சோறு மிகவும் அழகான தமிழ் சொல். சோறு என்று பேசிப் பழகிய தமிழ் மக்கள் இன்று பார்ப்பனர்கள் பேசுவதை கேட்டு தன் அடையாளத்தை இழந்து விட்டார்கள் உள்ளியை வெங்காயம் என்றும் கொத்தமல்லியை. தனியா என்றும் பெருஞ்சீரகத்தை. சோம்பு என்றும் மாற்றி பேசி தன்னை அடையாளப்படுத்துகிறார்கள் சிறிய உள்ளியை உள்ளி என்றும் பெரிய உள்ளியை ஈருள்ளி என்றும் சர்க்கரை. என்றப் பெயரை. சீனிக்கு கொடுத்து விட்டோம் பிறரைப். பார்த்து. நான் கூறிய வார்த்தைகள் எல்லாமே குழந்தைகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிய வேண்டும் என்று. தமிழ் பாடத்தில் வருவது இப்போது பாடத்தில் மாற்றி விட்டாரகளா. என்று தெரியவில்லை
@homemaderecipestamilbynaz Жыл бұрын
நன்றி!
@ramanikrishnan408710 ай бұрын
Etharkeduthalum Brahmins e pazhikkarathu fashion aayippochu. Parpanarkal aval ival en ippadi. I am not a Brahmin Every one is telling sambar satham Thayirsatham etc. chee satha
@ramanikrishnan408710 ай бұрын
Cheeni empathy Brahmins solrathuvkidayathu. Ayyangar s thanneerikku theertham endru sollevthootham endraki vittathu. Nam appadi solvathillai. Rasam sathamuthu endru solcarlal athu sathathukku amuthu enpathu. Ithellam Nam seyvathillaye
@ramanikrishnan408710 ай бұрын
The lady who speaks is a keralite I think. Athu than choru enkirar soru ille
@thingstamil4973 Жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பை கேட்கும்போது நீங்கள் கேரளா பார்டரில் வசிப்பவர் போல தோன்றுகிறது . 👍
@homemaderecipestamilbynaz Жыл бұрын
Yes,correct 👍
@srimathibalakrishnan81103 ай бұрын
Very useful tips thanks for your vedio
@homemaderecipestamilbynaz3 ай бұрын
Welcome !
@sharojavasavan6524Ай бұрын
I boil rice in electric rice cooker and drain away the starch easy only boil water first in electric rice cooker then add rice and wait till rice cooks then check after rice cooks drain away starch it takes 20 minutes
@SriakshayaSriakshaya Жыл бұрын
Great for message 👍👍 slowly good
@meenupriya.v4118 Жыл бұрын
Ithe mari kerala sevapuu mattai arisi le sapadu pannalama sis? Time aagumngarthynalaye pannama iruken healthy sapadu athu
@homemaderecipestamilbynaz Жыл бұрын
Ama ithe method la cook paninal pothum.
@vijayaabi620 Жыл бұрын
Kerela rice ipdi pannalama madam
@homemaderecipestamilbynaz Жыл бұрын
Yes
@subbulakshmi2412 Жыл бұрын
நான் மூன்று லிட்டர், பெரிய குக்கர் இரண்டிலும் தண்ணீர் ஊற்றி அதற்கேற்ற பாத்திரத்தில் கூடுதல் தண்ணீர் ஊற்றி வேக வைத்து வடிப்பேன். காஸ் மிச்சம் மற்றும் வடித்த சாதம் நன்றாக கிடைக்கும்.
@Arasiveetusamayal Жыл бұрын
குக்கரில் சோறு வடித்து அருமையாக செய்து காண்பித்தீர்
@homemaderecipestamilbynaz Жыл бұрын
Thanks!
@devkumarjiffrey3537 Жыл бұрын
Black cauvini rice epadi seiyalama?
@homemaderecipestamilbynaz Жыл бұрын
Try it
@thajulkubura2441 Жыл бұрын
Nice explaining
@homemaderecipestamilbynaz Жыл бұрын
Thank you 😃
@mahilarani9745 Жыл бұрын
Tricks superb konja naalaka ean video podalla sister
@homemaderecipestamilbynaz Жыл бұрын
Thank you very much for your kind inquiry
@kaminissamayal Жыл бұрын
Very useful 👌
@homemaderecipestamilbynaz Жыл бұрын
Thanks a lot
@kalyanishankar5086 Жыл бұрын
Good idea .
@manonmani4522 Жыл бұрын
Ealla type rice ponni rice ippadi panalama madam
@homemaderecipestamilbynaz Жыл бұрын
Ponni rice seekiram cook ahum. Cook aha romba time edukakoodiya rice ku than intha method 👍
@kadeejashajahan1732 Жыл бұрын
👌
@homemaderecipestamilbynaz Жыл бұрын
😊
@reginamaryb946 Жыл бұрын
Useful video sis. Tkq.
@homemaderecipestamilbynaz Жыл бұрын
Welcome 😊
@ramanikrishnan7545 Жыл бұрын
What is sengalpattu arisi?
@homemaderecipestamilbynaz Жыл бұрын
Boiled rice
@paulelizhabeth118 Жыл бұрын
சோறு.🙏
@umarayyash7265 Жыл бұрын
மேச்சட்டி போடுங்க sis
@homemaderecipestamilbynaz Жыл бұрын
🥰👍
@valarmathi1137 Жыл бұрын
Umar ayyash avl க்கு மேச்சட்டி போடுங்க means please.
@homemaderecipestamilbynaz Жыл бұрын
Oru Traditional Fish fry recipe...😊
@lak764 Жыл бұрын
Are u from Kerala
@homemaderecipestamilbynaz Жыл бұрын
No
@ganapathikkurusamy7880 Жыл бұрын
From நாகர்கோவில்.
@ganapathikkurusamy7880 Жыл бұрын
From trivandrum.
@Dreemitspositive Жыл бұрын
செங்கல் பட்டு அரசி அப்படினா ரேஷன் அரிசி யா
@homemaderecipestamilbynaz Жыл бұрын
பால் உருட்டு அரிசி
@vidyasenthilkumar1454 Жыл бұрын
Malaiyalis sengal pattu arisi use panuvanga
@janavasuki2636 Жыл бұрын
Puzungal rice called chengalpet rice boiled rice
@sandrablessy925811 ай бұрын
❤GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤❤❤
@homemaderecipestamilbynaz11 ай бұрын
Thank you
@meenakshijaikumar7467 Жыл бұрын
Ponni rice eppadi vadipadhu sis
@homemaderecipestamilbynaz Жыл бұрын
Inoru video la parkalam
@Diya-ew9qx Жыл бұрын
Vellam sharikku vaarnnu povumo ingane cheythaal
@homemaderecipestamilbynaz Жыл бұрын
Yes
@vijiaa42258 ай бұрын
தேங்க்ஸ்
@homemaderecipestamilbynaz8 ай бұрын
Welcome
@reginamaryb946 Жыл бұрын
மட்ட அரிசி வடிக்காமல் குக்கரில் சமைப்பது எப்படினு சொல்லுங்க மேம்.
@homemaderecipestamilbynaz Жыл бұрын
Ok
@susilaf9916 Жыл бұрын
Ration rice ippadi vadi thattu vaithu than naan saadham vadippaen.