ரோஜா மலரே | Roja Malarae | Viswanathan - Ramamoorthy - film Instrumental by Veena Meerakrishna

  Рет қаралды 137,336

Veena-Meerakrishna

Veena-Meerakrishna

Күн бұрын

Пікірлер: 117
@raammoorthy3043
@raammoorthy3043 6 ай бұрын
உருக்கமான காதல் மொழியை கை விரலுக்கு இத்தனை சக்தியா??? உங்களை புகழ்ள
@suresh0829
@suresh0829 2 ай бұрын
ரொம்ப ரம்யாமா இருக்குறது கேட்பதுக்கு. இந்த இசையெல்லாம் நாம் அடுத்த தலைமுறையினர் எடுத்து செல்ல வேண்டும்
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 3 ай бұрын
இசைவாணி தான் சகோதரி மீரா அவர்கள்! மனத்தில் இருப்பதை கை விரலால் பேசும் அழகிய பாங்கு மெய் சிலிர்க்க வைக்கிறது
@vittalrao333
@vittalrao333 Жыл бұрын
எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@054353
@054353 Ай бұрын
Sister very nicely played.🎉🎉🎉🎉
@NagappanT-mk5ue
@NagappanT-mk5ue Ай бұрын
எப்படி அம்மா இவ்வளவு அருமையாக வாசிக்கிறீர்கள். நன்றி நன்றி.
@KrishinaVeni-s5r
@KrishinaVeni-s5r 5 ай бұрын
மீரா தாங்கள் கலைவாணியின் மகள் வாழ்க வளர்க கருமாரிசோமு
@poovarasu3906
@poovarasu3906 Жыл бұрын
🌹👍 ஆழ்மனதில் ஊடுறுவிய பின்னெதற்கு அருகில் வர அனுமதி கேட்பது. அலைக்கழிக்கப்பட்டு, துன்புறும் மனத்தினருக்கு தங்கள் வீணையால், ஆறுதல்தருகின்றீர்...அம்மா.
@Veerappan-jz3qu
@Veerappan-jz3qu 2 ай бұрын
அற்புதமான வாசிப்புவாழ்த்துகள்
@natarajanr8002
@natarajanr8002 Жыл бұрын
நான்ரசித்தமிகச்சிறந்தபாடல் இப்போது மீரா கிருஸ்ணாவின்வீணையில்
@selvarajl1019
@selvarajl1019 2 жыл бұрын
என்னற்ற முறை கேட்டாலும் மனம் சலிப்பதில்லை
@parangirinathan3114
@parangirinathan3114 2 жыл бұрын
Very sweet music than voice; Long Live Meerakrishna
@MohAzard-x3r
@MohAzard-x3r Жыл бұрын
I don't know how many times I was watched this song excellent and amazing
@kcselvaraj
@kcselvaraj 3 ай бұрын
பள்ளி பருவம் நாட்களில் மிகவும் ரசித்து கேட்ட பாடல். ❤️🙏
@chandrashekarn.m.2624
@chandrashekarn.m.2624 2 жыл бұрын
Thanks Veena madam for playing beautiful song 🎵Roja malate 🎵
@kvenkataramanararaokvrrao3863
@kvenkataramanararaokvrrao3863 6 ай бұрын
Madamsmt Meerakrishnan avargalukkuendhu anbhukalantha vaztthukkal.Neengal endrum edhupol lakshmikaramanaveeanavai meettukonde irungalthaye.endendrumungalveena rasigan thanks madam.
@dinujayasnka
@dinujayasnka Жыл бұрын
Madam i am so happy.hearing your reading unforgetable song by giving by voiling.deeply touching heart.reen from sri lanka
@nagappanrm9308
@nagappanrm9308 Жыл бұрын
கேட்க கேட்க தெவிட்டாத பாடல்கள்.
@ramusabhapathy2424
@ramusabhapathy2424 7 ай бұрын
Namaskaram Madam I regularly hear your music. Superb Madsm. I am a senior citizen aged 76 years. My liking is for old songs. God bless you and your family.
@வேலூர்.ம.நாராயணன்வேலூர்.ம.நாரா
@வேலூர்.ம.நாராயணன்வேலூர்.ம.நாரா Жыл бұрын
விரல்களாலும் பேசமுடிகிறதே,.. எப்படி... வேலூர் நாராயணன் 23 723
@subashmsc8726
@subashmsc8726 2 жыл бұрын
Wow fantastic songs its amazing music performance to gether
@ksubramaniam4455
@ksubramaniam4455 2 жыл бұрын
VALTHUKAL SISTER SONG SELECTION SUPER
@chitraj3145
@chitraj3145 2 жыл бұрын
💃👍💐😍 அழகான சகோதரகிக்கு வாழ்த்து
@raguls364
@raguls364 2 жыл бұрын
அழகான சகோதரிக்கு வாழ்த்து.
@g.s.mohanviswanathan8169
@g.s.mohanviswanathan8169 2 жыл бұрын
Excellent Performance Sister
@nareshnagarajan3296
@nareshnagarajan3296 2 жыл бұрын
Meeraji really excellent 👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 wonderfully playing.
@theresalee371
@theresalee371 2 жыл бұрын
🥳👀🥰😊Enna mam neenga vera level first time paakre movie paathurkre😎☺️ Aana Aadhavida indha talent vera level 👏🥳🥳🥳
@NagarajanN-y6c
@NagarajanN-y6c Жыл бұрын
Enna arumaiyana pattu eppothum manathil kettu konday erughum arhil naditha antha amma entrum paduval
@maniamrmdu3372
@maniamrmdu3372 2 жыл бұрын
மிக மிக அருமை !!!
@nareshnagarajan3296
@nareshnagarajan3296 2 жыл бұрын
It's my mother's favorite. thanks Meeraji
@umav8883
@umav8883 5 ай бұрын
பியூட்டிபுல் ❤
@KrishinaVeni-s5r
@KrishinaVeni-s5r 5 ай бұрын
சூப்பர் meera
@sasikumar2380
@sasikumar2380 2 жыл бұрын
Nice song nice performance ... 💖💖
@bhoopathiappukutty3647
@bhoopathiappukutty3647 Жыл бұрын
Adadaa arumaiyaga vasikkiringa madam,, nice 👍👍
@hindumathivanamali5845
@hindumathivanamali5845 7 ай бұрын
அற்புதமான பாடல்!
@sundaresankunhan7322
@sundaresankunhan7322 2 жыл бұрын
Excellent playing 👌👌👍👍👏👏
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 2 жыл бұрын
Thanks
@rsreditz4296
@rsreditz4296 Жыл бұрын
இனிமை🙏🙏🙏🙏🙏🙏
@kanthimathinathans2076
@kanthimathinathans2076 2 жыл бұрын
பாராட்ட வார்த்தைகள் இல்லை.. மிக நேர்த்தி
@palanisamyj4623
@palanisamyj4623 11 ай бұрын
Wonderful music ur veenai.
@செல்வி-வ7ன
@செல்வி-வ7ன 2 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@muralimenon9899
@muralimenon9899 2 жыл бұрын
One of the most unforgettable nolstalgic everloving melodious romantic song in the Tamil Pic Veerathirumagan, which I have been listening from my very childhood days and I'm still fond of hearing this song. The magnificant playing of this melodious song on the Veena by Meeraji is really wonderful indeed which gives cooliness to the mind of the music lovers.
@annadurais7548
@annadurais7548 2 жыл бұрын
Wonderful meera sister
@thiagarajannarayanasamy1571
@thiagarajannarayanasamy1571 5 ай бұрын
Superb , thoroughly enjoyed ,thanks
@dhanavelunagappapillai9739
@dhanavelunagappapillai9739 2 жыл бұрын
Beautiful song... Excellent performance... Vaazhthukal...
@das0009
@das0009 2 жыл бұрын
Wow realy great meera.
@usgnanalingam2658
@usgnanalingam2658 2 жыл бұрын
Lovely 👌🌺
@kaleemiqbal5746
@kaleemiqbal5746 2 жыл бұрын
बहुत बहुत सुंदर, हमारी शुभकामनाएं।
@selvaraj9693
@selvaraj9693 2 жыл бұрын
Nice to listen from Krishna and Meera after a long time..!
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 3 ай бұрын
சூப்பரோ சூப்பர் குன்னக்குடி வயலினை அசால்டாக கையாளுதல் போல அசால்டாக வாசிக்கிறார் .அருமை
@guruswamy3872
@guruswamy3872 Жыл бұрын
Amazing ❤❤❤
@vaidyanathanrs6109
@vaidyanathanrs6109 2 жыл бұрын
MSV-TKR PBS PS What a Melody Song Equally Melodious on Meera Krishna Krishna Meera Magical Veena Guitar Instruments. Decent Romance C L Anandan Sachu as Heroine.
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 2 жыл бұрын
🙏🙏🙏
@allivizhir9309
@allivizhir9309 2 жыл бұрын
Excellent mam
@sasikalamohan4417
@sasikalamohan4417 2 жыл бұрын
Super....👌👌👌👌👌
@vkrishnan4462
@vkrishnan4462 7 ай бұрын
Splendid indeed!🌹🌹👌🙏
@dmiserv2093
@dmiserv2093 2 жыл бұрын
This my 1st time hearing this SONG 🥰 Here are the lyrics!! ரோஜா மலரே ராஜ குமாரி ஆசை கிளியே அழகிய ராணி அருகில் வரலாமா .. ஹோய் வருவதும் சரிதானா உறவும் முறை தானா வாராய் அருகே மன்னவன் நீயே காதல் கணம் அன்றோ ஓஓ பேதம் இல்லை அன்றோ ஓஓ காதல் நிலை அன்றோ ஓஓ ஏழை என்றாலும் ராஜகுமாரன் ராஜா மகளின் காதல் தலைவன் உண்மை இதுவன்றோ ஹோ உலகின் முறை அன்றோ ஓஓ. என்றும் நிலை அன்றோ ஓஓ. வானத்தின் மீது பறந்தாலும் காக்கை கிளியாய் மாறாது கோட்டையின் மேலே நின்றாலும் ஏழையின் பெருமை உயராது ஓடி அலைந்து காதலில் கலந்து நாட்டை இழந்தவர் பலர் அன்றோ (2) ஆ ஆஆ ஆஆ ஆஹா மன்னவர் நாடும் மணி முடியும் மாளிகை வாழும் தோழியரும் பஞ்சனை சுகமும் பால் பழமும் படையும் உடையும் சேவகரும் பாடும் பறவை கூட்டங்களே பச்சை ஆடை தோட்டங்களே விண்ணில் தவழும் ராகங்களே வேகம் போகும் மேகங்களே ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம் வாழிய பாடல் பாடுங்களேன் (2) ரோஜா மலரே ராஜ குமாரி ஏழை என்றாலும் ராஜகுமாரன் உண்மை இதுவன்றோ ஹோய் உலகின் முறை அன்றோ ஓஓ. என்றும் நிலை அன்றோ ஓஓ. ஆஹா ஆஆஆஆ ஹாஹா ஹா ஹா
@perumalvaradhan2409
@perumalvaradhan2409 2 жыл бұрын
Thanks
@sivakumaransivasambu9529
@sivakumaransivasambu9529 5 ай бұрын
Arumaee arumae 🎉🎉🎉
@jayalakshmivenkatesan726
@jayalakshmivenkatesan726 7 ай бұрын
I like this song ❤️ Thank you
@abdulsalamsalamullah2005
@abdulsalamsalamullah2005 2 жыл бұрын
Beautiful ..... Amazing ......
@sathishkumarv5303
@sathishkumarv5303 2 жыл бұрын
Excellent
@jayaramanavj3712
@jayaramanavj3712 2 жыл бұрын
Superb Very very Nice performance mom!!! 😊
@vtamilselvam9809
@vtamilselvam9809 Жыл бұрын
Excellent Madam. Congratulations
@elamuruguelamurugu2756
@elamuruguelamurugu2756 2 жыл бұрын
விஜயபுரிவீரன் என்று அழைக்கப்பட்ட விஜயன் சார்(டிஸ்கோ சாந்தியின் அப்பா) பாக்யராஜ் சார் ஆபீசுக்கு டிஸ்கோ சாந்திக்கு சான்ஸ் கேட்டு வந்த நாள் என் நினைவில் மலர்ந்தது..உங்கள் வீணை இசை இந்த மலரும் நினைவுகளை மலரவைத்தது..நன்றி..பாரட்டுக்கள்" "*பலகுரல் இளமுருகு" (Associate & P.A. from"பாக்யராஜ் சார்"
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏. நன்றி
@manickavasagamsp
@manickavasagamsp 9 ай бұрын
Super performance .
@poojaiyengarvadakalai7261
@poojaiyengarvadakalai7261 2 жыл бұрын
Beautiful song and fantastic Play excellent performance mummy 🌹 super super 🌹♥️ mummy 🌹🌹💞💞💞💕💕💖💖💝💝💝💗 daddy amezing play awesome 💕💕💕💞💞💞💖💖💖
@chandrababuvn7183
@chandrababuvn7183 Жыл бұрын
Amazing congrats
@venivelu4547
@venivelu4547 2 жыл бұрын
Madam, 👌👌🙏🙏🌹🌹
@kvenkataramanararaokvrrao3863
@kvenkataramanararaokvrrao3863 6 ай бұрын
Veenai meetave neengal piranthergala thaye.mikkamagizchiyudankudiya anbukalantha vaztthukkal mydear super good madam.
@seethaseetha2274
@seethaseetha2274 Жыл бұрын
Excellent.
@Kumaravel786
@Kumaravel786 10 ай бұрын
❤❤❤❤❤ veenai. Vani nee/ onki uiyarum/ulakathil nilaithirukkum umathu pugzh melonghi
@nadarajanv3613
@nadarajanv3613 Жыл бұрын
Sweet.
@venkateshbabubabu5154
@venkateshbabubabu5154 2 жыл бұрын
Excellent song and Very good composing mam.. Like it.. Love you mam...
@sampathp8714
@sampathp8714 Ай бұрын
Super 🌹🌹🌹
@marianesanjeyakumar5220
@marianesanjeyakumar5220 Жыл бұрын
Amazing.
@perumalvaradhan2409
@perumalvaradhan2409 2 жыл бұрын
ever lasting
@veerappanveera2970
@veerappanveera2970 Жыл бұрын
Fantastic
@rkrajakumar
@rkrajakumar 6 ай бұрын
Your fingers are magical
@SeethaLakshmi-rr7kf
@SeethaLakshmi-rr7kf 2 жыл бұрын
💕💕💕💕💕
@ashiqhyder-lz6wz
@ashiqhyder-lz6wz 6 ай бұрын
Super Super
@arunachalamdaksinamurthi2971
@arunachalamdaksinamurthi2971 Жыл бұрын
Super
@hariharannarayanyan9249
@hariharannarayanyan9249 Жыл бұрын
I feel I am hearing actually the song in original with lyrics.
@indira_k
@indira_k 2 жыл бұрын
What a performance!! You two are really nice together!! Would love to hear you sing mam!!❤
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 2 жыл бұрын
Thanks
@selvarajl1019
@selvarajl1019 2 жыл бұрын
ஆகா
@murugappankrishnan4397
@murugappankrishnan4397 Жыл бұрын
Super super super
@suseelaganesan661
@suseelaganesan661 2 жыл бұрын
Marvelous
@ரவிவர்மன்-ட7ந
@ரவிவர்மன்-ட7ந Жыл бұрын
ஏத்தனை-முறை - பார்த்தலும
@Raju-vg6ih
@Raju-vg6ih Жыл бұрын
இசையும்/ரோஜாமலர் 1:28
@samuelalfred7581
@samuelalfred7581 8 ай бұрын
Nice
@KrishinaVeni-s5r
@KrishinaVeni-s5r 5 ай бұрын
மீரா சூப்பர் சபாஷ் கருமாரி சோமு
@RajiSasidharan-u6v
@RajiSasidharan-u6v Жыл бұрын
❤❤
@balasubramaniam495
@balasubramaniam495 8 ай бұрын
💐💐💐💐💐💐💐💐💐💐💐
@manickamsuppiah
@manickamsuppiah 8 ай бұрын
👍👍👍👍🙏🏻
@ksmohankumar
@ksmohankumar Жыл бұрын
👍🙏🙏👍
@kumaresankumar1981
@kumaresankumar1981 Жыл бұрын
Madam en kannil kanneer wandu vittadu avvalau inimay neenga nalla irukkanu madam
@icemanoj
@icemanoj 2 жыл бұрын
ഇതെല്ലാം അതിശയം
@ramaurthynd801
@ramaurthynd801 9 ай бұрын
Megha Arumai ma
@Raju-vg6ih
@Raju-vg6ih Жыл бұрын
இதயம்தொட்டது
@jrajendran947
@jrajendran947 7 ай бұрын
🙏
@SreeDharan-w7w
@SreeDharan-w7w 4 ай бұрын
👍
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 3 ай бұрын
Valga magalay
@hariharannarayanyan9249
@hariharannarayanyan9249 Жыл бұрын
Madom, if I am not mistaken, when you are to perform yr. Daughtet's marriage, an Architect? Tkx.
@VasanthKumar-ex3ld
@VasanthKumar-ex3ld 16 күн бұрын
😊
@jacobsnurseryandprimarysch5712
@jacobsnurseryandprimarysch5712 2 жыл бұрын
Your Husband Is The Luckiest Man In The World
@perumalvaradhan2409
@perumalvaradhan2409 2 жыл бұрын
என்னென்று சொல்வேன்
Ռուբեն Մաթևոսյան-Հալվեց սարերի ձյունը
3:44
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 75 МЛН
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 115 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 653 М.
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 97 МЛН
Veerathirumugan - Roja Malarae Song
4:51
AP International
Рет қаралды 797 М.
Zorba El Griego
4:04
QUE MUSICA ROMANTICA
Рет қаралды 14 МЛН
Ilamai Ennum Poongathu Saxophone cover | LEVIN  BAND |9600462910
5:27
flute levin Prabhu
Рет қаралды 436 М.
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 75 МЛН