R. Balakrishnan IAS Speech | பன்மாயக் கள்வன் - ஆர். பாலகிருஷ்ணன் IAS பேச்சு

  Рет қаралды 12,345

Shruti TV

Shruti TV

6 жыл бұрын

ஆர். பாலகிருஷ்ணனின் 'பன்மாயக் கள்வன்'
நூல் வெளியீட்டு விழா
வரவேற்புரை :
சுந்தர் கணேசன்
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
வெளியிடுபவர்
கவிஞர் மு.மேத்தா
பெறுபவர்
உதயசந்திரன் IAS
வாழ்த்துரை
எழுத்தாளர் பிரபஞ்சன்
ஓவியர் டிராட்ஸ்கி மருது
சி.இராஜேந்திரன்
எழுத்தாளர் ச. விஜயலட்சுமி
நன்றியுரை
க.நாகராஜன்
பாரதி புத்தகாலயம்
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 8
@kandaihmukunthan3487
@kandaihmukunthan3487 5 жыл бұрын
பன்மாயக் கள்வன் நூல் வெளியீடு தொடர்பான அதனை எழுதிய மதிப்புமிக்க ஆர். பாலகிருஷ்ணன் IAS ஐயா அவர்களது காணொலி பதிவு இன்றுதான் காணக் கிடைத்தது. சிறப்பான உரையாடல் - திருக்குறள் 'காமத்துப் பால்' தொடர்பான தற்கால வாழ்வுடன் பொருத்தமாக அமையும் கவிதைகள். இக் கவிதைகள் அவர்களது திருக்குறள் வாட்சப் குழுவில் பகிரப்பட்டவை. ஆச்சரியமாக இருந்தன. இந்த நூலைப் பெற ஆர்வம் கொள்ள வைக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துகள்!! நாமும் இந்நூலைப் பெற்று திருமண நிகழ்வுகளில் பரிசளிப்போம். பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை (அதிகாரம்:நிறையழிதல் குறள் எண்:1258) இத்தகைய காணொலிகள் புலம்பெயர்ந்த வாழ்வின் நீட்சியில் வாழும் எமக்கு நவீன தொடர்பாடல் வழமையில் கிடைப்பது பெரும் உதவியாக அமைகிறது. இத்தகைய அரிய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யம் தன்னார்வத் தமிழ் ஆர்வலர்களுக்கு மிக்க நன்றி!
@kavinkumar7019
@kavinkumar7019 Жыл бұрын
🥰❤️
@owl6218
@owl6218 4 жыл бұрын
'talk' or 'lecture', not 'speech', please. Please add correct subtitles, so everyone can benefit from it, appreciate the work...
@nagalingam8059
@nagalingam8059 4 жыл бұрын
அஅஅஅஅஅஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிம்முஃக்மாஃபி,,நஃபெர்,ஹிஹி
@ranjisiva5787
@ranjisiva5787 3 жыл бұрын
வாசிக்க விரும்புகிறேன் எப்படி? இணையத்தில் இருக்கிறதா, கிண்டிலில் வருமா? வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு எப்படி
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 18 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 12 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 15 МЛН
R.Balakrishnan IAS speech at Thoothukudi Book Fair - 2022
1:03:33
Shruti TV Literature
Рет қаралды 26 М.