Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@BritishMoralHQАй бұрын
oil looks pitch dark ....dang
@engineersundarАй бұрын
இந்த Video play செய்து பார்க்காமல் opinion எழுதுகிறேன்.. இதுக்கு முன் சின்னி ஜெயந்த் வீட்டு function விருந்து என ஒரு Video பார்த்தேன்.. அதில் உள்ள உணவு items ல் ஏதாவது 1 or 2 நம் வீட்டில் செய்ய முடியுமா என கேட்க சும்மா ஒரு ஆர்வத்திற்கு Video ஓகே.. மற்ற படி தொடர்ந்து இது போல் video பார்க்க விருப்பம் இல்லை.. இது ஒரு உணவு வன்முறை.. இல்லாத ஏழை மக்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள்... அவனுக்கு இது போல் விருந்துக்கு அழைப்பும் இருக்காது.. Life ல் இது போல் அவன் வீட்டு function ல் அவன் போட போவதும் இல்லை.. இது இல்லாதவன் வயிற்று எரிச்சலை அதிக படுத்தும் Video.. நான் இது போல் விருந்தில் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கும் நபர்.. இது போல் விருந்து கொடுக்க தகுதி இருக்கும் நபர், எனக்கே இந்த Video பார்க்க பிடிக்கவில்லை.. எனக்கு மட்டும் தான் இந்த உணர்வு வருகிறதா or உங்களுக்கும் வருகிறதா..
@manikandanthangaraj4647Ай бұрын
ஆமாம் அவர்களின் பகட்டு வாழ்க்கை இது...இந்த பொருளை வைத்து எத்தனையோ ஏழை மாணவர்களுக்கு உதவி செய்யலாம்... முதியவர்கள்கள்.. அனாதைகள்....மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவலாம்...ஒரே ஒரு கயிற்றை கழுத்தில் கட்ட இவ்வளவு கோடிகளைசெலவிடவேண்டுமா?😂வேடிக்கை மனிதர்கள்... .
@Hemavathi2036Ай бұрын
@@manikandanthangaraj4647ஆம் திருமணத்திற்கு வாழ்நாள் சேமிப்பு எல்லாம் போய்விடும் நடுத்தர குடும்பத்திற்கு
@DhivyaU-cr1dqАй бұрын
100 % true
@satztrades-tamil7076Ай бұрын
You are 💯 ✅️... food should be respected
@shakila7518Ай бұрын
@@engineersundar எல்லாருக்கும் இந்த உணர்வு உண்டு..ஆடம்பரத்தின் உச்ச கட்டம் 🤬😡🤬😡🤬
High class caterers will charge more. There are many caterers who provide tasty food will less cost also but not too many items. Experience plays.
@LakshmananKannanАй бұрын
@@mageshjayaraman1873yes 100%
@6666PambanSwamigalАй бұрын
இல்லாதவன் எப்படி ஆனான்... இந்த வியாபார முதலைகள் விலையை ஏத்தி அவன் பணத்தை பிடிங்கி இல்லாதவன் ஆக்குது...
@shakila7518Ай бұрын
ஓரு வாய் ஒரு வயிறு எத்தன தான் சாப்பிடும்
@வாழ்கவளமுடன்-ஞ3ம23 күн бұрын
.காசு இருக்கவனுக்கு எல்லாம் சொர்க்கம் ஆனால் .காசு இல்லாதவன் வாழ்க்கை நரகம் அவ்வளவுதான் நண்பா. அந்த காலத்து பாட்டு ஒன்னு இருக்கு time இருந்தா கேளு காசேதான் கடவுளப்பா
@strange1045Ай бұрын
everything okay , which oil do you use ???
@bhuvisaracute888Ай бұрын
இவ்ளோ செலவு பண்ணுறதுக்கு ஒரு கிராமத்தை தத்து எடுத்துக்கலாம் ❤❤❤❤
@janaram3720Ай бұрын
Orphanage ku oru podalam
@karthickm8872Ай бұрын
அவங்க வசதிக்கேற்ப அவங்க பண்றாங்க. உங்க வீட்ல நிகழ்ச்சி பண்ணாம ஒருத்தரையாவது தத்து எடுத்து இருக்கிங்களா?
@gracyravi999Ай бұрын
Wellsaid @@karthickm8872
@Tirunelvelian_officialАй бұрын
அப்போ இதைவிட அம்பானி வீட்டு கல்யாண விருந்து பயங்கரமா இருக்கும் அவன தமிழ்நாட்ட தத்தெடுக்க சொல்லுங்க.... எலோன் மஸ்க் வீட்டு கல்யாண விருந்து உலகத்திலேயே டாப்பா இருக்கும் அவன இந்தியாவ தத்தெடுக்க சொல்லுங்க....
@SIVANAutomobilesports-wv7jsАй бұрын
un poonu thali mattum kati oru village soru podungae boss
@sudharam5174Ай бұрын
இத்தனை வகைகள் வைத்தால் எப்படி சாப்பிட முடியும்.வயிறு எப்படி ஜீரணம் செய்யும்.Money waste,இது என்னுடைய கருத்து மட்டுமே
@Valcano24Ай бұрын
No, it is actually true. Just for propaganda. That's it
@talesfabrication8071Ай бұрын
But 1000 members ku nu yosicha crct haa irukum
@sudharam5174Ай бұрын
@@talesfabrication8071 இல்லை,நான் ஆட்களின் எண்ணிக்கையை சொல்லவில்லை.உணவுகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டேன்.
@anver7387Ай бұрын
பண திமிர்.
@mercymano4244Ай бұрын
Padika help pannalam, cancer patients ku help pannalam. Grand ah pannalam. Ana ethu over than.
@rentalexpress1481Ай бұрын
ஏன் நம்ம செலவு செய்றதில்லை?. ஊருக்கா கொடுக்கிறோம். அடுத்தவன் பணம்னா idea list பெருசா வருதில்லை.
@venkateshmsr8516Ай бұрын
SUPER 👌
@DailyTrendinАй бұрын
Hot Idly & coconutnut & pudina & onion & chutney & sambar combo... No beat world
@ennayiramkannan936Ай бұрын
நீங்க ஊருக்கு சோறு போடுறீங்க ஆன ஓங்க விட்டு கல்யாணதில நீங்க வேறு ஓரு சமையல் கரு கிட்ட கொடுத்து இருக்கீங்க அப்பாட்டினா நீங்க நடத்துற ஓட்டல் தரம் குறைவா
@Muruta-z7lАй бұрын
கல்யாண வேலையே அதிகம் இருக்கும் அப்புறம் எப்படி சமையலை கவனிக்க முடியும்.
@narayanaswamyrajagopal9133Ай бұрын
வாழ்க வளமுடன் சகோதிரி உன்மை பேசும் பெண்
@myaccount1310Ай бұрын
Aishwarya ❤❤❤ iam your fan so cute
@ShivaKumar-jb4jrАй бұрын
Wrong picture of A2B person in thumbnail
@indhubegginerssamayal6780Ай бұрын
Oru girl intha women pandrathu ku hands half oru inspiration ellarukum irukum ellaralaiyum women ha achive pannalam all the best innum periyalavula alavula porulatharathil munneri varanum
@parasuraman6295Ай бұрын
அழகு...
@KarthickmasanmasanАй бұрын
Wonderful Vlog, Thanks to BehindWoods, a Generous person organizing the function with a Capable team and bringing in New Authentic Variety dishes to his Native town. Cooks should have organized well to travel and bring in their Original taste.
@Rajkumar-lk7hrАй бұрын
ambani, a2b..ellam rich people marriage la kuda periya brand ah promote panranga.. well business tactics.
@madhukumar1543Ай бұрын
போ காரைக்குடி செட்டிநாடு சமையல் கால் தூசி உன் சமையல்
@prnatarajan288Ай бұрын
அந்த உணவை இவர்களால் தர இயலாது.
@LakshmananKannanАй бұрын
Better behindwoods team can send each menus sample to viewers of your behindwoods viewers, subscribers
@srajasekaran528Ай бұрын
Coimbatore Madhampatti Rangaraj's cousin sister Aiswarya. She is running her father Madhampatti Nagaraj's business.
Thondai varaikum rusi.... adhuku apram asingam dhan...idhuku evlo aadambaram... business
@LakshmananKannanАй бұрын
Menu card list in pdf copy with to download and cook eat for viewers?
@aravindhanaravindh1234Ай бұрын
Romba action panringada behindwoods thaiolles 😂
@oops1476Ай бұрын
All money's 💰 🤑 Should be spent in a proper way You are making another multi millionaire Madhampatty Rangaraj soon millionaires to billionaire Well its a wheel of fortune
@shakila7518Ай бұрын
@@oops1476 correct....simply
@visweswaranmani5546Ай бұрын
Halo.why do you waste food.crores of people struggling to get one time meal.
@Sai_PaviАй бұрын
Money speaks here .
@ponnaiahempee9150Ай бұрын
இதுபோன்று பணத்திமிரில் செய்யாமல் பல நல்ல விசயங்கள் செய்திருக்கலாம்
@LakshmananKannanАй бұрын
Costly all can't affordable. Ok new idea aunty.
@sudhaguru9853Ай бұрын
Ana unga 😢 catering la erunthu varum dinner padu kevalum saputurathu manusuga pavum nu thonalaia etha pakarathu ku evala kantaguthu nagulthum kasu tharom kasu erukuravngaluku tha nalla seivingala...
@mahen26054Ай бұрын
கஸ்டமர் எல்லா எங்களுக்கும் காசு கொடுத்தா இதைவிட பெட்டராவே பண்ணலாமா
@rameshsethurao6921Ай бұрын
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு
@rameshjayaraman234Ай бұрын
Madam really you are good
@rgrramesh4122Ай бұрын
Which is good? looking? or spreading international foods in to indian peoples?
@srisakthi7214Ай бұрын
15 வகைக்கு மேல் வயிறு ஏற்றுக் கொள்வதே பெரிய விஷயம் அதற்கு இத்தனை செலவா தேவையா 😮
@Shankarks24Ай бұрын
Super.
@vaishnavijothi1649Ай бұрын
Anchor didn't do research on the clients i think.. They r not only naruvi hospital owner , they r the family of VIT University. One of the most influential business person in TN and vellore. ❤ A2B is also a brand but this reception is done in vellore by the groom's family. Then how come it will not be grand. 😂😅. Pls do research and make an interview.
@SumathiManjunathan-t1nАй бұрын
His name is GV sampath, son of vishwanathan ower of VIT. FYI, he came out of VIT group and family(separated), now is running and owner of Naruvi hospitals Vellore. Do your research first😂
@gopinathr3496Ай бұрын
@@SumathiManjunathan-t1n Did Vishwanathan attended that reception
@IamnotthebodyiamnotthemindАй бұрын
Yena rusiya saptalum adutha naal Peee ah dhan velila varapogudhu
@Giri-tu1wn20 күн бұрын
Appa yennathathuvam vivek sir solluramadhiri vai varaikkumdhan kai adhukku appuram aayi.😂
Saffron doesn't go with Mexican rice and for flaumbe, which liquor did you use. vit guy thinking about under privileged is a good thing.
@thiyagarajanbhoopathy2781Ай бұрын
Madam, i have a question for you. What i unerstood is, you have it done all these for elite people. What is your plan for the below poverty people. Any plan please let me know with the price detail and availabilty.
@senthilnathank6163Ай бұрын
They don’t bother about poor people
@santhanakrishnan687Ай бұрын
Sorry. They're not considering middle class people. They are for Rich family only.
@srinivasanr9596Ай бұрын
There are different business models. These people cater to the affluent. That is their USP. For middle class, there are different service providers.
@BritishMoralHQАй бұрын
oil looks pitch dark ....dang
@rupeshsenthilvel8869Ай бұрын
Nowadays wasting resources, and too our digestive system.
@kumara4373Ай бұрын
Nothing can beat taste of Tirupati laddu
@ashadhandapani313Ай бұрын
Speak properly please
@DevaR-b6zАй бұрын
நீ திமிழ் அதுவும் கோவை தமிழ் பெண் தானே நல்ல தமிழிலேயே பேசலாமே ஏன் அப்பாடக்கர் மாதிரி பேசுறமா
@tvrcartrainers8346Ай бұрын
Yenada a2b owner avan family marriage ku avanaye nambala aprm enna da periya....ma..... U.....
@AramVellum2911Ай бұрын
What is her mother tongue?
@AlaganaUlagamАй бұрын
Telugu...
@777user63Ай бұрын
British engilis
@AlaganaUlagamАй бұрын
@@777user63 😀😀😀
@srinath8699Ай бұрын
😂aduku flight la avara veychi irukulam
@r-porurthambiАй бұрын
Anchor voice has no clarity 😅
@rajusubburayagounder1823Ай бұрын
Weldone one more MILE STONE of your hardwork secrificayion exordinary planning explore historically இதய பூர்வமான வாழ்துக்கள் ❤ ❤ ❤ ❤ ❤