Vinayagar Chaturthi 2024 Anjanam Making Video | கணவன் மனைவி ஈர்ப்பு தரும் புனுகு ரகசியம்

  Рет қаралды 133,982

Thiruvarul TV

Thiruvarul TV

Күн бұрын

Vinayagar Chaturthi 2024 Anjanam Making Video by #sathyaseelanastrologer
#thiruvarultv #sathyaseelan #ganeshchaturthi #ganesha #vinayagar #Anjanam #vinayagarchathurthi2024 #vinayagarchadurthi #sathya #astrologer #tamilastrologer #tamilastrology #tamilastrology2024 #tamilastrologytoday #AstrologerSathya
ஜோதிடர் Dr.சிவ.G.சத்தியசீலன்
8098994156 / 9626518345
Facebook Page : / thiruvarultv
Twitter : / thiruvarultv
Instagram : / thiruvarul_tv
Whatsapp Channel : whatsapp.com/c...
திருவருள் டிவி - இது உங்கள் ஆன்மீக தேடலுக்கான விடை! ஜோதிடம், எண் கணிதம், வாஸ்து, ஸ்தலபுராணம், தொல்லியல், வலையொளி, நேர்காணல், விவாதங்கள் சார்ந்த புத்தம் புது வடிவிலான நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்கள். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் இன்பத்தில் திளையுங்கள் !

Пікірлер: 313
@mummahasri6004
@mummahasri6004 5 ай бұрын
குருஜீக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் ஈடு ஆகாது.... ரொம்ப ரொம்ப நல்ல உள்ளம் கொண்டவர், சிறந்த மனிதர் பா.....இவர்..
@ThilagaMani-v8f
@ThilagaMani-v8f 5 ай бұрын
Thank you guruji
@mareeswarikaruppasamy6390
@mareeswarikaruppasamy6390 5 ай бұрын
Yes true❤
@Vignesh123vig1
@Vignesh123vig1 4 ай бұрын
Valga VALAMUDAN sir
@littlesinghams9583
@littlesinghams9583 3 ай бұрын
Nandri sir
@priyadharshini6811
@priyadharshini6811 5 ай бұрын
நான் உங்க வீடியோ பார்ப்பதில் ரொம்ப பெருமையா இருக்கு நீங்க ரொம்ப நல்ல இருக்கனும் குருஜி 🙏இந்த காலத்தில் சுயநலம் இல்லாமல் கற்று தந்த தற்கு மிக்க நன்றி 🙏🙇‍♀️
@sitalakshmi4157
@sitalakshmi4157 5 ай бұрын
கோடான கோடி முறை நன்றி சொன்னால் கூட நீங்கள் செய்கின்ற இந்த உதவிக்கு ஈடு இணை கிடையாது ஐயா. நன்றி நன்றி நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@revathisri5878
@revathisri5878 5 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சார் யாருமே இது மாதிரி செஞ்சு காமிச்சது கிடையாது இதே மாதிரி மஹாலக்ஷ்மி போட்டோவையும் ஸ்ரீ சக்கரமும் எப்படி பிரேம் பண்ணனும்னு மட்டும் வீடியோ போடுங்க ப்ளீஸ்
@vijayalakshmim504
@vijayalakshmim504 4 ай бұрын
I was also looking for the same.
@rajirathinam7078
@rajirathinam7078 4 ай бұрын
😍
@lakshmikishore8080
@lakshmikishore8080 Ай бұрын
❤❤❤thank you sir ❤❤❤❤ நன்றி தொடர்ந்து பார்க்கின்றேன். நன்றி நன்றி குருஜி குருவே சரணம் ❤❤❤❤❤❤
@anithahari943
@anithahari943 5 ай бұрын
இது போன்ற தகவல்களை யாரும் சொன்னதில்லை...செய்து காட்டியதற்கு மிகவும் நன்றி 🙏🙏🙏 நீங்கள் எங்கள் குருவானது எங்கள் அதிர்ஷ்டம்... நன்றி குருஜி 🙏🙏🙏
@ArumugamArumugam-el1sl
@ArumugamArumugam-el1sl Ай бұрын
உங்களோட பேச்சு நீங்கள் பேசும் பணிவு எனக்கு ரொம்ப பிடிசுருக்கு குருஜி 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@Kavikavi-pc6uy
@Kavikavi-pc6uy 5 ай бұрын
நீங்கள் எங்களுக்கு கிடைத்து வரம்
@megalavelusamy8453
@megalavelusamy8453 5 ай бұрын
எங்கள் குருஜியின் கடின உழைப்புக்கு ஏற்ற பரிசு விரைவில் கிடைக்கும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 5 ай бұрын
எவ்ளோ அருமையாக சொல்லி குடுததிருக்கீங்க குருஜீ.நானும் சிரித்துக்கொண்டே இருக்கவேண்டும் குருஜீ.🙏🙏🙏🙏🙏குருஜீ அவர்களுக்கு கோடி நன்றிகள்.🙏
@rajakarthiga3613
@rajakarthiga3613 5 ай бұрын
நன்றி குருஜி. என் இல்லறம் நல்லறமாக இருக்கணும். என் கணவர் என்னிடம் பேசும்போது நற்பார்வையோடும், உள்ளன்புடனும்,ஒருமித்த கருத்தோடும் , என்னுடைய நினைப்பு மட்டும் இருக்கக் குலசாமியின் அருளோடும், என் குருஜியாகிய உங்களின் ஆசீர்வாதத்தோடும் இப்பூவுலகில் வாழ்வதற்கு உகந்த பக்க பலமாக இருப்பதற்குப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் குருஜி. நன்றி குருஜி.
@maathuribalan7385
@maathuribalan7385 4 ай бұрын
தினமும் ஹரே கிருஷ்ணா மஹா mantram சொல்லுங்க.
@rajakarthiga3613
@rajakarthiga3613 4 ай бұрын
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே.நன்றி ஐயா. தினமும் நான் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன் இந்த மகாமந்திரத்தை. ராதே ராதே.
@kalpavriksha-expectmiracle941
@kalpavriksha-expectmiracle941 4 ай бұрын
1. Sandana kattai 2. Panner water 3. Astagantham 4. Kunkuma poo 5. Punugu 6. Javathu and kasthuri mansal 7. Vasanai thiravaipodi 8.Athar rose
@srilakshmigopal8113
@srilakshmigopal8113 5 ай бұрын
உள்ளார்ந்த நன்றிகள் குரு ஜீ 🙏🏽. தங்களின் வழிகாட்டுதல் கிடைப்பது அனைவரின் பூர்வ ஜென்ம புண்ணியமே 🙏🏽 எனது நன்றியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை🙏🏽🙏🏽🙏🏽
@GeethaSonti
@GeethaSonti 4 ай бұрын
Suddenly felt that Fragrance smell at Home in Australia 🌏 🏡 Very Useful & Good explanation. Millions of Thanks to you both 🙏🙏🙏
@parameswariravi4719
@parameswariravi4719 5 ай бұрын
எங்களுக்கும் இந்த நறுமணம் கிடைத்திருக்கிறது சத்யசீலன்ஐய்யா மூலமாக மிக்க நன்றி ஆனந்தமாக இருக்கு நன்றி ஐய்யா
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 5 ай бұрын
ரொம்ப நன்றி குருஜீ.எனக்காகவே சொன்னது போல் இருந்தது.நான் விருச்சிகம் அனுஷம்.நான் இனி கண்டிப்பாக சிரித்துக்கொண்டே இருப்பேன் குருஜீ.இனி வரும் காலம் இனிதாகவே இருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி குருஜீ.என்னை வாழவைத்த குருஜீ.🙏🙏🙏🙏🙏
@nalininalini927
@nalininalini927 5 ай бұрын
Me to
@mareeswarikaruppasamy6390
@mareeswarikaruppasamy6390 5 ай бұрын
Guruji நீங்க நல்லா இருக்க வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன்
@sumiiaudhi
@sumiiaudhi 5 ай бұрын
Kindly teach/show how to do sri chakra poojai at home
@buwaneshasn5090
@buwaneshasn5090 4 ай бұрын
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது சார்👍👌
@shanthipanneerselvam1173
@shanthipanneerselvam1173 Ай бұрын
Miha arumai excellent guruji yaarume sollamudiyaatha rahasiyam.mikka nandri guruji.
@manonmanimano9232
@manonmanimano9232 5 ай бұрын
Sir, video fulla pakarthu munadiye thank you solarathu sarinu thonuth... Thankyou so much for your valuable information and teachings sir...
@anuradhabalaji7554
@anuradhabalaji7554 5 ай бұрын
Romba Nandri sir. Ungalala than nan ippa thelivadayren.
@Skandhapadham
@Skandhapadham 5 ай бұрын
Latha mam lucky to meet guruji and enjoy all the positive things 😊
@Ceylon432
@Ceylon432 5 ай бұрын
எனக்கு சிரித்து சந்தோஷமாக இரூக்க பிடிக்கும்
@bmalathi3083
@bmalathi3083 5 ай бұрын
குருஜி என்றும் உங்கள் வழியில்
@nalinic6484
@nalinic6484 5 ай бұрын
Excellent...thank you🎉🎉🎉
@indhumanikandan365
@indhumanikandan365 5 ай бұрын
Maha prabhu..pranamams sir. Really you are Great Genius and a Legend..I wonder ..how come a man be so so kind and such a wonderful person with social engineering thoughts in huge vast field of Astrology and Vastu..wonderful sir..I bow to your lotus feet Guruji..Guruvai Nambinavar..endrum keduvadhillai..Guru Kadaksham sarva papbha nivaranam.. special mentions.. GURU KARAGAHAM VIYABHARAM SEIYADHU..arputham sir..ippadi oru mananiraivai ungalal mattum than guru jii.. tharamudiyim. Guru KadakshamParipoornam.
@madbu428
@madbu428 5 ай бұрын
Enga Guruji eppovume special.... Thank u Guruji
@rakshnashree1507
@rakshnashree1507 3 ай бұрын
Arumai, Arumai, Arumai💐💐💐🙏🏻🙏🏻🙏🏻prabhanjatirku nandri💐💐💐🙏🏻🙏🏻🙏🏻
@sathyabala7616
@sathyabala7616 5 ай бұрын
Very nice explain guruji. No more word s.Thank u universe. Thank u guruji. Thank u. Valga valamudan. 😊😊😊👍💖🙏🙏🙏🙏🙏🙏
@umaganesh9737
@umaganesh9737 5 ай бұрын
Very positve talking. Feel peacefully
@KalapanaKalapana-v4i
@KalapanaKalapana-v4i 10 күн бұрын
guruji neenga super super
@Sasikala-n4u
@Sasikala-n4u 19 күн бұрын
Rompa rompa nandriga guruji Kodi nandriga guruji
@GyaneshwariChandrasekar
@GyaneshwariChandrasekar 5 ай бұрын
Mikka nandri guruji miga Arumaiyana video kodana kodi நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚
@lathakumari4018
@lathakumari4018 5 ай бұрын
குருஜி .உங்களுக்கு வணக்கம் ..வந்தனம்.........நன்றி குருவிற்கு உரித்தாகுக
@shreeharinishreeguruvais-uk1fh
@shreeharinishreeguruvais-uk1fh 5 ай бұрын
நன்றி குருஜி.... 🙏... Very very happy to see u....
@nathiyaapuu7213
@nathiyaapuu7213 5 ай бұрын
Vanakkam ayya viruchaka rasi pengalukku oru pathiukututhal anaithu pengallukkum nallaerukkum
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 5 ай бұрын
எவ்ளோ பேர நன்றாக சந்தோஷமாக வாழவைக்கிறீங்க குருஜீ.கோடி நன்றிகள் குருஜீ. ஓரளவு கிடைக்க பொருளை வாங்கி அரைத்து யூஸ் பண்றேன் குருஜீ.ஏன்னா சந்தனகட்டை கிடைக்காது குருஜீ.சந்தனதூள் யூஸ் பண்ணலாமா குருஜீ.🙏
@sairamishwarya7208
@sairamishwarya7208 5 ай бұрын
Santhana kattai kaathi graft kadaiyil kidaikum maa
@balajias3704
@balajias3704 4 ай бұрын
​@@sairamishwarya7208Minimum Price?
@balajiprabhu1122
@balajiprabhu1122 5 ай бұрын
Heartful thanks❤❤gurujii.
@pavithrap9623
@pavithrap9623 5 ай бұрын
கோடி புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும் ❤❤❤❤❤❤❤❤
@bharatimb1206
@bharatimb1206 5 ай бұрын
Guruvea ungalal mattumea ivai pondravaihal saathiyam nandri guruvea ❤❤❤❤
@lathalatha6162
@lathalatha6162 Ай бұрын
Thank you so much guruji 🎉🎉🎉❤
@saradhamuthukumar2447
@saradhamuthukumar2447 4 ай бұрын
குட் லக் 🙏✨சார் அருமை
@vijimani578
@vijimani578 5 ай бұрын
அருமை குருஜி 🎉🎉🎉🎉 நன்றிகள் ஐயா ❤🎉
@ambika9929
@ambika9929 5 ай бұрын
மிக்க நன்றி குருஜி
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 5 ай бұрын
Om murugaa vetrivel murugaa Arumai arumai Remba nanri guru ji
@nagalathamagudi6359
@nagalathamagudi6359 4 ай бұрын
arumaiyana padhivu.kanni rasi pathi sollunga guruji❤
@camfordeast8170
@camfordeast8170 5 ай бұрын
Lot of Thanks Guruji.What a wonderful things u shared Guruji.Ur thought about people too good .Long live Guruji .🎉
@sathyabala7616
@sathyabala7616 5 ай бұрын
Engalugu. Kidaiguma .guruji...Thank u universe. Thank u mam
@anandharaman8366
@anandharaman8366 5 ай бұрын
மிக நல்ல பதிவு ஐயா நன்றி நன்றி 🙏👏
@parimaladevi4873
@parimaladevi4873 5 ай бұрын
நான் எப்போதும் உங்கள் வழிதாங்க குருஜி
@jayaramanlogesh2482
@jayaramanlogesh2482 5 ай бұрын
Thanks ayya vazhga valamudan nalamudan narpavi 🌹🙏🙏🙏
@Sridevi-sq5ri
@Sridevi-sq5ri 5 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி குருஜீ 🙏👍👌
@ssujatha3360
@ssujatha3360 5 ай бұрын
நன்றி குருஜி. நன்றி நன்றி நன்றி.
@KrishnanE-qg6qh
@KrishnanE-qg6qh 5 ай бұрын
ரொம்ப நன்றி குருஜி🙏🙏🙏🙏🙏
@nandhinilingesh8287
@nandhinilingesh8287 4 ай бұрын
Awesome guru ji ..you are great person.
@padmav2953
@padmav2953 5 ай бұрын
நன்றி நன்றி நன்றி குருஜி
@Bharathi-t5g
@Bharathi-t5g 5 ай бұрын
மிக்க நன்றிகள் குருஜி.. 🙏✨
@ammalalitha8330
@ammalalitha8330 5 ай бұрын
Thank you Guruji, kodi nanrigal❤❤❤
@Vbangalore
@Vbangalore 5 ай бұрын
Thank you Guruji Thanks to Thiruvarul Tv
@happychannel303
@happychannel303 5 ай бұрын
நன்றிங்க ❤❤❤
@kavithac7282
@kavithac7282 Ай бұрын
குருவே சரணம்
@karthiramani1677
@karthiramani1677 5 ай бұрын
Santhana kattai Santhanam araikkum kal Panneer Kunguma poo Javvathu Kasthuri manjal Punugu paste Ashta kantham Kalasa thiraviya podi Rose athar
@umaguptha4556
@umaguptha4556 5 ай бұрын
THANK YOU SO MUCH
@saranv3215
@saranv3215 5 ай бұрын
Nanri 🙏
@Srivari_thirthaa_kitchen
@Srivari_thirthaa_kitchen 5 ай бұрын
🙏 நன்றி
@saisaranya3576
@saisaranya3576 5 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் படாத பாடு பட்டு உங்கள் வீடியோ பார்த்த பிறகு செய்த மாற்றம் நன்கு இருக்கிறது வாழ்த்துக்கள் பா வாழ்க நூறாண்டுகள் 🙏🏻💐💐
@thangaponnu1794
@thangaponnu1794 5 ай бұрын
8​@@saisaranya3576
@vijilakshmi6143
@vijilakshmi6143 5 ай бұрын
Sir neenga engeyo poiteenga. Na unga personal u tube channel irundhe pakuren. Romba pidikkum. Ungala madhiri yarume illa sir. Romba nalla irupeenga irukkanum sir.
@p.nithikap.nithika9301
@p.nithikap.nithika9301 5 ай бұрын
அண்ணா நன்றி.நன்றி திருவருள் டிவி.
@Saraa0927
@Saraa0927 4 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா
@vasugideviarjunan2383
@vasugideviarjunan2383 5 ай бұрын
இறைவன் அடி போற்றி போற்றி போற்றி
@Balasundari-ux7dr
@Balasundari-ux7dr 5 ай бұрын
கோடான கோடி நன்றிகள்
@p.jothilakshimip.jothilaks1509
@p.jothilakshimip.jothilaks1509 5 ай бұрын
😂🙏 vazhgha valamudan iya megavum arumai vazhgha valamudan
@smntamil3258
@smntamil3258 5 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻மிக்க நன்றி 🙏🏻ஐயா 🙏🏻
@rklbrother.v535
@rklbrother.v535 5 ай бұрын
Nandri Nandri Nandri Ayya 🙏🙏🙏🙏🙏
@DineshKumar-bc4dt
@DineshKumar-bc4dt 5 ай бұрын
Nanum viruchiga raasi thhan Anna romba nandri Anna
@vasanthiramachandran-wv7wd
@vasanthiramachandran-wv7wd 5 ай бұрын
My sincere, thanks to Guruji🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@pavithrap9623
@pavithrap9623 5 ай бұрын
Thanks universe thanks guru ji ❤❤❤❤❤❤❤❤❤
@udhayakumar7934
@udhayakumar7934 5 ай бұрын
Excellent ❤❤❤❤❤
@SabriAmbi-qi8pl
@SabriAmbi-qi8pl 5 ай бұрын
Super ayya❤🎉🙏
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 5 ай бұрын
குலதெய்வம்,இஷ்டதெய்வம்.இரண்டு விளக்கு.ஒன்று வெள்ளி விளக்கு.மற்றொன்று மண்விளக்கு ஏற்றிகிறேன் குருஜீ.🙏
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 5 ай бұрын
2.5 days chandrastamam days..manokarakan is so weak on each rasi..pl. tell about this Pl. Lovely voice and so vaseekaram..
@GeethaSonti
@GeethaSonti 4 ай бұрын
Guruvae Saranam ❤❤❤
@rajeswarikumar7576
@rajeswarikumar7576 5 ай бұрын
நான் உங்கள் மாணவி என்பதற்காக பெருமை கொள்கிறேன் நன்றி குருஜி
@geethachandra3017
@geethachandra3017 5 ай бұрын
Fees how much mam
@MANJULAE-gy1ec
@MANJULAE-gy1ec 5 ай бұрын
குருஜீ வணக்கம் நன்றி
@NithyaSaravanakumar-xu5jh
@NithyaSaravanakumar-xu5jh 5 ай бұрын
Thank you guruji blessed to hav you our guruji namaste guruvy namaha🙏
@Bharathi-t5g
@Bharathi-t5g 5 ай бұрын
Vanakam guruji 🙏vanakkam mam🙏✨✨
@ushaka7892
@ushaka7892 5 ай бұрын
Everyday is it possible to do this procedure? Really detailed process. Thank you for sharing
@rams2475
@rams2475 5 ай бұрын
Romba nantri guruji 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@manojkiran4017
@manojkiran4017 4 ай бұрын
T q very much
@jayanthiraman1344
@jayanthiraman1344 5 ай бұрын
அரூமை அய்யா
@nandhinidevi4972
@nandhinidevi4972 4 ай бұрын
Sandhana kattai ,kal yengu kidaikum sir
@manjulasaravanan4572
@manjulasaravanan4572 5 ай бұрын
Thank you for your advice ❤
@clpradeepclpradeep9075
@clpradeepclpradeep9075 4 ай бұрын
Engalukum theraviam kidaikuma guruji
@pavithram3546
@pavithram3546 5 ай бұрын
Thank you sir
@deepakgopal9142
@deepakgopal9142 4 ай бұрын
well said sir
@akvarun
@akvarun 5 ай бұрын
Thanks Guruji, Guruji old used cloths i matrvargaluku tharalama, appady tharumbodu yena muraigalai use seithu tharvendum, please sollungal Guruji.
@saniyacorner8668
@saniyacorner8668 4 ай бұрын
மிக்கநன்றிசார்
@deeparamesh1105
@deeparamesh1105 4 ай бұрын
Panneer ilai uses enna guruji
@KumaranSc
@KumaranSc 5 ай бұрын
Super Guru ji can't forget
@n.sathishsathishn.sathishsathi
@n.sathishsathishn.sathishsathi 5 ай бұрын
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்
@shanthibakthavachalam2557
@shanthibakthavachalam2557 5 ай бұрын
Nandri guruji vaazhga valamudan
@meenasusi972
@meenasusi972 5 ай бұрын
Sliver things enga vanga nu oru nala shop solungaa
@krevathi2942
@krevathi2942 5 ай бұрын
Super guruji...kalakitingaa😊
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН