Sir I'm archaeology student.. I want to make project of this temple
@goms35252 жыл бұрын
Can you pls share inscription details
@thiru25953 жыл бұрын
கோவில் மற்றும் கொரத்தலை நதி கூவம் நதி கல்லார் நதி பற்றிய தகவல்கள் அருமை மகிழ்ச்சி நன்று நண்பரே தாங்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் கோவிலை பார்க்கும் போது மனம் வருத்தமாக உள்ளது கோவிலை இன்னும் நன்றாக பாதுகாத்து பராமரிக்க வேண்டும் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமசிவாய சிவாச்சாரியார்கள் சிவனடியார் திருக்கூட்டம் இக்கோவிலில் திருவாசக முற்றோதல் செய்ய வேண்டும்.
@ChithiramPesuthada3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏
@thiru25953 жыл бұрын
நல்லதே நடக்கும் இந்த நதி நல்ல நிலைக்கு மாறும் எடப்பாடி பழனிச்சாமி கவுண்டர் முதலமைச்சராக இருந்த போது இந்த கோவிலை பற்றிய கானொலி வந்திருந்தால் அவர் இந்த கோவிலை புணரமைப்பு செய்து குடமுழுக்கு நடத்தியிருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம்.
@ChithiramPesuthada3 жыл бұрын
@@thiru2595 திருச்சிற்றம்பலம் 🙏
@nagarajansubramanian42963 жыл бұрын
மிக அமைதியான சூழலில் மிக அழகான கோவில். இவ்வளவு சிதைவுக்குப் பின்னரும் இத்தனை அழகாக இருக்கிறது. தெய்வீகம் நிறைந்திருக்கிறது. உள்ளூர் ஆத்திகப் பெருமக்களும் மற்றும் சிவனடியார்களும் அடிக்கடி வரவேண்டும். திருப்பணிகளும் தொடங்கப் பெற்று கோவில் நல்ல நிலையை அடைய வேண்டும். சுவாமி மிகவும் அழகும் தேஜஸும் உடையவராக இருக்கிறார். அவனருளாலே அவன் கருணையாலே எல்லாம் நன்றாக நடை பெற்று திருக்கோவில் சீரும் சிறப்பும் அடையவேண்டும். அம்மை திருச்சன்னதியையும் காணொலில் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். உடைந்த சிலைகளை எல்லாம் ஒரிடத்தில் வரிசைப்படுத்தி வைத்து காப்பாற்ற வேண்டும். பண்டைய கலை வடிவங்களை ஆராய்பவர்களுக்கு அது உதவியாக இருக்கும். நன்றி. திருச்சிற்றம்பலம்.
@ChithiramPesuthada3 жыл бұрын
உண்மை. மிக்க நன்றிகள் 🙏 அம்பாளுக்கு இங்கு தனி சன்னதி கிடையாது.
@thangamalargold37733 жыл бұрын
கோவிலுக்கு சொந்தமான சொத்தை எவனாவது அனுபவசிக்கிட்டு இருப்பான் சிவ சிவ
@ChithiramPesuthada3 жыл бұрын
@@thangamalargold3773 உண்மை 🙏
@saravananchelladurai78223 жыл бұрын
என்னுடைய நீண்ட கால ஆசையை நிறைவேற்றி விட்டீர்கள். நன்றி. கூவம் ஆற்றை மீண்டும் நல்ல நிலையில் மாற்ற அனைத்து மக்களும் முயல வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
@ChithiramPesuthada3 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙏
@kalyankumar83573 жыл бұрын
யாரும் அறியாத பல தகவலை தங்களின்சேனல் மூலமாக அறிகிறோம்பாராட்டுக்கள்👏👏
@ChithiramPesuthada3 жыл бұрын
மட்டற்ற மகிழ்ச்சி, மிக்க நன்றிகள் 🙏
@RAMESHCHAUHAN-ds9wo3 жыл бұрын
சுரேஷ் தங்களின் நற்பணி சிறக்க வாழ்த்துக்கள். தங்களின் தமிழ் உச்சரிப்பு,மற்றும் இசை மனதை வருடியது.வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் பல்லாண்டு இறை ஆசியுடன். ஓம் நமச்சிவாய.திருச்சிற்றம்பலம்,திருச்சிற்றம்பலம். கோவில் சிதிலமடைந்து உள்ளதை பார்க்கும்போது மனம் வேதனையில் தவிக்கிறது. ஈசன் அருளால் நல்லது நடக்க பிரார்த்திக்கிறேன். நன்றி. வணக்கம். வாழ்த்துக்கள்.
@ChithiramPesuthada3 жыл бұрын
உள்ளம் மகிழ்ந்தேன். மிக்க நன்றிகள் 🙏
@nssnss94333 жыл бұрын
கோடிகளை கொட்டி புது கோவில்களை கட்டுவதைவிட இந்த சிற்ப களஞ்சியத்தை சீர்செய்வது சிறப்பானது
@ChithiramPesuthada3 жыл бұрын
அருமை. மிக்க நன்றிகள் 🙏
@manikandanmac15203 жыл бұрын
தங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை. கொரத்தலை ஆறு என்பதை கொசதலை ஆறு என்று கூறாமல், கொரத்தலை ஆறு என்று கூறியிருந்தால் மிகவும் அருமையாக அமைந்திருக்கும். மற்றபடி உங்கள் பணி அருமையாக உள்ளது, தொடர இறைவனை வேண்டுகிறேன். நன்றி.
@ChithiramPesuthada3 жыл бұрын
மகிழ்ச்சி. மிக்க நன்றிகள்! கொற்றலை, கொசஸ்தலை, கொரத்லையார் என பல பெயர்கள் உள்ளதால், வழக்கத்தில் உள்ள பெயரை கூறினேன். ஆனால் நம் முன்னோர்கள் இட்ட பெயரை நான் இணைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். Just miss 🙏
@newworld19593 жыл бұрын
பக்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஈசனின் ஆலயத்தை பராமரித்து பாதுகாக்க வேண்டும் இப்படியே விட்டுவிட்டால் நாளடைவில் மறைந்துவிடும் இந்து கோவில்கள்
@ChithiramPesuthada3 жыл бұрын
உண்மை. மிக்க நன்றிகள் 🙏
@thiru25953 жыл бұрын
நம் கோவில்கள் என்றென்றைக்கும் இந்த புண்ணிய பூமியில் நிலைத்து நிற்கும் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@ChithiramPesuthada3 жыл бұрын
@@thiru2595 திருச்சிற்றம்பலம் 🙏
@bhamasahasranaman86593 жыл бұрын
HR&CR என்ன செய்கிறது. வருவாய் இல்லாத கோவிலா இவர்கள் பார்க்க மாட்டார்கள்
@ChithiramPesuthada3 жыл бұрын
@@bhamasahasranaman8659 உண்மை 🙏
@சிவன்நான்சவன்3 жыл бұрын
சுரேஷ் , இதுவும் ஒரு தெய்வீக பணி. தொடர்ந்து தொடரட்டும். Camara அருமை ,காட்சிகள் மனதில் பதிகின்றது. வாழ்த்துக்கள். தஞ்சை ஓவியம் k7 .
@ChithiramPesuthada3 жыл бұрын
உள்ளம் மகிழ்ந்தேன். மிக்க நன்றிகள்!
@chidasshots77743 жыл бұрын
I am from Narasingapuram.... 5 km from this temple. I have been went to this temple many times... And the shiva in this temple is one of the most beautiful shiva I have seen...
@ChithiramPesuthada3 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙏
@stellamary56183 жыл бұрын
மிகவும் நன்றி என் ஐயனின் கோவிலை காட்டியதற்கு ஓம் நமசிவாய
@ChithiramPesuthada3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏
@madhuridixitkalai39733 жыл бұрын
ஓம் நமசிவாய .
@ChithiramPesuthada3 жыл бұрын
@@madhuridixitkalai3973 திருச்சிற்றம்பலம் 🙏
@srk83603 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏 அருமையான கோவில்... நல்ல சிற்பங்கள் உள்ளன.சிதலமாகிஇருக்கிறது.... ⁉️⁉️⁉️ நல்ல பதிவு நன்றி 🙏💐💐 ஓம் நமசிவாய..
@ChithiramPesuthada3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏
@Gayathri25523 жыл бұрын
மிகச் சிறப்பான காணொளி. வாழ்த்துக்கள் அண்ணா......🌟🙏🙏🙏🙏🙏
@ChithiramPesuthada3 жыл бұрын
உள்ளம் மகிழ்ந்தேன். மிக்க நன்றிகள் 🙏
@Gayathri25523 жыл бұрын
@@ChithiramPesuthada நன்றிகள்
@kasim75623 жыл бұрын
நிதானமான தெளிவாக வர்ணனை. மிகவும் சிறப்பான படப்பிடிப்பு. வாழ்த்துக்கள்
@ChithiramPesuthada3 жыл бұрын
@@kasim7562 மிக்க நன்றிகள் 🙏
@aaronrajakumar3 жыл бұрын
வரலாறு. ஆன..... வறண்ட ஆறு......கரை புரள... வாழ்த்துக்கள்.... நீர் மேலாண்மை....உயர நீர் வளமும் உயரும்.
@ChithiramPesuthada3 жыл бұрын
🙏
@vijayanand8953 жыл бұрын
Welcome back bro. அருமையான இடம். காண்பதற்கு அரிய திருக்கோவில் தங்களின் காணொளி மூலம் பார்த்து ரசித்தேன். மேலும் கூவம் நதி கொர்த்தலை நதி பிறப்பிடம் கண்டோம் மகிழ்ச்சி.
@ChithiramPesuthada3 жыл бұрын
உள்ளம் மகிழ்ந்தேன். மிக்க நன்றிகள் 🙏
@ChithiramPesuthada3 жыл бұрын
கொற்றலை ஆறு அல்லது கொசஸ்தலை ஆறு, கொற்றலை ஆறு அல்லது கொசஸ்தலை ஆறு, ஆந்திரத்தின் கிருஷ்ணாபுரம் தொடங்கி காவேரிப்பாக்கம் வழியாக, பூண்டி நீர்த் தேக்கத்தை அடைகிறது 🙏
@manicivil51413 жыл бұрын
இந்த மாதிரி ஒரு கோவில் அமைப்பை எங்கும் நான் கண்டது இல்லை அற்புதம்
@ChithiramPesuthada3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏
@kailaisivaputhran83073 жыл бұрын
இந்துக்களுக்கும் நமது இந்து கோவில்களுக்கும் உறுதியான ஒரு அமைப்பு நம்மிடம் இல்லை. கண்டிப்பாக எந்த ஒரு அரசியல் கட்சியும் அதில் உட்புக அனுமதிக்ககூடாது. என் தந்தை ஈசன் நமக்கு விரைவில் நல் அருள் புரிவார். நம் புராதன கோவில்கள் அனைத்தும் புத்துயிர் பெறும். காத்திருப்போம். ஓம் நமசிவாய.
@ChithiramPesuthada3 жыл бұрын
உங்கள் கருத்துக்கு, மிக்க நன்றிகள் 🙏 🙏
@craftvideochannel14953 жыл бұрын
Super bro. Thanks for the information. Background flute is mind blowing. Om namashivaya
@ChithiramPesuthada3 жыл бұрын
Thanks a lot 🙏
@karuppasamy40493 жыл бұрын
@@ChithiramPesuthada all right who built this dam
@ChithiramPesuthada3 жыл бұрын
@@karuppasamy4049 Kesavaram Anaicut which was constructed during 1912 across Kosasthalaiyar River and the crest raised during 10-10-1947.
@nainappansundharamurthi70603 жыл бұрын
தகவலுக்கு நன்றி ஐயா...
@ChithiramPesuthada3 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙏
@astromadhavan24763 жыл бұрын
அருமை அருமை ஐயா தங்கள் பதிவு சிறப்பு. ஓம் நமசிவாய
@ChithiramPesuthada3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏
@lakshminagarajan90683 жыл бұрын
எண்ணற்ற கோவில்கள் குவிந்து கிடக்கும் சிற்பகள்ஞ்சியங்கள்,பொக்கிஷங்கள்.என்ன அருமை யான கோவில்கள்.மதிப்பு தெரியாத மனிதர்களால் வீணாகிறது.
@ChithiramPesuthada3 жыл бұрын
உண்மை. மிக்க நன்றிகள் 🙏
@KOTHAIMALARM3 жыл бұрын
Om namasivaya Om namasivaya super history & explained& voice super.super
@ChithiramPesuthada3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏
@Limcyskitchen912 жыл бұрын
இந்த கோவில் 2014-ல் தரிசனம் செய்துள்ளோம் நன்றி அற்புதமான சந்நிதி
@ChithiramPesuthada2 жыл бұрын
🙏
@esivaramaniyer3 жыл бұрын
மிகவும் அழகான வர்ணிப்பு.
@ChithiramPesuthada3 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙏
@thamaraikannan20543 жыл бұрын
உங்கள் தமிழும் தகவலும் அருமை.
@ChithiramPesuthada3 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙏
@SaiKumar-wd4hj3 жыл бұрын
அருமை அற்புதம் 🙏🙏🙏🙏🙏🙏
@ChithiramPesuthada3 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙏
@nandakumarj56773 жыл бұрын
மிக அருமை. மிக்க மகிழ்ச்சி.
@ChithiramPesuthada3 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙏
@m..sivanarulsivanadiyar25833 жыл бұрын
ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனத்தில் இருந்து அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.
@ChithiramPesuthada3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏
@ramakrishnansundaramoorthy13193 жыл бұрын
Nice to see Mapla.👌👌👌Om Namashivaya 🙏🙏🙏
@ChithiramPesuthada3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏
@cnsraghavan15923 жыл бұрын
Thanks a lot. The temple is in urgent need of expert repair and maintenance, which can only be provided by ASI. ASI, with its expertise can restore it to the state of the Sivapuram temple, which was also in a state of disrepair. This temple and the state of this temple symbolises all that is wrong with the HR & CE and the complete apathy of the people to their priceless legacy.
@ChithiramPesuthada3 жыл бұрын
Rightly said sir. Literally, I was in a stable mode on seeing this wonderful temple in a dilapidated condition. Government need to look over this at the earliest
@ChithiramPesuthada3 жыл бұрын
Thanks for sharing the temple name sir, hence i able to find this sir. Thank you! Few more i got from this district, which will be released soon.
@satheeshbalaji18773 жыл бұрын
when I seeing this video. Felt like I am there in this place. Good visualisation boss.
@ChithiramPesuthada3 жыл бұрын
Thanks thambi 🙏
@parthasarathy18613 жыл бұрын
நீரின்று அமையாது உலகு. மக்கள் சிறப்பாக வாழ வழியிருந்தால்தான வழிபாடுதலங்களும் சீர்படும்.
@ChithiramPesuthada3 жыл бұрын
@@parthasarathy1861 உண்மை. நம் முன்னோர்கள் அதில் மிக கவனம் செலுத்தினர். இன்று அது கேள்விக்குறியே! 🙏
@bhaskarans85513 жыл бұрын
யாரும் அறியாத தகவல்கள் வாழ்க நீ எம்மான் அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி வளர்ச்சி பெரும் இத்திருக்கோயில்....
Dedicated, detailed explaining,combined with intricate shilpa sastra details,very much saddened to see the dilapidated condition of the temple,Lord Shiva as seen from the video is majestic, pleasing,divine and magnificent,Govt should take up restoration work urgently, with guidance and co-operation from ASI, with some hard work it can be restored to its ancient status
@ChithiramPesuthada3 жыл бұрын
Thanks and yes you said the right thing. Govt, should address this at the earliest to retain the glory 🙏
@gururajanbhimarao76193 жыл бұрын
Very good information, thank you
@ChithiramPesuthada3 жыл бұрын
Thank you! 🙏
@sugeethasugavanan3 жыл бұрын
Government should maintain this temple.
@ChithiramPesuthada3 жыл бұрын
🙏
@premabaskaran3853 жыл бұрын
0l
@vaanmekam38363 жыл бұрын
அரசாங்கம் செய்யாது. அழித்தவர்களேஅவர்கள் தானே. கூவம் ஆற்றை நாசம் செய்தவர்கள்.
உங்கள் கருத்து வரவேற்க கூடியது. இனி கவனத்தில் கொள்கிறேன் 🙏
@seenivasan44523 жыл бұрын
Worth explore and video
@ChithiramPesuthada3 жыл бұрын
thanks a lot!
@mahadevanramadas29343 жыл бұрын
I sincerely hope this temple will attain its former glory soon.Anbe Sivam.
@ChithiramPesuthada3 жыл бұрын
I believe so. திருச்சிற்றம்பலம்
@magesht19813 жыл бұрын
Nice visuals. Super.
@ChithiramPesuthada3 жыл бұрын
Thank you very much
@ChithiramPesuthada3 жыл бұрын
Thanks a lot Magesh!
@padmaraomohankumar55873 жыл бұрын
நன்றி
@ChithiramPesuthada3 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙏
@srikumaran18853 жыл бұрын
Om Namasivaiyea 🙏💐💐💐🙏👍🌹
@ChithiramPesuthada3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏
@r.kavithakavitha5 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய நமக 🙏🙏
@ChithiramPesuthada5 ай бұрын
@@r.kavithakavitha 🙏
@krishnaswamyrajagopalan34573 жыл бұрын
Very very interesting. Keep it up, Thank you very much for this information.
@ChithiramPesuthada3 жыл бұрын
Thank you!
@indianjaihind90983 жыл бұрын
Hindu aranilaithurai maintenance parunga makkale thirundungal..
@ChithiramPesuthada3 жыл бұрын
ஆமாம். மக்கள் வர தொடங்கினாள் நன்மை பயக்கும் 🙏
@mageshsiva82883 жыл бұрын
Good job well done,doubbing good
@ChithiramPesuthada3 жыл бұрын
Yeah thanks
@hemalathar2184 Жыл бұрын
Thank you sir
@ChithiramPesuthada Жыл бұрын
🙏
@dhandapanikrishnan7833 жыл бұрын
Government should take steps for renovation and further maintenance.
@ChithiramPesuthada3 жыл бұрын
True 🙏
@radjaaroumougame76643 жыл бұрын
OM Nama shivaya Thiravitam 50 varutam ?????
@ChithiramPesuthada3 жыл бұрын
?
@goms35252 жыл бұрын
Sir intha temple oda inscription ethula iruku
@ChithiramPesuthada2 жыл бұрын
I got it from one of the inscription book.
@jayaramanramakrishnan46863 жыл бұрын
சிவாயநம : !
@ChithiramPesuthada3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏
@selvasuresh20493 жыл бұрын
Congratulations je
@ChithiramPesuthada3 жыл бұрын
🙏
@saralagunasekaran10283 жыл бұрын
வறண்டு உள்ளது பழைய நிலை வருமா என் ஈசனே 🙏🙏🙏
@ChithiramPesuthada3 жыл бұрын
கேள்விக்குறியே! திருச்சிற்றம்பலம் 🙏
@vwittysternraj.vwitty46873 жыл бұрын
What is that Moksha Island and just explain.
@ChithiramPesuthada3 жыл бұрын
Kailaya Eswaram is technically an island surrounded by the rivers Cooum, Kosasthalaiyar and Kallaru. Kosasthaliyar flows from south to north, hence it was called as Moksha Nadi in those days and hence the island was also called as Moksha dweep / moksha island. Those who bath in this river and worship this shiva and koodal Sangameswar attains moksha. I hope this answer your query 🙏
சிறப்பு இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் திருவள்ளுவ தேவ நாயனார்
@anusupra56093 жыл бұрын
இதை சரிப்படுத்தி சென்னை கடற்கரை வரை சுத்தப்படுத்தி நகரை அழகாக ஆக்குங்கள் ஈஸ்வரன் அருள் புரியட்டும்
@ChithiramPesuthada3 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் 🙏
@krishnansathanoorsivaraman23413 жыл бұрын
நீங்கள் கூறியது அறபுதம் மான யோசனை.
@ChithiramPesuthada3 жыл бұрын
@@krishnansathanoorsivaraman2341 🙏
@thangamalargold37733 жыл бұрын
திட்டம் போட்டு கொள்ளை அடிச்சது தான் மிச்சம் ஜெய் ஹிந்த்
@ChithiramPesuthada3 жыл бұрын
@@thangamalargold3773 🙏
@rameshshende95683 жыл бұрын
Thks
@ChithiramPesuthada3 жыл бұрын
🙏
@sigarama3 жыл бұрын
இப்படி ஒரு இடம் இருக்கது இப்ப தான் தெரியுது 😲
@ChithiramPesuthada3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏
@SelvaKumar-wr8re3 жыл бұрын
உறுப்புகளை தெரிந்து கொள்ள எப்படி கற்று கொள்ளவேண்டும். நீங்க சொல்லி தரீங்களா, எங்காச்சும் கோர்ஸ் இறுக்க
@ChithiramPesuthada3 жыл бұрын
நான் இன்னும் கற்பிக்கும் அளவுக்கு வளரவில்லை. கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. இணையமே கற்பிக்க சிறந்த நண்பராக இருப்பார்
@SelvaKumar-wr8re3 жыл бұрын
@@ChithiramPesuthada வேற எங்காச்சும் சொல்லி தரங்களா. இதெல்லாம் நெட் ல எங்க இருக்கும், எனக்கும் கத்துகிட்ட ஆர்வம் இருக்குங்க. என்ன புக் படிக்கணும்
@ChithiramPesuthada3 жыл бұрын
@@SelvaKumar-wr8re email me at cookwithbabyma@gmail.com
@SelvaKumar-wr8re3 жыл бұрын
@@ChithiramPesuthada பண்ணிட்டேன் சார்
@ChithiramPesuthada3 жыл бұрын
@@SelvaKumar-wr8re replied you, pls check
@gangap.k.39223 жыл бұрын
மூன்று ஆறு களிலும் கூவம்,கோசத்தலம்,?பாலாற்றில் லும் தண்ணீர் காணுமே. Thanks for the information
@ChithiramPesuthada3 жыл бұрын
🙏
@krishnavenimurali81983 жыл бұрын
👌👌👌🙏
@ChithiramPesuthada3 жыл бұрын
🙏
@pdamarnath39423 жыл бұрын
This place is not very Tej from kanchipuram. Why the sankarmutt can't take some steps to maintain it?
@ChithiramPesuthada3 жыл бұрын
Good question 🙏
@krishnansathanoorsivaraman23413 жыл бұрын
இதில் நீரவரத்து இருந்தால் காண கண் கோடி தேவை
@ChithiramPesuthada3 жыл бұрын
உண்மையே!
@sivamanithemouse89183 жыл бұрын
Good job , perfect video (timely) unknown location , Siva' Siva' 🙏🙏🙏 from Tirunelveli
@ChithiramPesuthada3 жыл бұрын
@@sivamanithemouse8918 🙏
@mk-rt2ps3 жыл бұрын
12:20 super
@ChithiramPesuthada3 жыл бұрын
🙏
@harinarayhan63743 жыл бұрын
Covam river amathakari Egmore valiyaga kadallil kalkerthu.
@ChithiramPesuthada3 жыл бұрын
Close to Egmore, the river forks into two-the northern and the southern arms-both of which join again near the Napier bridge, thus forming an island, known as the Island Grounds. In Chennai district, the river flows through three corporation zones-Kilpauk, Nungambakkam and Triplicane
@thangamalargold37733 жыл бұрын
கண் கொள்ளா காட்சி சிவ சிவ
@ChithiramPesuthada3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏
@rajendran63943 жыл бұрын
கூவரம் என்பது ஒரிஜினல் பெயர்
@ChithiramPesuthada3 жыл бұрын
தகவலுக்கு நன்றிகள் 🙏
@thiru25953 жыл бұрын
@@ChithiramPesuthada தகவலுக்கு என்று எழுதினால் நன்று
@ChithiramPesuthada3 жыл бұрын
@@thiru2595 நன்றிகள்.
@mangalakumar31273 жыл бұрын
அருமை
@ChithiramPesuthada3 жыл бұрын
@@mangalakumar3127 🙏
@pixiedear40333 жыл бұрын
🙏🙏🙏🙏
@ChithiramPesuthada3 жыл бұрын
🙏
@antonyanty47703 жыл бұрын
Bgm super
@ChithiramPesuthada3 жыл бұрын
🙏
@shankars90633 жыл бұрын
The name Kailasa Easwaran is a Thamizh name or Sanskrit
@ChithiramPesuthada3 жыл бұрын
It would be Kailayam and I don’t know exactly weather this is related to Sanskrit/ Tamil
@NULLMC573 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👍
@ChithiramPesuthada3 жыл бұрын
🙏
@murthyramchand38433 жыл бұрын
It is sad to note how badly maintained by the board. It is fervently hoped the Govt will immediately take concrete steps for renovation of the ancient temple.
@ChithiramPesuthada3 жыл бұрын
rightly said!
@manicivil51413 жыл бұрын
இந்த கோவில் சிதைவுக்கு இந்து அறநிலைய துறை பொறுப்பு ஏற்க வேண்டும் இப்படி வரலாற்று சிறப்புமிக்க கோவிலை காக்க வேண்டும்........
@ChithiramPesuthada3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏
@RaviKumar-iq1lb3 жыл бұрын
கூவ ஆற்றை கடைசியாக சாக்கடையா ஆக்கிடடீங்களேயா
@ChithiramPesuthada3 жыл бұрын
உண்மை. மிக்க நன்றிகள் 🙏
@ayyappaad93763 жыл бұрын
I think this can be in separate channel. As a vegetarian I cannot subscribe because of meat cooking videos here. Nicely done👍
@ChithiramPesuthada3 жыл бұрын
Lol. This channel no longer produce cooking videos 🙏
@gopalaswamybalasubramaniam14353 жыл бұрын
Are u sure ,about this information, We understand the river coovum.originates from.a lake and there is a temple ,This is on,Chennai savitha medical And on,Arakonam,Road Enroute is kovam,village Narasimapuram Edupaiyankootur etc kanchee Thakolam,koovam, Arakonam, Kosasthalai,river in the same route near Buvaneswari temple then to tiruvalagadu on,tiruvellore tirutani,road A bridge under construction and in.Nallatur Hanuman temple sepaarating Tamilnadu Andra then to Arani on.chennai kolkatta road via periyapalayam,and enters to,sea There is no river in,Ennore pl clarrify p
@ChithiramPesuthada3 жыл бұрын
Hi Gopal, google map itself will clarify all your queries. start from kesavaram anicut and you will get an idea. Cooum river lake get surplus water from Cooum lake and it's not a starting point. Once this river was said to have its origin in Dharmapuri district, but now due to some earth table changes, it has shortened its course to Thiruvallur district.
@csramesh46823 жыл бұрын
இந்து அறநிலையத் துறை என்னதான் செய்கிறது? இந்துகோயில்களைப் பாதுகாக்க முடியவில்லை என்றால் எதற்கு அறநிலையத் துறை, அதற்கு ஒரு அமைச்சர்?
@ChithiramPesuthada3 жыл бұрын
உங்கள் கருத்துக்கு, மிக்க நன்றிகள் 🙏
@valentaryane3 жыл бұрын
Show this temple to Stalin ! Let Hindu s take over our temple s