#GLP #MayuraIndustries #HenDrinkerFeeder Mayura Contact Number - 9500888287 Whats App Link - wa.me/message/... Website - www.mayurapoul... location - maps.app.goo.g...
Пікірлер: 194
@prabin31233 жыл бұрын
ஒரு தெளிவான வீடியோ. யார் யாரு என்ன கேக்க நினைப்பாங்களோ எல்லாமே கேட்டு தெளிவுப்படுத்திட்டேங்க.. செம்ம 👍👍👍
@naveenauzhavan3 жыл бұрын
நன்றிங்க
@prabin31233 жыл бұрын
@@naveenauzhavan 🙏
@bharathi8928 Жыл бұрын
நான் வாங்கியுள்ளேன். இவர்களிடம் விலை மிக குறைவு. பொருள் காலதாமதம் இல்லாமல் உடனே அனுப்பிவிட்டார்கள். இவர்களிடம் பொருள் வாங்கியது எனக்கு மனநிறைவை தந்துள்ளது.
@minitharafood47613 жыл бұрын
என்னுடைய காடை பண்ணையில் குஞ்சு டெலிவரி சமயத்தில் இந்த பொருட்கள் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் ஏனெனில் நான் மொத்தமாக வாங்கும் இடத்தில் இருந்து இவங்க பொருட்களின் விலை குறைவாகவும் இருக்கு நல்லதாகவும் இருக்கு கண்டிப்பா நான் ஆர்டர் கொடுப்பேன் சகோ வீடியோ அருமை
@vinaibharathi25833 жыл бұрын
Suber
@manjunathk58323 жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் தெளிவாக உள்ளது நன்றி 🙏
@naveenauzhavan3 жыл бұрын
நன்றிங்க .
@d.glorisaandlazarodoss4382 жыл бұрын
அருமையான தகவல் சகோ ரொம்ப நன்றி...
@baskar10913 жыл бұрын
valthugal sagothari payanulla thagaval
@MThiyagarajanA Жыл бұрын
கடைசிவரை விலை பட்டியலை சொல்லமையே போயிட்டீங்க .. 👌👌
@gkmarivu89833 жыл бұрын
வணக்கம் , மிகவும் பயனுள்ள தகவல் , நன்றி .
@sathikali13 жыл бұрын
அருமை நல்ல பயனுள்ள தகவல்
@vivasayampannalamvaanga32103 жыл бұрын
Pro evalo naala theadittu irundhan porul yanga kurainja veelailla kidaikkummunnu paththan endha video upload pannadhukku thanks pro painnulla video super pro
@VijayKumar-xr9gk3 жыл бұрын
Advanced 1m vara vaalthukkal. All IS well.
@naveenauzhavan3 жыл бұрын
Thank you Vijay
@srinivasaraghavan22783 жыл бұрын
அருமையான பதிவு 👌 வாழ்த்துக்கள் 💐
@naveenauzhavan3 жыл бұрын
நன்றி
@ashankraju10433 жыл бұрын
Anna romba late but parvala 👍👍👍👍 thank you ❤️❤️❤️
@sivasankarkollihills8415 Жыл бұрын
Kaadai kundu kidaikkuma
@sivasankarisankari71243 жыл бұрын
Very nice and useful video.. thanks to Mayur industries
@j.p.ganeshpaint78102 жыл бұрын
வாழ்த்துக்கள் 👌👌👌💐💐💐
@Hblakshmaan3 жыл бұрын
👌 hi Naveen we should thank you for this information
@naveenauzhavan3 жыл бұрын
Have a great day
@meiyalaganthangavel30653 жыл бұрын
நல்ல பதிவு.
@vaisakhjayakumar63823 жыл бұрын
Very good information 🙏🙏🙏
@amazeindays3 жыл бұрын
Actually I was searching for good quality with less price for a farm set up your video is very useful bro thank you..
@rajasekar.ksekar96573 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@naveenauzhavan3 жыл бұрын
நன்றி
@DilipKumar-gq3tq3 жыл бұрын
Sòòòòòòòper brother. Apdiyae velai vaippu patri video podunga. Useful ah irukum
@kgtouringtalkies91403 жыл бұрын
All time ultimate naveen bro keep rocking bro💐💐💐💐
@senkuttuvant11717 ай бұрын
எப்படி தயாரிக்கிக்றார்கள் என்பது தேவையில்லாதது.பொருள் அதன் உபயோகங்கள் பற்றி கூறவும்.
@MR-bhavani1233 жыл бұрын
நல்ல பயன் உள்ள தகவல்கள் நன்றி சகோதரர்
@naveenauzhavan3 жыл бұрын
nandrie
@MR-bhavani1233 жыл бұрын
@@naveenauzhavan சகோதரரே எருமை மாடு சினை ஊசி போட இரும்பு தடுப்பு கம்பி எங்கே கிடைக்கும்.பொது கால்நடை மருத்துவமனை மட்டுமே இருக்கும்.இந்த இரும்பு தடுப்பு கம்பி எங்கே கிடைக்கும்
@sudheeshkk87893 ай бұрын
Big feeder and drinker rate
@kspfarm31884 ай бұрын
Chicken trasfer plastic box kidaikuma bro
@subbuayyappan78763 жыл бұрын
bro 1/2 kg and 1 kg 2 kg feeder and drinker rate plss sollunga
Very useful information for home growing chicken. Thank you mam.
@jeyachandragopal14133 жыл бұрын
Useful information from Saudi👏
@kalidass89082 жыл бұрын
எனக்கும் தேவை விரைவில் தொடர்பு கொள்வேன்
@abish15593 жыл бұрын
Bro location share pana konjo useful ha irukum elarukum
@vickythamilan630610 ай бұрын
How to buyyy...
@UCCADeebakAswathKB3 жыл бұрын
Keep going bro🥰
@ஸ்ரீமுத்துமாரியம்மன்துணை3 жыл бұрын
சேவல் கொத்தி கொள்ளாமல் இருக்க மூக்குத்தி வேண்டும் கிடைக்குமா
@PremKumar-hk9sp2 жыл бұрын
Feeder and drinker enthusiasts age chiks ku entha size use pananum podunga bro
@Ajay-sv7yw3 жыл бұрын
Now big fan of mayura
@archanak20011 ай бұрын
Salemla ilaiya sis
@geetharajaraman423910 ай бұрын
Plastic egg tray 100 piece enna rate
@puduvaishahoul84593 жыл бұрын
Excellent, Excellent, Excellent vlog
@ajithchockalingam43143 жыл бұрын
Super bro 💐💐
@murugeshmaman50232 жыл бұрын
அடை வைக்கும் அட்டையில் எத்தனை சைஸ் உள்ளது
@BalajiAssociates-m5v Жыл бұрын
Rate athigam
@thoothukudipoultryfarm5207 Жыл бұрын
Super
@ramshankar17623 жыл бұрын
Super na .....
@SakthiVel-fe7mg3 жыл бұрын
Very nice bro
@HabibBena28103 жыл бұрын
Useful information
@umasarvesh6701Ай бұрын
VIRUTHUNAGAR District delivery panna mudiuma mam
@Rajkumar-vv9or29 күн бұрын
Madem enku thevai nanum virudhunagar than
@allwinseelan68543 жыл бұрын
Good one BRO
@johnpets22933 жыл бұрын
Anna part-2 video poduங்கா
@happytalk8428 Жыл бұрын
Will you send me one feeder and one drinker by courier safely . I will pay on delivery as first instant.
@vadivelkasinadhan66873 жыл бұрын
Thanks bro
@savindransavi6553 Жыл бұрын
Turbo feeder how much bro
@geetharajaraman423910 ай бұрын
Plastic egg traý 100 piece enna rate
@pathma4953 жыл бұрын
பல்லடத்தில் எந்த கடையில் கிடைக்கும் அண்ணா
@dodialbayath52553 жыл бұрын
அண்ணா செம்ம 💚💚
@naveenauzhavan3 жыл бұрын
Thank you
@royalfarmandipatty8898 Жыл бұрын
ஆட்டோ டிங்கர் வாசர் மட்டும் கிடைக்குமா
@speedmohan27382 жыл бұрын
Enaku equipments venum address solluga
@saiighancreation72562 жыл бұрын
S Naga enga tha purchase panom good quality and crt price
@kaviraj812 жыл бұрын
Useful video for farmmer's bro
@savindransavi6553 Жыл бұрын
3kg or 4.5 kg rate different how much bro
@tamilarasansekar61393 жыл бұрын
Anna one help vaccinater rdvk poderethu ku enga kedikum konjum detail la oru vedio podunga anna plzz
@மாற்றுவிவசாயி2 жыл бұрын
Ivanga kitta sprinkler irruka bro
@கேவைமுத்து0073 жыл бұрын
கோயம்புத்தூரில் எந்த இடத்தில்
@Ajimmachan70303 жыл бұрын
First view and first like anna
@naveenauzhavan3 жыл бұрын
Thank you
@sundaresansitharthan82803 жыл бұрын
I need the brudder explanation please and available or not
@இயற்கை-ட9ங3 жыл бұрын
நிறைய பயனுள்ள தகவல் சொல்றீங்க...8 லட்சங்கிறது குறைவாக இருக்கிறது அது தான் வருத்தமா இருக்கு... வாழ்க்கைக்கு உதவாத செய்திகளை சொல்ற யூ ட்யூப் செனல்கு 5 மில்லியன் 10 மில்லியன்...
@nithyanandhan54583 жыл бұрын
Sir super
@sivakumarvelayudham73713 жыл бұрын
Good business video for farmers Special thanks.. 😍
@naveenauzhavan3 жыл бұрын
Thank you
@MadasamyMadasamy-eq2mu9 ай бұрын
எனக்கும் வேனும் அண்ணா
@krishdhash30263 жыл бұрын
Bro 2part video eppatha poduviga
@ashrafkb2005 Жыл бұрын
🌹🌹🌹
@sharmilasarfudeen77403 жыл бұрын
Anna ten piece drinking nippile order panna courior pannuvangala pls answer anna
@naveenauzhavan3 жыл бұрын
ஆம்
@balajiaadhikesavanbalaji65063 жыл бұрын
Rate kadaisi varaikum sollave illaye bro
@ureshmail3 жыл бұрын
எனக்கு ஆடு தொடர்பான உபகரணங்கள்
@ramalingamgopalakrishnan86513 жыл бұрын
பயனுள்ள தகவல் மிக்க. நன்றி.
@haribaskar30223 жыл бұрын
Enna ku enn tha molding Machine veenum Were I can buy
@haribaskar30223 жыл бұрын
Sollunga na
@haribaskar30223 жыл бұрын
I want to make plactic pot in recycled plastic
@naveenauzhavan3 жыл бұрын
Kindly contact then for mitr information hari
@haribaskar30223 жыл бұрын
@@naveenauzhavan ok anna
@praveenpr9453 жыл бұрын
Naveeena ulavan bro electric brooder pathi oru video please
@prabakardurai53823 жыл бұрын
Feeder and drinker box rate
@moorthymoorthykamala59643 жыл бұрын
வணக்கம் சார்
@kamalasakthimarimuthu9702 жыл бұрын
Please share the address
@maazpetskgf34942 жыл бұрын
Kolar is my location. Today il call and ask this product