமின் நகங்களின் ஊசி நுனியிலிருந்து கை முழுதும் ஒவ்வொரு இசை துணுக்கும் காஷ்மீர் ஷால் மாதிரி நெஞ்சுக்குள் தொட்டு நழுவுவதை கிறங்கி வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. அடடா....அந்தக் கிட்டாரையாவது தாவிப் பிடிக்க முடியுமா சுந்தரேசன்...ம்ஹூம்...வெங்கட்....ம்.......ஹும் ஃப்ளூட்.....அதானே மெயின் puller. சந்தோஷ் ஹரிஹரன் ....ஆஹா அந்தத் திருடன் தானே ஜிவ் வென்று Flight ஐ Takeover பண்ணி அப்படியே மிதக்க விட்டு அப்புறமா Softஆ Land பண்ணின , இதயத் திருடன். மயக்கும் மர்மத் திருடன் "சிவா" வை இயக்கும் எங்க சுபாவைப் பற்றி ? இதயத்தைக் கொள்ளையடிக்கும் Gang leader. OMG..மறக்க முடியுமோ சாரங்கியின் மௌன ராகத்தை!!!!
@srajakumari424
@srajakumari424 Жыл бұрын
நீங்க போடுற பாட்டெல்லாம் சூப்பரா இருக்கு மேடம், நன்றி, வாழ்த்துக்கள் .தெய்வப்பிறவி, விடிவெள்ளி,அ ன்னை இல்லம் போன்ற படங்களில் இருந்து பாட்டு போடுங்க மேடம். உங்க டீமுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
@venkatesang.v.4230
@venkatesang.v.4230 Жыл бұрын
இந்தப் பாடலை நூறு முறை அல்ல ஆயிரம் முறை கேட்டாலும் எங்களை மயக்கத்தில் ஆழ்த்த கூடிய ஒரு சிகரம் தொட்ட பாடல். சிவாஜி ஐயா, டிஎம்எஸ் ஐயா, மெல்லிசை மன்னர்கள், கவியரசர் ஆகியோரின் கூட்டணியில் வெளிவந்த பல நூறு பாடல்களில் சிகரம் தொட கூடிய பாடல் இது. சுந்தரேசன் சார் சந்தோஷ் மற்றும் QFR குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நாங்கள் மீண்டும் 60களுக்கு கால இயந்திரத்தில் பயணிக்க வைத்ததற்கு .
@perianayagamsundaresan6604
@perianayagamsundaresan6604 Жыл бұрын
Thank you
@psnarayanaswamy5720
@psnarayanaswamy5720 Жыл бұрын
1960களுக்கு போய் விட்டு திரும்பி வர மனது ஒத்துழைக்க மறுக்கிறது.அவ்வளவு சக்தி 1960களுக்கு.
@alliswell7002
@alliswell7002 Жыл бұрын
நூற்றில் ஒரு வார்த்தை
@nivascr754
@nivascr754 2 ай бұрын
ஜென்மத்தில் இது போல் ஒரு பாட்டு அமையாது.... கண்ணதாசனை உசுப்பேத்தி நல்ல பாடலை வாங்கும் MSV , அந்த வரிகளை உயிர் கொடுத்து பிரம்மாண்டம் செய்த TMS...., சிவாஜி.... யாரை பாராட்ட......
@ramamurthyrajagopalan
@ramamurthyrajagopalan 3 ай бұрын
எனக்கு வயது 73. எத்தனை ஆ‌யிர‌ம் முறை இந்தப் பாடலைக் கேட்டிருப்பேன் அ‌ல்லது இனியும் கேட்பேன் எ‌ன்று தெரியாது. ஜஸ்ட் சூப்பர்
@premsundar7524
@premsundar7524 Жыл бұрын
மேடம்.....இனி வேற எதுவும் வேண்டாம் வாழ்க்கையிலே......இந்த இசைப் பயணம் இனிதே தொடரட்டும்
@ssindhu65
@ssindhu65 Жыл бұрын
Santhosh,sundaresan,bairavi,venkat and shyam எல்லோருக்கும் ஒரு உம்மா
@kanagasabapathyselvanesan9450
@kanagasabapathyselvanesan9450 Жыл бұрын
முதல் விமானப் பயணத்தில் தரையிலிருந்து விமானம் மேலெழும்போது நெஞ்சுக்குள்ளே ஆன்மா உள்ளிறங்கும் நிலை இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் உண்டாகும். இந்தப் பரவச நிலையை உருவாக்கிய மெல்லிசை மன்னர்கள், வார்த்தைகளில் வருடிய கண்ணதாசன்,தன் வழக்கமான நிலையிலிருந்து விலகி இசையோடு இழையோடிய டி.எம்.எஸ் இவர்களைக் கடந்து தன் உடல் மொழியால் இந்தப் பாடலை உயர்ந்த இடத்துக்கு நகர்த்திய நடிகர் திலகம். இங்கே யார் ஜெயித்தார்கள் என்று சொல்ல முடியாத வகையில் ரசிகர்களைக் கிறங்க வைத்ததல்லவா இந்தக் கூட்டணி. அந்த உணர்வை மீட்ட வைத்த கியூ.ஏப்.ஆர் குழுமத்துக்கு பாராட்டுகள்.
@ramachandrandhanushkodi1100
@ramachandrandhanushkodi1100 11 ай бұрын
அருமையான ரசனை. உணர்ந்ததை வார்த்தைகளில் அற்புதமாக குறிப்பிட்ட து... அழகான கவிதை ❤
@rajendranv3104
@rajendranv3104 11 ай бұрын
அற்புதம்.
@kesavankesavan2399
@kesavankesavan2399 Жыл бұрын
தெய்வமே சுபாஸ்ரீ மேடம் இந்த பாடலை கொடுத்து விட்டீர்கள் மிகவும் அற்புதமாக இருந்தது டி எம் எஸ் ஆத்ம சாந்தி அடையும் மேலும் வாழ்த்துக்கள் நன்றி
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 Жыл бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மனதை விட்டு நீங்காத பாடல் இது.. கவிஞரின் வரிகளா TMS ஐயா பாடிய விதமா மெல்லிசை மன்னர்களின் இசையா நடிகர் திலகத்தின் ஸ்டைலா எது சிறந்தது என்று பட்டிமன்றம் வைத்தால் கூட முடிவு தெரியாது. அதே போல் தான் இன்று பங்கு கொண்ட வர்களின் சிறப்பை பிரித்துப் பார்க்க இயலாது.அனைவரின் உழைப்பும் அருமையான மறுபதிவைத் தந்திருக்கிறது..Hats off to all.
@srikanthsanthanam1628
@srikanthsanthanam1628 Жыл бұрын
Well said 👍
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 Жыл бұрын
@@srikanthsanthanam1628 Thank you sir
@lakshmilakshmiram5374
@lakshmilakshmiram5374 Жыл бұрын
அபூர்வமான வித்தியாசமான சாந்தி சினிமாவில் கண்ணதாசன் எம்.எஸ்.விசுவநாதன் நடிகர்திலகம் சிவாஜி கூட்டு முயற்சியில் வெளிவந்த திரை இசை.காலத்தால் மறக்கமுடியாத பாடல்.ஜாம்பவான்களில் வெற்றி முயற்சியை Q.F.R.சுபஸ்ரி மற்றும இசைகலைஞர்கள் அருமையாக துல்லியமாக சமர்ப்பித்துள்ளார் கள்.அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துக்கள்.தொடரட்டும்.திரை இசை ரசிகர்களை மனமகிழ வைக்கட்டும்.👌🌹
@muralidharant6954
@muralidharant6954 Жыл бұрын
இதில் பங்கேற்ற ஒவ்வொறுவருக்கும் நன்றிகள். பல
@hajimohamed6413
@hajimohamed6413 Жыл бұрын
நடிகர்திலத்தின் சிகரெட் கூட நடிக்கும் …..! There you are … கோடியில் ஒரு வார்த்தை . Thank you
@sankarraja7955
@sankarraja7955 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் 👌👌💪💪
@thanushanmugamthanu7320
@thanushanmugamthanu7320 3 ай бұрын
நெஞ்சை கரைய செய்யும் பாடல்... மிகவும் அருமையாக உள்ளது.....
@saisharma9234
@saisharma9234 Жыл бұрын
இந்தப்பாடல் கேட்கத்திகட்டாத இனிமை. The legends MSV, KANNADASAN, TMS, SIVAJI கூட்டணியில் வந்த melodious treat. அந்த இனிமை சற்றும் குறையாமல் இன்று அளித்த எல்லா இசைக்கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள், வணக்கங்கள். QFR team க்கு hats off.
@narayans756
@narayans756 2 ай бұрын
❤❤
@chandrasekaranj6689
@chandrasekaranj6689 3 ай бұрын
உங்களுடைய விவரிப்பு அருமை,நன்றி நன்றி நன்றி
@balamuralikrishnansrinivas4984
@balamuralikrishnansrinivas4984 2 ай бұрын
மேதைகள் மேதைகளே. Just amazing song and performance
@aravasundarrajan766
@aravasundarrajan766 Жыл бұрын
கேட்டு கிறங்கி மயங்கி வணங்குகிறேன் உங்கள் அனைவரையும்...
@jaganathanv5423
@jaganathanv5423 Жыл бұрын
Padalai ketta TMS,Sivaji sir Mari Mari Kan munne varuvarkal but now santhosh 👍👍🌹
@nappinnaimanoharan1644
@nappinnaimanoharan1644 Жыл бұрын
ஹய்யஹோஓஓஓஓ சுபஸ்ரீ ......இப்படியும் ஒரு பாட்டை ரசிக்க முடியுமா......பாட்டை ரசிப்பதா உங்கள் ரசனையில் வர்ணனையில் கிறங்குவதா?
@bhanumathirajaraman773
@bhanumathirajaraman773 Жыл бұрын
My favourite song.Excellent performance.Sundaresan sir steal the show
@perianayagamsundaresan6604
@perianayagamsundaresan6604 Жыл бұрын
Thank you
@SubbiahThiyagarajan
@SubbiahThiyagarajan Жыл бұрын
TMS அவர்களுடைய குரல் வெண்கல குரல். இந்த பாடல் மிக கம்பீரமாக பாடியிருப்பார்.
@sankaranrajagopalan9562
@sankaranrajagopalan9562 Жыл бұрын
இந்த பாடலின் இசையின் பாதம் பணிகிறேன்
@suresh95s26
@suresh95s26 Жыл бұрын
இது அல்லவோ அமுத காணம்
@d.sundarrajraj955
@d.sundarrajraj955 3 ай бұрын
யெஸ் யெஸ் யெஸ்❤
@gomathikalyanasundaram2529
@gomathikalyanasundaram2529 Жыл бұрын
அருமை அருமை.... ரசித்து ரசித்து இசை விருந்தை படைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.. வாழ்த்துக்கள்
@ungaltamilan4541
@ungaltamilan4541 Жыл бұрын
Boothai venduma mathu vendam Etha padalai kelugal namai keraga Vaikkum ❤🌺🌹💐🌺🌹🌺🌹
@nationfirst2893
@nationfirst2893 Жыл бұрын
அது சீனியர்கள் சங்கமம் இன்று junior களின் அற்புதமான சங்கமம் என்ன ஒரு அருமையான Presentation my prnams to the Whole team God bless you all
@mahendranmahendran5655
@mahendranmahendran5655 Жыл бұрын
What a acting singa thamilan,,,,stylish walk what a performance supreme nadigar thilagam is ever gteen
@ckumshr
@ckumshr Жыл бұрын
சிவாஜியின் ஸ்டைலான நடை .. கண்முன் நிறுத்திய பாடலை தந்ததற்கு நன்றி
@saimanohar4811
@saimanohar4811 6 ай бұрын
NT the great.
@dr.thiagarajansubramanium1059
@dr.thiagarajansubramanium1059 Жыл бұрын
பொண்ணே பூமியடி அல்லது மேளம் கொட்ட நேரம் வரும். இன்றைய பாடல்!
@snraghuraman4577
@snraghuraman4577 Жыл бұрын
Surprisingly it took 511 episodes to play this GEM in QFR .. மன்னர்கள், கவியரசர்,TMS, Sivaji combo வில் வந்த பாடல்களில் probably this will be NO 1, purely because of the new style of tune,singing,acting as aptly explained by Subha Mam கவியரசர் தனது பாடல்களில் படம் பெயர் வரும்படி ( subtle a) எழுதுவார் "அங்கும் இங்கும் சாந்தி இல்லை சிலர் வாழ்விலே" . ஆஹா கதைக்கு பொருத்தமான மிக சரியான வரிகள் .Great Recreation is superb as always . 5 star 👏👏 இந்த படத்தில் வரும் இன்னொரு பாடலான "செந்தூர் முருகன் கோவிலிலே " மற்றுமொரு ever green melody
@mlkumaran795
@mlkumaran795 Жыл бұрын
Excellent Excellent Excellent Excellent Excellent Excellent அருமை அருமை அருமை
@venkatv7951
@venkatv7951 Жыл бұрын
Mesmerizing song, pranams to Mellisai Mannargal, Kaviarasar, TMS Sir n Sivaji Sir, still so popular after 57 years and will always be an eternal magical music
@saimanohar4811
@saimanohar4811 6 ай бұрын
NT the stylish man.
@rajarajeswaris6930
@rajarajeswaris6930 Жыл бұрын
🙏👌👌👌👌👋👋👋👋 அருமை மேதைகளின் மேன்மையை விளக்கி இசையின் இனிமையை உணர்த்திய பாடல். அனைவர்க்கும் வாழ்த்துகள் 💐💐💐💐💐💐💐💐👌🙏😄
@jeyasreelakshminarayanan6258
@jeyasreelakshminarayanan6258 Жыл бұрын
உயிரிலே கலந்த உயிராகவே இருக்கும் இந்தப் பாடலை மிக மிக இனிமையாக அளித்திருக்கிறீர்கள். இரண்டு உயிர்கள் வேண்டும் - ஒரிஜினலுக்கு ஒன்று QFRக்கு ஒன்று என இரண்டு உயிர்கள் வேண்டும் ❤️❤️❤️❤️❤️❤️😊👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️😊👍
@premsundar7524
@premsundar7524 Жыл бұрын
என்ன ஒரு அழகு....உங்கள் விளக்கம் பெரிய QFRக்கு மிகப் பெரிய பலம் .....எப்படி இருப்பினும் நீண்டநாள் எதிர்பார்ப்புக்கு கிடைத்தமிகப்பெரிய வரம்
@seshagirikalyanasundaram7517
@seshagirikalyanasundaram7517 Жыл бұрын
Greetings to QFR. I am great fan of Santosh. Thank you Subha madam. Amazing performance by every artist. Kudos. ஸ்ரீ. Sundaresan, தால தான்சேன் ஸ்ரீ. வெங்கட், ஸ்ரீ. ச்யாம், மிஸ். பார்கவி, எடிட்டிங் ஸ்ரீ. சிவா. மிக்க நன்றி.
@perianayagamsundaresan6604
@perianayagamsundaresan6604 Жыл бұрын
நன்றி 🙏
@kesavankesavan2399
@kesavankesavan2399 Жыл бұрын
அற்புதமான பாடல் அதிசயம் ஆச்சரியம் மிகவும் சிறப்பாக இருந்தது பாடல் அன்று பாடல் கேட்பதை விட இன்று மிகவும் பரவசமாக இருந்தது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி
@nagendranc740
@nagendranc740 Жыл бұрын
அருமையான குரல் வளம். 👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👌👌👌🙏🙏🙏🙏🗯🗯🗯
@rohinikumar7173
@rohinikumar7173 Жыл бұрын
பாடியவர், இசை கலைஞர்கள் அடடா!!அற்புதம். விவரிக்க வார்த்தை இல்லை
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 Жыл бұрын
What a beautiful song. Really superb.Beautiful combination of Kannathasan,TMS,legend MSC,Sivaji
@stark2568
@stark2568 Жыл бұрын
Greatness and specialty of Sivaji Ganesan was that he know his strength and capability at the same time he also knew other legends' talent and capability of his time so he respected them to do their job without his interference and let them work without any pressure and conditions, this is why most of his songs are immortal and referred every forum than any other actors songs! Also he had a strong confidence, capability and versatility to act and give life for any kind of songs or characters. After watched Sivaji's acting for this song MSV ran in to Sivaji's house and expressed his happiness and tightly hugged Sivaji Ganesan. It was Golden era of Tamil Cinema! We miss them lot!
@sasisasidaran949
@sasisasidaran949 Жыл бұрын
What I say this one of the moon . The GREAT KING OF SIVAGE GANESAN BRILLIANT
@radhanarasimhan602
@radhanarasimhan602 Жыл бұрын
Wonderful melodious song மனதை வருடும் இனிமையான பாடல்
@ramachandranr9625
@ramachandranr9625 Жыл бұрын
அருமை. நன்றி. ப் பல qfr. Quietly.forming records. Best. Wishes & blessins to. All
@jamaludain6709
@jamaludain6709 Жыл бұрын
kadalil thaththalikkum... aadi asaivathu pondra pramippai undaakkum msv ayyaavin maayajaalam padagar super singer. tms ayyaavai nerunga muyarchikkiraar... vaazhththukkal. isai super.
@kumaravelswaminathan5074
@kumaravelswaminathan5074 Жыл бұрын
I kneel down before Mr.Sundaresan sir. No words! Oh what an experience! Thanks QFR Team.
@perianayagamsundaresan6604
@perianayagamsundaresan6604 Жыл бұрын
Thank you sir
@kumaravelswaminathan5074
@kumaravelswaminathan5074 Жыл бұрын
@@perianayagamsundaresan6604 I am really honoured by your word of reply sir. Thanks and Regards.
@devendiranr7015
@devendiranr7015 Ай бұрын
Classic of a poet,musician,singer and actor a legendary cocktail
@revathyshankar3450
@revathyshankar3450 Жыл бұрын
மிக அருமையாக இருந்தது 🙏👌🌟😍🤩🌝👏மிக்க நன்றி🙏
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 Жыл бұрын
என்ன சொல்ல? அருமை அற்புதம் . நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
@rajusekar3898
@rajusekar3898 10 ай бұрын
Superb singing by santhosh hariharan and excellent orchestration What a lovely song by MSV and tms
@jayanthiravikumar2603
@jayanthiravikumar2603 Жыл бұрын
Awesome all are immersed in the song. கிரங்கிவிட்டோம்
@நெல்லைசேகர்
@நெல்லைசேகர் Жыл бұрын
இசையில் இனிமை மீட்டிய கரங்களும் அருமை பாடகர் குரலோடு மொத்த கூட்டணிக்கு பெருமை
@jemimavasantha3746
@jemimavasantha3746 Жыл бұрын
Segaram thota patal. Santhoes super Super verupamanasinger.vijai TV singer. So glad.
@namagirivenkataprasad9045
@namagirivenkataprasad9045 Жыл бұрын
Intha padalai kettumpothu, sivaji sir n neethanamana Nadai kaatril methakkum cigratte pugai Vedum style, nabagmvarugirathu. Nenjai Pizhayavaikkum padal, thanks 🙏
@parthasarathyvedantham1322
@parthasarathyvedantham1322 Жыл бұрын
Sundaresan sir ஒரு QFR songல் வந்துவிட்டார் என்றால் for sure he will steal the show, இன்றும் அப்படியே. One of the best recreation of QFR today! Wonderful song wonderfully recreated.
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 Жыл бұрын
ஒட்டுமொத்த இசையும், சந்தோஷின் குரல் வளமும் TMS அவர்களைப் போலவே பாடியிருக்கும் லயமும் பாடலுக்கு கூடுதல் இனிமை சேர்த்து விட்டது. 👌👏💐
@saralat2863
@saralat2863 Жыл бұрын
Vazhga Valamuden Thankyou shubashree madam. 🙏 Naanmigavum rasithen shivaji sir rasigayi. From USA.
@elangovansuperlovelysong9162
@elangovansuperlovelysong9162 Жыл бұрын
சந்தோசமா என் காதுகளுக்கு திகட்டா விருந்து 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
@gokulansankaran770
@gokulansankaran770 Жыл бұрын
சகோதரியிடம் ஓர் அன்பான வேண்டுகோள்! இன்றைய தமிழ்த்திரையிசைத் துறையில் ஒரு வரட்சி தெரிகிறது. இத்தனைத் திறமையும்,அனுபவமும்,தகுதியும் மிக்க நீங்கள் புது மழைப் பொழிந்து பசுமைப் புரட்சி ஒன்றை செய்தால் என்ன? இன்றைய படைப்பும் அற்புதம்.எத்தனையோ இளம் இசைத்திறமைகளை உங்கள் கைக்குள் வைத்திருக்கும் நீங்கள் முயன்றால்,தமிழ்த்திரையிசைத் துறை நிச்சயம் மறுமலர்ச்சி அடையும் என்பது எனது அசையாத நம்பிக்கை. புதியன படைத்து QFR யினூடாகவே அதற்கான அடித்தளத்தை இடலாமே!
@danieljacob5606
@danieljacob5606 Жыл бұрын
💯✔️🤝🤝🤝👌👌👌👏👏👌
@sadasivakumarthyagarajen9281
@sadasivakumarthyagarajen9281 Жыл бұрын
I love this song - Kaviarasar, Mellisai Mannargal, TMS and Sivaji Ganesan. And of course the way the cigarette is smoked!!! Thank you very much. It is out of the world!!
@vasudevancv8470
@vasudevancv8470 Жыл бұрын
Just like even a Full Moon getting eclipsed under a momentary Dark Cloud for sometime, the grandness of this fabulous composition created by the Great team of MSV-TKR Kannadasan TMS got eclipsed by a supreme, stylish performance of Sivaji GaNesan which stays engraved in our hearts. As today the focus of our ears remained centred fully on the audio dimension of this Timeless Composition, for a while, our ears overtook our eyes, just sliding Sivaji Ganesan's performance to the Back (deliberately) and peeped into the Beauty of the tune & orchestration that convey the sober feelings - mellowing down into our heart inch by inch just like a Filter Coffee - thru the sweet sounds of Guitar, Sarangi, Violins, Piano / Santoor along with the gentle beats on the Bangos. Impressive Orchestration and Commendable Singing (of course, sliding TMS's voice from our mind for a while). I was expecting to hear that additional stanza too which's available in the Original Sound Track. QFR Fever continues - gripping the Listeners tightly.
@varadarajanps1384
@varadarajanps1384 Жыл бұрын
Kudos to Team QFR for this immortal song. Re-created by QFR with 100 percent accuracy.
@srikanthsanthanam1628
@srikanthsanthanam1628 Жыл бұрын
After listening to the song, I immediately browsed the comments, to see your expert comments, without which the entire QFR episode will be incomplete, especially following MSV songs in QFR. Hats off to you for making it complete with your apt choice of words, this time too 🙏👍👌
@vasudevancv8470
@vasudevancv8470 Жыл бұрын
@@srikanthsanthanam1628 🙏ThanQ.
@narenmana9190
@narenmana9190 Жыл бұрын
Really its Remarkable. Hats off QFR.
@anantharamakrishnanpadmana9548
@anantharamakrishnanpadmana9548 Жыл бұрын
QFR team has resplendentally recreated the timeless song. Before and after hearing the performance above, i re-heard the original song from the film itself. Shivaji Ganesan just simply gave, nay, gives a 'poignant, ethereal and surrealistic' live dimension to the song. The existential pathos is captured by the gait and the smoke. One could see a dynamic seamless convergence of surrealism and style in the acting of Shivaji Ganesan. Modern day so-called 'Natural actors' are light-years behind Shivaji Ganesan. As a subtle contrast to the above, i recommend 'Ethanai Azhagu Kotti Kidakkathu' song in 'Sivakamiyin Selvan' wherein the legend Shivaji Ganesan 'naturally' and 'effortlessly' portrays, nay, lives 'sensousness' which even Roger Moore or Sean Connery or Pierce Brosnon could not day-dream of doing in their 'James Bond' films. From Shivaji Ganesan to 'QFR' to Shivaji Ganesan. Highest compliments to QFR team for remastering the song in it's originality.
@rajendranv9732
@rajendranv9732 Жыл бұрын
Kannadasan,Visvanathan and Sivaji Ganesan,triemvirate performance simply super,taking everyone to the trance world.
@kavithadirections7077
@kavithadirections7077 Жыл бұрын
மிகவும் அருமையான பாடல் அதை தற்போது மீண்டும் மீண்டும் கேட்க வைப்பது QFR நிகழ்ச்சியினால் மட்டுமே.நன்றி QFR குழுவினர் அனைவருக்கும்
@tamilsunai
@tamilsunai Жыл бұрын
One of the best tunes... ஆர்ப்பாட்டமில்லாத ஆழ்மனதைத் தொடும் இசை இந்த வரிகள் அந்தக் காலத்தில் பலரது மனதில் தந்தது புதுவிசை QFR குழுவினரால் மறுஒலிப்பரப்பு செய்யப்பட்ட இசை பாடல் கேட்டு முடித்தபின்னும் காதில் கேட்குது ஒசை👌👍
@rkramachandran7130
@rkramachandran7130 Жыл бұрын
Well done santhosh. sundaresan sir super super super super super. Hatsoff to QFR TEAM. 👍👍👏👏👏👏
@perianayagamsundaresan6604
@perianayagamsundaresan6604 Жыл бұрын
Thank you
@sukumarsrinivasan2302
@sukumarsrinivasan2302 Жыл бұрын
Super sundaresan sir
@mahendarramamurthy1560
@mahendarramamurthy1560 Жыл бұрын
What a GREAT composition by MSV/TKR. Yet very Very Melodious. NO parallel till today, in any language. Orchestration is simply unique and novel, with guitar, sarangi, violins, etc. Kudos 👏 to Team QFR for excellent and original-like reproduction. Guitar Sundaresan performance is simply amazing. 👌 Great singing by Hari.
@RajaR-kj3ec
@RajaR-kj3ec 9 ай бұрын
R.raja.🎉🎉🎉🎉🎉.
@sampathsampath5914
@sampathsampath5914 Жыл бұрын
Weldone QFR Weldone . subha madam very very super 👌
@dr.r.parthasarathy9836
@dr.r.parthasarathy9836 Жыл бұрын
Yes couldn't control the Urge to sing along, this Song. OCD Obsessive Cpmpulsory Disorder - Spontaneous Singing happens What a Simple, Magical & Great Song. Sivaji's Style of Smoking, Walking, Moving, The Singing of TMS, The Music of MSV, Simple but Effective & Lovely Instrumentation, Easy & Meaningful Lyrics, Astounding Combination of all these Points... Effortless, Easy Singing & Performance by Santhosh & Party Kudos to QFR, To This Team... Dr R Parthasarathy
@kokhowlong
@kokhowlong Жыл бұрын
Awesome song, I remember watching SPB sang this song on one of his stage shows.. LEGENDS
@thiagarajahkadotgajan5114
@thiagarajahkadotgajan5114 Жыл бұрын
I have been longing to hear this song in qfr. Thanks a lot madam
@ahindia8106
@ahindia8106 Жыл бұрын
Just in one word. FANTASTIC. Kudos to QFR team. I am 68 years old. Saw the movie when I was about 12 years old. I was awed and smitten by this great masterpiece THEN, and NOW by the QFR team performance . Santosh and Sunderesan did great justice to the original. Keep it up.
@perianayagamsundaresan6604
@perianayagamsundaresan6604 Жыл бұрын
Thank you Amma.....🙏
@nokia3113
@nokia3113 Жыл бұрын
I relised this movie 🎥when I was just 5 years old. After 57 years q f r, brought that magical song 🎵. Great 👍👏 to the team Singer 🎤, music 🎶 , all great excel in his aspect. 57 years still the song lives even people who created original have gone. May the soul of all those legend eternal rest unto peace. God bless 🙏 team of Q f r
@psenji
@psenji Жыл бұрын
தூக்கம் வர முடியாம இருக்கும்போது மனதுக்கு ரொம்ப இதமா, ரொம்ப ரொம்ப இதமா அப்படியே தாலாட்டி 5 நிமிஷத்தில் என்னை பல முறை தூங்க வைச்ச ஒரு அற்புத படைப்பு இந்த பாட்டு. சுபஸ்ரீ அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..
@srprameshprasad1688
@srprameshprasad1688 Жыл бұрын
Everlasting song, effertlessly recreated by QFR team, excellent.
@swarnapriyabalasubramanian4519
@swarnapriyabalasubramanian4519 Жыл бұрын
santosh, sundaresan, venkat, shyam Benjamin and the whole qfr team soooopero sooooper
@perianayagamsundaresan6604
@perianayagamsundaresan6604 Жыл бұрын
Thank you
@JeyakaranPandian
@JeyakaranPandian Жыл бұрын
🌹👌🌹👏🌹 Lovely. Super. Music - 99/100. Voice - 98/100. Jeyakaran Annan.
@krishtheindian
@krishtheindian Жыл бұрын
This song is a very important milestone in TFM! Sundaresan Sir killed it!! Brilliant Sir! Hari' singing is fabulous! That sarangi...takes your heart away! Venkat & Shyam's involvement is 1000% as always! A big kudos to the entire team for this unforgettable production!!
@perianayagamsundaresan6604
@perianayagamsundaresan6604 Жыл бұрын
Thank you sir
@vasudevancv8470
@vasudevancv8470 Жыл бұрын
@@perianayagamsundaresan6604Sundaresan Sir, Brilliant Play by U. 🙏
@subramanianram9038
@subramanianram9038 Жыл бұрын
@@vasudevancv8470 Sundaresan was brilliant, but the fade out in the original is different at the end.
@vasudevancv8470
@vasudevancv8470 Жыл бұрын
@@subramanianram9038 S, I too noticed. It incidentally reminded me Engirundhalum Vaazhga Song in Nenjil Oar AAlayam.
@subramanianram9038
@subramanianram9038 Жыл бұрын
@@vasudevancv8470 Yes. Philips must have been the original guitarist for this immortal song.
@saimanohar4811
@saimanohar4811 6 ай бұрын
Thalivan NT song. Excellent music and song swallowed by NT with a cigarette .
@Gita2376
@Gita2376 Жыл бұрын
Guitar at its best and extremely stylish. This song is so well blend of excellent music superb voice and Great acting by Sivaji.
@vaidyanathanramanathan2962
@vaidyanathanramanathan2962 Жыл бұрын
What a magical song. 👏👏👏👏👏 to Santhosh Hariharan. I really enjoyed. Everybody in QFR team enjoying. I have seen that. Sundharesan sir how he enjoyed then Venkat sir and Shyam ohh everyone enjoyed. It's spread through the nervous system. I don't know how to express more. It's a swinging Yorker. Thank you mam. Thanks to all. All the best.
@perianayagamsundaresan6604
@perianayagamsundaresan6604 Жыл бұрын
Thank you sir
@venkatkrishnan8146
@venkatkrishnan8146 Жыл бұрын
Possibly one of the best tunes in Tamil film music. Brilliant song and a great combination of veterans of yester years. Done well by the QFR team today. Good effort. Thanks
@sureshkannan8984
@sureshkannan8984 Жыл бұрын
நன்றி QFR குழுவின் முயற்சிகளுக்கு. 60 -70 கோளின் தேனிசையை மீண்டும் இந்த தலைமுறை கேட்டு மகிழ வேண்டும்.
@ramachandrandhanushkodi1100
@ramachandrandhanushkodi1100 11 ай бұрын
Madam, really you are great.Excellent. தோழி நீங்கள் நல்லா இருக்கனும். இறைவன் திருவடி சேர்ந்த : சிவாஜி சார் .TMS MSV கண்ணதாசன் இவர்களின் ஆன்மா உங்களை வாழ்த்தும். வணங்கி வாழ்த்துகிறேன்
@mohamedhamid8713
@mohamedhamid8713 Жыл бұрын
Very nice song . The singer sung the song very well. Really the singer is very talented singer.
@srajan2002
@srajan2002 Жыл бұрын
Perhaps one of the best presentations from QFR team, of a immortal song.
@lakshmir.v1964
@lakshmir.v1964 Жыл бұрын
இனிமையான, அருமையான பாடலுக்கு மிகவும் நன்றி... அதுவும் சந்தோஷ் ' இன் குரலில் அற்புதம்... அனைவரும் கச்சிதம்... மீண்டும் 🙏🙏🙏🙏🙏🙏👍
@ganesans1839
@ganesans1839 Жыл бұрын
Had he sung with open voice this song would have been much better.
@lakshmir.v1964
@lakshmir.v1964 Жыл бұрын
@@ganesans1839 The song is exactly, what it should be with all it's nuances.. in my view, very much as per original rendition..
@ganesans1839
@ganesans1839 Жыл бұрын
Madam did you watch pronunciation ? How tms clearly sang that song. You can simply write while hearing his any song.
@ravikumark3946
@ravikumark3946 Жыл бұрын
நான் இந்த பாடலை எத்தனை முறை கேட்டேன் என்பது எனக்கே தெரியாது ஆனால் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் சலிக்கவில்லை. இறைவன் இந்த பிறவியில் எனக்கு கேட்க காதினை அளித்து, Q F R என்கின்ற ஒரு நிகழ்ச்சியை அளித்து, மிகசிறப்பான கலைஞர்களை அளித்து இந்த பாடலை அளித்தமைக்கு இறைவனுக்கு நான் நன்றி சொல்கிறேன் 🙏🙏🙏❤❤❤❤❤
@ragutirukonda
@ragutirukonda Жыл бұрын
Amazing singing by Santosh Hariharan, and just mesmerizing presentation by the whole team.
@saravanamoorthi454
@saravanamoorthi454 Жыл бұрын
500 celebrationis varavendia padal.infha padalai varnikka varthaigal illai.sundaresan adhi arpudam.matravsrkkum en parattukkal.thanka to subasree madam.idhu ver ulagam Thani ulagam.tms jamunarani .nitchaya thamboola.m padam.rare song.marakkadheergal.
@subramanianiyer2731
@subramanianiyer2731 Жыл бұрын
Same to same orchestra musicians. Amazing.
@aravindanmarimuthu8476
@aravindanmarimuthu8476 Жыл бұрын
crystal clear re-production - kudos to the entire QFR team.
@saikrishnanr3608
@saikrishnanr3608 Жыл бұрын
This movie I saw in Bombay Rivoli theatre I was only 10yrs.what a song.Kudos Shubha MSVTKR TMS & ur musicians.loved it
@ekambaramjagadeesan5053
@ekambaramjagadeesan5053 Жыл бұрын
ரொம்ப பிடித்த பாடல்களில் இது
@pradeepkumar-fm8qy
@pradeepkumar-fm8qy Жыл бұрын
Can't single out any one. Amazing team performance.
@sivalingamlingam3672
@sivalingamlingam3672 Жыл бұрын
What a beautiful song ? Thank you very much for present this song..
@govindswaminathan8564
@govindswaminathan8564 Жыл бұрын
Hi there. The wings we were waiting for has just arrived..... fly...fly ...and keep flying....., all the very best
@anbarasigunasekarans6305
@anbarasigunasekarans6305 Жыл бұрын
பாடல் பிறந்த கதை! பாட தயங்கிய ஐயா டி.எம்.எஸ். நடிக்க மறுத்து பாடல் வரும் காட்சிக்காக தன்னை நடிப்பில் தயார்படுத்திக் கொண்ட நடிகர்திலகம், இந்த மூன்று ஜாம்பவான்களையும் திணறவைத்து இசைவடித்த மெல்லிசை மன்னர்கள்! இவர்கள் காலத்தில் வாழ்ந்து பெருமை பெற்றவர்கள் நாமல்லவா! சுந்தரேசன் ஐயா! சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் உங்கள் கைவண்ணத்தில் மிளிர்ந்த இசைக்கு! பாடலை பாடிய சந்தோஷ் நாராயணன் மற்றும் பாடலில் பங்கு பெற்ற நம் பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்
@perianayagamsundaresan6604
@perianayagamsundaresan6604 Жыл бұрын
நன்றி ஐயா.....🙏
@anbarasigunasekarans6305
@anbarasigunasekarans6305 Жыл бұрын
@@perianayagamsundaresan6604 ஐயா! என் பதிவிற்கு! தங்களின் பணிவிற்கு! உம்மை வாழ்த்த வார்த்தைகள் வரவில்லை ஆனந்தத்தில்! வாழ்த்துக்கள்! வளர்க நனிநலம்!
@kesavankesavan2399
@kesavankesavan2399 Жыл бұрын
சந்தோஷ் ஹரிகரனுக்கு டிஎம்எஸ் வாய்ஸ் மிக பொருத்தமாக இருந்தது மிகவும் சிறப்பாக பாடினார் மற்றும் இசை கலைஞர் அனைவருமே மிக மிக சிறப்பு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@nasimazeez9230
@nasimazeez9230 Жыл бұрын
Wah Wah! nailed it. My favorite of TMS, I got goosebumps. Yeppadi paadraan paarunga. Too too good!
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 49 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 41 МЛН
QUARANTINE FROM REALITY | Enge Nimmadhi | Episode 320
14:45
RagamalikaTV
Рет қаралды 231 М.
"Yaar Antha Nilavu" song of Sri. M.S.Viswanathan by Radha Vijayan
5:17
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 703 М.
QUARANTINE FROM REALITY | JAL JAL JAL | PAASAM | Episode 511
9:37
RagamalikaTV
Рет қаралды 42 М.
Uravugal Thodarkadhai | #lovesong by Madhu Iyer #Ilayaraja
3:07
Madhu's Notes
Рет қаралды 358 М.