தங்க மகள் சிங்க பெண் கார்த்திகா கையால் தொட்டு பாயிண்ட் எடுத்தால் கையை உயர்த்தி சைகை செய்வதும் காலால் உதைத்து பாயிண்ட் எடுத்தால் கையை தாழ்த்தி மன்னிப்பு கேட்கும் பாவனையில் கையை தாழ்த்துவதும் போனஸ் புள்ளி எடுத்தால் நடு கோட்டுக்கு அருகே இரண்டு முறை குதிப்பதும் பாடி போகும் போது ராஜ நடை போட்டு போவதும் சக தோழிகளை தட்டி கொடுத்து உற்சாக படுத்துவதும் கிரிக்கெட்டில் தல தோனிக்கு பிறகு கபடிக்கு தல கார்த்திகா கூல் கேப்டன் வாழிய வாழியவே வெற்றிகள் பல பெற்று பெருவாழ்வு வாழ்க வளமுடன்!!!
@kamaldass75046 ай бұрын
Wow Super Comment 🫡
@jdavidraj5116 ай бұрын
உண்மை
@saravanakuttybhuvana19045 ай бұрын
True
@pandian77935 ай бұрын
Super and nice captain in all other teams
@SelvarajS-x6m4 ай бұрын
உண்மை
@karnanthenmozhi77746 ай бұрын
வெற்றி திரு மகள் சுஜிக்கு பற்பல சாதனை படைத்து பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்!!
@Selvamani-dm1pn3 ай бұрын
சூப்பர் ரைடுக்கு சுஜி மற்றும் கார்த்திகா இருக்கும் வரை கண்ணகி நகர் அணிக்கு வெற்றி மேல் வெற்றியே வரும். வாழ்த்துகள்
@Gopal-gi6vk6 ай бұрын
வலிமையான கண்ணகி நகர் அணிக்கு இணையாக விளையாடிய ஜேடர்பாளையம் வீராங்கனை களுக்கு வாழ்த்துகள்... கிராம பகுதிகளில் இருந்து வளர்ந்து வரும் பெண்கள் அணி
@seemanMani-yb4zz6 ай бұрын
by
@seemanMani-yb4zz6 ай бұрын
Hi
@BeniViji3 ай бұрын
🔥🔥🔥🔥🔥Kannagi Nagar Express🔥 Karthika papa✅ bonus Express Suji✅ papa 💯💯💯COACH Raj Anna 💯💯💯
@karnanthenmozhi77746 ай бұрын
கண்ணகி நகர் கபடி குழு மகள்கள் அணைவரும் சிங்க குட்டிகள் சின்ன மகள் காவ்யா புலிக்குட்டி வீரமகள் கார்த்திகா சிங்கம் புலியுடன் கலந்த துள்ளிக் குதிக்கும் புள்ளி மான் வாழ்த்துக்கள் மகள்களே!!
Kanaki ngr is raising team for success CONGRATULATIONS
@Magizhich6 ай бұрын
All time favourite karthika 🎉🎉
@palayathangoovindasamy2534Ай бұрын
❤❤❤... No words to describe. Well balance team Kannagai Nager. For their age the girls fitness level too high. At the same time, these girls very serious in their game. That is another plus point. Please keep on moving forward.
@palayathangoovindasamy2534Ай бұрын
Thank you, sir.
@PalaniyammalAnnadurai-hw1bq6 ай бұрын
Karthi nee valara valthkal
@meenameenu33856 ай бұрын
No words Karthika thangameeeeeeyyy ❤...what a tackle
@karnanthenmozhi77746 ай бұрын
சுட்டி பெண் காவ்யாவின் பிடி உடும்புப் பிடி மேன் மேலும் சாதனை பலபடைத்து வாழ வாழ்த்துக்கள்
@pavanmadivi93113 ай бұрын
కార్తీక అడ్రస్ పెట్టు ఆమె అట కి వీర అభిమానిని వెళ్లి కలవాలి Kannagi nagar
@athisayamathisayam56376 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் மக்களே
@balubalu72885 ай бұрын
super
@ghulammohideen67082 ай бұрын
Arumaiyana beerangansi
@anbuthiru99096 ай бұрын
Suji v2kum poi interview yadunga.karthika ku eqvel player
@சின்னதுரை-ப3ய20 күн бұрын
சுஜி சூப்பர்❤❤❤❤
@RamamoorthyM-dr7rr6 ай бұрын
கண்ணகி கபடி குழு வாழ்த்துக்கள்
@TVK_JS5 ай бұрын
Suji should reach better position in kabbadi
@selvarajr3742 ай бұрын
கார்த்திகா தமிழக பொக்கிஷம்.அரசுஇவரை கவனம் கானுமா?
@Prabakaran-m6lАй бұрын
Kannagi Nagar super express Karthika bonus Express Suji
@sivaburamanianp16486 ай бұрын
alwaskarthigaridingnotothers
@muhileditor8983Ай бұрын
கரன்ட் சுஜி
@sivalingamj11342 ай бұрын
கார்த்திகா மற்றும் சுஜி இவர்களுக்கு அரசு மானியம் வழங்கபடவேண்டும்
தங்க மகள் சிங்க பெண் கார்த்திகா கையால் தொட்டு பாயிண்ட் எடுத்தால் கையை உயர்த்தி சைகை செய்வதும் காலால் உதைத்து பாயிண்ட் எடுத்தால் கையை தாழ்த்தி மன்னிப்பு கேட்கும் நல்ல பண்ணு உடையவர் பாவனையில் கையை தாழ்த்துவதும் கோட்டுக்கு அருகே இரண்டு முறை குதிப்பதும் பாடி போகும் போது ராஜ நடை போட்டு போவதும் சக தோழிகளை தட்டி கொடுத்து உற்சாக படுத்துவதும் கிரிக்கெட்டில் தல தோனிக்கு பிறகு கபடிக்கு தல கார்த்திகா கூல் கேப்டன் வாழிய வாழியவே வெற்றிகள் பல பெற்று பெருவாழ்வு வாழ்க வளமுடன்!!!