நாங்களும் கருப்பு சிவப்பு அரிசியெல்லாம் கலந்து இருந்தாலும் எடுக்க மாட்டோம் அப்படியே தான் யூஸ்பன்னுவோம்
@Rajamanisamayal Жыл бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏
@perumalc2109 Жыл бұрын
எந்த ஊர் அம்மா
@vivasayampannuvom47873 ай бұрын
மீன் குழம்பு அளவு சொல்லுங்க,,, எவ்ளோ மீன்,, எவ்ளோ வெங்காயம்,
@Rajamanisamayal3 ай бұрын
மீன் குழம்பு ரெசிபி நிறைய வீடியோ போட்டு இருக்கிறேன் அதுல அளவுகள் சொல்லி இருக்கு அதை பார்த்துட்டு அதே மாதிரி செய்யுங்க செமையா இருக்கும் நாங்க காரைக்குடி செட்டிநாடு சேர்ந்தவங்க
@gurulakshmiravichandran9592 жыл бұрын
Akka I asked you about the rice cooking tips on long days back. Thank you.
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏
@kanchana46202 жыл бұрын
சூப்பர் அம்மா ரேசன் அரிசி சாதம் வடித்த தும் சூப்பர் ராக இருக்கு அம்மா
@Rajamanisamayal2 жыл бұрын
ரொம்ப நன்றி
@allinonebyvicky37122 жыл бұрын
Akkka ninka poturukura content matum podunka. Additionala vaikira kuzhambu elam seperate video la podunka. Anyway super akka.