ரோஜா பதியம் சக்ஸஸ் ஆக இதை பின்பற்றுங்கள் | Rose Propagation | Cutting Method | Gardening

  Рет қаралды 5,758

Ponselvi Lifestyle

Ponselvi Lifestyle

Күн бұрын

Пікірлер: 27
@amutharamesh6632
@amutharamesh6632 18 күн бұрын
Sister naan malli stem cutting pathiyam potu vaithen nga mann kalavai la mann pulu illainga but naan nilathula mann irukira place la antha pathiyam pota pot vechurunthen nilathula irukira mann pulu potukulla poirukum pola stem thulirkavey illainga kaanjuruchu so atha thookipotutu pot la irukira mann na kottinen 4 periya mann pulu irunthathu nga sister , pot la mann pulu irukira nala chedi healthy ah varathunga pathiyam potathum varathu nga sister ithu en experience nga 😊
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 18 күн бұрын
எனக்கும் இது ஆரம்பத்தில் தெரியாது சகோதரி. பலமுறை பதியங்கள் துளிர்க்காமல் போகும். நர்சரியில் வாங்கிய செடியை மண்ணை ரிமூ பண்ணி விட்டு நடவு செய்யும் போது அதிலும் மண்புழுக்களை நானே விடுவேன். அந்த செடிகளுக்கு துளிர் வந்து அப்படியே நின்று போகும். பெரிய தொட்டிகளில் மண்புழுக்கள் பெருகி அந்த செடியே வீணாகி விடும். எனக்கு மெல்ல மெல்ல தான் மண்புழுக்கள் மேல் சந்தேகம் வந்தது. கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக தான் பதியம் போடும் தொட்டியில் கூட மண்புழுக்கள் இருக்கக்கூடாது என்பதை புரிந்து கொண்டேன். மண்புழுக்கள் செடிகளின் வேரை செயலிழக்கச் செய்துவிடுகிறது, சகோதரி. உங்களைப் போல் தொட்டியில் செடி வளர்க்கும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் சகோதரி. தொடர்ந்து இது போல் அனுபவ கருத்துக்களை பதிவிடுங்கள். அனைவருக்கும் பயனளிக்கும் விதமாக இருக்கும், சகோதரி. மிக்க நன்றி..
@amutharamesh6632
@amutharamesh6632 17 күн бұрын
Ok nga sister 😊 👍👍👍💐
@mygarden1035
@mygarden1035 17 күн бұрын
​@@amutharamesh6632Well done sister...
@amutharamesh6632
@amutharamesh6632 17 күн бұрын
😊🥰👍😃
@MeenaGanesan68
@MeenaGanesan68 20 күн бұрын
பதியம் முறை பதிவு சூப்பர் டியர் சிஸ்டர் ❤🎉🎉 நன்றிஃ👍🙏
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 20 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 20 күн бұрын
Ist like and comment I am very happy to see this Rose 🌹 Plant video. Thank you for sharing this video You are a very lucky person to cultivate a new Rose 🌹 plant ☘️
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 20 күн бұрын
சகோதரி நான் இரண்டு நாட்களுக்கு முன்பு நர்சரிக்கு போயிருந்தேன். சில வகையான ரோஜா செடிகள் வாங்கினேன். பன்னீர் ரோஸ் நாற்றும் நர்சரியில் இருந்தது. அதை நான் வாங்கவில்லை. காரணம் பன்னீர் ரோஜாவை நான் பதியம் மூலம் தான் உருவாக்கி வளர்க்க ஆசைப்படுகிறேன். இந்த பதியம் அதற்காக தான் சகோதரி மிக்க மகிழ்ச்சி.
@kanchana333
@kanchana333 20 күн бұрын
Sister ningal asailtaga rose sedeigali patheyim podogereirgail and rose sedeigali vaiikkreirgal super sister
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 19 күн бұрын
@@kanchana333 நம் வீடியோக்களை தொடர்ந்து பார்க்கிறீர்கள், சகோதரி. நீங்களும் என்னைப் போல் ரோஜா செடிகள் வளர்க்கலாம்.
@arockiavanila6389
@arockiavanila6389 20 күн бұрын
அருமையான பதியம்🎉🎉
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 20 күн бұрын
மிக்க நன்றி சகோதரி.
@rainbowrainbow3727
@rainbowrainbow3727 20 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ சூப்பர் சூப்பர் நன்றி அக்கா
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 19 күн бұрын
மிக்க மகிழ்ச்சி ராஜி..
@umagarden
@umagarden 19 күн бұрын
சாமந்தி செடி நல்லா பச்சை பசேல் இருக்கு. என்னுடைய செடியும் செழிப்பா வளர்ந்து வருகிறது தோழி🎉🎉
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 19 күн бұрын
@@umagarden மிக்க மகிழ்ச்சி தோழி.
@padmachandrasekar6616
@padmachandrasekar6616 20 күн бұрын
Super. 👌👌👍
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 19 күн бұрын
@@padmachandrasekar6616 மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@MathangheeS
@MathangheeS 19 күн бұрын
Super mam.thanks for giving good tips mam.then kambli poochi nerrya irruklu mam Rose plant full ah remedy mam.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 19 күн бұрын
@@MathangheeS தண்ணீர் ஸ்பிரே பண்ணி விட்டு ஈரப்பதம் இருக்கும் போது சாம்பல் தூவி விடுங்கள் சகோதரி. வேப்பண்ணை ஷாம்பூ கலந்து கரைசல் தயாரித்து ஸ்பிரே பண்ணி விடுங்கள்..
@NishaJ-d2z
@NishaJ-d2z 9 күн бұрын
Enaku pathiyum pota malli chettyum varala nithiyamalliyum varala mam
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 9 күн бұрын
இரண்டு செடிகளுமே ஈஸியாக வேர் பிடிக்கும் செடிகள். நம் பதியம் போடும் குறிப்புகளை பின்பற்றி புதிய பதியம் போடுங்கள். நன்றி சகோதரி.
@NishaJ-d2z
@NishaJ-d2z 9 күн бұрын
@ponselvi-terracegarden super fast reply 👌
@Blooming-garden
@Blooming-garden 14 күн бұрын
எனக்கு காயித பூ பிடிக்கும் mam அதுவும், போடலாமா? வருமா Mam?
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 14 күн бұрын
ரொம்ப ஈஸியாக பதியம் போடலாம். நம் சேனலில் வீடியோ வெளியிட்டு இருக்கிறேன் ,சகோதரி
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 14 күн бұрын
@@Blooming-garden kzbin.info/www/bejne/oXi1pKaLhJqfhNUsi=ap4G0VlBgT53o4OB
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 45 МЛН
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 2,7 МЛН
Long Nails 💅🏻 #shorts
00:50
Mr DegrEE
Рет қаралды 17 МЛН
How to Root and Propagate Rose Plants - Easy Technique
10:21
HT Garden
Рет қаралды 475 М.
Cuttings of roses in deep autumn on the street. An effective and hassle-free way.
10:33
Ирина Сандалова черенкуем-прививаем
Рет қаралды 3 МЛН
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 45 МЛН