எனக்கு பிடித்த இயக்குனர்களில் ராஜசேகர் ஒரு சிறந்த இயக்குனர்
@rajaradhakrishnan64732 жыл бұрын
பல நல்ல படங்களை இயக்கியவர் திரு. ராஜசேகர். இதில் எனக்கு பத்து படங்கள் மிகவும் பிடிக்கும். நன்றி 🙏
@ayyarp8122 жыл бұрын
காக்கிசட்டை...மிக அருமையான வெற்றி படம் 👍
@vijayakumar.pvijayakumar.p18322 жыл бұрын
கழுகுமலை கள்ளன் படத்தை நான் சிறு வயதில் பார்த்த படம் மிக சிறப்பாக இருக்கும். நான் ரொம்ப நாட்களாக KZbin-ல தேடிக்கொண்டு இருக்கிறேன் ஆனால் படம் கிடைக்கவில்லை.யாரேனும் படம் கிடைத்தால் பதிவிடவும்
11:07 coolikkaran(1987) Madurai padama theatre 75days..Thambikku yentha ooru(1984) Madurai Nadana ac la 125 days.
@sb-dandy84682 жыл бұрын
பாட்டி சொல்லை தட்டாதே 200 நாளை கடந்து வெற்றி பெற்ற படம்
@manzoorsgripwrap19782 жыл бұрын
His last film 🎥 Dharma durai. Block buster film
@sampathjanakiraman49662 жыл бұрын
Is this film 100 days? In madurai it ran 75 days only.
@manzoorsgripwrap19782 жыл бұрын
@@sampathjanakiraman4966 Yes in hundred day celebration only Director Expired
@abduljailany67092 жыл бұрын
@@sampathjanakiraman4966 Priya complex 175days bro... Cine priya la mattum 100days.
@jothipalanikumarkumar13092 жыл бұрын
Dharma durai atter flop film
@pugazhramachandran75292 жыл бұрын
தர்மதுரைதான் no 1
@therock46442 жыл бұрын
1st kakki sattai potrukalam vera level hit...
@startrek8612 жыл бұрын
1st karunguyil kundram potrukkalam vera level blockbuster.
@therock46442 жыл бұрын
@@startrek861 poda puntha
@suryasarvesh92445 ай бұрын
தலைவா கழுகு மலைக்கள்ளன் மிக சூப்பரான படம் நான் சிறுவயதில் பார்த்தது இப்போது பார்க்கலாம் என்று தேடிப் பார்க்கிறேன் கிடைக்கவில்லை உங்களுக்கு கிடைத்தால் ஐடி சொல்லுங்கள் ப்ளீஸ்
@anime_is_for_u2 жыл бұрын
மாவீரன், விக்ரம் ஆகிய படங்கள் ப்ளாப் படங்கள்
@rudayakumar65742 жыл бұрын
தம்பிக்கு எந்த ஊரு நான்நூரு தடவைக்கு மேல் பாத்திருக்கேன்
@aantony36652 жыл бұрын
blockbuster director of indian cinema
@kannanv55492 жыл бұрын
Cooliekaran my all tym favorite 💪💪💪
@muruganbala32272 жыл бұрын
Collection super
@வாங்கபழகலாம்-ண5ஞ2 жыл бұрын
Director A.Jaganathan pathi oru video pota nalla irukum
@kottaisammy56952 жыл бұрын
காக்கிச்சட்டை ட்ரென்ட்செட் படம்
@ஹிந்துதமிழன்2 жыл бұрын
விக்ரம்flopmovie
@sahayaraj32642 жыл бұрын
Vikram is budget is 1 cror collection is 8 cror
@sahayaraj32642 жыл бұрын
Aandavar doctor kamal Hasan is a universal super star
@@rameshb6434 Maaveeran was a commercial hit movie. No commercial flop movies for Super Star after Un kannil neer vazhinthal movie in his career till today…
நல்லா பேசுறீங்க பாஸ் இல்லனா விடியோ இழுத்துரும் நீங்கள் மாஸ்
@k.96312 жыл бұрын
மலையூர் மம்பட்டியான் 100% தரமான படம் 🎯
@skdanavanth92052 жыл бұрын
Yes,தியாகராஜன் did remake for his son Prasanth...
@muthu143kai2 жыл бұрын
Manitha.kadavul.rajini.mass
@villagemass92502 жыл бұрын
🤘🤘🤘🤘🤘🤘❤️
@sdeepusdeepusdeepusderpu58342 жыл бұрын
Maviran move supar irukum
@tnrocky72632 жыл бұрын
Pournami nilavil super hit
@venukrish8977 Жыл бұрын
கழுகுமலை கள்ளன் சூப்பர் ஹிட் படம் அந்த காலத்தில் வீடியோ கேசட்ல பாத்தேன்.
@hbk6642 жыл бұрын
எஸ் பி முத்துராமன் டைரக்ஷன் போடுங்க ப்ரோ,
@BalajiBalaji-p4b Жыл бұрын
Rajini movie viduthalai miss panniteenga bro.
@paulrajisai99202 жыл бұрын
மாவீரன் படத்தில் சிவாஜி கணேசன் நடிக்கல
@mohamedalimusthafa49382 жыл бұрын
அருமையான கலெக்ஷன் வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@jayachandrenkpm7377Ай бұрын
KAKKICHATAI SEMA MAAAAAAAAAAAAAAASSSSSSS MOVIE
@chakkaravarthy26482 жыл бұрын
Thambikku entha ooru. Blockbustar
@sb-dandy84682 жыл бұрын
கழுகு மலைகள்ளன் 100 நாள் ஓடிய படம்
@UpcomingSTAARR2 жыл бұрын
Super Broo
@abduljailany67092 жыл бұрын
6:36 Maaveeran yengay bro.. SIVAJIGANESAN. Note: Maaveeran, Amitabh oda MARD remake. Mard oda Dharasingh flight scene appadiye MAAVEERAN la erukkum. Maaveeran release( diwali) kku 1month munnadi tamilnad la MARD vanthu nalla odichi athu thaan Maaveeran odathathukku oru main kaaranam.
@UpcomingSTAARR2 жыл бұрын
Illa bro viduthalai antha timema then lakshmi vanthachi ithelam mindlarthathu so etho mistakedda vanthuduchii
@startrek8612 жыл бұрын
Maaveeran tholvi padam eh kedayathu nu tiruppur subramaniam solraru. Ana apa clash ana punnagai mannan maaveeran ah vida hit nu solraru.
@startrek8612 жыл бұрын
Athemathiri padikkathavan vs japanil kalyanaraman la Kamal padam kalyana Raman alavu odala. Ana tholvi padam kedayathu. Padikkathavan Baasha range ku hit ana padam nu solraru.
@abduljailany67092 жыл бұрын
@@startrek861 bro.. Padikkathavan lirunthu thaan RAJINI FAN BASE romba high level pochi. Ladies & kids favourite hero Rajini nnu aachi. All class layum fans aanthu PADIKKATHAVAN Padathilieunthaan bro..
@startrek8612 жыл бұрын
@@abduljailany6709 ok. Andha interview video pathacha
@veeran.cveeran.c97282 жыл бұрын
கழுகு மலைக் கள்ளன் எங்க கிராமத்தில் உள்ள டென்டு கொட்டாவி லவ் பார்த்தேன்.படம் திகிலான படம்.நல்ல அருமையான படம்.
@UpcomingSTAARR2 жыл бұрын
Super bro
@surendrananbalagan52412 жыл бұрын
அருமையான படம்
@sundarakumar37252 жыл бұрын
ராஜசேகரின இயக்கத்தில் வந்த படங்கள் அனைத்துமே சூப்பர் கார் இருந்தாலும் மலையூர்ம்பட்டியான் ஈட்டி காக்கிசட்டை எனது அபிமான படங்கள்
@sampathjanakiraman49662 жыл бұрын
Kaaki sattai, padikkathavan, thambikku entha ooru , Mappillai are real- super hit movies of Rajasekhar. Paatti sollai thattathe, M.mamba, are also hits. Dharmadurai and Vikram are commercially not successful. In madurai they ran only 50 to75 days
@saraba5642 жыл бұрын
Dharmadurai is big hit may b 125 to 150 days
@abduljailany67092 жыл бұрын
Madurai cini priya complex 175days...90days layum week days la 70℅ occupancy la CINIPRIYA la odina movie bro... (Priya complex velli vizha sheeld la check pannunga bro). Dharmadurai collection wise BIG BLOCKBUSTER Movie bro..
@startrek8612 жыл бұрын
Dharmadurai my mom's alltime favourite movie. Kaaki sattai ya thooki keela veesitu dharmadurai and thambikku entha ooru top la vainga bro. Mnm kadharal.
@skdanavanth92052 жыл бұрын
No,correct தான் your ratings kaaki சட்டைதான் Mela இருக்கணும்,விட்டா Flop movie மாவீரணையும் மேல வைக்க சொல்லுவாங்க போல... 😂😂😂
Vada punda mahaney padikathavaney periya hit illada.. mappilai sumara pochi poda anguttu aanmiga koothi
@startrek8612 жыл бұрын
@@skdanavanth9205 ena da pracharam ah panra. maaveeran tholvi padam eh kedayathu nu Tiruppur Subramanian solraru da. Check latest interview.
@skdanavanth92052 жыл бұрын
My favourite Hero Captain ku 2film's given... கூலிகாரன், ஈட்டி... 👍👍👍
@logulogu40322 жыл бұрын
சூப்பரா அஜித்
@Sivakumar-gu9kx2 жыл бұрын
Thambiku entha ooru 175 naal laam odula
@sanjanaaiksha.chandran38954 ай бұрын
Kaki saatai no 1 ck
@samsudeensegudhawood96532 жыл бұрын
Ok
@chandrasekar-pl4pr3 ай бұрын
Rajasekar t psdam pathiya
@NagarajanA-w7c Жыл бұрын
பிரபு அவர்களின் சின்னபூவே மெல்லபேசு படம் எங்கே வெள்ளி விழா படம் அது
@kanakasooriyamthinesh82412 жыл бұрын
உண்மையில் நல்லா இருக்கிறது உங்கள் பட தெரிவு👍👍👍👍
@UpcomingSTAARR2 жыл бұрын
Tnks bro
@murugesantailor51682 жыл бұрын
தர்ம துரை திண்டுக்கல் நாகா மாப்பிள்ளை கரூர் அமுதா முருகேசன்
@NpshannganN4 ай бұрын
Maveeranutterfloop
@sivakumargsivakumarg62272 жыл бұрын
கழுகுமலை கள்ளன் வெற்றி படம், நல்லா ஓடியது
@AnwarHussain-fr3fr2 жыл бұрын
ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் சிவாஜி கணேசன் ஆர்.பாண்டியராஜன் தியாகராஜன் இத்தனை கதாநாயகர்களுக்கு வெற்றி படம் கொடுத்தவர்
@sahayaraj32642 жыл бұрын
Aandavar doctor kamal Hasan 2 Rajni 3 vijayakanth
@Sivakumar-gu9kx2 жыл бұрын
Dei Up Coming STARR, Yendaa Poi Solra. KAKKI CHATTAI 175 days Odi VASOOL Saadhanai Yerpaduthichu
@mohamedfarsan2612 жыл бұрын
நடிகை சிம்ரன்.ஸ்னேகா டொப்10 வெற்றிப் படங்கள் போடுங்கள் நண்பா
@hbk6642 жыл бұрын
Pro neenga podunga na paakaran,, 🥰
@ManaharShakar8 ай бұрын
❤
@muthumani52003 ай бұрын
மாவீரன் படத்தில் நடிகர் திலகம்?????????
@rajaindia61502 жыл бұрын
Thambi, top 10 la ilayaraja sir music is significant success. You should have explained about the songs in hit flims.
@manzoorsgripwrap19782 жыл бұрын
Exactly 👍
@chermaraj4762 жыл бұрын
அண்ணே நீ எப்படி பேசினாலும் நீ பேசுறது அழகுதான்
@UpcomingSTAARR2 жыл бұрын
Nandri thambi
@srishanmugam50062 жыл бұрын
Where shivaji ganesan act in maaveeran?
@startrek8612 жыл бұрын
Sivaji nadikka vendiya role. Dad character.
@aarirose60722 жыл бұрын
@@startrek861 மாவீரன் திரைப்படம் இந்தி மொழியில் இருந்து தமிழுக்கு வந்த திரைப்படம் இந்தி திரைப்படத்தின் பெயர் மர்ட் அமிதாபச்சன் in mard மாபெரும் வெற்றி கண்ட திரைப்படம் அதை தமிழில் ராஜசேகர் இயக்கும்போது திரு. சிவாஜிகணேசன் அய்யாவை நடிக்க வைக்க முயற்சி செய்தார்கள் பிறகு அது நடக்கவில்லை அதனால் ஹிந்தியில் தாராசிங் நடித்திருந்தார் அவரையே தமிழிலும் நடிக்க வைத்தார்கள்
@startrek8612 жыл бұрын
@@aarirose6072 na one line la sonatha neenga 10 line la solirkinga.
@MADHUKUMAR-pf4mv2 жыл бұрын
Super bro 👌👌👌
@manzoorsgripwrap19782 жыл бұрын
இவர் இயக்கிய முக்கால்வாசி திரைப்படத்திற்கு இசை தந்தவர் இசைஞானி இளையராஜா. அவரின் மிகப் பெரிய பங்கு பாடல்களில் மட்டும் அல்ல பின்னணி இசையிலும் உண்டு. ரஜினி கமல் படங்கள் மட்டும் அல்ல பிற நடிகர்கள் தியாகராஜன் போன்றவர்கள் நடித்த படங்களுக்கும் இசைஞானியின் இசை பரபரப்பாக பேசப்பட்டது. இன்றளவும் பாடல்கள் ஹிட். அதை கண்டிப்பாக சொல்லியாக வேண்டும் 👍
@thalasurya54172 жыл бұрын
Super bro video
@UpcomingSTAARR2 жыл бұрын
Thanks suryaa
@rajinitheboss62622 жыл бұрын
விக்ரம் ஃப்ளாப் MOVIE
@sahayaraj32642 жыл бұрын
Lusu paya rajini paditta schoola aandavar doctor kamal Hasan head masterda
@Sivakumar-gu9kx2 жыл бұрын
Vikram 1986 hit movie. Budget 1 Kodi. VASOOL 2 Kodi
@NpshannganN4 ай бұрын
Rajinidubbedhero
@DeviDevi-rq2sf Жыл бұрын
Top 10 mattum potturukkal
@Shiva-il4us2 жыл бұрын
Bro 4th place மாப்பிள்ளை வரை பாத்த 1 plase என்னவா இருக்கும்னு சொல்லட்டா கண்டிப்பா படிக்காதவன்👍💯
@abduljailany67092 жыл бұрын
Padikkathavan 200days+ movie. Patti, thottiyilirunthu kulanthai to kilavan varai Rajini fan limit koodichi. Rajinikku LADIES Rasikaikal athigam uruvaanathum PADIKKATHAVAN lirunthu thaan. INDUSTRY HIT MOVIE.
@billamaniu14342 жыл бұрын
சொல்லறவங்க 1000 சொல்லுவாஙக நா நீங்க வீடியோ பண்ணுங்க நாங்க இருக்கோம்... அப்புறம் உங்க மூலியமா ராஜசேகர் deracter இருக்காங்க தெரிஞ்சுக்கிட்டேன் அதுக்கு உங்களுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻மழையூர் மம்பட்டியான், எனக்கும் ரொம்ப பிடிச்ச movie நா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@UpcomingSTAARR2 жыл бұрын
Tnks bro
@pasupathimanickam13112 жыл бұрын
👍
@billamaniu14342 жыл бұрын
அண்ணா தல அஜீத் vs டாப் ஸ்டார் பிரசாந்த் class movies பண்ணுங்க plzz 🔥🔥🔥🔥
@solomanraja4972 жыл бұрын
ரொம்ப ரொம்ப அருமை நண்பரே
@smdilli7162 жыл бұрын
🤝🤝🤝👌👌👌👌👌👍👍👍👍
@rithishprabha93742 жыл бұрын
Thiyagarajan ku suthama nadippu varala aana epdi tha nadikar aanaru nu doubt ah irukku