யார் உங்கள் மனைவி ? பற்றிய நேரலை உரையாடல்கள் கலகலப்பாகச் சென்றது!! உங்கள் பதில்களும் மிக அருமை !!! 👌👌
@ponnaiahempee91503 жыл бұрын
வணக்கம் குருவே நீங்கள் சொல்வது உண்மை ஜோதிடத்துக்கு வாக்கு பலிதம் முக்கியம்
@saravanakumar72033 жыл бұрын
ஏழாம் அறிவே மிகவும் நன்றி வாழ்த்துக்கள்
@afmobilesoftwarerepaironly26163 жыл бұрын
கடவுள் லஞ்சம் வாங்க மாட்டார். முழுமனதாக பிரார்த்தனை செய்தால் கண்டிப்பாக பலன் உண்டு
@purushothamansiva90903 жыл бұрын
Thank you so much sir...it's awesome beautiful clarification.... exordinary really you are a such great genius... your depth of astrology views and thoughts is wonderful explanation all so fantastic... keep going as a. great future ahead... always enjoy your life may God bless.... thanks... forever.. 👍👍👍🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏....
@sugumuthu37422 жыл бұрын
Lll
@Ammu-dhanasekaran3 жыл бұрын
அருமை அருமை . வழக்கம் போல் ஹாஸியத்துடன் கலந்த ஜோதிட கருத்துக்கள். மிகவும் இனிப்பு. 😁😁😁
@palanisamy67823 жыл бұрын
பழனிச்சாமி பாண்டிச்சேரிகாதம் பற்றி விளக்கா விட்டாலும் சரம் ஸ்திரம் உபயம் ராசிகளில் இருக்கும் கிரகம் எவ்வளவு தூரத்தை கணிக்கும் என்று விளக்கினால் நல்லது என்பது என்னுடைய கருத்து பழனிச்சாமி பாண்டிச்சேரி
@janakiakamboram14123 жыл бұрын
Nandri iyya 🙏
@p.mohanplumbing71583 жыл бұрын
இறை வணக்கம் சார்
@sankarr2193 жыл бұрын
Thank you Sir
@RaniRani-rw7dv3 жыл бұрын
Thanks for your analysis about who is your wife?is very clear
@astrochinnaraj3 жыл бұрын
Thank you
@vijayaranimillerprabhu20083 жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@jayanthimanivannan99363 жыл бұрын
வணக்கம் ஐயா சுக்கிரன் சார்ந்த சந்தேகங்கள் பற்றி விளக்கம் அருமை நன்றி ஐயா
@sathusathu92993 жыл бұрын
Sir please upload a video about husband in girls horoscope?
@kalyanaramanv91093 жыл бұрын
Karunakaran question kevalam. Service road jothidam related?
@tamilarasi95493 жыл бұрын
Yaar ungal kanavar video podunga sir....please sir.
@sundarsingh_113 жыл бұрын
சிலர் பொண்ணு பாத்தே ஜோசியர் ஆகிருக்காங்க, அந்த கேடர்ல வரிங்க நீங்க 😆😆😂😂😁
@karthi90193 жыл бұрын
Super live 🙏
@kalaivanir13633 жыл бұрын
Sir enaku kadaga rasi. Kumba laknam. 3l guru. 6l chandran chevvai.8l sukiran neecham.12l sani maraivu. வாழ்க்கை eppadi erukum. 27.10.64. Walajapet pirantha edam
@karthi90193 жыл бұрын
@@kalaivanir1363 சின்னராஜ் ஐயா விடம் தான் கேட்கனும்
@geethakarthikeyan4203 жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏 அருமை 🙏
@gopuvijay94713 жыл бұрын
ஐயா..ஒரு பெண் ஜாதகத்தில் கணவனை குறிக்கும் கிரகம் செவ்வாய். இச்செவ்வாய் அமர்திருக்கும் ராசியை வைத்து கணவர் எப்படி அமைவார் என்று பலன் சொன்னீர்கள்..அதேசெவ்வாய் கும்பத்தில் 8ல் அமர்ந்து வக்கிரம் அடைந்தால் என்ன பலன்? செவ்வாயை 9ஆம் பார்வையாக குரு பார்க்கிறார். என்ன பலன்
@ariari30813 жыл бұрын
ஐயா வணக்கம் . அறிவழகன் திருச்சி பிறந்த தேதி 14.10.1984 நேரம் 09.02 பகல் நீங்கள் ஞாயிறு கொடுத்த பதிவு நன்று. என் ஜாதகத்தில் 12 இடத்தில் உச்சம் பெற்ற கிரகம் ஆட்சி பெற்ற கிரகம் உள்ளது .என் வாழ்கை எப்படி இருக்கும். இப்போது வேலை இல்லை மிக கடினமாக உள்ளது நிலமை மாறுமா ? ஒரு குழந்தை உள்ளது முதல் வகுப்பு படிக்கிறது. ஐயா முடிந்தால் பதில் கொடுங்கள் வணக்கம்.
@karunagarankumarasamy63163 жыл бұрын
Free software is available for getting horoscope. So dont break your mind about constructing house.
@gopuvijay94713 жыл бұрын
ஐயா எவ்வளவு முயற்சி செய்தும் என் கேள்வி உங்கள் கண்களில் படவில்லை தயவுசெய்து எனக்கு பதிலளியுங்கள். ஐயா வணக்கம் என் மகளுக்கு இருதார அமைப்பு என்கிறார் ஜோதிடர் கவலையாக இருக்கிறது. திருமண காலம்,மாப்பிள்ளை எப்படி அமைவார், விளக்கமாக கூறுங்கள்..6/10/2003,12.58 a.m,salem.
@suriyaM19933 жыл бұрын
வணக்கம் குருஜி 😭😭😭 எனக்குஆயுள் காலம் எவ்வளவு எனக்கு மாரகத்திபதி திசை நடக்குது ஐய்யா சிம்மம் லக்னம் 8 ஆம் வீட்டில் அதிபதி குரு 2 ஆம் இடத்தில் இருந்து திசை நடதிக்கிரர் குரு சந்திரன் சாரத்தில் உள்ளார் சந்திரன் 6 மறைவு 07/07/1993 9.20 am Mannargudi ennaku பயமாக இருக்கிறது தயவு செய்து பதில் தாருங்கள் 😭😭😭😭😭😭
@ilankathirvedarathinam52963 жыл бұрын
நீசபங்க அமைப்பை சனி பார்த்தல் பலன் மாறுபடுமா?
@gopuvijay94713 жыл бұрын
ஐயா வணக்கம் என் மகளுக்கு இருதார அமைப்பு என்கிறார் ஜோதிடர் கவலையாக இருக்கிறது. திருமண காலம்,மாப்பிள்ளை எப்படி அமைவார், விளக்கமாக கூறுங்கள்..6/10/2003,12.58 a.m,salem.
@VelmuruganMaxwell3 жыл бұрын
தனுசு லக்னத்திற்கு 2ல் செவ்வாய் புதன் சுக்கிரன் சேர்க்கை திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் அண்ணா????
@VelmuruganMaxwell3 жыл бұрын
புதன் சுக்கிரன் செவ்வாய் அஸ்தங்காம் வருங்கால மனைவி அழகு இருப்பாங்கள அண்ணா???
@anushreddy19893 жыл бұрын
Vanakkam sir, Am Anush from hosur, dob-18/11/1989, 1:30 pm, in my horoscope in kethu dasa very bad experience, lost my father 17 nov 2019, loss of friends, family relatives, money and everything, last 2 years 50 lacks debt for home, and also not yet complete, iam a failure, no income. kumba lagna 6th house in kethu with moon achi, manasuku rumba kastama iruku sir, when will I come back in this situation, how is my next venus dasa, wt is my karma in this birth,pls explain sir. Number of times contacted but u didn't reply sir, ungal badilkaga kathirpen ayya vanakkam.
@karunagarankumarasamy63163 жыл бұрын
Anush reddy Ketu for you is rep moon 6th house. Thats why lot of debt.
@velladuraipandiyan3 жыл бұрын
சார் எனக்கு லக்னத்தில் இருந்து 2 ல் ராகு 5 ல் குரு மற்றும் சந்திரன் 7 ல் சுக்கிரன் 8 ல் சூரியன் மற்றும் கேது. Dob 02-09-1988. ராசி ரிஷபம் மகர லக்கனம். தார தோசம் இருக்குனு சொல்லுங்க. நான் ஒரு divorced girl ah marriage pannalama.
@AMABHARATHM3 жыл бұрын
சுய திசை சுய புத்தி நன்மை தராத?
@Praneetha99853 жыл бұрын
How to join zoom?
@vanithavanitha43423 жыл бұрын
ஏன் ஐயா நீங்கள் பரிகாரம் அல்லது வழிபாடு எதுவும் சொல்வதில்லை.. வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய மற்றும் நல்ல வாழ்க்கை துணை அமைய ஏதேனும் பரிகாரம் சொல்லுங்கள்..
@afmobilesoftwarerepaironly26163 жыл бұрын
கடவுள் லஞ்சம் வாங்க மாட்டார். முழுமனதாக பிரார்த்தனை செய்தால் கண்டிப்பாக பலன் உண்டு
@Saran45r3 жыл бұрын
Meenam lagnam...methunam in puthan in guru star with guru vision .. August 2020 started puthan thisai pls comment sir ..DOB :26/07/1994 , Place:Salem, Time :11:06pm .. pls tell me sir
@sundarsingh_113 жыл бұрын
Sabeena போட்டு வெலக்கு வெலக்கு னு வெலக்கிவிட்ருவோம் 😆😆👻👻
34 3+4 7 7 idam, guru+rahu, aanal 7 kethu number allava, so ?
@gopuvijay94713 жыл бұрын
ஐயா எவ்வளவு முயற்சி செய்தும் என் கேள்வி உங்கள் கண்களில் படவில்லை தயவுசெய்து எனக்கு பதிலளியுங்கள். ஐயா வணக்கம் என் மகளுக்கு இருதார அமைப்பு என்கிறார் ஜோதிடர் கவலையாக இருக்கிறது. திருமண காலம்,மாப்பிள்ளை எப்படி அமைவார், விளக்கமாக கூறுங்கள்..6/10/2003,12.58 a.m,salem.