ஶ்ரீ சுரகரேஸ்வரர் ஆலயம், காஞ்சிபுரம் | Jurahareswarar, Kanchipuram | ஜுரஹரேஸ்வரர்

  Рет қаралды 8,203

Chithiram Pesuthada

Chithiram Pesuthada

Күн бұрын

Пікірлер: 46
@ChithiramPesuthada
@ChithiramPesuthada 3 жыл бұрын
மதங்கீஸ்வரர் ஆலயம்: kzbin.info/www/bejne/a2TPiqmhab2ljJo கங்கைகொண்டசோழீச்வரம்: kzbin.info/www/bejne/jJOYiXida6l5eJI பச்சை நிற கோனார் கோவில்: kzbin.info/www/bejne/ZmW0kGekh756aqc ஆரணி ஜாகீர் கண்ணாடி மாளிகை: kzbin.info/www/bejne/bGKWYomijJeqrrM
@gajendrantara1789
@gajendrantara1789 6 ай бұрын
❤❤❤❤❤
@ambigakumar3481
@ambigakumar3481 Жыл бұрын
அருமையான பதிவிற்க்கு நன்றி ஐயா.
@ChithiramPesuthada
@ChithiramPesuthada Жыл бұрын
🙏
@banumathikanakaraju9533
@banumathikanakaraju9533 3 жыл бұрын
தம்பிசுரேஷ் அருமை. கோவிலை நாங்களே நேரில் சென்று பார்த்து இருந்தாலும் இவ்வளவு ஊன்றி பார்த்து இருப்போமா தெரியவில்லை. நீங்கள் அழகாக வீடியோ எடுத்துள்ளீர்கள் கும்ப பஞ்சரங்கள் அருமை உங்கள் அடுத்த கானொளி எப்பொழது என்று எதிர்பார்த்து உள்ளேன்.
@ChithiramPesuthada
@ChithiramPesuthada 3 жыл бұрын
உள்ளம் மகிழ்ந்தேன். மிக்க நன்றிகள் 🙏 பொதுவாக எனது காணொளிகள், சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் கண்டுகளிக்கலாம் 🙏
@chittibabu4042
@chittibabu4042 3 жыл бұрын
அழகான கோவில்! நல்ல முறையில் விவரித்து உள்ளீர்கள்! மேலும் மேலும் இதுபோல் வெளியிட வாழ்த்துக்கள்!
@ChithiramPesuthada
@ChithiramPesuthada 3 жыл бұрын
மட்டற்ற மகிழ்ச்சி, மிக்க நன்றிகள் 🙏
@GingeeTraveller
@GingeeTraveller 3 жыл бұрын
அருமையான பதிவு
@ChithiramPesuthada
@ChithiramPesuthada 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙏
@baaraj
@baaraj 3 жыл бұрын
அற்புதம். மிக அருமை. நேரில் ஒரு நல்ல கைடோடு பார்த்த உணர்வு. 17 நிமிடங்களுக்கு பின்னால் எத்தனை உழைப்பு!எவ்வளவு ஆராய்ச்சி!
@ChithiramPesuthada
@ChithiramPesuthada 3 жыл бұрын
உள்ளம் மகிழ்ந்தேன். மிக்க நன்றிகள் 🙏
@Spkinfos
@Spkinfos 2 жыл бұрын
Super bro.. arumai
@ChithiramPesuthada
@ChithiramPesuthada 2 жыл бұрын
Thanks a lot 🙏
@kavithabaskaran1377
@kavithabaskaran1377 3 жыл бұрын
Om.sivayanamazha
@ChithiramPesuthada
@ChithiramPesuthada 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏
@senthiljanakibesti506
@senthiljanakibesti506 4 ай бұрын
இன்னிக்கு தான் குடும்பத்தோடு தரிசனம் செய்தேன் 💪💪💪 20.8.2024
@ChithiramPesuthada
@ChithiramPesuthada 3 ай бұрын
@@senthiljanakibesti506 🙏
@satheeshbalaji1877
@satheeshbalaji1877 3 жыл бұрын
Arumayana kaatchi
@ChithiramPesuthada
@ChithiramPesuthada 3 жыл бұрын
Nandrigal 🙏
@vijayanand895
@vijayanand895 3 жыл бұрын
அருமையான இடம் சகோ
@ChithiramPesuthada
@ChithiramPesuthada 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙏
@cnsraghavan1592
@cnsraghavan1592 3 жыл бұрын
Thanks a lot.
@ChithiramPesuthada
@ChithiramPesuthada 3 жыл бұрын
Most welcome!
@TamilPaadhai
@TamilPaadhai 3 жыл бұрын
அருமை அண்ணா
@ChithiramPesuthada
@ChithiramPesuthada 3 жыл бұрын
மகிழ்ச்சி, மிக்க நன்றிகள் 🙏
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@ChithiramPesuthada
@ChithiramPesuthada 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏
@Yogic-Mind108
@Yogic-Mind108 3 жыл бұрын
I have become addict of your videos, my hands where out of the keyboard and mouse for the whole 17 mins, videography with the narrative is so excellent, marvelous.
@ChithiramPesuthada
@ChithiramPesuthada 3 жыл бұрын
Great to hear! Glad that you liked it. Thanks a ton 🙏
@vijayshankarbhat
@vijayshankarbhat 3 жыл бұрын
Well explained #Iconography #Architecture of Jurahareshwarar @Kanchi . Excellent quality of Video . Good coverage & Tranquil BG Music 🎶 Keep Rocking Cook with Babyma 💐
@ChithiramPesuthada
@ChithiramPesuthada 3 жыл бұрын
So nice of you. Thanks a ton 🙏
@ramakrishnansundaramoorthy1319
@ramakrishnansundaramoorthy1319 3 жыл бұрын
Nice Temple👌👌👌Keep going Suresh👍
@ChithiramPesuthada
@ChithiramPesuthada 3 жыл бұрын
Thank you so much 🙂
@manimarankalimuthu5099
@manimarankalimuthu5099 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 Its really great... keep up the good work.
@ChithiramPesuthada
@ChithiramPesuthada 3 жыл бұрын
Thanks a lot 😊
@gnanamurthymurthy9373
@gnanamurthymurthy9373 3 жыл бұрын
Bro visual treat bro ur video sema bro explain and music sema bro
@ChithiramPesuthada
@ChithiramPesuthada 3 жыл бұрын
Thank you so much 😀
@kkvijaykumar3894
@kkvijaykumar3894 3 жыл бұрын
காஞ்சிபுரத்தில் எந்த சிவன் கோவிலிலும் அம்பாள் கிடையாது, என்பது உண்மையா. காஞ்சியில் காமாட்சி தான் ஒரே அம்பாளா.
@ChithiramPesuthada
@ChithiramPesuthada 3 жыл бұрын
அது சரியா என்பது எனக்கு ஐயமே. ஆனால் கௌசிகேஸ்வரர் கோவிலை (kzbin.info/www/bejne/rKm5i2SJZZyieNU) தவிர, நான் காஞ்சியில் சிவன் கோவில்களில், அம்பாளை வேறு எங்கும் பார்த்ததில்லை
@kkvijaykumar3894
@kkvijaykumar3894 3 жыл бұрын
@@ChithiramPesuthada அதுதான் நீங்களே சொல்லீட்டீங்களே ,கவுசிகேஸ்வரர் தொல்லியல்துறையால் புனரமைக்கபட்ட கோவில் என,
@kkvijaykumar3894
@kkvijaykumar3894 3 жыл бұрын
@@ChithiramPesuthada உடனடியாக பதில் சொன்னதற்கு மிகவும் நன்றி, உங்கள் பக்தியும், சிவ ஞானமும் சிலிர்க்கவைக்கிறது..
@ChithiramPesuthada
@ChithiramPesuthada 3 жыл бұрын
@@kkvijaykumar3894 ஆமாம். தொல்லியல் துறைக்கும், சிலைக்கும் எந்த சம்மதம் இல்லை. ஆனால் இங்கு அம்பாள் சிலை எப்பொழுது வைத்தார்கள் என்பது கேள்விக்குறியே?
@ChithiramPesuthada
@ChithiramPesuthada 3 жыл бұрын
@@kkvijaykumar3894 உள்ளம் மகிழ்ந்தேன். மிக்க நன்றிகள் 🙏
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 4 ай бұрын
சுர=Devas சுறா-சுரர்கள் சுரானா பிரதானம் கரேஸ்வரர் = கரே = hand வடமொழியைத் தமிழில் எழுதும் போது, ​​Becareful.
@ChithiramPesuthada
@ChithiramPesuthada 4 ай бұрын
மிக்க நன்றி 🙏
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 57 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН