QUARANTINE FROM REALITY | JAL JAL JAL | PAASAM | Episode 511

  Рет қаралды 42,381

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

QUARANTINE FROM REALITY - EPISODE 511
#qfr #SJANAKI #kannadasan
Episode 511
Performed by : @Jayabhargavi Shankar
Guitar: @K Karthick
Flute: @Selva G Flautist
Percussion: @Vekatasubramanian Mani
Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
#mellisaimannargal #sarojadevi #MGR #jaljaljal #MSV #msvtkr

Пікірлер: 263
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
" அவன்தான் திருடன் என்று இருந்தேன்! அவனை நானே திருடி விட்டேன்! முதன் முதலாக திருடும் காரணத்தால் முழுதாய் திருடவும் மறந்துவிட்டேன்" கவியரசரின் கவிமிக்க அருமையான வரிகள் !! மெல்லிசை மன்னர்கள் இப்பாடலில் புல்லாங்குழலை அருமையாக இசைத்துள்ளனர் இப்படத்தில் "உலகம் பிறந்தது எனக்காக" என்ற எழுச்சி , தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் உள்ளது அதே போல் ஜானகிம்மா சீனிவாசய்யா அவர்கள் பாடிய "மாலையும் இரவும் சந்திக்கும்" பாடலும் உள்ளது.
@gnaneshj9152
@gnaneshj9152 Жыл бұрын
நவீன உலகத்தின் கவிஞர்களே... பாடகர்களே... இசையமைப்பாளர்களே.... இந்த பாடலை சற்று கூர்ந்து கவனியுங்கள்... படத்தின் முழு கதையையும் சொல்லும் அழகான வரிகள்...மனதை சொக்க வைக்கும் குரல்.... இதயத்தை வருடும் இசை... பாடல் என்றால் இப்படி இருக்க வேண்டும்... புரிந்து கொள்ளுங்கள்... எங்கள் qfr எப்போதும் great...
@sabapathyr
@sabapathyr Жыл бұрын
அருமை, பாடல் வரிகள், பின்னணி இசை, குரலினிமை, மென்மை என எதனைப் பாராட்டுவது என்றே தெரியவில்லை, பாராட்டும் வாழ்த்தும்.
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 Жыл бұрын
விடுதலை என்பதும் கிடையாது, விளக்கம் சொல்லவும் முடியாது!!! என்ன ஒரு அழகான எதுகை, மோனை!
@nagendranc740
@nagendranc740 Жыл бұрын
அருமையான குரல் வளம் 👌👌👌👌அருமையான இசை குழு. சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👈
@sivam1953
@sivam1953 Жыл бұрын
பாடகி ஜானகி அம்மாவின் மாஸ்டர் பீஸ் மீண்டும் கொடுத்தமைக்கு நன்றீ
@kandaswamy7207
@kandaswamy7207 Жыл бұрын
நன்றீ அல்ல நன்றி
@rukmaniganesan3357
@rukmaniganesan3357 5 ай бұрын
பின்னணி புல்லாங்குழல் இசை வாசிக்கும் கலைஞருக்கு பாராட்டுக்கள் நன்றி
@anbarasigunasekarans6305
@anbarasigunasekarans6305 Жыл бұрын
நம்ம "" குட்டிபிசாசு"" ஜானகிஅம்மா குரலை சும்மா பிச்சு பிச்சு உதறிடிச்சே! ! காஷ்மீரத்து பனி நம் மீது விழுந்தது போல ஜானகிஅம்மா குரலுடன் நம் நிகழ்ச்சி நிரலை தொடங்கியமைக்கு வாழ்த்துக்கள்.!
@gopinatarajan9323
@gopinatarajan9323 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடகி பார்கவி குரலில் இந்த பாடலை பாடிய விதம் அருமை அருமை
@thirumalaisunthararajan9502
@thirumalaisunthararajan9502 Жыл бұрын
யாரை குறை சொல்ல முடியும்.ஜல் ஜல் சலங்கை அமிர்தமான நடை. . நல்ல துள்ளல். Super. வாழ்த்துகள்.
@srigurudhev9609
@srigurudhev9609 Жыл бұрын
பாராட்ட சாமானிய வார்த்தைகளை காணவில்லை. மகளே பொருத்தமான குரல்வளம். அருமை. வாழ்க வளமுடன்
@gangadharan1309
@gangadharan1309 Жыл бұрын
என்ன குரல்வளம் நான் இந்த பாடலை கேட்டு எங்கேயோ சென்றுவிட்டேன். பாடகி மற்றும் இசை குழுவினருக்கு எல்லா வளமும் நல்கிட இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@umaavanchickovan4503
@umaavanchickovan4503 Жыл бұрын
அருமையான பாடல். அற்புதமான இசை. அழகான வரிகள். கவியரசர் - அவர் தெய்வத்தின் அருள் பெற்றவரல்லவா? இப்படித்தான் வந்து வரிகள் விழும். அபிநய சரஸ்வதி சரோஜா தேவியின் அழகு முகம், அதன் அபிநயம், அந்த மிக ரம்மியமான கிராமீயச் சூழல் - இவையெல்லாம் மனசுக்குள் ஓடிய படத்தின் காட்சி. மெல்லிசை மன்னர்களின் இசை அவர்களுக்கே உரித்தான அழகுடையது. QFR - கலைஞர்கள் மீள் உருவாக்கத்தில் நியாயம் செய்துள்ளார்கள். அருமை. நல்ல பாடல் தந்த சுபஸ்ரீ அவர்கள் எங்களின் பாராட்டுக்கும், நன்றிக்கும் உரியவர்கள்.
@sivakannan6479
@sivakannan6479 Жыл бұрын
Wonderful performance Jayabhargavi.
@rameshsrinivasan2249
@rameshsrinivasan2249 Жыл бұрын
Excellent jayabhargavi..well done
@raghunathansrinivasan7366
@raghunathansrinivasan7366 Жыл бұрын
இந்த பாட்ட கேக்கும் போது ஜல்ஸாவா போற மாட்டு வண்டில போற மாதிரியே இருக்கும்! Amazing Experience! ஜெய பார்கவி - ஒடம்பு நோகாம, கொரல் நோகாம பாடற ராக்ஷஸி! Support பண்ண நம்ம ஷ்யாம், வெங்கட், செல்வாவ தவிர யாரால முடியும்? அடி பின்னிட்டீங்க மக்களே! நீங்களே ஒங்களுக்கு திருஷ்டி சுத்தி போட்டுக்கங்க!
@anniegeorge1311
@anniegeorge1311 Жыл бұрын
Superb singing by Jaibargavii
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 Жыл бұрын
ஒரு பாடலின் முக்கியத்துவத்தை சுருக்கமாக சொல்வது சிறப்பு
@umamaheswarib3187
@umamaheswarib3187 Жыл бұрын
Wow,wow, super song, presentation of saroja, janaki, singer no words.
@asaravanan7023
@asaravanan7023 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் .......
@baskyvexcellentvoice426
@baskyvexcellentvoice426 Жыл бұрын
தேனும், பாலும் கலந்தது போல குரலும், இசையும் உள்ளது
@sureshsanjeevi3039
@sureshsanjeevi3039 Жыл бұрын
சுபஶ்ரீ அவர்களுக்கு என் பனிவான வேண்டுகோள், நான் பல முறை பதிவிட்டு விட்டேன் என் இதய தெய்வம் ஐயா (SPB) அவர்கள் பாடிய " மார்கழி பனியில் மயங்கிய நிலவில்" என்ற பாடலை வழங்குங்கள்.
@snagasubramanian1365
@snagasubramanian1365 Жыл бұрын
மிகவும் அழகாக வழங்கியிருக்கிறீர்கள். அனைத்துக் கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்! ஆயினும் ஒவ்வொரு சரணம் முடிவிலும் பல்லவியைத் தொடும்முன் வரும் flute ஐ செல்வா எவ்வாறு செல்வா miss பண்ணினார் . அது ஒன்றுதான் பெரிய குறை.
@lakshmisridharan4005
@lakshmisridharan4005 Жыл бұрын
All youngsters ...performing a 60 year old song...but it's so fresh to enjoy. Hope everyone accepts. Thanks Subha n team. Great rendition by Jaya bhargavi❤
@srinivasang8619
@srinivasang8619 Жыл бұрын
Excellent 👍 No word for appreciation.
@sivakannan6479
@sivakannan6479 Жыл бұрын
Fantastic Qfr team. Hats off JayaBhargavi Wonderful job.
@iya-kn4ut
@iya-kn4ut Жыл бұрын
Jayaparkavi song excellent
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 Жыл бұрын
புரட்சி தலைவர் திரைப்படத்திலேயே வித்தியாசமான படம் .சுபஷிரி அம்மா அவர்கள் எப்படி தேடி பிடித்தது போடுகிறார் என்று தெரியவில்லை. அவ்வளவு அருமையான பாடல் வாழ்த்துக்கள்.
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 Жыл бұрын
சுபா மேடம், simply😄superb
@lakshmiarunachalam6575
@lakshmiarunachalam6575 Жыл бұрын
Beautiful presentation of jaya bargavi
@a2umamusic549
@a2umamusic549 Жыл бұрын
Ellavatrayum vida SHUBHA MAM ungal explanation thaan soooper
@sureshji1463
@sureshji1463 Жыл бұрын
My greetings to sis. Jayabhargavi
@gbhuvaneswari5248
@gbhuvaneswari5248 Жыл бұрын
Excellent rendition of the song. Great blessings to singer Jaya Bhargavi.
@lakshmiarunachalam6575
@lakshmiarunachalam6575 Жыл бұрын
God bless you with more joy and prosperity
@molyamma1403
@molyamma1403 3 ай бұрын
Arumai❤❤❤❤❤❤
@ganesans1839
@ganesans1839 Жыл бұрын
Jala jala jala vena chalaiyile Omg
@daransd
@daransd Жыл бұрын
Fifth time I am hearing... Super voice..
@Elizabeth-wp2ur
@Elizabeth-wp2ur Жыл бұрын
Super super super super super
@spmurthys6331
@spmurthys6331 Жыл бұрын
Excellent QFR..& Jeya bhargavi.. Eat well. Stay strong little girl..
@marimuthulingeswaran1025
@marimuthulingeswaran1025 Жыл бұрын
வியந்துபோனேன்.1962யில் வெளியான பிரமாதமான பாடல்,60ஆண்டுகளின் பின்பும் எம்மை ஒரிடத்தில் கட்டிப்போட்டுவிட்டது.காரணம்;அத்தனை கலைஞர்களினதும் அபூர்வ உழைப்பு. ஜல் ஜல் ஜல்லென விழும் தாளத்தோடு ஒட்டப்பட்ட சிவாவின் சிறப்பு. இப்படியொடு பாட்டா?1960களில் இப்படியொரு பிரமாண்டமா?இன்னும் வியந்தபடி,இப்பாடலை மீண்டும் மீண்டுமாய்க்கேட்டுக்கொண்டேயிருக்கின்றேன். அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🏾❤
@amalrajraj220
@amalrajraj220 Жыл бұрын
சூப்பர் சூப்பர்
@krishnamurthyrajagopal9613
@krishnamurthyrajagopal9613 Жыл бұрын
Jayabargavi has done wonderfully well
@vidyavijaykumar7629
@vidyavijaykumar7629 Жыл бұрын
Wow wonderful very nice 👌👌 Jayabargavi voice is so good. Very nicely made.kaviyarasarin kavidhaikku eedu illai. 🙏🙏
@saralat2863
@saralat2863 Жыл бұрын
Vazhga Valamuden Thankyou shubashree madam giving us super song. Superb performance all QFR team. 👍👌👏👏. Wow best, wonderful team work.
@prabhumuthiah315
@prabhumuthiah315 Жыл бұрын
An all-time hit and one of the masterpiece of the legendary Janaki Amma...pranams to the original creators..🙏🙏 Jayabhargavi is undoubtedly the " குட்டி ராட்சசி" ... Outstanding wonderful singing and recreation... 💯💯👌👌👏👏enjoyed listening to it..🎶🎶💃💃
@sampathsampath5914
@sampathsampath5914 Жыл бұрын
Jayabarkavi superma super
@shobaparanji8155
@shobaparanji8155 Жыл бұрын
என்ன ஒரு அருமையான பாட்டு பாடல் உடைய விளக்கத்தை நீங்கள் சொன்ன பிறகு தான் நினைக்கத் தோன்றியது பாடலுக்கும் சரியான குரலை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது மிகவும் ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது ஆஹா சான்சே இல்ல போங்க சுபஸ்ரீ ராகவி பின்னி பெடல் எடுத்து விட்டாள் ஜானகி அம்மா கேட்டிருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பாங்க நடத்துங்க உங்க ராஜ்ஜியம் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@yymmddtube
@yymmddtube Жыл бұрын
Great Kaviarasar, 13th Alwar.
@ManivannanGopal-o5k
@ManivannanGopal-o5k 8 күн бұрын
Golden voice God bless you 🙏
@kasithanga666
@kasithanga666 Жыл бұрын
Super always like this song
@ramachandranr9625
@ramachandranr9625 Жыл бұрын
நீங்க செல்லமாய் சொன்னாலும். This kid is. Amezing வாழ்துக்கள் bless ings
@pushpalatharaghunathan1565
@pushpalatharaghunathan1565 Жыл бұрын
Subhaji all the best for 500 plus series. Superp
@lathiftuan2291
@lathiftuan2291 Жыл бұрын
Superb singing and music 🎶 🎵 👌
@63manian
@63manian Жыл бұрын
சான்ஸே இல்ல, beautifully reproduced by the QFR team. பாசம் படத்தின் எல்லா பாடல்களுமே நல்ல பாடல்கள் தான். படம் ஒரு தோல்வி படமாக அமைந்தாலும் என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல படம் தான். எ.பி.பா மற்றும் எ.பி.ப தொடரட்டும் உங்கள் பணி.
@chandrasekarchandru2778
@chandrasekarchandru2778 Жыл бұрын
சிறந்த பாடகியாக வர வேண்டிய முக்கியமான நபர்
@arumugam8109
@arumugam8109 Ай бұрын
சூப்பர்🌹🙋🙏
@sivagamasundarit2087
@sivagamasundarit2087 Жыл бұрын
ஹய்யோ ஹய்யோ ...... சந்தோஷத்துல எங்க போய் முட்டிக்குவேன்னு தெரியலையே என்ன மா இப்டி பன்றீஙாளேமா எல்லாரும் Excellent MARVELOUS AND FANTATASTIC JOB ஜானகி அம்மாவே வியந்து கிறங்கிடுவாங்க போல ALL OF THE MUSIC INSTRUMENTS ARE SEMMMMMMMM KALAKKAL PLAYING AMAZINGLY வாழ்த்துக்கள்
@prabavathyramachandran5891
@prabavathyramachandran5891 Жыл бұрын
Wow. Great singing. என்ன ஒரு தெளிவு என்ன ஒரு துள்ளல் Super. Teamக்கு வாழ்த்துக்கள்
@vallisudhakaran2546
@vallisudhakaran2546 Жыл бұрын
Very good voice Jaya.Bhargavi Congrats ma
@shaks1345
@shaks1345 Жыл бұрын
Jayanargavi👏👏💐💐
@karthikeyankarthikeyan6943
@karthikeyankarthikeyan6943 Жыл бұрын
Awesome awesome
@padminirajagopalan4935
@padminirajagopalan4935 Жыл бұрын
பிரமாதம்.
@hsharinatrajan4332
@hsharinatrajan4332 Жыл бұрын
What a vibrating song,.....
@venkat198120071
@venkat198120071 Жыл бұрын
Paaa great voice... Starting voice top match know
@shaks1345
@shaks1345 Жыл бұрын
I told yday.nice song,sarojadevi semma azhagu.👌👌
@kalidossp1230
@kalidossp1230 Жыл бұрын
Jal jal jal ena pulipaichhal arambam. All the best.
@viswanathansrinivasan9724
@viswanathansrinivasan9724 Жыл бұрын
Tough song. That's why it's Jaya Bhargavi. Nice rendition. Very well supported by the QFR team. Congratulations
@sivamaruthai3302
@sivamaruthai3302 Жыл бұрын
Music supero...super.
@manimudiarunachalam2483
@manimudiarunachalam2483 Жыл бұрын
அருமை...
@shaks1345
@shaks1345 Жыл бұрын
அருமையாக வாயசைத்த,lively, bubbly actress saroja devi.
@manianu1670
@manianu1670 Жыл бұрын
சூப்பர்🙏
@sukumaran1200
@sukumaran1200 Жыл бұрын
As usual great
@padmavathyjayakumar7143
@padmavathyjayakumar7143 Жыл бұрын
அருமை
@sureshsanjeevi3039
@sureshsanjeevi3039 Жыл бұрын
நான் சிறு வயது ஜானகி அம்மாவை பார்த்ததில்லை, ஆனால் இன்று இந்த பெண்ணின் ரூபத்தில் பார்த்துவிட்டேன்.
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 Жыл бұрын
செம
@shasi1350
@shasi1350 Жыл бұрын
மனதுக்குள் ஜிலு ஜிலு னு ஒரு துள்ளல்லோ துள்ளல் 😊 Yes, ராகமாலிகா தொடர்ந்து பயணிக்க போவதை symbolic சொல்லி விட்டீர்கள். Hats off team.
@lakshmir.v1964
@lakshmir.v1964 Жыл бұрын
அருமையான பாடலுக்கு மிகவும் நன்றி... நீண்ட நாட்கள் கழித்து நம் ஜெய பார்கவி ' யை பார்த்தது இன்னும் மகிழ்ச்சி... மிகுந்த துள்ளலான இசை, நம்மையும் ஆட வைக்கிறது... ஆனால் மாட்டு வண்டி வேண்டுமே..... அனைவரின் பங்களிப்பும் கனகச்சிதமாக இருந்தது... இந்த படத்தில், வரும் மற்றும் ஒரு பாட்டு, அநேகமாக எனக்கு தெரிய, நம் MGR அவர்களுக்காக, நமது PBS அவர்கள் பாடிய ஒரே பாடல் "பால் வண்ணம் பருவம் கண்டு".... please..🙏🙏🙏
@arumugam8109
@arumugam8109 Ай бұрын
சூப்பர்🙏🙋🌹
@whitedevil9140
@whitedevil9140 Жыл бұрын
👏👏👍 செல்வா அவர்களின் குழலோசையுடன்.. இயற்கையை கண்டு களித்தபடி மாட்டு வண்டியில் நாங்களும் பயணித்தோம்.. உற்சாகப் பயணம்..! QFR' க்கு நன்றிகள் பல. இனிய பயணமாக்கிய சுபஸ்ரீம்மாவை பாராட்ட வார்த்தைகள் இல்லை..!🙏🙏❤🌷
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 Жыл бұрын
Jeyabargavi's voice is completely matching with that of S. Janakima. Dedicated singing by Jeyabargavi. Very pleasant to hear the song. Wonderful Music! Hats off to QFR Team! 👌👏💐💯
@mayileraku7466
@mayileraku7466 Жыл бұрын
Amma 💕🍋💕 Thayea💕🍎💕
@kasithanga666
@kasithanga666 Жыл бұрын
Wow excellent
@kannanganapathy4750
@kannanganapathy4750 Жыл бұрын
My god..Jayabhargavi has resembled Janaki Amma in every tone, style, feel, sangathis, voice modulation... such a difficult song to sing in the original speed...wooooooow
@KarthiKeyan-xr7yu
@KarthiKeyan-xr7yu Жыл бұрын
Wow good voice and good song
@periyanankrishnan3562
@periyanankrishnan3562 Жыл бұрын
Nice Evergreen Song 🎵
@thevarajank
@thevarajank Жыл бұрын
Beautiful
@paramasivam8842
@paramasivam8842 Жыл бұрын
QFR - il விழியில் விழுந்து இதயம் நுழைந்து ... அலைகள் ஓய்வதில்லை . Movie பட பாடல் கேட்க ஆசை
@jayanthiravikumar2603
@jayanthiravikumar2603 Жыл бұрын
அடடா அபாரம் அபாரம் qfr team க்கு ஈடு இணை கிடையாது.
@vamana4239
@vamana4239 Жыл бұрын
பார்கவியின் தெளிவான தமிழ் உச்சரிப்பும், இனிமையான குரலும் அருமை..வெங்கட்டுக்கு ஒரு விசேட பாராட்டு.
@srinivasan19581
@srinivasan19581 Жыл бұрын
Wonderful. Almost Janaki Amma voice. Super
@ganesans1839
@ganesans1839 Жыл бұрын
But pronunciation chalaiyile oh my god
@Thiagarajan-V
@Thiagarajan-V Жыл бұрын
Wow!!! One of my favourite.... Jaya Bhargavi # kandippa ..kutty Rakshasidan ..what a rendition..👏👏
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 Жыл бұрын
Guessed and can't believe i am right about the song. As always beautiful ❤️ recreation. JAL ஜல் JAL JAL ful credit to all in all தாளச் செம்மல் சாமி sir 🙏 with his superb presence and playing, the song stands upright and no less than the original. என்னென்ன varieties wow! Mumbai Karthi as usual superb rockstar playing. செல்லக் குழல் super. Jbs க்கு இதெல்லாம் அல்வா சாப்பிடு ற மாதிரி. Siva's cuts made a feel of moving in a மாட்டு வண்டி! Shyam bro 's knack to program these black and white songs will stand a long time for generations to relish and cherish. Thank u qfr
@madhankumars1918
@madhankumars1918 Жыл бұрын
Excellent
@rameenmeerann4876
@rameenmeerann4876 Жыл бұрын
Super voice 🎉
@sathiyamani
@sathiyamani 4 ай бұрын
Sooper than original
@thiruvidaimaruthursivakuma4339
@thiruvidaimaruthursivakuma4339 Жыл бұрын
ஜெயபார்காவி மிக அருமையாக பாடி உள்ளார். இசை குழு வழக்கம் போல் அசத்தி விட்டனர்
@krishnavenkataraman3802
@krishnavenkataraman3802 Жыл бұрын
Super bargavi yengavooru ponnu hardwork with this song allways you are the best. Murli mama.
@pichumanikrishnan7609
@pichumanikrishnan7609 Жыл бұрын
Most difficult song. Weldon QFR team.
@sivamanievela3344
@sivamanievela3344 Жыл бұрын
ஒவ்வொரு முறையும் பாரட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை... மிக்க நன்றி
@padmamahalingam2393
@padmamahalingam2393 Жыл бұрын
Awesome jayabarghavi My favourite song
@krishnadhasa1192
@krishnadhasa1192 Жыл бұрын
Venkat master well played & and selected nice songs . Syamjee with all musicians performed
@kasithanga666
@kasithanga666 Жыл бұрын
My Favourite song
@seshadrisampath8435
@seshadrisampath8435 Жыл бұрын
JayaBharghavi _ Awesome singing
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 41 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 41 МЛН