ரோஜா செடிக்கு மண்கலவை மற்றும் அதை நடும் வழிமுறைகள் | soil mixing for rose plant | Gardening Tamil

  Рет қаралды 64,233

GARDENING TAMIL

GARDENING TAMIL

Күн бұрын

#gardeningtamil
rose plant soil mixing and rose planting in pot

Пікірлер: 79
@HaripriyaKarthikeyan-c6g
@HaripriyaKarthikeyan-c6g 6 ай бұрын
Compost pathi vedio podunga
@gardeningtamil
@gardeningtamil 6 ай бұрын
already potrukku check pannunga
@ArunrajArunraj-l8r
@ArunrajArunraj-l8r Жыл бұрын
நான் புதுசா ரோஜா செடி வாங்க போறேன் அண்ணா. உங்க வழிகாட்டுதல் எனக்கு உதவியாக irukkum🥰. நன்றி அண்ணா 😂
@athiame6343
@athiame6343 18 күн бұрын
Compost illa na yenna panrathu
@gardeningtamil
@gardeningtamil 17 күн бұрын
cowdung use pannunga
@chitrar2572
@chitrar2572 3 жыл бұрын
Thank you
@MPonni-l4p
@MPonni-l4p 8 ай бұрын
Annamalai total Raja HD video 📷
@jayashree1985
@jayashree1985 4 жыл бұрын
Please please please please put marithani planting
@selvaraj.r399
@selvaraj.r399 5 жыл бұрын
சூப்பர் அண்ணா
@gardeningtamil
@gardeningtamil 5 жыл бұрын
thanks brother
@kumaresanradha6859
@kumaresanradha6859 4 жыл бұрын
மிக்க நன்றி
@gardeningtamilshorts7844
@gardeningtamilshorts7844 5 жыл бұрын
nice bro
@gardeningtamil
@gardeningtamil 5 жыл бұрын
thanks bro
@francisvino4009
@francisvino4009 4 жыл бұрын
Ithu mathiri proper ra ella chedi nadurathu pathium podunga
@muthu7826
@muthu7826 5 жыл бұрын
good
@gardeningtamil
@gardeningtamil 5 жыл бұрын
thanks
@khursheedbegum9369
@khursheedbegum9369 5 жыл бұрын
@@gardeningtamil super
@bhuvanavijaykumar1899
@bhuvanavijaykumar1899 5 жыл бұрын
Super
@gardeningtamil
@gardeningtamil 5 жыл бұрын
thank you
@777mmm
@777mmm 2 жыл бұрын
Sunlight padamal rose chedi valarkalama
@gardeningtamil
@gardeningtamil 2 жыл бұрын
no ,flower plants ku sunlight rompa venum
@777mmm
@777mmm 2 жыл бұрын
@@gardeningtamil thank u
@chandrusekher1810
@chandrusekher1810 2 жыл бұрын
காம்பௌஸ் ina என்ன?
@gardeningtamil
@gardeningtamil 2 жыл бұрын
நம்ம சேனல் ல தேடி பாருங்க
@jayamuruganpandianb.e938
@jayamuruganpandianb.e938 5 жыл бұрын
Nice
@gardeningtamil
@gardeningtamil 5 жыл бұрын
thanks
@jayashree1985
@jayashree1985 4 жыл бұрын
Anna i want marithani cone plant review
@kumaresanradha7276
@kumaresanradha7276 4 жыл бұрын
2லிட்டர் பிளாஸ்டிக்் தொட்டிகள் இருக்கு அதில் வைக்கலாமா
@kumaresanradha6859
@kumaresanradha6859 4 жыл бұрын
பூக்கள் அதிகம் பூக்க என்ன செய்வது
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
தேமோர் கரைசல் மற்றும் பஞ்ச காவ்யா தெளித்துவிடுங்க
@kumaresanradha7276
@kumaresanradha7276 4 жыл бұрын
வேப்பம் புன்னாக்கு போட தேவை இல்லையா. முதல் முறையாக செடி வைக்கிரேன். கொஞ்சம் விளக்கம் கொடுங்கள்
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
வேப்பம் புன்னாக்கு இருந்தால் போடுங்கள் கண்டிப்பாக போடனும்னு இல்லை போட்டால் ஒரு சில நோய்கள் வராமல் தடுக்கலாம்
@Black_Heart1435
@Black_Heart1435 5 жыл бұрын
Anna Nan appadithan vachan aana rose mottu vaikala Enna panrathu solluinga
@gardeningtamil
@gardeningtamil 5 жыл бұрын
பஞ்ச காவ்யா ,அமிர்த கரைசல் ,தே மோர் கரைசல் இதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்துங்கள். செடியை நல்லா வெயில் படும்இடத்தில் வைங்க.
@Krish-ws2mf
@Krish-ws2mf 5 жыл бұрын
Rose mix powder and themore karaisal use பண்ணுங்க
@jyothikaki4801
@jyothikaki4801 4 жыл бұрын
சார் ரோஸ் பிளான்ட்ஸ் எப்படி நான் உங்க வீடியோ பார்த்தேன் மாட்டு சாணம் இல்லாம எப்படி நடனம்
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
vegetable waste dry panni usepannalam
@akshayamurali970
@akshayamurali970 2 жыл бұрын
Anna ennoda pudusa vangina rose plant la thanni proper ah drain aagala enna pannalam anna
@gardeningtamil
@gardeningtamil 2 жыл бұрын
drainage hole la oru kuchi vachu kuthunga rompa important illaina chedi aluki pooirum
@Manimaran-gv5db
@Manimaran-gv5db 5 жыл бұрын
40 அடிக்கு 60 அடி இடத்தில் ரோஜா தோட்டம் எப்படி போடுவது.. ஐடியா சொல்ல முடியுமா சார்
@gardeningtamil
@gardeningtamil 5 жыл бұрын
2 முதல் 1 மீட்டர் இடைவெளியில் 45 செமீ ஆலம் அகலம் உயரம் அளவில் குழி அமைத்து நடவு செய்யுங்க . நடவு செய்வதற்கு முன்பாக நிலத்தை அளந்து பார்த்து அதுக்கு தேவையான அளவு செடிகளை வாங்கிகோங்க
@Manimaran-gv5db
@Manimaran-gv5db 5 жыл бұрын
நன்றி
@kumaresanradha6859
@kumaresanradha6859 4 жыл бұрын
தொட்டியில் ரோஜா செடி காய்ந்ந்து கொன்டே போகிறது அதை துளிர்க்க வைக்க ஏதேனும் வழி சொல்லுங்கள்
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
என்ன காரணத்தினால் காய்கிரது என்று தெரியாமல் சொல்ல முடியாது , காய்கின்ற கிளையை கொஞ்சம் வெட்டி அதில் மாட்டு சாணம் அல்லது மஞ்சள் தூள் தடவி வைக்கலாம்
@kumaresanradha7276
@kumaresanradha7276 4 жыл бұрын
எருமை சானம். போடலாமா
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
போடலாம்
@steffivs
@steffivs 3 жыл бұрын
Anna ennoda rose plant thidir nu yellow leaves vanthu kela vilunthu poguthu, cocopeat use panunen soil kuda plant pana. Yena panurathu?
@gardeningtamil
@gardeningtamil 3 жыл бұрын
9597447828 intha number ku photos anupunga
@kumaresanradha6859
@kumaresanradha6859 4 жыл бұрын
ரோஜா செடி வைத்து எட்டு மாதங்கள் ஆகிறது மாதம் ஓரு முறை மூன்று நான்கு பூக்கள் மட்டும் தான் பூக்கிறது இப்போது செடி வாடுகிறது இலைகள் காய்ந்து போகிறது என்ன செய்வது
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
வாடுதுனா குறைந்த அளவோ அல்லது அதிகமாகவோ ஊத்திருக்கலாம் அதனால் தான் வாடுகிறது என நினைக்கிறேன்
@kumaresanradha7276
@kumaresanradha7276 4 жыл бұрын
புதிய ரோஜா செடி வைத்து நான்கு நாட்கள் ஆகிறது ஆனால் இன்னும் ஒரு புதிய இலையும் வரவில்லை மொட்டுக்களும் மழரவில்லை என்ன செய்வது செடி நிழலில் இருக்கிறது அதனால் வரவில்லையா
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
ஒரு வாரம் வரை நிழலில் வைங்க அப்பரமா வெயில் படும் இடத்துக்கு மாத்துங்க வெயில் பட்டால் தான் பூக்கள் அதிகம் பூக்கும் சிரிதுநாள் காத்திருங்க
@maragathamtham4722
@maragathamtham4722 4 жыл бұрын
Compostna எது
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
vegetable wast and other organic materials makkunathu thaan compost
@gowthamsvlog
@gowthamsvlog 3 жыл бұрын
நீங்க தப்பா செடி நட்டு விட்டிங்க அந்த செடியோட மண் இருக்குது இல்ல அதோட இரண்டு மடங்கு பெரிய தொட்டி ல தான் நடனும்
@gardeningtamil
@gardeningtamil 3 жыл бұрын
உங்க ஆலோசனைக்கு நன்றி sir, அப்போதைக்கு எனக்கு அந்த மாதிரி சிரிய அளவு தொட்டு தான் கிடைச்சது அதுனால அதுல வச்சுட்டேன்
@gowthamsvlog
@gowthamsvlog 3 жыл бұрын
Ok sir
@kumaresanradha7276
@kumaresanradha7276 4 жыл бұрын
புதிய ரோஜா செடி வைத்து 20 நாட்கள் ஆகிறது செடி வாங்கும் போது அதில் இருந்த மொடடுக்கள் மட்டும் தான் மழர்ந்தது வேறு பூக்கள் வரவில்லை செடியில் துளிர் கூட வரவில்லை என்ன செய்வது
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
புதிதாக நட்ட செடியில் வேர்கள் அறுபட்டுஇருக்கும் அதனால் துளிர்க்க கொஞ்ச நாள் ஆகும்
@ilakkiyaselvam3904
@ilakkiyaselvam3904 4 жыл бұрын
சீக்கிரம் செடி காய்ந்து விடு கிறது
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
roots damage aakama paathukonga and water correct ta kudunga maximum kanji pokathu
@rahmathnesanesa6497
@rahmathnesanesa6497 5 жыл бұрын
Eppadi than vachen aana plant vaduthu yenna seivathu
@gardeningtamil
@gardeningtamil 5 жыл бұрын
nilal irukakudia idathula vainga, water correct ta maintains pannunga
@francisvino4009
@francisvino4009 4 жыл бұрын
Water overa ootha kudathu athunala kooda vaadum
@rahavindh7309
@rahavindh7309 5 жыл бұрын
Super sir
@gardeningtamil
@gardeningtamil 5 жыл бұрын
thanks sir
@rahavindh7309
@rahavindh7309 5 жыл бұрын
Ok
@arulsingh.n6457
@arulsingh.n6457 4 жыл бұрын
Sir compose na enna
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
மக்கி போன மாட்டு சாணம் அல்லது இதர கழிவுகள்
@vrasika9946
@vrasika9946 3 жыл бұрын
Come post meaning
@vrasika9946
@vrasika9946 3 жыл бұрын
Compose meaning
@gardeningtamil
@gardeningtamil 3 жыл бұрын
compost apdina makkiya organic matters
@jyothikaki4801
@jyothikaki4801 4 жыл бұрын
ரோஸ் செடி என் எந்த மண்ணில் மாபெரும் செம்மண்ணின் அட்டது நாளை என்னுடைய 5 ரோஸ் செடிகள் கருகி செம்மண்ணில் இல்லன்னா நர்சரியில் இருந்து புதுமலர் சிறையிலிருந்து புதுமண எடுத்துட்டு வரணுமா
@kumaresanradha7276
@kumaresanradha7276 4 жыл бұрын
மாடியில் ஒரு ரோஜா செடி வைக்க ப்லாஷ்டிக் தொட்டி குறைந்த பட்சம் எவ்வளவு பெரிய தொட்டி இருக்க வேண்டும் ஒரு லிட்டர் தொட்டியிள் வைக்கலாமா
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
நான் பயன்படுத்திய தொட்டி அளவு அள்ளது அதற்கு மேல்
@ramyaramya5406
@ramyaramya5406 4 жыл бұрын
He ye sb
@jayashree1985
@jayashree1985 4 жыл бұрын
Anna Anna please na
@MariMuthu-kk1dp
@MariMuthu-kk1dp 5 жыл бұрын
Super
@gardeningtamil
@gardeningtamil 5 жыл бұрын
thanks bro
How to pot new rose or repot old rose, in Tamil. (தமிழ்)
13:32
Gardening Diary
Рет қаралды 146 М.
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 8 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 28 МЛН
Best Soil Mix For Rose Plants
11:47
SUDAGAR KRISHNAN
Рет қаралды 126 М.
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17