Secret for Success! - R. Balakrishnan IAS Speech | மானுட பிறப்பின் பெயர் இரகசியம்!

  Рет қаралды 31,309

Shruti TV

Shruti TV

4 жыл бұрын

சென்னைக் கிறித்தவக் கல்லூரி (தன்னாட்சி)
மணிமேகலை மன்றம்
மார்கரெட் இல்லம்
மன்றத் தொடக்க விழா
பெயரில் என்ன இல்லை ? ஆர். பாலகிருஷ்ணன் இஆப சிறப்புரை
Secret for Success - R. Balakrishnan IAS Entertaining & Motivational Speech
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 54
@tiishwamouli3910
@tiishwamouli3910 Жыл бұрын
எங்கள் மொழிக்கான தேடல்பாதை... நாளைய எம் சந்ததிகளின் இருப்பு நீங்கள்... வணக்கங்கள் ஆயிரம்
@-infofarmer7274
@-infofarmer7274 3 жыл бұрын
தமிழ் மானுடத்தின் உயர்வை அறிய என்னுள் துடிப்புத் தொடங்கியது
@thangamsambandam239
@thangamsambandam239 3 жыл бұрын
ஐயா நீங்கள் மிகவும் மரியாதைக்குரியவர்கள்... என்னுடைய வணக்கங்கள்...
@nellaimurugan369
@nellaimurugan369 3 жыл бұрын
நிச்சயமாக பெயர் வரலாறு முக்கியம். மகிழ்ச்சி (பசுமை நிறைந்த நினைவுகளே ......)பாடல் பொருத்தமாக உள்ளது
@nandagopalakrishnanr5975
@nandagopalakrishnanr5975 7 ай бұрын
அருமை ஐயா.வாழ்த்தி வணங்குகின்றேன்.
@kanthimathisolaiappan6750
@kanthimathisolaiappan6750 Жыл бұрын
தமிழில் என்ன இருக்கிறது என்பதை என்னுள்ளே மாற்றிக் கொண்டேன். தமிழே உயிர்!!!
@renganathanp8019
@renganathanp8019 Жыл бұрын
ஷ😅 ‌கச
@Rudeboysz
@Rudeboysz 4 жыл бұрын
அரிய தகவல்கள் அடங்கிய நன் உரை. மிக்க நன்றி.
@rparanjothi2537
@rparanjothi2537 7 ай бұрын
மிக அருமையான ஆய்வுரை!
@kandaihmukunthan3487
@kandaihmukunthan3487 4 жыл бұрын
சிறப்பான உரை. இத்தகைய மதிப்பான காணொலித் தொகுப்பை பதிவு செய்து யூரியூப் வழியாகப் பகிர்ந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி! புலம்பெயர்ந்து பிரான்சில் வாழும் என்னைப் போன்ற பலர் இதனால் பேருவகை கொள்கிறோம்!!
@nishajaihindajain9192
@nishajaihindajain9192 3 жыл бұрын
What a human you are sit !!!👏🏻👏🏻👏🏻👏🏻 I have not done even 1% of what you have achieved .
@rajasolomon4342
@rajasolomon4342 2 жыл бұрын
அருமையான ஆய்வு...நன்றி அய்யா
@nathanjagan7283
@nathanjagan7283 Жыл бұрын
Excellent inspiring speech for all proud Tamilians!
@navaladithangammk6076
@navaladithangammk6076 4 жыл бұрын
Balakrishnan Sir, really this lecture gave me a clear idea, not only on a particular subject but on all fields, to get a research attitude. Thank u sir
@javadini
@javadini 4 жыл бұрын
Wonderful lecture Sir! Tamilnadu education department should take this to all school children
@dsundersundar3627
@dsundersundar3627 3 жыл бұрын
I feel proud to listen such a wonderful speech of Sri Balakrishnan, IAS, who is an eminent in Tamil Literature and history. Being an alumni of MCC -1980-83, B.A(HISTORY) I appreciate the organisers for conceiving a wonderful thought of a fantastic topic and identifying an appropriate person to speak on. My suggestion to all please go through a book THE JOURNEY OF CIVILISATION which is in high demand authored by Sri Balakrishnan. In another 2 months the book will be available for sale because it is under printing.
@kmsdas2288
@kmsdas2288 8 ай бұрын
@kmsdas2288
@kmsdas2288 8 ай бұрын
உண்மை பானபதிவு
@anbalagapandians1200
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@lekha6582
@lekha6582 Жыл бұрын
Thank you❤🙏 sir God bless you🙏🙏 super👍👍👍👍👍👍👍👍
@habeebmohamedsathakadullam7109
@habeebmohamedsathakadullam7109 Жыл бұрын
அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்!' என்று கேட்டான். திருக்குர்ஆன் 2:31
@veeraragavan3608
@veeraragavan3608 Жыл бұрын
ஐயா வணக்கம் அருமையான உரை நன்றி
@sakthi5441
@sakthi5441 Жыл бұрын
நான் பிடிக்காதத தொட்டதில்ல பிடிச்சத விட்டதில்ல. பன்ச்.
@panneerselvambalaraman3948
@panneerselvambalaraman3948 4 жыл бұрын
Naanum ias aganu asai sir unagal speech .very powerful
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 10 ай бұрын
Very nice Speech
@DamanPrakash
@DamanPrakash 4 жыл бұрын
Super. Thought provoking.
@boopesh1n
@boopesh1n 7 ай бұрын
Respect 🙏👍🏽
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 10 ай бұрын
Good Speech
@habeebmohamedsathakadullam7109
@habeebmohamedsathakadullam7109 Жыл бұрын
"ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்குக் கூறுவீராக!'' என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் கூறியபோது, "வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக் கொண்டிருந்ததையும் அறிவேன் என்றும் உங்களிடம் கூறவில்லையா?'' என (இறைவன்) கேட்டான். திருக்குர்ஆன் 2:33
@nathanjagan7283
@nathanjagan7283 Жыл бұрын
“thamizhan enra perumaiyodu thalai thooki nillada”
@kumaravelvel8152
@kumaravelvel8152 3 жыл бұрын
மிகவும் அருமை
@priyamurali731
@priyamurali731 4 жыл бұрын
👏👏👏👏👍👍
@srinivasanthiruvengadam6893
@srinivasanthiruvengadam6893 Жыл бұрын
Super sir
@vijikumar266
@vijikumar266 Жыл бұрын
As u and our pride great Valluvar told drops of tears rolled in my eyes by ur speech because I too interested in ur field because I was a student of Indian and world history in Madurai kamarajar university. Now too study in the field. Thanks a lot sir. Will u please let me know ur dedication work or speech via books and nett. Works. Iam a Trichy Cauvery river bed born. 1952 born tamilan iam. So I wish u to success in ur field. But I can assure written evidence alone cannot be proof. Your idea, I too hope, Names can be the sources evidence of history. Tradition and culture, I believe, must be a evidence of history. Ur catching idea is very good idea. Especially tamilan cannot forbidden his culture knowingly or unknowingly. I hope strongly u will proved and success ur research. Again I wish u all success.
@vijikumar266
@vijikumar266 Жыл бұрын
Proof of Love is tears
@shivu3
@shivu3 4 жыл бұрын
Sivasivaa
@snowbaxavier8958
@snowbaxavier8958 4 жыл бұрын
Tamilanda....😊
@thilagamaniam7817
@thilagamaniam7817 2 жыл бұрын
where to buy your books sit?
@nathanjagan7283
@nathanjagan7283 Жыл бұрын
Description of Brahman in our scriptures “Nameless, formless”, “ In the beginning, there was the word, the word was with God, the word was GOD”,,,, Isvar, Allah, thera Nam,,,,,,,,
@michealrajamirtharaj8977
@michealrajamirtharaj8977 4 жыл бұрын
aiyah neenga pona idngalil sondama mozhi illama oru enatha parthreergala(dravidam pol) aiyah?
@gunaseelan2513
@gunaseelan2513 Жыл бұрын
Name la ellamey iruku..avinga ninaivukal dha avinga name ah vepanga idhu dha unmaii
@m.muruganm3273
@m.muruganm3273 2 жыл бұрын
ஐயா வணக்கம் நான் வேடந்தாங்கல் கிராமத்தில் வசிக்கும் விவசாயம் குடிமகன் நான் உங்கள் கருத்தை கேட்டதில் இருந்து எனக்குள் இருந்த ஓர் உனர்வு வெளியே வருகின்றது உங்கள் செல்லை கேட்டதும் 60 ஆண்டுகாலம் ஆண்ட திராவிடர்கள் இன்று ஆடி‌போய் எந்த பக்கம் ஓடலாம் என்று நினைத்து தவிக்கும் இந்த திருடர்கள் இதை எரிக்க யாராலும் மூடவில்லை ஆனால் உங்கள் உரையை கேட்டதும் இன்று எல்லாம் அட்லாண்டா ஆகிவிட்டார்கள் நன்றி வணக்கம்
@rangarajjai
@rangarajjai 10 ай бұрын
இது அசாதாரணமான விஷயம் இந்து சமயத்தில் ஒரே கொத்தி ரத்தில் பெண் கொடுத்து பெண் எடுத்துக் கொள்ளக்கூடாது15:10
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 жыл бұрын
பழங்குடி மக்கள் பேசிய திராவிட மொழி எது ஐயா ?
@rajivkumar-lm2xx
@rajivkumar-lm2xx Жыл бұрын
எல்லாம் சரி... தமில் என்று உச்சரிப்பது சகிக்க முடியவில்லை அய்யா...ழ் முதன்மை அல்லவா?
@sivagnanam5803
@sivagnanam5803 2 жыл бұрын
திராவிட என்ற.சொல்லாடலைத் தவிர்த்து தமிழ் என்று.கூற வேண்டும். ...
@Nishken92
@Nishken92 Жыл бұрын
😂
@sathishkumar-mv4js
@sathishkumar-mv4js Жыл бұрын
ஐயா எல்லாம் சரிதான் ஆனால்... நீங்கள் தமிழர் நாகரீகத்தை திராவிடம் என்று சொல்வது ஏற்புடையதல்ல
R.Balakrishnan IAS speech at Thoothukudi Book Fair - 2022
1:03:33
Shruti TV Literature
Рет қаралды 26 М.
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 118 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 7 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 26 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 118 МЛН