தமிழர் தம் பழம் பெருமை அறிய உதவும் சிறந்த சொற்பொழிவு! கவிமாமணி இராம. பரஞ்சோதி
@anbazhagank74962 жыл бұрын
நன்று நன்று நனிநன்று. நன்றி பலவே.
@senthilkumaravel18304 жыл бұрын
உங்கள் பேச்சை மறுபடியும் கேட்டு கேட்டு உளம் உவந்து மீண்டும் ஒரு கருத்தீடு செய்கிறேன். விட்டதை தமிழர்கள் தொட்டு தொடர உங்கள் மாபெரும் பணி மிகப்பெரிய பாலமாக இருக்குமென்பதில் சிறிதும் சந்தேகமில்லை. மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.
@revathis5476 Жыл бұрын
நன்றி
@prasannasangetha72803 жыл бұрын
வாழ்க உங்கள் தமிழ் பற்று. வெல்க தமிழ் மொழி.
@arumugam1382 жыл бұрын
🙏
@jeyabalakrishnan79883 жыл бұрын
அருமையான உரை நன்றி முத்தமிழ் மன்றம்
@sivagnanam58032 жыл бұрын
அருமையான பதிவு.. வாழ்க தமிழ்..
@muthukumargovindan41964 жыл бұрын
அறிமுக உரை அழகு
@அருண்R4 жыл бұрын
தமிழனை நினைத்தால் பெருமையா இருக்கு
@வெங்கடேசப்பிள்ளைநாகப்பன்4 жыл бұрын
அருமை ஐயா
@senthilkumaravel18304 жыл бұрын
இந்த மனிதரின் காலத்தில் வாழ்வது பெரும் பாக்கியம். என்ன ஒரு அறிவார்ந்த சான்றோன் இவர்.