Unga rose ellamea super ah iruku... Enaku ippadi vara maddeanguthu
@thahamaricar94422 жыл бұрын
Payanulla thagaval.Nandri.
@sumathyshanmugavel64852 жыл бұрын
Unmaiya solren eppdi idhu madri poo varuthu nu therila enga veetla onnume vara mattenguthu super pa
@gowrigarden1232 жыл бұрын
Rombha veyyil na varathunga..ini poo varum...any organic fertilizer,dap,Epsom salt lam pota varum
@sumathyshanmugavel64852 жыл бұрын
@@gowrigarden123 thanks
@selvamnatarajan60852 жыл бұрын
மிக்க நன்றி ங்க சகோதரி 🙏❤️🤝🔥💯👍
@Passion_Garden2 жыл бұрын
Ella plants kum useful.. Semma idea idhu .. ini naanum use pandren
@gowrigarden1232 жыл бұрын
Thanks
@Anjsana Жыл бұрын
Good sharing sister 👌👌👌
@srivarirksrivarirk42302 жыл бұрын
Wonderful tips Sister. Give som e ideas for பாரிஜாதம் and செண்பகம் flowers growth and development.
@gowrigarden1232 жыл бұрын
Sure 👍👍
@nnarayanan91502 жыл бұрын
உம்முடையசெல்நெம்பர்கமண்ட்சில்தாரும் அருமை நன்றி
@ramvijaya77642 жыл бұрын
Super Ma'am. Thank you.
@francisgaspar77452 жыл бұрын
Very nice Idea. Thank you so much
@deeparajendran38002 жыл бұрын
Very usefull and diif tips tq..
@tmalathiaepwdthiagarajan94732 жыл бұрын
Urs is Very nice and healthy plants scientist.. no leaves in my plants ma... sure will try this ma... tk u
@SivaKumar-em9dj2 жыл бұрын
Super Nice tips Thanks friend 🌻🌻🌻🌻
@gowrigarden1232 жыл бұрын
Thank u
@naleenidas84442 жыл бұрын
I have a lot of old Atta flour lying in the kitchen. Definitely useful to try this fertilizer, Sis. Thanks for the tip :)
@gowrigarden1232 жыл бұрын
👍👍
@kesavanlakshmi63622 жыл бұрын
ரன
@HARI-n4r2 жыл бұрын
Very useful information
@ganesanp57642 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் மேடம் 🙏👌
@jeyashris27132 жыл бұрын
Excellent sister
@vidyashivkumar78402 жыл бұрын
Good idea Thankyou
@Rumlethbegum-yf7tm Жыл бұрын
My dear thank you for your nice tips what is the size of your grow bags is it very costly please reply
@thilagavathy81192 жыл бұрын
சூப்பர்
@தமிழாதமிழா3602 жыл бұрын
Nice👍👍sis
@vapgamer32702 жыл бұрын
Super sister
@gowrigarden1232 жыл бұрын
Thank u so much
@kalyanib1757 Жыл бұрын
நிறைய பேர் வீட்டில் கவனிக்காத விட்ட கோதுமைமாவ,கடலைமாவு,ரவை,எல்லாவற்றையும் வேஸ்ட் பக்கெட்டில் போட்டு கொஞ்சம் மண் போட்டு தண்ணிர் தெளித்து விட்டு ஒருமாதம் கழித்து பார்த்தால் மட்கிவிட்டிருக்கும். எடுத்து எல்லா பூத்தொட்டியிலும் போடுங்க. நிறையபேர் வீட்டில் பார்க்காமல் விட்ட பொருள் வீணாகியிருக்கும்
@madasamymari1273 Жыл бұрын
Nijamavei eppadi seiyalama sister
@kalyanib1757 Жыл бұрын
@@madasamymari1273 கண்டிப்பாக செய்யலாம்.
@madasamymari1273 Жыл бұрын
@@kalyanib1757 thanku so sister try pannidu kandipa soluran
@kalyanib1757 Жыл бұрын
@@madasamymari1273 நான் அரிசி, பருப்பு கழுவும் நீர் ,சாதம் வடித்த கஞ்சி எல்லாவற்றையும் ஊற்றி வைப்பேன். இஷ்டத்துக்கு வாங்கி வைத்த பொருட்கள் வண்டு வைத்து விட்டிருக்கும். அதை இந்த தண்ணீரில் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து ஊற்றியதால் அடிக்கடி பூக்கிறது. 15 நாட்களுக்கொருமுறை மண்ணை கிளறி விடுங்கள். மாட்டு சாணம், ஆட்டுபுழுக்கை போட்டீர்களானல் செம ரிசல்ட். ஒரு கரண்டி அளவு 15நாட்களுக்கொரு முறை, அல்லது உளுந்து கழுவிய தண்ணீர்
@kalyanib1757 Жыл бұрын
பூத்து முடிந்த கிளைகளை க்ராஸ் ஆக கட் செய்யுங்கள்
@rahulm4092 жыл бұрын
akka na try pannuren
@revathirevathi-yo7xt Жыл бұрын
ரேஷன் கோதுமையில்தான் சப்பாத்தி நன்றாக இருக்கும்
@akkasamayalready89252 жыл бұрын
Useful sharing
@naturals67932 жыл бұрын
Super Ella Rose sedi super
@gowrigarden1232 жыл бұрын
Thank u so much👍
@amuthavalli91752 жыл бұрын
Thank you so much dear friend
@gowrigarden1232 жыл бұрын
🥰
@ireneoyda59392 жыл бұрын
Sema tips nice
@aromafromangelskitchen-eng98522 жыл бұрын
Good one
@samacheerkanitham44932 жыл бұрын
I am a new subscriber 👍 just now see this tips simple and easy 👌👌👌❤️
@gowrigarden1232 жыл бұрын
Thank you so much
@nithyakalyanisankaran45112 жыл бұрын
Very useful information ji
@gowrigarden1232 жыл бұрын
Thank u so much👍
@mariamahs.rayappanmaria71772 жыл бұрын
மிக்க நன்றி
@darkdrag35602 жыл бұрын
Sema tq
@theodoredaniel74282 жыл бұрын
Nice
@KalaiSelvi-iq4rv2 жыл бұрын
நன்றி அக்கா. அன்பே சிவம் .
@gowrigarden1232 жыл бұрын
👍👍
@kalaivani99192 жыл бұрын
Super
@lalithasubramaniam41602 жыл бұрын
Very useful information thank you very much Madam.
@jananiravi41892 жыл бұрын
I try this akka
@gowrigarden1232 жыл бұрын
Ok sis
@villagesathiyamedia88872 жыл бұрын
என்னுடைய சேனல் உங்களுக்கு பிடித்திருந்தால் சப்ஸ்கிரைப் பண்ணவும் உறவுகளே 🙏🙏🙏🙏
@jananiravi41892 жыл бұрын
Ok akka
@dayanaraj8558 Жыл бұрын
Very useful sister
@sujeerajasekaran6021 Жыл бұрын
Thangaiye ithai ornamental plants ku kudukalama ♥️
This is wheat flour & jaggery ,am I right mam,which day fermentation these things
@gowrigarden1232 жыл бұрын
Ferment for 1 week to 10 days
@rscreativity67412 жыл бұрын
@@gowrigarden123 thanks 🙏🏻
@gnanamuthu91902 жыл бұрын
Thanks
@lvgkamat47982 жыл бұрын
Excellent. Will try and let u know dear.
@subasree56052 жыл бұрын
Tryppannitu comant panren
@aliyarkitchen27292 жыл бұрын
Very good fertilizer 💐click bell 🌺 Easy&simply 🤝
@gowrigarden1232 жыл бұрын
👍
@Mary-wj2mp Жыл бұрын
ஒன்று
@sangeetharajasekaran5862 жыл бұрын
Kodumai tavidu use panbalama sister pls tell me
@gowrigarden1232 жыл бұрын
S use panalam
@baskarbass57052 жыл бұрын
சூப்பரான டிப்ஸ் ஆனால் 🐜 வருமா
@gowrigarden1232 жыл бұрын
Ferment agarathunala varathu
@chithrap91452 жыл бұрын
Rose pookura apo rose petals la sunlight la patta dry akuthu sister. Rose Chinna chinnatha pokuthu ethuku tips sollunka
@gowrigarden1232 жыл бұрын
Yes yenakum apdi agum... Nan panjakavya spray panni konjam shade la vechan..so pookal normal ah pookuthu
@pargaviesther51392 жыл бұрын
ஹலோ கொரியா எப்படி இருக்கிறீர்கள் நலமா இந்த கரைசல் மீதம் இருந்தால் என்ன செய்யலாம் அதை எப்படி உபயோகிப்பது என்று தெரியப்படுத்தவும் பதில் தரவும் மிக்க நன்றி 🙌🙏👍💐
ஆக ரேஷன்ல கொடுக்கற அரிசி , கோதுமைய யாரும் சாப்பிட றதில்ல. 😃
@siva36902 жыл бұрын
By Dr ni
@sundarp77892 жыл бұрын
சாப்பிட முடியுமா
@shanthi.v85562 жыл бұрын
@@sundarp7789 adhani
@roja61352 жыл бұрын
யாரும் சாப்பிடுவது இல்லை. எங்க கிராமத்துல இட்லி மாவு விற்கிற நபர்களிடம் விற்று விடுகிறார்கள் ரொம்ப வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்கள் மட்டுமே சாப்பிடுகிறார்கள். நானும் இவர்களுக்கு free யாக கொடுத்து விடுவேன். சோம்பேறி யாக இருந்து வாங்காமல் இருந்தால் ரேஷன் கடைக்காரர் விற்று விடுவார்.
@sridevis91392 жыл бұрын
Nanga athan saapdarom
@radhaeaswaran819410 ай бұрын
Rose ku enna season
@nandhinigoutham62418 ай бұрын
Sister roses ellame chinatha pookudhu medium ah irundhalum paravala adhuvum varamatidhu😢y sis enna panna
@kumuthavallik75098 ай бұрын
டெய்லி வேற உரம் விடலாமா or இன்று ஒரு உரம் 15 days கழித்து வேற உரம் விடணுமா
Pot la drainage correct ah irkanu parunga..then soil kilari vittu Epsom salt podunga
@rajhari48712 жыл бұрын
Rose plant ku endha soil best sis?
@gowrigarden1232 жыл бұрын
Red soil
@rajhari48712 жыл бұрын
Thank you🙏
@mathwithmevellore32952 жыл бұрын
How to remove white insect from the plants by using house hold thing
@gowrigarden1232 жыл бұрын
Neem oil spray
@nikkithaj.p.47762 жыл бұрын
@@gowrigarden123 neem oil spray plz tell ratio
@gowrigarden1232 жыл бұрын
5 ml 1 litre water
@hemalathasrinivasan52582 жыл бұрын
Money plant leaves குழி போ ல் இருக்கு also துளசி. செம்பருத்தி நிந்தியாவாட்டம் பூமொட்டு கொட்டி விடுகிறது பூ க்காமல் . மல்லின் leaves not green pale aa இருக்கு. Rose um not flowering. My mud in pot is twenty years old should I change full mud. Also naththai poochu in mud how to recover.
@veludivya37262 жыл бұрын
Itha Orange 🍊 plant ku kudukalama sister
@gowrigarden1232 жыл бұрын
Yes sis
@maheshkutty4602 жыл бұрын
Akka ithukku chini use pannalama
@gowrigarden1232 жыл бұрын
White suger venam sis
@revssors2 жыл бұрын
Very nice tips mam . . Will definitely try . . One doubt madam. .I used to give soaked banana peel water for my paneer rose plant . . I am getting Only one rose but giving lot of new leaves. .if I give this fertilizer will it yield more flowers?
@gowrigarden1232 жыл бұрын
This fertilizer is to get many new branches and leaves..so that plant will looks healthy in this summer... It is not specially meant for more flowers
@abuuthahi54482 жыл бұрын
Vegetables podalama
@கும்பிளம்பாடு2 жыл бұрын
ஊட்டி ரோஸ் பூக்க ஒரு டிப்ஸ் சொல்லுங்க அக்கா
@gowrigarden1232 жыл бұрын
Npk rich fertilizer kudunga
@கும்பிளம்பாடு2 жыл бұрын
ok akka
@கும்பிளம்பாடு2 жыл бұрын
ஏத்தனை நாள் கொடுக்கனும்
@seetharamanichellapandian483 Жыл бұрын
@@gowrigarden123 அது ooty லதன் பூக்கும்
@kavithamadasamy26992 жыл бұрын
Mallika Pu setikku uhthalama sister
@gowrigarden1232 жыл бұрын
Othalan
@kavithamadasamy26992 жыл бұрын
@@gowrigarden123 thanks
@devikasurendar56922 жыл бұрын
Shall I use this for money plant and beetel plant which are kept in the balcony where there is no direct sunligh,?
@gowrigarden1232 жыл бұрын
Yes u can give
@devikasurendar56922 жыл бұрын
@@gowrigarden123 TQ for your reply.
@mahamuthu87702 жыл бұрын
ஒருமுறை செய்ததை எத்தனை நாட்கள் வரை வைத்திருக்கலாம்
@srividyavenkat63952 жыл бұрын
Mam, I have slightly old kadala Maa u. How to use it
@gowrigarden1232 жыл бұрын
Mix jaggery in it...ferment it for 10 days..dilute with water..then pour it to plants
@gowrigarden1232 жыл бұрын
Same as wheat flour
@btsbigarmy53632 жыл бұрын
Akka panchakava make panunga pls
@gowrigarden1232 жыл бұрын
Sure
@Ashukalifalima2 жыл бұрын
Money plant Kum use pannalama sis
@gowrigarden1232 жыл бұрын
Indoor la irka plant ku use panna koodathu
@Ashukalifalima2 жыл бұрын
Ok sister thank you
@arulmozhi28522 жыл бұрын
Epadi thaneer tharuvadhu
@priyankapriyanka97362 жыл бұрын
ஹாய் அக்கா கடையில் வாங்கி மாவை பயன்படுத்தலாமா அக்கா சொல்லுங்க
@gowrigarden1232 жыл бұрын
Payanpaduthalam
@Pgkutty152 жыл бұрын
Roja sedi nattu vasom..rendu kilai matum vanthu athum vilunthuduchu.. Suthama kila vida matuthu.. Kila vitu poo poka entha tip use ahakuma sister.. Vera tip irunthalum slunga..
@gowrigarden1232 жыл бұрын
Summer la apdi than irkum..so soil ah kilari vittu...konjam shade vechu..this Fertilizer or tea thool,banana peel lam kudunga
@Pgkutty152 жыл бұрын
@@gowrigarden123 k sister thank u..
@stellaretnakumar75412 жыл бұрын
can you give some tips for growing healthy money plants in pots,the leaves r drying out these days
@gowrigarden1232 жыл бұрын
Give nitrogen rich fertilizer like seaweed, tea extract, kitchen waste compost or else u can try this fertilizer aswell
@stellaretnakumar75412 жыл бұрын
@@gowrigarden123 thanks
@nithyakalyani77072 жыл бұрын
engaluku kothumai kidaikathu wera enna podalam
@madhavanmohan50882 жыл бұрын
டப்பாவில் இல்லாமல் மண் தரையில் செடி வச்சு இந்த முறையை செய்யலாமா???