ராட்சத புல் வெட்டும் இயந்திரம் / Multi crop cutter

  Рет қаралды 1,164

Meendummalarum மீண்டும்மலரும்

Meendummalarum மீண்டும்மலரும்

Күн бұрын

சந்தோஷ் அக்ரி மிசினரி:
Multi crop chopper / ராட்சத புல் வெட்டும் இயந்திரம் 🚜🚜:
💠அதிக அளவில் கால்நடை🐂🐃🐄 வளர்ப்பவர்களுக்கு பெருமளவில் பயன்படுகிறது.
💠அதிவிரைவில் கால்நடைகளுக்கு🐃🐄 தேவையான பசுமையான☘️☘️ தீவனங்களை வெட்டும் இயந்திரம்.
💠 90 hp கொண்ட டிராக்டரில்🚜🚜 மட்டுமே இந்த மெசின் பொருத்த முடியும்.
💠1 மணி நேரத்தில் 1/2 ஏக்கர் வரையிலான புல்லை வெட்ட முடியும்.
💠 நாள் ஒன்றிற்கு 7-8 டன் வரையிலான புல்லை வெட்ட முடியும்.
💠இதில் சுழற்சி வடிவ பிளேடு (circular blade ) பயன்படுத்தப்பட்டுள்ளது.
💠மெசின் மெட்டீரியல் - SS material
கேரளா, ஆந்திரா, புனே, பஞ்சாப், தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் வரவேற்பு பெற்றுள்ளது.
💠மெசின் components - Fabric
Tank blade - 1 mm thickness.
💠இதில் பெவல் பினியன் மற்றும் ஸ்பர் கீர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
💠Blade output : 0.1-1.5 radius
💠ஈரத்தன்மை அதிகமாக உள்ள பகுதிகளில் பயன்படுத்தும்போது சற்று நேர⏲️ தாமதமாகும்.
💠இந்த மெசின் விலை💲 மற்றும் கிடைக்கும் இடம் பற்றி அறிய கீழுள்ள லிங்க் கிளிக் செய்யவும்.
======================================
🌲🌲மீண்டும் சந்திப்போம் 🌲🌲
இந்த லிங்கை கிளிக் செய்யவும்
• Multi crop cutter / ரா...
கைராக் மிசின் விற்பனைக்கு
======================================
🌾🌾 சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை 🌍
நன்றி நேயர்கள் மற்றும் எனது அருமை விவசாயிகள் 🌾🌾
🌷மீண்டும் மலரும் 🌺

Пікірлер: 3
@sundarambalsivakumar7502
@sundarambalsivakumar7502 3 жыл бұрын
John Deere 5075e tractor is enough..
@sundarambalsivakumar7502
@sundarambalsivakumar7502 3 жыл бұрын
Bro 75hp is Enough bro...
@Kpsingh2005
@Kpsingh2005 2 жыл бұрын
What's price?
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,7 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 27 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН
RA3AAE: "Как передаётся энергия".
37:42
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,7 МЛН