ரூ 85 ஆயிரத்துக்கு கார் இருக்கு பைக் விலைக்கே கார்கள்🤩

  Рет қаралды 160,555

THOUSAND WATTS

THOUSAND WATTS

8 ай бұрын

#usedcars
#secondhandcars
#perfectcarstirupur
#lowpriceusedcars
#usedcarsconsultingcoimbatore
********************************************
********************************************
🎉 PERFECT CARS TIRUPPUR🎊
அனைத்து வகையான கார்கள் வாங்க, விற்க அணுகவும். மற்றும் பைனான்ஸ் வசதி செய்து தரப்படும்.
✨கார் வாங்க கீழே உள்ள என்னை தொடர்பு கொள்ளவும்
Contact No
⬇️
96988 88899
LOCATION:
Dropped pin
maps.app.goo.gl/hVMETaMeaFPEL...
********************************************
********************************************
#usedcars
#secondhandcars
#Harshacarstirupur
#lowpriceusedcars
#usedcarsconsultingcoimbatore
#thousandwattsyoutubechannel
#strcarstirupur
#usedcommercialvehiclesaleinChenna
#LowpriceusedcarsmarketChennai
#CheapandbestusedcarmarketCoimbatore
#Under20000usedcars
#Usedcarconsulting
#UsedcarconsultingCoimbatore
Tags
#usedcarscoimbatore
#lowbudgetusedcarconsultingchennai
#usedcarssaleinerode
used cars for sale in tirupur,second hand car sale in tirupur,used cars,used cars sale,used cars for sale,old cars,used cars for sale chennai,thousands watts,,used cars for sale in tamil nadu,second hand car sale,second hand cars for sale in tamil nadu,cars review,cars vlog,second hand,google used cars revision Tamil Used sale in Tamilnadu

Пікірлер: 259
@alwinrajb5356
@alwinrajb5356
மற்ற கார் டீலர்களுக்கு நீங்கள் ஒரு முன் உதாரணம் சலுகைகள் வேண்டாம் நியாயமான விலை போதும் மிகவும் தெளிவான கார்கள் 1000 வாட்ச் நியாயமான கார் டீலரை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள் தங்களுக்கு நன்றி நான் இதுவரை இந்த மாதிரி கார் டீலரை கண்டதே இல்லை தெளிவு துணிவு பணிவு பர்ஃபெக்ட் கார் வாழ்க வளமுடன் பல்லாண்டு
@akbarajeebar9667
@akbarajeebar9667
அண்ணா வீடியோ போட்டு எவ்வளவு நாட்கள் ஆயிடுச்சு.குறைந்து மாதம் ஒரு வீடியோவாவது போடுங்க
@InthiranInthiran-nu9mp
@InthiranInthiran-nu9mp
யாரும் கூடவும் சொல்வதற்கு அர்த்தமே இல்ல கம்மியான விலைக்கு கொடுத்துட்டு இருக்கீங்க கம்மியா
@RaJa-zt9lr
@RaJa-zt9lr
எல்லாரும் தீபாவளி காகா மட்டும் ஆஃபர் போடுறீங்க ஆனால் தீபாவளி தமிழர்கள் பட்டிகை இல்லை இதுவே பொங்கலுக்கு ஆஃபர் பொட்டல் நல்லது தமிழர்கள் பண்டிகையை முன்னிலை படுத்துங்கள் நன்றி
@subiramani7573
@subiramani7573
நான் பார்த்ததிலே மிகச்சிறந்த கார் கன்சல்டிங் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக விளங்குகிறார் வாழ்த்துக்கள் அண்ணா
@crazytech8198
@crazytech8198
Loan pottu tharuvingala
@powermani1395
@powermani1395
இதற்க்கு உங்களிடம் கார் வாங்கிய நபர்களுக்கு நன்றி கூறும் வகையில் ஏதாவது செய்தால் நன்றாக இருக்கும்.
@unikcity8592
@unikcity8592
உங்கள் விடியோவிற்கு தான் வெயிட்டிங்
@eagleeye01agency
@eagleeye01agency
Loan iruka anna🙆
@selvaselvaraj9972
@selvaselvaraj9972
உண்மையாகவே நீங்கள்தான் நியாயமாக வியாபாரம் செய்றீங்க,,வாழ்த்துக்கள் அண்ணா,,,
@rajappamanickam4772
@rajappamanickam4772
என்னுடைய வாழ்க்கையில் ஒரு கார் வாங்க வேண்டும் என்பது மிகப்பெரிய லட்சியமாக உள்ளது அதை உங்கள் மூலம் விரைவில் நிறைவேற்றுகிறேன் .
@sadhikbasha5096
@sadhikbasha5096
உன்மை உழைப்பு உயர்வை தரும் என்பது உங்களுக்கு மட்டும் தான் பொருந்தும் வாழ்க வளமுடன்
@robistonrobiston5419
@robistonrobiston5419
அண்ணா உங்களுடைய வீடியோ கான எத்தனை நாள் காத்திருந்தேன் காத்திருந்தர்கு இன்று நல்ல ஒரு பலன் கிடைத்தது .உங்களுக்கும்
@loganathanr5942
@loganathanr5942
வாங்க பர்பெக்ட் கார்ஸ் ரொம்ப நாளா காணோம்..... எதிர் பாத்துட்டு இருந்தேன்...... வாழ்த்துக்கள் ♥️♥️♥️♥️♥️🙏
@PrakashSingh-bh2vb
@PrakashSingh-bh2vb
நான் எவ்வளவோ கார் வீடியோ பார்த்திருக்கிறேன் ஆனால் fc பார்த்து அருமையாக வைத்திருக்கிற்கள் வண்டிகளை சூப்பர் உங்களது நேர்மையான பேச்சு எல்லோருக்கும் பிடிக்கும் அருமை நண்பரே இப்படிக்கு தூத்துக்குடியில் இருந்து நான் வருங்காலங்களில் வாய்ப்பு இருந்தா wahanaR car வாங்க உங்களிடம் வாய்ப்பு இருந்தால் வருகின்றேன் நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்
@thukkaivel6685
@thukkaivel6685
நேர்மையான பேச்சு. மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐
@ifrahasim3455
@ifrahasim3455
Ullathai ullapadi sollum Nalla manithar menmelum valara ennudaya manamarntha valthukal❤❤🎉🎉
@reenasmily9516
@reenasmily9516
SUPER VERA LEVEL DHINESHKUMAR AVARKALE . MAY GOD BLESSED FOREVER EVER FOR YOUR BUSINESS ❤🎉🎉👌👌👌
@lakshmananp5650
@lakshmananp5650
நண்பரே உங்கள் பேச்சு கருத்து எல்லாம் சூப்பரா இருக்குது அருமை நண்பரே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இன்று போல் என்றும் வாழ்க கார் வாங்கினால் அது உங்களிடம் தான் வாங்கனும் சூப்பர் ❤🎉
@anand.kkulanthaianand9654
@anand.kkulanthaianand9654
அருமை அருமை சகோதரர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நீடூழி மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாக சொல்கிறார் பெயருக்கு ஏற்ப பொர்பக்ஃட்
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 15 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42