கடல் கடந்து 13 நாடுகளை வென்ற ராஜேந்திர சோழன் | Overseas Victory of Rajendra Chola

  Рет қаралды 20,172

SundayDisturbers Arunprasath Natarajan

SundayDisturbers Arunprasath Natarajan

Күн бұрын

Telegram: t.me/joinchat/...
Face Book - / sundaydisturbers
Twitter - / sundaydisturber
Insta - / sundaydisturbers
/ sundaydisturbers
Email: sundaydisturbers@gmail.com
Please Share your Articles/Title/Research: sundaydisturbers@gmail.com
Join:
/ @sundaydisturbers
Please Subscribe and Share With Your Family and Friends.
#sundaydisturbers #arunprasath #arunprasathnatarajan #rajendrachola #rajarajacholan #chola #tamilhistory

Пікірлер: 79
@KingChola
@KingChola 2 жыл бұрын
அச்சம் என்னும் மகுடம் சூட்டினார் இராஜேந்திர சோழர் 🔥💪 💪 சொல்லும் போதே கர்வமாக இருக்கிறது அண்ணா.
@GTM-m6p
@GTM-m6p 2 жыл бұрын
நாளை ராஜ ராஜ சோழரின் சதய விழா நாள். ❤️❤️
@elayarajas2567
@elayarajas2567 2 жыл бұрын
இன்றா? நாளையா?
@GTM-m6p
@GTM-m6p 2 жыл бұрын
@@elayarajas2567 ஐப்பசி சதய நாள் நாளை தான். ஆனால் தஞ்சையில் இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது, அதாவது ஒருநாள் முன்பாகவே nov 2. நாளை தான் மும்முடியர் பிறந்த தினம்.
@elayarajas2567
@elayarajas2567 2 жыл бұрын
@@GTM-m6p ok bro
@harikarikaalan9729
@harikarikaalan9729 2 жыл бұрын
வரிசை வீரரே ஆயுத திரிசூலஉறவனை தொடருங்கள். உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறோம்.
@harikarikaalan9729
@harikarikaalan9729 2 жыл бұрын
மிக அருமையான பதிவு சகோ. வரலாற்று உண்மை எமது பாட்டன் கடாரம் கொண்டான் என்பதை விட கண்டங்களை வென்றான் என்பதே சிறப்பாக இருக்கும்
@subramonib119
@subramonib119 2 жыл бұрын
ராசேந்திர சோழனின் வரலாறு அருமை. தங்கள் பாண்டி நாட்டு வரலாற்று பயணத்தில் முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன், வீரன் சுந்தரலிங்கம் ஆகியோர் வீர மரணமடைந்த இடங்களையும் காட்டவும்.
@nithyananthankumar8240
@nithyananthankumar8240 2 жыл бұрын
Nice
@RRkumar.5678
@RRkumar.5678 3 күн бұрын
மிக... அருமை... நல்ல பதிவு... 👌🔥👍🙏. வாழ்க.. ராஜராஜன்... வம்ஸம். புகழ்🙏👍
@priyankasaravanan9303
@priyankasaravanan9303 2 жыл бұрын
Anna please write first AYUTHAN SERISE 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@subramanian4321
@subramanian4321 2 жыл бұрын
சென்டினல் பழங்குடிகள் வரவேற்ற ஒரே மன்னன் இராஜேந்திரச் சோழன்! கடல் படையின் போர் மாலுமிகள் பாண்டியர்கள்!
@abhinavvedanthan4804
@abhinavvedanthan4804 2 жыл бұрын
A great selute to a legend rajendra cholan
@Indhuesakki001
@Indhuesakki001 2 жыл бұрын
திருநெல்வேலியில் பிரம்ம தேசம் சிவன் கோவில் உள்ளது இந்த கோவில் நெல்லையப்பர் கோவிலை விட பழமையானது சோழர்கள் கட்டிய கோவில் அந்த கோவிலை பற்றியும் சொல்லுங்கள் சகோ ✌️😊
@aagudha
@aagudha 2 жыл бұрын
Rajendra Cholar the King of God🔥
@nithyananthankumar8240
@nithyananthankumar8240 2 жыл бұрын
நண்பா ஆயுத திரி சூல உறவன் அவரை பற்றி போடுங்க
@shivanya816
@shivanya816 11 ай бұрын
The video was amazing and covered the marvel of Rajendra chola's bravery, strength and skillfullness. I am actually a believer of the theory that there might have been a trade related conflict between the chola's and the srivijaya's. But I also wondered why he didn't stop there. I read somewhere that the spice route that passes through the srivijaya empire and he posed some kind of threat like increasing taxes or do some trade relations with some other country. But now after watching this video, it does seem like he was blocking the china's trade route. I can't stop imagining the faces of the China people if they were on journey to do trade and after arriving at the ports they might have seen tamil people there. It must have been hilarious. You were so true about the fact that we can speculate on what might have happened actually in history since they were ancestors of ours. I want to actually suggest one thing. Can you do the relationship between south korea and tamils. The language and the food are very similar. And there was this theory that states that an ancient pandiyan princess called sembavalam went there and married the king and made history. Since you made such a great video about the chola king and I hope you will make one about this pandiyan princess too. I am not sure if this legend is true but I am really interested.
@jerungmas1651
@jerungmas1651 2 жыл бұрын
happy birthday to My Great King Raja Rajendra Cholar, wishing you to reborn again and again and again.
@AriSakthiGaming
@AriSakthiGaming 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 💝
@newyorkask93
@newyorkask93 2 жыл бұрын
உங்கள் சேனல் வரும் அந்த கோடு யூஸ் பண்ணி கொக்கு எஃப் எம் ஆப் இன்ஸ்டால் செய்தேன். அதில் முதல் முறையாக தலைவர் பிரபாகரனை பற்றி படிக்கலாம் என்று பார்த்தேன் செவி வழியாக கேட்கலாம் என்று கேட்டால் பிரபாகரனை பற்றி இந்தி மொழியில் இருக்கிறது தவிர தமிழில் இல்லை
@dharma7766
@dharma7766 2 жыл бұрын
Vetri Vel Veera Vel.. Jai Bharath...
@kowthamj3993
@kowthamj3993 2 жыл бұрын
Yov yar ya ni kanula thani vanthuruchi ya ❤️
@sridharsvrs9653
@sridharsvrs9653 2 жыл бұрын
Supper brother keep going..
@poet_asokappiriyan_n
@poet_asokappiriyan_n 2 жыл бұрын
இராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகிய இருவரின் மெய்க்கீர்த்தி விளக்கம் பதிவிடுங்கள் bro
@velirgalumvendhargalum3290
@velirgalumvendhargalum3290 2 жыл бұрын
guts🔥🔥🔥
@karikalan855
@karikalan855 2 жыл бұрын
நன்றிகள் அண்ணா
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
9:20 தெய்வ நாயகம் Mentions its as Hydrabad & Gulbarga 10:45 Nakkavaram is Nicobar Islands Bro
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
9:20 Sorry it was Kollipakkai
@smanikandan1107
@smanikandan1107 2 жыл бұрын
வடக்குப்பட்டு அகழ்வாராய்ச்சி பத்தி ஒரு காணொளி போடுங்க
@arunkumarrselectricals132
@arunkumarrselectricals132 2 жыл бұрын
super👏👏👍👌
@mageshwaran7911
@mageshwaran7911 2 жыл бұрын
great news 👏
@govindaramvenugopal3999
@govindaramvenugopal3999 2 жыл бұрын
Prof sathyanadhaier says Bay of Bengal was made a 'chola lake"
@vivekanandanvivekanandan1815
@vivekanandanvivekanandan1815 2 жыл бұрын
Super anna Vera level
@prithiviraj9957
@prithiviraj9957 2 жыл бұрын
ATU ....ku Waiting Thala seekiram Release pannunga😔😔😔
@AjithKumar-yo2cp
@AjithKumar-yo2cp Жыл бұрын
ராஜேந்திரன்
@saranyasaranya7423
@saranyasaranya7423 2 жыл бұрын
Anna aditiya karikalan wife or son pathie soluka please
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 2 жыл бұрын
Aadu puli aatam madhiri irruku 😮
@ganeshravindran4128
@ganeshravindran4128 2 жыл бұрын
Bro மூவேந்தர்கள் ஒன்றாக நடத்திய போா் பற்றி details sollunga 🙏
@dhivakardhivakar6539
@dhivakardhivakar6539 2 жыл бұрын
அருண் what happened to anangan and ayudhan
@mohamedajmal4286
@mohamedajmal4286 11 ай бұрын
Antha 13 ooru peraium comment pannunga bro
@mohamedajmal4286
@mohamedajmal4286 11 ай бұрын
...?
@mohamedajmal4286
@mohamedajmal4286 11 ай бұрын
....?
@chandhuruarumugam6517
@chandhuruarumugam6517 2 жыл бұрын
👌
@gokul6862
@gokul6862 2 жыл бұрын
15:27 tamilan
@vijaykumar-bn5bo
@vijaykumar-bn5bo 2 жыл бұрын
Bro ... Varuvisai veeran channel ahh close pannitingala... Videos upload pannave mattirunga🤔
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
💖❤️💖❤️
@raghul3285
@raghul3285 2 жыл бұрын
பராக்கிரமன் 🔥
@karthikak9579
@karthikak9579 2 жыл бұрын
Arun anna Your ponniyan selvan 5 stories are missing getting too late my suggestions if you never give weekly sure it may fail get boring
@ayyappan7125
@ayyappan7125 2 жыл бұрын
Auuthathrisula vuravan varavae ealla....
@vijaykarthick1997
@vijaykarthick1997 2 жыл бұрын
விஜய தேவர் பட்ட பெயர் காரணம் கூறவும் அண்ணே 🙏🏾🙏🏾🙏🏾
@sathishkumar-mv4js
@sathishkumar-mv4js 2 жыл бұрын
🔥🔥❤️❤️❤️💪💪 வீரன்
@deshnaguru277
@deshnaguru277 2 жыл бұрын
Apdiyea konjathodram poierunthal talaiva chainavayum chola achikkukel konduvanthuruppar
@gautham2303
@gautham2303 2 жыл бұрын
Anna anangan 2.0 epo na engaluku kedaikum free ya...na 18 below na...pls atha enable panunga na...
@nageswarinageswari8639
@nageswarinageswari8639 2 жыл бұрын
Hai nanbaa 🙏
@RajendraCholaPro
@RajendraCholaPro 2 жыл бұрын
Maanaakkavaram is Great Nicobar ??
@dhasasan
@dhasasan 2 жыл бұрын
Varuvisai veeran is died or need to pay bro?
@shinedrago2676
@shinedrago2676 2 жыл бұрын
Bro Rajendra cholan Indian Ocean pakkam ethavathu countries capture panalaya?
@SuperVinu86
@SuperVinu86 2 жыл бұрын
Boss please try to make these videos in other languages , so only the world will cum to know. Only we talk between ourselves. No use.
@SajiSaji-ln9sv
@SajiSaji-ln9sv 2 жыл бұрын
Ayuthan 33 episode
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz 2 жыл бұрын
Rajendranin Por Paraakramathai limit pandrom nu ponniyin selvan team kita solungada😂🔥 Arai kuraiya irukra map aiyum paathiya kurachu kaatranunga🤦‍♂️
@chandhuruarumugam6517
@chandhuruarumugam6517 2 жыл бұрын
👍
@hardluck112
@hardluck112 Жыл бұрын
Anne right side thumbnail guts thana 😅 avarukum ivarukum enna sambantham
@PSVinod-nj3ib
@PSVinod-nj3ib 2 жыл бұрын
Arun Bro enangaya pona ya video Podama irukka ATU Yapo Poduvinga
@jjjmemes420
@jjjmemes420 Жыл бұрын
Gonna write semester today in tamil
@prashanthravi3747
@prashanthravi3747 2 жыл бұрын
Meaisilrthichi
@shanthozkumar1988
@shanthozkumar1988 2 жыл бұрын
👌🏼❤👍🏼👏🏼'
@teneshwaranmuniandy682
@teneshwaranmuniandy682 2 жыл бұрын
Now I understand why everybody is pissed with Thamizh people. Because once we have captured them and their kingdom. That is why till now the native Malays of Malaysia is pissed and bias towards the Indian community here.
@velpaari
@velpaari 2 жыл бұрын
Tamilan da
@Manojkumar-fc7sn
@Manojkumar-fc7sn 2 жыл бұрын
நான் நல்ல தேடி பார்த்துட்டேன் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் அப்படினு ஒரு அரசர்களே இல்ல . அப்படி ஒரு பெயரை எந்த கல்வெட்டுலையும் இல்லையே .
@சரவணன்-ர6ண
@சரவணன்-ர6ண 2 жыл бұрын
எந்த கல்வெட்டில் அல்லது செப்பேட்டில் படித்தீர்கள்🤦 கல்வெட்டு ஆதாரம் வேண்டுமா!? காணொளி உள்ளது தரவா🙄
@Manojkumar-fc7sn
@Manojkumar-fc7sn 2 жыл бұрын
@@சரவணன்-ர6ண காமி
@easwaripradhaamunusamy9689
@easwaripradhaamunusamy9689 2 жыл бұрын
வென்று என்ன செய்வது இன்று தமிழர்களுக்கு என்று ஒரு நாடு உண்டா?
@foryou6276
@foryou6276 2 жыл бұрын
சீனர்களோடு நான் வணிக உறவில் இருந்தாலும் ஏன் அவர்களிடமிருந்து காகிதங்களை வாங்கவில்லை.
@hellflyer666
@hellflyer666 2 жыл бұрын
Vanakam bro..there is another place in Malaysia where its suspected as Chola's land but our GVMT is either ignoring or interfering in its further research..its known as Kota Gellangi at Johor...find out more from here : en.wikipedia.org/wiki/Kota_Gelanggi
@ramanadany5191
@ramanadany5191 2 жыл бұрын
Ayutha.33 videos
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
யார் ராஜ ராஜ சோழனின் இரண்டாவது மகன்?
16:38
SundayDisturbers Arunprasath Natarajan
Рет қаралды 120 М.
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН