ஒரு கற்பனை : இப்படியும் இருக்கலாம்......... கடவுள் காகம் முன் தோன்றி காக மே உனக்கு உணவு கிடைத்தால் உன் இனத்துடன் பகிர்ந்து உண்ணும் நற்பண்பு பெற்றுள்ளதால் உனக்கு ஒரு வரம் தருகிறேன்......,, கடவுள் : காகமே உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார்?? காகம் : நான் கருப்பாக மாற வேண்டும்.. கடவுள் :.ஏன்?? காகம் : கருமையை தவிர்த்து மற்ற நிறங்களில் உள்ள பறவைகளை வீட்டின் அழகுக்காக கூண்டிலில் அடைத்து விடுகிறார்கள்... நானோ சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன்... ஆகையால் நான் மனிதனின் அன்பு என்ற கூண்டில் இருந்து விடு பட்டு இயற்கை என்னும் அழகில் வாழ விரும்புகிறேன்..... இதனால் தான் காகம் கருப்பா கலை யா இருக்கு........
@buelahselvi74154 жыл бұрын
Super
@rajaniru8474 жыл бұрын
நன்றி...
@sandhiyas33854 жыл бұрын
It's true
@niranjanajana59024 жыл бұрын
Good creativity...ungalukku than first price kidaikkanum .....
@muralidharan14104 жыл бұрын
Super
@mazhilnthiru944 жыл бұрын
தாயின் கருவில் இருப்பது போன்ற உணர்வை எப்போதும் பெற கடவுளிடம் காகம் வேண்டிப் பெற்ற வரமே ( கரு)ப்பு என்ற நிறம்......
@janakikumar7704 жыл бұрын
Hello stephy akka Ninja Panja
@nagajothis8784 жыл бұрын
இது தான் உண்மை
@heidiheidi31384 жыл бұрын
Semma
@foodoomomsumathy87803 жыл бұрын
Athan thai thanthai polthane athuvum irrukkum
@divyajAsmi3 жыл бұрын
kzbin.info/www/bejne/jIKzkmefi7yXopY
@ashasrinivasan93964 жыл бұрын
Steffi இந்த விடை என் மகன் கூறியது கடவுள் காக்காவுக்கு கலர் பண்ணும்போது கருப்பு கலர் crayons மட்டுமே முழுசா இருந்தது... மற்ற கலர்கள் காக்கவுக்கு முன்னாடி படைச்ச மயிலுக்கே தீர்ந்துபோச்சாம்😃😃😃😂
@malinisathya0074 жыл бұрын
Super nice 👌
@deenathomas71544 жыл бұрын
Waaw...soooper Bathil 😀😀😀👏👏👏👏👏💯💯
@massbhel4 жыл бұрын
உங்க பையன் பெரிய கதை ஆசிரியராக மாற நிறைய வாய்ப்புகள் உள்ளது.. உங்கள் பையனுக்கு வாழ்த்துக்கள்
@suganyasolomon48284 жыл бұрын
You are the winner congrats
@littlepots29104 жыл бұрын
Wow Asha sis ...first prize ungaluku than I guess, get ready to shop in Amazon !! BTW Cute Answer 😄
@mathichandra27473 жыл бұрын
Steffi!You are 100% inspiration to all your viewers.
@kesavangovindareddy3083 жыл бұрын
Yes
@vasanthanthony61834 жыл бұрын
உழைப்பின் நிறம் கருப்பு..🖤 உண்மையின் நிறம் கருப்பு..🖤 காகமும் கருப்பு..🖤 நானும் கருப்பு..🖤
@luckymom39103 жыл бұрын
நானும் கருப்பு நீயும் கருப்பு
@luckymom39103 жыл бұрын
Appo yen kakka karupa iruka kudathu? Oru kelvikku inoru keliye pathilakum
@AF_girl_12043 жыл бұрын
Karupu colour kalaiyana colour pa😃
@Priya_ignes_2 жыл бұрын
Super
@itsmytalk14802 жыл бұрын
Thanks for your wonderful talk akka I am also start new channel
@sudarsanedvin77674 жыл бұрын
Birds all differences by pigmentation which is also called melanin. The crow have much of pheomelanin which is produced black color.
@kanimozhi77844 жыл бұрын
காக்கா ஏன் நீ கருப்பா இருக்க? காக்கா: நான் உட்பட இந்த உலகத்தில் அழகானவை அனைத்தும் கருப்பு நிறம் தான்.. மனிதன் தாயின் கருவறையில் பார்த்த முதல் நிறம்... மழை தரும் மேகம், கூவும் குயில், கண்ணின் கருவிழி, பெண்களின் கூந்தல், யானை என அழகானவை பெரும்பாலும் கருப்பு நிறத்தில் தான் இருக்கும்..🌚🌚
@mythilym46894 жыл бұрын
But நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் இந்த அழகு. காகங்கள் சரணாலயங்களில் கூட அதிகம் காணப்படவில்லை..
@bilvaiyer48164 жыл бұрын
Super👌🏼👌🏼
@rajsivaa1434 жыл бұрын
மிக அருமையான விளக்கம்
@Ibrahim-pp1ch4 жыл бұрын
Super👌👌
@malaimegamminnal18384 жыл бұрын
Hi
@akshayagopi52063 жыл бұрын
மனிதன் உருவம் , அறிவை படைத்தவனே! காக்கையின் நிறதை படைத்திருப்பான். அதுவே இயற்கை❤️
@arunam3124 жыл бұрын
காகம் பகிர்ந்துண்டு வாழும் நற்குணம் படைத்த பறவை ❤ என்பது நமக்குத் தெரியும். இப்படி, உணவை தன் இனத்திற்கு பகிர்ந்து நன்மை செய்வதுடன் மற்ற இன பறவைகளுக்கு தன்னால் இயன்ற உதவியாக தன் இறகுகளின் மேல் படும் ஒளியை உள்வாங்கி மற்ற பறவை இனத்தை வண்ணமயமாக இருக்கச் செய்கிறது. 🐥🐦🦆🐓🐔🦃🦢🦜🕊🐧🦚 அறிவியல் காரணம்: கருப்பு வண்ணம் அனைத்து ஒளியை உள்வாங்கிக் கொள்ளும். 🤗🤗🤗
@yousaymyname51744 жыл бұрын
Good one. Really Crow is a one of the kindest of all birds....
காகா : நா வெள்ளையா இருந்தா என்னை புறான்னு நெ னச்சு வறுத்து சாப்பிட்டு விடுவார்கள்....அதனால நா கருப்பா பாதுகாப்பா இருக்கேன்...அது மட்டுமில்லை கருப்பா இருப்பது தான் அழகு.. .................... One more point.... எந்த இரு வண்ணங்களை கலந்தாலும் ஒரு புது வண்ணம் கிடைக்கும்...உதாரணத்திற்கு...(மஞ்சள் + நீலம் = பச்சை ), ஆனால் ( கருப்பு + நீலம் = கருநீலம்), (கருப்பு+ பச்சை = கரும்பச்சை).....கருப்பு நிறம் மட்டுமே மற்ற நிறங்களுடன் சேரும் போது கொஞ்சமாவது அதன் பண்பை இழக்காமல் தனித்துவமாய் இருக்கிறது..... இது போல நாங்களும் ஏதோ கொஞ்சம் நற்பண்புகளுடன் தனித்துவமாய் தெரிகிறோம் தானே........இப்ப புரியுதா நா கருப்பா இருப்பதற்கான இரகசியம்.....? கருப்பு gives பாதுகாப்பு + அழகு+ தனித்துவம்......
@marinamagnifique29523 жыл бұрын
Merci grâce à vous que j'ai commencé à cuisiner et apprécier ma cuisine, je n'ai jamais pris le temps d'apprendre lorsque j'étais petite auprès de ma mère, pas vraiment envie d'apprendre même. Aujourd'hui elle est fière de moi et de voir que je suis capable de cuisiner tellement de choses, Merci pour vos vidéos.
@benoranjana88334 жыл бұрын
இறைவன் படைப்பில் கருப்பும் ஒரு பேரழகு என்று மனிதன் உணரவே காகம் கருப்பாக இருக்கிறது.,👍
@vanarojaravikirushnanrajo85234 жыл бұрын
Carroct
@shrinithi65134 жыл бұрын
Unmai nga akka
@roselinegokul82594 жыл бұрын
Correct
@shrinithi65134 жыл бұрын
Who liked mr
@benoranjana88334 жыл бұрын
@facts kit tamil I will change it
@stephijacob14554 жыл бұрын
ஒரு நாயை🐕 இனனொரு நாய்🐕 ௧டி௧்௧ிது. ஒரு பூனையை 🐱இன்னொரு பூனை 🐱௧டி௧்௧ிது ஒரு மனிதனை🚹 இன்னொரு மனிதன் 💂அடிச்சே🔪🔪 ௧ொல்லுரான் But,🖤🖤🖤 ஒரு வடை 🍘௧ிடைச்சா கூட தன் இனத்தையே அழைத்து விருந்து படை௧்கும் ௧லப்படம் இல்லாத தூய 💟💛💟மனசு ௧ொன்டது காகம்,எனவே தான் இறைவனும் அதற்கு ௧லப்படம் இல்லாத ௧ருப்பு🕳🕳🕳 நிறத்தை ௧ொடுத்துள்ளார்
@harinid16594 жыл бұрын
Super
@shanthimanikandan31544 жыл бұрын
👌
@Kitchen_food_zoon4 жыл бұрын
Arumai
@gomathinayagamt35854 жыл бұрын
Sema reply
@divyamartsgallery76134 жыл бұрын
Superrr
@Priya-nm1lh4 жыл бұрын
Que : Why crow is black...? Ans in my perspective : Actually black is not a single colour, when all colours get mixed up the resultant colour is BLACK...🖤 Secondly crow is the only bird which connects living people and souls of the dead ones, when we r alive there is a light in us, but when we die that light will be put off and only darkness remains, may be that darkness symbolise CROW...🖤
@gmysticslee59013 жыл бұрын
When Crow came into the world, he wore all the colors of the rainbow, but the other animals and birds were black. To look more like them, Crow shook himself until all the colors flew out and landed on all the other birds and animals. The only color left on Crow was black, and he has stayed black to this day. I'm a 9th std student
@purply_Princess3 жыл бұрын
Do you saw in Google 🤔
@velnehakitchen70343 жыл бұрын
காகத்தை யாரும் விரும்பமாட்டார்கள் அதனால் அதன் நிறம் கருப்பு. கருப்பு என்றும் வெறுப்பு.
@muthumeenakshi38384 жыл бұрын
காக்கா கருப்பு காரணம் 1)கருப்பு என்பது அனைத்து நிறங்களின் கலவை..... 2)ஒற்றுமையின் சின்னம் காகம்..... 3)நிறத்தை வைத்து ஒருவரின் திறமையை கண்டறிய கூடாது... 4)நிறம் வேறுபடலாம் அனைவரின் உடலில் ஓடும் இரத்தத்தின் நிறம் ஒன்றே....
@yourshorts5274 жыл бұрын
வெள்ளை என்பது அனைத்து கோல்களின் கலவையாகும்
@yourshorts5274 жыл бұрын
Do U not heard about spectrum line
@KnackwithSwetha26024 жыл бұрын
U r only going to win
@geethakennedy39854 жыл бұрын
பதில் அருமை பரிசு உமக்கே
@muthumeenakshi38384 жыл бұрын
@@geethakennedy3985 thanks
@sujithrar83254 жыл бұрын
*கடவுள்* : காக்கா உனக்கு என்ன நிறம் பிடிக்கும்? *காக்கா* : கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு சாமி கருப்புதான் சாமி சிலையும் கருப்புதான் வெண்ணிலவ உலகம் பார்க்க வெச்ச இரவு கருப்புதான். நீங்கள் அனைத்து வண்ணங்களையும் சேர்த்தால், கருப்பு நிறம் கிடைக்கும்🖤🖤 *கடவுள்* : ஓ...... அப்படியா நீ கருப்பாக இருக்கா விரும்புரியா ?? *காக்கா* : ஆம்...நான் கறுப்பாகிவிட்டால் நான் அழுக்காக மாட்டேன் மற்றும் பகல் நேரத்தில் மட்டுமே நான் பிரகாசமாக இருப்பேன்😁😝
@gracespices47684 жыл бұрын
👌
@mokshithkarthik37414 жыл бұрын
👌👌👌👌
@premsveetusamayal38264 жыл бұрын
👌
@michealraj48194 жыл бұрын
Sema super 👍👍👍👍👌👌
@SasiKumar-bs7zw4 жыл бұрын
Naan ithu than sonen
@celin.s56754 жыл бұрын
காக்கா..... வெளியே உள்ள தோற்றத்தை பார்த்து ஒருவரை தீர்மானிக்க கூடாது என்பதற்கு உதாரணத்துக்காக கருப்பாக இருந்திருக்கலாம். காக்கா வெளியே கருமை உள்ளே அழகான குணம் ஒற்றுமை தன் வயிறு நிரம்பினால் போதாது ,தன் உடன் உள்ளவரும் பசி இல்லாமல் வாழ வைக்கும் குணம். *தம்மை ஒரு எடுத்துக்காட்டாக பார்த்து பிறர் வாழ்வதற்காக அது கருப்பாக இருந்திருக்கலாம்.
@redrosechannel94394 жыл бұрын
It's true super
@anusubramani94753 жыл бұрын
I watch all you videos for my son. All your dishes came out well and my son liked them all. He even imitates you. He informs me about you new videos before I notice them. Thank you Steffi.
@rohirohi43124 жыл бұрын
காகா வேற கலர்ல அழகா இருந்தா இந்த மனிதர்கள் விட மாட்டார்கள்... 1) photos,selfie எடுத்து disturb பண்ணுவார்கள் 2) எல்லா காக்காவையும் பிடிச்சி zoo ல போட்டு வேடிக்கை காட்டுவாங்க So படைக்கும் போது கடவுள்ட்ட பாதுகாப்பு கேட்டது.கடவுள் கருப்பா படைச்சிட்டார்... so always BLACK IS SAFTY👧🏿
@rubanravikumar35604 жыл бұрын
😃
@danishumar40904 жыл бұрын
adha padachawantatha kekanum sis🙂🙂
@pushpalatharaja56204 жыл бұрын
'இலோகத்தில் எத்தனையோ பறவை இருந்தாலும் நீங்க என்ன தானா ஸ்டெபி உலகத்துல காட்டிருக்கிங்க.. இப்படி என்ன பிரபலம் ஆக்குனதுக்கு உங்களுக்கு நன்றி' காக்கா காக்கா கருப்பு நாலதான் ஸ்டெபி அக்கா choose பன்னிருக்காங்க.
@maniraj85264 жыл бұрын
குழந்தை காகம்: அம்மா நம்ம ஏன் கருப்பா இருக்கோம் அம்மா காகம்: 'கருப்பா இல்லாம வேற கலறுல இருந்தா கூண்டில அடைச்சுருவாங்க கண்ணு'
@manoramu6324 жыл бұрын
Sema 😃
@harinisamraj31744 жыл бұрын
Super
@saranyajayakumar29644 жыл бұрын
Super
@roopashreeanand24534 жыл бұрын
Super Vera level
@ramchandran50574 жыл бұрын
Nice, fantastic
@shreyamagicalworld61654 жыл бұрын
Give away answer :- Crow is black because All the animals was first white. One day the god appeared with the colour in its hand. All birds came and the god said which color you like u can say. All the birds choosed their colour but the crow and maina went for bringing food. So the other birds where colourful. The crow ans maina saw that and asked the god. The god said for you and maina the color is not sufficient so i will mix the colour. When the god mixed all the colors the colour turned black. So the crow and maina is black. So only the crow is black.
@subalakshmie63323 жыл бұрын
You tube la kids story thana I know l am see the video 🤭
@dharanya83704 жыл бұрын
Answer: Adhu black ah irukanaala dha sister azhaga iruku.....EVERYTHING IS MORE BEAUTIFUL IN ITS OWN WAY😍
@kalpanamalin81254 жыл бұрын
Hi sissy, when I asked this same question to my friend, she was replied with small story, before god is not created any colours, so all the birds are white in nature. They are playing and eating very happily. All the birds are white, so hunter can easily attacked them. So all the birds were goes to God and tell him about their worries. So God said I'm preparing colours now, so all of them come day after tomorrow. Everyone are waiting for that day.... The day came, first parrot goes to god and said I always used to be on tree, so I need colour like tree, god gave green colour to parrot, peacock goes to god and said I don't know what I want so better to gave me all the colour and make me as beautiful . So God gave all the colours and made peacock as beautiful... Likewise all the birds goes one by one. Finally crow goes to god and said I don't know about the colours better you mixed all the one. God laughed because God knows when mixed all the colour, it's came black as nature. So god gave black to crow. That why crow as black in nature.
@rajdevi58024 жыл бұрын
Nice story 😄😄😄
@samueldevaprakasam47914 жыл бұрын
Cartoon story
@suthasenthil68224 жыл бұрын
Ethu Neenga net la irunthuthana yaduthinga cartoon video yangalukey boong aatama😂
@kalpanamalin81254 жыл бұрын
@@suthasenthil6822 may be... En frnd anta cartoon video parthu eruka lam😂😂😂
@kalpanamalin81254 жыл бұрын
Samuel may be
@natureofbeauty66664 жыл бұрын
கடவுள்: உன்னை நான் என்ன colour-ல படைக்க? காகா: யாரு கண்ண மூடினாலும் என் colour தான் தெரியனும்😝அப்படி ஒரு colour-ல என்ன படைங்க கடவுளே🙏🙏 கடவுள்: அவர் கண்ணை மூடினார், அவருக்கு கருப்பு colour தெரிந்தது◼உடனே காக்காவ கருப்பு colour-ல படைத்தார்😝😝😝
@closetomyheart61474 жыл бұрын
Super
@ciyad31694 жыл бұрын
Good
@MujiburRahman-pq7up4 жыл бұрын
Super
@gayathri37794 жыл бұрын
Nice
@vishnupriya9864 жыл бұрын
Good creativity 👌
@learnwithlove3453 жыл бұрын
You are not only talented but also a good hearted person ❤️
@ManjusSamayal4 жыл бұрын
காக்கா மனசு வெள்ளை ஏன்னா அது மற்றவர்க்கும் கொடுத்து உண்ணும் குனம் படைத்தது,,காக்கா வெளியே கருப்பு உங்களைப்போல் , என்னைப்போல்.மனது மட்டும் வெள்ளை.
@RoMaLaks4 жыл бұрын
காக்கா முதல வெள்ளையா தான் இருந்துச்சு.அப்போ சூரியனுக்கு லவ் proposal கொடுத்தது.உடனே சூரியன் love Ku ok சொல்லி ஒரு look vittuchu.உடனே வெள்ளையா இருந்த காக்கா கருப்பா மாறியது....
@nandhum65484 жыл бұрын
Ans : Karuppu than enaku pidicha coloru..😂😂 Kaaka mind voice : epovum veyil la suthuna apdi than irupen...
@mahimaponmalarsknowledgeca91294 жыл бұрын
Crow absorbs other colours and it reflects black colour. That's why ,it is black in colour. ( I am science teacher)
@karankv95033 жыл бұрын
Not like that mam. Black absorbs all colours and it has no color to reflect. Hence we see black. Meaning absence of colour. Whereas in white it reflects all colours.
@marygoldas334 жыл бұрын
காகா கடவுளின் அதீத அன்பால் படைக்கப்பட்ட பறவை. காக்கா கலர்ஃபுல் ஆக இருந்தால் கூண்டில் அடைத்து ஜூ(Zoo)வில் வைத்து விடுவார்கள் என எண்ணி சுதந்திரமாய் சுற்றி சந்தோஷமா இருக்கட்டுமே என்று கருப்பாக கடவுள் படைத்துள்ளார் ஆகவே காகம் கருப்பாக உள்ளது:)
@marygoldas334 жыл бұрын
பிடித்தால் லைக்(Like) போடுங்க நண்பர்களே ;)
@tanyvincent4104 жыл бұрын
God has created crow in full black....whenever we compare something with black we suddenly remember crow...so God gave equal importance to all colors while he is creating everything...so black whether its human color or any other things....black has it's own importance and beauty....
@subashv51844 жыл бұрын
gooogley
@arpanamipad67644 жыл бұрын
Akka ,Ans for ur question is one small story .when crow came to this world all the other birds were colourless. so ,the crow get hurted, as a result it gave all the colours to their friends (birds) the remaining colour is black😁so,the crow is black😊
@rajkumar17124 жыл бұрын
Google answer 😄
@anbupoomanthiri36384 жыл бұрын
When crow came intotheworld he wore all the colours of the rainbow but the other animals and birds were black to look more like them crows shook himself untill all the colours flew out and landed on all the other birds and animals the only colours left on crow as black and he has stayed black to this day
@rajakrishnann51114 жыл бұрын
😂😂😂நான் கருப்பா இருக்கும் போதே பிரியாணி செஞ்சு சாப்டுறாங்க நான் மட்டும் வேற கலர் ல இருந்தா KFC-க்கு குத்தகைக்கு விட்ருப்பாங்க 😂😂 - காக்கா மைண்ட் வாய்ஸ்
@Sairam-ei4fm4 жыл бұрын
Haha
@vanitharajasekaran27594 жыл бұрын
😄😄😄
@kumarikumar66414 жыл бұрын
Fun answer ungalukkutha frist prize. Stefi ithu mari ans tha like pannuvaanga. 👍 all the best raja krishna
@mekalakeena35824 жыл бұрын
Good sense of humour already like potachu... But question kaka yean karuppa iruku? But nenga sona answer kaka vera colour la iruntha ena agum? Nu answer pani irukenga
@yogasundaris84634 жыл бұрын
😁😁😁
@kumariprasath9534 жыл бұрын
Sisi when you told about how you're taking care of your daughter, the reply you gave was fantastic. Kurumbu thanam konja naal thaan irukum apram namma thedinalum kidaikathu.... When you told these words tears came in my eyes.. It's true Acca... Absolutely true...
@neidhalsagodhari49034 жыл бұрын
ஓவர் நைட்ல காக்கவை ட்ரெண்டிங் ஆக்கிட்டீங்க ஸ்டெபி அக்கா 😂😂😀😀😀.. காக்கா : நான் கருப்பா எல்லாம் இல்லை.. எங்க அம்மா உடம்பு முழுக்க திருஷ்டி பொட்டு வச்சு விட்ருக்காங்க 😂
@kishorevkd23604 жыл бұрын
Avanga amma kku Yaar pottu vachuvitanga
@rajeswarijaya86484 жыл бұрын
Yes pa
@akasha41504 жыл бұрын
Neenka yarunu enaku theriyala naan intha madras samayal familiyil pudusha serthirukken 3000 is for u oy
@akasha41504 жыл бұрын
Sorry not oy its only
@charumathi19524 жыл бұрын
Vera level
@reenareena50083 жыл бұрын
Love your honesty and innocence!! You are doing a great job!!
காகம் இயற்கையாகவே கருபா இருக்க காரணம், 1.)பகலில் தன்னுடைய இனத்தை எளிதில் அடையலாம் காண்பதற்கும், 2.)இரவில் மற்ற விலங்குகள் தன்னை எளிதில் வேட்டையாடாத வகையில் பாதுகாத்து கொள்வதற்கு அந்த கடவுள் அருளிய மிகப்பெரிய வரமே 🖤"கருப்பு"🖤
@pradeepadurai2224 жыл бұрын
Super
@sankariprem15974 жыл бұрын
Super
@pratish4884 жыл бұрын
Super
@jaya85584 жыл бұрын
Fact facttuu....super👌
@cucinadiasia97144 жыл бұрын
Super but suvarasiyamai solla sonnanka .akka
@vinoviyuha24684 жыл бұрын
சின்ன வயதில் LKG teacher சொன்ன கதை : காக்கா முன்னாடி வெள்ளையா அழகா இருந்துசாம், காக்காவோட அழகுல மயங்கி ஒரு கிளி காக்காக்கு propose பண்ணுசாம், bt காக்கா அழுகு திமிருல கிளிய reject பண்ணிருசாம் மனசு உடைச்சு போனா அந்த எழவுகாத்த கிளி காக்கா கண்டிப்பா நம்மலோட காதல புரிஞ்சுகிட்டு வரும் னு wait பண்ணுசாம், ஆனா காக்கா வரவே இல்லயாம்,,, அப்புறம் ஒரு நாள் காக்காக்கு மயில் கூட கல்யாணம் ஆயிருசாம்,,, இத பாத்த அந்த "எழவுகாத்த கிளி " காக்கா வாழ்ந்த அந்த இதயத்தை தன்னோட அலகு வச்சு கொத்தி கொத்தி செத்துருசாம் , இதை கவனித்த கடவுள்க்கு, கோபம் வந்து ஏஏஏஏஏஏஏ காகமே.......... அழகு திமிரில் வாழ்ந்த நீ இனிமேல் கருப்பு நிறத்துடன் தான் பிறப்பாய் னு சொல்லிடாரம்
@ushasri28123 жыл бұрын
Unga tallent Vera level sister 👍 Your family members are very lucky 🎉🎉
@sathriyathamizh27904 жыл бұрын
'காக்கா ஏன் கருப்பா இருக்குன்னு' கேட்டதுக்கு, என் ஹஸ்பண்ட் உடனே ஒரு கதை எழுதி கொடுத்தார், இதோ: முந்தைய காலத்துல காக்கா'ங்கலாம் வெள்ளையா இருந்துச்சாம். ஒரு நாள், ஒரு காக்கா, ஒரு வீட்டு மாடியில சாப்பிட்டு இருந்துச்சாம். நிறைய சாப்பாடு இருந்ததால, 'கா கா'னு கரைஞ்சி'கிட்டு மத்த காகங்களை கூப்பிடுச்சாம். இத பார்த்த ஒரு சேவல், நிறய காக்கா வந்தா, தனக்கு சாப்பாடு கிடைக்காம போய்டுமோனு பயந்து போய், ஒரு திட்டம் போட்டுச்சாம். அந்த காக்கா கிட்ட பொய் சொல்லிச்சாம், "இதோபாரு, நீ, 'கா கா'னு கத்துனா, சீக்ரம் கருப்பா ஆயிடுவ, அதனால, அப்டி கத்தாதன்னு சொல்லிச்சாம்". காக்காக்கு சேவல் சூழ்ச்சி பண்றது புரிஞ்சுபோச்சு. எல்லாரும் சேர்ந்து சாப்பிடணும்னு நினைக்காம, தான் மட்டும் சாப்பிடணும்னு நினைக்கிற சேவல்'மேல வருத்தப் பட்டுச்சு. "இந்த சேவல் மாதிரி , இந்த உலகத்துல எத்தனை சேவல் இருக்கோ, அதுங்க எல்லாம், இதே மாதிரி பேசி, காக்காக்களோட மனச மாத்திடுமோன்னு" பயந்து, ரொம்ப நேரம் தியானம் பண்ணிச்சாம். சாமி வந்து "என்ன வரம் வேணும்னு " கேட்டுச்சாம். அதுக்கு அந்த காக்கா, "காக்கா'ங்க ஷேர் பண்ணி சாப்பிட்றத தடுக்கிறதுக்கு, சேவல்கள், 'கா கா' கத்துனா சீக்ரம், காக்கா கருப்பாயிடும்'னு மிரட்டுது, ஏதாச்சும் சில காக்கா இதுக்கு பயந்து ஷேர் பண்றத, நிறுத்தினாலும், நிறுத்திடும், அதனால, அதுக்கு முன்னாடியே, காக்கா'வான எங்க எல்லாத்தையும் கருப்பா மாத்திடுன்னு", வரம், கேட்டுச்சாம், கடவுளும், கொடுத்தாராம்.
Ennoda ponnu sonna answer : crow ku veedu illa athanala athu over ah veyil la suthuranala black ah irukunu.... வீடு இல்லாததால் காகம் வெயில் அதிகமாக சுற்றுவதாலும் கருப்பாக இருக்கிறது என்று என்னுடைய மகள் சொன்னது....
@abdullathief55714 жыл бұрын
இறைவனின் படைத்த படைப்புகளில் பறவைகள் பலவண்ணம். அதில் இறைவன் காகத்திற்கு தேர்தடுத்த நிறம் கருப்பு
@nishibhuvi56543 жыл бұрын
1: Why the crow was black Answer : When crow came into the world he wore all the colors of rainbow, but the other animals and birds were black. To look more like them , crow shook himself until all the colors flew out and landed on all the other birds and animals. They only color left on crow was black, and he has stayed black to this day.
ஒரு நாள் சோறு கிடைக்காம அலஞ்ச காக்கா சோர்வாகி ரோட்ல படுத்து thoongiducha..அப்போ காக்கா இருக்கறது தெரியாம ரோடு போட தார் ஊத்திடாங்க..அலறி அடிச்சி எழுந்து பாத்தா காக்கா மேல fulla தார்..அப்போ பக்கத்துல ஒரு பாட்டி வடை சுட்டுட்டு இருந்தாங்க.. எண்ணெய் ய தண்ணினு நினைச்ச காக்கா அதுல விழுந்தா தார் பொய்டும்னு நினச்சு விழுந்தது...அப்போ சூடு தாங்க முடியாம காக்கா வெளில kuthichiduchi..பாத்தா இன்னும் பொசுங்கி கருப்பா agiduchi..கடுப்பான காக்கா பாட்டிய பாத்து உன்ன ஒரு ஈ காக்கா கூட இல்லாத இடத்துக்கு அனுப்பர அங்க போய் வடை சுடுனு சொல்லிட்டு நிலவுக்கு அனுப்பி சாபம் விட்டுச்சி..நிலவுக்கு போன பாட்டி எண்ணெய் ல விழுந்தது உன் தப்பு..என் எண்ணெய் ய தார் ஆக்கிட்டு எனக்கே சாபம் விட்ரியா உன்ன என்ன பண்ற பாருனு பூமில அந்த காக்காவ தேடனாங்க..அப்போ நிறைய காக்கா பூமில சந்தோசமா பறந்துச்சா...ஒரு காக்காவுக்கே இந்த நிலைமை இவ்ளோ காக்கா இருந்தா ennaagum..என் நிலைமை வேற எந்த பாட்டிக்கு வரகூடாதுனு சொல்லிட்டு எல்லா காக்காவு என் வடை சட்டி கலர்கு மாறணும் இது என் வடை மேல ஆணைனு சாபம் விட்டுட்டாங்க.அதா எல்லா காக்காவு கருப்பா இருக்கு🤣
@nareshkumarjayapal9404 жыл бұрын
🤣🤣🤣
@kaliyaperumal90004 жыл бұрын
Super
@juknaresh4 жыл бұрын
Creative answer
@Nadukal4 жыл бұрын
Funny
@jayanthikaliyaperumal97314 жыл бұрын
#Ramya kaliyaperumal அருமையான பதில்.. எப்படி இப்படிலாம் yosikiringa
@aburvabhuvan8084 жыл бұрын
Kaka is a busy man and dailyum kuluchutu kelambaradu katama irunduthu so he went and ask God for solution god changed him to black colour ""Karupa irunda kulika vendiyadu ilala ada"" 😛😛😛😛
@joyn20224 жыл бұрын
kakaku first yentha colorum illayaam. oru naal kadavul kitta venducham. appa kadavul, "unakku piditha colorai tharugiraen" nu sonnaraam. kaka ku romba santhosama iruthucchham. but yentha color choose pandrathu nu confusion ah iruthuchaam. apadiyae paranthu ponappa oru parrot ah pathuchaam. so Green nalla irukkumnu choose pannuchaam. apadiyae ponapa, oru peacock pathuchaam. so mixed blue, green, gray nu iruntha nalla irukkumae nu choose pannuchaam. apadiyae ponapa, ovvoru different animal and birds color pathuchaam. so yella colorum mixed ah iruntha romba beautifulla irukkum nu thonuchaam. kadavul kitta poi, yella colorum mix panni venumnu solluchaam. So kadavul confuse agi, ok "I will do that" nu sonnaraam. Finally, yella colorum mix pannina oru azhagana BLACK color vanthuchaam. kaka romba santhosama irunthuchaam. Apram thaan intha ulagathukku purinjathaam, "Black is not just color, indeed color of all colors"!!!!!
@farithabanu8784 жыл бұрын
Its poetically correct but it is not to the science of the organism
@prashasmedia32384 жыл бұрын
Imaginary
@poonguzhaliravikumar5814 жыл бұрын
How many of them need "Bill Balls" recipe like here 😍😍rainbow are in different colour. In rainbow there is no black colour so the crow is in black 😇😇😇
@b.r.shanthapriya74884 жыл бұрын
Such a good explanation about youtube ads , mam u r always my inspiration and ur simplicity is ur success
@sakthim43564 жыл бұрын
Sawwaoas
@rajkumarvaiyapuri21034 жыл бұрын
காக்காயின் நிறம் கருப்பு காரணம் ஒவ்வொரு பறவை யின் நிறம் அது"வாழும் சூழ்நிலையை பொறுத்து அமையுட்
@tanyasideas26063 жыл бұрын
K
@sameenabanu83774 жыл бұрын
I am also from vidyaa vikas..... Proud to see you growth akka🥰
@ghanavechandran63634 жыл бұрын
காக்கா வருமைல இருக்கு,திருடுது, ஆனாலும் ,ஒருநாளும் போய் சொல்லல,யாரையும் கஷ்ட படுதல,தன் இனத்தையே அளிக்க முற்படல,கருவறையின் தூய்மை நிறதாள ஆசீர்வதிக்க பட்டு இருக்கு,...மனிதனா போல முக்கியமாக makeup poodala Steffi Akka
@ManojKumar-pr2bw4 жыл бұрын
Hi
@gokishreer27674 жыл бұрын
Super da
@Deepak_Smart0074 жыл бұрын
super ma..
@jeevijeevi1544 жыл бұрын
Super di
@shobanasathish38334 жыл бұрын
👌
@akeenuf84844 жыл бұрын
Yaaru unmaya steffi sister a love panrangalo avanga like pannunga comments
@ShobaKarthikeyan4 жыл бұрын
வெள்ளை யா பிறந்தா அழுக்கு ஆயிடும் nu thaan sis...! 🤣🤣🤣
@36prenganayaki293 жыл бұрын
When Crow came into the world, he wore all the colors of the rainbow, but the other animals and birds were black. To look more like them, Crow shook himself until all the colors flew out and landed on all the other birds and animals. The only color left on Crow was black, and he has stayed black to this day.
@ChithuSamayal4 жыл бұрын
காகாவோட அப்பா அம்மா கருப்பு அதுனால அதுவும் கருப்பா இருக்கு..... விடுங்க அக்கா.... அது எந்த கலர்ல இருந்தா நமக்கு என்ன , நமக்கு சிக்கன் கிடைச்சா போதும்🥚🍗🍗 ஏன்னா நமக்கு சோறு தான் முக்கியம் 🤤😄😃
@sarav75654 жыл бұрын
😄😄
@ramakrishnansrinivasan70984 жыл бұрын
எல்லா வண்ணங்களையும் இனைத்தால் கருப்புதான் வரும் அதேபோல் சனிபகவானின் வாகனம்
@somanathannathan56234 жыл бұрын
😂😂
@sarvakyansmilies79774 жыл бұрын
😂
@rathnasagunthalav4164 жыл бұрын
வாழ்கையில் உயர்ந்து பறப்பதற்கு நிறம் தடையல்ல என்பதை எம்மைப் போல மானிடர்களுக்கு உணர்த்தவே! காகம் கருப்பாய் படைக்கப்பட்டது
@gayusamayalulagam23144 жыл бұрын
Hai akka I love you You are my bestie I love so much
@sreeganesh29304 жыл бұрын
Nice
@soundharyak20134 жыл бұрын
Na ungalukku like potrukken negalum podalame
@12_enc_jenefanadar164 жыл бұрын
Ans: Crow is black because it was born in amavasai.......😅😅😅😅
@maharasi88604 жыл бұрын
S right
@shylajasuresh14963 жыл бұрын
Crow is black because it is always outside or roaming near sun
@karthickperumal66594 жыл бұрын
Crow wanted itself to be unique from other birds and got the colour from god and they are only birds who can recognise humans face and humanity . They share their food among them even it is too little for them to eat
@abiramivabi4 жыл бұрын
ரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்ளையா இருந்துச்சுசாம். வெள்ளைன்னா அப்படி ஒரு வெள்ளை. அப்ப எல்லாம் காக்கா ரொம்ப தூரம் பறக்குமாம். சூரியன் வரைக்கும் பறந்து போகுமாம்.அப்படி இருந்த காக்கா எப்படி கருப்பாச்சு? ஊங் குட்டுங்க செல்றேன்.. சூரியபூர் நாட்டோட ராஜாவுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு அழகான இளவரசி பிறந்தாங்கலாம். கொள்ளை அழகு. குழந்தையில இருந்து வீட்டை விட்டே வெளிய வரலையாம்.நல்ல பெரியவங்களாகி கல்யாண வயசுல வெளிய விளையாட வந்தாங்கலாம். அவங்க பேரு அங்கிகா. அவங்க விளையாடறத பாத்த சூரியனுக்கு அவங்களை ரொம்ப பிடிச்சு போச்சாம். இளவரசிக்கும் சூரியனை பிடிச்சிடுச்சாம். தினமும் விடியற்காலையில எழுந்ததில இருந்து சூரியன் கிட்ட தான் பேசிட்டு இருப்பாங்கலாம். சூரியனும் பூமிய சுத்திக்கிட்டே இளவரசிகிட்ட பேசிட்டு இருந்ததாம். ரொம்ப நல்ல நண்பர்களா மாறிட்டாங்க. ஒரு நாள் சூரியன் இந்த இளவரசிக்கு பரிசு கொடுக்க நினைச்சுதாம். சூரியன் கிட்ட வரைக்கும் காக்கா பறந்துச்சு இல்லையா? அதனால சூரியன் ஒரு காக்காவ கூப்பிட்டு பையில சந்தனம்,வாசனை திரவியங்கள், முத்து மாலை எல்லாம் கொடுத்து இளவரசிகிட்ட கொடுத்துடுன்னு சொல்லிட்டு மறஞ்சி போச்சாம். சாய்ந்திரம் ஆகிடுச்சுன்னா சூரியன் தூங்க போயிடும் இல்லையா? காக்கா அந்த பைய தூக்கிகிட்டு இளவரசி இருந்த அரண்மனைய நோக்கி பறந்து போயிட்டு இருந்துச்சாம். வழியில திருமண ஊர்வலம் போயிட்டு இருந்திருக்கு. நிறைய பழங்கள்,உணவுப்பொருட்கள் எடுத்துட்டு போனாங்க போல.காக்காவுக்கு கொஞ்ச உணவாச்சும் கிடைக்குமேன்னு ஆசை. அரண்மனைக்கு போயிட்டு வந்தா தாமதமாகி போகும். சரின்னு அந்த பைய ஒரு மரத்தில மாட்டிட்டு திருமண ஊர்வலத்துக்கு போச்சாம். மரத்துக்கு கீழ இருந்த ஒருத்தன் இந்த காக்கா பைய வெச்சுட்டு போனதை பாத்துகிட்டே இருந்தானாம். நல்ல வாசனை வந்தது. அதனால மரத்தில ஏறி பைய திறந்து பாத்து இருக்கான். பைக்கு உள்ள சூரியன் கொடுத்து அனுப்பின எல்லா பொருளையும் பாத்து சொக்கி போயிட்டானாம்.உடனே எல்லாத்தையும் எடுத்துகிட்டு மரத்தில இருந்த குப்பை எல்லாம் பையில எடுத்து போட்டுட்டு கிளம்பிட்டான். காக்கா நல்லா சாப்பிட்டு வந்துச்சாம். பைய எடுத்துகிட்டு இளவரசி அரண்மனைக்கு போயிடுச்சாம்.அங்க இளவரசிகிட்ட சூரியன் கொடுத்த பைய கொடுத்துச்சாம். திறந்து பார்த்த இளவரசிக்கு அதிர்ச்சி. ச்ச..இந்த சூரியன் ஏன் இப்படி பண்ணிடுச்சு. என் மேல அன்பே இல்ல. எல்லாம் நடிப்பு. அவன் பேச்சு இனிமேல் டூன்னு சொல்லிட்டு பைய விசிரியடிச்சிடுச்சாம். மறுநாள் காலை,சந்தோஷமா இளவரசிய பார்க்கலாம்ன்னு வந்த சூரியனுக்கு தூக்கி வாரி போட்டுச்சாம். அந்த பை கீழ விழுந்திருந்தத பாத்தே ஏதோ தப்பு நடந்திருக்குதுன்னு புரிஞ்சிடுச்சாம்.பயங்கர கோபம் வந்துடுச்சாம். காக்காவை பார்த்து கோவமா பாத்த உடனே வெள்ளையா இருந்த காக்கா கறுப்பா மாறிடுச்சாம். அதனால தான் சூரியன் கிட்டகூட பறக்க முடியாம போச்சாம். கிட்ட இருந்த சூரியனும் பூமி மேல கோபம் வந்து தூரமா போயிடுச்சாம். இப்ப தெரிஞ்சதா காக்கா ஏன் காக்கா கறுப்பாச்சுன்னு? (Note: இந்த கதையை நான் எழுதவில்லை, யார் எழுதியது என்றும் தெரியவில்லை,நான் படித்தில் மிகவும் பிடித்தது)
@choclate-zh3si4 жыл бұрын
Penmai.Comla thana Inda storya padisenga
@saravanakumar76774 жыл бұрын
Super
@yuvarajmkr28304 жыл бұрын
Nice story
@abdurrahmaan22134 жыл бұрын
Google coppied😂😂
@kuttyskitchenchefSivachithra4 жыл бұрын
காகம் கருப்பா இருக்க காரணம், எல்லா உயிர்களையும் படைத்த கடவுள் அனைத்தும் வண்ணமயமாக இருந்தால் கருப்பு நிறத்தை யாருக்கு கொடுக்க என்று கேட்டார். அப்போது காக்கா தானே முன்வந்து கருப்பு நிறத்தை பெற்றுக்கொண்டது. அதன் செயலை எண்ணிய கடவுள் அதற்கு அன்னமிடுவோர் பலனடைவார் என்று வரமளித்தார். அதனால தான் இன்னிக்கு வரைக்கும் காக்காக்கு சாப்பாடு வச்சிட்டு நாம சாப்பிடுறோம். ☺☺
@rajeswariparthasarathy34184 жыл бұрын
காக்கா வெள்ளய இருந்த அ ழு க்கு ஆயிடும் அதான் கருப்பு நிறத்தில் இருக்கு
@keerthikeerthi23243 жыл бұрын
Akka nega vera level ka......🔥❤️
@vijayaviji21793 жыл бұрын
U
@suganthit35224 жыл бұрын
Neenga sema talent akka 👍👍
@danvanthdanvanth83403 жыл бұрын
Yes akka
@gobalakrishnan93543 жыл бұрын
Yes akka
@parveenbanu76743 жыл бұрын
True
@indhumathisunilkumar7713 жыл бұрын
I love you dear ungala romba pedikum
@tamilarasik56773 жыл бұрын
Yes akka i am all the time see your videos for cook
@mariyajoseph4854 жыл бұрын
Tis question really meant to god! Becoz he created everything 🧚♀️depends on his taste..(@fun aluku pattalum thaeriya kudathula athan🤣)
@fun4refresh3194 жыл бұрын
Akka , Without your Cooking videos ,I can't Cook, This is supporting me a lot . For all Recipies, I used to refer madras samayal videos ka.
@ajsoundar4 жыл бұрын
காகம் உலகிற்கு வந்தபோது, அவர் வானவில்லின் அனைத்து வண்ணங்களையும் அணிந்திருந்தார், ஆனால் மற்ற விலங்குகள் மற்றும் பறவைகள் கருப்பு நிறத்தில் இருந்தன. அவர்களைப் போலவே தோற்றமளிக்க, அனைத்து வண்ணங்களும் வெளியே பறந்து மற்ற அனைத்து பறவைகள் மற்றும் விலங்குகளின் மீது இறங்கும் வரை காகம் தன்னை அசைத்தது. காகத்தில் எஞ்சியிருக்கும் ஒரே நிறம் கருப்பு, அவர் இன்றுவரை கருப்பு நிறத்தில் இருக்கிறார்.
@shallyflora54654 жыл бұрын
காகத்தின் வெள்ளந்தியான சுயநலமற்ற எண்ணத்தை காட்டவே கடவுள் கருப்பாக படைத்தார் நிறத்தை விட குணமே பெரிது
@lathaajay4 жыл бұрын
Answer :🤣🤣kaka karuppa irunthanalathan, ellarum yen karuppa irunthuchu nu kettanga... Vellaya iruntha, yen vellai nu ellam keka matanga akka..😁 (Parunga kokku, vathu ellam yen vellaiya iruku nu nama kettoma..😉ha ha)
@magudesh58724 жыл бұрын
காக்காயை நம் முன்னோர்களோடு ஒப்பிடுவது வழக்கம். நாம் பொதுவாக துக்க செய்திகளை கருப்பு நாள் என்று அழைப்போம். ஆதலால் இறந்த ஒருவர் கருப்பு நிற பறவையாக பூமிக்கு வருகிறார். அவரை நாம் காகம் என்று பெயர் வைத்து போற்றுகிறோம். 💓
@liteartapps57374 жыл бұрын
Nice 👌👌
@sridharmv72844 жыл бұрын
🤔🤔
@magudesh58724 жыл бұрын
@@sridharmv7284 🤗
@magudesh58724 жыл бұрын
@@liteartapps5737 🤗
@Amal-vc4fl3 жыл бұрын
A very good hearted person❤️
@karenlorena83844 жыл бұрын
The crow is black because , the crow came to steal Steffi akka's vadai and it mistakenly fell into the burning oil pan and got burnt,so it turned black.
@loganathanvb68344 жыл бұрын
😏😂🤣🤣🤣
@ajolinshajith46504 жыл бұрын
Steffi akka veriyans like here 😍😙😗
@sheebageorge64 жыл бұрын
*காக்கா பாட்டி சுட்ட வடையை சுட பாத்துச்சாம்... அத பாத்த பாட்டி வடையை சுட வந்த காக்கைய சுட்டுடுச்சாம்... அதுனால காக்கா கறுப்பா ஆயிடுச்சாம்...* 🤣😂😅 Just for fun friends *கொஞ்சம் சிரிப்போமே* ,😉🤗 Sathyamaa idhuku Mela yosika mudiyaadhupaaa...
@sridevi87283 жыл бұрын
Akka college age la ongala adaiyalame theriyala...so cute akka.....neenga avlo azhaga irukeenga... Lotzz of love from thanjavur🥰🥰😘
@sangeetha26024 жыл бұрын
We can see & learn so many good qualities from CROW (sharing food, togetherness, early wake up, time keep up etc.,,) So kannu patura koodathunu ( thiristikaaga) kadavul kaakava karupa padachutaru 🙌😊
@Nilakutti07014 жыл бұрын
Very nice
@Nilakutti07014 жыл бұрын
True explanation
@kamalilingeshvaran9544 жыл бұрын
Baby crow : mummy why we are black . Mummy crow : becoz we are not using fair and lovely
@artncraftwithkids34014 жыл бұрын
😂😂😂
@SujiTalks4 жыл бұрын
It's interesting 🤣🤣🤣👍👍👍good sense of humor
@hemalatha.l55034 жыл бұрын
Nice sister epdi edhula yosikringa😂😂
@thivviyavelmurugan49394 жыл бұрын
🤣🤣
@sujithral61944 жыл бұрын
Omg ulti🤣🤣👍👍
@iswaryas70004 жыл бұрын
உண்மை கதை: அனைத்து பறவைகளூம் கடவுள் படைக்கும் பொழுது வெள்ளை நிறத்தில் தான் இருந்தன.பிறகு அதற்கான அடையாளம் வேண்டும் என்று கடவுளிடம் கோரிக்கை வைத்தார்கள். ஒவ்வொரு பறவை இனத்திற்கும் கேட்ட வண்ணங்களை பரிசளித்தார் கடவுள்.கிளி பச்சை வண்ணம்,ஆந்தை காக்கி வண்ணம் என அந்தந்த பறவைகளூக்கு பிடித்த வண்ணங்களை வாங்கி கொண்டனர். கடைசியாக வந்த காகத்திற்கு வண்ணம் எதுவும் இல்லை. கடவுள் காகத்திடம் வண்ணங்கள் அனைத்தும் தீர்ந்து விட்டது....உனக்கு என்ன வேண்டும் என்று கோட்டார். அதற்கு காக்கை தன் புத்தியை பயன்படுத்தி அனைத்து வண்ணங்களையும் கலந்து குடுத்து விடுங்கள் என்று கேட்டனர். அனைத்து வண்ணங்களையும் கலந்து பார்த்த பொழுது கருப்பு வண்ணம் வந்தது. பிறகு காக்கை சந்தோஷமாக அந்த வண்ணத்தை ஏற்றது.இப்படியே காக்கைக்கு கருப்பு வண்ணம் வந்தது.
@ramamurthykrishnappanaidu13684 жыл бұрын
Vellai kaaka vum eruku
@Varaivee4 жыл бұрын
Arumai👌
@muthukumarantce4 жыл бұрын
:👌🏻
@paveetraazenshinto72203 жыл бұрын
I love the way you're sis. Down to earth. Very humble. Perseverance. Simple and natural beauty. Beautiful communication skills. Respectful and neat. I admire you sis. I am a beginner in cooking. I have started cooking by watching and following all your videos. Please do upload more. Would love to see you in person. Love regards Paveetraa Malaysia
@kannanlove72703 жыл бұрын
Do you practice any zen meditation?
@syeethabegam6844 жыл бұрын
If u like Steffi give like....Rock of Madras Samayal...
Apdina tar tin la vilarathuku munadi kaka enna color 🤔🤔
@annaiyinkairusi14554 жыл бұрын
Ha ha funny...
@preghurajapalaiyan12264 жыл бұрын
Hahahahahaha 😂😂😂😂
@aushkutti46444 жыл бұрын
Ama...thala grey colour la iruku
@nathiya6254 жыл бұрын
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு... 😃😃 காக்கா மைன்ட் வாய்ஸ் : யார பாத்து கருப்பு னு சொன்ன.. தமிழகத்தின் உண்மையாண நிறமே கருப்பு கருப்பு கருப்பு..... 😃😃😃
@SteffiUlagam4 жыл бұрын
Arumai arumai
@nathiya6254 жыл бұрын
நன்றி சிஸ்டர்...first time reply panirukinga..Thank you so much...
@nathiya6254 жыл бұрын
@@SteffiUlagam very very happy ...😃😃🤗
@aboorvaas34294 жыл бұрын
Hello steffi Akka ,this is the answer for you asked question :When Crow came into the world, he wore all the colors of the rainbow, but the other animals and birds were black. To look more like them, Crow shook himself until all the colors flew out and landed on all the other birds and animals. The only color left on Crow was black, and he has stayed black to this day.
@saipriyal39584 жыл бұрын
குழந்தைகளுக்கு திருஷ்டி போட்டு வைக்கும் நிறம்??? "கருப்பு" !! அதே போல், அழகான ஆகாயத்திற்கு திருஷ்டி பொட்டாக "கருநிற காகம்" விளங்குகிறது !!
@rassib36454 жыл бұрын
Why crow is black in colour ?? உலகின் ஆதார நிறம் கருமை அதிலிருந்து வந்தது மற்ற நிறங்கள். 🤩🤩
வெள்ளையா இருந்தா அலுக்கா ஆயிடும்...... அதான் கருப்பா இருக்கு... 😲கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு😲 வெயில்ல ரொம்ப பறக்கிறதினால கருப்பா ஆயிடுச்சோ?
@s.sivasankar96894 жыл бұрын
ஒரு வேளை காக்கா வெள்ளையா இருந்தா இந்த கேள்வி கேப்பிங்களா😅. அதான் காக்கா கருப்பா இருக்கு😆😁
@gracespices47684 жыл бұрын
😂😂😂🤪
@SaraHome54 жыл бұрын
காக்கா: என்ன ஏன் அம்மா கருப்பா பெத்திங்க? காக்காவோட அம்மா: ஏன் உனக்கு திடீர் சந்தேகம்? காக்கா: steffi அக்கா என்ன பாத்து இப்படி ஒரு கேள்வி கேட்டுடாங்க அம்மா காக்கா வோட அம்மா: கன்னு பட கூடாதுனு தான் பா உன்ன கருப்பா பெத்தன்
@danielanadar9864 жыл бұрын
Super sister
@fazmijackayshu.41244 жыл бұрын
It’s like Shivaji d boss😂
@SaraHome54 жыл бұрын
He he he.... same thing I too ask to my mom
@annaiyinkairusi14554 жыл бұрын
காகம் ஏன் கருப்பாக உள்ளது என் பதில் : எங்கு சோறு கிடைத்தாலும் தன் இனத்தையே அழைத்து கூட்டாஞ்சோறு உண்ணும் தன்மை கொண்டது காகம் தன் இனத்தை சார்ந்த யாருக்கு எங்கு ஆபத்து வந்தாலும் கரைந்து கரைந்து ஒரு கூட்டத்தையே கூட்டி விடும் காகம் வெள்ளை நிறத்தை வேறு கலர் கலந்து எளிதாக கலர் மாற்றி விடலாம் ஆனால் கருப்பு நிறத்தை வேறு கலர் கலந்து கலர் மாற்றுவது கடினம் எந்த வித கலங்கமும் அறியா காகத்தினை அதனால் தான் என்னமோ கடவுள் கருமை நிறத்தில் படைத்திருக்கிறார் என நினைக்கிறேன். Such a cute video sister...my biggest cooking rolemodel Steffi sister thank you.keep rock👍
@karthick_09354 жыл бұрын
Kutty story:god:unaku ena clr venumo kel Kaka:karupu God :why? Kaka:nan clr ah iruntha ena elarum vtla vechi alagu pakuranu koduma seivanga.. So na (karupa) independent ah pagal la ulagam suthitu otrumaiya valnthukuran😌..and (enaku spcl ah ammavasa ku thaniya gavanipaanga.. Karupa iruntha thaan avanga kanuku pagal la theliva therivan🤣🤣)
@Geethamadhan4 жыл бұрын
Super
@oceanofcompassion30494 жыл бұрын
Wow !! Super imagination!!
@live.5254 жыл бұрын
Nice
@Thelavivellore4 жыл бұрын
Appo karupu nu asingam solla varingala
@mohammedabubakkar68714 жыл бұрын
Super imagination akka
@murchimajid44934 жыл бұрын
விரிந்து பரந்த வெள்ளை வானிற்கு கருப்பு வண்ணம் பூசவே காகம் கருப்பாக உள்ளது. நிறபேதம் விடுத்து நேசிக்க வேண்டும், நிறத்தில் பேதமில்லை யோசிக்க வேண்டும்.
@Rishvlog83054 жыл бұрын
Wow. Nice #casualsofrish
@binduraj41754 жыл бұрын
காக்கா ஏன் கருப்பு என்று தான் கேள்வி. கருப்பின் மகத்துவம் என்பதற்கு உங்கள் பதில் வேண்டுமானாலும் பொருந்தும்
@MotivationalSparkle4 жыл бұрын
Sema
@priyaboopathi19993 жыл бұрын
Out of the 810 species of North American birds, the only completely black birds are the crow and the raven. Here's a story that explains why the crow is black, according to Native American tradition. When Crow came into the world, he wore all the colors of the rainbow, but the other animals and birds were black. To look more like them, Crow shook himself until all the colors flew out and landed on all the other birds and animals. The only color left on Crow was black, and he has stayed black to this day.
@shilpak104 жыл бұрын
Your simplicity is so endearing! I’ve tried some of your recipes , turned out delicious! Thank you !
@kannaanakanney47104 жыл бұрын
🏳🌈💜💙💚💛🧡❤️ 🏳🌈 வானவில் கலர்ல பறவைகளுக்கு கலர் கொடுக்க கடவுள் பிளான் பண்ணாரு.. எல்லா பறவைக்கும் கலர் கொடுத்துட்டார்.. கடைசியா நம்ம காக்கா லேட்டா போன நாலா கடவுள் கலர் எல்லாம் காலி ஆகிருச்சுனு கருப்பு கலர் கொடுத்துட்டாரு. காக்கா (கடவுளிடம்) : என்ன தலைவரே இப்படி பண்ணிட்டிங்க கடவுள் : உனக்கு இதோட எக்ஸ்ட்ரா ஒரு சலுகை கொடுக்கிறேன்.. 2020-ல நீ ட்ரெண்டிங் ஆக போற 😂😂😂😂😂 2020 காக்கா: ஸ்டெபி அக்கா மூலமாக நான் எப்படியோ ட்ரெண்டிங் ஆகிட்டேன் 🙏😀😀 இந்த குட்டி ஸ்டோரி படிச்சுட்டு ஒரு லைக் தட்டி விடுங்கப்பா 👍😂