நீங்க வெள்ளந்தியா எல்லா ரகசியமும் சொல்லிட்டீங்க சார் எல்லாரும் நல்லா இருக்கணும்னு உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு நீங்க நெனச்சது எல்லாமே சக்சஸ் ஆகும் சார் என்னோட வாழ்த்துக்கள் நான் பார்த்த ஆன்மீக பதிவில பெஸ்ட் பதிவு நீங்க மட்டும் தான் தரீங்க சார்
@shevanis.t.32035 ай бұрын
😅
@Vsrn2024-i2f5 ай бұрын
அட போயா இந்த மனுஷன். டிவி ல. மட்டும் தான் நேர்ல போய் பாத்தா ரெண்டு. வார்த்தைக்கு 7000 ரூபாய் வாங்கிட்டு உட்டுட்டாரு கோயமுத்தூர் போய். எமாந்து வந்தோம் 😢😢
@nandhinisarpathy52404 ай бұрын
All are cheating persons only in front of social media they are acting.
@malathisuresh75554 ай бұрын
Where can we buy this palagai?
@sathyaseelanastrologytv-ah27004 ай бұрын
@@Vsrn2024-i2fவணக்கம், நீங்கள் 2 நிமிடத்தில் எங்கள் அலுவலகத்தில் இருந்து இரண்டு வார்த்தைகளோ அல்லது இரண்டு நிமிடங்களில் வெளியே வந்திருந்ததை தங்களால் நிரூபிக்க முடிந்தால் நீங்கள் செலுத்திய தொகையை இரண்டு மடங்காக திருப்பித் தருகிறோம். நீங்கள் எந்த தேதியில் வந்து உள்ளீர்கள் என்று குறிப்பிடுங்கள் அந்தத் தேதியில் எங்கள் அலுவலகத்தில் உள்ள cctv தொலைக்காட்சியில் பதிவு இருக்கும். மேலும் தங்கள் ஜாதகமும் எங்களிடம் ரெக்கார்ட் ஆக இருக்கும். நிருபியுங்கள் தேவையற்று வார்த்தைகளை பதி விடாதீர்கள்.
@AnimaAnima-jy2gg5 ай бұрын
நான் நினைத்துக்கொண்டே இருந்தேன் குருஜி அவர்கள் விட்டை Home Tour போட்டால் நன்றாக இருக்கும் என்று.நினைத்தமாதிரியே நடந்து விட்டது.நன்றிகள் கோடி குருஜி அவர்களுக்கு.😊
@s.b.v74605 ай бұрын
🙏🙏🙏🙏
@AbhiRoobhini4 ай бұрын
Home tour podalai. Pooja room than potrukanga
@suthany58012 ай бұрын
Very nice
@Iraivi-5 ай бұрын
மிகவும் தெளிவகவும் அழகாவும் சிரித்த முகத்துடன் சொல்வதற்கு நன்றி
@sathiyaShanmugam-rf3zl5 ай бұрын
நீங்கதான் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார்😊😊
@saisaranya35765 ай бұрын
அற்புதம் எந்த திருஷ்டியும் இல்லாமல் நன்றாக இருங்கள் 🙏🏻ஓம் நமசிவாய 🙏🏻
@ChefAmma-z8j3 ай бұрын
Ennakku. Revathi. Natchathiram. Enukku maga 11vathu natchathiram sambathu tharaiya ullathu
@kousalyaravi39645 ай бұрын
உங்கள் சங்கல்பம் விரைவில் நிறைவேறும் வாழ்த்துக்கள் குரூஜி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க மகிழ்ச்சியுடன்
@VPKMusicWorld5 ай бұрын
மக்கள் மனதில் நீங்கள் என்றுமே முதன்மை இடத்தில் இருக்கிறீர்கள் .வாழ்த்துகள் குருஜி
@hari03735 ай бұрын
உங்கள் பூஜை அறை தெய்வ கடாட்சம் நிறைந்து இருக்கிறது ஐயா வெற்றிவேல் முருகா 🙏🙏
@sridhevirajan50194 ай бұрын
அற்புதமான பதிவிற்கு நன்றி. இந்தப் பதிவை பார்க்கும் பொழுது மனது மிகவும் அமைதி அடைகிறது. பூஜை செய்யும்போது அதன் காரணத்தை அறிந்து செய்தால் அது மிகவும் அதிக பலனை கொடுக்கும் என்பதை உணர்த்திய ஐயா அவர்களுக்கு கோடி நன்றிகள்.
@GeethuCreationsRangoli5 ай бұрын
நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்க நாங்கள் இறைவனை மானதார வேண்டி கொள்கிறேன் ❤❤❤❤❤
@sub_dany5 ай бұрын
ஐயா வணக்கம்🙏 உங்கள் நிலையத்தில் மஹாலக்ஷ்மி நிறைந்து இருக்கிறாள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்❤ ஐயா வாழ்க வளமுடன் நன்றி🙏
@bakiyalakshmi5899Ай бұрын
மிகவும் அற்புதமான பதிவு விரைவில் இந்திய அரசின் விருதை வாங்குவீர்கள். மஹாலக்ஷ்மி மிகவும் அற்புதம். மணப்பலகையில்ஐஸ்வர்யகோலம்மிகவும்அற்புதமாக உள்ளது.வாழ்கவலமுடனும்நலமுடனும்நன்றிவணக்கம்.
@suryakalalakshmanan35685 ай бұрын
ஐய்யா இந்த comment நீங்க பார்பீங்களா தெரியல. அனால் இந்த பிரபஞ்சம் நான் விரும்பும் அனைத்தும் தரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.எனக்கு உங்கள் வீட்டில் உள்ள ஶ்ரீசக்ர மாபலகை எங்கு கிடைக்கும்,மற்றும் மஹாலக்ஷ்மி தாயார் கும்பதுடன் எங்கு வாங்கினார்கள் என்று இரண்டாம் பாகத்தில் பதிவிடுங்கள் ஐய்யா.யார் எப்படியோ நினைத்து போகட்டும் உங்களை வழிகாட்டியாக நினைத்திருக்கும் எங்களுக்காக பதிவிடுங்கள் ஐய்யா🎉
உங்கள் பேச்சில் ஒரு உறுதி இருக்கிறது.எல்லோரும் நலமாக இருக்க நல்ல நல்ல விஷயங்களை இதுபோல் சொல்லிக் கொண்டே இருங்கள்.உங்கள் பூஜை அறையில் எத்தனை மயிலிறகுகள் வைத்திருக்கிறீர்கள்?
@abhaihmg15655 ай бұрын
Unexpectedly my house HALL I kept my god's place as Pooja room ❤🙏
@krevathi29425 ай бұрын
Choa sweet... Live Long and Prosperous Sathyaseelan sir!!
@kaliyammalkaliyammal24105 ай бұрын
இதே போல எங்க வீட்டில் இருப்பவர்களின் நட்சத்திற்கேற்ப குறியீடு வைத்துக்கொள்ளலாமா சார்.ரொம்ப அழகா இருக்கிறது சார்.பூஜை ரூம்.அங்குள்ள சந்தனம் வாசனை எனக்கே வந்தது சார்.😊🙏மிக மிக அருமை.எந்த திசையை பார்த்து இருக்கிறது சார்.🙏
@rethik3695 ай бұрын
உங்கள் எண்ணம் நிறைவேறும்.மகிழ்ச்சி நன்றி சார் வாழ்த்துக்கள் சார் 🙏🙏🙏
@sid_rajesh5 ай бұрын
மிகவும் அற்புதமாக இருந்தது
@sasikalashanmugam76405 ай бұрын
நன்றி🙏 ஐய்யா உங்கள் பதிவு மிகவும் அருமை என்னை பேரன்றவர்களுக்கு நல்ல பதிவு
@selvarajv26853 ай бұрын
அருமையான ரகசியம் அருமையான பதிவு. நன்றிகள் ஐயா.
@pumamaheshwari66985 ай бұрын
நல்ல பதிவு மிகவும் அருமை நன்றி
@krevathi29425 ай бұрын
Haiya my long time wish today....❤❤❤ super mam. I was eagerly waiting for more than 4 years.... Thanks very much
@n.sathishsathishn.sathishsathi5 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா அருமை ஐயா நன்றி ஐயா பணிவான வணக்கம்
@Unicornn21735 ай бұрын
I’m following you for more than 5 years you are great, long life god bless you and your family forever 🙏
@SriKrishna-ml9wz5 ай бұрын
மிக்க அருமை ஐயா அருமையான பதிவு 😍மிக்க நன்றி 🙏
@GowrimaniGowrimani-uo4kb3 ай бұрын
எனக்கு இந்த அளவுக்கு வசதி இல்ல இருந்தா இப்படித்தான் வாழணும்னு நினைக்கிறேன் எனக்கு அந்த வசதி வாய்ப்பு கிடைக்குமா துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்
@sudhab16455 ай бұрын
Sir நிலை வாசல் நன்றாக காண்பித்து இருக்கலாம் இருபுறமும் மாடவிளக்கு காணமே sir
@pugazhpugazhni20525 ай бұрын
அற்புதம் ஐயா
@suji3795 ай бұрын
நீங்கள் தெய்வ கடாட்சம் நிறைந்தவர்ஆக இருக்கிறீர்கள்... அந்த இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நீண்ட ஆயுள் ஆரோக்யம் தரட்டும் முருகா🙏🏼
@dhanalakshmiravi71375 ай бұрын
Vooja room tour super....ayya thank you so much.....ideas
@Butterfly_girl_d5 ай бұрын
நீங்கள் நினைத்தது நடக்கும் குருஜி 🙏🙏🙏🙏
@vijayalakshmim5043 ай бұрын
Seriously mind boggling! I had started collecting items as shown in your video
@naturestrength19715 ай бұрын
Your dream will come true 🎊 👏 💐 Congratulations
@padmachandru66443 ай бұрын
Guruji'in kitchen tourum podunga madam.. pls ❤❤
@SD-ml9jn11 күн бұрын
Thank you so much Sir for uploading this video
@nagalakshmik4155 ай бұрын
Thank you for sharing the wonderful moment of the day
its my opinion, hallA poojai room vaithal nimathiyaga epadi sami kumduveeegal??? yarathu varuvagal, nadathu kondu irupagal...
@tamilselvi14835 ай бұрын
Koodiya seekiram viruthu addaiya Valthuhal sir Thangal pettrra isvaryangal Annavaram pera valikattiyatharku nandri guruji Nan Thangalai pinpattri niraiya Nantahala adaidhiruhiren
@MathiDG5 ай бұрын
Part 2 seekiram poduga plsssss.
@meenasusi9725 ай бұрын
Endha things enga vanga? Recommended pls
@HappyMorning0035 ай бұрын
Sir epadi open shelf la vecha servant maid lam vetula varanga can we keep pooja room in closed shelf
@anilarengasamy40845 ай бұрын
நிலை வாசலில் குதிரை லாடம் வைக்கலாமா இதற்கு ஒரு வீடியோ பதிவு தரவேண்டும் குருஜீ
@NotAnyMore_Gang5 ай бұрын
அண்ணா super
@1990rash5 ай бұрын
Hi latha . Was speaking to your mom and she told me about your profile . So nice to see you like this .started watching all your videos .
@084475 ай бұрын
DNA Astrologer Vishal sir ku indha sandhanam kudunga pa manushan romba kova padraaru
@sudhab16455 ай бұрын
Sir enga veetla வெள்ளி வெத்தலை ஒன்று வைத்து இருக்கேன். எனக்கு பரசிசாக வந்தது இரண்டு வைக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்
@mithunexpert66725 ай бұрын
Sir I have a doubt.i think ur main door faces north. Northeast kolam potrukaaga. Northwest la I think one room is there so eesanyam katagalaya. Plz clear my doubt in the next episode.