இது நம்ம ஊறா இருந்தா வருமான வரித்துரை பிடிங்கிட்டு போய்ரும் பல கேள்விகள் கேட்கப்படும்
@jaganvesselshop34963 жыл бұрын
கனடாலயே வீட்ட வாங்கிடலாம் போல இருக்கு நம்ம நாட்டுல வாங்க முடியாது ராக்கெட் விலை நம்நாட்டில்
@வள்ளிதமிழ்3 жыл бұрын
பாட்டி பணக்கார பாட்டி 👌👌 😂😂
@jollyjoystories64563 жыл бұрын
👌👌💰💰👏👏👏🤣🤣
@manisuryamanisurya34453 жыл бұрын
pooteya.vedujakirutay
@சிங்கம்-ன9ங3 жыл бұрын
Indiaவா இருந்தால் இன்னேறம் அரசியல்வாதி அடி ஆளுடன் வந்துருவான்🤣🤣🤣🤣
@harishharish23533 жыл бұрын
நாட்டாமை பட டீச்சர் மாதிரி இல்லாம நல்ல டீச்சரா இருந்துக்கிறாங்க😄😄 லட்சாதிபதியை கொடீஸ்வரரா மாறி விட்டாரே😉😉😉
@howtomake013 жыл бұрын
ரிஷிபீடியாவுக்கு ஒரு content கிடைச்சுருச்சு👌👍
@babyanitha13703 жыл бұрын
Rishgang
@rajinisathishkumar3 жыл бұрын
😃
@dinesharivalagan90613 жыл бұрын
நம்ம ஊர்ல இப்டிலாம் நடந்தா உடனே அவனுக்கும் அந்த வீட்டுக்கும் செய்வினை வச்சி விற்றுவானுங்க😁😁😁😁
@asjadhhsn25983 жыл бұрын
தனக்கு அந்த அதிஷ்டம் கிடைக்கவில்லயே என்ற ஏக்கத்தில் வேல்ராஜ்😂😂😂😂
@astergarden9683 жыл бұрын
பாட்டி வீடுகள் ஜாக்கிரதை ☝️☝️
@pandiraj15053 жыл бұрын
மன வேதனையில் செல்லும் வேல்ராஜ் 😰😰😰😰
@meenakshimeenakshi36383 жыл бұрын
இது தான் அதிஷ்டம் என்பதா...!! 😍😊 ம்ம்...கொடுத்த வைத்த மகராசன்...😍😍 (பியானோ டீச்சரின் பெரிய மனசே...இவர் அதிஷ்டக்காரர் ஆக..🙄)
@onemanmusictamil85373 жыл бұрын
Neenga fack account ta illa real la
@meenakshimeenakshi36383 жыл бұрын
@@onemanmusictamil8537 Fake id உருவாக்கி கமெண்ட்ஸ் எழுத வேண்டிய அவசியம் எனக்கு என்றுமே இல்லை..!!
@d.manikandan72843 жыл бұрын
@@onemanmusictamil8537 athu fake I'd
@Jamescameraman83493 жыл бұрын
மகா பிரபு 😍😍😍😍😍
@meenakshimeenakshi36383 жыл бұрын
@@Jamescameraman8349 😊
@nagarajan21203 жыл бұрын
அய்யோ யாராச்சும் ஒரு ஏழு லட்சம் குடுங்களேன்... கை பரபர்க்குதே..
@lakshmivenkatrangan1293 жыл бұрын
🤩
@monish.smonish.s1693 жыл бұрын
🙄
@manisuryamanisurya34453 жыл бұрын
velraj.kit.kluga
@jaishankar34293 жыл бұрын
யாரெல்லாம் வாடகை வீட்ல இருக்கீங்க???
@karthikar12183 жыл бұрын
Me
@குமரன்-ம2ற3 жыл бұрын
நான்
@doulathbasha15363 жыл бұрын
Me
@pinkpink.3723 жыл бұрын
Me ☹️
@maharamdeva60763 жыл бұрын
இதனை அடுத்து அண்ணன் வேல்ராஜ் கண்ணில் பட்ட எல்லா பழைய வீடுகளையும் வாங்கி வருகிறார்..புதையல் கிடைக்குமா இல்லை பூதம் கிடைக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😄😄😜
@ramrio26413 жыл бұрын
இப்படிக்கு பாட்டி வீட்டு பக்கத்தில் வடை சுட்டுக் கொண்டு இருக்கும் உங்கள் வேல்ராஜ்...
@Vignesh.AVignesh.A-f1i2 ай бұрын
Namba orula kadaicha government poyirukkum
@balajie25_3 жыл бұрын
Naan laan innum intha news iye paathutu iruken 🙄
@safaqueen94063 жыл бұрын
🤗🤗 வாழ்த்துக்கள்
@k.d.pandishlovely36933 жыл бұрын
Same too u🤗🤗🤗🤗
@Kavi.kavitha80523 жыл бұрын
என்னடா இது நம்மலுக்கு ஒன்னும் கிடைக்க மாட்டிங்குது🙄🤔😱😱😱😩😩