அருமையம்மா..ரோஜா செடிகள் அதிக பூக்கள் வைக்க சிறந்த டிப்ஸ்.. நன்றி
@mom_dad78746 ай бұрын
Super ma இயற்கை உரம் மற்றும் இயற்கை பூச்சி கொல்லி மிகவும் அருமை வாழ்க வளமுடன்🙏
@radhamuralidharan51768 ай бұрын
வணக்கம் மா. உங்கள் சேனலை பார்த்தேன். நன்றாக இருந்தது. கார்டன் உரங்கள் இட்டு செடிகள் வளர்ந்து பசுமை யாக காட்டினீர்கள். 2மாதங்களாக வீடியோ வரவில்லை. ஏன்❓. 100000 Subscribers வரும் நிலையில் இருக்கும் போது கைவேலை அல்லது கார்டன் விஷயங்கள் குறித்து போடுங்கள். நல்ல முறையில் அழகாக வளரும் சேனல் தொடர்ந்து வர வாழ்த்துக்கள்🎉🎊. நன்றி🙏💕 உங்களுக்கு
@samsathiakumar76158 ай бұрын
ýrďsŕìùìķú
@umasankaranskitchen6 ай бұрын
Thank u ma for sharing this 😀
@yamunarani16968 ай бұрын
பயனுள்ள தகவல் நன்றி ங்க அம்மா🎉
@tamildesan8379 ай бұрын
பகிர்ந்தமைக்கு நன்றி. உங்கள் சேனலின் புதிய சப்ஸ்கிரைபர்
@prabhaprabhalakshmi907310 ай бұрын
Super amma😊🎉
@prasannalakshmi10346 ай бұрын
அருமை அம்மா,, Kollu பவுடர் seithu manil போட்ட எறும்புகள் varatha அம்மா. அதனுடன் yethavathu சேர்த்து போடா வேண்டுமா எறும்பு வராமல் iruka. பதில் போடுங்க அம்மா