ராசிபுரம் போதமலை மலையேற்ற பயணம் ! Bothamalai trekking experience - PART 3

  Рет қаралды 166,403

MAANGANI NAGARAM

MAANGANI NAGARAM

Күн бұрын

Bothamalai trekking part - 3 ராசிபுரம் போதமலையில் இரண்டாயிரம் ஆண்டுகளாக வசித்து வரும் மலைவாழ்க்களை சந்தித்தல் மற்றும் அவர்களின் வாழ்வியலை கானொளியாக படம் பிடித்த தருணம் !
This entire shoot was done by I phone Xs and edit by I movie inbuilt app !
போதமலை Part - 1 video link : • ராசிபுரம் போதமலை மலையே...
போதமலை Part - 2 • ராசிபுரம் போதமலை மலையே...
Location : Bodha Malai Hills
Tamil Nadu
goo.gl/maps/Wr...

Пікірлер: 131
@thiru2595
@thiru2595 3 жыл бұрын
உண்மையில் இவர்கள் அருமையான பதிவு சகோதரர்களே வாழ்த்துகள் வாழ்க்கை தான் தற்சார்பு வாழ்க்கை அமைதியான ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்க வளமுடன்.
@alkarim52
@alkarim52 4 жыл бұрын
அவங்க படும் கஷ்ட பாட்டிலும் ; ஒரு பாட்டும் பாடி மகிழ்விக்கிறார்கள்...மேலும் அந்த பெண் சொல்லும் வீடுகட்டும் விபரம் ; கல்லு எடுக்கும் விபரம் எல்லாம் ஒரு மகிழ்வான முதத்துடன் சொல்வது .. பிரமிப்பை தான் உண்டாக்குகிறது... எவ்வளவு கஷ்டமான வாழ்க்கை.... அதிலும் ஒரு மகிழ்வு... சிறப்பு...
@km.chidambaramkm.chidambar3223
@km.chidambaramkm.chidambar3223 4 жыл бұрын
இவர்கள் வாழ்வதுதான் மண்சார்ந்த இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை. நாம் வ்ழ்வது பணத்தை ஆடம்பரத்தை தேடி ஓடும் நிம்மதியற்ற வீணாண வாழ்கை.
@s.vijayawvwudjy4447
@s.vijayawvwudjy4447 4 жыл бұрын
Super a sonniga nama vaalurathu nimmathiyatra vaalkkai
@dilrukshansugumar2067
@dilrukshansugumar2067 4 жыл бұрын
அதனை பணமும் நாகரீகத்து ஆசையும் இல்லாது செய்து விடும்
@badhrusaamygokulam3704
@badhrusaamygokulam3704 3 жыл бұрын
@@s.vijayawvwudjy4447 f
@BAVANEXPERIENCES
@BAVANEXPERIENCES 3 жыл бұрын
உங்கள் பயணம் கறடுமுறடான பயணமாக இருந்தாலும் அருமையான பதிவுகள் மேலும் எதிர்பார்க்கின்றேன்
@enjoythismoment6850
@enjoythismoment6850 4 жыл бұрын
பார்க்கும் போது மன மகிழ்ச்சியா இருந்தது... நன்றி
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 3 жыл бұрын
மலைகளுக்கு ரோடு போடாமல் இருந்தாலே உருப்படும் அவர்கள் வாழ்க்கை நகரங்கள் நரகமாகிவிட்டது. தற்சார்பு வாழ்க்கை சிறந்தது
@MadPriya1
@MadPriya1 4 жыл бұрын
கடைசியில் நீங்கள் சுற்றுப்புற இளைஞர்களுக்காக சொன்னது அருமை.. 20 வருடங்களாகியும் குடிதண்ணீர் வசதி கூட செய்யாத அரசுகள்..கேவலம்... உங்களது முயற்சி பாராட்டப்பட வேண்டியதாகும்.
@MAANGANI_NAGARAM_YOUTUBE
@MAANGANI_NAGARAM_YOUTUBE 4 жыл бұрын
நன்றிகள் பல ! மீதமுள்ள இரண்டு பகுதிகளையும் பார்த்து உங்கள் பின்னூட்டத்தை பதிவிடுங்கள் !
@ravi.kumar.6660
@ravi.kumar.6660 4 жыл бұрын
Well done, brother.Explore more places like this.Thanks
@kedayam
@kedayam 4 жыл бұрын
Thanks for the best presentation for bringing out the Beautiful village 💫❤❤❤❤👌👍👍🙏
@baluayyappan8344
@baluayyappan8344 4 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை
@baskarkg7450
@baskarkg7450 4 жыл бұрын
இயற்கை அழகு காண முடிந்தது நன்றி
@KRISHNAMURTHY-hs9yq
@KRISHNAMURTHY-hs9yq 3 жыл бұрын
Those visiting these remote villages can take biscuits, refined oils, coconut oil, vegetables, potato, onion egg and distribute at free of cost.
@TamilNavigation
@TamilNavigation 5 жыл бұрын
அருமை 🔥 பயணம் தொடர வாழ்த்துக்கள்
@MAANGANI_NAGARAM_YOUTUBE
@MAANGANI_NAGARAM_YOUTUBE 5 жыл бұрын
நன்றி ! கர்ணா 🙏
@vijimohan8220
@vijimohan8220 3 жыл бұрын
Naanum Rasipuramdhan. Pudhupalayam near EB colony. Angirundhu engaveetu motaimadiyil irundhu Bodhmalai therium. But ivalavu azhahana makkal anguiruparhal yendru ninaikavilai. Thank you vedio potadhuku
@balamuruganrajendran578
@balamuruganrajendran578 4 жыл бұрын
சூப்பர் அண்ணா நான் ஆத்தூர் வட்டம் பு க பாளையம் ஒரு டைம் போய் பாக்கனும் இப்போது கத்தார் நாட்டில் இருந்து
@arivazhaganc5651
@arivazhaganc5651 4 жыл бұрын
Arumayana pathivu vazhthukkal maangani nagaram🙏🙏🙏
@MAANGANI_NAGARAM_YOUTUBE
@MAANGANI_NAGARAM_YOUTUBE 4 жыл бұрын
Thanks a lot ! Watch the 1st & 2nd part also
@karthikkp4850
@karthikkp4850 4 жыл бұрын
I'm karthi போதமலை
@ezhiljayaseelan5643
@ezhiljayaseelan5643 4 жыл бұрын
Bro I want your connect number
@MAANGANI_NAGARAM_YOUTUBE
@MAANGANI_NAGARAM_YOUTUBE 4 жыл бұрын
9944822392
@ezhiljayaseelan5643
@ezhiljayaseelan5643 4 жыл бұрын
@@MAANGANI_NAGARAM_KZbin thank you
@vishnuhari7779
@vishnuhari7779 4 жыл бұрын
bothaimaiyil honey ketaikuma
@23vinothh
@23vinothh 4 жыл бұрын
@@MAANGANI_NAGARAM_KZbin boss we around 8 members planning to go bodha malai. Any possibility to get food there?
@manikandanr4428
@manikandanr4428 5 жыл бұрын
Super Anna next time I am coming
@velrajveeraraghavan8577
@velrajveeraraghavan8577 4 жыл бұрын
Good one
@nafelafarveen553
@nafelafarveen553 4 жыл бұрын
Mikavum arumaiyaka erunthathu..malaikalum athula valum makkalin vaalviyal muraiyum.. Ungalin muyartchikku valthukkal..
@MAANGANI_NAGARAM_YOUTUBE
@MAANGANI_NAGARAM_YOUTUBE 4 жыл бұрын
Watch first and second part also . It’s very interesting
@joshuarajkumar7101
@joshuarajkumar7101 3 жыл бұрын
Great video 👍 , very nice people's , the NGOs can't able to locate these locations to provide education , books and bags to school childrens 🙏 ... God bless them 🙏
@MAANGANI_NAGARAM_YOUTUBE
@MAANGANI_NAGARAM_YOUTUBE 3 жыл бұрын
Watch the first and second part sir ! You will get more details about this place
@rnc6053
@rnc6053 4 жыл бұрын
தயவுசெய்து பேசும்போது உங்கள் முகத்தைகாட்டாதீர்கள் , சுற்றி இயற்கையை காட்டுங்கள் உங்கள் வாய்ஸ் பேக்கிரவுண்டில் ஒலித்தால் போதும்
@rameshm8695
@rameshm8695 4 жыл бұрын
ஆம்
@dsf6486
@dsf6486 4 жыл бұрын
Nice vlog brother.. enjoyed every bit of it.. especially your presentation was very genuine with lot of respect n love towards the traditional values... 👏👌👍❤
@MAANGANI_NAGARAM_YOUTUBE
@MAANGANI_NAGARAM_YOUTUBE 4 жыл бұрын
Watch the first and 2nd episode also and give ur feedback
@sundarsmyoga1923
@sundarsmyoga1923 4 жыл бұрын
Super. Freedom life.
@manjumanjul4636
@manjumanjul4636 4 жыл бұрын
Arumai yana valke
@sundardhoni6039
@sundardhoni6039 5 жыл бұрын
Super anna.
@logachander1896
@logachander1896 4 жыл бұрын
அருமை
@Aniff1638
@Aniff1638 5 жыл бұрын
Nature life nature visited ur journey
@gvbalajee
@gvbalajee 4 жыл бұрын
Superb
@usharanivijay3610
@usharanivijay3610 4 жыл бұрын
Nice
@psekarpsekar-zf7qq
@psekarpsekar-zf7qq 4 жыл бұрын
Fentastic place super life
@SamSam-gh3ep
@SamSam-gh3ep 4 жыл бұрын
Good vacation
@sainithis8542
@sainithis8542 4 жыл бұрын
Good messages 👌👌👌👌
@mrjaitamilan7442
@mrjaitamilan7442 4 жыл бұрын
Nice sir
@babu4heritage
@babu4heritage 4 жыл бұрын
Nice coverage .. can you share the exact location of the kalvettu found in bodhamalai .. will check if any translation is available for this ..
@MAANGANI_NAGARAM_YOUTUBE
@MAANGANI_NAGARAM_YOUTUBE 4 жыл бұрын
Bodha Malai Hills Tamil Nadu goo.gl/maps/WrRNpBmDMangonoo6
@ansarimohamed1928
@ansarimohamed1928 4 жыл бұрын
Amazing,,
@rajunithya211
@rajunithya211 5 жыл бұрын
Super brother
@MAANGANI_NAGARAM_YOUTUBE
@MAANGANI_NAGARAM_YOUTUBE 5 жыл бұрын
Thanks a lot !
@r.t.mohanrajmohan300
@r.t.mohanrajmohan300 5 жыл бұрын
இடங்கள் அருமை அழகு அண்ணா..
@mathiyazhaganmathi563
@mathiyazhaganmathi563 5 жыл бұрын
அருமை 😍 அண்ணா
@MAANGANI_NAGARAM_YOUTUBE
@MAANGANI_NAGARAM_YOUTUBE 5 жыл бұрын
நன்றி !
@sunilb6904
@sunilb6904 4 жыл бұрын
I m from Bangalore, they are the real rich in earth
@sevvanthym9377
@sevvanthym9377 3 жыл бұрын
நான் வாரேன் ...........போத மலைக்கு........
@davidratnam1142
@davidratnam1142 4 жыл бұрын
Nice place government should put new aroqds and give Electricity yes OK and help this poor people
@vijikumar266
@vijikumar266 4 жыл бұрын
Well, I lived in the place. I am in Trichy. Will u please locate the spot to reach here. I follow u wherever u move. Thanks a lot to u and ur team. Soon v meet.
@MAANGANI_NAGARAM_YOUTUBE
@MAANGANI_NAGARAM_YOUTUBE 4 жыл бұрын
viji kumar Thanks sure !
@Thanjavurponnu1510
@Thanjavurponnu1510 4 жыл бұрын
Nice place Naga built irukom but neega irukathan semma
@revathidhinakaran4904
@revathidhinakaran4904 4 жыл бұрын
Very nice place 👍
@MAANGANI_NAGARAM_YOUTUBE
@MAANGANI_NAGARAM_YOUTUBE 4 жыл бұрын
Watch the first and second episode also and give ur feedback mam
@saigurujayendhran
@saigurujayendhran 4 жыл бұрын
Brother.. Could you please share the google map location to the base village for this trek
@MAANGANI_NAGARAM_YOUTUBE
@MAANGANI_NAGARAM_YOUTUBE 4 жыл бұрын
ராசிபுரம் பக்கத்துல கீழூர் !
@prakashh8834
@prakashh8834 4 жыл бұрын
Ithana latcham irundha dan valkai, indha mari vasadhi vaipu irundha dan valkainu oditu irukavanga mugathula iruka tension, depression ivanga mugathula iruka.. valkaium, valviyalum adhan thevaiyaium purinjukita valkai epodhum alaganadhu dan.. enam pol dan valkai
@MAANGANI_NAGARAM_YOUTUBE
@MAANGANI_NAGARAM_YOUTUBE 4 жыл бұрын
Watch the first and second part also if u have a free time
@sureshkumar-qd1zb
@sureshkumar-qd1zb 4 жыл бұрын
Very nice poganumnu aasaiya kooda iruku. But animals disturb seiumonu bayama iruku
@sureshkasi6447
@sureshkasi6447 4 жыл бұрын
God
@sureshkasi6447
@sureshkasi6447 4 жыл бұрын
Good
@கத்தி-ப9ண
@கத்தி-ப9ண 4 жыл бұрын
climate எப்படி இருக்கும்.
@MAANGANI_NAGARAM_YOUTUBE
@MAANGANI_NAGARAM_YOUTUBE 4 жыл бұрын
Always cool like Ooty
@sureshkumar-qd1zb
@sureshkumar-qd1zb 4 жыл бұрын
Sir இங்க ஊர்ல பாம்பு குரங்கு கரடி போன்ற விலங்குகள் தொந்தரவு இருக்குமா? இருந்தால் எப்படி சமாளிப்பாங்க
@sivaranjiniass96
@sivaranjiniass96 4 жыл бұрын
Kedamalai keela tha enga oor iruku dailyum antha Malaiya papen..ponathu ila..but avanga valra life. Elarkum example tha..
@sheikhsardar5209
@sheikhsardar5209 4 жыл бұрын
👍🇮🇳🙏🇮🇳👍
@shaikalaudin8873
@shaikalaudin8873 3 жыл бұрын
Aroomai Aroomai
@ragupathi408
@ragupathi408 3 жыл бұрын
I am Thelngal Palayam,,,Rasipuram
@murugan.s7240
@murugan.s7240 3 жыл бұрын
I'm சு.முருகன் இராசிபுரம் சிங்களாந்தபுரம் கரைமேடு
@darshantubes3103
@darshantubes3103 4 жыл бұрын
Bothamalai exact location and full address... Anybody's not mentions in description... Why...???
@MAANGANI_NAGARAM_YOUTUBE
@MAANGANI_NAGARAM_YOUTUBE 4 жыл бұрын
Near by Rasipuram ! கீழூர் ஊராட்சி ! நாமக்கல் மாவட்டம் !
@dhivyam1515
@dhivyam1515 4 жыл бұрын
Namakkal district rasipuram taluk near by pudupatti .. 4 kilo meter in my home.....
@darshantubes3103
@darshantubes3103 4 жыл бұрын
@@dhivyam1515 tnx
@ISurendran-cg1kd
@ISurendran-cg1kd 3 жыл бұрын
Engal oor 😍
@dhivya.s9076
@dhivya.s9076 4 жыл бұрын
Bro ithu unmaiyave raasipurama 😲😲😲😲😲
@MAANGANI_NAGARAM_YOUTUBE
@MAANGANI_NAGARAM_YOUTUBE 4 жыл бұрын
Yes
@saravananravindran177
@saravananravindran177 4 жыл бұрын
I am saravanan from Rasipuram
@hencymary7151
@hencymary7151 4 жыл бұрын
How to visit this place?Pls guide us
@MAANGANI_NAGARAM_YOUTUBE
@MAANGANI_NAGARAM_YOUTUBE 4 жыл бұрын
It’s not allowed with out Rasipuram local police station permission
@சிவன்மிதுன்சிவன்பச்சைமலை
@சிவன்மிதுன்சிவன்பச்சைமலை 4 жыл бұрын
சுபர்
@kumaravelmadhavaraj
@kumaravelmadhavaraj Жыл бұрын
Bro. Can i have any contact numbers for food preparation & Accommodation in Bidamalai hills
@martins4279
@martins4279 4 жыл бұрын
மகிழ்ச்சி 15 பேர் சாப்பிட்டிங்க காசு கொடுத்திங்களா
@MAANGANI_NAGARAM_YOUTUBE
@MAANGANI_NAGARAM_YOUTUBE 4 жыл бұрын
விருந்தோம்பலுக்கு எதுக்குங்க காசு ? அவங்களுக்கு பயங்கர சந்தோஷம் வீடியோ எடுத்ததில் !
@chinniahlingam3012
@chinniahlingam3012 4 жыл бұрын
Tamil pasuvam
@dineshtraveler1509
@dineshtraveler1509 4 жыл бұрын
❤️🙂💐👍
@vishnuhari7779
@vishnuhari7779 4 жыл бұрын
arasu konjam avarkalukku valli kata vendum
@princebabu1074
@princebabu1074 4 жыл бұрын
சைக்கிள் கூட பயன் படுத்த முடியாத
@mahendraartmission7486
@mahendraartmission7486 3 жыл бұрын
!
@elangoraja8598
@elangoraja8598 4 жыл бұрын
Bro him ok
@anjalisuresh7924
@anjalisuresh7924 4 жыл бұрын
Background music mokkaiya erukku bro
@justinrajkesari1083
@justinrajkesari1083 3 жыл бұрын
First take a intro it's better for your video reach
@davidratnam1142
@davidratnam1142 3 жыл бұрын
Roads should be needed Government take quick steps to out thus year atleast new DMK Government yes God Jesus bless all
@ratfreet1265
@ratfreet1265 4 жыл бұрын
Hi
@radhiga_creations
@radhiga_creations 4 жыл бұрын
Dai santhosh
@abdulrahim6997
@abdulrahim6997 3 жыл бұрын
Poor audio
@ubedhurrahman4875
@ubedhurrahman4875 4 жыл бұрын
Animals iruka
@MAANGANI_NAGARAM_YOUTUBE
@MAANGANI_NAGARAM_YOUTUBE 4 жыл бұрын
No
@ubedhurrahman4875
@ubedhurrahman4875 4 жыл бұрын
Thanks
@MrBp2404
@MrBp2404 4 жыл бұрын
We should leave these tribes alone and live their life peacefully. Hope these statistics and information is not collected to convert them to Christianity of something.
@MAANGANI_NAGARAM_YOUTUBE
@MAANGANI_NAGARAM_YOUTUBE 4 жыл бұрын
😂😂
@velayuthampalani7405
@velayuthampalani7405 3 жыл бұрын
Very good trip.
@shanraj521
@shanraj521 4 жыл бұрын
நல்ல பதிவு
@km.chidambaramkm.chidambar3223
@km.chidambaramkm.chidambar3223 4 жыл бұрын
இவர்கள் வாழ்வதுதான் மண்சார்ந்த இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை. நாம் வ்ழ்வது பணத்தை ஆடம்பரத்தை தேடி ஓடும் நிம்மதியற்ற வீணாண வாழ்கை.
@dharshan.p.m5702
@dharshan.p.m5702 3 жыл бұрын
Anaa nenga yentha vour
@MAANGANI_NAGARAM_YOUTUBE
@MAANGANI_NAGARAM_YOUTUBE 3 жыл бұрын
Salem
@dharshan.p.m5702
@dharshan.p.m5702 3 жыл бұрын
Ok anna
@ratfreet1265
@ratfreet1265 4 жыл бұрын
Hi
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 29 МЛН
Perfect Pitch Challenge? Easy! 🎤😎| Free Fire Official
00:13
Garena Free Fire Global
Рет қаралды 75 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 3 МЛН
பிள்ளைகளுக்காக நாம் ஏன் வாழ வேண்டும்
14:14
Unified Wisdom - முழுமையறிவு
Рет қаралды 11 М.
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 29 МЛН