ராஜராஜ சோழனே பார்த்து மிரண்ட கோவில் | கைலாசநாதர் | Kanchi Kailasanathar Temple | Tamil Navigation

  Рет қаралды 57,813

Tamil Navigation

Tamil Navigation

5 ай бұрын

For More Details - tamilnavigation.co.in
Google Map - maps.app.goo.gl/rWhcd8cnXNCTZ...
Thanks to Ganesh Raghav for Help
Link - ‪@GaneshRaghav‬
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicsound.com/referra...
Thanks for supporting us
Stay Connected :)
Follow me on,
Email - tamilnavigationofficial@gmail.com
Website - www.tamilnavigation.in
Facebook - / tnavigation
Instagram - / tamilnavigation
Twitter - / tamilnavigation

Пікірлер: 184
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
Hello Kanchi 👋 அடுத்து நாம எந்த கோவிலுக்கு போகலாம்னு கமெண்ட் பண்ணுங்க… இந்த கோவில் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? What's your opinion about this beautiful Kanchi Kailasanathar Temple? Comment Below 🤝
@SureshSuresh-zr7os
@SureshSuresh-zr7os 5 ай бұрын
பிள்ளையார்பட்டி கற்பக வினாயகர் திருக்கோயில்
@user-ux6ic1ou4s
@user-ux6ic1ou4s 5 ай бұрын
Next try Vaikunta Perumal temple in kanchipuram, Ahobilam temples(very good for nature lover tourists especially upper Ahobilam), Mahabalipuram and Thiruchirapalli rockfort with 2 rock cut caves(these caves are mostly missed by tourists in which one cave has lot of inscriptions and another one below the hill which has brilliant carvings of Hindu gods).
@kjayachandran1934
@kjayachandran1934 5 ай бұрын
Muttathur selliyamman Kovil
@vinosangeetha2544
@vinosangeetha2544 5 ай бұрын
ராணிப்பேட்டை மாவட்டம் காஞ்சனகிரி மலைக்கு வாங்க தம்பி
@vinosangeetha2544
@vinosangeetha2544 5 ай бұрын
கைலாசநாதர் கோயில் சிறப்பு. ஏனென்றால் நான் பக்கத்து ஊர் தான் நான்
@akilaseetharaman4871
@akilaseetharaman4871 5 ай бұрын
மிக அருமை. சமீபத்தில் நாங்கள் சென்று வந்தோம். நீங்க வெளிப்புற சிற்பங்கள் பற்றி மட்டும் சொல்லியுள்ளீர்கள். மிக முக்கியமான ஒன்றை சொல்லவில்லையே. கற்ப்பகிரகம் படம் பிடிக்க கூடாதாக இருக்கலாம். அதை பற்றிய செய்தியாவது சொல்லியிருக்கலாமே. இக்கோவிலில் கற்ப்பகிரகத்தை வலம் வருவது வினோதமானது. போகும் வழி மேலே ஏறி இறங்கி, வெளியில் வரும் வழியில் தவழ்ந்து வெளியில் வர வேண்டும். இது "புணரபி மரணம், புணரபி ஜனனம்" என்பதை குறிக்கும் வகையில் இந்த ஜென்மம் முடித்து மறு ஜென்மம் எடுப்பதாக ஐதீகமாம். அதாவது நம் 7 பிறவிகளில் ஒரு பிறவி இங்கே வலம் வருவதில் முடிந்து விடுவதாக ஐதீகமாம் . யாவரும் இவ்வின்பம் பெறுக.😊
@veeravs4309
@veeravs4309 5 ай бұрын
எங்கள்.. காஞ்சி.. மாநகருக்கு..வந்து.. கைலாசநாதர் திருக்கோயிலின்.. சிறப்புக்களை.. மக்களுக்கு.. நமது..channel..மூலமாக..கொன்டு.சென்றதற்கு...நன்றி........சகோ
@gnanaganesh5937
@gnanaganesh5937 5 ай бұрын
kzbin.info/www/bejne/baOveK13Zp1kjcksi=_MAdKJ2jj3PasiHV 🙏🙏👍👍🪔🪔🪔👍
@arul15099
@arul15099 5 ай бұрын
தாங்கள் இதுபோன்ற வரலாற்றுக் காணொளிகளைப் போட்டு நீண்ட நாள்கள் ஆகிவிட்டன. இப்போது தான் மகிழ்ச்சியாக உள்ளது.
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
மிக்க நன்றி
@user-hc2xy4uq5o
@user-hc2xy4uq5o 5 ай бұрын
நான் இரண்டு மூன்று தடவை இந்த கோயிலுக்குச் சென்றுள்ளேன் ஆனால் இவ்வளவு உன்னிப்பாக கவனித்ததில்லை இன்னொரு முறை செல்லும் பொழுது கருணா கூறிய அனைத்தையும் பார்த்து ரசிப்பேன் மிக்க நன்றி கருணா
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
😊
@gowthamanand1068
@gowthamanand1068 5 ай бұрын
This is what we expect from you karna 🔥🔥🔥 karna is back
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
🤠
@abiramibaiashokkumarsingh6288
@abiramibaiashokkumarsingh6288 4 ай бұрын
இந்தக் கோயிலின் பெருமை உலகறிய செய்ததற்கு மிக்க நன்றி இந்தக் கோயிலின் சிறப்பு மரணம் ஜனனம் வாசல் தான் வருட வருடம் இக்கோயிலுக்கு நாங்கள் குடும்பத்துடன் செல்கிறோம். என் மனதுக்குப் பிடித்த கோயில் ❤❤❤❤❤❤❤❤
@vlakshmanansrgm
@vlakshmanansrgm 5 ай бұрын
கங்கை கொண்ட சோழபுரம், ஸ்ரீரங்கம், திருவெள்ளரை
@shinchan822
@shinchan822 3 ай бұрын
Kovil la irunthu than paakuren🤩
@SriSri-ol2hx
@SriSri-ol2hx 4 ай бұрын
அருமை அண்ணா பலரும் அறியாத பொக்கிஷம் இன்று வெளி காட்டியதற்க்கு நன்றிகள் அருமை அண்ணா ❤
@chandrababuarani3653
@chandrababuarani3653 4 ай бұрын
இறைவனுக்கு.... சிற்பத்தில் கூட மரத்தால் ஆன பாதனிகளை சிற்பமாக வடித்தது 👏👏👏 சிறப்பு மக்களின் முகத்தில் சந்தோஷத்தை கண்ட. .. பல்லவ மன்னன்... தானும் இன்பற்று..... இறைவனையும் இன்முகத்துடன் வடித்தான் .
@user-ux6ic1ou4s
@user-ux6ic1ou4s 5 ай бұрын
Next try Mahabalipuram, Thiruchirapalli rockfort with 2 rockcut caves, Badami Caves, Senji Singavaram Ranganathar temple and Vaikuntha Perumal temple(both Kailasanathar temple, Vaikuntha Perumal temple are the oldest temples in kanchipuram) along with many forts of India 🙂👍
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
👍
@kanimozhimuthu5857
@kanimozhimuthu5857 5 ай бұрын
I'm kani working as teacher ungala yanaku romba pidikum daily Unga video pathutu than thunguvan
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
நன்றி 🙏🏻
@saravanakumar-th2dz
@saravanakumar-th2dz 2 ай бұрын
@@TamilNavigation idhuva gents teacherna ..reply penniviya..
@rangarajans.r.1709
@rangarajans.r.1709 5 ай бұрын
I visited this temple last month Your description is excellent
@selviramesh3695
@selviramesh3695 5 ай бұрын
Super karna thambi
@SuloChana-wv1gi
@SuloChana-wv1gi 5 ай бұрын
Hai sago last 3 yearsa unga videos pathutu irukken sago appo slim karna oru video la oru chinna cave kulla poitu vandheenga sago apuram konja days videos varala appo rompa miss pannen videos varama now again started superb sago 🎉
@vinosangeetha2544
@vinosangeetha2544 5 ай бұрын
ஏகாம்பரநாதர் கோயிலுக்கு ஒரு முறை வாங்க தம்பி
@genes143
@genes143 4 ай бұрын
என்ன ஒரு அதிசயம் இதைக்காண இருண்டு கண்கள் போதாது ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய வாழ்த்க்கள் தம்பி கர்னா ❤✡️🇱🇰🕉️🇮🇳🔯🇧🇭
@Preethisengunthar
@Preethisengunthar 5 ай бұрын
எங்க ஊரு ❤
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
🔥
@user-mn9mn1be3i
@user-mn9mn1be3i 4 ай бұрын
உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@user-ve9ps6ih3d
@user-ve9ps6ih3d 5 ай бұрын
Happy to see you visited Kanchi kailasanathar temple 🛕
@user-no7ex8dz1t
@user-no7ex8dz1t 3 ай бұрын
நண்பரிடம் ஒரு வேண்டுகோள் முதலாம் நூற்றாண்டில் இருந்து ஆங்கிலேயர் ஆட்சிவரை யார் ஆண்டார்கள் எத்தனை ஆண்டுகள் என ஒரு வீடியோ போடவேண்டும் வரலாறு அனைவரிடத்திலும் சேர உதவியாக இருக்கும்.
@aruncsan
@aruncsan 5 ай бұрын
Happy to see u bro Back to form 🔥🔥🔥
@queenvkalaiselvisaudiarabi6311
@queenvkalaiselvisaudiarabi6311 5 ай бұрын
நட்சத்திர விடுதியில் அனைவரும் சிரிப்பார்கள்
@sujithaselvam6933
@sujithaselvam6933 5 ай бұрын
Many times I went to that temple but ur explain really awesome anna
@Smsmixed
@Smsmixed 3 ай бұрын
HIT bro..i visited temple twice but i regret i dono d details n history..after watching ur video i felt surprised n eagerly waiting to visit again..Thank u so much Bro..
@shantypakalan7229
@shantypakalan7229 4 ай бұрын
Thanks tamil navigation... I write down all this places in my bucket list 🎉regards from Malaysia 🎉
@babyravi7204
@babyravi7204 5 ай бұрын
அருமை அண்ணா 🎉🎉இது போன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறோம்
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
கண்டிப்பாக
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm 5 ай бұрын
Karna nanba 3 years munadi irunthe unga channel videos pathutu iruka neega potara ovoru Temple's, malai payanam, kotaigal ella unga videos pathutha naa Aanaithu varalaru therichi kita enaku unga chennel romba pudikum 😍😍🥰 kanchi kailasanathar kovil video nalla iruthuchi nanna..
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
Mikka nandri
@WanderingWillagersOfficial
@WanderingWillagersOfficial 5 ай бұрын
As usual good post
@rekharekha2300
@rekharekha2300 5 ай бұрын
Super
@janaj573
@janaj573 5 ай бұрын
தம்பிக்கு உடம்பு கொஞ்சம் வச்சிருக்கு 😄. இன்னும் நிறைய மலைகள் ஏறி குறைக்கணும் 😁😁. பயனுள்ள தகவல். நன்றி 👌🏼😄
@nagalakshmig582
@nagalakshmig582 5 ай бұрын
விரையில் அடுத்த அடுத்த காணோளிகள் நன்றி கர்ணா🥳🥳🥳 பதிவுகள் மிக நன்றாக உள்ளது நன்றிங்க
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
விரைவில் 🙏🏻👍
@renubala22
@renubala22 5 ай бұрын
Been to this Amazing temple🙏🏼
@nivasudhay4316
@nivasudhay4316 5 ай бұрын
Annae ithey mathiri historical kovil and places vlogs podunga nae munnadi mathiriyae❤ ungaloda vlogs super ah irukku nae and neenga explanations really clear ah irukkum nae❤
@hari2i
@hari2i 2 ай бұрын
Ingu naan poi iruken. The marvel of tamil pallavas 🙏🔱
@raamgowtham1494
@raamgowtham1494 5 ай бұрын
Karna bro inum konjam neraya detailed ah kamichurukalam part 1 , 2 nu next konjam itha consider la vachukonga bro
@Jerri7141
@Jerri7141 5 ай бұрын
Super anna ❤️✨
@kumarikumari4184
@kumarikumari4184 5 ай бұрын
Frequent ah video poodunge weekly... Me and my mom loved all your videos... We wont miss to watch.... Lots of love from Malaysia ❤
@senthilkumar3023
@senthilkumar3023 5 ай бұрын
❤ காடுகள் மலைகள் கோயில் கள்explorer Karna ❤
@manface9853
@manface9853 5 ай бұрын
Om siva jai hind super
@priyaammu3444
@priyaammu3444 5 ай бұрын
Trichy malai kottai bro🎉
@selvasuresh2049
@selvasuresh2049 5 ай бұрын
Fantastic post
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
Many many thanks
@sarunKirish
@sarunKirish 5 ай бұрын
உங்களின் தேடல் தொடரட்டும் சகோ வாழ்த்துக்கள்🎉🎉❤
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
நன்றி
@taruntalkies
@taruntalkies 5 ай бұрын
தமிழி கல்வெட்டு வாசிப்பது பற்றி முழு காணொளி பதிவிடுங்கள் அண்ணா👍 நன்றி
@mdharmadurai5079
@mdharmadurai5079 5 ай бұрын
அருமையான பதிவு 🙏
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
நன்றி
@subrann3191
@subrann3191 4 ай бұрын
Very good luck history pallava kings of good luck with your KZbin channel very good luck with yours wonderful
@samuelshanthi7407
@samuelshanthi7407 5 ай бұрын
Thank you. Super
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
Welcome 😊
@ggmschandhan2981
@ggmschandhan2981 5 ай бұрын
Well come bro 😊
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
😊
@MaheswariEswari-rb5fl
@MaheswariEswari-rb5fl 5 ай бұрын
தம்பி. இந்த கோவிலின் மூலஸ்தனத்தில் உள்ள சுற்று பிரகாரம் வித்தியாசமான அமைப்பில் கட்டாயம் அதை எல்லோரும் சுற்றி வர வேண்டும் உடல் கொஞ்சம் பருமனாக உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது
@bhuvaneswarimanoharan2371
@bhuvaneswarimanoharan2371 5 ай бұрын
Superb
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
Thanks 🤗
@kumarmagesh8292
@kumarmagesh8292 4 ай бұрын
Feel happy to my town
@santhirajamohan4751
@santhirajamohan4751 5 ай бұрын
Super karna
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
Thanks
@richgamers6780
@richgamers6780 5 ай бұрын
அருமை சகோ ❤
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
நன்றி
@EducationThamizha
@EducationThamizha 5 ай бұрын
Bro video start pannurathuku munnadi in this video nu intro podathinga bro expectation kammi aguthu summay start pannunga nalla irukum
@shreyasseshadri2384
@shreyasseshadri2384 5 ай бұрын
Looks like an awesome temple to visit! Those happy faces are so fascinating to see! I believe whenever this temple was built, the people in the kingdom would be having a peaceful life. That could be the reason for depicting them.
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
Yes, you are right
@gopifantasticvelufantastic7357
@gopifantasticvelufantastic7357 5 ай бұрын
Fantastic🤘😝🤘
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
Thank you
@user-sf2jy4fp2y
@user-sf2jy4fp2y 4 ай бұрын
This is what we expect from you karna karna is
@VNRTECH21
@VNRTECH21 5 ай бұрын
thank you for good information bro
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
🤝
@rathy_v
@rathy_v 5 ай бұрын
Looks like lord Siva's 108 dance posters in the temple beautiful architectural and historical temple 🛕
@yuvarajsarvan
@yuvarajsarvan 5 ай бұрын
Super bro 🎉❤
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
Thanks 🤗
@ammaiappaammaiappa1711
@ammaiappaammaiappa1711 5 ай бұрын
நீங்கள் இன்னும் நிறைய காணொளிகள் மக்களுக்கு தெரிப்படுத்த வேண்டும்... வரலாறு முக்கியம்...
@user-dt6ey3oy6h
@user-dt6ey3oy6h 4 ай бұрын
Bro intha videovoda bgm name solringalaa???
@padmathijagan5072
@padmathijagan5072 2 ай бұрын
தஞ்சை பெரிய கோயிலுக்கு முன்மாதிரி கோயில் காஞ்சி கைலாசநாதர் கோயில்.
@saravananmahesh2426
@saravananmahesh2426 5 ай бұрын
@user-wl9ii4ne7e
@user-wl9ii4ne7e 5 ай бұрын
Super temple anna many of old temple in kumbakonam
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
Yes, correct
@MiddleClassSaro
@MiddleClassSaro 5 ай бұрын
இந்த துர்க்கை மகிஷா சூரமர்த்தினி இதற்கு பதில் அழகிய தமிழ் பெயர் கொற்றவை பெயரை பயன்படுத்தணும்
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 5 ай бұрын
🙏🌺💮சிவ சிவ🌷🙏❤❤❤❤🎉🎉🎉❤❤❤
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
🙏
@sivasaravanan5612
@sivasaravanan5612 5 ай бұрын
Pallava king sculpture ❤❤ Narasimha varman built - mamallapuram Rajasimha varman - Kailasanathar Temple 😎😎🤴🤴
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
🙏🏻🔥
@GaneshGanesh-mf7rz
@GaneshGanesh-mf7rz 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@chandranchandran1100
@chandranchandran1100 5 ай бұрын
சேலம் தாரமங்கலம் கைலாசனாதர் கோவிலுக்கு வந்து ஒரு வீடியோ போடுங்கள் ❤❤❤
@nivasj-ux8zy
@nivasj-ux8zy 5 ай бұрын
Very good temple,fantastic artictuhure bro ,Important facts about the temple and thanks a lot for your videos Bro and may journey go on....🙏👏👏👏👏👏👍✌️👌✌️
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
Thank you so much 🙂
@Batman__AK143
@Batman__AK143 5 ай бұрын
Old karna anna back ❤‍🔥...
@Batman__AK143
@Batman__AK143 5 ай бұрын
Kindly do more about pallavas mostly avoiding pallavas history most people i dont why? 🐅🦈🏹🦁🚩...
@user-ev1ci3tm3j
@user-ev1ci3tm3j 3 ай бұрын
காஞ்சி நின்ற கோலத்தில் காமாட்சி அம்மன் கைலாசநாதர் காட்சி தருகிறார்கள்
@senthilkumarr7987
@senthilkumarr7987 5 ай бұрын
அயோத்தி ராமர் கோயில் வீடியோ போடுங்க
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
🧐
@user-gb6jm7dp3g
@user-gb6jm7dp3g 5 ай бұрын
Bro Salem la oru Kovil irukgu bro 108 sivan sanathi oda adhu details poodunga bro
@gpremkumar8275
@gpremkumar8275 5 ай бұрын
வியந்த கோவில் சொன்னால் சரியாக இருக்கும். மிரண்டு போற பேரரசர் இல்லை இராஜராஜ சோழன்.
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
சரி தான் 🙂பெரிய கோவிலுக்கு உத்வேகத்தை உண்டாக்கிய கோவில் 🔥
@manivannanj1509
@manivannanj1509 5 ай бұрын
💯
@vinosangeetha2544
@vinosangeetha2544 5 ай бұрын
ஆம் நண்பரே இந்த கோயிலை பார்த்து தான் தஞ்சை கோயிலை கட்டினார். ராஜராஜ சோழன்
@vinosangeetha2544
@vinosangeetha2544 5 ай бұрын
அவர் மிரண்டு போன கோயில் தான் நண்பரே
@vinosangeetha2544
@vinosangeetha2544 5 ай бұрын
அனைத்து கோயிலுக்கும் முன் உதாரணம் காஞ்சி கைலாசநாதர் கோயில். எங்கள் ஊர் என்பதில் பெருமை எனக்கு
@umamageshwari231
@umamageshwari231 5 ай бұрын
🙏🙏🙏
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
🙏🏻
@nageswarinageswari8639
@nageswarinageswari8639 5 ай бұрын
Hai karnaa 🙏😊
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
Hi
@kanimozhimuthu5857
@kanimozhimuthu5857 5 ай бұрын
Hi romba nal achi ungala parthu
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
😊
@sankaransajjan2545
@sankaransajjan2545 5 ай бұрын
Parthiban kanavu padam history sollum nanri
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 5 ай бұрын
Arumayana pathivu thambi 💐
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
Nandri
@Prasanthjustin
@Prasanthjustin 5 ай бұрын
Voice rmba slow ah iruku bro
@jayakumarloganayak
@jayakumarloganayak 5 ай бұрын
Bro music super
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
Nandri
@smile1543
@smile1543 5 ай бұрын
❤❤
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
🙏🏻
@venkateshcsvenkates2716
@venkateshcsvenkates2716 5 ай бұрын
👍🙏
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
🙏🏻
@shathiesskumar1405
@shathiesskumar1405 5 ай бұрын
From Malaysia Each content from your channel is really useful for nowadays generations Please do explore more and provide more content
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
Thank you, I will
@palanimurugan9134
@palanimurugan9134 2 ай бұрын
Bro nanum unga koda varalama
@user-pf5je8qn8l
@user-pf5je8qn8l 4 ай бұрын
ரொம்ப நாலாபாக்னும்நெனச்சேன்
@jaganpm5362
@jaganpm5362 5 ай бұрын
Siman punai peyar yaali
@buvaneshwaran95
@buvaneshwaran95 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
👍
@KaKaKaPo-26
@KaKaKaPo-26 5 ай бұрын
Karna bro why long break
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 4 ай бұрын
👌👍👍👍👍👍👍❤️💐💐💐👏👏👏
@pennadammasalacafe8691
@pennadammasalacafe8691 5 ай бұрын
சகே நீண்ட இடைவேளைக்கு பிறகு காரணம் என்ன சகே உடல்நிலை சரியில்லாமல் போனதா
@velazhagupandian9890
@velazhagupandian9890 5 ай бұрын
அற்புதமான பதிவு.அழகு. Wishes from, " வேலழகனின் கவிதைகள்",..like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி.🎉🎉🎉❤❤❤🤨🤨🤨😴😴😴🤓💞💞🖐👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏✍️✍️✍️✍️✍️✍️
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
நன்றி
@adhilakshmi1717
@adhilakshmi1717 5 ай бұрын
Enga pakathula iruku poiruken
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
Sirappu
@deepatamilfamily6797
@deepatamilfamily6797 5 ай бұрын
வாங்க நம்ம காஞ்சி நகரத்திற்கு..... வணக்கம் கர்ணா....
@SureshSuresh-zr7os
@SureshSuresh-zr7os 5 ай бұрын
Hi
@TamilNavigation
@TamilNavigation 5 ай бұрын
Hi
@DineshDinesh-mg1jw
@DineshDinesh-mg1jw 5 ай бұрын
Veeyathu parthen
FOOTBALL WITH PLAY BUTTONS ▶️❤️ #roadto100million
00:20
Celine Dept
Рет қаралды 36 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 3,3 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 12 МЛН