No video

ரூ. 1 இட்லி பாட்டிக்கு ஆனந்த் மகிந்திரா கொடுத்த பரிசு...! - அன்னையர் தினத்தில் உருகவைத்த நிகழ்வு!

  Рет қаралды 2,286,074

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

கோவையை சேர்ந்த கமலாத்தாள் பாட்டி பல வருடங்களாக 1ரூபாய்க்கு இட்லி விற்று வருகிறார்.‌ இவரது சேவையை பாராட்டி மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா அவருக்கு பரிசாக புதிய வீடு ஒன்றை கட்டி தந்துள்ளார். அன்னையர் தின பரிசாக அந்த வீட்டை கமலாத்தாள் பாட்டிக்கு தந்துள்ளார். இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#IdlyPatti | #AnandMahindra | #MothersDay
Uploaded On 08/05/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZbin PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 2 400
@kaviprakash5803
@kaviprakash5803 2 жыл бұрын
ஆனந்த் மகேந்திரா தமிழ்நாட்டிலுள்ள ஊட்டியில் தான் படித்தார் அந்த தமிழ் பாசம் என்றும் மாறாமல் உள்ளதற்கு இது ஒரு சாட்சி.தொடரட்டும் எதிர்பார்ப்பில்லாத உதவிக்கு நன்றி
@motogp1181
@motogp1181 2 жыл бұрын
But avare soleerkaru thaan Tamilnadu pathi therinchakama vittitaenu ,evlovo boarding school students ku tamilnadla irukmgra feeling yeh irukaathu
@user-ox1ri7uq9s
@user-ox1ri7uq9s 2 жыл бұрын
காலகாலமா இங்கே தொழில் பண்ணும் பண் கார்பொரேட் தமிழக மக்களுக்கு ஒண்ணும் செய்யல
@sakthivelk4770
@sakthivelk4770 2 жыл бұрын
The great man
@sukku4819
@sukku4819 2 жыл бұрын
@@motogp1181} c} p
@motogp1181
@motogp1181 2 жыл бұрын
@@sukku4819 puriyala
@venkataramananc9336
@venkataramananc9336 2 жыл бұрын
மகேந்திரா ஒரு நேர்மையான கம்பெனி வாழ்த்துக்கள்.
@santani4768
@santani4768 2 жыл бұрын
ரேஷன் அரிசியில் இட்லி சுட்டு விற்பது சட்டப்படி குற்றம் இதை ஒரு யூடியூப் சேனலுக்கு அந்த அம்மா ரேஷன் அரிசியில் இட்லி செய்வோம் என்று சொன்னது சட்டப்படி பார்த்தால் இந்த அம்மாவை கைது செய்து உள்ளே தள்ள வேண்டும்
@ganapathykameswaran8743
@ganapathykameswaran8743 2 жыл бұрын
Let our corupt politician atleast change heart now and do good things like mr anand mahindra.
@user-ox1ri7uq9s
@user-ox1ri7uq9s 2 жыл бұрын
பண் கார்ப்பரேட் ஒண்ணும் செய்யல
@SasiKumar-Kns1234
@SasiKumar-Kns1234 2 жыл бұрын
சூப்பர் அண்ணா 🌹
@m.manjulam.manjula5200
@m.manjulam.manjula5200 2 жыл бұрын
போபால் விச வாயு விபத்தில் முக்கிய குற்றவாளியே மகேந்திராதான்
@sudhaselvaraj1980
@sudhaselvaraj1980 2 жыл бұрын
85 வயது பாட்டி இனிமேல் என்ன சாதிக்க போறாங்க என்று நினைக்காமல் வீடு கட்டி கொடுத்து பாட்டியை வாழ வைத்த தெய்வமே நீங்கள் நீடுழி வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐💐💐💐
@murugadoss3567
@murugadoss3567 2 жыл бұрын
இந்த பாட்டியை உலகறியச் செய்த பெருமை நம்ம KZbinr , Irfan னையே சேரும் ❤️ ❤️ ❤️ 🙏 🙏....irfan அவர்களுக்கும் , ஆனந்த் மகேந்திராவுக்கும் நன்றிகள் ❤️ ❤️ ❤️ 🙏 🙏 🙏
@--Asha--
@--Asha-- 2 жыл бұрын
Sothu moottai and MOP thaan first video poddanga
@gnanaparvathinatarajan566
@gnanaparvathinatarajan566 2 жыл бұрын
Papar parcel sapadu 200ml water bottlel IT serial actress Bindu birthday ku attovil vaithu koduththarkuavalau periya villambaram saigiragal sila natkaluku piragu Bindu Amma yarukumtheriyamal Bindu saitha ragasiya udavi anbargal fans comment s poduvargal overa irukum Mahindra company idly patiku veedu katikkoduthathai pinuku thalividum
@abdulareef7253
@abdulareef7253 2 жыл бұрын
ஆனந்த மகிந்திரா சிறந்த தொழில் அதிபர் மட்டும் அல்ல.சிறந்த மனித நேயத்திற்கு உதாரணமானவர் என்று வாழ்த்தலாம்
@durgaprasadhv4822
@durgaprasadhv4822 2 жыл бұрын
The greatest suite to the grestest man in the world. Mahandra ji
@jayakisamyal1412
@jayakisamyal1412 2 жыл бұрын
🙏🙏🙏
@sakthiranganathanranganath6611
@sakthiranganathanranganath6611 2 жыл бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை
@sudhancr7672
@sudhancr7672 2 жыл бұрын
Yes bro best human😇😇😇
@abdulareef7253
@abdulareef7253 2 жыл бұрын
@Prasanth 143 பணம் மனங்களை வெல்லாது.குணம் தான் சிறந்தது
@coolrobin000
@coolrobin000 2 жыл бұрын
சிறு சிறு உதவிகள் செய்தாலும் ஆனந்த மஹிந்திரா மக்கள் மனதில் நிலைக்கும் உயர்த்த மனிதர்!!
@nandhini1790
@nandhini1790 2 жыл бұрын
Yes ratan tata also
@susilamariappan1504
@susilamariappan1504 2 жыл бұрын
மனிதநேயம் மிக்க MGR ஐ மக்கள் இன்றுவரை மறக்கவில்லை..அதேபோல் ஆனந்த் மகேந்திராவின் பெயரும் வரலாற்றில் இடம்பெறும்
@aryaarya5030
@aryaarya5030 2 жыл бұрын
பணம் இருந்தாலும் பண்ண நல்ல குணம் வேனும் இவர் நல்ல மனிதர் 👏👏👏
@mohamedzafrulla7903
@mohamedzafrulla7903 2 жыл бұрын
ஆனந்த் மகிந்திரா போன்ற நல்லோர்கள் வாழும் இந்நாட்டில் நாங்களும் வாழ்வது மகிழ்வை தருகிறது
@rubyparamanandham8137
@rubyparamanandham8137 2 жыл бұрын
Aanatha brother 🙏🙏🙏🙏🙏🙏
@000002659
@000002659 2 жыл бұрын
Like Ratan Tata
@v.karthikeyanvkarthi3081
@v.karthikeyanvkarthi3081 2 жыл бұрын
இதுபோன்று சேவையே இறைவனைக்கு செய்யும் தொண்டு நன்றி நன்றி மகேந்திரா நிறுவனத்திற்கு.. வாழ்த்துக்கள் 💐
@eswaransakthisakthi6038
@eswaransakthisakthi6038 2 жыл бұрын
Best role model Fists steps moment Witness business king men Purely heart Helping engage Hands chahe A great day blessing mother Sivasakthi Successful future inside heart live God Thanks for your support responsibility
@pushpakumar7828
@pushpakumar7828 2 жыл бұрын
Great help sir God bless you and 85years young pattiama her service for poor people hunger let Live long life God 🙏 bless her with good health she's an inspiration to many people
@davidhenry5479
@davidhenry5479 2 жыл бұрын
🇮🇳🇮🇳 God bless you 🇮🇳 Amma🇮🇳🇮🇳🙏🙏🙏
@kabilan.jayaraj6046
@kabilan.jayaraj6046 2 жыл бұрын
ஒரு நல்ல மனம் கொண்ட மனிதர் 🤗
@karthickjagathvelnmk5847
@karthickjagathvelnmk5847 2 жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட ஆனந்த் மகேந்திராவுக்கு வாழ்க.🙏🙏🙏 இப் பனியை தொடர்ந்து செய்ய வாழ்த்துகள் 👑👑👑
@srivishwa9582
@srivishwa9582 2 жыл бұрын
தாயை பெற்றெடுத்த மகன்... ஆனந்த மகன்... ஆனந் மகேந்திரன்...✍🥇🎖🌟😍
@rockyfun3015
@rockyfun3015 2 жыл бұрын
நன்றி மகேந்திராநிறுவனத்திற்கு நன்றி
@sekarc8978
@sekarc8978 2 жыл бұрын
ஏம்பா அவர் தமிழில் என்ன தவறு கண்டாய்
@subbulakshmisubbulakshmi9810
@subbulakshmisubbulakshmi9810 2 жыл бұрын
கவர்மென்ட்காரனுகளுக்குஇப்படிப்பட்டவகளையெல்லாம் கவுரவப்படுத்தத்தெரியாது
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 2 жыл бұрын
உதவி செய்யும் அனைவரும் நம்முடன் வாழும் கடவுள்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்.
@rajeshanthony552
@rajeshanthony552 2 жыл бұрын
ஏழைகளின் வாழ்வில் இறைவனை காண்கின்றார்...... அன்பு இரக்கம் உதவிகளின் வழியாக..... மாமனிதர் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுவோம்.....
@suriyasurya4425
@suriyasurya4425 2 жыл бұрын
வாழ்த்துகள் சார். உங்களை போன்றவர்களால் தான் இந்த உலகம் இன்னும் இயங்கி கொண்டிருக்கிறது. மனிதம் வளர்ப்போம்.
@lotuss.6322
@lotuss.6322 2 жыл бұрын
This is true
@malathipoompuhar7242
@malathipoompuhar7242 2 жыл бұрын
Unmaithaan
@user-ji1fw6yf6k
@user-ji1fw6yf6k 2 жыл бұрын
அடுத்த பிரதமர் ஆக 100 % தகுதி உடையவர் திரு ஆனந்த் மஹிந்திரா அவர்கள் 👍
@babarsyed4574
@babarsyed4574 2 жыл бұрын
Ji ennavji soldinga😁😁
@premkumar-jy7xk
@premkumar-jy7xk 2 жыл бұрын
நீயும் செய்ய மாட்ட செய்யுற வங்களையும் குறை சொல்லுவீங்க... என்ன மாதிரி மாடல் டா நீங்க?சீ
@babarsyed4574
@babarsyed4574 2 жыл бұрын
Ji nan enga ji seiyarnu sonnen😄😄
@subash1907
@subash1907 2 жыл бұрын
Ippo than oru nallavar irukaru pathom athukulla avar ooda life finish pannidathinga
@sountharsowkey9831
@sountharsowkey9831 2 жыл бұрын
Fake id NTK
@sarsur1149
@sarsur1149 2 жыл бұрын
அவர் பல ஆண்டுகள் நலமுடன் இருந்து வாழ்க்கையில் இது மாதிரி உழவர்களுக்கு உதவி செய்ய வாழ்த்துக்கள்.
@mohamedsirajudeen6358
@mohamedsirajudeen6358 2 жыл бұрын
You’re such a great inspiration sir. பணம் இருந்தால் மட்டும் போதாது, குணம் வேண்டும் உங்களைப் போல்👌🏻😍
@vetrivelpandian4816
@vetrivelpandian4816 2 жыл бұрын
இந்த தன்னலமற்ற அன்னைக்கு அன்னையர் தினத்தில் மரியாதை செலுத்திய மகேந்திரா குழும தலைவர் அவர்களுக்கு ஒரு மரியாதை மிக்க சல்யூட் ❤❤❤❤🙏🙏🙏🙏
@ramachandra9806
@ramachandra9806 2 жыл бұрын
🙏🏻🙏🏻அன்னையர் தினத்தில் உண்மையான உழைப்பாளியாகவும் மனதளவில் பசிப்பிணி தீர உதவும் அன்னபூரணி தாயாக திகழும் ஒரு ருபாய் கமலாம்பாள் அவர்களுக்கு உதவிய மகிந்தரா நிறுவனர் அவர்களுக்கு கோடிக்கணக்கான நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.அவரை மனமார வாழ்த்தும் ஒர் அன்னை . வாழ்க வளமுடன்🙏🏻💐
@kalavel5324
@kalavel5324 2 жыл бұрын
மனிதம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது 💥✨
@RubikscubiksBheroz
@RubikscubiksBheroz 2 жыл бұрын
நன்றி🙏💕 அம்மா👩👋 நீங்கள்🙏 உங்கள் சேவையைத் தொடர வாழ்த்துக்கள்🎉🎊👍 உங்களை மாதிரி பல மனிதர்கள் தொடர வாழ்த்துக்கள்🎉🎊👍 கருணை உள்ளம் கொண்ட மனிதர்கள் பலர் வெளிவந்துஉதவ வேண்டும்👌 இறைவன் அருளால்👌🙏 அனைவரும்👋 நலமாக வாழ வேண்டும்👌. ❤♥💕🙏🏼உங்களுக்கு உதவியவர் உள்ளம் மாதிரி அனைவரும் உதவ வேண்டும். 🙏🏼அவர்களுக்கும் நன்றி🙏💕. வாழ்க😍👍🙏 வளமுடன் இறைவன் அருளால்🙏👌 ❤♥💕🙏🏼
@RubikscubiksBheroz
@RubikscubiksBheroz 2 жыл бұрын
அனைவரும்👋 நலமாக வாழ👍 வேண்டும் இறைவன்👏👌🙏 அருளால்👌🙏 உணவு அதன் மூலம் தான் நாம் வாழவே ஆரம்பம் ஆகிறது. பசி அது தான் எல்லாத்துக்கும் காரணமாக அமைது. அம்மா👩👋 அது கிடைத்தால் போதும் நிம்மதி. வாழ்க்கையில் எல்லா கிடைத்து நிம்மதியாக வாழ👍 இறைவன் துணைச் செய்ய வேண்டும். 🙏🏼💕♥❤🌹👋🏼👌👏🏻
@krishnasamy8100
@krishnasamy8100 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஆனந்த் மகேந்திரா அவர்களுக்கு நன்றி
@valliprabha8064
@valliprabha8064 2 жыл бұрын
வையகம் உள்ள வரை உமது புகழும் வளரும் ஆனந்த் மஹிந்திரா ஐயா
@sudhasrinivasan3015
@sudhasrinivasan3015 2 жыл бұрын
Aanand mahendra sir super sir super star
@jayalakshmik3648
@jayalakshmik3648 2 жыл бұрын
Vazga valamudan
@guru7149
@guru7149 2 жыл бұрын
உண்மையான சேவை ஒரு நாள் உலகம் போற்றும் என்பதற்கு சான்று தான் இந்த பாட்டி
@user-pv1po7vo4x
@user-pv1po7vo4x 2 жыл бұрын
சரியா சொனீங்க
@lakshmiiyer6209
@lakshmiiyer6209 2 жыл бұрын
Sslute Sir Annad Mahenthra
@mohanmohangovindarajan333
@mohanmohangovindarajan333 2 жыл бұрын
அந்த தாயோடு நீங்களும் பல்லாண்டுகள் ஆனந்தமாய் வாழ என் குல தெய்வத்திடம் வேண்டினேன். நன்றி .
@dharmaraj1110
@dharmaraj1110 2 жыл бұрын
தல நீங்கதான் உண்மையான பெரிய மனுஷன் ஒசந்துட்டீங்க 💐💐💐💐💐💐💐👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@walkwithnewram2323
@walkwithnewram2323 2 жыл бұрын
பல சேவைகளை செய்து வரும் மகேந்திரா நிறுவனர் என்றும் வாழ்வில் வெற்றியடைய தமிழக மக்கள் சார்பாகவும் என்னுடைய Walk With New Ram Channal சார்பாகவும் வாழ்த்துக்கள் 👍👍
@sureshk6472
@sureshk6472 2 жыл бұрын
👌🙏🙏🙏
@mageshsaro559
@mageshsaro559 2 жыл бұрын
நல்வாழ்த்துக்கள் மகேந்திரா க்ரூப்....வாழ்க வாழ்க..!!!
@sundarkrishna3558
@sundarkrishna3558 2 жыл бұрын
இந்த உலகத்தில் இன்னும் மழை பேய் கிறது என்றால் இவர் போன்ற நல்ல படைத்த உயர்ந்த மனிதர்கள்
@ravichandransivarajan8962
@ravichandransivarajan8962 2 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் அருளால் திரு. அனந்த மகேந்திர பல நல்ல திட்டங்களை இது மாதிரி உழைக்கும் ‌ வயதான பெரியவர்களுக்கு கொடுத்து சிறு தொழில்களுக்கு உதவவேண்டும், திரு. அனந்த மகேந்திர அவர்கள் நல்ல உடல் நலத்துடன், அவர்கள் தொழில்லும் சிறந்து வளர்ச்சி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியவேண்டும் 👌👌👌👍👍👍🕉️🙏 தமிழர்கள் மகேந்திர கம்பெனிகள் தயாரிப்புகளை வாங்கி ஆதரவு தரவேண்டும் 👌👌👌👍👍👍🕉️🙏
@KarthiK...A
@KarthiK...A 2 жыл бұрын
பாட்டி உழைப்புக்கான உயர்வு..👏👏
@rameshraja2058
@rameshraja2058 2 жыл бұрын
ஆனந்த் மஹிந்திரா அவர்களுக்கு என் மனதார வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் 💐💐💐💐
@mathialagan1526
@mathialagan1526 2 жыл бұрын
காசு இருக்கும் எல்லோரும் மனசு மனது இருப்பது இல்லை மனசு இருப்பவர் எல்லோருக்கும் காசு இருப்பது இல்லை இரண்டு ம். நீங்கள் கடவுளின் அவதாரம். வாழ்த்துகள்.
@sumibhaskar3815
@sumibhaskar3815 2 жыл бұрын
Ratan Tata போல Aanand Mahindra உம் ஒரு நல்ல உள்ளம் படைத்தவர். இவர்களுடைய சேவை தொடர மனமார்ந்த நன்றிகள் & வாழ்த்துக்கள்.
@padhmanabanvelayutham4134
@padhmanabanvelayutham4134 2 жыл бұрын
உயர்ந்த மனிதர்கள் இருப்பதால்தான் இன்னும் மழை பெய்து கொண்டிருக்கின்றது. வாழ்க மகேந்திரா . நமசிவாய
@jms1707
@jms1707 2 жыл бұрын
நன்றி! என்ற ஒற்றை வார்தையை தவிர என்னிடம் எதுவும் இல்லை.... வாழ்த்துக்கள் மகிந்திரா அவர்களே.....
@sathyaraj5433
@sathyaraj5433 2 жыл бұрын
By
@yokaparathyokaparath1778
@yokaparathyokaparath1778 2 жыл бұрын
சார் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@joyceamenjesusjoyce8554
@joyceamenjesusjoyce8554 2 жыл бұрын
Congratulations sir🌹🌹
@joyceamenjesusjoyce8554
@joyceamenjesusjoyce8554 2 жыл бұрын
Thank you sir
@lathaboopathi4581
@lathaboopathi4581 2 жыл бұрын
Thankyou Mahendra anand sir
@sasikumarp242
@sasikumarp242 2 жыл бұрын
இந்த மனசுதாங்க தெய்வம்.... தெய்வம் என்று வேறு ஒன்றும் இல்லை
@gbuchandran1077
@gbuchandran1077 2 жыл бұрын
இது போல் ஒரு சில மனிதர்கள் உள்ளத்தில் கடவுளை பார்க்க முடியும் மிகவும் ஆறுதலாக இருக்கு பாட்டிக்கு தலைவணங்குகிறேன் ஐயா
@kuppuswamy4850
@kuppuswamy4850 2 жыл бұрын
போற்றப்பட வேண்டிய மனித நேயம் வாழ்க ஆனந்த் மஹிந்திரா
@erodejagadeesan920
@erodejagadeesan920 2 жыл бұрын
ஆனந்த் மகேந்திரா வுக்கு நன்றிகள், நலப்பணிகள் தொடரட்டும்.
@803deepakkumar.a2
@803deepakkumar.a2 2 жыл бұрын
பாட்டி இன்னும் மேன்மேலும் வாழ்க என்றும் என்றும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் இறைவனை வேண்டுகிறேன் இப்படியே யார் ஆவது உதவுங்கள் என்று வேண்டுகிறேன்🙏🙏🙏🙏 நன்றி
@lakshmanans5431
@lakshmanans5431 2 жыл бұрын
இதுதான் ஒரு நிறுவனம் சமுதாயழத்திற்கு செய்யவேண்டிய சரியான சேவை. இதை சரியாக செய்த மகேந்தரா நிறுவனத்திற்கு பாராட்டுகள் பலப்பல. இந்த சேவையை செய்த அலுவலருக்கும் உயர்ந்த மரியாதைகள் உரித்தாகுக். நன்றிகள் பல.
@trendingnow2933
@trendingnow2933 2 жыл бұрын
நானும் கோவை தான் .. கமலா பாட்டி உடையா 1 ரூபாய் இட்லி நானும் சுவைத்திருக்கிறேன் மீகா அருமை 🤗🫂
@jaivideocorner8357
@jaivideocorner8357 2 жыл бұрын
Yentha area Coimbatore la please send me your answer 🙏🙏 nanum Coimbatore than please
@thennarasanmannagakatti5835
@thennarasanmannagakatti5835 2 жыл бұрын
ஆனந்த் மகேந்திரா அவர்களுக்கு மிக்க நன்றி பாராட்டுக்கள்.... 👏👏👏💐💐💐
@govindaraj25nathan65
@govindaraj25nathan65 2 жыл бұрын
உங்களை போல நல்ல மனிதர்கள் நீண்ட ஆயுளுடன் நோய் நொடி இல்லமால் எமது கடவுள் முருகன் காப்பாற்றுவார். 🙏🙏
@ravi.s6493
@ravi.s6493 2 жыл бұрын
மனித நேயமிக்க மனிதர்.கடவுளின் ஆசீர்வாதம் தங்களின் குடும்பத்தில் இருப்பதாக.தாங்கள் அநேக உதவிகள் செய்துள்ளீர்கள்.தஙகளை மாதிரி அநேக தொழில் அதிபர்கள் (மற்றவர்களுக்கு உதவி செய்ய)எழுப்புவார்கள் என்று விழைகிறேன்.திரு.ஆனந் மகிந்திரா அவர்களுக்கு நன்றி.
@HaseeNArT
@HaseeNArT 2 жыл бұрын
பிஞ்சு குழந்தையிலும் பஞ்சு போல் அரவணைத்தாய்! பருவம் அடைந்த போதும் பக்குவமாய் பாதுகாத்தாய்! உன் அன்புக்கு ஈடு இணை இவ்வுலகில் எதுவுமுண்டோ? இத்தனைக்கும் கைமாறாய் என் செய்வேன் என் அன்புத் தாயே!
@sivakumarnatarajan2896
@sivakumarnatarajan2896 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஆனந்த் மஹிந்திரா sir தொடர்ந்து, நீங்கள் இது போல் மனிதாபிமானதுடன் நடந்து கொள்வதை நாட்டு மக்களாகிய நாங்கள் அனைவரும் நன்கு அறிவோம். தொடரட்டும் உங்கள் பணி 🙏🙏🙏🙏
@ramalingam1299
@ramalingam1299 2 жыл бұрын
ஆனந்த்மகேந்திரா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி வணக்கம் மகிழ்ச்சி
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 2 жыл бұрын
மனம்நெகிழ்ந்து உதவினாலும் சரி மக்களை கவர உதவினாலும் சரி பிறர் துயர் துடைப்பவர் தெய்வமாகிறார் வாழ்த்துக்கள் !
@jmnethranethra1066
@jmnethranethra1066 2 жыл бұрын
ஐயா. உங்களின் மனித நேயத்திற்க்கு உங்கள் பாதம் பணிந்து நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன்
@rajendrangopalsamy2864
@rajendrangopalsamy2864 2 жыл бұрын
தன்னலமற்ற அந்த அம்மாவுக்கு அன்னையர் தினத்தில் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன், அவருக்கு சிறப்பு செய்த நிறுவனத்திற்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@kalidasankalidasan5621
@kalidasankalidasan5621 2 жыл бұрын
ஆனந்த மகேந்திரா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன் நீங்கள் நீடூழி வாழ பல்லாண்டு வாழ வாழ வாழ்த்துகிறேன்
@svttransport.tn37.
@svttransport.tn37. 2 жыл бұрын
ஆனந்த் மகிந்த்ரா சிறந்த மனிதநேயம் உள்ள மனிதர்.👍👍வாழ்த்துக்கள் சார்.
@gayathriad4541
@gayathriad4541 2 жыл бұрын
ஆனந்த கண்ணீரில் மிதக்கிரென் நன்றி ஐயா நீங்கள் நீடுடி வாழ்க.
@sakthiranganathanranganath6611
@sakthiranganathanranganath6611 2 жыл бұрын
மற்றவர்களை பற்றி நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் நீங்கள் மிகச் சிறந்த மனிதநேயர் தான்
@anburaja2282
@anburaja2282 2 жыл бұрын
நாட்டில் ஒரு சில நல்லவர்களை ஊக்குவிக்க வேண்டும் வாழ்த்துக்கள் ஆனந்த மகேந்திரன் அவர்களே💯💯👍
@vasanthjj3132
@vasanthjj3132 2 жыл бұрын
மகேந்திரா நிறுவனங்கள் மென்மேலும் உதவிகளை தொடர வாழ்த்துக்கள் நன்றி மகேந்திரா
@parvathakalyan4990
@parvathakalyan4990 2 жыл бұрын
மனிதநேயம் கொண்ட மகிந்திரா ஐயா அவர்களுக்கு மனசார வாழ்ததுகள்🙌🏻🍀🌼🌸🌹🌺🌻☘️🌿💐
@user-te4ej3vx8q
@user-te4ej3vx8q 2 жыл бұрын
உதவுகின்ற மனசு இருக்கின்றவர்கள் அனைவரும் கடவுளுக்கு சமம் பாட்டிக்கு உதவிய ஆனந்த் மகேந்திராவுக்கு நன்றி
@srinivasanmuthukrishnan6107
@srinivasanmuthukrishnan6107 2 жыл бұрын
ஆனந்த் மகேந்திரா அவர்களுக்கு மிக்க நன்றி தங்களுடைய சேவை தொடர வேண்டும், கமலா பாட்டி நீங்கள் நீண்ட ஆயுளுடன் நோய் நொடி இல்லாமல் எல்லாமே வாழ வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@dhanabalan4155
@dhanabalan4155 2 жыл бұрын
Royal salute to Srimaan.Anand mahindra ji,real humanity hero ji.
@ajaymuthiah9426
@ajaymuthiah9426 2 жыл бұрын
அண்ணன் ஆனந்த் மகேந்திரா அவர்கள் மிக்க நன்றி. வாழ்க பல்லாண்டு அண்ணா ஆனந்த் மகேந்திரா 👍👍👍🙏❤
@Elumalai-vl7or
@Elumalai-vl7or 2 жыл бұрын
வாழ்த்துக்கள் பாட்டிமா... மகேந்திரா குழு தலைவருக்கு நன்றி 🎂🎉🎉🎉🎊
@MohamedAli-uq4qx
@MohamedAli-uq4qx 2 жыл бұрын
விதியை மாற்றும் வலிமை பசித்தவருக்கு உணவளித்து அவர் உணவு உண்டபின் இறைவனிடம் கேட்கும் பிரார்த்தனை இறைவனால் உடனே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதற்கு உதவி செய்த மகிந்திரா நிறுவனங்களும் உண்டு.
@user-ii2qo2fn6z
@user-ii2qo2fn6z 2 жыл бұрын
Super
@rahmathalirahmathali9997
@rahmathalirahmathali9997 2 жыл бұрын
வீட்டின் பெயரோ அன்னை இல்லம் அன்னை இருப்பதோ முதியோர் இல்லம். சில பெற்றோர் நிலைமை. அல்லாஹ் பாதுகாப்பானாக ஆமீன். உரிமை குரல்.
@njparigreat782
@njparigreat782 2 жыл бұрын
👍
@kavithavasu6965
@kavithavasu6965 2 жыл бұрын
supet sir god blessed your family
@vinothkabali97
@vinothkabali97 2 жыл бұрын
கேக்கவே புல்லரிக்குது மனசு 👌👏👏👏👏 எனக்கு இதுமாரி கஷ்ட பட்றவங்களுக்கு உதவ ரொம்போ ஆசை. ஆனா ஜான் ஏறுன மொழம் கிழப்போய்டுற 😔😔😔
@ravisubbu444
@ravisubbu444 2 жыл бұрын
God bless you Thambi
@indiradevi910
@indiradevi910 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@sakthiranganathanranganath6611
@sakthiranganathanranganath6611 2 жыл бұрын
கண்டிப்பாகநீங்கள் ஒருநாள் முன்னேறுவீர்கள்
@avmmani4492
@avmmani4492 2 жыл бұрын
True
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 жыл бұрын
நல்ல மனம் நல்ல மனிதர் நல்ல செயல் நல்ல பெயர் . 👌👌 ஆனந்த் மஹிந்திரா இனி ஆனந்த மஹிந்திரா.
@Lovelyrosie.5
@Lovelyrosie.5 2 жыл бұрын
உங்கள் நேர்மையை கண்டு நான் வியர்த்து போனேன் உங்களை புகழ என்னிடம் வார்த்தைகள் இல்லை உங்கள் சேவை பூமியில் தொடர்ந்து நடைபெற என் மனமார வாழ்த்துக்கள் நன்றி
@jothikasthuritk7973
@jothikasthuritk7973 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துக்களும், வணக்கங்களும் ஐயா
@jenifer1784
@jenifer1784 2 жыл бұрын
நன்றிகளும் வாழ்த்துக்களும் சார் இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நிறைவாய் ஆசீர்வதிப்பார்
@veera461
@veera461 2 жыл бұрын
ஆனந்த மகேந்திரா உங்கள் நல்ல மனசுக்கு 100 வருஷம் நல்ல இருக்கனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jokerjames5567
@jokerjames5567 2 жыл бұрын
அவருடைய. கம்பெணி மிகவும். தரம் வாய்ந்தது. ஆணந். அய்யா வாழ்க அவர் குடும்பம் வாழ்க
@balaramanmurugan8900
@balaramanmurugan8900 2 жыл бұрын
சிறப்பான பரிசு பாட்டிக்கு. அன்னையர் தினம் அல்லவா.கொடை தந்த பாரிவள்ளல் பாராட்டி மகிழ்ச்சியும் மனதிற்கு நெகிழ்ச்சியும் உள்ளது.வாழ்க.வளர்க .🙏🙏🙏
@janasjanarthanam6455
@janasjanarthanam6455 2 жыл бұрын
மனிதருல் மாணிக்கமாய் திகழும் ஆனந் மகேந்திரா வாழ்த்தி பாராட்டுவோம்.
@Paathai2024
@Paathai2024 2 жыл бұрын
உயிரின் மதிப்பு தெரிந்த இதயம் வாழ்க நீங்கள் பல்லாண்டு....உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
@gaudhamkumar.k3360
@gaudhamkumar.k3360 2 жыл бұрын
ஆனநத் மஹிந்திராவிற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
@sriramanpb2801
@sriramanpb2801 2 жыл бұрын
கடவுள் மனித ரூபத்தில் இருப்பார் என்பதற்கோர் எடுத்துக்காட்டு Sri. Anand Mahendra.
@devadevaki6543
@devadevaki6543 2 жыл бұрын
Ithuunmaithah
@nothinginfinity8967
@nothinginfinity8967 2 жыл бұрын
Correct 100%
@manickavelm7183
@manickavelm7183 2 жыл бұрын
ஆனந்த் மகேந்திரா மிகவும் நல்ல மனிதர் மட்டுமல்ல உலகின் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர்
@fathimavinatozchannel460
@fathimavinatozchannel460 2 жыл бұрын
இருக்கிறவர்களுக்கு கொடுத்தால் விளம்பரம் இந்த பாட்டிக்கு கொடுத்ததுதான் உண்மையான பெரிய உதவி ... வணக்கம் வணக்கம் சார் 👍🏻🙏
@subramaniamk2177
@subramaniamk2177 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏💐💐❤️வாழ்க வளமுடன் பாட்டி 🙏🙏🌹🌹
@pnr7156
@pnr7156 2 жыл бұрын
ஆனந் மகேந்திரா அவர்களின் சேவை உள்ளத்திற்கு பாட்டியின் சார்பில் நன்றி.
@rameshsubramanian9142
@rameshsubramanian9142 2 жыл бұрын
மிக்க நன்றி. அனைவரும் பாராட்ட வேண்டிய அற்புதமான வள்ளல் தன்மை.
@kumarkokila1
@kumarkokila1 2 жыл бұрын
எவ்வளவு வசதி இருந்தாலும் இது மாதிரி உதவி செய்ய மனம் வேண்டும்... அந்த மனம் இவரிடம் உள்ளது ..... ,🙏🙏🙏
@HariKrishnan-vy7ws
@HariKrishnan-vy7ws 2 жыл бұрын
ஆனந்த் மகேந்திர மேலும் மேலும் பல சேவைகள் செய்ய இறைவன் அருள்புரியட்டும். வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@king_staar_Entertainment
@king_staar_Entertainment 2 жыл бұрын
சார் நீங்கள் தொழிலதிபர் மட்டுமில்லை நல்ல மனிதர் கொடுத்து உதவும் மனம் உள்ளவர்.❤😊
@chakravarthiartsandadverti9559
@chakravarthiartsandadverti9559 2 жыл бұрын
மனித நேயம் மிக்க ஆனந்மகோந்திரா சார் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்தும் எலியவன்....வாழ்க பல்லாண்டு.....
@subramanianramalingam12
@subramanianramalingam12 2 жыл бұрын
ஆனந்த் மஹேந்திராவிற்க்கு எல்லாம்வல்ல இறைவன் எல்லா நலன்களும் அருள வாழ்த்துகள்
@RajeshM-ih9tj
@RajeshM-ih9tj 2 жыл бұрын
ஆனந்த் மகேந்திரா உண்மையில் பாராட்டு பட வேண்டியவர் 💐💐
@user-ez5iu2py6f
@user-ez5iu2py6f 2 жыл бұрын
நன்றி அய்யா 🙏 தாங்களின் உதவிக்கு!
@manickams2146
@manickams2146 2 жыл бұрын
நல்ல பயனுள்ள செயல் செய்துள்ளது மகேந்திரா நிறுவனம் வாழ்த்துக்கள்
@ranganathanannamalai7064
@ranganathanannamalai7064 2 жыл бұрын
திரு.ஆனந்த் மஹிந்திரா ‌. அவர்கள் நீடூழி வாழ ஆண்டவன் அருள் புரிவாராக.
@user-bn1wu8io3o
@user-bn1wu8io3o 2 жыл бұрын
ஆனந்த் மஹிந்திரா சார் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஏழைகளின் மன நிலை அறிந்து செய்த உதவியை
@pkselvan2917
@pkselvan2917 2 жыл бұрын
The Gesture shown by Shri. Anand Mahindra to the ₹1/- idli patti(Grandma) is laudable. Let's extend our Thanks to Shri. Anand Mahindra Sir.
@sasmithkumarkumar4264
@sasmithkumarkumar4264 2 жыл бұрын
Thank you sir for your help
@getsheesadian8287
@getsheesadian8287 2 жыл бұрын
உள்ளம் கனிந்த நன்றி 🙏 பாட்டீ & சார் அவர்களுக்கு 🙏
@ranganathanvg1211
@ranganathanvg1211 2 жыл бұрын
திரு ஆணந்மகேந்தி அவர்களுக்கு நன்றி கோடானுகோடி நன்றி🙏🙏🙏
@arumugammurugan5951
@arumugammurugan5951 2 жыл бұрын
மகேந்திர ஐயா விக்கு. கோடான கோடி நன்றி ஐயா.🙏🙏🙏👍
@sriramramanathan5185
@sriramramanathan5185 2 жыл бұрын
Mahindras are known for their nobleness and human relationship. My father was an employee of Mahindra office till 1993 in Chennai.
@dandocus160
@dandocus160 2 жыл бұрын
Anand Mahindra is a great person. God will bless him long healthy life to serve more. A true man of humanity
@PJMKumar
@PJMKumar 2 жыл бұрын
பணம் இருந்தால் மட்டும் போதாது. மனதும் வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஆனந்த் மகேந்திரா 🌹🌹🌹
@thendralarasi4825
@thendralarasi4825 2 жыл бұрын
நிங்க நல்லா மனுஷன் 120வயசு வரைக்கும் நல்லா இருக்கனும் செல்வ செழிப்பு மிக்க மகிழ்ச்சி மிக்க சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள் ஆனந் மகேந்திர ஐயா 😊🎂🙏🙏🍫🤝🤝💐
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 27 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 2,6 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 57 МЛН