ரேஷன் கடையில் நல்ல அரிசி? தீர்வு இருக்கா? | Jeyaranjan Explains | Yean Endra Kelvi | Ration Rice

  Рет қаралды 11,758

Minnambalam

Minnambalam

10 ай бұрын

ரேஷன் கடையில் நல்ல அரிசி? தீர்வு இருக்கா? | Jeyaranjan Explains | Yean Endra Kelvi | Ration Rice | TN Govt | Tamilnadu Economy
#minnambalam #jeyaranjan #tamilnadueconomy #economist #tamilnadueconomy #Tamilnadu #MKStalin #TamilnaduEconomy #YeanEndraKelvi
For more videos and other content visit : www.minnambalam.com
➥KZbin: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 93618 55184
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and KZbin. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்

Пікірлер: 30
@Minnambalam
@Minnambalam 10 ай бұрын
Economist Jeyaranjan Show Part-1 : kzbin.info/www/bejne/d4KbXmCLpMedraMsi=LVjVCpoMoqfI6mfB Economist Jeyaranjan Show Part-2 : kzbin.info/www/bejne/kGG3Y5x7qNhph6ssi=te6wVUB8BS6RLs3a
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 10 ай бұрын
காசை சேர்த்தாலோ காசை மிச்சம் வைத்தாலோ தமிழ்நாடு கஷ்டப்பட்டு ஆயிரம் ருபாய் சம்பாதித்தால் கூட அதை எப்படி பிடுங்கி கொண்டு போய் வடஇந்தியாவிடம் எப்படி சேர்ப்பது என்று தான் டெல்லி யோசிக்கும் முயற்ச்சிக்கும் தமிழ்நாட்டு கஜானாவில் வெறும் ஆயிரம் ருபாய் இருந்தா கூட அதை எப்படி பிடுங்கி கொண்டு வடஇந்தியாவுக்கு எப்படி சேர்ப்பது என்றே வடஇந்தியா யோசிக்கும் முயற்ச்சி செய்யும்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 10 ай бұрын
Globalizationஆல் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு India Globalization முலம் Money Going Outயை Indian Economyஆல் தாங்க முடியாது.Indian Economic System 2004பிறகு Not Like Before Globalization is Not Suitable For Indian Economic System Globalization is Not Good For Indian Economic System
@srikanthv9486
@srikanthv9486 10 ай бұрын
Tamil nadu Rupee as currency.
@Ganeshkumar-on3cm
@Ganeshkumar-on3cm 10 ай бұрын
உங்கள் பணி தொடரட்டும்
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj 10 ай бұрын
எளிய பாமர மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தொடர்ந்து நல்ல கருத்துக்களை வழங்கி தமிழ்நாடு அரசின் திட்டக்குழு துணைத் தலைவர் உயர்திரு ஜெயரஞ்சன் அவர்களின் பணி மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள் ❤
@senthilpandi8521
@senthilpandi8521 10 ай бұрын
Super sir
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 10 ай бұрын
காசை சேர்த்தாலோ காசை மிச்சம் வைத்தாலோ தமிழ்நாடு கஷ்டப்பட்டு ஆயிரம் ருபாய் சம்பாதித்தால் கூட அதை எப்படி பிடுங்கி கொண்டு போய் வடஇந்தியாவிடம் எப்படி சேர்ப்பது என்று தான் டெல்லி யோசிக்கும் முயற்ச்சிக்கும் தமிழ்நாட்டு கஜானாவில் வெறும் ஆயிரம் ருபாய் இருந்தா கூட அதை எப்படி பிடுங்கி கொண்டு வடஇந்தியாவுக்கு எப்படி சேர்ப்பது என்றே வடஇந்தியா யோசிக்கும் முயற்ச்சி செய்யும்
@rameshbabu2656
@rameshbabu2656 10 ай бұрын
நீங்கள் சொல்வது போல் அடிப்படை டிரேய்ட்களை மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது சரி என்றால் பின் எப்படி உச்ச நீதிமன்றம் நீதிபதியை தேசிய தேர்தல் ஆனயர் நியமிக்கும் குழுவின் உறுப்பினர் ஆக ஆக்கவில்லை அதர்கு எப்படி ஒன்றிய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்த து
@alicepresila2416
@alicepresila2416 10 ай бұрын
athuthaan bjp .ivanuhaluku arasiyal sasanam ellam oru porutae illa.appuram eppidi atha mathippanga.
@satheeshbabu2548
@satheeshbabu2548 10 ай бұрын
ஐயா தமிழ்நாட்டிற்ககென்று தமிழ்நாடு அரசு வங்கி உருவாக்கி நிறைய வேலை வாய்ப்பை உருவாக்கலாமே அது மட்டுமின்றி மக்கள் அந்த வங்கியில் கணக்கு தொடங்குவார்கள் அதன் மூலமாக தமிழ்நாட்டிற்கு வருமானம் வரும் மற்றும் டெபாசிட் தொகையும் வரும்.
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 10 ай бұрын
கூட்டுறவு வங்கி
@satheeshbabu2548
@satheeshbabu2548 10 ай бұрын
@@gopisrinivasan9193 ஐயா, அது தெரியும். நான் சொல்வது கமர்சியல் பேங்க் பற்றி சொல்லகிறேன்.
@raguls364
@raguls364 10 ай бұрын
இந்திய நாட்டைச் சூரையாடவே ஒன்றிய பாஜக ஆட்சியில் உள்ளது. இது நமது நாட்டிற்கு மக்களுக்கு பிடித்த பெருங்கேடு.
@rajuv.s2628
@rajuv.s2628 10 ай бұрын
வரி வருவாய் வரவுகளை மத்திய மாநில அரசுகள் பிரித்து எடுத்து மக்கள் நல திட்டங்கள் என பெயரிட்டு ஆட்டைய போட்டு விட்டு இரண்டு அரசுகளும் நிறைய வியாக்கியானங்கள் பேசி பேசி மக்களுக்கு பெப்பே காட்டுவது தான் உண்மை.
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 10 ай бұрын
🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@habeebs7954
@habeebs7954 10 ай бұрын
சார் உள்கட்ட அமைப்பு இன்னும் மாரவே இல்லையே சார் வெளிநாடு போல் அப்பாதான் யாரும் சார்
@govindan470
@govindan470 10 ай бұрын
எப்படி பணம் வந்தது எல்லாே ரிடமும் ? ஊழலா , லஞ்சமா? செ ம்மண் , மணல் , கிரானே ட் காெ ள்ளை யா?
@anantsyt
@anantsyt 10 ай бұрын
Neer mealanmai ah pathi kealunga
@rkgokul1
@rkgokul1 10 ай бұрын
Gst will be cancelled...TN eps govt only approved GST first in country...
@devipoornimagoswami4996
@devipoornimagoswami4996 10 ай бұрын
Nowadays we r getting good ration Rice.oppsite people only talking rubbish.
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 57 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 16 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,6 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 15 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 57 МЛН