No video

தீவனம் அரைக்க & வெட்ட ஒரே மெஷின் | JF 2D from Brazil

  Рет қаралды 762,450

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

Күн бұрын

Price Details:
JF2D with 2hp motor, pulley and 12% gst-48500
JF30P with 2hp motor , pulley,belt and 12%gst-Rs.41000
JF40P with 5hp motor, pulley,belt and 12% gst-105000
KCI Contact Details:
9344337456
9791555456
9791222456
www.kovaiclassicindustries.com

Пікірлер: 391
@mohanmotesh9064
@mohanmotesh9064 3 жыл бұрын
Good product for small farms using for last two years price around 42k
@k.govindarajuraju39
@k.govindarajuraju39 3 жыл бұрын
அண்ணே நீங்க குடுக்குற வீடியோ பதிவு எல்லாம் சூப்பரா இருக்கு
@judybhaskaran5721
@judybhaskaran5721 4 ай бұрын
Red maize. So nice both machine and demonstration.
@manikandanmanikandan7882
@manikandanmanikandan7882 3 жыл бұрын
மிகவும் அருமை நண்பா
@sudhakarsudhakar1548
@sudhakarsudhakar1548 3 жыл бұрын
Bio gas eppadi normal cylinder Ulla compress panrathu pathi video podunga bro
@vshankar8403
@vshankar8403 2 жыл бұрын
Hi sir it's very nice video for your support for Business
@jahabarsadthik6002
@jahabarsadthik6002 3 жыл бұрын
விவசாயம் வாழ்க உங்கள் முயற்சி மகில்ச்சி அடுத்தது தொடரட்டும்
@RamKumar-nb2ke
@RamKumar-nb2ke 3 жыл бұрын
அண்ணா பால் பாக்கெட் பண்ற இயந்திரம் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்
@C.G.Samy1497
@C.G.Samy1497 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு
@radhajeeva3008
@radhajeeva3008 2 жыл бұрын
Vilai sollaamal enna payanulla padhivu.
@arishsivan2324
@arishsivan2324 3 жыл бұрын
Great acting Nandini akka and Reality ya solli erukiga akka
@shivasiva7232
@shivasiva7232 3 жыл бұрын
Super sir. Useful vedio continue your services 👍👍👍
@thamizhfoodchannel2926
@thamizhfoodchannel2926 3 жыл бұрын
அருமையான பதிவு👍
@subramaniyan2003
@subramaniyan2003 3 жыл бұрын
Good explanation
@venmugelsruthi
@venmugelsruthi 3 жыл бұрын
எந்த ஒரு பொருளையு‌ம் busness point of view இல் பார்க்கும் நிலையில் உங்கள் நிறுவனம் உள்ளது. நான் உங்களை march month 2021 இல் வந்து உங்கள் manufacturing unit இல் சந்தித்தேன் அப்போது ஒரு chaff cutter machine விலை 22000 with motor கூறி இருந்தீர்கள். அதற்கு பிறகு Lockdown காரணமாக 4 மாதம் தொடர்பு கொள்ள முடியவில்லை. இப்பொழுது வந்து கேட்டால் அதே‌ பொருளை 29000 சொல்வது என்ன நியாயம். ஏற்கனவே விவசாயிகள் கடும் கஷ்டதில் இருக்கும் போது கொள்ளை அடிப்பது என்ன நியாயம்?
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 3 жыл бұрын
Dear sir, We feel really sorry to know that you are not aware the price hike in the market..You please google and see the price of steel,copper, casting,motor etc in the month of march and the price of the same this month...The price of steel has increased by 45% ...the price of copper and casting is increased by 60%....Everyday they were debating about this in all news channels and newspapers....So we kindly request you to be aware of the fact of the present day market price of raw materials and then comment on us....Also nobody can understand the farming community better than us since we are also into farming and coming from a pure farming background....
@venmugelsruthi
@venmugelsruthi 3 жыл бұрын
@@kovaiclassicindustries sir, எல்லோருக்கும் அவரவர் விலைவாசி உயர்கிறது. ஆனால் பாவம் இந்த விவசாயிகள் மட்டும் ஏன் எல்லா இடங்களிலும் அடி படுகிறார்கள். அப்புறம் எங்கே விவசாயிகளுக்கு நீங்கள் உதவி செய்கிறீர்கள்? அதை தான் நான் முதலில் கூறி இருந்தேன். You tube இல் விளம்பரம் செய்ய இது ஒரு புது யுக்தி என்று. லாபம் தான் உங்கள் குறிக்கோள்.
@francisr1719
@francisr1719 3 жыл бұрын
Superb BRO.. Thank you...
@samikannu4730
@samikannu4730 3 жыл бұрын
Thank you brother very nice your explains
@s.a.ponnappannadar7777
@s.a.ponnappannadar7777 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@guna.ssolaiyan4380
@guna.ssolaiyan4380 3 жыл бұрын
சூப்பர் நல்ல விளக்கம்
@sureshraj6250
@sureshraj6250 3 жыл бұрын
மாட்டு சாணம் சுத்தம் படுத்த இயந்திரம் இருந்தால் சொல்லுங்க அண்ணா...இப்போ அந்த வேலைக்கு தான் ஆள் கிடைக்க மாற்றங்க. ஒரு மாடு இரண்டு மாடு என்றால் நம்பலே சுத்தம் செய்யலாம். 20 மாடு வைத்து பண்ணை நடத்துபவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.
@santhanakumar4266
@santhanakumar4266 3 жыл бұрын
Nalla explain panringa , but price add Panna matringa
@9715136421
@9715136421 3 жыл бұрын
இதன் விலை என்ன ? Warranty ethavathu unda
@shanmugamnathan5572
@shanmugamnathan5572 3 жыл бұрын
Very Useful bro
@balamuruganrajendran578
@balamuruganrajendran578 3 жыл бұрын
கடைசிவரைக்கும் விலை பத்தி சொல்லவே இல்லை நன்பா அதையும் சொல்லுங்க நன்பரே
@saisribalaji8730
@saisribalaji8730 3 жыл бұрын
Bro it is in description
@anbazhagand9226
@anbazhagand9226 3 жыл бұрын
விலைஎவ்வளவு
@aarokyamkapom
@aarokyamkapom 3 жыл бұрын
விலை போடாம வீடியோ போடாதிங்கடா
@gangatharn
@gangatharn 3 жыл бұрын
@@aarokyamkapom nalla description poi paruga
@mohanrajkrishnaswamy3473
@mohanrajkrishnaswamy3473 3 жыл бұрын
40k INR including GST
@OnlyMusic4190
@OnlyMusic4190 3 жыл бұрын
ட்ரான் ஸ்பிரேயர்( drone sprayer) பற்றி வீடியோ போடுங்க நண்பா
@arnark1166
@arnark1166 3 жыл бұрын
தம்பி நீங்க மிசின காட்டும்போதே விலையையும் சொன்னீங்கன்னா மிகவஉமஃ சிறப்பாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன் குவைத்திலுருந்து அப்துல்ரஹ்மான் விரைவில் இந்தியாவுக்கு
@naveenauzhavan
@naveenauzhavan 3 жыл бұрын
வணக்கம் விலை விபரம் டிசிகிரிப்ட்டின் இல் உள்ளது
@arnark1166
@arnark1166 3 жыл бұрын
@@naveenauzhavan நன்றி
@funnyvideokids80
@funnyvideokids80 3 жыл бұрын
அருமையான பதிவு தினேஷ் உங்கள் வீடியோ சொல் முறை யும் செயல் முறையும் அருமை எந்த ஓரு விசயமும் உள்கூடி எப்படி கேள்விகளை கேட்கமுடிகிறது 10 to 12 min தான் உங்கள் வீடியோ ரொம்ப அழகாய் இருக்கு வாழ்த்துக்கள்
@naveenauzhavan
@naveenauzhavan 3 жыл бұрын
மிக்க நன்றி
@manojkumarmahadeva4433
@manojkumarmahadeva4433 3 жыл бұрын
Description la Prices details podunga bro
@Kavisivam9292
@Kavisivam9292 3 жыл бұрын
Excellent Explanation Rishi
@kalaithazai3185
@kalaithazai3185 3 жыл бұрын
தயவு செய்து இனிமேல் தமிழில் விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்
@WowWow-mw4rk
@WowWow-mw4rk 2 жыл бұрын
நன்றி அண்ணா!
@RamKumar-jw2bk
@RamKumar-jw2bk 3 жыл бұрын
Super brother..... 👌👌👌👌👌👌👌
@munirajum8204
@munirajum8204 3 жыл бұрын
Happy good evening maa help saiyaram maa
@ramarvelumayil4450
@ramarvelumayil4450 3 жыл бұрын
Super
@johnwilliam2239
@johnwilliam2239 Жыл бұрын
Good product for small farms using for jf 2-d price
@thirupathimilukula3935
@thirupathimilukula3935 3 жыл бұрын
So nice good job sir
@padmanaban3620
@padmanaban3620 3 жыл бұрын
Super sir
@srinivasanr429
@srinivasanr429 3 жыл бұрын
Very useful sir
@aswath3499
@aswath3499 3 жыл бұрын
Very useful bro thank you next video is bio gas are something
@naveenauzhavan
@naveenauzhavan 3 жыл бұрын
Yes.. you are right Have a great day
@srinivaasvasan8602
@srinivaasvasan8602 3 жыл бұрын
Hi where have been all these days ? Been to London.
@jayfdo7593
@jayfdo7593 2 жыл бұрын
Marvadikum
@mithunashok1623
@mithunashok1623 3 жыл бұрын
Nice anchor
@dhivagars6772
@dhivagars6772 3 жыл бұрын
Sir super product farmarkku uthaviyaka. Erukkum
@madhanprasathkathirvel9156
@madhanprasathkathirvel9156 3 жыл бұрын
Price evlo bro..??
@sadickmohd6019
@sadickmohd6019 3 жыл бұрын
Nice
@SarathKumar-pc7jy
@SarathKumar-pc7jy 3 жыл бұрын
One by one Rate theliva sollunga bro vanganumunu neneikurananga kojam nalla irugum
@athambawaabdulsubahan4815
@athambawaabdulsubahan4815 3 жыл бұрын
From sri lanka hove can get chef cutter pls inform
@vishalraj-db9cw
@vishalraj-db9cw 3 жыл бұрын
பயனுள்ள வீடியோ
@sivakumaran7743
@sivakumaran7743 3 жыл бұрын
Bro rate solli model sonna useful ah irukum
@natarajannatarajan754
@natarajannatarajan754 4 ай бұрын
But aadu maadu cut pannuna pulla saapidathirgal for multiple types machine
@mainarr2528
@mainarr2528 2 жыл бұрын
Palaya kalaithil entha mechinenum illama 200 madu iruthanthu
@thirumurthymurugan7287
@thirumurthymurugan7287 3 жыл бұрын
Super Anna.. Very Useful all your video's.. Thank you Anna..
@munvarbasha1685
@munvarbasha1685 3 жыл бұрын
அருமை நண்பரே
@tn56devadevan71
@tn56devadevan71 3 жыл бұрын
JF 2.d how much price?
@baburaja8588
@baburaja8588 2 жыл бұрын
Bio gas எப்படி compress பண்ணி உபயோக படுத்துவது என்று ஒரு விரிவான காணொளி பதிவு செய்யுங்கள்
@natarajannatarajan754
@natarajannatarajan754 4 ай бұрын
Yaarum yeamaradhirgal multi purpose type machine cut pannua pulla aadu maadu saapidhu..stem mattume cut pannum..leaf cut aagadhu...leaf shaftla sutrikollum.motor seekiram fail aagum...thaaniyankala easya araikkadhu takes too time..naan vaanki yeamathu vitten
@dhansc8367
@dhansc8367 Жыл бұрын
மாட்டு சானம் clear பண்ண ஒரு வழி சொல்லுங்க சார்...
@sukumar6335
@sukumar6335 3 жыл бұрын
Nadavu nadun machine review pannunga (weeder )
@vgnsvgns2091
@vgnsvgns2091 3 жыл бұрын
Hi
@dhineshucp
@dhineshucp 3 жыл бұрын
இதன் விலை எவ்வளவு என்று சொல்லுங்கள் bro
@ktmlovers9459
@ktmlovers9459 2 жыл бұрын
Rs.41000
@praveenraaja4451
@praveenraaja4451 2 жыл бұрын
Ippo keta 48500
@praveenraaja4451
@praveenraaja4451 2 жыл бұрын
@@Sathishbinarytrader99jf product na use panniruken sema qualitya irrukum but price romba athigam tha
@praveenraaja4451
@praveenraaja4451 2 жыл бұрын
@@rameshphd6879 purila
@venkatasubramaniv3146
@venkatasubramaniv3146 Жыл бұрын
Super
@venkatachalamvenkatachalam175
@venkatachalamvenkatachalam175 3 жыл бұрын
Súper
@kbdairyfarm5206
@kbdairyfarm5206 3 жыл бұрын
Jf 10d paththi video podunga plz
@sekarr8778
@sekarr8778 3 жыл бұрын
Pls tell the price of jf2d...
@ramesht4896
@ramesht4896 3 жыл бұрын
Good
@vijayasenthilkumark2501
@vijayasenthilkumark2501 3 жыл бұрын
very nice bro
@vigneswaransenthilvadivel5070
@vigneswaransenthilvadivel5070 17 күн бұрын
Please any Srilanka posibul
@venkataasalamap5810
@venkataasalamap5810 3 жыл бұрын
தீவனம் வரதட்டு& வைக்கோல் அரைக்கும் மிசின் தங்களிடம் உள்ளதா.
@gowthamrajdsec4759
@gowthamrajdsec4759 3 жыл бұрын
Best marketer
@mannarfayas500
@mannarfayas500 Жыл бұрын
இலங்கையில் இவ் வகையான இயந்திரம் பெற்றுக் கொள்ள முடியுமா
@mmuniarasan8302
@mmuniarasan8302 3 жыл бұрын
Tamil vilkam avsiyam. Chop cuTter mean
@crgopinathr
@crgopinathr 3 жыл бұрын
Bro aquarium fish ku etha use pannalamaga bro& &&&&&&&&
@ohmkumarsm8786
@ohmkumarsm8786 3 жыл бұрын
Budget farm waste shredder video plz
@abaricheeks2450
@abaricheeks2450 3 жыл бұрын
Bro jf 2d pulveriser LA minimum evlo size bro varum
@jithendranjithu8770
@jithendranjithu8770 3 жыл бұрын
Bro thattu katta eathachum meachine kandu pudinga bro Like baller
@maharaja6706
@maharaja6706 3 жыл бұрын
Super bro👏👏👏👍👍👌
@anthonyraj9393
@anthonyraj9393 3 жыл бұрын
Bro supper but please mention that prices
@gkmarivu8983
@gkmarivu8983 3 жыл бұрын
வணக்கம் , இப்போது எல்லோரும் EB service வைத்து இல்லை அதனால் இந்த Chaff cutter பெட்ரோல் அல்லது டீசல் மூலமாக இயங்கும் வகையில் மாற்றி கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் , நன்றி
@rishivasanthakumar1487
@rishivasanthakumar1487 3 жыл бұрын
Sir we are also supplying this machine with our varsha petrol engines
@VJGoatFarms_A29
@VJGoatFarms_A29 2 жыл бұрын
Price...sonatha..ungah.kita..vagalama..vendama..apadinu...therium....,.. comparison....panaipake..mudium
@tamilarasan4796
@tamilarasan4796 3 жыл бұрын
Ji 1hp motor la intha mathiri double purpose irrkungala
@SathishKumar-yx8le
@SathishKumar-yx8le 8 ай бұрын
How much sir .than credit card accepted
@8d-io33
@8d-io33 3 жыл бұрын
thresher video poduga bro
@SURESHKUMAR-kg5qd
@SURESHKUMAR-kg5qd 3 жыл бұрын
அருமை சகோதரா 👍👍👍👍
@rajmariner5739
@rajmariner5739 3 жыл бұрын
Price enna nu kelunga bro
@user-ue9yu8fk4f
@user-ue9yu8fk4f 3 жыл бұрын
Nice work
@MrShanmugam88
@MrShanmugam88 3 жыл бұрын
Keep rocking
@JPFishFarm
@JPFishFarm 3 жыл бұрын
Super bro 😉👍
@ThilakuChinnu
@ThilakuChinnu 3 ай бұрын
ரேட்டு என்னனுசொல்லுங்க சார்
@prashanthkumar7791
@prashanthkumar7791 3 жыл бұрын
Nice 😍
@natarajannatarajan754
@natarajannatarajan754 4 ай бұрын
Leaf cut aagavillaiye
@sivasiva7790
@sivasiva7790 3 жыл бұрын
இதுவே மிளகாய்த்தூளை அரிசிமாவு கோதுமை அரைக்க முடியும்
@sigaram5574
@sigaram5574 2 жыл бұрын
Hi bro neenga use panringla please
@nalinkumark8847
@nalinkumark8847 3 жыл бұрын
Bro about jafarabadi buffalo
@itsme-pc1ol
@itsme-pc1ol 3 жыл бұрын
Small silage bagging machine pathi podunga bro.for commercial and domestic purpose
@renganayaki2221
@renganayaki2221 3 жыл бұрын
👋🤩
@murugapandibalu9380
@murugapandibalu9380 3 жыл бұрын
மீன் தீவனம் ஊர்ப்பத்தி இயந்திரம் பத்தி தகவல் போடுங்கள் அண்ணா
@iCopyCat
@iCopyCat 3 жыл бұрын
நாங்கள் அனைத்து வகையான கோழி மற்றும் கால்நடைக்கு தீவனம் அரைக்கும் இயந்திரங்கள் உற்பத்தி செய்கிறோம். 1 மணி நேரத்தில் 1 டன் முதல் 50 டன் வரை தீவனம் அரைக்கும் இயந்திரங்கள் உற்பத்தி செய்கிறோம். Reman Infrastructure Private Limited www.remaninfra.com kzbin.info/www/bejne/rZ3XmKWve79kn5o
@yggouda9961
@yggouda9961 2 жыл бұрын
Price tel me sir..
@amarnathamarnath6320
@amarnathamarnath6320 Жыл бұрын
Warranty and guarantee
@kulandaivel7203
@kulandaivel7203 3 жыл бұрын
Salt araikkalama?
@vigneswaransenthilvadivel5070
@vigneswaransenthilvadivel5070 17 күн бұрын
If cuff cutter
@jagadeeshkumar400
@jagadeeshkumar400 3 жыл бұрын
Individual blade rate Sir?
@user-ve7bq2wd2w
@user-ve7bq2wd2w 3 жыл бұрын
இது என்ன விலை அண்ணா❓முதலில் காட்டிய இயந்திரம்.
@galaxytech7256
@galaxytech7256 3 жыл бұрын
Price?
@fayasrifka7642
@fayasrifka7642 3 жыл бұрын
Srilanka delivery iruka bro sollugke
@deepthikalingesh741
@deepthikalingesh741 3 жыл бұрын
Super😀
@dhanudsd4802
@dhanudsd4802 Жыл бұрын
Karnataka branch
@rajkannan1527
@rajkannan1527 3 жыл бұрын
Rate solluga bro
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 23 МЛН