தமிழரின் அடையாளம் தஞ்சை பெருவுடையார் கோவில் வாழ்க பல்லாண்டு ராஜராஜ சோழன் புகழ்❤❤❤
@User-ercghnc10 ай бұрын
Raja Raja Chozhan period - Golden period. 👑 👑 👑
@drvivasayam2 жыл бұрын
தமிழின் பெருமையை விளக்கியிருக்கும் இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை... நான் நிறைய தடவை முழுமையாக பார்த்திருக்கிறேன் சலிக்காமல்....வாழ்க சிவாஜி கணேசன் புகழ் வளர்க தமிழரின் புகழ்...
@PSEntertainment2 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@Manojkumar-fc7sn2 жыл бұрын
கோத்தா ராஜ ராஜ சோழன் படம் எடுத்துறுகாகனுங்கனு பார்த்த .சிவனோட படம் எடுத்து வச்சிருக்கானுங்க
பொன்னியின் செல்வன் டீசர் பாத்துட்டு படம் பாக்க வந்தவங்க ஒரு லைக் போடுங்க
@PSEntertainment2 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@nvw99892 жыл бұрын
ராஜா ராஜா சோழனின் மகள் குந்தவை யா..ஆனால் பொன்னியின் செல்வனில் வருகின்ற அருள்மொழிவர்மன் அக்காவாக தா வருவாள் (intha doubt clear pannunga
@muthazhagu84912 жыл бұрын
@@nvw9989 அக்கா பெயரும் மகள் பெயரும் ஒன்னுதான் அக்கா மேல உள்ள பாசத்து லையும் மரியாதையிலும் மகளுக்கு குந்தவைனு பேரு வச்சாரு
@meetmrthecompletehomesolut42642 жыл бұрын
நான் படமே பார்துட்டேன் ப்ரோ
@vishwabadrinath95822 жыл бұрын
Raja raja cholans sister name and daughter name are the same
@thangagameingyt66992 жыл бұрын
கண்கள் குளமாக மாரி விட்டது இனி இப்படி ஒரு நடிப்பு யார் கொடுப்பார்
@PSEntertainment2 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@healthyfood32812 жыл бұрын
என்ன ஒரு கம்பீரமான நடிப்பு அப்பப்பா......
@PSEntertainment2 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@ganapandiyarajan18882 жыл бұрын
சிவாஜியின் நடிப்பு ராஜ ராஜன் சோழன் பார்க்காத மன்னனை சிவாஜி ஐயா மூலம் பார்ப்பது மிகப்பெரிய சந்தோஷபடுகிறேன்
@PSEntertainment2 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@cmvlogs17292 жыл бұрын
சிவாஜி அய்யா ராஜ ராஜ சோழனாகவும் , வீர பாண்டிய கட்டபொம்மனாகவும் , அருமையாக வாழ்ந்திருப்பார்
@its_sculpture Жыл бұрын
Ps -1 Ps-2 பார்ப்பத்ததுக்கு இந்தப்படம் மிக மிக நன்று 🎉
@1996djohnson Жыл бұрын
Shivaji sir Acting is ultimate.
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@Saravanankavitha89 ай бұрын
மாவீரன் ஆதித்த கரிகாலன் மறுபிறவியான ராஜேந்திர சோழரின் கதையை படமாக்க சோழநாட்டவனென்ற உரிமையில் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இது வரை செவாலியே சிவாஜியின் உருவத்தில் எம் பேரரசரின் இந்த காவியத்தை நூற்றுக்கணக்கான முறை பார்த்துவிட்டேன் ஆனாலும் ஒருமுறையேனும் சலிப்பு தட்டவில்லை என் மனதில் ஒவ்வொறு காட்சியும் கண்ணீருடன் ரசித்துள்ளேன் ஆனால் ராஜேந்திர சோழரின் பராக்கிரமத்தை நான் காணவில்லை என்று மனம் வலிக்கிறது சோழப் பதாகை சரணம்
@mr.90s195 ай бұрын
எனக்கும் அதே ஆசைதான் நண்பா... ராஜேந்திர சோழன் கதை சரியான ஒருவரின்மூலம் படமாக்கப்பட்டால், நிச்சயம் பெரும் வெற்றி பெறும்...🎉🎉🎉
@Ammapaiyan681 Жыл бұрын
அருமையான ஒரு திரைப்படம் 13. 11. 2023. திங்கள் கிழமை பிற்பகல் அன்று நான் இத்திரைப்படத்தினை கண்டுமகிழ்ந்தேன் ❤
@kumaresanmariyappan69472 жыл бұрын
பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு வந்தவர்கள் யார் யார்..
@PSEntertainment2 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@mahalakshmid86132 жыл бұрын
PS-1 & PS-2 are nothing (=only 0%) as compared to the greatest emperor of arts ( Kalai kurusil) Sivaji Ganesan ( more than 100% marks) in the super great movie Raja Raja Chozan. No actor never will be even 1% of the god , Shivaji ganesan
@muhammadghafoor1132 жыл бұрын
இலக்கிய இதிகாசங்களையும் ஆலயச் சிற்பக் கலைகளையும் போற்றும் விதத்தில் எடுக்கப்பட்ட உன்னதமான காவியத் திரைப்படம்...!!! தஞ்சைத் தரணியிலே தமிழ் மொழியின் பெருமைதனை உலகறியச் செய்து தலைநிமிர்ந்து உயரத்தி....! கோவில்களுக்கெல்லாம் பெரிய கோவில் என்று புகழ்பாடிட "ராஜ ராஜ சோழ மன்னன்" கட்டிய...! தஞ்சை பெரிய கோவிலின் மகத்துவத்தை உலகறியச் செய்த உன்னதமான படைப்பு இத்திரைப்படம்...!!! அண்டத்தின் அகமும் குளிர்ந்திடுமே...! வாசிக்கும் வார்த்தையில் எல்லாம் வில் புருவம் இரண்டும் விரிந்திடச் செய்திடுமே...! உள்ளத்தின் உண்மைக்குச் சான்றாய் விளங்கிடுமே...! உன்னதத்தின் உயர்வைச் சொல்லிடுமே...! நெஞ்சம்தனில் நீங்காது நிலைத்திடுமே...! அன்பிற்கு அடையாளம் அளித்திடுமே...! அமுதத் தமிழ் மொழிதன்னின் பெருமைதனைப் பாடிப் போற்றிட...! தமிழே என் உயிர்த் தமிழே...! உந்தன் அமுத மொழிச் சுவைதன்னை எந்தன் நாவால் உச்சரிக்க...! நாளும் நன்மைகள் யாவும் வாழ்வில் விரைந்தோடி வந்திடுமே...! தமிழே என் உயிர்த் தமிழே....!!!!!!
@PSEntertainment2 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
இந்த படத்தில் நான் லக்ஷ்மியின் நடிப்பை கண்டு வியக்கிறேன்... இவ்வளவு சின்ன வயதிலும் சிவாஜி அய்யாவுக்கு இணையாக நடிக்கும் திறமை 😘😘..
@PSEntertainment2 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@vasukichezhiyan59222 жыл бұрын
Sivaji has Potrayed RajaRajaCholan well. 👏👏
@PSEntertainment2 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@KaranKumar-ef8ky10 ай бұрын
தமிழை ஆன்ட இராச ராச சோழன் வாழ்க வாழ்க
@dineshsundarschannel53172 жыл бұрын
வாழ்க இராஜராஜ சோழனின் புகழ்
@PSEntertainment2 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@SathishKumar-sn5rk2 жыл бұрын
பொன்னியின் செல்வன் மூவி பார்த்துவிட்டு யாரெல்லாம் சிவாஜி படம் பார்க்க வந்தீர்கள்💯💯🥰
@PSEntertainment2 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@Prabhakaran-t9z Жыл бұрын
Nan
@Kalaiselvan-hh9nk Жыл бұрын
இராஜ ராஜ சோழன் என்றாலோ தனி மனித உரிமை உண்டு
@செவ்வேல்2 жыл бұрын
சிவாஜியின் ராஜராஜசோழனே சிறந்த படைப்பு. சிவாஜி ராஜராஜனாகவே வாழ்த்திரீக்கிறார். PS-1 படம் மிகுந்த ஆர்வத்தோட பார்க்க சென்றேன். படம் பெரிய ஏமாற்றத்தை தந்தது. இந்த படத்த மணிரத்னம் சொதப்பி விட்டார். மாவீரன் அலெக்ஸாண்டர்க்கு அடுத்த படியா உலகை வெற்றெடுத்த மாவீரன் நம் ராஜராஜ சோழன். அவரை ரொம்ப சிம்பிளா காட்டிட்டு அவரை அறிமுக காட்ச்சியே படு சாதாரணமாக இருந்தது. குதிரை சவாரி வாள்சண்டை எல்லாமே தெருக்கூத்து பார்த்தது போல் உள்ளன. பாகுபலி எடுத்த ராஜமௌலியிடம் இந்த படத்தை கொடுத்திருந்தால் காட்ச்சிகளை அழகா செதுக்கியிருப்பார். நம் தமிழக மக்களை மகிழ்வித்திருப்பார். AR Rahman music சொல்லிக்கொல்லும்படியாக இல்லை. படத்தில் குந்தவி மற்றும் நந்தினி க்கு கூட ஒரு பாடல்கள் இல்லை. பாகுபலி போல எவர்கிரீன் பாடல்கள் இல்லை. இப்படி பெரிய ஏமாற்றம். தயவுசெய்து யாருமே குடும்பத்தோட தியேட்டர் க்கு போய்ட்டு பணத்தை வீண் செய்யாதீர்கள்.
@PSEntertainment2 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@kamalkalaiselvan84278 ай бұрын
இத்திரைப்படத்தை மறுபடியும் திரை அரங்குகளில் வெளியிட வேண்டும் ❤
@kumarparamasivam2878 Жыл бұрын
தமிழன் டா 💕❤💖💞💓💞💓❤💗💖💗💖💖💗💖❤💓💞💞💗💖💗💖❤💞💖💞💖❤💖💗💖💗💗💖💗💖❤💖💞💓💞💞💖❤💓❤💖💖❤💖❤💕💖💕💞💗💕💖💕💖💕💖❤❤💖💕💗💓💖💕💖❤💖💓💓💓💖💕💗💕💗💕💕💗💕💗❤💖❤💖💕💓💖💓💖💕💖💕💗❤❤💗💕💗💓💗💕💖💗💕💖💓💓💖💓💖💕💖💕💖❤💕💖💓💖💓💖💓💖💕💖💕💕💖💓💖💕💖❤❤💖❤💖💕💖💕💕💖💕💖❤💖❤💖❤💕💖💕💖💓💖💓💖💓❤💖❤💖❤💕💖💕💗💕💖❤💖❤💕💖💓💖💓💖💓💖💕💖❤💖❤❤💗❤💗❤❤💗💕💖💕💖💕💕💖💕💖💕💖❤❤💖💕💗💕💖💕💖💓💓💖💓💞💓💓💞💓💞💓💕💖💕💖❤💖❤❤💖💖💕💖💓💓💖💓💞💓💖💕💕💖❤💕💞💓💞💓💖💓💓💖💕💕💖❤💗❤💗❤💗💕💗💕💖💓💓💖💓💞💓💞💓💕💖💕💖💕💕💖💕💖💕💕💖💕💖💕💖💕💕💖💕💖💕💖💕💖💓💓💖💕💖💕❤💖❤💖❤❤💖❤💗💖💕💓💞💓💓💖💕💖💕💗💕💕💗💕💗💕💗💕💗💕💖💕💕💖💕💖💕💖💕💖💕💕💖💕💖💕💕💖💕💖💕💖💕💖💕💖💕💕💖💕💖💕💖❤❤💖💕💖💕💖💕💖💕💕💖💕💖💕💖❤💖💕💕💖💕💖💕💖💕💕💖💕💖💕💖💓💞💓💕💕💖💕💖💕💖💓💞💓💓💖💕💖💕💕💖💖💕💕💖💖💓💓💖💕💖💕💖💕💕💖💕💖❤💖❤❤💖💕💖💓💓💞💕💖💕💖💕💕💞💕💞💕💖❤❤💖❤💗💕💓💓💖💓💞💕💖💕💖💕💕💖💓💖💓💓💖💓💞💓💞💓💗💕💕💗💕💗💕💕💖💕💓💖💓💖💓💞💓💕💖💕💖❤💖💕💖💓💓💖💓💖💕❤💗💕💖💓💖💞💓💓💖💕💖💕💖❤💕💖💕💗❤💖❤💓💖💓💞💕💕💖❤💖❤💖💓💓💖💓💞💓💓💖💕💖💕💗❤❤❤💗❤💖💓💖💓💖💓💖💓💕💕💞💕💖❤💗❤💗❤❤💗💕💖💕💖💓💓💖💓💖💕❤💗❤💗❤💕💗💕💖💕💕💖💕💓💞💓💖💕💖❤❤💗❤💖❤💖💕💖💓💓💞💓💖💕💖💕💕💕💖💕💗❤💖💖💓💓💖💓💞💕💖💕❤💖❤💖💕💖💕💕💖💕💖💕💖💓💖💓💕💖❤💖❤💖💕💖💓💓💖💓💖💓💕💖💕💗❤💗💕💓💖💓💖💓💖💓💖💕💖❤❤💖💕💓💖💓💖💓💞💓💕💖💕💖💗💕💖💕💕💖💓💖💓💖💓💓💞💓💖💕💗💕❤💗💕💖💓💖💓💖💓💞💓💞💓💓💖💕💖💕💗💕❤💗❤💗💕💖💓💖💓💖💓💓💞💓💞💓💕💖💕💗💕💖❤💗❤❤💖💖💕💕💖💕💞💓💞💓💖💕❤💗❤💖💕💖💕💖💓💞💓💓💞💓💞💓💓💖❤💖❤💗❤❤💗💕💖💓💖💓💞💓💓💞💓💕💖💕💗❤💗❤💗❤❤💗❤💖💞💓💞💓💓💞💓💕💖💕💖💕💗💕💗❤💖❤❤💖💕💖💓💞💓💓💞💕💖💕💖💕❤❤💖❤💖💕💖💓💖💓💕💞💕💕💖💕💖❤💖❤💖❤💖❤💖💕💕💞💓💞💓💕💖❤💖❤❤💖❤💖💓💖💓💓💞💓💞💓💕💗❤💗❤💖❤❤💖💕💖💕💞💓💞💓💓💖❤💗❤💗❤💖❤💖💓💓💓💞💓💖💕💕❤💗❤💕💖💓💖💓💕💖💕💗❤💕💖💓💖💓💖💓💞💓💖💕💕💖💕💖❤💖❤❤💖❤❤💖💕💖💓💓💖💓💖💓💕💖💕💖❤❤💖💕💖💕💖💓💖💓💓💞💓💕💖❤💖❤💖💓💖💓💓💞💓💖💕💖💕❤💖💕💖💕💖💕💓💞💓💞💓💞💓💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💖❤💖💖💓💓💞💓💞💕💖❤❤💖💓💖💓💞💓💖💓💕💖❤💖💕💖💕💖💕💖💕💖💕❤❤❤❤❤❤❤❤❤❤💖💕💖💕💓💖💓💖💓💖💓💖💓💕💖💕💖💕💖💓💖💓💞💓💖💓💕💖❤💖❤💗❤💗💕💓💖💓💖💓💞💓💖💕💖❤❤💖💕💖💓💖💓💓💞💕💗❤💖❤💕💖💕💖💓💞💓💞💓❤💖❤💖💕💖💓💖💓💖💓💓💞💕❤❤❤💗❤💖💕💖💓💞💓💞💓💓💖💕💖❤💗❤💕💗💕💖💓💞💓💓💞💖💓💖💕💗❤❤💖❤💖❤💗💕💖💓💓💖💓💖💕❤💗💕💗💕💖💓💖💓💞💓💓💖💕💗❤💖💕💓💖💓💖💓💓💖💕💗❤💗❤💕💖💖💕💓💖💓💞💓💓💖❤💗❤❤💗💕💖💓💖💓💞💓💖💓💕💖💗💕💕💗💖💓💓💞❤💖❤💖❤❤💖💕💓💞❤💖💓💞💓💖💓💕💖💕💖💓💓💖💓💞💓💞💓💕💖❤💖❤💖❤❤💖💖💓💖💓💓💞💓💞💓💞💓💞💓💕💖💕💖💕❤💗❤💗❤💖❤❤💖💓💞💓💞💓💞💓💓💞💓💖💕❤💖❤💖❤💖❤💖💕💖💕💖💕💕💖💕💖❤💖💕💖💓💖💓💖💕💖❤❤💖❤💗💖💕💓💞💓💖💕💖❤❤💖💕💖💕💖💓💖💓💓💖💕💖❤💖❤💕💖💕💖💓💖💓💓💖💓💕💖❤💖❤💖💕💖💓💓💖💓💖💓💖💓💕💖💕💗💕💗💕💖💕💖💓💓💖💓💞💓💖💓💕💖💕💗❤💖💕💖💓💖💓💓💞❤💖💕💖💖💓💓💞💓💞💕💕💖💖❤❤💗💖💕💕💖💓💓💞💓💓💖💕💖💕❤💖❤💕💓💖💓💓💖💕💖❤❤💖💖💕💓💞💓💞💓💞💓💕💖❤💖❤💖💕💓💖💓💞💓❤💖💕💖💓💖💓💓💞💓💕💖❤💗❤💗💕💕💖💓💖💓💞💓💞💓💞💓💓💓💓💞💓💓💖💓💖💓💓💓💖💖💓💓💖💓💖💓💖💖💓💓💖💓💖💓💕💖💕💗💕💗💕💗💕💖💓💓💞💓💞💕💖💕❤💖💕💖💕💖💞💓❤💗❤💗💕💖💓💓💖💓💖💓💖💕❤💖💕💗💖💓💖💓💓💞💓💕💖❤💖❤💖💕💖💕💖💓💓💖💓💖💓💕💖❤💖❤💖💓💓💞💓💞💓💕💖💕❤💗💕💖💕💖💓💖💓💖💓💓💖💕💖❤💖❤💕💖💓💖💓💞💓❤💓💖💕💕💖💗❤💗❤❤💗💕💖💓💖💓💖💓💖💓💕💖💕💖💓💖💓💓💖💓💖💕💖💕💕💖❤💗💓💖💓💞💓💓💞💓💖💕💕💗❤❤💗💗❤❤❤💖💕💖💕💖💓💖💓💓💞💓💖💕❤💖❤💗💕💖💕💕💖💓💖💓💖💓💓💕💖❤💖❤❤💕💖💓💖💓💞💓💓💞💓💖💕❤💖❤❤💗❤❤💗💕💗❤❤💖❤❤❤💖❤❤💗❤💗💕💗💓💖💓💖💓💓💖💕💖❤❤❤❤💗❤💖💓💖💓💖💓💖❤💗💓💖💓💓💖💕💖❤💕💓💖💓💓💖💕💖❤💖❤💖💕💖💓💞💓💕💖💕💖❤❤💖❤💖❤💕💖💕💖💓💖💓💓💖💕❤💖❤💖💕💖💓💓💖💓💖💓❤💖❤💖❤❤❤💗❤💓💖💓💖💓❤💖❤💖💕💖💓💓💖💕💖💕❤💖❤💗💕💖💓💖💓💓💖💓💖💕💖💕💕💗💕💗💓💖💓💖💓💕💖❤💖💕💖💓💖💕💕💖💕💖❤❤💖💕💖💓💓💖💓💖💕💕💖❤💖❤❤💖💓💖💕💖💕💕💖💕💖💕💖💓💞💓💕💖💕💖❤💖❤💖💕💓💖💓💖💓💖💓💓💕💖💕💖❤💖❤💖❤💕💖💓💖💓💖💓💕💖❤💖❤💕💕💖💓💖💓💞💓💞💓💓💞💕💖💕❤💗❤💗❤💗❤💕💖💓💖💓💖💓💓💖❤💖❤💓💖💓💞💕💗❤❤💖❤❤❤💖💕💖💓💖💓❤💖❤💖💕💖💓💓💞💓💖❤❤💖💕💖💓💖💓💓💞💓💖💕💗💕💕💖💓💞💓💓💓💗💓💖💕💕💖💕💖💕💖💕💖💕💕💖💕💕💗💕💗💕💕💗💕💗💕💗💕💕💗💕💖💕💞💕💕💖💕💖💕💖💓💓💞💓💖💕💗❤💕💖💓💖💓💕💖💕💖💖💕💖💓💓💖💓💖💕💗❤❤💗❤💗💕💖💓💞💓💞💓💕💖💕💕💗💕💗💕💗💕💖💓💖💓💓💖💕💖💕💗❤💕💗💖💓💖💓💓💖❤💖❤💓💖💓💖💓❤💖💕💖💓💖💓💞💓💖💓💕💖💕💖💕💖💕💓💞💓💞💓💖💕💕💖💕💖💕💖💞💓💓💞💓💖💓💖💕💖💕💖💕❤💗💕💗💕💖💕💖💕💕💖💕💖💕💗💕💕💗💕💖💕💖💕💓💞💓💞💓💓💖💕💕💗💕❤💗❤💗💕💖💓💖💓💞💓💞💓💓💖💕💖💕💗💕💕💗💕💗💕💗💕💗❤💕💖💕💓💞💓💖💓💖💕💗❤❤💗💕💖💓💓💖💓💖💕💖💕💖❤❤💗❤💗❤💖💕💓💖💓💖💓💖💕💗💕💕💗💕💗💕💖💓💖💓💓❤💕💕💖💓💖💓💓💖
@arulprathaban33323 жыл бұрын
அருமையான திரைப்படம் ...தமிழ் மண்ணின் காவியம்...
@PSEntertainment3 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@mr.strange31392 жыл бұрын
இதுதான் உண்மையான வரலாறு, பொன்னியின் செல்வன் அல்ல.
@thivakar99692 жыл бұрын
சக்கரவர்த்தி அவர்களின் சதய விழாவில் இப்படம் பார்ப்பவர்கள், ஒரு விருப்பம் தெரியுங்கள்
@S.Muruganmuruga11 ай бұрын
அருமையான இசைவாழ்கநன்றி
@thiruaanaikkavallal64292 ай бұрын
வாழ்க தமிழ் வெல்க தமிழ்
@muthuvekdurai909 Жыл бұрын
🙏🙏 தமிழே என் உயிர் "" தமிழே "" 🙏🙏
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Excellent movie. Good dialogues and performance by all the actors.
@jegansrinivasanjeghu2 жыл бұрын
Period movieக்கு மிகவும் முக்கியமானது "வசனம்" டேய் மணிரத்னோ இத பாத்து கத்துக்கோ....
@devasundarchatpublicityas94722 жыл бұрын
Yes. Maniratnam cannot know to take historical, mythological, freedom fighter, religious movies . He is a very ordinary one phased director. only great multi faceted directors like A.P. Nagarajan, B.R. Panthulu knew how to take such many great movies. Nowadays in all fields talent is very less , hard work is very less but luck is more. Also only the greatest Shivaji Ganesan can do such amazing varieties viz: historical, mythological, religious, freedom fighters, social plots, stylish, big men in society roles, action, romantic, comedy, villain etc etc etc
@v.sugumarv.sugumar58792 ай бұрын
❤ அருமையான படம் அனைவரின் நடிப்பு சூப்பர் ஆண்டு கள்பல ஆனாலும் பார்க்கவேண்டிய படம் கலை. நட்பு .அரசியல்.பாசம்.சாதி.இல்லை. தமிழ்.பற்று. சூப்பர் சூப்பர் சூப்பர்
@Srikuttysrikutty23456 Жыл бұрын
Who and all like to see old movies still now a days also ☺☺☺☺
@thavamanithavamani1158 Жыл бұрын
பாடல் &படம் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤
@Rodsonayyasamy152 жыл бұрын
Sivaji Ganesan ...... what an actor ? Pride of Tamilians.....❤🎉
@PSEntertainment2 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@makstudio12552 жыл бұрын
@@PSEntertainmentn c,
@Prabavathi_09082 жыл бұрын
@@PSEntertainment aà
@anbarasannst2 жыл бұрын
What a acting.... nobody can touch him.. He is top most.. above all....
@vikashgaming55742 жыл бұрын
@@makstudio1255 rakarajasolan
@parameshwariparamu47212 жыл бұрын
தயவுசெய்து இந்த படத்தை தியேட்டரில் ஒலிபரப்பு வேண்டுகிறேன்.இக்கால இளைஞர்கள் பார்க்க வேண்டும்.
@Ashokstrong2 жыл бұрын
மிக சிறந்த படம் அருமை ஐயா சிவாஜி நடிப்பு 🙏🙏🙏
@uthayakumarratnasingam68182 жыл бұрын
08.45.Am #அருமையான தமிழர் வரலாற்றை திரும்பி பார்க்க வைத்த திரைக்காவியமும். முதன் முதல் தமிழ் சினிமாஸ்கோப் படம் என்ற பெருமையையும் சாரும்"👌🔥
@PSEntertainment2 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@keerthikeerthu2692 жыл бұрын
Vera level movie ithu 💯👏👏👏
@PSEntertainment2 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@saravananviji57533 жыл бұрын
தமிழனின் திறமையை 👌👍பெருமையை உலகுக்கு கூறும் அழகான திரைக்காவியம்
@thenoorum3 жыл бұрын
O
@stalinv4296 Жыл бұрын
Shivaji sir one of the greatest actor thalai vanagugirean iyya
@vijayalaxmi41682 жыл бұрын
I saw this movie in Trichy Balaji theatre 50 years back with my Paati and my elder brother, when I was 10 years old. Now I am 60…😊
@PSEntertainment2 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@cynthiyaesterrani81162 жыл бұрын
Mam, l am also saw this movie in same Trichy Balaji theatre 30 yrs back with my neighbour aunty. Now I am 43 yrs old
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Sivajiganesan inspires all the coartistes to give their best. NTSG is really great.
@Kanagavalli-k4r7 ай бұрын
சிவாஜி ஐயா படங்கள் அனைத்தும் பிடிக்கும் ❤❤❤❤❤
@tn68templecity59 Жыл бұрын
சோழ தேசத்தில் பிறந்து வாழ்வதை நினைத்து கர்வம் கொள்கிறேன்❤ தமிழ் வாழ்க
@rajiesasi577410 ай бұрын
Shivaji sr natippu super super ❤
@kanda11765 ай бұрын
தமிழ்ப்பேரினத்தின் தன்நிகரில்லா பேரரசர் கங்கை கொண்டான் கடாரம் வென்றான் என போற்றப்பட்ட பெரும்பாட்டன் இராசேந்திர சோழர் பிறந்த நாள் ❣️ ஆடி திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்து ஆசிய கண்டத்தின் பெரும்பகுதியை தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்து நல்லாட்சி புரிந்த கோமகன்! கோப்பரகேசரி என்ற பட்டத்தோடு அரியணையேறிய சோழர்குலத் திலகம். வங்கக்கடல், கலிங்கம், சுமத்ரா, சீனம் போன்ற இடங்களில் எல்லாம் தம் ரதகஜதுரக பதாதிகளுடன் ஒரு வேங்கையைப் போன்று அலைகடலில் சீறிப் பயணித்து வெற்றிக்கொடி நாட்டியவன். மாமன்னர் இராசராச சோழருக்குப் பிறகு மிகப் பெரியளவில் படைத்திரட்டி, கங்கை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டி வந்த பேரரசர் இராசேந்திர சோழர் மட்டுமே. சீறும் அலைகடல் மீது பல கலம் செலுத்தியவன் என்று அவன் மெய்கீர்த்தி பறைசாற்றுகிறது. இராசேந்திர சோழர் தன் மத்திம வயதில் திருவாரூரைச் சேர்ந்த பரவை நாச்சியார் என்கிற தேவரடியாரை விரும்பினான். பேரரசரின் பிறந்தநாளான திருவாதிரை நாட்களில் சிதம்பரம் நடராசப் பெருமான் கோவிலுக்கு வருகிற சிவனடியார்கள் மற்றும் சிவாச்சாரியார்களுக்கு அமுது படைப்பதற்காக 72 வேலி நிலத்தை தானமாகக் கொடுத்தாள் பரவை நாச்சியார். ஒரு வேலி நிலமென்பது இன்றைக்கு ஆறேகால் ஏக்கருக்கு சமம். அப்படியெனில், கிட்டத்தட்ட 444 ஏக்கர் நிலத்தை கொடையாக அளித்திருக்கிறாள். இதில் 44 வேலி நிலத்தில் 4500 கலம் நெல் கோவில் பயன்பாட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு கலம் நெல் என்பது இன்றைய காலகட்டத்தில் 96 படிக்கு சமம். இறுதிவரை போர்க்களத்தில் தோல்வியை தழுவாத பேரரசனாக கோலோச்சியவர் இராசேந்திர சோழர். பேரரசர் இராசேந்திர சோழரின் புகழ் போற்றுவோம்!!! 🔥
@kannankarthick4995 Жыл бұрын
Mika Arumaiyana Padam.
@balann99902 жыл бұрын
மிகவும் நல்ல படம்.
@PSEntertainment2 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@anthonyjaya5192 ай бұрын
Thank you for posting 🙏🙏
@salahudeenm.s.67752 жыл бұрын
என்ன நடிப்பு super
@PSEntertainment2 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@maheshk83462 жыл бұрын
Not pragatheeswarar temple ராஜ ராஜ சோழீஷ்வரம் Proud to watch this on raja raja cholan birthday
@MsMs-lb2xl Жыл бұрын
வடிவேல் சொன்ன மாறி வரலாறு முக்கியம் அமைச்சரே...
@kaliyaperumala46277 ай бұрын
🙏... பார்க்காத ராஜராஜ சோழனை... எங்களது கண்களுக்கு காட்டிய. எங்கள் சிவாஜி கணேசன் புகழ் வாழ்க... இப்படிக்கு.. குடந்தை: ஈகில் அட்டு... 💥💯😈⚔️
@mithuncreativeworks2 жыл бұрын
Who is here after Ponniyin selvan part 1
@pradheeps57192 жыл бұрын
Ha ha
@maharajamuniasamy28432 жыл бұрын
Me
@mithuncreativeworks2 жыл бұрын
@@nandhagopan0810 He had his first daughter Kundavai. Arun mozhi varman named her daughter name also kundavai for the love of his elder sister.
இந்த படம் பாத்துதான் பாகுபலி எடுத்தது இப்போ தான் தெரியுது
@saravananppmsaravanan61982 жыл бұрын
S
@anarmikasekar53592 жыл бұрын
Such a modern man..no one can beat this char....
@PSEntertainment2 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@victorarunachalam46452 жыл бұрын
That your imagination ...
@anarmikasekar53592 жыл бұрын
@@victorarunachalam4645 true
@vikeykalavikeykala40062 жыл бұрын
@@PSEntertainment qqq1
@vikeykalavikeykala40062 жыл бұрын
@@PSEntertainment qq1q1qqqq
@king-tf2ey2 жыл бұрын
பொன்னியன் செல்வன் மணிரத்னம் எடுக்கும் படத்துக்கு தொடர் கதை எவ்வளவு அழகாக இருக்கிறது சரித்திரம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என் மக்கள் தமிழ் மக்கள்
@vgiriprasad72122 жыл бұрын
அது வேறு. அமரர் கல்கி அவர்கள் எழுதிய கற்பனையும் வெகுவாகக் கலந்த வரலாற்றுப் புதினத்தின் தாக்கத்தால் விளைந்தது. அதற்கு மேலும் கற்பனை சேர்த்தது. ஆனால் சிவாஜி அவர்கள் அந்த மாமன்னனாகவே வாழ்ந்த ராஜ ராஜ சோழன் படம் முற்றிலும் அதிலிருந்து வேறு பட்டது. வெகு சிறப்பாக பண்டைய காலந்தொட்டு வரும் நம் பண்பாட்டை எடுத்துரைப்பது. ராஜ ராஜ சோழன் மாமன்னராக விளங்கிய காலத்தைப்பற்றியது. பல வருடங்களுக்கு முன்பே (ஏறக்குறைய 50 ஆண்டுகள் முன்னரே) வந்த மிக அருமையான திரைப்படம். கலைப்பற்று கொண்ட சிறந்த ரசிகர்களின் பாராட்டை ப்பெற்றது. V.GIRIPRASAD (69)
@gangavichu85492 жыл бұрын
Sivaji Ganesan sir ultimate super
@PSEntertainment2 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Sivakumar was the dummiest performer in this movie. All other performances including Lakshmi were really good. Nice to listen to the combined singing of the Legendary T.R Magalingam, Seerkazhi and Varalakshmi. Unique voices 👌😍😍😍
@rajalakshmiseshadri79342 жыл бұрын
சிவாஜி அவர்கள் போல் நடிப்பவர் இனி பிறந்து வரவேண்டும். பொன்னியின் செல்வன் பார்க்கும் இந்த வெற்றிடம் நன்றாகத் தெரிந்தது. 🙏
@PSEntertainment2 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@sakthikitchen87910 ай бұрын
சிறப்பு மிகச்சிறப்பு.
@ubenthirannn94502 жыл бұрын
நாடாளும் மன்னன் என்றாலும் நானும் மனிதன் தானே....
@PSEntertainment2 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
பொன்னியின் செல்வன் படம் எடுப்பதற்கு முன், மணி ரத்னம் ஒரு முறையாவது இந்த படத்தை பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...
@victorarunachalam46452 жыл бұрын
பொன்னியின் செல்வன் படத்தை PS1 and PS2 க்கு பிறகு சேரர் சோழர் பாண்டியர் வரலாற்றை web series ott யில் தொடர் கதையாக ஒளிபரப்பினால் தமிழர்களின் வரலாற்றை உலக அளவில் அறிந்து கொள்ள முடியும்.
@selvarajm3338 Жыл бұрын
😮😅
@arvindr19 Жыл бұрын
Sivaji Sir acting Seema ❤❤.
@baheerathinidhi2 жыл бұрын
இது படம் இவர்தான் ராஜராஜசோழர் வேறு எவரையும் நினைத்தும் பார்க்க இயலாது
@PSEntertainment2 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@salahudeenm.s.67752 жыл бұрын
இந்த படத்து தூசுக்கு வராது பொன்னியின் செல்வன்
@nethaji-iyya2 жыл бұрын
உருட்டு
@mahalakshmid86132 жыл бұрын
Ps 1& ps 2 - both are nothing (zero) when compared to this great movie- Raja Raja Cholan
I'd like to be a 10 years kid again just to go see these films with my late father whom i miss a lot , now that i am 54 years old ☝😟😞😥
@PSEntertainment2 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@nvw99892 жыл бұрын
@@PSEntertainment ராஜா ராஜா சோழனின் மகள் குந்தவை யா..ஆனால் பொன்னியின் செல்வனில் வருகின்ற அருள்மொழிவர்மன் அக்காவாக தா வருவாள் (intha doubt clear pannunga
@maunes7772 жыл бұрын
@@nvw9989 ரெண்டு பேரோட பேருமே ஒன்று (குந்தவை) தான்
@chakravarthykrishna89602 жыл бұрын
@@nvw9989 தன் பெருமதிப்பிற்கும், பெரும் அன்பிற்கும் உரிய தன் அக்காவின் பெயரை தான் தன் மகளுக்கு வைத்திருப்பார் ராஜராஜ சோழன்👍🏻 அப்படி நிறைய குடும்பங்களில் நடப்பதுண்டு. ஒன்று இறந்தவர்களின் பெயர்களை வைப்பார்கள்.அவர்கள் வாழாத வாழ்க்கையை இவர்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று. இல்லையென்றால் உயிரோடு இருப்பவர்களின் மீது கொண்ட பெரிய மதிப்பின் காரணமாக அன்பின் காரணமாக அவர்களின் பெயரையே தன்னுடைய வாரிசுகளுக்கு வைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்துவதுண்டு👍🏻
@sundararajansriraman76132 жыл бұрын
G. உமாபதி அவர்கள் சிவாஜி அவர்களை ராஜ ராஜ சோழன் ஆக பார்த்தார்.
@PSEntertainment2 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@samraj613310 ай бұрын
தமிழ் வாழ்க தமிழன் என்றும் வாழ்க
@Tamilselvam.K Жыл бұрын
இது மாதிரி ஒரு காப்பியம் இனி கிடைக்காது
@sethuramanrajagopalan2 жыл бұрын
Sivaji sivaji dhaan.
@PSEntertainment2 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@susiraj23855 ай бұрын
ராஜராஜ சோழன் எப்படி இருந்திருப்பார் என்று சிவாஜி ஐயா பாட்டு தெரிஞ்சுக்கிட்ட
@விவசாயிமகன்-ற3ள2 жыл бұрын
பொன்னியின் செல்வன் படம் பாத்துட்டு வந்தவங்க 👍 போடுங்க
@PSEntertainment2 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
அப்பா முத்துராமன். மகன் சிவகுமார் இருவரும் ஒத்த வயது தோற்றம் அட அபாரம்
@ravindranb65413 жыл бұрын
Golden period of Tamil cinema is sivaji period! Saagavaram petravar namma sivaji sir!
@PSEntertainment3 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@vinayaga60583 жыл бұрын
Jjgfxxx.. .. .
@srinivasannatarajan2174 Жыл бұрын
Ño another person to act as shivaji Hats of to the great acto
@lokeshs1374 Жыл бұрын
கம்பீரத்தின் உச்சம். நல்ல வேலையாக சிவாஜி ஐயா சோழ பேரரசுக்கு உருவம் கொடுத்துவிட்டார். இல்லையெனில் ஜெயம் ரவி தான் ராஜ ராஜ சோழன் 🤣🤣🤣
@vigneshwarant9192 Жыл бұрын
1:40:39 👌the scene and bgm
@karthi68512 жыл бұрын
Mass acting shivaji sir 🔥
@PSEntertainment2 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@nagarajahshiremagalore226 Жыл бұрын
First time i am seeing this movie today 5.12.2023
@BruceLee-ro2qv2 жыл бұрын
1:44:36 நீங்களும் இளம் வயதில் வந்திய தேவனை திருமணம் செய்து உள்ளீர்கள் ரசிகன் மிகவும் தெளிவான விளக்கம் இதில் உள்ளது
@PSEntertainment2 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@ThommaiAnthoniammal3 ай бұрын
Vey Nice ❤
@rajus62702 жыл бұрын
இப்படம் திரையிட்டு ஓடும்போது நம்பியார் எந்த வேதத்தில் நடித்திருந்தாரோ அதே போலே படத்திற்கு வசனங்கள் இருந்தன விமர்சனங்கள் அப்படி செய்திருந்தார்கள் அன்று
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@Ragnarok_7917 Жыл бұрын
I wish ..i know tamizh . So that i can watch all movies of legend Shivaji Ganesan
@guruvayoorappanm11392 жыл бұрын
𝙎𝙪𝙥𝙚𝙧 𝙢𝙤𝙫𝙞𝙚 🙏👏👍😍
@PSEntertainment2 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@efarahmed2285 Жыл бұрын
Jeyam Ravi plays Sivaji's character. No comparison. What an actor 😳
@AA-hy6dz Жыл бұрын
Jeyam Ravi in PS was not the Raja Raja Chozhan yet. He did a great job in acting as a young Prince. And Sivaji sir ?? No words to express his acting ability.
@angelqueen1684 Жыл бұрын
You are wrong
@aathamazhiqi3481 Жыл бұрын
Jayam Ravi Average Ravi
@aarthikarthick88172 жыл бұрын
Poniyin Selvan teaser parthathum indha movie than niyabhagam vandhathu 🙏🙏
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@PriyeshaNithya2 жыл бұрын
What a legend shivaji. Current day's movie is very disappointing, when the actors were called upon in an interview, and asked questions from the original story, none knew answers. Jayam Ravi and karthi managed. Trisha answered rubbish. None did any homework. Look at Lakshmi's performance. She should be crowned for this... None can match these legends. Today's movies are hyped out of proportion
@kumaradhikari1102 Жыл бұрын
Kumar Adhikari
@JimmyDoggy-b1c11 ай бұрын
This movie explains pride of Tamils Like veer pandian katta pommen
@righttime61869 ай бұрын
I am Tamil from srilanka and Who is veera pandyan katta boomman
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@sundrisworld2 жыл бұрын
wow great😍