மிக மிக அருமையான பதிவு நன்றி இந்த இணையதளம் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கிளிமங்கலம் கிராமம் அ.சேகர் பி ஏ....
இப்போது நான் எனது அம்மா வீட்டில் இருப்பதால்.... எனக்கு எப்படி வாங்க முடியும்.... ஓரே ரேசன் கடை திட்டம் இப்போது இல்லையா?
@gpm4 жыл бұрын
ஏப்ரல் மாதம் வரும் என்றார்கள் . இந்த நிலையில் தற்போது இல்லை
@PRATHEESH80554 жыл бұрын
@@gpm பஸ் வசதி இல்லாமல் என்னை போன்ற மக்கள் எவ்வாறு சலுகை வாங்குவதோ.... 😥😥
@விவசாயிமகன்-ங6ழ4 жыл бұрын
சகோ OTP ஒவ்வொரு முறையும் போடணுமா...
@ismathullah65724 жыл бұрын
Sir ippo puthu ration card apply pannanu online la apply panna eppo varum bro konjam solluga
@VijayKumar-fk7ng4 жыл бұрын
ஜுனி கார்டுக்கு தகவல் ௭தும் வந்தால் கூறுங்கள் சார்
@gpm4 жыл бұрын
Ok
@vinoht14 жыл бұрын
Not showing for sugar card
@deepikatek4 жыл бұрын
Good pro
@akilankavi89734 жыл бұрын
Hello brother I need your help. About my Adhar... Can you help brother
@priyasatheesh13194 жыл бұрын
அண்ணா எனக்கு உரிமம் பக்கத்தில் மற்ற விபரம் எல்லாம் காட்டுது ஆனா நிவாரணம் உதவித்தொகை மட்டும் காட்ட மாட்டேங்குது அண்ணா நான் என்ன செய்வது தயவுசெய்து பதில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
@priyasatheesh13194 жыл бұрын
எனது கார் அரிசி அட்டை என்றுதான் கட்டுகிறது அண்ணா இப்போது நான் என்ன செய்ய வேண்டும்
@gpm4 жыл бұрын
இப்போதைக்கு ஒன்றும் செய்ய வேண்டாம் . ரேஷன் கடையில் 1000 கேட்டு பாருங்கள் அரிசி அட்டை க்கு கண்டிப்பாக கிடைக்கும்
@mmmchannel52124 жыл бұрын
Super Sir....Sir chinna doubt En Ration card le mobile number add le irruku but adu death aidchu .....yanna panradu
@gpm4 жыл бұрын
தாலுகா அலுவலகத்தில் மாற்றலாம்
@priyasatheesh13194 жыл бұрын
அண்ணா எனக்கு மத்த விவரம் காட்டுது ஆனா நிவாரண உதவித்தொகை மட்டும் காட்டவில்லை நான் என்ன செய்வது அண்ணா தயவு செய்து கூறுங்கள்
@gpm4 жыл бұрын
அரிசி அட்டை க்கு மட்டுமே கிடைக்கும் சகோ
@priyasatheesh13194 жыл бұрын
நன்றி அண்ணா எனது கார்டு என்ன கார்டு என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது
@priyasatheesh13194 жыл бұрын
நன்றி அண்ணா எனது கார்டு என்ன கார்டு என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது
@priyasatheesh13194 жыл бұрын
@@gpm எனது card அரிசி அட்டை என்றுதான் காட்டுகிறது அண்ணா இப்போது நான் என்ன செய்ய வேண்டும்
@joelprakash.06764 жыл бұрын
புதிய ரேஷன் கார்டு அப்ளை செய்து சரிபார்க்கப்பட்டு ஸ்மார்ட் கார்டு அச்சிடும் நிலையில் உள்ளது இதற்கு இந்த நிவாரண நிதி 1000 ரூபாய் கிடைக்குமா
@gpm4 жыл бұрын
இல்லை
@karthick35414 жыл бұрын
Mm thanks bro
@sakthivels87254 жыл бұрын
அய்யா நீங்க வீடியோ ல சொன்ன மாதிரி எனக்கும் காமிகுது account la varuma Ila ration kadaila vaainga numa
@gpm4 жыл бұрын
கடையில்
@sakthivels87254 жыл бұрын
@@gpm நன்றி
@mujahid67784 жыл бұрын
சகோதரரே எங்களுடைய Applicationல் அப்படி ஒரு கட்டமே இல்லை.
@gpm4 жыл бұрын
அரிசி அட்டை க்கு மட்டுமே கிடைக்கும்
@mujahid67784 жыл бұрын
சரி சகோதரரே நன்றி
@mujahid67784 жыл бұрын
அரிசி அட்டைக்கு மாரி கொல்லாமா அதற்கு என்ன செய்ய வேண்டும்.