அருமை.அழகு. தெரிந்த செய்திகள். ஆனாலும் மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | எளிதாய் சொன்ன ஆளுமைக்கு வணக்கம் வாழ்த்துக்கள்.
@kidzeworld55784 жыл бұрын
இப்படிப்பட்ட தமிழ் உணர்வு மிக்கா ஆளைத்தாயா தமிழ் நாடு தேடி ஏங்கி தவிக்கிறது நீங்க இதோட நிறுத்தாம உங்களை மாதிரி பல பேரை உருவாக்க வேண்டும் வாழ்க பல்லாண்டு
@sarvanjhans92573 жыл бұрын
Well said,awesome.All should listen.
@senthilvel2952 жыл бұрын
SUPER, ARUMAYANA SPEAKING 🔊👏👌🙌😍👍🔊 ABOUT RAJARAJACHOZHA, THANKS
@chinnannans49072 жыл бұрын
எப்பா காலம் கடந்தாலும் நான் கண்ணுற்ற அருமையான வரலாற்றுப் பாடம் வாழ்கத் தமிழ் வளர்க செந்தில்குமார் !! நன்றி.
@velusamyg79364 жыл бұрын
இராஜராஜசோழதேவரின் முழு வரலாற்றை தெரிந்து மிக அருமையாக கூறியதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.நன்றி! வணக்கம்🙏🙏🙏
@venkikarai79044 жыл бұрын
காவல் துறை தலைமை அதிகாரி தமிழ் நாட்டின் சரித்திரத்தை பின்னி பெடல் எடுக்கிறார்.வாழ்த்துக்கள் சார்.🙏😁
@solairaja9842Ай бұрын
அருமையான தகவல்கள் சார்..அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாகவும் ,தெள்ளத் தெளிவாகவும் தகவல்களை தெரிவித்துள்ளீர்கள். நன்றி சார்.
@Uraccjsef177 Жыл бұрын
அந்த காலத்திற்கே சென்று வந்த உணர்வு. Wow. 💥💥💥 நன்றி.
@selvarajugurusamy97424 жыл бұрын
அருமை அருமை அருமையான பதிவு இதுகாறும் நம்மை உள்ளே விடாமல் பார்த்துக் கொண்ட பாப்பானின் சூழ்ச்சியால் நமக்கு மறைக்கப்பட்ட அதிசயங்கள் வெளிக்கொணர்ந்த தங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள்.
@PadmaSilks5 жыл бұрын
அருமை அருமை சார் தங்களது சிறப்பு உரைகள் கேட்பது ஆயிரம் ஆயிரம் புத்தகங்கள் படிப்பதற்கு சமம் .. மிகுந்த மகிழ்ச்சி நன்றிகள் சார்
@tjayapragasan94294 жыл бұрын
காவல் துறை அதிகாரியாக இருந்துகொண்டு இவ்வளவு அற்பீதமாக தமிழர் வரலாறு அறிந்து வைத்துள்ள சகோதரரை தலை குணீந்து வணங்குகிறேன்
@sumithrakavingar93913 жыл бұрын
மிக அருமையான பதிவு ஐயா, உங்களை போன்ற நபர்களை பார்க்கும் போதே வியப்பாக உள்ளது. 🙏🙏🙏💐💐💐
@gunasekaranvenkatesangunas13524 жыл бұрын
கற்றலின் கேட்டாலே நன்று என்று சும்மாவா சொன்னான் என் பாட்டன். அருமை ஐயா தங்கள் பணி சிறக்க வேண்டும்
@chittibabu40423 жыл бұрын
நல்லதொரு சொற்பொழிவு! அருமையான தகவல்கள்! நன்றி!
@kathiravankathiravan99343 жыл бұрын
மூத்த குடிப்பெருமையை முத்தாய்ப்பாய் விளம்பியதர்கு நன்றிகள் பலகோடி!
@mayanmayee37624 жыл бұрын
கல்கி அவர்கள் தம் பொன்னியின் செல்வனில் சோழர்கள் பற்றி நிறையவே கூறியுள்ளார்.அருள்மொழி என்ற ராஜராஜசோழன்வரை .. ஆனால் தஞ்சைகோயில் பற்றி அதிகம் விளக்கவில்லை.. தங்களது விளக்கத்திற்கு நன்றி...! முயற்சிகள் தொடரட்டும்...! வாழ்க வளமுடன்....!
ஐயா அவர்கள் தங்கள் தமிழ் மொழி மிது அதிக அளவில் பக்தியை போன்ற படவேண்டும். வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊👍
@அன்பேசிவம்-ழ2ந4 жыл бұрын
வாழ்க வளத்துடன்👏👏👏👏👏 வாழ்க
@SS-sd2xk4 жыл бұрын
அப்படியே அந்த நிகழ்விற்கு நான் சென்றுவிட்டேன் அருமையான பதிவு👌👌👌
@Uraccjsef177 Жыл бұрын
Thank you for the valuable 🙏 messages
@malikbasha9644 жыл бұрын
ராசா ராச சோழன் இயற்பெயர் அருள் மொழி வர்மன், தேவர் என்பது பட்டம் ,யார் வானுலகம் வரை புகழ் பெற்று போற்ற படுகின்றனரோ அவர்களுக்கு தேவர் என்று பட்டம் சூட்டுவர் , நாளைடைவில் பட்டப்பெயர் சாதியாக மாறியது, தேவர் என்று குறிப்பிட்டால் சோழன் எங்கள் சாதி என்று உரிமை கொண்டாடுவர் சோழர் காலத்தில் சாதிகள் இல்லை குலம் மற்றுமே இருந்தது, அவர் தமிழ் மன்னர் அவரை அனைத்து சமுகத்தினரும் போற்ற வேண்டும் ❤️❤️❤️
@senthamilselvikaliayaperum71002 жыл бұрын
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்
@TeawithTamilan3 жыл бұрын
ஐயா பராந்தக சோழன் அவர்களின் புதல்வன் இராஜாதித்தன் இறந்தது தக்கோலம் போரில்.. கொப்பம் போர் ராஜேந்திர சோழனின் மகன் முதலாம் ராஜாதிராஜன் இறந்து போர்... இருவரையுமே யானைமேல் துஞ்சிய தேவர் என்று கூறுவார்கள் அதனால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.. மெய்சிலிர்க்க வைக்கும் வரலாற்று குறித்த ஆர்வம்..நன்றி ஐயா 🙏
@ramakrishnanrthe2273 жыл бұрын
Koppam is now known as KOPPAL in Karnataka as a district headquarters.while fighting against rashtrakuta prataparudra malla he was treacherously killed by a soldier from under
@ramakrishnanrthe2273 жыл бұрын
Continue....As per details given about agni kula kshatriyasof Rajputs chola or chalukyas or cholankis refer to Agnikula of Rajputs of solar race clan. Refer Rv.Russell ICS vol 4. &HISTORY AND CULTURE OF INDIAN PEOPLE VOL4-THE ANCIENT KAUNNOJI KINGDOM AGNIKULAKSHATRIYAS .&Vol Vl of Dr.EdgarThurston chapter 1. Palli or vanniyars. Strangely he tries to black out the genuine kudi peyar of cholas. But still gives good info with some aversion to the recorded kudi names of Varman or Perumpalli.He may also try to get to more of cholas by seeing Dr. M.D. Raghavan's Ceylonese history culture &relations with India.alsoreferDrs.v.pararajasingam Adangapattu&pandaragavannian for fine tuning his knowledge WITHOUT ANY BIAS.
@Ponmanamsivakumar4 жыл бұрын
வணக்கம் சார்... தங்களை பூக்கடை DC ஆக இருக்கும் போது... தங்களது நண்பர் திரு அன்சாரி அவர்களோடு சந்தித்தேன்.. அந்த நேரத்தில் தங்களை ஒரு காவல்துறை அதிகாரி என்ற கண்ணோட்டத்தில் தான் கண்ணுற்றேன்... தற்செயலாக தங்களின் உரையை பாரக்க நேர்ந்தது... ஒரு அரசாங்க ஊழியராக நடுநிலையோடு யாரையும் தாக்காமல் குறைப்படுத்தாமல் பேசிய விதம் என்னை கவர்ந்துள்ளது... தில்லை கூத்தரசர் கோயிலில் நடந்த. விடயங்களை கூறும் தங்களின் உரையில் இந்த தமிழின துரோகிகள் பார்ப்பன இன ஈன பிறவிகளை பற்றி தொடாமல் சென்றுள்ளது தங்களது பதிவிற்கு சிறப்பு.. இராச இராச சோழரின் காலம் தற்போது கூறும் காலமாக இருக்க வாய்ப்பில்லை என்பது என் கருத்து.. ஆயிரம் வருடமாக இருந்திருந்தால் ராசேந்திர சோழன் கிழக்கு ஆசிய நாடுகளை கைப்பற்றி ஆண்டது என்பது ஒரு தவறான காலத்தை குறிக்கின்றது என்பதே என் எண்ணம்.. முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பும் இந்த காலத்தை ஒத்து வருவதால் சோழமன்னர்களின் பங்களிப்பு இந்த காலத்தில் இல்லாதது ஒரு சந்தேகத்தை உருவாக்கிறது... மலேசியாவில் இருக்கும் கடாரத்தை வென்ற ராசேந்திரன் இங்கே படையெடுத்த இஸ்லாமியர்களை எப்படிவிட்டுவைத்தார் என்ற ஐயப்பாடுஎனக்குண்டு... கம்போடியாவின் ஆங்கோர்வாட் கோயிலை சோழர்கள் கட்டிய ஆண்டு 10500 BC என Graham Hancock போன்ற அறிஞர்கள் கோள்களின் சஞ்சாரத்தின் அடிப்படையில் கூறும் கூற்றை பார்த்தால் சோழர்கள் வரலாறு சரியான கணக்கில் வரவில்லை என்றே எண்ணவேண்டுகிறது... தமிழர்களின் வீர வரலாறும் படைப்புகளும் மறைக்கப்பட்டே வந்திருக்கவேண்டும்... மற்றபடி தங்களின் அருமையான தமிழ் உரையை கண்டு மெய் மறந்து போனேன்... வாழ்க உமது தமிழறிவு வாழிய வாழியவே
@universalyoga13 жыл бұрын
அருமையான தகவல் மிக்க நன்றி ஐயா
@deivendrannadar70072 жыл бұрын
இந்த வரலாற்றை மிகவும் தெளிவாக எடுத்துரைத்த காவல்துறை அதிகாரி அவர்களுக்கு நன்றி
@Guha175 жыл бұрын
உண்மையில் இப்படி ஓர் உரையாடலை நான் பார்த்ததில்லை ஒரு காவல்துறை அதிகாரியாக உங்களிடம் நான் எதுர்பார்கவில்லை அய்யா மனம் நிறைந்த உரை வணங்குகிறேன்
@krishnansubbaiyar14493 жыл бұрын
அன்புள்ள செந்தில்குமார் அவ்ர்களே! வரலாற்றை மாற்ற முயற்சி செய்யதீர்கள். ஆதித்த சோழன் மண்டுபோனது நீங்கள் சொல்லிய அந்தனர்கள் உன். அவ்ர்கள் பாண்டிய நாட்டில் பாண்டிய அரசரக்கு ஆபத்து உதவிகள் பதவியில் இருந்தனர். அரசரை காக்க அவ்ர்களால் முடியவிட்டால் தங்கள் தலையை தாங்களே வெட்டிக்கொண்டு இறக்க வேண்டும் என்று தேவியின் சன்னதியில் சபதம் செய்தவர்கள். அந்த சபதத்தை நிறை வெற்றவேண்டி சதி செய்து கொன்றுவிட்டார்கள். பின்பு வந்தியதேவனும் ராஜா ராஜாசோழனும் அவர்களை தேடிபிடித்து தண்டனை அழித்து அவர்களின் சொத்து களையும் பறிமுதல் செய்து அரசங்கத்தில் சேர்த்தார்கள் என்பதுதான் வரலாறு. யாரும் பிராமணர்களை அனுப்பி அதித்த கரிகாலன் கொல்லப்பாடவில்லை. வரலாற்றை திருத்தி சொல்ல முயலத்தீர்கள். தேவைப்பட்டால் இன்னும் ஆதாரங்கள் தர தயராஉள்ளேன்.
@mahalakshmi-yu7vb4 жыл бұрын
Each and every word you speak about RajaRaja Cholan express the pride you have taken upon that great king .. சோழன் பெருமை கேட்க கேட்க திகட்டாது.. வாழ்க வாழ்க
@jayakumarmuthukrishnan13145 жыл бұрын
அறிந்த கோவில் அறியாத வரலாறு அருமையான பகிர்வு பெருமையான தகவல்கள் தலை வணங்குகிறேன் ஐயா🙏🙏🙏
@krishnanv21142 жыл бұрын
Exsalent speech chozha history.thanks.
@தமிழினதமிழன்5 жыл бұрын
சார் நீங்க எஸபியெ இல்லசார் காவல்துறையில இருந்தாலும் இவ்வளவு வரலாறு தெறிந்து அழகாக உரையாற்றினீர்கள் உங்களைபோல் சிலர் தான்சார் காவல்துறையில் பணியாற்றுகிறார்கள் நன்றிசார்.
@KumaresanMuruganandam4 жыл бұрын
👌👌👌👌
@aruchamyr94194 жыл бұрын
சார் இப்போது இருக்கும் இந்தியா நாட்டில் உள்ள பிரதமர் மோடி அவர்களுக்கு தெரிய வேண்டும் தமிழன் எப்படி உலகத்தில் பாதி ஆண்டன் என்று வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@செ.ராஜராஜன்சம்பட்டியார்பாப்பா3 жыл бұрын
இந்த ஆர்வமே பாராட்டுக்குறியது ஐயா
@mahalakshmimahalakshmi86933 жыл бұрын
மிக அருமையான பதிவு
@RamKUMAR-cy6yi2 жыл бұрын
great sir-- i heard that rajaraja cholan's and his wife's statue is in the Gujarat museum --- pls arrange to bring it to the temple.
@namachivayamk39612 жыл бұрын
Excellent speech. One should be proud of being a tamilian. That too being born in Saivisam.
@ssridharan33453 жыл бұрын
So much Information, so much awareness. Great Mr Senthilkumar. You hold the old history and Tamil skills very high. I appreciate. We need more people from Government side to talk about our old hereditary history. We need more people like you to learn history.
@rethinavelun4 жыл бұрын
அருமை அருமை "எல்லாம் வல்ல ஈசனைத்தான் ஆவுடையாராக வணங்குகிறோம்." அடுத்த கேள்வியும் வந்தது மன்னனிடமிருந்து. "ஒற்றைக் காலைத் தூக்கிக் கற்றைச் சடையை விரித்து பற்றைப் பழிக்கும் உடுக்கையைத் தட்டிக் கொண்டு அம்புலியின் கீற்றையும் ஆற்றையும் சூடியாடுகின்றனாக நீங்கள் வணங்குவது யாரை?" "அதுவும் ஈசனைத்தான்!" "அப்படி இருக்க, இந்தப் பொற்சிலைகள் மட்டும் ஏன் சமயக் குரவர்கள் ஆகா? நீங்கள் ஏற்க மறுக்க நியாயமான காரணம் எதுவும் எனக்குத் தோன்றவில்லை." "சோழர் பெரும! சமயக் குரவர் மூவரும் பெருமைக்குரியவர்கள். அவர்களை நேற்றுத் தட்டிய பொற்சிலை என்றால் எப்படி நம்புவது? என்ன ஆதாரம்?" "சிவாச்சாரி! சமயக் குரவர்கள் இப்பொழுது எங்கே என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?" படக்கென ஒரு கேள்வி ராசராசனிடமிருந்து. "ஆண்டாண்டு காலமாய் ஆண்டவனைத் தொழுது பாடித் தொண்டாற்றியவர்கள் இறைவனோடு கலந்தனர் என்பது கருத்து." "சரி. அப்படியே வைத்துக் கொள்வோம். நீங்கள் வணங்கும் சிலை இறைவனா? இல்லை இறைவன் சிலையா? இதற்கு விடை சொல்லுங்கள் சிவாச்சாரி!" சிவாச்சாரி ஒரு நொடி திகைத்துப் போனார். ஆனாலும் அவருக்குத் தெரிந்த விளக்கத்தைச் சொன்னார். "மன்னா! இறைவனே சிலை. சிலையே இறைவன்."
@nambi-lp2mu3 жыл бұрын
சிவாயநம ஐயா ரொம்ப ரொம்ப நன்றி
@sbmaccountancyteaching22364 жыл бұрын
மிக அருமையான உரை ஐயா. மிக்க நன்றி.
@maheshwarip35142 жыл бұрын
Sir unga pechuku nan adimai hands of u sir
@akannadasan4 жыл бұрын
Such a great speech sir! Knowledgeable and Informative.
@anandhananandhan71264 жыл бұрын
மிக சிறந்த சொற்ப்பொழிவு . . . ! ! மகிழ்ச்சி நன்றிகள் பல. .
@barasra88473 жыл бұрын
Excellent history flash back. No history book in school will teach this. many thanks 🙏💐
@cskchandru66274 жыл бұрын
மிக சிறந்த பதிவு ஐய்யா ❤️👍
@greenfocus75523 жыл бұрын
சிறந்த தலைமைப் பண்பு, நிர்வாகத் திறமை, செம்மையான முறையில் அடுத்த தலைமுறைக்கு பயிற்சியளித்தல் போன்றவை குறிப்பிடத்தகுந்த அம்சங்கள். இராஜேந்திர சோழனும் தந்தையின் நிழலில் வாழாமல் தனக்கென்று தனித்துவத்துவ முத்திரையை பதித்துள்ளான்.
@அன்பேசிவம்-ழ2ந4 жыл бұрын
வரலாறு பற்றிய தகவல்கள் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 ஆ
@TheSrajasingam4 жыл бұрын
Very very dynamic talk frtom the heart.Very vibrant heart throbbing talk.Hope to meet you one day.I am from Malaysia.
@rajarajan58753 жыл бұрын
Had a chance to hear your speech about Chola king. Appreciated and keep it up!
கண்டிப்பாக ராஜராஜ சோழன் சிலையை கொண்டு வர வேண்டும் நன்றி
@arulmozhivarmanarulmozhiva97684 жыл бұрын
Back la oru voice varathu,solli tharangha
@sundarapandian43543 жыл бұрын
சாா் வணக்கம் - தஞ்சைப் பெருவுடையாா் கோயில் குறித்து தங்கள் வாயிலாக நிறைய விசயங்கள் அறிந்து கொண்டேன் - தங்களுக்கு தலை வணங்குகிறேன் - நன்றி - இன்னும் நீங்கள் சிறப்புற வேண்டும் - இறைவன் அருளால்
@deivendrannadar70072 жыл бұрын
இந்த 9.என்ற எண் மணித் உடலில் உள்ள ஒண்பது துவாரங்களை குறிக்கிறது இது ஒரு சக்தி வாய்ந்த எண் சக்தி ஒண்பது கோள் ஒண்பது நவரத்தினம் ஒண்பது
@kumaresanv48893 жыл бұрын
அற்புதமான கருத்துக்கள்....
@nellaisubbiah4 жыл бұрын
அருமை அய்யா.நல்வாழ்த்துகள்
@tamilplaychannel4 жыл бұрын
சிறப்பாக சொற்பொழிவாற்றினீர்...
@GoldStarJestas4 жыл бұрын
நல்ல ஒரு பதிவு தமிழனோட பெருமை
@neelamegammuthuraj89824 жыл бұрын
Fantastic..,Excellent Speech.... வாழ்க தமிழ் !! நீங்க எஸ் பி- யா ? அருமை ... so proud of you .. Please do continue with much such speeches ..
@noyyalsakthisivasakthivel14644 жыл бұрын
வர்ணிக்க முடியாத உயர்தரமான சொற்பொழிவு
@onemaster81333 жыл бұрын
There are many inaccurate information but the effort is apreciable. More authentic information about the subject can be found on another YT video by Kudavayil Balasubramanian ("Rajarajanum Rajechvaramum")
@tjayapragasan94294 жыл бұрын
உண்மை ஒவ்வொரு முறை தச்ஞைப் பெருங்கோயிலை பார்க்கும்போதும்ஶ அதேபோல் கங்கை கொண்ட சோழ புரத்து கோயிலைப் பார்க்குமொ் போதும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புதிய அர்த்தத்தைத் தரும்ஶ தமிழர்கள் அனைவரும் பலமுறை பார்த்து ஆய்வு செய்ய"வேண்டிய கோவில்ஶ
@TheSrajasingam4 жыл бұрын
மிகச் சிறப்பான விளக்கம்
@vj360ff74 жыл бұрын
Super arumai wonderful
@selva9914 жыл бұрын
Hats off... Pls bring Raja Raja cholan
@palanisamymuthiah19124 жыл бұрын
பல தெரிந்து கண்டேன் அய்யா
@kandeebantharan18463 жыл бұрын
SP sir's surprsive speech. Great U R.
@Rajaidea4 жыл бұрын
SIR I AM VERY HAPPY ABOUT YOUR SPEACH AND THOUGHTS
@Narayanan-vaithiyasala4 жыл бұрын
After finishing your speech I kissed your four head in my mobile really loved our history
@balaiyakrishnaswami3874 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு.
@arunkumar-gq5kg4 жыл бұрын
சார் அருமை.. தஞ்சாவூரிலிருந்து
@prasathanbalagan90705 жыл бұрын
Sir romba Nantri....Na madurai corporation la erundhu pesuren,engalukaka solar lights potadhuku...neenga sollitu poona Maru naal laye,ellam change pannitanga sir 🙏🙏🙏🙏🙏🙏
@lifeislyrics57943 жыл бұрын
அருமை 💐😊
@mvshoes68104 жыл бұрын
Very good information ..thank you so much sir ❤️🔥
@mohamedmalik26884 жыл бұрын
Super thanks sir 👍👍👍
@prabhuramaswamy82334 жыл бұрын
Excellent Sir...Impressed with your knowledge and the way you speak shows the proud and passion on this land and race
@selvarajugurusamy97424 жыл бұрын
உங்கள் ஆய்வுகள் தொடரட்டும் எல்லா உண்மைகளையும் வொளிக்கொணர்ந்து கரையான் புற்றில் குடியேறிய பாம்பு என்ற பார்ப்பனியத்தை வெளியேற்றுவோம்.
@arumugamsubbanagoundar17984 жыл бұрын
Thanks to Mr senthil. History is an old truth In future your speech Will be a history to the Next generation may God bless to our tamil Therelayrace My heartiest wishes in the Name. Of Lord shivs Valla valamudan
ராஜராஜன்,உமா தேவியார் சிலையை மீட்டதற்கு நன்றி நன்றி நன்றி.தஞ்சை மண்ணின் மைந்தன்
@gpremkumar20153 жыл бұрын
தமிழ் இனத்தின் பேரரசர் ராசராசா சோழன் போற்றி
@ராஜ்குமார்-ப9ட5 жыл бұрын
ஈழ நாட்டைவென்றதால்ராஜராஜர்க்கு மும்முடிச்சோழன் என்றபெயர்வரவில்லை சேர.சோழ. பாண்டிய மூன்று நாடுகளை ஆண்டததால் மும்முடி சோழன் என்ற பெயர் வந்தது. விஜயாதித்தசோழன் கட்டிய கோவில் நிசும்ப சூதனி கோவில் ஆகும்.நிசும்பசூதானிகோவில் அல்ல.நிசும்பசூதனி தற்போது தஞ்சை கீழவாசலில் ராகுககாலகாளி என்ற பெயரில் அருள் பாலிக்கிறால்.
@senthilkumar10844 жыл бұрын
நேர்த்தியான உரை நேர்மையை உண்மையை நிறைவாக சொன்ன உரை நன்றி இந்த யூடியூப் சேனலுக்கு
@tjayapragasan94294 жыл бұрын
சொத்து குவிப்பவர்களுக்கு நல்லா சொல்லுங்கஶ போதும்னு நினைக்கிற மனம் மனிதர்களுக்கு வேண்டும்ஶ
@malarkodia11084 жыл бұрын
அருமையா...🔱sivapadhasekaran🔱 தாங்கள் செய்வது அருந்தொண்டு ஐயா...
@aroonrashid96414 жыл бұрын
Iyya you are not a police A profound ,wide, great knowedgable historian. your skill and presenting way is like a cinema director's. you will be more celibratef by Tamils if you avoide using more english words pl. if do so your service to the language will be remembered ever and ever. valzga