துன்புற்ற மனதுக்கு சகோதரியின் இசை விருந்து மா மருந்து உங்கள் இசைப் பயணம் நீடு வாழ்க!
@rajarajacholanraja74023 жыл бұрын
கவி வரிகளில் உள்ள உணர்வுகள் நீங்கள் வாசிக்கும்போது உங்கள் முகபாவங்களில் வெளிப்படுகிறது அருமை அடடா அலங்காநல்லூர் ராஜராஜசோழன்
@VeenaMeerakrishna3 жыл бұрын
நன்றி
@muralilokesh53457 күн бұрын
உங்கள் வீணையே பாடுகிறது!!!!!!!
@rajuseetha52353 жыл бұрын
பழைய பாடல்கள் அனைத்தும் தேன் சொட்டு தான். மிகவும் அருமை.
@NagappanT-mk5ue3 ай бұрын
இந்தப் பாடலை அம்மா வீணை வாசிப்பில் கேட்பது மிகவும் அருமை. மிக்க நன்றி மிக்க நன்றி.
@georgejose43342 жыл бұрын
நீங்கள் மனதுக்குள் பாடுவதை உங்கள் வீணை வெளியில் பாடுகிறது !!!
@jayarajperumal3 жыл бұрын
மிகவும் அருமை சகோதரி நான் என்னையே மறந்துவிட்டேன்.,தோன்வந்து பாயுது காதினிலே ,
@VeenaMeerakrishna3 жыл бұрын
🙏🙏🙏
@soundaryavalli75047 ай бұрын
🙏💐💐மனத்திற்கு ரொம்ப இதமாக இருக்கிறது அம்மா..
@pathmaranisoundararajah6344 ай бұрын
மனதிற்கு மகிழ்ச்சி தரும் இசை எனும் அருமருந்து. அருமை, அருமை. நன்றி.
@velmirigan55793 жыл бұрын
கலைமகளின் தலைமகள் நீங்கள் என்றால் அது மிகையில்லை இசைஞானம் உள்ளோருக்கும் அது இல்லாருக்கும் உங்கள் இசை என்றும் பகையில்லை என்றும் அன்புடன் கருப்பட்டி வேல்
@VeenaMeerakrishna3 жыл бұрын
நன்றி🙏🙏
@KirubanithiKiruba-vo6ih2 ай бұрын
Super talented women really extradinary
@PrakashRajesh-hk5iz10 ай бұрын
சுகம் சுகமே இதமான இசையில் செவிக்கு சுகமே மனதுக்கு இதம் தருமே 🌈🙏💚
@vaidyanathanrs61092 жыл бұрын
Unsung Genius as SPB put it a Haunting Melody Solo Again MSV TKR Combo. Musical Veena Muzhu Nilavu Parsntha Muga Thitram Enakku Enna Kobam. Illai Illai Illai.
@rajarajacholanraja74023 жыл бұрын
என் உடல் விட்டு உயிர் விலகும் நொடிதனிலே உங்கள் இசை என் மடிதனிலே செல் போனிலே இசைத்தபடி இருக்கும் அப்பாடல் இதுவாய் இருக்குமோ அலங்காநல்லூர் ராஜராஜ சோழன்
@VeenaMeerakrishna3 жыл бұрын
மிக்க நன்றி திரு.ராஜராஜன் அவர்களே🙏🙏
@Vivek-jy5gv Жыл бұрын
அல்லவைதேய அறம் பெருகும் நல்லவை நாடி இனிய சொல்லின்
@purnimadevendra13833 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த மாதிரி வீணை இசையில் கேட்பது மிகவும் இனிமையாக இருக்கிறது ரொம்ப நன்றி அம்மா 💗💗🙏🙏🙏🙏🙏👌👌👌
@VeenaMeerakrishna3 жыл бұрын
🙏
@raajaraavanan54593 жыл бұрын
ஆகா.. அழகுங்க தோழர்.. எத்தனை உற்சாகம்... பாடலின் அதே கேலி..கிண்டலுடன்.. காதலியோடு செல்லமாய்..கொஞ்சும் தொனியை.. விரல் வழியே..வழிய விடுகிறீர்கள்.. அருமை..அருமை..
உங்கள் இசை இறைவன் உங்களுக்கு கொடுத்த வரம் அம்மா மகளின் இனிமையான
@mangushba3 ай бұрын
இந்த அம்மா பேஸ்புக்கில் இந்த வயதில் மார்பககவர்ச்சியைக்காட்டிதனக்கிருந்தமரியாதையைசீரழித்துக்கொண்டது
@anbuclassic92435 ай бұрын
அருமை அற்புதம் இனிமை👌👌🎼
@gerogel3868 Жыл бұрын
இனிமையான பாடல் 💐💐
@sammanova2963 жыл бұрын
அருமை இனிமை.👌👌👌💐💐💐🎂🎂🎂
@360worldvision93 жыл бұрын
Excellent Veenaa Meerakrishnan Present!
@VeenaMeerakrishna3 жыл бұрын
Thanks
@VeenaMeerakrishna3 жыл бұрын
Thanks
@VeenaMeerakrishna3 жыл бұрын
Thanks
@vijayakumartk66733 жыл бұрын
Beautifully played this song madam. Awesome.
@manickavasagamdevakumar19063 жыл бұрын
Ma'am இப்ப பாடலை உங்கள் வீணை இசையில் கேட்கும் போது மனம் மகிழ்கின்றது . இவ் இசையை தந்த உங்களுக்கு அம்பாள் ஆசி கிடைக்க பிரார்த்திக்கின்றேன் மிக்க நன்றி
@VeenaMeerakrishna3 жыл бұрын
Thank you 🙏
@jenijeniferjohnjeni57193 жыл бұрын
No words to say mam ....... Amazing really really amazing 😍😍😍😍❣️ 😍❣️👌👌👌
@VeenaMeerakrishna3 жыл бұрын
Thanks
@jenijeniferjohnjeni57193 жыл бұрын
Welcome mam
@RameshKumar-fl1td2 жыл бұрын
Fantastically played by you
@veeraiahveeraiah84379 ай бұрын
Superb, I like this song very much.
@ranilalitha723 Жыл бұрын
Just beautiful...love the way you enjoy and perform. 👌👌
@thambithurainagamuthu16683 ай бұрын
Amazing 🌺👍🌸
@mathivanansabapathi78214 ай бұрын
அருமை அருமை ஆனால் பலரது வீணையில் இவ்வளவு சிறப்பாக வருவதில்லை வழக்கம் போல எம் எஸ் வி .கண்ணதாசன்இயக்குநர் மேதை ஸ்ரீதர் கூட்டணியின் அபார பாடல்.இவரது இன்னொரு காவியமான நெஞ்சம் மறப்பதில்லை பாடலை வீணையில் வாசித்தால் தமிழ் மக்கள் பெரு மகிழ்ச்சி அடைவார்கள்
@ryukananthan232 жыл бұрын
U playing timing perfect 👌
@thilagara26483 жыл бұрын
Excellent...arumai
@silambarasankushama348 Жыл бұрын
சூப்பர் ❤️❤️❤️
@muthumuthiah85943 жыл бұрын
Beautifully played, very nice editing. Meera mum I am your big fan. Congratulations. Wish you all the best 👍👏👏👏
@g.relectronics515111 ай бұрын
Your a super talented veena artist
@subramani62922 жыл бұрын
அருமை மேடம்
@raajaraavanan54593 жыл бұрын
பின்னணி காட்சிகளுக்கு.. ஒரு சிறப்பு பாராட்டு...
@VeenaMeerakrishna3 жыл бұрын
நன்றி
@sanmugam15353 жыл бұрын
My dear sister, you are a God's gift person. Long live.
@bhoopathi34952 жыл бұрын
🙏🙏🙏அருமை அருமை அம்மா 🙏🙏🙏
@VeenaMeerakrishna2 жыл бұрын
நன்றி
@AkbarAli-jv9zm Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@sangeethapurushothaman16782 жыл бұрын
It is very nice to hear this song in only music... I like this song very much .. mam your hands are doing magic ....
Hello madam meerakrishna, I am Sampath from Pammal, Chennai. I know u r a TV serial actress. Pls do only veena in future, all the songs r wonderfully rendered on veena by u. Lot of old songs r there. U r really having devine blessings. Sampath
@beenaljohn3 жыл бұрын
You are so talented 💕
@kalaimathisundaramurthy46303 жыл бұрын
I keep watching repeatedly... So so nice..
@JothiMani-qr3bx Жыл бұрын
Magala Magala Magala Magala super super ❤ Amma
@KirubanithiKiruba-vo6ih2 ай бұрын
But hearing P B Srinivas voice is really awesome 👌