No video

QUARANTINE FROM REALITY | YAARADHU | NENJAMELLAM NEEYE | Episode 636

  Рет қаралды 46,358

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

QUARANTINE FROM REALITY - EPISODE 636
#qfr #vanijairam #vairamuthu #VANI #shankarganesh
Episode 636
Performed by : @RAJIVEE GANESH
Guitar: @K Karthick
Sax :@Keerthana
Percussion: @Vekatasubramanian Mani
Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar

Пікірлер: 253
@swasthikkumar3593
@swasthikkumar3593 3 ай бұрын
பாடல்களை எவ்வளவு நன்றாக பாடுகிறார்கள். ஆனாலும் சுபஶ்ரீ வர்ணனை இல்லாமல் ஜீவன் இல்லை.
@ganesans6828
@ganesans6828 3 ай бұрын
அம்மா வாணி ஜெயராம் சங்கர் கணேஷ் கூட்டணியில் வைரமுத்து இயற்றிய மனதை பிழிய வைத்த பாடல் கேட்டதும் என் எண்ணம் என்பது களுக்கு சென்றது. அடடா என்ன இனிமை
@lakshmir.v1964
@lakshmir.v1964 3 ай бұрын
அருமை... அருமை... நீண்ட நெடுநாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த பாட்டு.. பாடியவர் அருமையாய் இனிமையாய் பாடினார்... அனைவரின் பங்களிப்பும் கன கச்சிதமாக இருந்தது... எனது மனமார்ந்த நன்றிகள்...🙏🙏🙏🙏
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 3 ай бұрын
வாணியம்மா பாடிய ஒரிஜினல் பாடலைக் கேட்டது போல் மிக அருமையாக இருந்தது. பாடகருக்கு வாழ்த்துக்கள்!
@veerappanveera5356
@veerappanveera5356 3 ай бұрын
என்ன ஒரு குரல்! என்ன ஒரு ராகம்! இது இறைவன் தந்த வரம்!. எப்படி உள்ளார் மேடம்?. உடல் நலம் சுகமா? நம் இசை தூதர் வர்ணனை இல்லாது ரசிப்பது மனம் ஏற்க மறுக்கிறது. என்று வருவார்? அவர் நலமுடன் மீண்டும் உரையாட இறைவன் திருவருள் புரிவார். இது நிஜம்.
@ramsubramanian2618
@ramsubramanian2618 3 ай бұрын
Me too.
@rajkumargovindrao777
@rajkumargovindrao777 3 ай бұрын
We all are eagerly waiting for Shubha Mam to join back ..Get well soon, Mam.
@mariappasamy1964
@mariappasamy1964 3 ай бұрын
மேடம் மிக்க நலமுடன் வர பிராத்திக்கிறேன்
@segarsegar6260
@segarsegar6260 3 ай бұрын
சகோதரி சுபாசிறி அவர்கள் விரைவில் குணமடய இறைவனை பிரார்த்திக்கின்றேன்
@ganesannallasivan978
@ganesannallasivan978 3 ай бұрын
வாணிஜெயராம் அம்மாவின் மறக்க முடியாத காந்த குரலை கண் முன் கொண்டு வந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி.சுபஸ்ரீ அவர்களின் வர்ணனை இருந்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும்.அவர்கள் விரைவாக நலம் பெற எல்லாம்வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன்
@v.haribabu9308
@v.haribabu9308 3 ай бұрын
பெண் குரல்களில் கம்பீரம் வாணிம்மா. அப்படியே உள்வாங்கி பாடிய குரலுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்.
@gandhiv2857
@gandhiv2857 3 ай бұрын
சுபா குரல் விரைவில் கேட்க ஆவல் நலமுடன் இருக்க பிரார்த்தனை செய்வோம் 🌹❤
@saravananherohonda8222
@saravananherohonda8222 3 ай бұрын
Sax கீர்த்தனா அற்புதம் வாழ்த்துக்கள்
@sivakumaran7248
@sivakumaran7248 3 ай бұрын
அருமை! சுபஸ்ரீ கேட்டீர்களா?! நீங்கள் இல்லாதது தான் குறை.விரைவில் எங்களுடன் சேர்ந்து கிறங்க வாருங்கள்!
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 2 ай бұрын
What a song... வாணி அம்மா song என்றாலே ஒரு challenge இருக்கும், to present fittingly. சங்கதிகளும், phrases humming உம், high range உம் இன்னும் நிறைய.... First opening யாரது... அப்படியே original மாதிரி இருந்தது .. ராஜிவீ நிறய இடத்தில் original போல பாடினார்.. her smile was a fresh breeze and made her sing effortlessly. Mumbai karthi fabulous interludes playing, shyam bro brilliantly brought in the violin strings on keys, keerthana as usual rocked. எங்க சாமி sir ஆஹா அந்த செகண்ட் line in the opening of both சரணம் எப்படி குடுத்தார் strokes tabla ustaad தான்... பல்லவி ஒரு அழகு சரணம் ஒரு அழகு... நெஞ்சமெல்லாம் இந்தப் பாட்டு தான், சொல்லாமல் நெஞ்சள்ளி போகுது. திரு. சிவா வின் edits தனியே அழகோவியம் பாடியது
@SankarSankar-s6p
@SankarSankar-s6p 13 күн бұрын
Supervise super nice song thank you very much
@rajansa5070
@rajansa5070 3 ай бұрын
Sabaash.என்ன குரல்வளம்.சங்கதிகள்.வாணி ஜயராம் மறையவில்லை.இன்றும். வாழ்கிறார்
@nsrinivasan6510
@nsrinivasan6510 3 ай бұрын
Well said
@piyer1409
@piyer1409 Ай бұрын
Excellent singing performance of yours.Extremly thanks.Your quality control of voice is very nice.
@KALIAPERUMALP.N.-ey3ml
@KALIAPERUMALP.N.-ey3ml 3 ай бұрын
அருமை. வாழ்த்துக்கள் ‌.சுபா வர்ணனை மிஸ்ஸிங்.
@johnkennedy2237
@johnkennedy2237 3 ай бұрын
என்னத்த சொல்ல!!!!!! திரும்ப திரும்ப கேட்க வேண்டும் எனத் தோன்றுகிறது. சபாஷ் QFR team!
@ponmariwins
@ponmariwins 3 ай бұрын
கஜல் டைப் பாடல்... recreation அருமை QFR team..🎉 பாடியவர் திருமதி. வாணி ஜெயராம் ... அருமையான இசை திருவாளர்கள் ..சங்கர் கணேஷ்.. படம்:நெஞ்சமெல்லாம் நீயே! (1983) Evergreen song!🎉👌👏🙂🎈
@ragutirukonda
@ragutirukonda 2 ай бұрын
Rajivee sounds so much like Vani Jayaram. One of Shankar/Ganesh's haunting melodies.
@watrapmoorthywatrapmoorthy9413
@watrapmoorthywatrapmoorthy9413 3 ай бұрын
சகோதரியின் இனிமையான குரலுக்கு ஏற்ற அழகான இசை 90 காலக் கட்டத்தில் பிரபலமான பாடல் நீண்ட நாட்களுக்கு பிறகு பாடலை கேட்டதில் மனதிற்கு திருப்தி.
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 3 ай бұрын
சியாம் பெஞ்சமின் அவர்களின் பெல்ஸ், லீட் கிட்டார், சாக்ஸோ போன் தபேலா நடை❤👍👌💐
@ShyamBenjamin
@ShyamBenjamin 3 ай бұрын
Nandri 🙏🏾
@selvidoss2308
@selvidoss2308 3 ай бұрын
Madam இல்லாமல் ரசிக்க மனம் இல்லை get well soon subha mam I pray for you
@MrSomumeena
@MrSomumeena 3 ай бұрын
பாடல் அருமை,இசை நன்றாக இருந்தது 🎉
@DuraiRaj-xy1ys
@DuraiRaj-xy1ys 3 ай бұрын
இசை குயில் வாணி அம்மாவின் நினைவில் இப் பாடல் நெஞ்சை நெகிழ வைக்கிறது. பாடிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்.🎉
@sethulakshmit7908
@sethulakshmit7908 3 ай бұрын
Wonderful song!! And the way it was presented by sharavan was much more awesome 🩷 Truly amazing performance ✨️
@dhanasekaran3696
@dhanasekaran3696 2 ай бұрын
இந்த குரலுக்கு அடிமை நான்.
@shaffiullahabdul6861
@shaffiullahabdul6861 Ай бұрын
1அருமையான குரல் சிறந்த இசையமைப்பு பாடலின் விரிவாக்கம் சொல்ல மேடம் இல்லை என்பது மிக குறை விரைவில் நோயிலிருந்து மீண்டுவர பிரார்த்தனை செய்தேன்
@saisharma9234
@saisharma9234 3 ай бұрын
வாணி ஜெயராமின் தேன் குரல் பாடல். ராஜீவி அருமையாக பாடியிருக்கிறார். அருமையாக இசையமைத்த இசைக்கலைஞர்களுக்கு நன்றிகள்... Hats off to QFR TEAM...
@laksmimahalingam4530
@laksmimahalingam4530 3 ай бұрын
Beautiful singing Rajeevi. Very Sobre Karthik and Venkat. Prayers and wishes for Subhashree Thanikachalam's speedy recovery. Kudos to Shyam.
@ShyamBenjamin
@ShyamBenjamin 3 ай бұрын
Nandri 🙏🏾
@padmavathya9413
@padmavathya9413 3 ай бұрын
Praying for sister subha's speedy recovery. Hope she feels better now. Thank you for all the efforts you take to run the show.Hats off to QFR team.
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 3 ай бұрын
Udal yevvalavu alagaha erundhaalum adhil uyir dhaan mukkiyam....... Andha uyir Suba sree akkavin varnanai dhaane 😢😢😢😢
@arunagiribalasubramanian2075
@arunagiribalasubramanian2075 3 ай бұрын
நன்றாக பாடியுள்ளார், வாழ்த்துக்கள்
@gokulansankaran770
@gokulansankaran770 3 ай бұрын
"யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது" என்று்கேட்கத் தோன்றுகிறது.அருமையான குரல்வளம்.🎉🎉🎉 சகோதரி சுபா விரைவில் பூரண நலம் பெற்று எம்மோடு இணைய இறைவனை வேண்டி நிற்கின்றேன்.❤
@vectorindojanix848
@vectorindojanix848 3 ай бұрын
Excellent singer. Versatile. Outstanding song n singing. Team as usual rocked. Subhaji get well soon.
@InthuGnanasekaram
@InthuGnanasekaram 3 ай бұрын
Superb performance! Subashiri! Your team is doing a great job . Well done👏👏 Wishing you for a speedy recovery.🙏
@MilanSanjay
@MilanSanjay 3 ай бұрын
Super song 🎶🎵🖤
@rajasekaranrajasekaranma
@rajasekaranrajasekaranma 3 ай бұрын
Nice singing by Rajeevi Ganesh good music A lovely song by sankar Ganesh and vani jairam melodious singing
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 3 ай бұрын
Enjoyed the presentation
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 3 ай бұрын
அருமையாக பாடியுள்ளார் இந்த பெண் ராஜிவி.‌
@PugazhenthiPugazhenthi-bo5wr
@PugazhenthiPugazhenthi-bo5wr 3 ай бұрын
வானிஜெயராமின் குரல் அப்படியே உள்ளது. . இசைக்குழு மிக அருமை
@balakumarsubramanian8036
@balakumarsubramanian8036 3 ай бұрын
ணி
@thalavairajendran9175
@thalavairajendran9175 3 ай бұрын
அருமை அருமை வாழ்துகள்
@sivapalanl4314
@sivapalanl4314 3 ай бұрын
❤ very nice 👍
@syamsomsyamsom3739
@syamsomsyamsom3739 3 ай бұрын
அருமையான குரல்
@sridharansridharan-tm3qg
@sridharansridharan-tm3qg Ай бұрын
Sweet Voice.🎉🎉🎉
@user-mp5dn1cm6n
@user-mp5dn1cm6n 2 ай бұрын
Very Very Super Sister
@Raj-rk3kl
@Raj-rk3kl 3 ай бұрын
Great work
@SankarSankar-s6p
@SankarSankar-s6p 13 күн бұрын
👍🙏
@savithrirao58
@savithrirao58 3 ай бұрын
❤loved Kumari Rajeevi Ganesh's singing, her tonal texture was like our favourite singer late Smt. Vani Jayaram. My Namaskaram & greetings to the whole team. Praying for our dear Smt. Subhashree Thanikachalam.💐❤️🕉️Sri Sai Ram 🙏🙏🙏
@pramilasudhananden5684
@pramilasudhananden5684 3 ай бұрын
Sweet voice
@aravasundarrajan766
@aravasundarrajan766 3 ай бұрын
One of the best , very rare , song of Smt.Vani Jayaram... She had rendered few good songs with Music Directors M/s Shankar Ganesh... A gem of presentation by Team QFR , well done...
@rangarajankrishnaswamy7255
@rangarajankrishnaswamy7255 3 ай бұрын
Sankar Ganesh gave maximum songs to VJ.
@priyajagadish1321
@priyajagadish1321 3 ай бұрын
Lovely song selection. One of Vani jairam mam's gems. Superb singing . God Bless
@purnanagasubramanian1260
@purnanagasubramanian1260 3 ай бұрын
Subhashree....I really wish you spoke about this song...I love this song. Remember hearing it in my teens....such a beautiful rendering.... Come back soon for compering dear Subhashree...qfr looks like a motherless child...
@ushasugumar8280
@ushasugumar8280 3 ай бұрын
Amazing
@rajkumargovindrao777
@rajkumargovindrao777 3 ай бұрын
Sang brilliantly..Excellent music and saxophone Wowwww Super. What a melodious song goes straight into the heart ❤️
@arvilochanan
@arvilochanan 3 ай бұрын
lovely singing...It would have been nice to hear Subhashree's "Post song" comments..wishing her back in action with full energy soon...
@sjeyakirujan8889
@sjeyakirujan8889 3 ай бұрын
Paa.......❤
@velmaster2010
@velmaster2010 3 ай бұрын
This is an evergreen composition of Shankar Ganesh. Rajeevi excellent singing. Venkat, Karthick and Keerthana did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@bamashankar4890
@bamashankar4890 3 ай бұрын
அற்புதம் 🎉❤🎉
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z 3 ай бұрын
❤❤❤❤ Song & Singing 👌🏻👌🏻👌🏻👌🏻
@rajisreenivasan6413
@rajisreenivasan6413 3 ай бұрын
Very cool breezy voice Rajeev Beautifully sung with so well accompanied by the band to lift up your singing ❤ Vani Amma’s tone in some places was reproduced by you Good luck
@priyaaravamuthan4773
@priyaaravamuthan4773 3 ай бұрын
நீ தான் சொல்லாமல் எங்கள் நெஞ்சள்ளி போகிறாய்..... Such a honey dipped voice, with beautiful singing. You have a Vani Jayaram kind of crystal clear singing style. So beautifully rendered Blissful experience 😇
@shr011104
@shr011104 3 ай бұрын
Shankar Ganesh's masterpiece's finest nuances very well brought out by Rajeevi Ganesh. Congrats!
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 3 ай бұрын
ராஜிவி குரலும் பாடிய விதமும் வாணியம்மாவை அப்படியே கொண்டுள்ளார்.அருமையோ அருமை. இசைக் கோர்ப்பும் சிறப்பு.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@senthilalmathavan8705
@senthilalmathavan8705 3 ай бұрын
Team work super
@rscreation8194
@rscreation8194 3 ай бұрын
Excellent.. my favorite song. Subha mam presentation shall be attached later..
@sriyaskids
@sriyaskids 3 ай бұрын
Super padal super kural valam. Subasree eppadi. Erukka sekkaram nalam aki varanum god bless you
@vaidyanathanramanathan2962
@vaidyanathanramanathan2962 3 ай бұрын
Beautiful singing. 🎉🎉🎉. Complete justice to the song. Vani Amma namaskaram.
@jayachandran9097
@jayachandran9097 3 ай бұрын
3மவுண்ட்ரோடு அலங்கார் தியேட்டரில் பார்த்தத ஞாபகம்டிக்கெட்டை கிடைக்கலங்க ரொம்ப கஷ்டப்பட்டு பார்த்த படம்
@ypravin1420
@ypravin1420 3 ай бұрын
எந்த வருஷம் பார்த்தீர்கள் சார்
@jayachandran9097
@jayachandran9097 3 ай бұрын
@@ypravin1420 1983கார் தியேட்டரில் காலைக் காட்சி பார்த்த படம்
@venkatramananandhans3150
@venkatramananandhans3150 3 ай бұрын
Master piece of the duo Shankar-Ganesh..Great singing by Rajeevi...
@seethalakshmi1533
@seethalakshmi1533 3 ай бұрын
மனதைக்கிரங்கடிக்கும் பாடல்.மிக அருமையான பதிவு
@shanthisridhar9305
@shanthisridhar9305 3 ай бұрын
Get well soon subah .honey voices
@nandakumarvenkatesan6424
@nandakumarvenkatesan6424 3 ай бұрын
Inspite your leader is not active due to indisposition you guys take full interest and render wonderful songs. Hats off guys
@ganeshkumar1957
@ganeshkumar1957 3 ай бұрын
What a song.. Excellent performance. Hats off QFR team. Come soon Subha.....Dr.Indira
@bhuvaneswarithomas8630
@bhuvaneswarithomas8630 3 ай бұрын
Superb semma God bless singer hatsoff to you shubha madam and all the QFR team wihout captain really v miss you ma please v pray quick recovery and God bless everybody and the singer.❤❤❤❤
@kumaraswamyk.g824
@kumaraswamyk.g824 3 ай бұрын
Very difficult song. Excellent singing by Rajivi Ganesh.
@santhanamr.7345
@santhanamr.7345 3 ай бұрын
Ohhh God! What a mesmerising performance! Each nd every word was a tremendous rendition with such a brilliant sangathis! I really felt like hearing Vaani madam voice nd her finest nuances! Wonderful BGM as always! God bless all.
@mangalambalk5438
@mangalambalk5438 3 ай бұрын
Superb performance by Rajeevi,Venkat,Keerthana,Shyam.Our prayers for Subha Madam to get well soon and entertain and encourage all.
@thesilksaree644
@thesilksaree644 Ай бұрын
Vani Jeyaram is here!
@jacknoble3405
@jacknoble3405 3 ай бұрын
இசை இரட்டையர்கள் "சங்கர்- கணேஷ்" மயக்கும் இசையில் காலத்தால் அழியாத இசை ஜாலம்.
@viswamv4937
@viswamv4937 3 ай бұрын
Get well soon subhashri madam.
@vijayselladurai9496
@vijayselladurai9496 3 ай бұрын
Great sankar ganesh ❤ Congratulations to all team Specially saxophone
@geethauday3490
@geethauday3490 3 ай бұрын
Superb singing by Rajeevi. Kudos to the entire team . My favourite song . One of vani jairam’s masterpiece . Wishing shubha mam speedy recovery
@saravananherohonda8222
@saravananherohonda8222 3 ай бұрын
சுபஸ்ரீ மேடம் அவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@villivakkamraghuraman9452
@villivakkamraghuraman9452 3 ай бұрын
Wowwwww fantastic Sweet Voice ❤ Excellent performance ❤❤❤
@ro8jh
@ro8jh 3 ай бұрын
அந்த saxophone super
@krishnansrinivasan830
@krishnansrinivasan830 3 ай бұрын
Awesome :)
@sasikumarsasi5328
@sasikumarsasi5328 3 ай бұрын
மனதில் இடம் பிடித்த தேன் குரல்❤ நிறைய பாடல்கள் நீங்கள் பாட நாங்கள் கேட்டு ரசிக்க வேண்டும்🙏 அருமை
@TheVanitha08
@TheVanitha08 3 ай бұрын
excellent song excellent singing by rajeevi appadiye antha paadal katchi kanmunne vanthathu vani ammavin one of the master piece pattu ithu arumai
@periasamyrathinavelu4308
@periasamyrathinavelu4308 3 ай бұрын
குரல் வளம் அருமை. பாடியவரின் ஈடுபாடு சிறப்பு...
@meenamahesh3833
@meenamahesh3833 3 ай бұрын
Beautiful singing by Rajeevi. Total team presentation wonderful. Get well soon Subha madam
@sagarwelcometoys4441
@sagarwelcometoys4441 22 күн бұрын
அடடா என்ன குரல்
@ravikrishnamurthy8450
@ravikrishnamurthy8450 3 ай бұрын
Superb. Compliments to all the band
@lalithaiyer-ho6ls
@lalithaiyer-ho6ls 3 ай бұрын
Nice singing musician as usual fantastic 👌👌👌🙏🙏🙏
@ferdinandlacour1359
@ferdinandlacour1359 3 ай бұрын
Félicitations à toute l'équipe !
@A5CREATIVES
@A5CREATIVES 3 ай бұрын
'' G I F T E D ''
@p.thirumenidsp
@p.thirumenidsp 3 ай бұрын
Great performance... excellent..
@indirapattabiraman1506
@indirapattabiraman1506 3 ай бұрын
🤝🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👏
@KTRAM-zg3gb
@KTRAM-zg3gb 3 ай бұрын
What a song and performance with perfect nuances.
@mariyasebastin9239
@mariyasebastin9239 3 ай бұрын
அருமை அருமை👌👍❤️
@seetharamanv2068
@seetharamanv2068 3 ай бұрын
Saxophone awesome. Voice excellent . Nicely programmed and edited. Proving once again the leadership of Suba madam. Praying Shri Ram for her speedy recovery.
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 45 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 7 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
QFR | AMUDHE THAMIZHE | KOVIL PURA | REPOST FOR UMA RAMANAN
5:03
RagamalikaTV
Рет қаралды 91 М.
Guitar Prasanna & Anil Srinivasan - 1 Hour of Ilayaraja Marathon
57:54